நெய் ,மசாலா மற்றும் cosmetics பொருட்களை நேரடியாக கடையில் வந்துவாங்கிக் கொள்ளலாம்.. கடை விலாசம் டாடாபாத் 3 வீதி , சதுரகிரி பேக்கரி எதிர்ப்புறம், அருகில் நெசவு குழந்தைகள் ஆடையகம் கடை பெயர் :நான் கற்றது தொடர்புக்கு: 6382551776 (கடை பற்றிய தகவல்களுக்கு மட்டும் இந்த என்னை தொடர்பு கொள்ளவும் ) Shop address Sivanadha Colony, Tatabad 3rd street, Near nesavu kids wear Shop name : Nan katrathu Contact 6382551776 (Only for shop Enquiry)
@newzealand_thamilan5 ай бұрын
நான் கோவையிலிருந்து வெளிநாட்டில் வசிக்கிறேன், எனக்கு சிவானந்த காலனி என்றால் தெரியும், கோவை மாவட்டத்தை தெரியாதவர்களுக்கு இது கோயம்புத்தூரில் உள்ளது என்பதை எப்படி அறிவர், அதனால் முழு முகவரி, மாவட்டம், மாநிலம், பின்கோட் டுடன் பதிவிடவும். நன்றி
@ahamedaliadiraipawen695029 күн бұрын
சூப்பர் பதிவும்மா அது சரி என்னமா நார்த்தங்காய் அளவுக்கு புளிஎடுத்து வச்சுக்கிட்டு நெல்லிக்காய் அளவு என்கிற நீ. நீ எடுத்து வச்சிருக்கிற புளி அளவை கொஞ்சம்பாத்துட்டு பிறகு சொல்லுமா....
@PappathiPaappu-bc9ovАй бұрын
Amma unga video paththu na panna ma ellarum evolo selavanalum nanga tharo niga senji kutunga nu solranga amma 🙏🙏🙏👌👌👌👌
@niroshanirosha41065 ай бұрын
சூப்பர் அம்மா ❤❤❤❤❤❤
@nalinijayanthi417116 сағат бұрын
We want pirandai thought and pirandai urugai mam
@DARK_OF_MAGICIAN2 ай бұрын
Neenga pota combo offer pack intha month vaanginan romba super a erunthuthu thank you so much 😊😊😊
@LIFECHANGINGGALLERYTamil5 ай бұрын
Super Amma👌👌
@LathaSrinivasan-it3ls5 ай бұрын
Super sister I love your respisy
@renukan67145 ай бұрын
Super sister.God bless you.our blessings to you to get flying colours in life.All your products are amazing 🎉
@kanikavi31933 ай бұрын
Hi mam na try panna supera irunthuchi❤
@saivijayalakshmi23125 ай бұрын
Super sister 👌👌👍👍❣️❣️♥️♥️😍😍🤩🤩🥰🥰
@user-cy4ii3qc1x5 ай бұрын
❤❤❤❤❤❤❤ thank you 💕 Amma 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😊😊😊😊😊
@LathasHerbalkitchen2 ай бұрын
Miga Arumai Super super pa 👌👌😄
@devimess50125 ай бұрын
Super sis வாழ்த்துக்கள்
@GSekar-i9r2 ай бұрын
Pickle rate list send pannunga mam
@harishliyaaa16095 ай бұрын
Hii amma Super amma
@jeyastephen44945 ай бұрын
Super
@induaanuАй бұрын
Lastla enna podi poteenga
@rubinirubini83763 ай бұрын
Pirandai oorugai rompa nalla iruku sister and taste super 😋😋
@arunanu22492 ай бұрын
Parcel anupuvingla sister
@durgasathish68693 ай бұрын
Pirandai podi solunga amma
@alimuthuanwar62445 ай бұрын
கால் கிலோ அரை கிலோ எவ்வளவுனு விலையும் சொல்லுங்க மா
@sarthajk80264 ай бұрын
Thanks sister
@sindulekha30835 ай бұрын
Healthy
@duraisamyr602725 күн бұрын
நீங்கள் செய்வது பிரண்டை தொக்கா அல்லது பிரண்டை ஊறுகாயா மேடம்
@SuganthiVisu2 ай бұрын
100 gram prandai oorugai praise ditails
@santhiganesan62085 ай бұрын
சகோதரி வணக்கம் உங்கள பார்த்து எல்லாம் செய்கிறேன் விற்பனை செய்ய தெரியலை எப்படி விற்பனை செய்ய வேண்டும்
@ShapnaShapna-d2k5 ай бұрын
Good afternoon mam i love this job job vacancy iruka mam
@A.mahalakshmi1005 ай бұрын
கரண்டி மரத்தால் ஆன கரண்டி ஒன்று வாங்கிக் கொள்ளுங்கள் சத்தம் இல்லாம வேலையும் ஈசியாக செய்யலாம்
@newzealand_thamilan5 ай бұрын
பிரண்டை ஒரு கிலோ எவ்வளவு ரூபாய்க்கு விற்கலாம் ? பிரண்டை ஊறுகாய் ஒரு கிலோ எவ்வளவு ரூபாய்க்கு விற்கலாம் ?
@duraisamyr60273 ай бұрын
கடைசியா என்ன பொடி சேர்த்திங்க மேடம்?
@kalaiselvis42462 ай бұрын
Perunghayam
@gulabm11267 күн бұрын
வறுத்து பொடி செய்த கடுகு வெந்தயப்போடி + பெருங்காயப்போடி
@malarshanmugam72445 ай бұрын
கையில் எண்ணெய் தடவினாலும் அரிக்குது.
@Alagumani-v4l5 ай бұрын
Glows use pannunga
@meikandanramakrishnan26175 күн бұрын
விளக்கெண்ணெய் தடவுங்கள் அரிக்காது
@vasanthikrishnamoorthy54945 ай бұрын
பிரண்டை இன்னும் சிறிய அளவில் கட் பண்ணி வதக்கி அரைத்தால் நார் இருக்காது
@N.JayabalanN.Jayabalan-df1hx4 ай бұрын
புளிசேர்க்ககூடாது கொடம்புளி சேர்க்கவேண்டும் அதுதான் மருத்துவ குணம் உள்ளது.