ஐயா இந்த ஸடம் தங்கலைதரிசிக்கபாக்கியம் உன்டாமுடியுமாபாக்கியம்கிடைகுமா சிவ சிவ
@krithikagokulnath41604 жыл бұрын
நாளை காலை வகுப்பில் இணைய ஆவலாக இருக்கிறேன்
@viky47944 жыл бұрын
Can you upload all the videos upto date so that i want to attend the live meeting after watching the past videos? It is difficult to follow from in between
@MuthuKumar-xw4sz Жыл бұрын
சிவாயநம சரியாகவே கேட்கவில்லை
@muthuswamysanthanam26814 жыл бұрын
ayya please tell me which nool you are all following i am following ayya shri e.sellathurai book please confirm
@senthilkumar80504 жыл бұрын
ஒலி அளவை சிறிது கூட்டவும்
@vasanthakumarvaiyapuri68344 жыл бұрын
Please increase sound
@novartisigb4 жыл бұрын
Sound is mono?
@kugathasanrasaiya9834 жыл бұрын
கற்க கசடற வின் பணிகள் வளர கடவுள் அருளட்டும்
@SakthiSakthi-sr6wr4 жыл бұрын
வணக்கம் ஐயா.
@muthuswamysanthanam26814 жыл бұрын
Yazhpanam Ayya E-Selladurai book
@vadivadisivam55514 жыл бұрын
thelivana villakkam manikkavsa thiruvadi potri
@sabaarunanthy62964 жыл бұрын
Blazing Clarity from Jeyaraj Aiyah
@poompavaiuthaman91334 жыл бұрын
ஐயா ஒரு சந்தேகம் .ஆன்மாக்கள் இந்த பூமியில் மட்டும் இருக்கின்றனவா அல்லது பிரபஞ்சம் முழுதும் இருக்கிறதா?
@gopinathnatarajan25434 жыл бұрын
பிரபஞ்சம் என்பது எல்லை இல்லாதது. இந்த பிரபஞ்சம் என்பது பஞ்சபூத தத்வங்களால் ஆனது. பஞ்சபூத தத்துவங்கள் ஆகாயம், காற்று, நெருப்பு, நீர், நிலம். இந்த ஒவ்வொரு தத்துவத்திற்கும் நூறாயிறம்கோடி அண்டங்கள் உண்டு என நமது புராணங்கள் கூறுகின்றன. குறிப்பாக ஸ்காந்தம் (கந்தபுராணம்).அத்தனை கோடி அண்டங்களும் இறைவனை தரிசனம் செய்தவர்களுக்கு ஓலைக்கீற்றின் வழியாக செல்லும் சூரியகதிரில் மிதக்கும் கோடிக்கணக்கான தூசுகள் போலத்தெரியுமாம்(திருவாசகம் கூறுவது). அப்படியென்றால் இறைவனின் அளவை ஆற்றலை பெறுமையை யாரால் அறிய முடியும். அத்தனை அண்டங்களிலும் எண்ணிறந்த கோடி ஆன்மாக்கள் அனுபவத்தை பெற்றுக்கொண்டிருக்கின்றன. அது மட்டுமல்ல ஒவ்வொரு உயிர்களின் பிறப்பு இறப்பு எண்ணிக்கையைக் காட்டிலும் கடலிலுள்ள மணலின் எண்ணிக்கை குறைவாம். (எழுகடல் மணலின் அளவிடின் அதிகம் எனது இடற் பிறவி அவதாரம் - அருணகிரிநாதர்). ஒவ்வொரு அண்டத்திற்கும் உள்ள இடைவெளியும் அளவிட முடியாதது.
@poompavaiuthaman91334 жыл бұрын
@@gopinathnatarajan2543 ஐயத்திற்கு விடை அளித்தமைக்கு நன்றி