ஆடு மாடுகளுக்கு வாய்வழியாக மருந்து கொடுப்பது எப்படி ? ORAL MEDICATION FOR LIVESTOCK

  Рет қаралды 13,807

VET TECH தமிழ்

VET TECH தமிழ்

2 жыл бұрын

இந்த வீடியோவில் கால்நடைகளுக்கு வாய்வழியாக மருந்துகள் மற்றும் மாத்திரைகள் எப்படி பாதுகாப்பாக கொடுப்பது பற்றி கூறப்பட்டுள்ளது.
பாலில் FAT மற்றும் SNF அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்?
• பாலில் FAT மற்றும் SNF...
கன்றுகளுக்கு சோயா பால் தயாரிப்பது எப்படி?- எப்படி கொடுக்க வேண்டும்?
• கன்றுகளுக்கு சோயா பால்...
கன்றுகளுக்கு செயற்கை சீம்பால் தயாரிப்பது எப்படி?
• கன்றுகளுக்கு செயற்கை ச...
இளங்கன்றுகளை எப்படி பராமரிக்க வேண்டும்?
• இளங்கன்றுகளை எப்படி பர...
கன்று ஈன்ற மாடுகளில் நாம் செய்ய வேண்டிய பராமரிப்பு முறைகள்
• கன்று ஈன்ற மாடுகளில் ந...
சினை மாடுகளுக்கான பராமரிப்பு முறைகள்
• சினை மாடுகளுக்கான பராம...
மாடுகளில் கன்று ஈனும் போது ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் அதற்கான தீர்வுகள்-
• மாடுகளில் கன்று ஈனும் ...
சினை மாட்டின் அறிகுறிகள்|கன்று போடும் போது ஏற்படும் நிகழ்வுகள்
• சினை மாட்டின் அறிகுறிக...
மாடுகளில் சினை - எப்போது? - ஏன்? - பார்க்க வேண்டும்
• மாடுகளில் சினை - எப்போ...
Connect us:
Facebook- / vettechtamil
Twitter- home?lang=en-in
Telegram -
For group chat - t.me/joinchat/HWmrNyaanzE1MjZl
For Subscribe - t.me/joinchat/NI3uKrKYMCkwMDA1
(for joining telegram follow these steps )
Open with browser by clicking three dots on the right corner and with telegram👍
Instagram- / vettechtamil
This Video was filmed with
Camera - Canon 700D
Lens - 18-55 mm is STM lens
Tripod - Benro T880EX
Mic - Boya BY MM1 shotgun mic
Editing software - Davinci Resolve 17
Music: www.bensound.com

Пікірлер: 66
@mania4401
@mania4401 2 жыл бұрын
நல்ல அருமையானதகவல்வாழ்கவளமுடண்
@rkanagaraj9584
@rkanagaraj9584 2 жыл бұрын
நல்ல பயனுள்ள தகவல்.நண்றி 🙏
@bhuvanasri5184
@bhuvanasri5184 3 ай бұрын
அருமையான பதிவு sir..நன்றி
@natrajsunderk4236
@natrajsunderk4236 2 жыл бұрын
அருமையான பதிவு ஐயா, நன்றி🙏💕
@logeshvet4565
@logeshvet4565 2 жыл бұрын
Good information for most of the farmers sir... Particularly the new generation farmers
@prescillap5840
@prescillap5840 2 жыл бұрын
Very useful ,thank you
@dineshbabu9032
@dineshbabu9032 2 жыл бұрын
Thanks for your valuable information sir
@naveennavi7143
@naveennavi7143 2 жыл бұрын
Arumaiyana pathivu
@user-wh6nr1qg5e
@user-wh6nr1qg5e 2 жыл бұрын
அருமை
@madeshalakshma299
@madeshalakshma299 2 жыл бұрын
Super Dr👌🙏🙏🙏
@hariyumnaanum08
@hariyumnaanum08 7 ай бұрын
ரொம்ப நன்றி ங்க
@logus6254
@logus6254 Жыл бұрын
Super excellent Doctor 👏 👌
@venkatm4425
@venkatm4425 Жыл бұрын
Super sir
@baskarravi1399
@baskarravi1399 2 жыл бұрын
Nice sir
@massmahesh9217
@massmahesh9217 2 жыл бұрын
Nice brother
@rathantheiventhiram7679
@rathantheiventhiram7679 2 жыл бұрын
அருமையான பதிவு ஜயா தங்களிடம் ஒரு வேண்டுகோள். கடா ஆடுகளுக்கு சலஅடைப்பு வந்தால் எப்படி அதை சரி செய்வது, இந்த பிரச்சனையால் சின்னகிடாய்குட்டி முதல் பெரியகடாய்கள்ரை நிறைய இழப்புக்கள் எற்படுகின்றது. இதை சரி செய்யமுடியாமல் நிறைய பிரச்சனைகளை சந்தித்துகொண்டு இருக்கிறேன் ஜயா. இதற்கு தங்களைபோல் ஒரு அனுபவமிக்க சிறந்த மருத்துவரால் தான் பதில் சொல்ல முடியும். உங்களின் அலோசனையை எதிா்பாத்து யாழ்பாணத்தில் இருந்து உங்கள் ரசிகனில் ஒருவன்.
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
மிக்க நன்றி நண்பரே நீங்கள் கேட்பது சரியாகப் புலப்படவில்லை என்ன பிரச்சினை என்று தெளிவாக கூறுங்கள்
@rathantheiventhiram7679
@rathantheiventhiram7679 2 жыл бұрын
நண்பரே நான் என்ன சொல்லவருகிறேன் என்றால் நான் வளர்க்கும் ஆடுகளில் குறிப்பாக கிடாய் ஆடுகளுக்கு அதாவது ஆண் ஆடுகளுக்கு சிலசமயங்களில் சிறுநீா்களிப்பதில் சிரமம் ஏற்பட்டு அதன்பிறகு ஆடு தானாகவே சோர்வ்வு அடைந்து ஓர் இருநாக்களில் இறக்கின்றது. இப்படியான பிரச்சனைகள் நான் வளர்க்கும் நிறைய ஆண் ஆடுகளுக்கு நடந்து இறந்துள்ளது. அதைத்தான் நான் தங்களிடம் கேக்கிறேன் என்ன காரணத்தினால் இப்படியான பிரச்சனை ஏற்படுகின்றது என்று. இதற்கான தீர்வைதான் தங்களிடம் இருந்து எதிர்பார்கிறேன். இதற்கான காரணத்தினை காணொளியாக பதிவு செய்யுங்கள். அப்படி இல்லை என்றால் (0041792839872) இந்த தொலைபேசி எண்ணுக்கு தாங்கள் ஒரு மிஸ்ட் கால் விட்டால் என்னால் தங்களை தொடர்பு கொள்ளமுடியும். மிக்க நன்றி
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
@@rathantheiventhiram7679 I WILL REPLY IN 2 DAYS
@saravananselvaraj3327
@saravananselvaraj3327 11 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤
@saravananselvaraj3327
@saravananselvaraj3327 11 ай бұрын
🎉🎉🎉👌👌👌👌👌👌
@VinothKumar-ol9tz
@VinothKumar-ol9tz 2 жыл бұрын
Sir 3 month goat ku sali kalantha kalichal iruku sir why? And food yeduka mattikuthu 8 days ah..
@gopinathan5366
@gopinathan5366 Жыл бұрын
தலை ஈத்துமாட்ல பின்பக்க மடி ஒரு லைடு அதிகமாகவும் ஒரு லைடு கம்மியாகவும் இருக்குது அதுக்கு என்ன செய்வது ஆயில்மன்டு எல்லா போட்டாச்சு
@rameshveni9018
@rameshveni9018 2 жыл бұрын
தெய்வம் சார் நீங்க
@user-hk4ym1lt4t
@user-hk4ym1lt4t 2 жыл бұрын
Dr madu rompa ilaipa irku Dr kunda aga enna seiya vendum
@dhanavelponnusamy9713
@dhanavelponnusamy9713 2 жыл бұрын
மாட்டிற்கு குடல் புழு நீக்க மருந்து கொடுங்கள். தீவனம், கடலைப் புண்ணாக்கு மற்றும் பருத்திக் கொட்டை ஆகியவற்றை தொடர்ந்து கொடுத்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
@pandiyanp3711
@pandiyanp3711 2 жыл бұрын
Gramin pashupalan job vanthurukku sir intha news real or fake sollunga sir
@subramanilogayanagi9997
@subramanilogayanagi9997 8 ай бұрын
ஐயா வணக்கம் நல்லா இருக்கீங்களா ஐயா எங்க கன்றுக்குட்டிஆறு மாதம் ஆகிறது இன்னும் குடற்புழு மருந்து கொடுக்கவில்லை என்ன மருந்து கொடுக்கலாம் கொஞ்சம் சொல்லுங்க மருந்தோட பேரையும் சொல்லுங்க மெடிக்கல்ல வாங்கிக் கொள்கிறேன்
@aabelaabel4218
@aabelaabel4218 2 жыл бұрын
Sr pasu maatirku murungai keerai kodukkalama sir
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
கொடுக்கலாம்
@kalapranitha1717
@kalapranitha1717 2 жыл бұрын
Sevalai madu milk increase panna enna seiyavendum enna saptalum 2 liter than karakuthu sir
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
மாட்டின் கறவை குறைந்து விட்டதா அல்லது எப்போதும் அதே அளவில்தான் உள்ளதா. மாட்டின் கறவை அதிகமாக இருந்து குறைந்து இருந்தால் அதை உயர்த்துவதற்கு நன்றாக தீவனமும் தாதுஉப்புக்கள் கலவையும் கொடுத்து வந்தால் போதும் ஆனால் அதே அளவுதான் கற க்கிறது என்றால் மாட்டின் உற்பத்தித் திறன் குறைவாக உள்ளது அதை உயர்த்துவது கடினம்.
@KarthiKeyan-yt4dw
@KarthiKeyan-yt4dw 2 жыл бұрын
Sir VitaminB Injunction maruthai voi mulam kudukalama sir
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
தண்ணீருடன் சரியான அளவில் கலந்து கொடுக்கலாம், ஆனால் வாய்வழியாக கொடுக்கும் மருந்து வாங்கி கொடுத்தால் நல்லது.
@KarthiKeyan-yt4dw
@KarthiKeyan-yt4dw 4 ай бұрын
Sir tribivet injection vai valliyaka kudukalama sir
@Arunram-2000
@Arunram-2000 2 жыл бұрын
Sir. Nanga semmari aaduku ku blutongue injection pottom. Sila aadu front oru kal mattum sariya tharaila nadakaraku siramapaduthu. Sila aadukalku sari agircu. Remaining ulla aadukaluku sari agirma sir? Illa vera ethacu treatment seiyanuma?
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
அது தானாகவே சரியாகிவிடும் பயப்படத் தேவையில்லை ரொம்ப பாதிப்புகள் இருந்தால் மட்டும் சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள்
@Arunram-2000
@Arunram-2000 2 жыл бұрын
@@vettechtamil ok. Thanks sir
@mani5215
@mani5215 2 жыл бұрын
மாடுகளை இறைச்சிக்காக வளர்க்கும் முறை தமிழ்நாட்டுல இருக்க? Tell me about it if there is
@dhanavelponnusamy9713
@dhanavelponnusamy9713 2 жыл бұрын
இல்லை நண்பரே
@sathishkumarsubramani4986
@sathishkumarsubramani4986 2 жыл бұрын
என்னோட ஆடு ஒன்று டெட்டனஸ் நோயால் பாதிக்கப்பட்ட போது மாத்திரை கொடுக்கும் போது என்னுடைய விரல்களை கடித்து விட்டது. TT injection after 24 hrs நான் எடுத்து கொண்டேன். Any problem in future??
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
If u put TT injection don't worry
@Arunram-2000
@Arunram-2000 2 жыл бұрын
வணக்கம் ஐயா. தற்பொழுது ஆட்டுக்கு வாய்ப்புண் மழையின் காரணமாக வருகிறது. அதற்கு, Raksha ET+TT injection போடலாமா?
@dhanavelponnusamy9713
@dhanavelponnusamy9713 2 жыл бұрын
வெள்ளாடு அல்லது செம்மறியாடு என்பதை தெரிவிக்கவும்.
@Arunram-2000
@Arunram-2000 2 жыл бұрын
@@dhanavelponnusamy9713 செம்மறியாடு
@dhanavelponnusamy9713
@dhanavelponnusamy9713 2 жыл бұрын
இதற்கு நீல நாக்கு நோய் (Blue Tongue) தடுப்பூசி போடவேண்டும் நண்பரே. 👍
@Arunram-2000
@Arunram-2000 2 жыл бұрын
@@dhanavelponnusamy9713 ok. Thank you sir.
@kalapranitha1717
@kalapranitha1717 2 жыл бұрын
Malai kalathil madu nadunguthu sir enna seiyavendum sir
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
மாடுகளை முடிந்தவரை மழையில் நனையாமல் பார்த்துக் கொள்ளுங்கள் நன்றாக தீவனம் கொடுங்கள்
@kalapranitha1717
@kalapranitha1717 2 жыл бұрын
Thank you sir
@kalapranitha1717
@kalapranitha1717 2 жыл бұрын
கேட்டவுடனே பதில் சொன்னதுக்கு மிகவும் ரொம்ப நன்றி சார்
@kalapranitha1717
@kalapranitha1717 2 жыл бұрын
சினை மாடு ஆறு மாதமாக சினையாக உள்ளது போன வாரம் போனவாரம் வாய்சப்பை வந்துவிட்டது இப்போது ரெடியாய் பத்து நாள் ஆச்சு சார் படுத்தா எந்திரிக்க இதற்கு கஷ்டப்படுது சார் இதற்கு கோமாரி தடுப்பூசி போடலாமா
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
போடலாம்
@hariyumnaanum08
@hariyumnaanum08 7 ай бұрын
டாக்டர் உங்க நம்பர் கொடுங்க ,,,
@sivaneswaransiva1186
@sivaneswaransiva1186 2 жыл бұрын
பாட்டில் மூலம் மருந்து கொடுத்த மாடு மற்றும் உருண்டை பிடித்து கொடுத்த மாடு எந்த எந்த இன மாடு
@dhanavelponnusamy9713
@dhanavelponnusamy9713 2 жыл бұрын
ஜெர்சி கலப்பினம்
@dhanavelponnusamy9713
@dhanavelponnusamy9713 2 жыл бұрын
ஜெர்சி கலப்பினம்
@sivaneswaransiva1186
@sivaneswaransiva1186 2 жыл бұрын
@@dhanavelponnusamy9713 2 மாடும் கலபினமா
@dhanavelponnusamy9713
@dhanavelponnusamy9713 2 жыл бұрын
ஆம்
@anbub8105
@anbub8105 2 жыл бұрын
டாக்டர் வணக்கம் மாடுகளுக்கு இப்பொழுது நோய்கள் வருகிறதா கொஞ்சம் சொல்லுங்கள் என்ன நோய் வருகிறது தடுப்பூசி என்ன போட வேண்டும்
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி தான் போட வேண்டும் அதுவும் கால்நடை மருத்துவமனை மூலம் போடப்பட்டு வருகிறது விரைவில் அனைத்து பகுதிகளுக்கும் தடுப்பூசி போடப்படும் தடுப்பு ஊசியைப் போட்டுக் கொள்ளுங்கள்
@manimani-bg6iz
@manimani-bg6iz Жыл бұрын
அருமை
@kamarajpichai.a9147
@kamarajpichai.a9147 2 жыл бұрын
Nice sir
ОБЯЗАТЕЛЬНО СОВЕРШАЙТЕ ДОБРО!❤❤❤
00:45
这是王子儿子吗
00:27
落魄的王子
Рет қаралды 20 МЛН
கன்றுகளில் கழிச்சல் நோய்|| CALF DIARRHOEA
19:13
Ketosis- ரத்தத்தில் கீடோன் மிகை
11:38
கால்நடை வளர்ப்பு தொழில் நுட்பங்கள் kingvetsalem
Рет қаралды 73 М.
القطة الشجاعة 😭😭🐱 #shorts
0:30
7amoda Gaming
Рет қаралды 15 МЛН
OMG 😱😳 Dolphin 🐬 #shorts
0:12
PJP TV
Рет қаралды 3 МЛН
They also have feelings 🥺❤️ #cat #cats #shorts
0:22
mountainlion5
Рет қаралды 5 МЛН
ВСЕ ОБИЖАЮТ ОСКАРА 😢
1:00
HOOOTDOGS
Рет қаралды 2,2 МЛН