ஓம் சாய் அப்பா❤ நம்ம அப்பாவிற்கு கோடி நமஸ்காரங்களும் நன்றிகளும் அப்பா🙏🌼🙏
@saieswari25934 ай бұрын
ஓம் சாய் ராம் 🙏 நன்றி சாய் அப்பா 🙏 சந்தோஷ் அம்மா 🧡🧡💛💛💛💛💛💛💛 விஷ்ணு தம்பி 🧡🧡🧡💛 🧡🧡
@anithashanmugan21704 ай бұрын
Om Sai Ram...
@sivakumarypajanthiran23304 ай бұрын
omsairam
@phoenixbird15844 ай бұрын
Padmavathi B ஒம் சாய் ராம் 🙏🙏 நம் சாய் அப்பாவுக்கு கோடன கோடி நமஸ்காரங்கள் 🙏🙏🙏
@umadevimathunatraj29554 ай бұрын
Omsaiappa
@ganesanramasamy76864 ай бұрын
Om sri sai ram Sai appa Sai amma thunai 🙏🙏🙏
@kalainbanathan38714 ай бұрын
Om sai appa Nanri sai appa
@kavithac54834 ай бұрын
Om Saiappa🧡💐🤲
@krishnavenialphonse14624 ай бұрын
Om Sai Ram...🙏🙏🙏❤️❤️
@Angaiyarkanni-83754 ай бұрын
நம் ஆருயிர் சாய் அப்பாவிற்கு எல்லையில்லா அன்பான அழகான அற்புதமான நன்றிகள்
@TalalTalaltalal-z8t4 ай бұрын
ஓம் சாய் ராம் சாய் அப்பாவுக்கு எனது இனிய இரவு வணக்கம் ஓம் சாய் ராம் ஜெய் சாய் ராம் ஓம் சாயி ஸ்ரீ சாயி ஜெய ஜெய சாயி 🙏🙏🙏
@kumar-qq4xt4 ай бұрын
OM Sai Ram HAPPY Wednesday night wishes for ALL ANBE SAI FAMILY Vazga valamudan OM Sai Ram OM Sai Ram OM Sai Ram NANRI Sai Appa Nanri Sai Appa Nanri Sai Appa Nanri
@savithirikanagaraj37304 ай бұрын
ஆமாம் சாய் ராம் உண்மை அமைதியாக இருந்தால் வெற்றி நிச்சியம்
@vaagapalagalam19954 ай бұрын
Om sai Appa ❤ kodana kodi nandrikal sai anna vishnu anna sai Appa ❤🙏🙏🙏
@Angaiyarkanni-83754 ай бұрын
அன்பே சாய் அவர்கள் ஆடியோ அற்புதம் அருமை அழகு அறிவு ஆனந்தம் சூப்பர்
@RameshRamesh-wj2jh4 ай бұрын
Appa ungal parvai en familyakku kidaikka arul puriyungal appa Ungal arputham nadathi kodungal appa Thanniril deepam eriyuthu appa ungal arputham appa ungaliku kodanakodi nantrigal appa om sai ram om sai ram
@thulasidevithulasi35824 ай бұрын
❤ ஓம் சாய் ராம் அப்பா துணை நன்றி 🙏❤️ குருவே சரணம் குருவே துணை அன்பே சாய் சொந்தங்கள் அனைவருக்கும் இரவுவணக்கம் வாழ்க வளமுடன் நல்லது நினைப்போம் நல்லதே நடக்கும் இறைவனுக்கும் பிறபஞ்சத்திற்க்கும் கோடான கோடி நன்றி குருவே சரணம் 🌸🪴🌸 சந்தோஷ் சாய் விஷ்ணு சாய் அவர்களுக்கும் 🙏🌺🙏
@raghukrishnan79934 ай бұрын
நல்லது நினைப்போம் நல்லது நடக்கும் காலை வணக்கம் ஓம் ஸ்ரீ சாய் அப்பா நன்றி நன்றி நன்றி🙏💕🙏💕🙏💕 ஓம் ஸ்ரீ சாய் அப்பா நன்றி நன்றி நன்றி🙏💕🙏💕🙏💕 ஓம் ஸ்ரீ சாய் அப்பா நன்றி நன்றி நன்றி🙏💕🙏💕🙏💕😮ஓம் ஸ்ரீ சாய் அப்பா நன்றி நன்றி நன்றி🙏💕🙏💕🙏💕
@thangamsambandhan70774 ай бұрын
இனிய காலை வணக்கம் சாய் அப்பா ஓம் சாய் ராம் ஜெய் சாய் ராம் சரணம் சாய் ராம் உங்கள் ஆசீர்வாதத்திற்கு கோடான கோடி நன்றிகள் வணங்குகிறோம் அன்பே சாய் ராம் பேரன்பே சாய் ராம் சரணம் சாய் ராம் 🙏🙏🙏🙏🙏🌹🪷🍁🌼🌾🪻🌻🌿🌸🪴🌺💐🍂🌲💯🕉️☪️✝️❤️❤️❤️❤️❤️🥰🥰🥰🥰🥰🥰
@indradevesingaram2184 ай бұрын
ஓம் சாய்அப்பாஅன்பேசாய்அப்பா. அப்பாவின்ஆசீர்வாத த்துடன்மௌனமாகாவும். அமைதியாகவும். பொறுமையாகவும். நம்பிக்கையுடனும்இருப்போம். முன்புநிறையகோபம்வரும். ஆனால் சந்தோஷ் தம்பி யின்ஆடியோகேட்டபின்குறைந்துள்ளது. கூடிய விரைவில் கோபத்தை முழுமையாக நிறுத்தி கொள்வேன். நம் அப்பாவிற்கு கோடாணகோடிநன்றிகளும்நமஸ்காரங்களும். சாய் சந்தோஷ் தம்பி விஷ்ணு தம்பி சாய் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்.
@patturpattur43174 ай бұрын
ஓம் சாய்ராம் அப்பா காலை வணக்கம் நீங்கள் சொல்லும் ஒவ்வொரு சொற்களும் என் வாழ்க்கைக்கு சம்பந்தமாக இருப்பதால் எனக்கு மகிழ்ச்சி யாக இருக்கிறது அப்பா நன்றி நன்றி
@sathyasudharshan30004 ай бұрын
🙏Good night for sai appa all sai rams and anbe sai family all🙏
@sathyasudharshan30004 ай бұрын
🙏Ome sri sai jaya jaya sai namo nama🙏🙏 ome sai sri sai jaya jaya sai namo nama 🙏ome sai sri sai jaya jaya sai namo nama🙏 ome sai sri sai jaya jaya sai namo nama🙏 ome sai sri sai jaya jaya sai namo nama🙏 ome sai sri sai jaya jaya sai namo nama🙏 ome sai sri sai jaya jaya sai namo nama 🙏ome satguru sainath maharaj hi ja🙏 ome sri sai ram🙏 jai sai ram🙏 ome sai appa blessings for all 🙏sai rams and ♥anbe sai family all pray for all🙏
@PuspaThurka4 ай бұрын
நன்றி வணக்கம் சாய் பாபா குருவே சரணம் சாய் பாபா நன்றி அப்பா நன்றி
@radhikaraman2354 ай бұрын
Om Sai Ram 🙏🙏🙏🙏 Anbhesai Uyir Sounthaghalkkum Santho Saikkum Vitchu Thambi IravuVanakkam 🌹🙏🌹♥️💘🙏🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹 Sayappa vukkiu KoddanuKodi Nandri ghal 🙏🙏🙏🙏🌹❤❤❤❤💖💖🩸🧡🧡🧡💛💛💛💙💙💚💚💚💙🍀🍀🍀🍀🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
@saju39694 ай бұрын
Om saii ram🙏Thank you sai Appa🙏🙏🙏❤️🩹
@chandrakalasivakumar22804 ай бұрын
Om sai appa ❤❤❤om sai ram ❤❤❤anbe sai ram ❤❤❤🎉🎉🎉thank you sai ram ❤❤❤❤🎉🎉🎉good night sai ram all ❤❤❤🎉🎉
@SivanuMalani4 ай бұрын
👍🙏😍🤝👍🙏👍🙏👍🤝🙏👍🤝🙏👍🤝❤❤🙏🙏🤝🤝👍👍
@SaiRevathi54 ай бұрын
Om sai ram appa anna sai sonthangal anaivarukum iravu vanakkam nantri appa anna ❤
@gomathyashokkumar96764 ай бұрын
Om Sai Ram ❤️ gud nyt anbu pasamegu athmarthama namm sai appa 🙏 Santosh vichu thambikum ❤❤ Sai sonthagal anaivarukum ❤❤❤ nandri nandri sai appa 🙏 Sai thambikum ❤❤❤ jai sai ram 🙏
@patturpattur43174 ай бұрын
ஓம் சாய்ராம் அப்பா பொறுமை அமைதி கண்டிப்பாக வேண்டும் அப்பா போற்றி போற்றி போற்றி
@s.kandhasamy28554 ай бұрын
ஓம் சாய் ராம் ஜெய் சாய் ராம் உண்மை தான் அண்ணா மிக அற்புதமான ஆடியோ எனக்கே எனக்கான ஆடியோ நன்றி சாய் அப்பா
@vinothiniselvarasa82104 ай бұрын
Appa 🙏🙏🙏🙏💐😭😭😭😭😭
@sairam34734 ай бұрын
❤SAIRAM❤ LOVE YOU.....❤ANBE SAI❤🥰 ❤Saiappa❤.....LOVE YOU🥰🤗
@ArumugaKani-zs7gd4 ай бұрын
நான் இனி என் கோபத்தை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து விடுகிறேன் சாய் அப்பா ....😊 கோபத்தால் இனி எந்த பாவத்தையும் செய்ய மாட்டேன் சாய் அப்பா... சாய் அண்ணா....❤😊
@muthuselvimuthuselvianusha52604 ай бұрын
ஓம் சாய் ராம்🙏 அன்பு ❤ சாய் அப்பா first like பன்னுனதுக்கு நன்றிகள் அன்பு ❤ சாய் அப்பா ..... 👍🤗💙 அன்பு ❤ சாய் சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம்......👍🤗💙 அன்பும் ❤ பாசமும் நிறைந்த நம் சாய் அப்பாவுக்கு கோடான கோடி நமஸ்காரங்களும் நன்றிகளும் அன்பு ❤ சாய் அப்பா👑👣😘❤👍🤗💙🔥 கோடான கோடி நன்றிகள் அன்பு ❤ சாய் அண்ணா👑👣💜👍🤗💙🔥 ஜெய் சாய் ராம்🙏
❤ஓம் சாய் ராம் ❤அன்பே சாய் சொந்தங்களுக்கு இனிய இரவு வணக்கம் ❤🙏🙏யாரால் நான் ஏமாந்து நின்னேனோ அவர்களால் தான் என் வாழ்க்கைய உயர்த்தமுடியும்😔😔இதற்காகத்தான் நானும் போராடுறேன் சாய் அப்பா தான் வெற்றி பெற செய்ய வேண்டும் ❤🙏🙏🙏❤ஜெய்சாய்ராம் ❤ராம் இ
@arumugamyoga834 ай бұрын
Om sai ram appa all anbesai family member's good health and happiness god blessings om sai ram
@madhavanjothi60494 ай бұрын
ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம்
@saipravee13794 ай бұрын
🙏 Nandri 🙏 saiappa 🙏
@sathyasudharshan30004 ай бұрын
🙏Ome sai appa thunai ome sai appa blessings for all sai rams and anbe sai family all🙏
@Omsairam-o2h4 ай бұрын
Thanks sai appa🙏🙏🙏🙏
@sumathikumaran55544 ай бұрын
🙏🏻OM SAI RAM APPA THUNAI 🙏🏻 NANDRI SAI APPA 🙏🏻 ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@achuammuR4 ай бұрын
Om sai appa saranam 🙏 ❤
@summathishanthakumar32474 ай бұрын
ஓம் சாய் ராம் 💐🙏🏻🙏🏻 வாழ்க வளமுடன்.
@PriyaPriya-to2vf4 ай бұрын
சாய் அப்பா துணை🙏🙏🙏
@நிர்மலா-ன9த4 ай бұрын
🌹🙏🏻🌹🙏🏻🌹🙏🏻🌹🙏🏻🌹🙏🏻🌹🙏🏻🌹🙏🏻🌹🙏🏻🌹🙏🏻🌹🙏🏻🌹🙏🏻🌹🙏🏻🌹🙏🏻🌹🙏🏻🌹🙏🏻 ஓம் சாய் ராம் அப்பாவுக்கு பல கோடி நன்றிகள் உங்கள் வருகைக்கு கோடான கோடி நன்றிகள் அப்பா❤அப்பா❤❤அப்பா❤❤❤அப்பா❤❤❤❤அப்பா❤❤❤❤❤அப்பா❤❤❤❤❤❤ இந்த நாளை நன்றாக கொடுத்தா அப்பாவுக்கு பல கோடி அப்பா❤அப்பா❤❤அப்பா❤❤❤அப்பா❤❤❤❤அப்பா❤❤❤❤❤அப்பா❤❤❤❤❤❤நன்றிகள்❤நன்றிகள்❤❤நன்றிகள்❤❤❤நன்றிகள்❤❤❤❤ எங்கள் உயிர் அண்ணாவுக்கு தம்பிக்கு கோடான கோடி நன்றிகள்❤நன்றிகள்❤❤நன்றிகள்❤❤❤நன்றிகள்❤❤❤❤நன்றிகள்❤❤❤❤❤நன்றிகள்❤❤❤❤❤❤ நம் குடும்பம் அனைவருக்கும் அன்பு நிறைந்த இனிய இரவு வணக்கம்❤❤❤❤❤
அன்பே ஜெய் சாய் அப்பா நான் தெரிந்து தெரியாமல் செய்த பிழைகளை கர்மவீனைகளையும்மன்னிக்கவும் நன்றி அப்பா❤🙏❤🙏❤🙏
@ellamsai34754 ай бұрын
Super Sai Anna thankyou so much Sai appa om Jai Sai Ram namaga 🙏🏻🙏🏻
@saieswari25934 ай бұрын
ஓம் சாய் ராம் 🙏 தினமும் இரவு பிராத்தனை செய்கிறேன் மா ❤ நன்றி சாய் அப்பா 🙏
@sathyasudharshan30004 ай бұрын
🙏Ome sai appa ellorikkum nalla arogyam Kodungal appa ome sai ram jai sai ram🙏
@PriyaVino-jt8ed4 ай бұрын
Nanri sai appa om sri sai appa ningathan thunai appa 👍 🙏 enga akka son kudave etunthu nalvalikaaddi help pannuvingapa 🙏🙏🙏🙏
@vijayalakshmin99064 ай бұрын
Gudnight sai appa and sai brothers and sisters sai appa vishal kuda thunaiyai erungal appa July 1 St job join panran so avanudan thunaiyai erunga appa pls
@MStart-rd2dn4 ай бұрын
Om sai ram nandri sai appa ❤❤❤
@nikesh11744 ай бұрын
Om Sri Sai ram... Love you Sai appa
@saraswathin24264 ай бұрын
Omsairam 🎉🎉🎉❤❤❤
@nkousalya71674 ай бұрын
Om Sai Ram nandri Sai Appa 🙏🙏❤️❤️ Anbe Sai Sonthangal anaivarukkum yiravu vanakkam 🙏🙏❤️❤️🎉🎉 Santosh Sai Anna avargalukku kodana Kodi nandrighal vazgha valamudan 🙏🙏❤️❤️ Anbe Sai Appa vukku kodana Kodi nandrighal Vanakangal 🙏🙏❤️❤️🎉🎉Om Sai Namo Namo, Sri Sai namo namo, Jai Jai Sai Namo Namo, Sath Guru Sai Namo Namo 🙏🙏♥️♥️🎉🎉
@sulochana3764 ай бұрын
Very Nice Adiyo Karma Sai Santhosh Thanks Saiappa ,❤️🙏💙🙏🩷🙏💚🙏💛🙏💜🙏❤️
@sulochana3764 ай бұрын
Good Night Anbu Appa Good Night Anbe Sai Sonthangal Om Sairam Anbe Sairam Saranam Sairam Om Saiappa Jai Saiappa Thanks Saiappa ❤️🙏💙🙏💛🙏💚🙏🩷🙏💙🙏❤️
@shanthiv82434 ай бұрын
Om Sai Ram Om Sai Ram Thank You Brother Congrats God Bless You 👍👍👍🙏🙏🙏 Good Nite My Dear Brothers Sisters and Anbe Sai Family's ❤️❤️❤️ Om Sai Ram Om Sai Ram Jai Sai Ram Jai Sai Ram 👍👍👍🙏🙏🙏❤️❤️❤️💐💐💐
ஓம் சாய்ராம்❤ என் உயிரான அன்பு நிறைந்த பாசம் மலர்த ஆனந்தம் நிறைம்பியே நம் அன்பேசாய் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய இரவு வணக்கம் சாய்ராம்ஸ்❣️ இவ்வுலகில் உள்ள அனைத்து ஜீவராசிகள் நலமுடன் வளமுடன் வாழவேண்டும் அப்பா ❤🙏🏻வாழ்க வளமுடன்💕💕💕 🙏🏻
@arthanari-zz4li4 ай бұрын
Om sai appa ❤ 901 ❤
@bhanumathichandrasrkarbhan40534 ай бұрын
என் அன்பான சாய் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய இரவு வணக்கம். வாழ்க வளமுடன் ஓம் சாய்ராம் 🙏🙏🌺🌺🙏🙏
@sathyasudharshan30004 ай бұрын
🙏Ome sai appa is my soul and sai appa is my life ome sai ram jai sai ram🙏
@anantharaj42434 ай бұрын
Nanri appa
@KaviPriyan-h3y4 ай бұрын
❤❤❤❤❤ ஓம் சாய் ராம் அப் பா நன்றி கோபப்பட்டால் இருப்பது பேகும் கோபத்தைகட்டுப்படுத்தினால் இழந்தது அனைத்து கிடைக்கும் நன்றி அப் பா 😊😊😅😊😅😊
@saraswathip13654 ай бұрын
Om Sai Ram 🙏
@raniamma11234 ай бұрын
Om Sai ram 🙏 🪷
@vinothvinothkumar34614 ай бұрын
Sai appa nanga veedu katta udhavi pannuga sai appa. Om sai ram.
@devinatarajan77114 ай бұрын
ஓம் சாய் அப்பா அன்பும் பாசமும் நிறைந்த சாய் அப்பா இனிய இரவு வணக்கம் சாய் அண்ணா விஷ்ணு அண்ணா சாய் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய இரவு வணக்கம் அண்ணா இன்று என் 2" மகள் என்னிடம் என்னுடன் படிக்கும் ஒரு பையன் என்னை விரும்புகிறான் என்று சொன்னால் ஆனால் இது 2 வருடங்களாக இருந்து கொண்டு இருக்கிறது இப்போது அப்பாவின் ஆசிர்வாதத்தால் இன்று என்னிடம் சொல்லி விட்டால் அண்ணா நீங்கள் சொன்ன மாதிரி வரும் 4" தேதி முதல் நீங்கள் சொன்னது போல் செய்ய வேண்டும் என்று நினைத்தேன் நினைத்தவுடன் அப்பா என் மகள் மனதில் இருந்து என்னிடம் வெளிப்படையாக பேச வைத்து இருக்கிறார் சாய் அப்பாவுக்கு கோடான கோடான பல கோடி நன்றிகள்🙏🙏🙏🙏🙏 சாய் அப்பா இல்லை என்றால் இன்று என் குடும்பம் இல்லை ஒவ்வொரு விசயத்திலும் அப்பா ஏதோ ஒரு வழியில் எனக்கு அப்பா உதவி செய்கிறார் நான் ஆனந்த கண்ணீரில் மூழ்கி விட்டேன் எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு அப்பாவின் லீலைகள் அனைத்தும் நான் உணர்வு பூர்வமாக உணர்கிறேன் சாய் அப்பா சாய் அண்ணா விஷ்ணு அண்ணா கோடான கோடி நன்றிகள்🙏🙏🙏 ஓம் சாய் அப்பா ஜெய் சாய் அப்பா சரணம் சாய் அப்பா சாய் அண்ணா ஜெய் சாய் அப்பா வாழ்க வையகம் வாழ்க வளமுடன்🙏🙏🙏
@sankaranb67724 ай бұрын
🎉om Sai Ram ❤
@PushpaLathaPushpaLatha-q4n4 ай бұрын
சாய் அப்பா சந்தோஷ் தம்பி விஷ்ணு சாய் சாய் குடும்பம் அனைவருக்கும் இனிய இரவு வணக்கம் சாய் அப்பா சந்தோஷ் தம்பி சொல்வது எல்லாம் நூறு சதவீதம் உண்மை சாய் அப்பா கோடி நன்றிகள் சாய் அப்பா பொறுமை யுகம் அன்பும் பாசமும் இறை நம்பிக்கையும் சகிப்புத்தன்மை தைரியமும் தன்னம்பிக்கையும் முயற்சியும் உழைப்பும் வேண்டும் சாய் அப்பா கோடி நன்றிகள் சாய் அப்பா ❤❤❤
@Raman-ri8fe4 ай бұрын
IOm Sai ram❤❤❤🎉🎉🎉Anbhesai Familkkuum Santno saikkum Vitchu Thambikkum Irauvanakkam 🙏🙏🙏♈♈♈❤️❤️❤️❤️Sayappavukku Kodananukodi Nandrhghal or be 🙏🙏🙏🙏🙏🙏🙏
@savithirikanagaraj37304 ай бұрын
ஒம்சாய் ராம் அன்பும் பாசமும் நிறைந்த சாய் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய இரவு வணக்கம் ❤❤❤வாழ்கவையகம்வாழ்கவளமுடன்❤❤❤
@lakshmikumar55504 ай бұрын
இனிய காலை வணக்கம். அன்பு சகோதரி. வியாழன் தின வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
@savithirikanagaraj37304 ай бұрын
@@lakshmikumar5550 இனிய காலை வணக்கம் அன்பு சகோதரி வியாழன் தின வாழ்த்துகள் வாழ்க வளமுடன்
@jwalamalini61254 ай бұрын
Exactly audio thanks god Sai appa❤🙏💐
@stamilselvi2964 ай бұрын
நான் தெரியாமல் செய்த பாவங்களை மன்னியுங்கள் சாய்பாபா
@Harikrishnan-es7co4 ай бұрын
Nam vidhaikkiradhai than aruvadai pannanam nalladhai vidhaippom omsairam
ஓம் சாய் ராம் சாய் அப்பா எனக்கு இப்பொழுது ஒரு பெண் பார்த்து இருக்கிறோம் திருமணத்திற்காக அந்த பெண்ணுடைய பெயர் சுகந்தி அந்த பெண் எனக்கும் பிடித்திருக்கிறது அந்த பெண்ணுக்கும் என்னை பிடித்து பிடித்திருக்கிறது என்று நான் நினைக்கிறேன் நல்லபடியாக திருமணம் நடைபெற வேண்டும் உங்களுக்கு எங்க ரெண்டு பேருடைய பொருத்தம் நல்லா இருக்குமா சொல்லுங்க சாய் அப்பா ❤❤❤❤❤❤❤❤
@VijayaLakshmi-ns4ep4 ай бұрын
Shivan thambhi unga valkai tunai names vechi ungalukum avangalukum poorutham nalla erruka Sai Appa kita ketkathenga, Nenga enna karma palangal kondu vanthu errukenga entha birth la, And ungaluku vara poora partner enna vithamana karma palangalai kondu vanthu errukanga apdinu parthuthuthu thirumanam apdingara bandam kulla poonga, josiyam 50 percent unmai 50 percent poi, Epo jodidham parkarvanga commercial aga poitanga, ungaluku nalla thernjinga josiyar unmai mattum solraa matri yarranum errukangala parunga, parthuthu poorumaya mudivu edunga, oru peen partha odane avanga thotram vechi mudivu edukathenga, Kaalam muluthum nenga errundu perum sernthu payanikamum Life journey la so avasara padamal errunga, Sairam
@sivan7004 ай бұрын
@@VijayaLakshmi-ns4ep கண்டிப்பாக அக்கா ரொம்ப ரொம்ப சந்தோஷம் அப்படித்தான் நான் பொறுமையாக தான் இருப்பேன் நல்ல ஜோதிடரிடம் தான் பார்த்திருக்கிறேன். எனக்கே ஜோதிடம் நிறைய தெரியும் கண்டிப்பாக நான் நல்ல ஜோதிடரிடம் தான் பார்த்திருக்கிறேன் அக்கா கர்மா கொண்டு வருகிற மனைவி ரொம்ப ரொம்ப எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம் நீங்க சொன்னது எனக்கு ரொம்ப சந்தோஷமா அக்கா ரொம்ப நன்றி அக்கா 🙏🙏🙏🙏🙏🙏
@sivan7004 ай бұрын
@@Gomathi11.11jothi ஆமாம் அக்கா நன்றி அக்கா
@VijayaLakshmi-ns4ep4 ай бұрын
Shivan thambhi ungaluke jodidham threeyum sonnenga, nenga kalyanam bandam kula pogarthuku munnadi karma vinaigal kurichikonga athuru kurita vazzhigal ennanu parunga, Kandipaga unga Anmavai purinjikara unga valkai thunaivi avangalukum karma vinaigal patri puriya veiyunga, Avangaluku Erai nambhikai errynthal deff she will understand you, nenga errundu perum karmavai korachitu new life start panna, it will be a very beautiful life, apdi ellanal conflits, consequences face panna vendi varum, so think abt it and decide
@sathyasudharshan30004 ай бұрын
Sai appa ungalai Asirvadippar
@VijayaLakshmi-ns4ep4 ай бұрын
Santhosh nenga sonnenga 48 days challenge in Anbe Sai, namma Anbe Sai la naraya pengal errukanga, Suppose womens ku periods problem vanthalum ethu thodarnthu challenge eduthukalama, Any emergency or health issues or nammaku Virumbha tagatha nigilvugal ethavathu nadutha in our personal family life ethu namma eduthukara challenge bathikuma? Plz konjam detailed explanation kudunga, And plz, do check your mail, I have sent you mail, Sairam
@JayanthiJayanthi-wt7fj4 ай бұрын
Sai Santosh tambe ke
@megahari89364 ай бұрын
❤😂😂🎉🎉😂❤❤😮😅😊😊🎉🎉😂❤❤❤
@muthuselvimuthuselvianusha52604 ай бұрын
ஓம் சாய் ராம்🙏 அன்பு ❤ சாய் அண்ணா கர்மா மற்றும் கோவத்தை பற்றி நல்லா அழகா சொன்னீர்கள் அண்ணா .... கோவத்தால் நம் நல்ல குணத்தை இழப்போம் சாய் அண்ணா .... மற்றவர்கள் என்னை திட்டும்போது ரசிகிறேன் அண்ணா .... காலையில் அம்மா கோவத்தில் உனக்கு இனிமேல் Reachers பன்னமாட்டேன் னு சொன்னார்கள் அண்ணா .... அப்பா நல்லதோ கெட்டத்தோ நீயே பார்த்துக்கொள் அப்பா என்றும் என் வாழ்க்கையை உன்னிடம் ஒப்படைத்துவிட்டேன் அப்பா என்றும் சொன்னேன் அண்ணா ..... என்கடமைகளை செய்தேன் அண்ணா .... 👍🤗💙 நன்றிகள் அன்பு ❤ சாய் அப்பா நன்றிகள் அன்பு ❤ சாய் அண்ணா ஜெய் சாய் ராம்🙏
@saiprakashvr77254 ай бұрын
ஓம் சாய் ராம் 🙏🌹அனைவருக்கும் இரவு வணக்கம். 🙏❤️🙏நன்றி சாய் அண்ணா 🙏❤️🙏மற்றும் சாய் அப்பா. 🙏❤️🙏 கர்மா. யாராவது நமக்கு வலி கொடுத்தால், அமைதியாக இருப்போம், கர்மா அவர்களை விடாது, இதுதான் உண்மை... கர்மா யாரையும் விடாது என்பதற்கு சமீபத்திய சில சம்பவங்கள் சான்று. சாய் அப்பா பார்த்துக் கொள்வார். இந்தக் கலியுகத்தில் கர்மா அப்படித்தான், டிரா இருக்கிறது, வெகுமதி இருக்கிறது. நன்றி 🙏🙏🙏
@muthuselvimuthuselvianusha52604 ай бұрын
அன்பு ❤ வணக்கம் சாய் அண்ணா கர்மா பற்றி சூப்பர் கமெண்ட் அண்ணா.... நன்றிகள் அன்பு ❤ சாய் அண்ணா... Gud Night சாய் அண்ணா... 👍🤗💙