இலாபம் தரும் கிடா குட்டிகள் மட்டும்/ 4 மாதம் வளர்ப்பு / 100% professional.

  Рет қаралды 672,694

Tamilar nilam - தமிழர் நிலம்

Tamilar nilam - தமிழர் நிலம்

Күн бұрын

#goatfarming #ஆடுவளர்ப்பு #கொடிஆடு #tamilarnilam #biggestgoat
#goatlovers #goatmarket #goats #forming
#formingbusiness #ஆட்டுப்பண்ணை
#kodiadu #goatlove #police
#வெள்ளாடுவளர்ப்பு #exserviceman
#puthiyamputhur # goatmarketintamilnadu #puthiyamputhurgoatmarket #Tamilarnilam #Ettayapuramgoatmarket #தமிழர்நிலம்
#goats
என் பெயர் சங்கர், நான் ஐடிஐ மெக்கானிக்கல் படித்து, பல வேலைகள் பல தொழில்களை செய்து பார்த்து முடிவில் இந்த ஆடு வளர்ப்பு தொழிலில் இறங்கி இருக்கிறேன் தற்பொழுது எனது சொந்த ஊரில் இந்த பண்ணையை நடத்தி வருகிறேன்.
by,
Tamilar nilam,
raja.
antanymathiraja80@gmail.com
‪@tamilarnilam-6400‬

Пікірлер: 229
@kingrajacholan7982
@kingrajacholan7982 11 ай бұрын
காணொளியை வடிவமைத்த தோழருக்கு ..வணக்கமும் நன்றியும்... மிகச்சிறப்பான நேர்க்காணலை பொன்மொழிகளோடு ஆரம்பித்து ...பார்வையாளர்களின் ஒட்டுமொத்த கேள்விகளையும் கேட்டு ...அதற்கு சரியான தீர்வையும் சொன்ன இருவருக்கும் நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள்..!
@tamilarnilam-6400
@tamilarnilam-6400 11 ай бұрын
இது போன்ற பாராட்டுகளும் விமர்சனங்களும் தான் என்னை மகிழ்விக்கிறது , நீண்ட தூர பயணங்களுக்கு இது போன்ற உந்து சக்தி தேவைப்படுகிறது நன்றி
@ilayarajap8610
@ilayarajap8610 9 ай бұрын
À
@RowdybabyRowdybaby-i3o
@RowdybabyRowdybaby-i3o 8 ай бұрын
Contact number thankal sir ennku 20 kutty vanum​@@tamilarnilam-6400
@thiruthirunanukkarasu7082
@thiruthirunanukkarasu7082 7 ай бұрын
​@@ilayarajap8610hw
@Tami_ln
@Tami_ln 6 ай бұрын
​@@tamilarnilam-6400அருமை வாழ்த்துக்கள்
@Thamizh096
@Thamizh096 11 ай бұрын
உங்களின் புத்தக வாசிப்பு பொன்மொழி வழியே வெளிப்படுகிறது
@tamilarnilam-6400
@tamilarnilam-6400 11 ай бұрын
நன்றி மகிழ்ச்சி
@shanmugaperumalponraj8262
@shanmugaperumalponraj8262 5 ай бұрын
அற்புதமான கேள்விகள் அண்ணா வாழ்த்துகள் தொடரட்டும் உங்கள் பணி.
@Babu-fz6qj
@Babu-fz6qj 4 ай бұрын
சிறந்த கேள்விகள் அதுக்கு தகுந்த பதில்களும் அருமை
@Rajaraja-gf2wb
@Rajaraja-gf2wb 10 ай бұрын
சகோதரர் ரோட முதல் டயலாக் மிகவும் அருமை நீங்கள் கூறிய வசனம்
@SenthilKumar-ib3wx
@SenthilKumar-ib3wx 11 ай бұрын
தமிழர் நிலம் தமிழ்நாடு பெட்ஸ் இரண்டும் கால்நடை வளர்ப்போரின் வளர்ச்சிக்கு உறுதுணையாக என்றும் இருப்பது மகிழ்ச்சி அன்புடன் துணைத் தலைவர் குண்டூர் ஊராட்சி
@tamilarnilam-6400
@tamilarnilam-6400 11 ай бұрын
நன்றி
@sethulingam8918
@sethulingam8918 4 ай бұрын
நெறியாளரும் சூப்பர் பேட்டிஅளித்தவரும் அருமை
@Psvtalks
@Psvtalks 11 ай бұрын
சரியான கருத்து...குட்டிக்கு மாதம் 400 to 600 வரை தான் லாபம் கிடைக்கும்
@aravindthangam2337
@aravindthangam2337 11 ай бұрын
100%True Purchase & Selling price are also important
@chandrasekarank-ht1op
@chandrasekarank-ht1op 4 ай бұрын
பாமரரும்கும் புரியும் விதமாககாணொளியும் பேட்டியும தெளிவாக அமைந்துள்ளது ஆடு வளர்க்க நினைப்பவர்கள் மனதில் உள்ள கேள்விகளை அவர்களின் மனசாட்சியாக கேட்ட விதம் அருமை🎉
@mohannn100
@mohannn100 11 ай бұрын
சரியான கேள்விகள் நண்பரே
@selvakumaridaniel6851
@selvakumaridaniel6851 2 ай бұрын
Very good and simple maintenance, very good information, thank you
@இயற்கைவிவசாயம்-வ4ண
@இயற்கைவிவசாயம்-வ4ண 10 ай бұрын
நல்ல கேள்விகள் விளக்கமான பதில்கள் ஐயாவின் கைபேசி என் description ல் இல்லை
@gopiannan3920
@gopiannan3920 16 күн бұрын
Arumai,Nalla , advice.thanks
@krishnamoorthymoorthy2172
@krishnamoorthymoorthy2172 2 ай бұрын
மிக அருமை. இருவருக்கும் வாழ்த்துக்கள். 🙏🏾
@ameeraliakbarsha1353
@ameeraliakbarsha1353 11 ай бұрын
மிகவும் அருமை அருமை
@rajadeenacademy8735
@rajadeenacademy8735 11 ай бұрын
முழு அரிசி போட்டா எப்படி செரிமானம் ஆகும் ?
@sankarb4469
@sankarb4469 11 ай бұрын
Aarumai aarumai nalla kelvikal nalla pathilkal super....anna
@tamilarnilam-6400
@tamilarnilam-6400 11 ай бұрын
👌👍
@pandianesaki959
@pandianesaki959 11 ай бұрын
மிகுந்த மகிழ்ச்சி வாழ்த்துகள் நண்பர்கள்
@abubackardawood6587
@abubackardawood6587 11 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரரே
@saipandi4424
@saipandi4424 11 ай бұрын
அரிசி எப்படி போட வேண்டும் ஊறவச்சு போட வேண்டும்மா
@AyyaluSamyRamaSamy-ch8nf
@AyyaluSamyRamaSamy-ch8nf 11 ай бұрын
விவசாயிகள் 👳👳👳💦👳👳👳💦👳👳👳💦 தலைநிமிருவார்கள் இனிமே. நல்ல எதிர்காலம் உள்ளது ஆடு வளர்ப்பு விவசாயத் தொழில் பெருக வேண்டும்🙏🙏🙏🙏🙏🙏
@elangospike6584
@elangospike6584 9 ай бұрын
Arumai amazing information super very very very very very very good video anna
@kalvidhasan8449
@kalvidhasan8449 3 ай бұрын
கேள்வி கேட்ட அண்ணனுக்கும் கேள்விக்கு பதில் சொன்ன அண்ணனுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்
@gurunathan1044
@gurunathan1044 3 ай бұрын
❤இருவருக்கும் வாழ்த்துக்கள்
@alagarsamymani5156
@alagarsamymani5156 9 ай бұрын
Arumaiana pathivu nandri
@nagarajan_pk075
@nagarajan_pk075 5 ай бұрын
ஐயா வாழ்த்துக்கள்❤ தங்களின் முழு முகவரி பகிரவும் நன்றி❤
@prakashnatarajan1342
@prakashnatarajan1342 11 ай бұрын
Anna puthumaiyana vilakam ..arumai Anna.
@tamilarnilam-6400
@tamilarnilam-6400 11 ай бұрын
நன்றி
@SS-jc9bs
@SS-jc9bs 4 ай бұрын
Correct caculation for weight gain and profit
@SivaKumar-yd2zj
@SivaKumar-yd2zj 5 ай бұрын
Good interview anna.. ❤
@dharmarajtherumal4301
@dharmarajtherumal4301 11 ай бұрын
Ayya vanakkam nanti nanti ounmai tan ♥️ ❤❤
@bpetchimuthurajan4773
@bpetchimuthurajan4773 11 ай бұрын
Super speach brother... I also running goat farm ..
@tamilarnilam-6400
@tamilarnilam-6400 11 ай бұрын
Which place
@MasilamaniS-ov5gh
@MasilamaniS-ov5gh 5 ай бұрын
Thank you for your information and kirumi nasini marundu peyar yenna.
@sureshj9407
@sureshj9407 8 ай бұрын
சோளம் அரிசி அறைத்து கொடுக்க வேண்டுமா அறைக்காமல் கொடுக்க வேண்டுமா
@angels4297
@angels4297 3 ай бұрын
பத்து ஆண்டிற்கு தேவைப்படும் இட வசதி பற்றி பதிவு தேவை அண்ணா
@srinivasank4698
@srinivasank4698 Ай бұрын
Spr spr spr 🎉🎉🎉🎉🎉🎉🎉
@umarfarooq-gw7vy
@umarfarooq-gw7vy 2 ай бұрын
பண்ணை வளர்ப்பு குட்டிக்கும், மேய்ச்சல் வளர்ப்பு குட்டிக்கும் எப்படி வித்தியாசம் கண்டுபிடிப்பது??
@sirajudeenmustafa
@sirajudeenmustafa 10 ай бұрын
தொடர்புகொள்ள தொலைபேசி எண்ணை பதிவிடவில்லை....
@tamilmaran9885
@tamilmaran9885 3 ай бұрын
❤அருமை
@Ramachandran-xx1xn
@Ramachandran-xx1xn 11 ай бұрын
Super job you do your duties conscious really appreciate you get good oparauanity in your life you fellow a late up farmers to fellow yours path way by iam RamachandiranAgs Railway contract labour's Union Tamilnadu state
@tamilarnilam-6400
@tamilarnilam-6400 11 ай бұрын
Thank you so much for your kindly appreciation
@balamuruganraja8294
@balamuruganraja8294 11 ай бұрын
வாழ்த்துக்கள் அண்ணா
@solaisamysolaisamy2190
@solaisamysolaisamy2190 8 ай бұрын
Super
@venkatesanr6430
@venkatesanr6430 11 ай бұрын
Annachi vanakkam... Super speech annachi..
@tamilarnilam-6400
@tamilarnilam-6400 11 ай бұрын
👍
@s.satheeshkumar1753
@s.satheeshkumar1753 11 ай бұрын
SUPER.SUPER.ANNA👉💖💖🐃🐂👌👍🙏🤳🏽🤳🏽🤳🏽
@tamilkavithaigal9272
@tamilkavithaigal9272 10 ай бұрын
ஆடு சந்தையில் வாங்கிய விலையை நீங்கள் லாபத்தில் இருந்து கழிக்கவில்லை.
@painkiller750
@painkiller750 6 ай бұрын
Ungaloda total amount ku intrest mathiri tha kidaikum ithula avlo perusa ethum kidaikathunga intha farm pandrathuku pig farm pottutu poidalam athu evlavo best
@truthseeker8725
@truthseeker8725 3 ай бұрын
​@@painkiller750 கொஞ்சம் விளக்கி கணக்கு போட்டு சொல்லுங்கள் அவர் கூறியது லாபம் போல் தான் தெரிந்தது
@tamilbachelorentertainer9771
@tamilbachelorentertainer9771 2 ай бұрын
Dei mental... 😂😂😂 Comedy
@Aarathufamily
@Aarathufamily 11 ай бұрын
அண்ணா அரிசி செரிமானம் ஆகுமா வயிறு உப்பசம் ஆகி இறப்பு ஏற்படும் நீங்க அரிசி போடுறான் சொல்றிங்க
@tamilarnilam-6400
@tamilarnilam-6400 11 ай бұрын
சிறிதளவு மட்டும், ஆடுகளுக்கு மாடுகளுக்கு அரிசி பரிந்துரைக்கப்பட்ட தீவனம் அல்ல, இது அவர் அவர்களுடைய தனிப்பட்ட கருத்து
@Siva-bq9ro
@Siva-bq9ro 4 ай бұрын
இவர் தான் சரியாக செலவு வரவு கணக்கு நேரம் சரியாக சொல்கிறார்
@chandrasekarank-ht1op
@chandrasekarank-ht1op 4 ай бұрын
காயிந்த நாற்று என்றாள் என்ன?வைக்கோலா?
@karthikv8765
@karthikv8765 10 ай бұрын
Super video bro
@selvakumarperiyasamy5743
@selvakumarperiyasamy5743 8 ай бұрын
காய்ந்த நாத்து என்றால் என்ன என்ன வகையான பயிர்
@arokiyarajraj2723
@arokiyarajraj2723 3 ай бұрын
நாட்டுக் கோழிக்கும் பிராய்லர் கோழிக்கும் உள்ள வித்தியாசம் தான் ஆடுகள் பொதுவாக காடுகளில் மேய்ந்த படி வந்து பட்டிக்கு வந்தால் அப்போது மக்காச்சோளம் பருத்திக்கொட்டை கொடுக்கலாம் பிராய்லர் கோழி வளர்ப்பது போல் வளர்த்தால் அந்த ஆட்டில்என்ன ருசி இருக்கப் போவது
@LovishNagaraj
@LovishNagaraj Ай бұрын
Good
@srisaigoatfarme6630
@srisaigoatfarme6630 11 ай бұрын
ஐயா நான் மாதா மாதம் பசுந்தீவனம் அடர் தீவனம் வைத்து சராசரியாக 5 கிலோ எடை எனக்கு வருகிறது
@muthuKumar-no3vw
@muthuKumar-no3vw 11 ай бұрын
@Ishanthrealestatechennai
@Ishanthrealestatechennai 11 ай бұрын
Area
@tamilarnilam-6400
@tamilarnilam-6400 11 ай бұрын
நன்றி நான் தமிழர் நிலம் ராஜா பேசுகிறேன், தங்களைப் பற்றியும் தங்கள் பண்ணையைப் பற்றியும் அறிந்து கொள்ள விரும்புகிறேன் நீங்கள் விரும்பினால் என்னை அழைக்கலாம் 9629262980 7.30பின் to 8.30
@senthilramasamy9831
@senthilramasamy9831 10 ай бұрын
Pls ur contact number
@Sudha-xb2nk
@Sudha-xb2nk 11 ай бұрын
Vedio super very nice bro
@tamilarnilam-6400
@tamilarnilam-6400 11 ай бұрын
Thank you so much
@Devasurga
@Devasurga 3 ай бұрын
காய்ந்த நாத்து என்பது என்ன❓ எவ்வளவு குடுக்கனும். விவரம் சொல்லனும்
@kannankannan4300
@kannankannan4300 11 ай бұрын
Super annan
@AdvocateSiva
@AdvocateSiva 2 ай бұрын
அரிசியை ஊற வைத்து போட வேண்டுமா
@irshadkhan5453
@irshadkhan5453 11 ай бұрын
Nice Video
@kannanvenu2662
@kannanvenu2662 11 ай бұрын
Pogaatha oorukku vazhi sollugiraar... pasum theevanam vendaamaa??? Ungal aadugalai paarkkumpothu nonchaanaaga irukka athuthaan kaaranam
@viswaviswa4003
@viswaviswa4003 4 ай бұрын
Discription ல் ஆட்டு பண்ணையாளர் தொடர்பு எண் இல்லையே ஏன் ! ?
@tamilarnilam-6400
@tamilarnilam-6400 4 ай бұрын
பண்ணையாளர் தொடர்பு எண் கொடுக்க விரும்பவில்லை, அதிகமான அழைப்புகள் வருவதால் தன்னுடைய சொந்த அலுவல் பாதிக்கப்படும்
@NandhaKumar-ef4vo
@NandhaKumar-ef4vo 4 ай бұрын
அரிசி மை ஊற வைத்து போட வேண்டுமா பதில் பதிவிடுங்கள்
@elangospike6584
@elangospike6584 9 ай бұрын
Migaoum nanry anna 🎉
@manikandanc6417
@manikandanc6417 7 ай бұрын
Super bro
@arivusudarayyasami2362
@arivusudarayyasami2362 11 ай бұрын
பெண் குட்டிகள் இல்லாமல் கிடா மட்டும் இருந்தால் உளவியல் பிரச்சினை வராதா.
@tamilarnilam-6400
@tamilarnilam-6400 11 ай бұрын
காயடித்து விடுவதால் அந்த எண்ணமே இருக்காது
@KKarupasami-ts1rk
@KKarupasami-ts1rk 11 ай бұрын
ஆடுகளுக்கு செரிமான பிரச்சனை வராமல் இருக்க என்ன செய்கிறார்கள்?
@Adhavan-ni7fw
@Adhavan-ni7fw 11 ай бұрын
லிவர் டானிக் கொடுக்க வேண்டும்.
@johnson046
@johnson046 11 ай бұрын
Anna superb video 📷 anna❤
@tamilarnilam-6400
@tamilarnilam-6400 11 ай бұрын
👍
@KCGunamannarGudi
@KCGunamannarGudi 7 ай бұрын
❤Super bro🎉
@SatheeshR-br8xm
@SatheeshR-br8xm 5 ай бұрын
தம்பி ஆடு என்ன இயற்கையில் சாப்பிடும்?
@sarsvanan4276
@sarsvanan4276 3 ай бұрын
டேய் இங்க கமெண்ட் பண்ணுறவன் சுயமா யோசிங்க திட்டனும் வராதீங்க
@karthi19keyan87
@karthi19keyan87 5 ай бұрын
அண்ணா பண்ணையாலர் cell number பதிவிட்டால் மிக பயனுள்ளதக இருக்கும்......
@thamimansari3370
@thamimansari3370 11 ай бұрын
லாபம் மட்டுமே கணக்கிட படுகிறது. ஒரு முறை நோய் அல்லது உயிர் இழப்பு ஏற்பட்டால் பன்னை நடத்தும் ஆசை போய்விடும்.😅😂😂
@AnandRaj-qs8wh
@AnandRaj-qs8wh 10 ай бұрын
Unnaya elam enna da solrathu
@thamimansari3370
@thamimansari3370 10 ай бұрын
@@AnandRaj-qs8wh yethachu nalla point eruntha sollidu poo thampi.
@AnandRaj-qs8wh
@AnandRaj-qs8wh 10 ай бұрын
@@thamimansari3370 ya da adu vlartharavaga elam unnaya mari kolaiyave irupagala da
@AnandRaj-qs8wh
@AnandRaj-qs8wh 10 ай бұрын
Ellathiyum samalusutu Poratha da buiness
@thamimansari3370
@thamimansari3370 10 ай бұрын
@@AnandRaj-qs8wh apo sariga neega sollurathu dhan correct 💯
@arumugamm7122
@arumugamm7122 11 ай бұрын
ஐயா ஏன் காய் அடிக்கிறீங்க அப்படி செய்யாமல் இருந்தால் என்ன ஆகும்.
@rajangamkaruppusamy6960
@rajangamkaruppusamy6960 11 ай бұрын
ஆண்மை இல்லாத இருந்தால் கவலை இல்லாம எடை போட்டு வளரும் ஆகையால்
@haishakthinit8851
@haishakthinit8851 5 ай бұрын
காய் அடித்தால் வளர்ச்சி விரைவில் கூடும்.மற்றும் தொந்தரவு குறைவு
@albertalbert1587
@albertalbert1587 11 ай бұрын
Suuuper
@boopathyraja4312
@boopathyraja4312 11 ай бұрын
Bro oru doubt 5000+ something amount la food and medical expanses poga 2500rs profit 5months ku kidaikum nu soldraru, that means 500rs profit for per month that's ok. But my doubt is 2500 profit iruku but antha kutty avaru vanguna amount enna atha minus pannunathaana profit amount ennanu solla mudiyum. I think if he brought for 2000rs and sell it for 2500rs profit means only 500rs profit for 5months, 100rs per months. That means 100goats iruntha thaan 10k per month kidaikum, antha 100 liyum onnu rendu fight panni death or jeeranam aagama death auchuna loss la thaan poi mudiyum
@tamilarnilam-6400
@tamilarnilam-6400 11 ай бұрын
மெடிக்கல் செலவு தீவன செலவு போக, மாதத்திற்கு ஒரு குட்டிக்கு 500 கிடைக்கும் என்று சொன்னார், 50 குட்டிகள் இருந்தால் மாதம் 25 ஆயிரம் கிடைக்கும் என்று கூறினார் நாம் வாங்குகின்ற குட்டி ரூ 5000 யில் இருந்து 6000 வரை இருக்கும்
@sankarb4469
@sankarb4469 11 ай бұрын
ப்ரோ குட்டி வாங்கியது 7000 ப்ரோ
@g.maharajag.maharaja8280
@g.maharajag.maharaja8280 10 ай бұрын
Dear friends,Nanga ippodhan first time aadu valarkom.nan veliya mechal anupuran ana aadu andha alavuku meiyura mathiri theriyala,kalaila kanji kadala punnaku,Kodhuma thavudu vaikuran analum romba lean a irukura mathiri iruku...enna pannanum mudinja yaravadhu sollunga...weight gain panna enna seiyanum..
@tamilarnilam-6400
@tamilarnilam-6400 10 ай бұрын
வணக்கம் உங்களது மெசேஜ்க்கு ரொம்ப நன்றி, ஒரு குட்டிக்கு எல்லா செலவும் போக மாதத்திற்கு 500 கிடைக்கும் என்று கூறுகிறார், நூறு குட்டி வளர்த்தால் 50,000 கிடைக்கும் என்ற விதத்தில் ஒரு மாதத்திற்கு அவர் கூறுகிறார்
@prasadparthasarathy3949
@prasadparthasarathy3949 10 ай бұрын
​@@tamilarnilam-640050 kutty valarka evalavu idam thevai..?
@saravanan-st7hz
@saravanan-st7hz Ай бұрын
குட்டி எவ்வளவுக்கு வாங்கினார்
@jeraldmanickaraja3138
@jeraldmanickaraja3138 11 ай бұрын
Kadalai punaku potal 4..5 kg varum.
@LiveHealthy-bm4wg
@LiveHealthy-bm4wg 11 ай бұрын
avar sollum 100% unmai. maatham 2 to 2.5 kg thaan koodam. Konjum punakkau pottal, nanraaga irukum. 12. 5 kg, Rs.5625 - 3000 theevana selavu. Aadu vaangina kanuukku varavillai?
@jasonstatham2069
@jasonstatham2069 Ай бұрын
5 month valar pu bro starting weight 0 athula eruthutha 12.5 kg weight increase pandraru apati patha avaru kutty vagara erukka weight avar segala atha atha sethu patha profit tha 2625 avar solluva true tha bro
@amras3386
@amras3386 8 ай бұрын
ஃபோன் எண்ணை அனுப்பவும்.
@dkalimuthuagri
@dkalimuthuagri 8 ай бұрын
Ithula yetho oru unmai marainthu irukku or maranthutaru ninaikura
@sithiresansithu2661
@sithiresansithu2661 11 ай бұрын
super
@StephenJute-mw7hq
@StephenJute-mw7hq 3 ай бұрын
காஞ்ச நாத்து னா என்ன சொல்லுங்க
@JagaJaga-ir5se
@JagaJaga-ir5se 11 күн бұрын
ஏதோ அவருக்கு கிரகம் உச்சத்தில் இருக்கு
@chinnadurai8215
@chinnadurai8215 10 ай бұрын
அன்ன சூப்பர்
@asokank4511
@asokank4511 8 ай бұрын
தீனி கொடுப்பது;நோய் வருமே! நோய் தடுப்பு சொல்லவும்.
@Kaveri-nf3sp
@Kaveri-nf3sp Ай бұрын
அரிசி பேட்டா வயிறு உப்பிக்குமே😮
@pappagudinattamai3038
@pappagudinattamai3038 6 ай бұрын
தண்ணீர் வைப்பது சொல்லவில்லை
@saipandi4424
@saipandi4424 11 ай бұрын
Kaansa Thivanam Name sollunga Bro
@tamilarnilam-6400
@tamilarnilam-6400 11 ай бұрын
சோள நாத்து
@lovemakeslifeperfectskarth1899
@lovemakeslifeperfectskarth1899 3 ай бұрын
❤❤❤
@tamilmaran9885
@tamilmaran9885 3 ай бұрын
@tamilgardenofficial
@tamilgardenofficial 11 ай бұрын
கொம்பு இல்லாமல் இருந்தால் என்ன பிரச்சனை வரும்
@tamilarnilam-6400
@tamilarnilam-6400 11 ай бұрын
கோயிலுக்கு வாங்க மாட்டாங்க
@Thakshilakeerthi
@Thakshilakeerthi 3 ай бұрын
Mundhri potta kooda 4kg weight yeradhu
@muthulingamgnanalingam3963
@muthulingamgnanalingam3963 6 ай бұрын
👍
@31kke
@31kke 8 ай бұрын
So what is the total weight of per goat when selling. If he buys for 7k per goat and adds 12 kg to the weight in 5 months, 1kg selling price is 450 rs. Let's also consider while buying goat it is of 2-3kg. So 1 goat while selling is around 15kg and sold price is 450 per kg, so 15 * 450 = 6750 rs only, so how is profit here?
@tamilarnilam-6400
@tamilarnilam-6400 8 ай бұрын
ஒரு ஆட்டின் உயிர் எடை 27 இல் இருந்து 30 கிலோ வரை இருக்கும், அந்த ஆட்டில் கறி மட்டும் 15 கிலோ குறையாமல் இருக்கும் 30×450=13500 13500-7000=6500 6500%5=1300 1300- தீவன செலவு 600=700 ஆக ஒரு குட்டிக்கு சராசரியாக 500 குறையாமல் கிடைக்கும்
@31kke
@31kke 7 ай бұрын
@@tamilarnilam-6400 we need to reduce their feeding and operating costs too .. what will be that ?
@sivasivamohan8626
@sivasivamohan8626 11 ай бұрын
வணக்கம் அண்ணா நான் ஈரோடு மாவட்டம் சென்னிமலை இவரிடம் கிடா குட்டிகள் கிடைக்குமா வளர்ப்புக்கு
@tamilarnilam-6400
@tamilarnilam-6400 11 ай бұрын
அவர் நம்பர் டிஸ்கிரிப்ஷனில் கொடுத்து இருக்கிறேன் அவரிடம் கேட்டுக் கொள்ளுங்கள்
@starrojakoottam
@starrojakoottam 11 ай бұрын
அவர்தான் காய் அடித்த கிடா மட்டும்தானே நண்பரே வளர்கிறார்....
@sathishsolomon7057
@sathishsolomon7057 11 ай бұрын
Bro semari adunga valanga bro velattu vendam bro
@starrojakoottam
@starrojakoottam 11 ай бұрын
@@sathishsolomon7057 இரண்டுக்கும் என்ன வித்தியாசம் னு கொஞ்சம் தெளிவா சொல்லுங்க நண்பரே.... எனக்கு போதிய அனுபவம் இல்லை.... நான் வைகாசி மாதம் 5 செம்மறி கிடா 20000 க்கு வாங்குனேன் அதை ஆவணி முடிந்து 35000 க்கு விற்று விட்டேன் தீவன பற்றாக்குறையால்.... செம்மறியில் என்ன லாபம் என்று கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்கள் தீவன முறையும் சொல்லுங்க ஆடு and செம்மறி 🙏🙏🙏🙏
@boopathyraja4312
@boopathyraja4312 11 ай бұрын
​@@sathishsolomon7057yen bro, enna reason
@SR-PAKKU_MATTAI_THATTU.
@SR-PAKKU_MATTAI_THATTU. 8 ай бұрын
காஞ்ஜா நாத் என்றால் என்ன
@rrajakrishnan389
@rrajakrishnan389 Ай бұрын
12.5x400=5000 how to get 12500
@dhanajayanth2161
@dhanajayanth2161 11 ай бұрын
Give one kg feed..per day.
@r.thirunavukkarasuarasu8691
@r.thirunavukkarasuarasu8691 24 күн бұрын
குட்டி கொட்ட அடித்த செலவு குட்டி வாங்கிய செலவு
@tamilgardenofficial
@tamilgardenofficial 11 ай бұрын
எங்கள் கிட்டயும் நாலு ஆடு இருக்கு
@tamilarnilam-6400
@tamilarnilam-6400 11 ай бұрын
👍
@YesSenthil
@YesSenthil 9 ай бұрын
அண்ணா காஞ்ச நாத்து என்றால் என்ன.
@tamilarnilam-6400
@tamilarnilam-6400 9 ай бұрын
ஆடுகளுக்கு வழங்கப்படும் பச்சை புள், வெயிலில் உலர்ந்த பிறகு அதை இங்குள்ள சொல் வழக்கில் காய்ந்த நாத்து என்று கூறுவார்
@YesSenthil
@YesSenthil 9 ай бұрын
நன்றி அண்ணா
@YesSenthil
@YesSenthil 9 ай бұрын
அண்ணா நான் எட்டயபுரம் வந்தால் எனக்கு ஆடு வாங்கி தர முடியுமா
@jeyapaul1848
@jeyapaul1848 10 ай бұрын
போன் நம்பரை போடலனே எப்படி காண்டாக்ட் பண்ணி வருது
РОДИТЕЛИ НА ШКОЛЬНОМ ПРАЗДНИКЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 3,2 МЛН
规则,在门里生存,出来~死亡
00:33
落魄的王子
Рет қаралды 27 МЛН
哈哈大家为了进去也是想尽办法!#火影忍者 #佐助 #家庭
00:33
ஆடு வளர்ப்பு - பண்ணை வகைகள்
9:48
SRI SATYA SAI GOAT FARMS
Рет қаралды 10 М.