ஓஷோவின் மருத்துவத்திலிருந்து மனமற்ற நிலை வரை |Osho's excellent book "medication to meditation"

  Рет қаралды 80,646

Tharcharbu vazhkai- தற்சார்பு வாழ்க்கை

Tharcharbu vazhkai- தற்சார்பு வாழ்க்கை

Күн бұрын

Пікірлер
@prasanthr8866
@prasanthr8866 2 жыл бұрын
ஓஷோ பற்றி மட்டும் அல்ல.... பொதுவாகவே உங்களின் புரிதல் ...விளக்கம்... மிக தெளிவாக ஆழமாக ரசிக்கும்படியாக உள்ளது.❤️‍🔥♥️❤️‍🔥
@manikandanm2780
@manikandanm2780 3 жыл бұрын
ஆற்றலே ஆனந்தம்,அதன் ஏற்றத்தாழ்வே சுகம் துக்கம்,தடையே வலி,தொடர்ந்த வலியே நோய்,நீடித்த நோயே மரணம்,ஆற்றலை ஒழுங்குபடுத்துவதே தியானம்,தியானமே ஆரோக்கியம்,ஆரோக்கியமே ஆனந்தம் என்ற ஒஷோ அவர்களின் கருத்தை பதிவு செய்த உங்களுக்கு நன்றி. வாழ்க வளமுடன்,வாழ்க வையகம்.
@prabhudorai261
@prabhudorai261 3 жыл бұрын
சகோதரி இந்த சின்ன வயதில் உங்களுக்கு எப்படி இவ்வளவு ஆன்மீக புரிதல் வந்தது...
@harikrishnan.g.t3463
@harikrishnan.g.t3463 3 жыл бұрын
Read all osho books you will also become
@saralababu2644
@saralababu2644 2 жыл бұрын
Subbeet
@saralababu2644
@saralababu2644 2 жыл бұрын
Ss
@subramanimunian2621
@subramanimunian2621 2 жыл бұрын
Super விளக்கம்..
@mohamedmadeena7963
@mohamedmadeena7963 2 жыл бұрын
@@saralababu2644, 'Is,390.victoria the z6z u8rt8z
@lathaarmaammajagnathan6455
@lathaarmaammajagnathan6455 3 жыл бұрын
உன்னைப் பெற்ற தாய் தந்தையருக்கு வணக்கம் நோய் நொடி இல்லாம நீ பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பதினாறு செல்வங்களும் பெற்று பெருவாழ்வுவாழ வேண்டும் 🙏🙏🙏
@funnycatanimals5243
@funnycatanimals5243 3 жыл бұрын
நான் ஓஷோ அவர்கள் ரொம்ப பிடிக்கும் அவருடைய புத்தகங்கள் இதுவரை 10 புத்தகங்கள் படித்திருப்பேன் அதில் தைரியம், தந்த்ரா இரகசியங்கள்_2, விழிப்புணர்வு, பெண்ணின் பெருமை, மேலும் பல புத்தகங்களை படித்திருக்கிறேன், நான் படிக்க விரும்பிய மருத்துவத்திலிருந்து மனமற்றநிலை வரை என்ற புத்தகத்தை தாங்கள் சொல்லிய விதம் அருமையாக இருந்தது, மிக்க நன்றி வாழ்க வளமுடன்
@shanmugam7836
@shanmugam7836 3 жыл бұрын
Penin perumai book enga vanguninga enga thedium kidaika villai
@essakkimuthu5449
@essakkimuthu5449 3 жыл бұрын
தங்களிடம் தம்மபதம் இருக்கிறதா
@SasidharanAnnamalai
@SasidharanAnnamalai 3 жыл бұрын
Join in our book Bees to get most famous books in whatsapp and telegram
@selvaart6848
@selvaart6848 3 жыл бұрын
@@SasidharanAnnamalai book bees whatsapp no
@r.radhakrishnan1825
@r.radhakrishnan1825 3 жыл бұрын
நூற்றுக்கணக்கான தியானங்களை ஓஷோ வழங்கியுள்ளார். ஒவ்வொன்றாக எடுத்து, அதனதன் பலன்களோடு விவரித்தால் நன்றாக இருக்கும்மா. டைனமிக் தியானத்திலிருந்து தொடங்கலாம். அனைத்து வீடியோக்களும் மிக மிக சிறப்பாக உள்ளது. மிக்க நன்றி. வாழ்க வளமுடன் 🙏⚘
@immu643
@immu643 Жыл бұрын
Sis unga vidio evlo perukku used & relaxeda irukku neega rompa rompa happya. Irukkanu
@tharcharbuvazhkai
@tharcharbuvazhkai Жыл бұрын
Thankyou🌺
@suriyasaravanan2656
@suriyasaravanan2656 3 жыл бұрын
Unga mugatha pathaale pasitive energy thanave varuthu thankyou so much sister keep it up
@muthukrishnanchinnasamy1718
@muthukrishnanchinnasamy1718 3 жыл бұрын
My understanding from Thalaivi's speech 1. Not every medicine works for everyone. So try different one if something doesn't work. 2. Our mind play important role in our body's health. Should try to keep our mind at PEACE. 4. If we stuck physcially or mentally, we are gonna get sick. 3. We should pay attention on pains, you can able to find the source of it. 4. If you can stop the cause of the problem, stop it. straining eyes from watching too much movies, headache by overthinking. eating something when you feel wrong about it, it goes on. 5. Meditation plays huge role in keeping our mind healthy. it's 28 minutes video. Thank you for telling us in a your own way Thalaivi! 🙏🙏🙏
@deepanatrajan9410
@deepanatrajan9410 3 жыл бұрын
Nice feedback!
@Hamsaran02
@Hamsaran02 7 ай бұрын
சகோதரி எப்போதும் போல இதையும் ஆர்வமுடன் கேட்கும்படி சொன்னீர்கள் வாழ்க வளமோடு❤
@venugopallm.d145
@venugopallm.d145 8 ай бұрын
Very great explanation.Vazga valamudan
@ஆன்மீகமும்அறிவியலும்-த1ண
@ஆன்மீகமும்அறிவியலும்-த1ண 3 жыл бұрын
Osho is genius. அவருடைய சிந்தனைகள் எல்லாமே அருமை. அருமை.
@garudaexpress4995
@garudaexpress4995 3 жыл бұрын
Sister, உங்கள் பதிவுகள் எல்லாமே மிக அருமை. You continue your journey sister. ஒருவரின் தோற்றத்தை விமர்சிப்பது, அவரது இயலாமையை காட்டுகிறது 👍🏻👍🏻👍🏻
@jayaramanv3429
@jayaramanv3429 3 жыл бұрын
Ungal manam peralagu U got lot of fans So pls ignore them And don't worry about them and don't reply to that persons
@onlybgmandsong2923
@onlybgmandsong2923 Жыл бұрын
Appa ....yenna oru azntha karutthukal...... Arumai
@panneer.cpanneer.c980
@panneer.cpanneer.c980 2 жыл бұрын
என் மனம் சந்தோசமா இருக்கு madam.. நன்றி.. நன்றி. நல்ல கருத்து.
@SathishKumar-xx3qq
@SathishKumar-xx3qq 3 жыл бұрын
சிஸ்டர் வணக்கம் இந்த புத்தகத்திலிருந்து சில தொகுப்பிலிருந்து அழகான விளக்கம் கொடுத்தீங்க இந்த புத்தகத்தில் நிறைய கண்டெண்ட் இருக்கு இந்த புத்தகத்தில் இருந்து ரெண்டு அல்லது மூணு பாட்டு போடுற மாதிரி நீங்க வீடியோ பண்ணுங்க நீங்க நல்ல விளக்கங்கள் கொடுக்குறீங்க இதனால எல்லாருக்கும் உடல் சார்ந்த ஒரு அக்கறையும் தெளிவும் பிறக்கும் நன்றி
@nmarimuthu5685
@nmarimuthu5685 2 жыл бұрын
நல்ல விஷயத்தை தெளிவாக சொன்னதக்கு நன்றி
@sethilkumarsenthil9004
@sethilkumarsenthil9004 3 жыл бұрын
Extraordinary Explain vazhga valamutan
@ShaminShuhirda
@ShaminShuhirda Ай бұрын
🎉🎉🎉🎉🎉ugaluku 1000 like panranalum podhadhu. Very much use video idhu.
@shanmugapriyan7329
@shanmugapriyan7329 3 жыл бұрын
Manathirukku uruppugalai kurudakkavum mudiyum kunapaduththavum mudiyum entru neega sollitha mam therichitta valakkam pola intha videovum veraleval mam supper👌
@sharmilaahamed6728
@sharmilaahamed6728 Жыл бұрын
Nandri sis. God bless you 🥰🥰🥰
@VeerapanVeeru
@VeerapanVeeru 6 ай бұрын
மனம் தான் சிறந்த மருத்துவர். வாழ்க வளமுடன்🙏💕
@ramakrishnanshanmugam1086
@ramakrishnanshanmugam1086 3 жыл бұрын
அருமை அருமை. சகோதரி. வணக்கம். வாழ்க வளமுடன். வாழ்க வாழ்வாங்கு.
@karpagasudha9396
@karpagasudha9396 2 жыл бұрын
Super thangame vazhga vazhga valamuden
@satheeshkumar2997
@satheeshkumar2997 Жыл бұрын
மனது நினைத்தால் ஒரு உறுப்பை செயல் இழக்க வைக்க முடியும் என்பதை கேட்கும் போது மிகவும் பிரமிப்பாக இருக்கிறது!
@akshukrish4167
@akshukrish4167 3 жыл бұрын
Osho is great man..he recognized homeopathy well...great human👏
@malikbasha7458
@malikbasha7458 Жыл бұрын
Great Psychologist 🎉
@dr.n.sureshkumarkumar7314
@dr.n.sureshkumarkumar7314 3 жыл бұрын
The extraordariness of OSHO lies in his ability to penetrate deep into subconscious.
@akasfashionmenswear3585
@akasfashionmenswear3585 3 жыл бұрын
அருமை
@sarojamanickam2062
@sarojamanickam2062 3 жыл бұрын
Q
@premak3625
@premak3625 3 жыл бұрын
@@sarojamanickam2062n
@jegathesramachandran9903
@jegathesramachandran9903 3 жыл бұрын
வாழ்க வளமுடன் செல்லம் நன்றி குட்டி உங்கள் ஆன்மீக சேவை தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ❤️❤️❤️
@சமாதி
@சமாதி 3 жыл бұрын
அற்புதமாக தொகுத்து வழங்குகிறீர்கள்.... வாழ்க.... வளர்க... வாழ்த்துக்கள்....
@manimagalaidavid8257
@manimagalaidavid8257 Жыл бұрын
Wonderful dear thank you very much 👌🙏🏻🎂🍰
@VijayaKumar-lr1bb
@VijayaKumar-lr1bb 3 жыл бұрын
👍👌👌Osho' s perception is different from others in each and every thing. He is a great man, as he disclosed his views with courage..
@vijaykumarl.k.7166
@vijaykumarl.k.7166 3 жыл бұрын
Entha book epdi vaangurathu sister
@ayishaayisha1341
@ayishaayisha1341 3 жыл бұрын
Vazhga valamudan..super sister...romba enakku intha nodi thevaiyana pathivu...mikka nandri
@Shankar.NSN.
@Shankar.NSN. 2 жыл бұрын
மிக்க நன்றி சகோதரி
@PraveenKumar-tv9et
@PraveenKumar-tv9et 3 жыл бұрын
இந்த புத்தகம் பற்றிய தகவல்களை தந்ததற்கு நன்றி நன்றி நன்றி
@radhakrishnanramesh3115
@radhakrishnanramesh3115 3 жыл бұрын
எல்லாரும் எல்லா புத்தகங்களையும் படிக்க வாய்ப்பு இல்லை, உங்கள் மூலம் அந்த வாய்ப்பு கிடைத்தது நன்றி
@natarajana2647
@natarajana2647 3 жыл бұрын
What a wonderful narration you are so great 👍Sister
@oggamer1991
@oggamer1991 3 жыл бұрын
You slove my problem thanks❤❤🌹🌹
@sumathirajkumar9788
@sumathirajkumar9788 3 жыл бұрын
சிறப்பு வழிப்புணர்வு👏👏👏
@rathika5363
@rathika5363 3 жыл бұрын
Romba nandri 🙏 valgha vaiyagam vaalga valamudan 🙏🙏🙏
@nagrajt394
@nagrajt394 3 жыл бұрын
சிறப்பு. இன்னும் ஓசோ எழுதிய பல புத்தகங்களை பற்றி சொல்லுங்கள் தோழி
@janc-ic2nr
@janc-ic2nr 3 жыл бұрын
Tq for sharing this sister much needed . Its exactly tharcharbu vazhkai
@Habibulla.M
@Habibulla.M 3 жыл бұрын
Very important message for this time... Thanks....🙏🙏
@omshanthi4124
@omshanthi4124 3 жыл бұрын
I can feel many positive changes mentally because of your speech. God bless you dear
@asadeeshkumaravel2968
@asadeeshkumaravel2968 Жыл бұрын
அருமையான பதிவு
@jeyaseelanjeyaram6538
@jeyaseelanjeyaram6538 3 жыл бұрын
Thank you sis. Thanks a million for sharing this wonderful information.i have been waiting to read this book for many decades. Thank you for fulfilling my long time desire. Love from Canada 🇨🇦
@tharcharbuvazhkai
@tharcharbuvazhkai 3 жыл бұрын
Vazhga valamudan☺
@maheshwareng901
@maheshwareng901 3 жыл бұрын
Vaazhga valamudan ☺
@anantharajanananth4095
@anantharajanananth4095 3 жыл бұрын
மிகவும் அற்புதமான பதிவு... ❤️
@kavithailanchezhian1867
@kavithailanchezhian1867 3 жыл бұрын
Amma ne needodi Vazhga Valamudan. Osho pathi aonnadhuku oru Vazhga valamudan🙏. Mikka nadri ma
@kathiyadi.muruga.singer
@kathiyadi.muruga.singer 2 жыл бұрын
அருமையான கருத்துக்கள் இதே போன்ற கருத்துக்களை மேலும் வரவேற்கிறோம்
@instaaapp8807
@instaaapp8807 2 жыл бұрын
Your level off understanding is great
@arulmani6055
@arulmani6055 2 жыл бұрын
Super sip.akka💞💐🙏🤝💯👌
@instaaapp8807
@instaaapp8807 2 жыл бұрын
For information Osha never wrote a book Your efforts are great 👌👌👌
@amuthamurugesan7286
@amuthamurugesan7286 3 жыл бұрын
உண்மையான அருமையான மிகவும் பயனுள்ள பதிவு
@funnycatanimals5243
@funnycatanimals5243 3 жыл бұрын
Very important book of osho
@Yohesh_The_Traveler
@Yohesh_The_Traveler Жыл бұрын
Fantastic speech of buying book your explation greater than that 😇
@govardhanagirit4358
@govardhanagirit4358 3 жыл бұрын
Very good sister
@vijayasarathy5861
@vijayasarathy5861 3 жыл бұрын
MY SELF OSHO FOLLOWER WE WANT MORE FROM YOU SISTER
@MURUGANSGAN-sq8xi
@MURUGANSGAN-sq8xi 3 жыл бұрын
Neengal melum melum vaalkayil valarchiyadaya enudaya vaalthukal ungaludaya Ella video super fantastic valka valamudan ma
@s.vinothamirtharaj8504
@s.vinothamirtharaj8504 3 жыл бұрын
its nice message Human being is a disease He take meditation and Gods worship All problem solves mind body and soul Thx u for a wonderful message
@siranjeevikumar3697
@siranjeevikumar3697 3 жыл бұрын
Vaazhga nalamudan
@kumarankumaran7357
@kumarankumaran7357 3 жыл бұрын
Thank you ❤️
@TAMIL_KAVITOP_
@TAMIL_KAVITOP_ 3 жыл бұрын
Akka ur face paththale positive thoughts nalla varuthu Akka 🙏 spr Akka
@laxmileno493
@laxmileno493 2 жыл бұрын
Amazing pa வாழ்க வளமுடன்
@sridharlogi6818
@sridharlogi6818 Жыл бұрын
Great guru
@KothandramanRam
@KothandramanRam 2 жыл бұрын
Thanks My dear,
@sivarajan7692
@sivarajan7692 3 жыл бұрын
இதிலிருந்து எனக்கு ஒரு சிறு புரிதல் ஏற்பட்டுள்ளது... நம்பிக்கையே எல்லா நன்மைக்கும் காரணம். நம்பிக்கையே எல்லாதீமைக்கும் காரணம்... நான் குழப்பத்தில் இருக்கிறேன் என்பதும் ஒரு நம்பிக்கைத்தானே... நம்பிக்கையை பற்றி ஓஷோ ஏதாவது கூறியுள்ளாரா என்ற என் ஆர்வதிற்கு தெளிவாளியுங்கள்... உங்கள் நல்ல முயற்சிக்கு மனமார்ந்த நன்றி...
@vp5152
@vp5152 3 жыл бұрын
Good information vazgha valamudan
@g_saravanan_tnj
@g_saravanan_tnj 3 жыл бұрын
நன்றி சகோதரி ... வாழ்த்துக்கள்... !
@v.saraladevi6518
@v.saraladevi6518 3 жыл бұрын
மெய்ஞானம் பெற்றது புலப்படுகிறது உணது கண் வழியே காணும் காட்சிகளை அதே தன்மையில் பிரதிபலிக்க செய்கிறாய் பலரும் பயணடைவர், மகிழ்ச்சி, மகிழ்ந்து மகிழ்வித்து வாழ் இயற்கை உனக்கு கவசம் என உனக்கு தெறிந்திருக்கும்
@sakthiparameswaran1403
@sakthiparameswaran1403 3 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@marydaisy4842
@marydaisy4842 3 жыл бұрын
😇🙏👼God bless you sister
@essakkimuthu5449
@essakkimuthu5449 3 жыл бұрын
மிக்க நன்றி தெரிவித்து கொள்கிறேன் வாழ்க வளமுடன்
@DhanaLakshmi-xy1ym
@DhanaLakshmi-xy1ym 7 ай бұрын
Nandri amma
@instaaapp8807
@instaaapp8807 2 жыл бұрын
Go ahead 👌👌👌👌
@ராஜலிங்கம்-ம4ற
@ராஜலிங்கம்-ம4ற 3 ай бұрын
Thanks akka
@kaleeswarans2394
@kaleeswarans2394 3 жыл бұрын
மிகவும் மிகவும் அற்புதமான பதிவுகள் இன்னும் நிறைய பதிவுகள் கொடுக்க வேண்டும் எனக்கு படிக்க வேண்டும் என்ற ஆசை நிறைய உண்டு ஓசை புக்குகள் நிறைய படித்து உள்ளேன் தற்போது உள்ள சூழ்நிலையில் கருத்துக்கள் மிகவும் வலிமையாக உள்ளது
@Ilansatheesh
@Ilansatheesh 3 жыл бұрын
இதைத்தான் எதிர்பார்த்தேன்.... மிக்க நன்றி.. 🙏🙏🙏
@sureshraaja1235
@sureshraaja1235 3 жыл бұрын
Super madam osho thairiyam book pathi pesunga madam
@sksathiyam
@sksathiyam 3 жыл бұрын
Exactly sister, thus the concept said as reiki.......
@sriskumarsris3304
@sriskumarsris3304 2 жыл бұрын
Thank you 🙏 very much god bless 🇱🇰❤️
@Indianfarmingculture
@Indianfarmingculture 3 жыл бұрын
👏👏👏👏👏👌👌👌👌👌Really positive message for current situation thank you
@preethupop9603
@preethupop9603 3 жыл бұрын
Iam waiting for diz book..thanks ma
@kavithas7568
@kavithas7568 3 жыл бұрын
அருமையான விளக்கம் மிக்க நன்றிங்க வாழ்க வளமுடன் 🙏
@terinchathasolvom6480
@terinchathasolvom6480 3 жыл бұрын
Vazhka nalamudan
@santoshkumar-gj5gh
@santoshkumar-gj5gh 3 жыл бұрын
Good sister You have beautiful mind & heart' You teach us good thing Good awareness. May God bless you May all success come to your life 🙏
@tharcharbuvazhkai
@tharcharbuvazhkai 3 жыл бұрын
Thankyou so much 🙏😊
@santoshkumar-gj5gh
@santoshkumar-gj5gh 3 жыл бұрын
@@tharcharbuvazhkai Kindly review all osho books in tamil for us We will support you 🙏
@padmavathiezhilan3667
@padmavathiezhilan3667 3 жыл бұрын
Part 2 podunga sissy.🙏.
@Thanigaivelkannan
@Thanigaivelkannan 3 жыл бұрын
Good book good explanation ..thanks :)
@lavanyasri1788
@lavanyasri1788 3 жыл бұрын
Very useful information.Beautiful explanation.
@funnycatanimals5243
@funnycatanimals5243 3 жыл бұрын
I'm love to this book so much
@shunmugaveloo8311
@shunmugaveloo8311 3 жыл бұрын
Excellent message sis ❤🥰✌🙏🇲🇾
@kumarankumaran417
@kumarankumaran417 3 жыл бұрын
Nanri nanri nanri
@kumarankumaran417
@kumarankumaran417 3 жыл бұрын
நன்றி நன்றி நன்றி
@m.gomathigomathi5752
@m.gomathigomathi5752 3 жыл бұрын
Vazhga valamudan
@jaideep5613
@jaideep5613 3 жыл бұрын
Excellent work in bringing great thoughts of osho to public in mother language...
@muthuraman162
@muthuraman162 3 жыл бұрын
Goodmarning
@ஆன்மீகமும்அறிவியலும்-த1ண
@ஆன்மீகமும்அறிவியலும்-த1ண 3 жыл бұрын
அருமையான பதிவு.
@maniamperumal1995
@maniamperumal1995 3 жыл бұрын
🙏வணக்கம். மிக அருமை. வாழ்க வளமுடன். 🙏
@everettswanson5931
@everettswanson5931 2 жыл бұрын
You look so beautiful akka 😊😌
@Chummairu123
@Chummairu123 3 жыл бұрын
Nanri!
@arulmani6055
@arulmani6055 2 жыл бұрын
Good morning Akka
@Manoj-sn8ej
@Manoj-sn8ej 3 жыл бұрын
Hai akka ur big fan ...❤️
Vizhipunarvu book by osho| my favorite book review| Tharcharbu vazhkai
28:42
Tharcharbu vazhkai- தற்சார்பு வாழ்க்கை
Рет қаралды 342 М.
நம்மை திகைக்க வைக்கும் ஓஷோவின் தைரியம் | Osho's courage part 2 | tharcharbu vazhkai
24:58
Tuna 🍣 ​⁠@patrickzeinali ​⁠@ChefRush
00:48
albert_cancook
Рет қаралды 148 МЛН
黑天使只对C罗有感觉#short #angel #clown
00:39
Super Beauty team
Рет қаралды 36 МЛН
நான் வியந்து போன ஓஷோவின் தைரியம் |Courage- Joy of living dangerously | Part 1 Tharcharbu vazhkai
18:05