அம்மாவை தினமும் ஒரு பதிவில் பார்ப்பது தினமும் ஒரு தெய்வத்தை தரிசனம் செய்தது போன்று உள்ளது மிக்க நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vensanji6334 Жыл бұрын
¹
@madhumathi49494 жыл бұрын
🌹நல்ல விதமாகவும் தெள்ளத் தெளிவாகவும் விளக்கம் சொன்னதற்கு மிக்க மகிழ்ச்சி 🙏🙏😊
@gangadaranganesan10384 жыл бұрын
Sorgathula toilet erukuma ÷ boomi gragam potri Om potri namaga @ India army namaga @-
@harikarthick76624 жыл бұрын
அம்மா உங்கள் பதிவு பல குழப்பங்களை தீர்க்கிறது......மிக்க நன்றி
@mythilyraja97354 жыл бұрын
மிகவும் மகிழ்ச்சி அம்மா முருகன் அருளால் 27வருடங்கள் கழித்து நேர்த்திக்கடன் செய்யும் பாக்கியம் கிட்டியது அம்மா மிக்க நன்றி🙏🙏🙏🙏🙏
@radikaaradikaa43794 жыл бұрын
நாங்கள் கொடுத்து வைத்தவர்கள் சகோதரி நிறைய நல்லது எங்களுக்கு சொல்ல நீங்கள் கிடைத்தது என் அம்மா கூட சொல்ல வில்லை இவ்வளவு நல்லதை 🙏🙏🙏🙏🙏❤️
@durgakarthikarthi38974 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் அம்மா மிக்க நன்றி 🙏
@மீனாட்சிஅம்மன்4 жыл бұрын
மிக்க நன்றி அம்மா....🙏🙏🙏 அருமையான பதிவு....👌👌👌
@dthenmozhi68194 жыл бұрын
அம்மா அருமையான பதிவு எல்லோருக்கும் பயனுள்ள தகவல்கள் ரொம்ப நன்றி அம்மா
@maliniiniyavanvenkatesh67654 жыл бұрын
அம்மா ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மன் வரலாறு பற்றிய செல்லுங்க அம்மா🙏🙏
@kalaichelviranganathan32584 жыл бұрын
Madam முடிச்சுகள் போட்டு நானும் வைத்திருக்கிறேன் விளக்கம் கொடுத்தமைக்கு நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 மே
@punithavallivenkat5734 жыл бұрын
பிறருக்காக வேண்டிக் கொண்டால் உன்னை யார் வேண்டச் சொன்னார்கள் எனக் கேட்க வாய்ப்பு உள்ளது . மேலும் சிலவற்றை நிறைவேற்ற தனியாகச் செல்ல முடியாததால் பிறர் தயவு தேவைப்படும் . என்னைப் பொறுத்த வரை எல்லோருக்கும் பொருந்தும் எளிய வேண்டுதல் என்பது நமக்கோ பிறருக்காகவோ திருமுறைகள், திவ்வியப் பிரபந்தங்கள், திருவருட்பா அல்லது சத்சரிதங்கள் ,வேதம் , மந்திரங்கள், ஸ்லோகங்கள், கவசங்கள் படிப்பது அல்லது இறை நாமத்தை இத்தனை முறை என்று சொல்வதோ அல்லது எழுதுவதோ சிறந்தது , ஏனெனில் செலவும் இல்லை . புத்தகம் படிக்க ஒரு வாய்ப்பு மற்றும் உணர்ந்து படிக்கும் போது எப்படியெல்லாம் நமக்காக எழுதி வைத்து விட்டுச் சென்றுள்ளார்கள் என்பதும் நினைந்து நினைந்து நெஞ்சம் நெகிழ்கிறது. ரசித்து ருசித்து சாப்பிடுவது போல் இறைவனை அனுபவிக்க வேண்டும் அவன் கருணையை நினைக்கும் போது கண்ணீர் பெருக வேண்டும் .
அம்மா வணக்கம் அந்த தேய்வமே நேரடி வந்து சொன்னது போல் இருக்கு எங்களுடைய சந்தேகங்கள் அனைத்துக்கும் உங்கள் பதிவு கள் பதிலாக இருக்கிறது கோடி கோடி நன்றிகள் அம்மா 🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏
@geethanjalik42624 жыл бұрын
I simply wondered how you got this topic.. which was going on my mind since day before yesterday. I started to watch your videos for a week.. I almost got answers to most of my doubts...And your narration is quite simple and easy to remember... thanks for the sharing mam.... keep going.. God be with you..
@thillaiselvi93994 жыл бұрын
ரொம்ப நன்றி மேடம் நீண்ட நாள் எனக்கு இருந்த வருத்தத்தை போக்கிடீங்க நன்றி
@parthebankaliyappan62834 жыл бұрын
ஞாபகம் செய்தர்கு நன்றி அம்மா மகிழ்ச்சி
@gangadaranganesan10384 жыл бұрын
Sorgathula toilet erukuma ÷ boomi gragam potri Om potri namaga @ India army namaga @-
@swathipriya77064 жыл бұрын
Hi Amma... varthaigal lae ila Romba nandri...Romba Nala manasula irunda kelviki ku pathil kidachutu ma..tq
@vlakshmi67634 жыл бұрын
நல்ல பதிவு. மிக்க நன்றி
@adhimoolam77603 жыл бұрын
என் சாமி நீங்கள் தான் என் வேண்டுதல் தங்களது பொர்பாதங்கல் பாதபூஜை செய்து கொண்டு வேண்டும்
@harisubramanina77744 жыл бұрын
நல்ல தகவல் அம்மா நன்றி நன்றி
@rupikathirupathy42864 жыл бұрын
Great selection of topics!
@jayanthikumar2054 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏
@nithiyajegathesan87404 жыл бұрын
Mikka nandri amma....oru sumai kurainthathu pole irukku
@guruchedran.m97274 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்👌👍
@Username-v6p5 ай бұрын
I don't know how much it is correct. But my feeling is that god is eternal sometimes people do suffer from some mental conditions where they don't know what they were praying and sometimes letting go is also okay not to be very severe on it, do what we can and god accepts it and forgives us Sometimes this itself can causes paranoid such conditions
@sudhardhanish82584 жыл бұрын
Romba correct da soneega Amma🙏🙏
@parimalamkumar94864 жыл бұрын
மிக்க நன்றி தாயே🙏🏻🙏🏻🙏🏻
@sangeethasangee16344 жыл бұрын
Good morning ma.. Unka anaithu pathivaium na pakkiren mana niraivai tharukirathu nanri..... Om muruka....
@saithesisaithesi76144 жыл бұрын
Vazgha valamudan madam very useful video thanking you
Mam very useful speech . We need your more speeches💐💐👌👌
@vidhyalakshmi79104 жыл бұрын
Good morning akka. Useful news thank you akka.
@chitradevi77614 жыл бұрын
Super mam Yanaku romba nall kulappama eruntha oru vishiyam ungalala finished aiduchu thank u na odane ethellam panni mudikuran mam👍👌👌👌👌👌speech mam
@de81vi4 жыл бұрын
Dear Mangai Amma 😊 Pl show your books gallery.. And give the details about the books. In this time peoples will start the reading habits and will know importance of the books.. Thank you 😊
@vanithag31904 жыл бұрын
Very nice information mam thank you so much...
@devika70484 жыл бұрын
அம்மா நீங்கள் கூறியது போல கோவிலில் 31.10.2020 அன்று அன்னாபிஷேகம் நடைபெறவில்லை மாறாக 30.10.2020 அன்று நடைபெற்றுள்ளது. நான் கோவிலுக்கு செல்லலாம் என்று நினைத்து ஏமாற்றம் அடைந்தேன். மிகவும் வருத்தமாக உள்ளது. 😔😞😔😞இருப்பினும் மிக்க நன்றி அம்மா 💐💐💐🌷🌷🍀🌻🌺🍁🌻🌹🌹
@hariharanvenkatesalu51784 жыл бұрын
Pournami time check in calendar.. from 5.40 pm (30.10.2020) to 6.30 pm( 31.10.2020)
@AthmaGnanaMaiyam4 жыл бұрын
சில ஆலயங்களில் திதியம் சில ஆலயங்களில் நட்சத்திரத்தையும் கணக்கில் கொண்டு அன்னாபிஷேகம் நடைபெரும்.
@vyshnaviumashankar6883 жыл бұрын
You are a true savior mam
@jeyachitra36694 жыл бұрын
மிக்க நன்றி அம்மா 🙇🙇🙇
@sivakamirasika18633 жыл бұрын
Super amma 🙏🙏🙏🙏🙏
@dhivyapriyaks5704 жыл бұрын
Romba arumaiyana padhivu... Mikka Nandri
@muthukumar55124 жыл бұрын
மிக்க நன்றி அம்மா🙏🦚🦚🦚🙏 சர்வம் சரவணமயம்
@WHITEUNICORNGAMING3 жыл бұрын
அம்மா நீங்க எனக்கு தெய்வம் அம்மா 💯🙏🙏🙏🌼💕👬
@vanikavitha86214 жыл бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி அம்மா
@saiskidschannel83244 жыл бұрын
Romba nanri amma engaluku oru solution sonnathuku
@pavikarthi46564 жыл бұрын
Amma komatha poojai seimurai Patri sollungal Amma🙏🙏🙏🙏🙏
@deepasubramanian93933 жыл бұрын
Nice msg to all
@sundarvengatesan969 Жыл бұрын
நன்றி அம்மா 🙏🏻
@dhanalakshmi39203 жыл бұрын
Thanks this video very useful video very nice🌻🌼💐
@sivashakthi46244 жыл бұрын
Arumaiya padhivu Amma 🙏🙏🙏🙏
@vimaladevygunabalsingam86364 жыл бұрын
Thank you so much ma very very useful message 🙏🙏🙏🙏🙏⚘⚘⚘⚘⚘
@priyababuraj4 жыл бұрын
அம்மா கோவிலில் குழந்தைகளை தற்றுக்கொடுத்தல் பற்றி ஒரு பதிவு போடுங்கள் 🙏🙏🙏
@lokeshloki97854 жыл бұрын
બમ
@08CrystalBaby2 жыл бұрын
உ குருவே துனை 🙏 Vanakam amma பெண்கள் முடி காணிக்கை செலுத்தலாமா? Can ladies give mudi kanikai? Murai yenna? Please do a video related this. Nandri 🙏🙏🙏 -Nanthinie from Malaysia -
@vijeyaravindhanelangovan61702 жыл бұрын
Yes, நீங்கள் அதை செய்யலாம். You can give Poo Mudi kannikkai. For more details and information please contact 77089-95669
@pandiyarajan49534 жыл бұрын
Excellent mam... thanks for useful post
@ParuVathi-p5g11 ай бұрын
Romba romba thanks 🙏🙏🙏🙏🙏
@dishitaranidishitarani43764 жыл бұрын
நன்றி அம்மா😍😍😍
@VishnuPriya-tb6su4 жыл бұрын
Romba nandri amma
@thananthanam1674 жыл бұрын
மிக்க நனறி நன்றி அம்மா
@valamathiprakash43594 жыл бұрын
அக்கா,திருப்திக்கு12 ஆயிரம் உண்டியலில் செலுத்துவதாக வேண்டுதல்,ஆனால் ஒரு விதவை,தன் இரண்டு பெண் குழந்தைகளை வைத்து வறுமையில் வாழ்ந்து வருகிறார்கள்,இதில் ஒரு தொகையை அவர்களுக்கு தரலாம,உங்கள் பதில்,இது சரியா,தவறா தயவு செய்து சொல்லுங்கள்😥😥😥😥என்ன செய்வது என்று எனக்கு தெரிவியுங்கள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@nivedha10854 жыл бұрын
Useful post 🙏
@sathiyajanaki43033 жыл бұрын
அம்மா மிக மிக நன்றி
@veeraveera25484 жыл бұрын
சுப்பன் பதிவு அம்மா
@kasthuriprakash39874 жыл бұрын
மிக்க நன்றி அம்மா
@kanchanar47804 жыл бұрын
Thanks for your usefull information mam🙏🙏🙏🙏🙏
@anbuanbu24664 жыл бұрын
Amma gomathi chakram patri sollungal
@sasipriyav87134 жыл бұрын
நன்றி🙏 ௮ம்மா
@senthamaraikannan61264 жыл бұрын
Amma 3rd view tq so much
@sasikalasriram31664 жыл бұрын
Vanakam Amma🙏🙏
@sk-bq8fg4 жыл бұрын
நன்றி ௮ம்மா.௮ம்மா மூன்றாம் பிறை பற்றி ஒரு பதிவு தாங்க ௮ம்மா.
@kathirshan82724 жыл бұрын
Romba romba thanks sister
@nageshwari29394 жыл бұрын
Thank you so much 👍🙏🙏🙏🙏👏
@mchithra55334 жыл бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அம்மா
@Karthika786974 жыл бұрын
நன்றி.
@gangadaranganesan10384 жыл бұрын
Mudhieor ellathai nada thum samiear ear?÷ India army namaga @-
@lakshmikrishnan72864 жыл бұрын
உண்மை தான் மா. எங்க அப்பா எனக்காக வேண்டிய நேர்த்தி கடன் மறந்து காலமாய்டார். ஆனால் கனவில் வந்து சொன்னார் நாங்களும் அதே கோவிலுக்கு போய் வருகிற நேரம் ஆரூடம் பார்க்கிற அங்க வந்த 10பேருக்கும் முன் எங்களை அழைத்து முதலில் சொன்னார்கள் அனைவருக்கும் ஆச்சர்யம்!!!. 🙏🙏🙏🙏
@ashoksavi32964 жыл бұрын
அம்மா நீங்க மாடுகளுக்கு சுத்தி போடும் முறை சொல்லுங்க விவசாயிகளுக்கு விவசாயம் பெருக வழி சொல்லுங்க
@srinib99613 жыл бұрын
Thanks sister 🙏🙏
@jothikannan84874 жыл бұрын
Arumai Om Muruga Potri Potri 🙏
@tsubramanianmanian39493 жыл бұрын
Thanku it's my request . Nandri madam
@sirumaruthurlalgudi92674 жыл бұрын
அம்மா லஷ்மி குபேரர் பூஜை செய்முறை செய்து காட்டுங்க தீபாவளி நெருங்கி வந்து கொண்டிருக்கிறது.ப்ளீஸ் மா
@anbuarasu97634 жыл бұрын
முக்தி என்றால் என்ன? ஒரு காணொலி பதிவு செய்யுங்கள்.
Sister enna Ku oru doubt... Guru peyarchi Ku naam vananga vediyadhu guru dakshinamoorthi ya alladhu navagrahathil ulla guru bhagavan ya... Pls clarify this doubt
@monishavignesh50794 жыл бұрын
நன்றி அம்மா
@subikshav76404 жыл бұрын
Super usfull information mam
@nageswary71464 жыл бұрын
Thanks Mdm
@ravindernanam90283 жыл бұрын
அம்மா நான் கடவுளிடம் வேண்டிக்கொண்ட வேண்டுதல் நிறைவேறியது நான் நேர்ந்திகிட்டதை திருப்பி செய்ய தடைகள் தடைகளாக வருகிறது இதற்கு என்ன காரணம் என்று சொல்லுங்க அம்மா கண்டிப்பாக பதில் சொல்லுங்க
@sairamsathya35634 жыл бұрын
Amma sumangalipengal mottai podalama venduthal vaithuviten ipothu sumangali pen mottai podakodathunu solranga enna seirathu amma please sollunga thiruchenthur ku venduthal vaithuviten
@sairamsathya35633 жыл бұрын
@@KarthikKumar-oz7kt na mottai potu 6 masam aachu
@sairamsathya35633 жыл бұрын
@@KarthikKumar-oz7kt ok thanks
@KarthikKumar-oz7kt Жыл бұрын
@@sairamsathya3563 future la ungaluku hair donation idea eruka mam.
@6b18s.p.vigneswaran34 жыл бұрын
Gomati chakra benefits sollunga ammm
@vijayanandh91014 жыл бұрын
Vaikka kudathu
@narayanaswamycl7626 Жыл бұрын
God bless!
@mohanasampath42264 жыл бұрын
Nandri amma 🙏🙏🙏
@gangadaranganesan10384 жыл бұрын
Sorgathula toilet erukuma ÷ boomi gragam potri Om potri namaga ÷ indea army namaga @-
@gagandeepchetty56084 жыл бұрын
Mam 1 st view and 1st comment
@chintu12123Ай бұрын
Amma ahen paiyanuku motta poduranu vendikitta epo na 2 month pregnant ma thappu kanikai vendikittu mudi kut pannalama amma
@srisankarapriyavignesh29504 жыл бұрын
Amma nalan sarithiram sinthamani mathiram pathi soluga