ஆறு மாதத்தில் லாபம் வேண்டும் | ஆடுகளை பண்ணையாக பெருக்க வேண்டும்

  Рет қаралды 68,278

Tamilar nilam - தமிழர் நிலம்

Tamilar nilam - தமிழர் நிலம்

Күн бұрын

#ஆடுவளர்ப்பு #ஆட்டுச்சந்தை #goats #goat#goatforming #தமிழர்நிலம் #புதியம்புத்தூர்ஆட்டுச்சந்தை
#goatfarming #goatmarket #ஆடுவளர்ப்பு#babygoats
#biggestgoat #kodiadu #கொடிஆடு
#வெள்ளாடுவளர்ப்பு #Tamilarnilam
#puthiyamputhur ##goatselfie #goats #goatstagram #pygmygoats #babygoatsofinstagram #goatkids #goatsofig #goatlove #goatlife #goatsofinstagram goatmarketintamilnadu #puthiyamputhurgoatmarket #Tamilarnilam #Ettayapuramgoatmarket #goatlove #goats
#goatlover #புதியம்புத்தூர்ஆட்டுச்சந்தை
ஆடு வளர்ப்பவர்கள் சந்தை நிலவரங்களை தெரிந்து கொள்ள வும் எந்த மாதிரியான ஆடுகளை தேர்ந்தெடுத்து வாங்கலாம் எந்த மாதிரி ஆடுகள் வாங்கினால் லாபம் அடையலாம் என்பது குறித்து இந்த பதிவு இருக்கிறது.
by,
Tamilar nilam,
raja.

Пікірлер: 103
@g.l.smuthu6708
@g.l.smuthu6708 Жыл бұрын
அருமையான தகவல் உங்களால் தெளிவு பெற்றேன் நன்றி தோழரே
@tamilarnilam-6400
@tamilarnilam-6400 Жыл бұрын
மகிழ்ச்சி
@periyasamisami5054
@periyasamisami5054 Жыл бұрын
அருமையான கருத்து நண்பா❤️👍
@tamilarnilam-6400
@tamilarnilam-6400 Жыл бұрын
நன்றி தங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி
@SakthiVel-nv2kg
@SakthiVel-nv2kg 8 ай бұрын
அருமையான தகவல்
@aravindthangam2337
@aravindthangam2337 Жыл бұрын
மிகவும் நல்ல அனுமானம் மிக நல்ல அலசல் மிக நல்ல ஒப்பீடு மிக்க நன்றி சகோ உங்கள் நல்ல பணியை தொடருங்கள்
@tamilarnilam-6400
@tamilarnilam-6400 Жыл бұрын
நன்றி
@sureshkumart1638
@sureshkumart1638 Жыл бұрын
அருமையான பதிவு நன்றி
@sivasathiyaraj6105
@sivasathiyaraj6105 Жыл бұрын
பயனுள்ள......... பார்ப்பவர்களை விழிப்புணர்வு கொள்ள செய்யும் பதிவு நண்பரே
@tamilarnilam-6400
@tamilarnilam-6400 Жыл бұрын
என்னுடைய வீடியோ பார்ப்பவர்கள் யாராவது ஒருவருக்கு இந்த வீடியோ பயனுள்ளது என்றால் அது என்னுடைய முழு உழைப்புக்கு கிடைத்த பரிசு அதுவே எனக்கு மகிழ்ச்சி
@navalsraj
@navalsraj Жыл бұрын
@venkatesanr6430
@venkatesanr6430 Жыл бұрын
மிக சிறந்த பதிவு தமிழர் நிலம் இராஜா.. மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணாச்சி..
@tamilarnilam-6400
@tamilarnilam-6400 Жыл бұрын
பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் தான் வளர்ச்சிக்கு உந்துதல்,
@rengrajr1643
@rengrajr1643 Жыл бұрын
​@@tamilarnilam-6400😊😅
@miblossoms2280
@miblossoms2280 Жыл бұрын
சிறப்பு
@MuniyaSamy-vv7px
@MuniyaSamy-vv7px Жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@NellaiNachiyarPannai
@NellaiNachiyarPannai Жыл бұрын
very well explained.. this is i am expected... This analysis is required for every goat farmer
@tamilarnilam-6400
@tamilarnilam-6400 Жыл бұрын
நன்றி நன்றி மிக்க மகிழ்ச்சி
@ABJRAMAR
@ABJRAMAR Жыл бұрын
ஐந்து மாத குட்டி வாங்கி வழத்தால் நல்லது சில பேர் ஆடுவழப்பவர்கள் குட்டி இருந்தால் ஆடு பருவத்துக்கு வறாது என்று 2 to 3 மாதத்தில் குட்டியை விற்பனை செய்துவிடுவார்கள் இதை நாம் வாங்கி போனால் பால் குடுக்க வேண்டும் இல்லையென்டால் குட்டி கிறங்கி தான் தெளியும் 20 நாளில் குட்டி குழைக்கடிக்கும் ஆனால் தாய் பாலுக்கு ஈடாகாது
@popularbuhari5348
@popularbuhari5348 Жыл бұрын
Amazing vdo
@viswanatht6366
@viswanatht6366 Жыл бұрын
4 months keda kutti ah edukurapa rate evlo nu edutha nambaluku profit ah irukum
@yousufjalal290
@yousufjalal290 Жыл бұрын
Good explanation bro
@s.satheeshkumar1753
@s.satheeshkumar1753 Жыл бұрын
ANNA.SUPER.ARUMI.❤👌👌👌👌👌❤❤❤❤❤❤❤👍👍👍👍👍🙏
@tamilarnilam-6400
@tamilarnilam-6400 Жыл бұрын
நன்றி நன்றி நன்றி மகிழ்ச்சி
@gopigopi3894
@gopigopi3894 Жыл бұрын
Super anna
@thoothukudiamirthamintegra6634
@thoothukudiamirthamintegra6634 Жыл бұрын
அருமை
@tamilarnilam-6400
@tamilarnilam-6400 Жыл бұрын
நன்றி, உங்கள் பண்ணையைப் பற்றி அறிந்து கொள்ள விரும்புகிறேன்
@balamuruganmanivel527
@balamuruganmanivel527 Жыл бұрын
சிறப்பான பதிவு நன்றி ஆடு நோய் தீர்க்கும் முறை பற்றி பதிவு இருந்தால் லிங் எனக்கு அனுப்பவும்
@tamilarnilam-6400
@tamilarnilam-6400 Жыл бұрын
Ok
@Nagendran_sanju
@Nagendran_sanju Жыл бұрын
குட்டி போட்ட ஆடு பத்து அஞ்சு சேத்தி குடுத்து வாங்கிட்டாலும் 4 மாசத்துல குட்டி வித்துக்கலாம்.. ஆடு மிச்சம்.. இது என்னுடைய கணக்கு... ஆடு வளத்தா கூடவே கிடாய் இருக்கனும்..அப்போ 45 நாள்ல ஆடு சினை ஆகிரும்... ஆட்டை பொருத்தவரை பாங்கா வளத்தா எப்ப வித்தாலும் லாபம் தான்.. பாக்கெட்ல பணம் கெடக்கமாதிரி
@tamilarnilam-6400
@tamilarnilam-6400 Жыл бұрын
Super super சூப்பர், சிறப்பு,
@selvarasupacthamathuselvar9712
@selvarasupacthamathuselvar9712 Жыл бұрын
Nice work bro
@manivannan6044
@manivannan6044 Жыл бұрын
Super, idea, chennai
@tamilarnilam-6400
@tamilarnilam-6400 Жыл бұрын
நன்றி
@manivannan6044
@manivannan6044 Жыл бұрын
Super, video
@manivannan6044
@manivannan6044 Жыл бұрын
Super,idea, chennai
@tamilarnilam-6400
@tamilarnilam-6400 Жыл бұрын
நன்றி
@SaravananSaravanan-cy7ey
@SaravananSaravanan-cy7ey Жыл бұрын
நான்கு மாத குரால் என்ன விலைகு தறுவிங்க.
@PNO-PARTY-ASSEL
@PNO-PARTY-ASSEL Жыл бұрын
வணக்கம் சகோதரரே சுருக்கமா சொல்லுங்க இந்த சைக்கிளை எத்தனை மாசத்துல வாங்கி வளர்த்தால் இறப்பு இல்லாமல் வளர்க்க முடியும்
@tamilarnilam-6400
@tamilarnilam-6400 Жыл бұрын
4 மாதம்
@vanishavanisha7228
@vanishavanisha7228 Жыл бұрын
அருமை 👍👍👍 துபாய்
@aathisaathis2660
@aathisaathis2660 Жыл бұрын
Super
@tamilarnilam-6400
@tamilarnilam-6400 Жыл бұрын
நன்றி
@sureshr874
@sureshr874 Жыл бұрын
Super brother excellent explanation brother good job carry on brother
@tamilarnilam-6400
@tamilarnilam-6400 Жыл бұрын
நன்றி நன்றி நன்றி மகிழ்ச்சி
@mathumathusan6703
@mathumathusan6703 Жыл бұрын
Jhhcjvjgvj
@Kanagaraj7591
@Kanagaraj7591 Жыл бұрын
🙏🙏🙏
@g.karthi30
@g.karthi30 Жыл бұрын
நண்பா! கொடி ஆட்டின் கொம்பு உருவுவது எப்படி என்பதன் வீடியோ இருந்த போடுங்க. அல்லது கொம்பு உருவ ஆள் இருக்கா.
@tamilarnilam-6400
@tamilarnilam-6400 Жыл бұрын
கொடியாடுகளுக்கு இதுவரை கொம்பு உருவி நான் கேள்விப்பட்டதில்லை, உங்களுக்காக விசாரிக்கிறேன் இருந்தால் அது சம்பந்தமாக வீடியோ போடுகிறேன்
@r.rmahesh601
@r.rmahesh601 Жыл бұрын
@@tamilarnilam-6400 nanba kural nu soluringala apdina ena????
@sivanmurugan9804
@sivanmurugan9804 Жыл бұрын
Kida kuttikalthan best anna
@pandiyanp704
@pandiyanp704 Жыл бұрын
விலை குறைவு எந்த சந்தையில் உங்கள் பார்வையில்
@tamilarnilam-6400
@tamilarnilam-6400 Жыл бұрын
எல்லா சந்தைக்கும் வருபவர்கள் ஒரே வியாபாரி தான், எட்டையாபுரம் பெரிய சந்தை அதனால் குட்டிகள் ஏராளமாக வரும் நம் செலக்சன் செய்து எடுத்துக் கொள்ளலாம்
@thamilankaalnadaivalarppug3188
@thamilankaalnadaivalarppug3188 Жыл бұрын
Ithula aadu kidaikkum aa
@tamilarnilam-6400
@tamilarnilam-6400 Жыл бұрын
அந்த ஆடுகள் அனைத்தும் விற்பனை ஆகிவிட்டது
@இயற்கைகாதலன்-ர5ந
@இயற்கைகாதலன்-ர5ந Жыл бұрын
கொடி ஆடுகள் மற்றும் குட்டிகள் வேணும் நமக்கு கிடைக்குமா
@இயற்கைகாதலன்-ர5ந
@இயற்கைகாதலன்-ர5ந Жыл бұрын
தொடர்பு எண் கிடைக்குமா நண்பா
@VGT5423
@VGT5423 Жыл бұрын
அண்ணே இந்த ஆடுகள் தோராயமாக எவ்வளவு விலை இருக்கும்..வெறும் இரண்டு மாத சினை ஆடு....இந்த ஆடுகளை பார்க்க அவ்ளோ ஆசையாக இருக்கிறது..ஆனால் விலையை கேட்டால் தலை சுத்துது..நம்ம குறால் வாங்கினால் அது இந்த உயரம் வருமா என்று சந்தேகமாக உள்ளது..இந்த ஆட்டின் 8 மாத குரால் என்ன விலை இருக்கும்..ஆடு வாங்க முயற்சி செய்யும்போது அவர்கள் சொல்லும் விலை நம்மை ஏமாற்றுவது போலவே ஒரு அச்சம்
@tamilarnilam-6400
@tamilarnilam-6400 Жыл бұрын
குறால் ஆடுகள் கிடாய்க்கு சமமானது, உயிர் எடை 20 கிலோ இருந்தால் கறி பத்து கிலோ இருக்கும் கறி பத்து கிலோ இருந்தால் அந்த குரால் 8 ஆயிரத்திற்கு வாங்கலாம்
@VGT5423
@VGT5423 Жыл бұрын
@@tamilarnilam-6400 உங்கள் பதிலுக்கு மிக்க நன்றி..ஆடுகள் தான் சிறந்ததோ
@sekarsaaisekar5350
@sekarsaaisekar5350 Жыл бұрын
Will you nice day best
@tamilarnilam-6400
@tamilarnilam-6400 Жыл бұрын
👍
@Panneerselvam-oo8ii
@Panneerselvam-oo8ii Жыл бұрын
உங்கள்செல்எண்தேவை பேசவேண்டும்
@thamilankaalnadaivalarppug3188
@thamilankaalnadaivalarppug3188 Жыл бұрын
Entha oor bro
@tamilarnilam-6400
@tamilarnilam-6400 Жыл бұрын
தூத்துக்குடி மாவட்டம்
@vibil3641
@vibil3641 Жыл бұрын
Bro entha video la vara aatu kutty sales sa
@Pandiyanvillageinfo7
@Pandiyanvillageinfo7 Жыл бұрын
குட்டி ரேட் 7000 8000 சொல்றாங்க
@ramsankar908
@ramsankar908 Жыл бұрын
Enaku oru jodi kutti vendum இரை edukum kutti reply panuga
@tamilarnilam-6400
@tamilarnilam-6400 Жыл бұрын
அதில் உள்ள குட்டிகள் எல்லாம் விற்பனை ஆகிவிட்டது ப்ரோ
@senthilsenthil7670
@senthilsenthil7670 Жыл бұрын
கிடாய்கள் கிடைக்குமா தொலைபேசி எண் இருந்தால் கொடுக்கவும்
@tamilarnilam-6400
@tamilarnilam-6400 Жыл бұрын
அதில் உள்ள குட்டிகள் அனைத்தும் விற்று தீர்ந்து விட்டது
@ShankarShankar-rh2mx
@ShankarShankar-rh2mx Жыл бұрын
இதுல உள்ள ஆடு எந்த உருல உள்ளது ப்ரோ location sollunga
@mageshwaran-ej3zl
@mageshwaran-ej3zl Жыл бұрын
Avru solla mattaru bro?
@mageshwaran-ej3zl
@mageshwaran-ej3zl Жыл бұрын
Anna ann sabcrab pannunga bro ok
@tamilarnilam-6400
@tamilarnilam-6400 Жыл бұрын
இந்த ஆடுகள் தூத்துக்குடி மாவட்டம் வெள்ளப்பட்டி பகுதியில் உள்ளது, இந்த குட்டிகள் எல்லாம் வீடியோ போட்ட உடன் விற்பனை ஆகிவிட்டன ப்ரோ, தாமதத்திற்கு மிகவும் மன்னிக்கவும் வேலைப்பளு காரணமாக என்னால் உங்களது தகவலுக்கு பதில் சொல்ல முடியவில்லை
@tamilarnilam-6400
@tamilarnilam-6400 Жыл бұрын
மன்னிக்கவும் ப்ரோ, உங்களது தொடர்ச்சியான கேள்விகளுக்கு என்னால் பதில் கூற முடியவில்லை காரணமாக
@tamilarnilam-6400
@tamilarnilam-6400 Жыл бұрын
🙏
@SHAHULHAMEED-pp8ee
@SHAHULHAMEED-pp8ee Жыл бұрын
நோய் மேலாண்மை பற்றியே கூறலயே😊
@tamilarnilam-6400
@tamilarnilam-6400 Жыл бұрын
Super
@anbusekar3194
@anbusekar3194 Жыл бұрын
Entha ariya
@tamilarnilam-6400
@tamilarnilam-6400 Жыл бұрын
Thoothukudi
@senthilsenthil7670
@senthilsenthil7670 Жыл бұрын
ஆடுகள் குட்டிகள் கிடைக்குமா
@tamilarnilam-6400
@tamilarnilam-6400 Жыл бұрын
குட்டிகள் விற்பனையாகி விட்டது ஆடுகள் கொடுக்க மாட்டார்கள்
@SaravananSaravanan-cy7ey
@SaravananSaravanan-cy7ey Жыл бұрын
வளர்ப்பதர்கு
@rameshhramesh7908
@rameshhramesh7908 Жыл бұрын
Intha kutti ellam virpanaika anna
@tamilarnilam-6400
@tamilarnilam-6400 Жыл бұрын
இந்த குட்டிகள் எல்லாம் விற்பனை ஆகிவிட்டன
@p.maheswaran263
@p.maheswaran263 Жыл бұрын
Entha Ooru anna
@p.maheswaran263
@p.maheswaran263 Жыл бұрын
​@@tamilarnilam-6400 enga irukku anna entha adugal
@saleemsinuthanu6757
@saleemsinuthanu6757 Жыл бұрын
Anna super vedio china addu koti vankunu cell no send anna
@anbusekar3194
@anbusekar3194 Жыл бұрын
குட்டி வேனூம்
@tamilarnilam-6400
@tamilarnilam-6400 Жыл бұрын
Sold
@dss2218
@dss2218 Жыл бұрын
நா இப்போதான் subscribe பண்ணா
@tamilarnilam-6400
@tamilarnilam-6400 Жыл бұрын
நன்றி நன்றி நன்றி வாங்க வாங்க
@Nagendran_sanju
@Nagendran_sanju Жыл бұрын
இந்த வீடியோல இருக்க ஆடுகள் நல்ல படிமானமா வளத்துருக்காங்க.. இதுபோல பூச்சி மருந்து குடுத்து... கூடுதலா கோதுமையோ அரிசியோ குடுத்து வளத்தா நல்லா லாபம்
@tamilarnilam-6400
@tamilarnilam-6400 Жыл бұрын
சரிதான்
@Mr.salesman1992
@Mr.salesman1992 Жыл бұрын
ஆட்டுக்கு அரிசி குடுக்கக்கூடாதுன்னு சொல்றாங்களே 🤔🤔
@Nagendran_sanju
@Nagendran_sanju Жыл бұрын
@@Mr.salesman1992 ரெம்ப கம்மியான அளவு..ஒரு ஆட்டுக்கு 200 கிராம்..நைட் 8 மணிக்கு மேல குடுக்கலாம்.. குடுத்த பிறகு தண்ணி வைக்கக்கூடாது ங்க
@Panneerselvam-oo8ii
@Panneerselvam-oo8ii Жыл бұрын
செல்நம்பர்வேண்டும்
@MuthuMari-gq9kl
@MuthuMari-gq9kl 8 ай бұрын
ஏய் லூசு ஆட்டுக்கு அரிசி குடுத்தா ஆடு செத்துறும் அது தெரியாதா உனக்கு
@ananthababu2015
@ananthababu2015 Жыл бұрын
Brother contact no anbuga
@tamilarnilam-6400
@tamilarnilam-6400 Жыл бұрын
9629262980
РОДИТЕЛИ НА ШКОЛЬНОМ ПРАЗДНИКЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 3,9 МЛН
Это было очень близко...
00:10
Аришнев
Рет қаралды 3,7 МЛН
How to whistle ?? 😱😱
00:31
Tibo InShape
Рет қаралды 14 МЛН
Smart Sigma Kid #funny #sigma
00:14
CRAZY GREAPA
Рет қаралды 11 МЛН
நாட்டு கொடி ஆடு கிடைக்கும்
2:31
விவசாயி 2.0
Рет қаралды 3,6 М.
РОДИТЕЛИ НА ШКОЛЬНОМ ПРАЗДНИКЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 3,9 МЛН