திருப்பதி லஷ்மி சாமி விஷ்னு லஷ்மி சாமி கிருஷ்ண லஷ்மி சாமி எங்களுக்கு ஒரு குழந்தை பாக்கியம் அருள வேண்டும் சாமி துணை பாதம் சரணம்
@sivakamiv36863 жыл бұрын
God Bless you Children'Very Quickly
@sivakamiv36863 жыл бұрын
Thanks
@dhamotharand92363 жыл бұрын
@@sivakamiv3686 a
@nandhininandhini19963 жыл бұрын
Nichayam kulandhi perakum
@sureshveni24433 жыл бұрын
உங்களுக்கு குழந்தை செல்வம் கிடைத்து விட்டது
@kalidassastha7523Ай бұрын
ஓம் நமோ நாராயணா போற்றி போற்றி ❤
@chinniyanseenu905722 күн бұрын
Ommurugapotripotripotripotripotriotri
@thukkandurga6953 жыл бұрын
கோவிந்த கோவிந்த கோவிந்த
@SaravananKwtАй бұрын
கோவிந்தா கீதா பவஸ்ரீ சிவருத்ரன்
@Yuvayuvi-u4hАй бұрын
ஹரி கோவிந்தா என் மகன்கள் இருவருக்கும் அரசு வேலை கிடைக்க வேண்டும் தோட்டத்தில் விநியோகம் நிலம் விவசாய நல்லபடியாக இருக்க வேண்டும் அக்கா குடும்பம் நல்ல இருக்க வேண்டும் எங்களுக்குஅம்மா அப்பா நல்ல இருக்க வேண்டும்
@vasanthiyinkaivannam78113 жыл бұрын
கோவிந்தா என் பெண்ணுக்கு ஒரு நல்ல வாழ்கை அமைய வேண்டும்
@govendankumar83963 жыл бұрын
நிச்சயம் நல்ல மன வாழ்க்கை அமையும் எல்லா வளமும் நலம் பெற்று வாழ்வார்கள்
@அழகுமூர்த்தி3 жыл бұрын
கோவிந்த கோவிந்த
@crvinothchandran44222 жыл бұрын
நிச்சயம் நல்ல வாழ்கை அமையும் கோவிந்தா கோவிந்தா
@spmsekar58992 жыл бұрын
Thirupathi parumal arulall unga ponuku sekiram kalyanam amaiyum 👍
@srinivasansrini84642 жыл бұрын
1
@kumarnatrajan81003 жыл бұрын
Very nice song N kuma
@murugeswarimadhavan88102 ай бұрын
கோவிந்தா வேங்கட ரமனா கோவிந்தா ஹரி கோவிந்தா வேங்கட ரமனா கோவிந்தா என் குழந்தைகள் இருவருக்கும் நல்ல ஒரு வேலை வாய்பை உருவாக்கி தர உன்னுடைய அருள் வேண்டும் அப்பா ஓம் ஹரி சிவம் சிவமே போற்றி போற்றி
@arunachalamrobert3018Ай бұрын
உங்கள் வேண்டுதல் விரைவில் நிறைவேற எல்லாம் வல்ல இறைவன் பகவான் ஶ்ரீகிருஷ்ணர் அருள் புரிவார்.🎉 நம்பிக்கை கொண்டு தினமும் பாடுங்கள் அவன் திருநாமங்கள்
@AKB-rq7hv4 ай бұрын
பெருமாள் என் பிரச்சினையை தீர்த்து வையுங்கள்.
@TMATHITMATHI4 ай бұрын
மனநிம்மதியும் அமைதியும் நோய் நொடி இல்லா ஆரோக்கிய வாழ்வு வேண்டும் நமோ நாராயணா போற்றி போற்றி
@vancheeswaransahasranaman79394 ай бұрын
நோய் இல்லாம இருக்கணும் கோவிந்தா 🙏🙏🙏
@jaivarshan7133 жыл бұрын
நாட்டில் நோய் நொடியின்றி அனைவரும் மகிழ்ச்சியாக வாழ அருள் புரிய வேண்டும் கோவிந்தா கோவிந்தா🙏🙏🙏🙏
@santhakumar3032 жыл бұрын
Q
@SubbuSubbu-ub7mc2 ай бұрын
Prema dhamuku nalla padiya kulanthai pirappatharku arul puringa aandava
@swaminathanmalar1974 Жыл бұрын
Om Sri Lakshmi Narasiyamaperumale Govinda Gothandarama Globala yours Thiruvadi Saranam Saranam Saranam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 2:23
@venkatn72624 ай бұрын
விவசாயம் செழிக்க அருள் புரியனும்
@VijayanV-qm5lnАй бұрын
Om Namo Narayana Om Namo Narayana
@mohanapriya495911 ай бұрын
கொடுத்த பணம் எனக்கு திரும்ப கிடைக்க அருள்புரிவாய் கோவிந்தா
@arulthanu5674 Жыл бұрын
கோவிந்தா கோவிந்தா என் குழந்தைகள் நல்லாக்கி வைங்க
@sureshzeke58835 ай бұрын
Ni voviluku poi kumbudu
@SakthivelSaravanan-l1dАй бұрын
கோவிந்தா, கோவிந்தா, கோவிந்தா.
@saravanan.k85528 ай бұрын
ஓம் நமோ நாராயணா போற்றி 🎉🎉🎉🎉
@anantharamesh886 ай бұрын
வருங்கால குட்டி செல்லம் அண்ணாமலைகு வாழ்த்துக்கள்
@suthakarsuthakar3212 жыл бұрын
நான் கோடியிஷ் வரன் ஆகனும் அருள் புரிவாய் பெருமானே போற்றி போற்றி நல்லதே நடக்கட்டும் நடக்கட்டும் நடக்கட்டும்
ஏழுமலையானே வெங்கட்ரமணா கோவிந்தா கோவிந்தா ஏழுமலையானே வெங்கட்ரமணா கோவிந்தா கோவிந்தா ஏழுமலையானே வெங்கட்ரமணா கோவிந்தா கோவிந்தா என் அப்பனே பெருமாளப்பனே எங்கள் குடும்பத்தை எப்போதும் நல்ல பொருளாதார நிலையில் வைத்திருக்க வேண்டுகிறேன் என் அப்பனே நான் வருவாய் துறையில் நல்ல பதவி உயர்வுகளை பெற்று மேலும் மேலும் உயர்வை அடைய வேண்டும் வீடு, கார், நகை, பணம்,ஆரோக்கியம் பெற்று சமூகத்தில் உயர்ந்து வளர வேண்டுகிறேன் என் அப்பனே நீங்களே துணை எனக்கும், எங்கள் குடும்பத்திற்கும்
@hindujahindudhana Жыл бұрын
Enga appa ku operation pananum nala padiya enga appa gunam aaganum perumale avar ku edhum aaga koodadhu 🙏