ஆடு - மாடுகளில் கழிச்சல் - காரணம் என்ன? தடுக்கும் முறைகள் - DIARRHEA IN LIVESTOCK

  Рет қаралды 13,603

VET TECH தமிழ்

VET TECH தமிழ்

2 жыл бұрын

இந்த வீடியோவில் கால்நடைகளில் கழிச்சல் ஏன் வருகிறது அதை எவ்வாறு தடுப்பது அதற்கு எவ்வாறு சிகிச்சை அளிப்பது பற்றி விரிவாக கூறப்பட்டுள்ளது.
கால்நடைகளுக்கு அரிசி / சாப்பாடு கொடுத்தால் ஏற்படும் பாதிப்புகள் /வயிறு உப்புசம் /அமில நோய்
• கால்நடைகளுக்கு அரிசி /...
கால்நடைகளுக்கு பூச்சி மருந்து ஏன் || எப்படி கொடுக்க வேண்டும் || DEWORMING SCHEDULE FOR LIVESTOCK
• கால்நடைகளுக்கு பூச்சி ...
கன்றுகளில் கழிச்சல் நோய்|| CALF DIARRHOEA
• கன்றுகளில் கழிச்சல் நோ...
பொட்டாசியம் பெர்மாங்கனேட் கரைசல் | கிருமி நாசினி | Antiseptic solution
• பொட்டாசியம் பெர்மாங்கன...
Connect us:
Facebook- / vettechtamil
Twitter- home?lang=en-in
Telegram -
For group chat - t.me/joinchat/HWmrNyaanzE1MjZl
For Subscribe - t.me/joinchat/NI3uKrKYMCkwMDA1
Instagram- / vettechtamil
This Video was filmed with
Camera - Canon 700D
Lens - 18-55 mm is STM lens
Tripod - Benro T880EX
Mic - Boya BY MM1 shotgun mic
Editing software - Davinci Resolve 17
Music: www.bensound.com

Пікірлер: 23
@priyapriya1703
@priyapriya1703 Жыл бұрын
சூப்பர் எங்களுக்கு மிகவும் பயனுள்ள தகவல் சார் மிகவும் நன்றி
@user-ft1of5oh4y
@user-ft1of5oh4y Жыл бұрын
Good
@user-ft1of5oh4y
@user-ft1of5oh4y Ай бұрын
Vella adu valarpu video podunga
@massmahesh9217
@massmahesh9217 2 жыл бұрын
Very useful info bro....thnx for the video
@njayakumar2861
@njayakumar2861 2 жыл бұрын
திருச்சி நா. ஜெயக்குமார் 🙏
@kokilamurugesh9338
@kokilamurugesh9338 2 жыл бұрын
Sir please give information about sheep management
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
Sure
@krishnakanjikkode5909
@krishnakanjikkode5909 Жыл бұрын
Honda dealer number
@krishnakanjikkode5909
@krishnakanjikkode5909 Жыл бұрын
Please please talk to contact the other number IQ
@hajiaarif6238
@hajiaarif6238 Жыл бұрын
ஐயா.. எங்க ஆடுக்கு ஒரு வாரம் தண்ணீர் மாறி கழிச்சல் உள்ளது.. எது குடுத்தாலும் உடனே வயித்தால போயிறுது ஐயா. உடம்பில் பலமே இல்ல ஐயா. அசை போடுது ஐயா.. ஹாஸ்பிடல் கூப்டு போனா இரண்டு ஊசி போசி தொடர்ந்து மூனு நாள் போட்டும் சரி ஆகல ஐயா.. ஏதாச்சும் மருத்துவம் சொல்லுங்க ஐயா.
@MuruganMurugan-bd3tl
@MuruganMurugan-bd3tl 2 жыл бұрын
ஐயா எங்கள் மாடு படுத்து எழுந்திருக்க முடியவில்லை .பத்து நாட்களாக அசை மெதுவாக போடுகிறது நன்றாக எடுத்து அசை போடுவதில்லை.தூக்கிவிட்டால் எழுந்து 2மணிநேரம் மேய்கிறது நடக்கும் பொழுதுபின்கால்கள்பின்னி நடக்கிறது. நீங்கள் கூறியதுபோல் ஆங்கில மருத்துவம் மற்றும் ஹோமியோபதிமற்றும் முருங்கை இலை, பிரண்டை கொடுத்துள்ளேன்.கால்சியம் +மெக்னீசியம் 2 பாட்டில்,டெக்ஸ்ரோஸ்,SNA 4பாட்டில் .நீரோபின்,பாஸ்பரஸ், இரும்பு சத்து மற்றும் பென்சிலின் ஊசி போட்டுள்ளேன்.மாடு இன்னும் எழவில்லை. தயவு செய்து மாடு(பிருந்தா )எழுந்திருக்க வழி சொல்லுங்கள்
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
kzbin.info/www/bejne/hHexhX6lpZd3nNk kzbin.info/www/bejne/naSamqWPj8SGgJI kzbin.info/www/bejne/lamwi4GEg5x8q8U இந்த வீடியோவை பாருங்கள்
@MuruganMurugan-bd3tl
@MuruganMurugan-bd3tl 2 жыл бұрын
இந்த வீடியோக்களை பார்த்த பிறகு தான் முலிகை மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவம் செய்தேன். ஆனால் இன்னும் சரியாக வில்லை. எழுந்து நடக்க என்ன செய்ய வேண்டும்.
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
தொடர்ந்து சிகிச்சை அளித்து கொண்டு இந்த வீடியோவில் கூறப்பட்டுள்ளது போல் செய்து வர வேண்டும்.
@dhavaseelans3080
@dhavaseelans3080 2 жыл бұрын
ஐயா, வணக்கம் நேற்று எங்கள் அத்தை வீட்டு மாட்டிற்கு கோமாரி ஊசி போட்டு விட்டேன். ஆனால் அவர் பக்கத்து வீட்டு மாட்டிற்கு கோமாரி வந்து விட்டது. இது எங்களுக்கு தெரியவில்லை. இதனால் என்ன பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. தெளிவு படுத்துங்கள் ஐயா.
@dhavaseelans3080
@dhavaseelans3080 2 жыл бұрын
Reply me pleasee
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
தடுப்பூசி போட்டு குறைந்தது இரண்டு முதல் மூன்று வாரங்கள் ஆகும் எதிர்ப்புசக்தி உருவாவதற்கு. அருகில் கோமாரி நோய்த் தொற்று இருப்பதால் நோய்த் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது, அதனால் மாட்டை வேறு இடத்திற்கு கொண்டு சென்று விடுங்கள். ஏற்கனவே நோய்க் கிருமிகளின் தாக்கம் இருந்தால் நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது நோய்க்கான அறிகுறிகள் தெரிந்தால் சிகிச்சை அளிக்க வேண்டும்..
@dhavaseelans3080
@dhavaseelans3080 2 жыл бұрын
@@vettechtamil நன்றி ஐயா, ஒரு வேளை கோமாரி நோய் தொற்று ஏற்பட்டு விட்டால் தடுப்பூசி செலுத்திய தன் காரணமாக தொற்றின் வீரியம் அதிகமாக இருக்குமா ஐயா, மேலும் இந்த தவற்றை மற்றவர்கள் செய்யாமல் இருக்க விழிப்புணர்வு காணொளி பதிவிடுங்கள் ஐயா, இரண்டு நாட்களாக நிம்மதி இல்லாமல் இருக்கிறேன், அரைகுறை அறிவு ஆபத்தானது.
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
இந்த வீடியோவை பாருங்கள் நண்பரே kzbin.info/www/bejne/Y3yqYoSti9lpfrc
World’s Largest Jello Pool
01:00
Mark Rober
Рет қаралды 116 МЛН
CHOCKY MILK.. 🤣 #shorts
00:20
Savage Vlogs
Рет қаралды 21 МЛН
Ethno-veterinary formulation to ease Diarrhoea (Tamil)
1:19
National Dairy Development Board
Рет қаралды 10 М.
கன்றுகளில் கழிச்சல் நோய்|| CALF DIARRHOEA
19:13
Nika loves to eat chicken #cat #cats
0:17
Princess Nika cat
Рет қаралды 100 МЛН
Snow Leopard Hunting | Winter Spiti  Expedition | Nikon India | 4K Video | Wild Wonders Expeditions
0:15
Nika loves to eat chicken #cat #cats
0:17
Princess Nika cat
Рет қаралды 100 МЛН
УМНАЯ КОРОВКА
0:17
KINO KAIF
Рет қаралды 11 МЛН