அருமையான பதிவு சகோதரி உங்களுடைய பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்
@Nisha11nisha Жыл бұрын
அப்படி இல்லை சகோதரி... அவனுடைய ஆன்மா புதையலுக்காக அவனை சரியாக வழி நடத்தி சென்றது... எகிப்தில் உள்ள பிரமிடுக்கு அருகில் இறைவன் அவனை வழி நடத்தி சென்றான்... அவன் அங்கே சென்றதால் தான் அவன் புதையலை பற்றிய தகவலை அந்த திருடன் மூலம் கிடைத்தது.... இந்த ததகவலுக்காக தான் இறைவன் அவனை அங்கே வழி நடத்திசென்றான்...... அந்த கதையில் நீங்கள் சொல்வதில் ஒரு சில சிறிய மாற்றங்கள் உள்ளது... இருப்பினும் உங்கள் கருத்து சிறப்பு.... நன்றி சகோதரி....
@s.sathiyamoorthi7396 Жыл бұрын
*_The Lake_** weeps for Narcissus because , each time he knelt beside It's banks , It could see , in the depths of his eyes , It's own beauty reflected.* *" What a lovely story " the Alchemist thought,*
@socialjustice802010 ай бұрын
உங்கள் பதிவை கண்டு வியக்கிறேன். நல்லதை மட்டுமே சொல்லும் தாங்களை வழிகாட்டிய பார்க்கிறேன் நன்றி
@thelionKing9152 жыл бұрын
உங்களுடைய காணொளி எப்பொழுதிலும் எந்த நேரத்திலும் பயன் தருவதாகவே இருக்கிறது. இதை காண வைத்த இறைவனுக்கு நன்றி. இந்த காணொளியை பதிபித்த உங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.🙏😊🙏😊🙏 👍👍👍👍👍👍👍
@tohussain66422 жыл бұрын
Super ma vaalthukkal Vaazha vazamudan Vaazha vaiyagam....
@poorvajathaninithya64792 жыл бұрын
Intha book 50% padithuvitten... Balance padikka mudiyavillai.... Today the universe shows this video ... நன்றி நன்றி நன்றி Thank you God🙏🏻 Thank you Universe 🙏🏻
@mallikaelango37022 жыл бұрын
மதிநுட்ப பெண்ணே , உன்னுடன் நட்பு கொள்ள விரும்புகிறேன் …. காண்போம் விரைவில் . வாழ்க நீ , என்றும் மகிழ்வுடன் ….. நன்றி வணக்கம் வாழ்த்துகள்…..
@hollomictestingonetwothree34602 жыл бұрын
நான் இன்று மிகபெரிய வெற்றி அடைந்தது விட்டேன் பிரபஞ்ச நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@kothaiv13272 жыл бұрын
அருமை சகோ 👌👌 குரல் வளம் அருமை
@deivakarunai9002 жыл бұрын
Unga videokum en valgaikum etho samantham iruku nan intha bookah tha last 1week ah padichitu iruken ❤
@yogalakshmi79162 жыл бұрын
மிக மிக அருமையான பதிவுங்க... இந்த பதிவை எங்களுக்கு வழங்கியதற்கு வாழ்த்துகள் பல🤝😊...
@anandakumarc24832 жыл бұрын
மிகவும் அருமையாக சீராக குரலில் பதிவு . மிகவும் அருமை. வாழ்த்துக்கள் நன்றி.
@thilagavathirajendran5902 жыл бұрын
Nice...nice .
@rkchannel18782 жыл бұрын
அருமையான புத்தகம், நான் வாங்கி மற்றவர்களுக்கு பரிசளிப்பதும் இந்த புத்தகத்தைதான், அழகா சொன்னீங்க இதைப்பத்தி ,வாழ்த்துகள் சகோதரி⭐️
@தமிழ்கவிதைகள்-ந5த Жыл бұрын
Wonderful story thanks guruji
@tejaswinisreep2 жыл бұрын
Indha book nethu dhan padika start panen..Ipo indha video suggestions la 😍😍
@theuniverse732 жыл бұрын
Excellent 👌 🙏
@perumalsanthosh35122 жыл бұрын
Good Stroy Praise the lord Papa
@gunasekarans20422 жыл бұрын
நன்றி சகோதரி வாழ்த்துகள் உங்கள் விளக்க உரை நன்றாக இருந்தது அருமையான விளக்கம்
@mpsarathisarathi32672 жыл бұрын
அருமையான அழகான விளக்கம் நன்றி தோழி 🙂
@sivasundari90832 жыл бұрын
கனவை நோக்கி பயனித்ததில் பாத்திமாவையும் கடந்தது...அதாவது மாயையை அவ்வளவு எளிதாகக் கடந்து சென்றது..அங்கு stagnet ஆகாமல் தன் கனவை நோக்கி நகரும் கதையின் கதாநாயகன் strong hero.. கடைசியில் அவருடைய ஆடுகளிடமும் அவரைச் சேர்த்த பிரபஞ்ச சக்தி எவ்வளவு கருணையானது.வாழ்க வளமுடன்! Romantic love is an illusion.. என்பது பற்றி ஒரு vedio போடுங்க Mam..இன்றைய சூழலுக்கு பயனுள்ளதாக இருக்கும். Thank you for service..
Ur voice is really pacifying ! So good to hear you
@SST-mv1hr2 жыл бұрын
Super sister Niraya vishayam katrukonden. Thank you sister, Thanks universe🌌
@kayambuduraiarasu5655 Жыл бұрын
❤ வழக்கம் போல் தரமான பதிவு ❤
@arunkumarnatarajan42002 жыл бұрын
வாழ்க வளமுடன் கடவுளுக்கு நன்றி நன்றி
@banumathi13782 жыл бұрын
Num allmana viruppathirkkaga nam payanikkumbodhu inbamo thunbamo edhuvanalum thelindha neerodai pol nam payanikka vendum enbadhu purigiradhu vallga valamudan 🙏🙏🙏♥️👍🌹👏
@mrbalan13062 жыл бұрын
TQ my soulmate nice story most useful things in this story journey to
@mrbalan13062 жыл бұрын
Spiritual highway
@INDRANI-jz1gp2 жыл бұрын
Nandri sister
@thiruppathi40192 жыл бұрын
அற்புதமான குரல் வளம் ஆழ்ந்த கருத்து வாழ்க பல்லாண்டு❤
@vijivijay77342 жыл бұрын
ஆத்ம நன்றிகள் 👏👏👏👏🙏
@jayajumarpk90262 жыл бұрын
Thanks
@harikumar76532 жыл бұрын
Unmaiayalume super super super...... Romba happy nenga sona story yedho yenaku panudhu soo,... Nanaum poren.... Pudhaiyal thedi.....
@tharcharbuvazhkai2 жыл бұрын
👍😊
@rajeswarit43232 жыл бұрын
அற்புதமான பதிவு சகோதரி.மிக்க நன்றி.வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@meenasambandan47142 жыл бұрын
What a flow of narration, Excellent, God bless you ma