அம்மாவை தினமும் ஒரு பதிவில் பார்ப்பது தினமும் ஒரு தெய்வத்தை தரிசனம் செய்தது போன்று உள்ளது மிக்க நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vensanji6334 Жыл бұрын
¹
@madhumathi49494 жыл бұрын
🌹நல்ல விதமாகவும் தெள்ளத் தெளிவாகவும் விளக்கம் சொன்னதற்கு மிக்க மகிழ்ச்சி 🙏🙏😊
@gangadaranganesan10384 жыл бұрын
Sorgathula toilet erukuma ÷ boomi gragam potri Om potri namaga @ India army namaga @-
@harikarthick76624 жыл бұрын
அம்மா உங்கள் பதிவு பல குழப்பங்களை தீர்க்கிறது......மிக்க நன்றி
@mythilyraja97354 жыл бұрын
மிகவும் மகிழ்ச்சி அம்மா முருகன் அருளால் 27வருடங்கள் கழித்து நேர்த்திக்கடன் செய்யும் பாக்கியம் கிட்டியது அம்மா மிக்க நன்றி🙏🙏🙏🙏🙏
@radikaaradikaa43794 жыл бұрын
நாங்கள் கொடுத்து வைத்தவர்கள் சகோதரி நிறைய நல்லது எங்களுக்கு சொல்ல நீங்கள் கிடைத்தது என் அம்மா கூட சொல்ல வில்லை இவ்வளவு நல்லதை 🙏🙏🙏🙏🙏❤️
@kalaichelviranganathan32584 жыл бұрын
Madam முடிச்சுகள் போட்டு நானும் வைத்திருக்கிறேன் விளக்கம் கொடுத்தமைக்கு நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 மே
@adhimoolam77603 жыл бұрын
என் சாமி நீங்கள் தான் என் வேண்டுதல் தங்களது பொர்பாதங்கல் பாதபூஜை செய்து கொண்டு வேண்டும்
@user-tk1yt4pq9o3 жыл бұрын
அம்மா வணக்கம் அந்த தேய்வமே நேரடி வந்து சொன்னது போல் இருக்கு எங்களுடைய சந்தேகங்கள் அனைத்துக்கும் உங்கள் பதிவு கள் பதிலாக இருக்கிறது கோடி கோடி நன்றிகள் அம்மா 🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏
@durgakarthikarthi38974 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் அம்மா மிக்க நன்றி 🙏
@dthenmozhi68194 жыл бұрын
அம்மா அருமையான பதிவு எல்லோருக்கும் பயனுள்ள தகவல்கள் ரொம்ப நன்றி அம்மா
@மீனாட்சிஅம்மன்4 жыл бұрын
மிக்க நன்றி அம்மா....🙏🙏🙏 அருமையான பதிவு....👌👌👌
@thillaiselvi93994 жыл бұрын
ரொம்ப நன்றி மேடம் நீண்ட நாள் எனக்கு இருந்த வருத்தத்தை போக்கிடீங்க நன்றி
@maliniiniyavanvenkatesh67654 жыл бұрын
அம்மா ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மன் வரலாறு பற்றிய செல்லுங்க அம்மா🙏🙏
Sorgathula toilet erukuma ÷ boomi gragam potri Om potri namaga @ India army namaga @-
@geethanjalik42624 жыл бұрын
I simply wondered how you got this topic.. which was going on my mind since day before yesterday. I started to watch your videos for a week.. I almost got answers to most of my doubts...And your narration is quite simple and easy to remember... thanks for the sharing mam.... keep going.. God be with you..
@swathipriya77064 жыл бұрын
Hi Amma... varthaigal lae ila Romba nandri...Romba Nala manasula irunda kelviki ku pathil kidachutu ma..tq
@jayanthikumar2054 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏
@Username-v6p4 ай бұрын
I don't know how much it is correct. But my feeling is that god is eternal sometimes people do suffer from some mental conditions where they don't know what they were praying and sometimes letting go is also okay not to be very severe on it, do what we can and god accepts it and forgives us Sometimes this itself can causes paranoid such conditions
@deepideepika49324 жыл бұрын
அம்மா உங்களின் பதிவுகள் அருமை
@harisubramanina77744 жыл бұрын
நல்ல தகவல் அம்மா நன்றி நன்றி
@de81vi4 жыл бұрын
Dear Mangai Amma 😊 Pl show your books gallery.. And give the details about the books. In this time peoples will start the reading habits and will know importance of the books.. Thank you 😊
@saithesisaithesi76144 жыл бұрын
Vazgha valamudan madam very useful video thanking you
@sangeethasangee16344 жыл бұрын
Good morning ma.. Unka anaithu pathivaium na pakkiren mana niraivai tharukirathu nanri..... Om muruka....
Mikka nandri amma....oru sumai kurainthathu pole irukku
@guruchedran.m97274 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்👌👍
@chitradevi77614 жыл бұрын
Super mam Yanaku romba nall kulappama eruntha oru vishiyam ungalala finished aiduchu thank u na odane ethellam panni mudikuran mam👍👌👌👌👌👌speech mam
@08CrystalBaby2 жыл бұрын
உ குருவே துனை 🙏 Vanakam amma பெண்கள் முடி காணிக்கை செலுத்தலாமா? Can ladies give mudi kanikai? Murai yenna? Please do a video related this. Nandri 🙏🙏🙏 -Nanthinie from Malaysia -
@vijeyaravindhanelangovan61702 жыл бұрын
Yes, நீங்கள் அதை செய்யலாம். You can give Poo Mudi kannikkai. For more details and information please contact 77089-95669
@punithavallivenkat5734 жыл бұрын
பிறருக்காக வேண்டிக் கொண்டால் உன்னை யார் வேண்டச் சொன்னார்கள் எனக் கேட்க வாய்ப்பு உள்ளது . மேலும் சிலவற்றை நிறைவேற்ற தனியாகச் செல்ல முடியாததால் பிறர் தயவு தேவைப்படும் . என்னைப் பொறுத்த வரை எல்லோருக்கும் பொருந்தும் எளிய வேண்டுதல் என்பது நமக்கோ பிறருக்காகவோ திருமுறைகள், திவ்வியப் பிரபந்தங்கள், திருவருட்பா அல்லது சத்சரிதங்கள் ,வேதம் , மந்திரங்கள், ஸ்லோகங்கள், கவசங்கள் படிப்பது அல்லது இறை நாமத்தை இத்தனை முறை என்று சொல்வதோ அல்லது எழுதுவதோ சிறந்தது , ஏனெனில் செலவும் இல்லை . புத்தகம் படிக்க ஒரு வாய்ப்பு மற்றும் உணர்ந்து படிக்கும் போது எப்படியெல்லாம் நமக்காக எழுதி வைத்து விட்டுச் சென்றுள்ளார்கள் என்பதும் நினைந்து நினைந்து நெஞ்சம் நெகிழ்கிறது. ரசித்து ருசித்து சாப்பிடுவது போல் இறைவனை அனுபவிக்க வேண்டும் அவன் கருணையை நினைக்கும் போது கண்ணீர் பெருக வேண்டும் .
@valamathiprakash43594 жыл бұрын
அக்கா,திருப்திக்கு12 ஆயிரம் உண்டியலில் செலுத்துவதாக வேண்டுதல்,ஆனால் ஒரு விதவை,தன் இரண்டு பெண் குழந்தைகளை வைத்து வறுமையில் வாழ்ந்து வருகிறார்கள்,இதில் ஒரு தொகையை அவர்களுக்கு தரலாம,உங்கள் பதில்,இது சரியா,தவறா தயவு செய்து சொல்லுங்கள்😥😥😥😥என்ன செய்வது என்று எனக்கு தெரிவியுங்கள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@muthukumar55124 жыл бұрын
மிக்க நன்றி அம்மா🙏🦚🦚🦚🙏 சர்வம் சரவணமயம்
@WHITEUNICORNGAMING3 жыл бұрын
அம்மா நீங்க எனக்கு தெய்வம் அம்மா 💯🙏🙏🙏🌼💕👬
@devika70484 жыл бұрын
அம்மா நீங்கள் கூறியது போல கோவிலில் 31.10.2020 அன்று அன்னாபிஷேகம் நடைபெறவில்லை மாறாக 30.10.2020 அன்று நடைபெற்றுள்ளது. நான் கோவிலுக்கு செல்லலாம் என்று நினைத்து ஏமாற்றம் அடைந்தேன். மிகவும் வருத்தமாக உள்ளது. 😔😞😔😞இருப்பினும் மிக்க நன்றி அம்மா 💐💐💐🌷🌷🍀🌻🌺🍁🌻🌹🌹
@hariharanvenkatesalu51784 жыл бұрын
Pournami time check in calendar.. from 5.40 pm (30.10.2020) to 6.30 pm( 31.10.2020)
@AthmaGnanaMaiyam4 жыл бұрын
சில ஆலயங்களில் திதியம் சில ஆலயங்களில் நட்சத்திரத்தையும் கணக்கில் கொண்டு அன்னாபிஷேகம் நடைபெரும்.
@ashoksavi32964 жыл бұрын
அம்மா நீங்க மாடுகளுக்கு சுத்தி போடும் முறை சொல்லுங்க விவசாயிகளுக்கு விவசாயம் பெருக வழி சொல்லுங்க
@pavikarthi46564 жыл бұрын
Amma komatha poojai seimurai Patri sollungal Amma🙏🙏🙏🙏🙏
@ravindernanam90283 жыл бұрын
அம்மா நான் கடவுளிடம் வேண்டிக்கொண்ட வேண்டுதல் நிறைவேறியது நான் நேர்ந்திகிட்டதை திருப்பி செய்ய தடைகள் தடைகளாக வருகிறது இதற்கு என்ன காரணம் என்று சொல்லுங்க அம்மா கண்டிப்பாக பதில் சொல்லுங்க
@parimalamkumar94864 жыл бұрын
மிக்க நன்றி தாயே🙏🏻🙏🏻🙏🏻
@chitraponraj28784 жыл бұрын
Mam very useful speech . We need your more speeches💐💐👌👌
@anbuarasu97634 жыл бұрын
முக்தி என்றால் என்ன? ஒரு காணொலி பதிவு செய்யுங்கள்.
@priyababuraj4 жыл бұрын
அம்மா கோவிலில் குழந்தைகளை தற்றுக்கொடுத்தல் பற்றி ஒரு பதிவு போடுங்கள் 🙏🙏🙏
@lokeshloki97854 жыл бұрын
બમ
@rupikathirupathy42864 жыл бұрын
Great selection of topics!
@sk-bq8fg4 жыл бұрын
நன்றி ௮ம்மா.௮ம்மா மூன்றாம் பிறை பற்றி ஒரு பதிவு தாங்க ௮ம்மா.
@sudhardhanish82584 жыл бұрын
Romba correct da soneega Amma🙏🙏
@sirumaruthurlalgudi92674 жыл бұрын
அம்மா லஷ்மி குபேரர் பூஜை செய்முறை செய்து காட்டுங்க தீபாவளி நெருங்கி வந்து கொண்டிருக்கிறது.ப்ளீஸ் மா
@veeraveera25484 жыл бұрын
சுப்பர் பதிவு நன்றி
@saiskidschannel83244 жыл бұрын
Romba nanri amma engaluku oru solution sonnathuku
@vanikavitha86214 жыл бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி அம்மா
@umamaheswari71514 жыл бұрын
அம்மா சஷ்டி விரதம் மற்றும் கலசம் வீட்டில் வைக்கும் முறை பற்றி தெளிவாக கூறுங்கள் அம்மா
@oviyadhanabalan76003 жыл бұрын
அசைவம் சாப்பிட மாட்டேன் என்று நேர்த்திகடன் வெய்க்கலாமா
@dhivyapriyaks5704 жыл бұрын
Romba arumaiyana padhivu... Mikka Nandri
@vidhyalakshmi79104 жыл бұрын
Good morning akka. Useful news thank you akka.
@aseethaarun4 жыл бұрын
Oru amma ku tha theriyum pillaingaluku yenna sollikudukanum nu na romba nal yethirparttha pathivu amma yepadi nandri soltrathunu therila amma
@anbuanbu24664 жыл бұрын
Amma gomathi chakram patri sollungal
@vimaladevygunabalsingam86364 жыл бұрын
Thank you so much ma very very useful message 🙏🙏🙏🙏🙏⚘⚘⚘⚘⚘
@yesohari3973 жыл бұрын
நாமக்காக மத்தவங்க வேண்டியிருந்த நேர்த்திக்கடன நம்ம செய்ய முடியாத அளவுக்கு இருந்தா அது நம்ப கடனா வந்து சேருமா
@vanithag31904 жыл бұрын
Very nice information mam thank you so much...
@vyshnaviumashankar6883 жыл бұрын
You are a true savior mam
@dhanalakshmi39203 жыл бұрын
Thanks this video very useful video very nice🌻🌼💐
@deepasubramanian93933 жыл бұрын
Nice msg to all
@lakshmilaksh49464 жыл бұрын
அம்மா கருட புராணம் பற்றி கூறுங்கள் அம்மா..... நன்றி.....
Amma vanakam en nathanar makaluku 15 varudangkal kuzhanthai ellai.kanchikamatshi ambalkita nan prarthanai pannikiten avalukku kuzhanthai pirandhathum un sannthiku kooti varugiren endru, Aan pen irandu kuzhanthai pirandhathu naerthipadi . udane aval kanavar irandu vittaar. Inda nilaiyil en prarthanai avalidam koora mudiyavillai.niraiya aandugal aayiduchu. Nerthikadanai evaaru seluthuvadhu. Please koorungal amma.
@vijayisha14 жыл бұрын
Sister enna Ku oru doubt... Guru peyarchi Ku naam vananga vediyadhu guru dakshinamoorthi ya alladhu navagrahathil ulla guru bhagavan ya... Pls clarify this doubt
@mchithra55334 жыл бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அம்மா
@priyabommi2017 Жыл бұрын
அம்மா நான் சமயபுரம் மாரியம்மன் கோவில் பூ முடி செலுத்த வேண்டி இருந்தேன். ஆனால் என் வீட்டில் பழனியில் பூ முடி எடுக்க சொல்றாங்க நான் கொஞ்சம் பூ முடி வெட்டி விட்டு பழனியில் பூ முடி செலுத்தலாமா
@mohandoss6566 Жыл бұрын
First samayapuram
@rathnavelnatarajan4 жыл бұрын
கேளுங்கள். அருமை
@banupriyarajkumar97433 жыл бұрын
Amma vanakkam .thambarthiyarku piragu eppoludu vilakku Etralam romba kulappamaga erukku
@enmagan14394 жыл бұрын
Please Madam kanni theivathai patri oru pathivu podunga Madam please please please please
@sathiyajanaki43033 жыл бұрын
அம்மா மிக மிக நன்றி
@sivakamirasika18633 жыл бұрын
Super amma 🙏🙏🙏🙏🙏
@குமரன்ஆறுமுகம்4 жыл бұрын
Amma Nan kumaran from Malaysia.....ungga pathivungal ellam pakren romba payan ullatha eruku.....yenaku Oru kelvi eruku namba veetule veci Vali patha swami selaigalai veci valibadu pannitom eppa Enna le athe vechi morai ha vali paadu panna mudiyale.......antha swami selaiye koil le kudukalama elai podure tanni vidalama......enaku teriyale.....ethuku nalla pathivu Nan etir pakren.....en kolapathe neggatan Oru Vali sollanum.......
Amma enaku thiruppadi vendudhal Iruku but pogamudiyala enna panradhu anga pona enaku kasram Varudhu
@dhatchanamanikandan7511 Жыл бұрын
கோவிலில் உருழுதண்டம் செய்யலாமா.அதற்குபதில்வேறு வழிகூறுங்கள்
@marimuthunatarajan73234 жыл бұрын
Vanakkam amma, I'm Divya , I got a baby girl last month after 8yrs , my husband said he has a prayer that baby ya muruganukku thaathu kudakanum in Thiru para kundram...! I don't about this kind of prayer neerthi kadan...! I feel little different... Please talk about this topic 🙏🙏
@pandiyarajan49534 жыл бұрын
Excellent mam... thanks for useful post
@sundarvengatesan969 Жыл бұрын
நன்றி அம்மா 🙏🏻
@saraswathim60024 жыл бұрын
. அன்பு சகோதிரிக்கு வணக்கம் நாங்கள் குடும்பத்துடன் கும்பகோணத்தில் வசிக்கின்றோம். ஆனால் குலதெய்வம் இராமநாதபுரமாவட்டத்தில் உள்ளது குலதெய்வ ஃபோட்டோவை எடுத்துகொண்டு நாங்கள் இருக்கும் ஊர்களில் வைத்து வழிபாடு செய்யலாமா. இது நாள் வரை குலதெய்வ நாமத்தை மட்டும் சொல்லிதான் வழிபாடு செய்து வந்தோம். ஆகையால் தயவுசெய்து பதில் கூறுங்கள் எனக்கு 58 வயதாகிறதால் மறக்காமல் பதில் கூறுவீர்கள் என்று நம்புகின்றேன். நன்றி
@sangeethamanikkannan32924 жыл бұрын
வணக்கம் அம்மா.. என் மகள் படிப்பில் கவனம் இல்லாமல் இருக்கிறாள். அவளுக்காக நான் ஏதாவது விரத வழிபாடு செய்யலாமா.வழிபாடு முறை கூறுங்கள்.
@rajalakshmis65164 жыл бұрын
அம்மா வீட்டுல ரெண்டு அஷ்டலட்சுமி வெள்ளி விளக்கு மட்டும் ஏதலாம தயவு செஞ்சு சொல்லுங்க அம்மா pls pls
@kasthuriprakash39874 жыл бұрын
மிக்க நன்றி அம்மா
@veeraveera25484 жыл бұрын
சுப்பன் பதிவு அம்மா
@srisankarapriyavignesh29504 жыл бұрын
Amma nalan sarithiram sinthamani mathiram pathi soluga
@devar5404 жыл бұрын
அம்மா naga பூஜை மற்றும் naga வழிபாடு குறித்து கொஞ்சம் விளக்கம் கொடுங்க அம்மா...
@manimekalai72038 ай бұрын
வேண்டுதல் நிறைவேறு முன்பே நிறைவேறும் என்ற நம்பிக்கையில் வேண்டுதலை நிறைவேற்றலாமா? ஏனென்றால் நான் வேறு ஊருக்கு கிளம்புகிறேன்
@VishnuPriya-tb6su4 жыл бұрын
Romba nandri amma
@gaya3ify4 жыл бұрын
Kumarasthuvam sollithareengala kabthar alangaram class la?
@abirakeertha86224 жыл бұрын
Vanakam Amma, Amma sumangali pengal, mudi kaanikai seiyalama? Tirunchenthur muruka kadavuluku nerchai ninaithu irunthen Amma. Athai epdi niraivetrnum Amma? athai patriya vilangangal solungal Amma please Nantri Amma
@chintu121235 күн бұрын
Amma ahen paiyanuku motta poduranu vendikitta epo na 2 month pregnant ma thappu kanikai vendikittu mudi kut pannalama amma
@nagajothi6074 жыл бұрын
நன்றி அம்மா. நேர்த்திக்கடன் மறந்து விட்டால் எப்படி நேர்த்திக்கடன் செலுத்துவது. நாங்க நிறைய நேர்த்திக்கடன் வேண்டினோம். அதில் சில மறந்து விட்டோம். என்ன செய்வது?
@jananibharathi26934 жыл бұрын
Nanum neraya maranthuden
@ChitraSakthiGanesh4 жыл бұрын
முடி காணிக்கை முடிந்து வைக்கும் போது குல தெய்வத்திர்க்கு முடியும் காணிக்கையை பிரார்த்தனை செய்த கோவிலில் செலுத்தனுமா? அல்லது குல தெய்வம் கோயிலில் சொலுத்தனுமா?