உண்மையில் திருப்பதி தமிழ் கோவிலா? | வியப்பூட்டும் திருப்பதி கோவில் உண்மைகள் | thirupati temple facts

  Рет қаралды 2,531,752

Tamil Factory

Tamil Factory

2 жыл бұрын

நன்றி மக்களே... உங்களுக்கு இந்த பதிவு பிடிச்சி இருக்கும்னு நம்புறோம்...
இதே மாதிரி தரமான பல பதிவுகளை பாக்க நம்ம channel subscribe பண்ணிக்கோங்க... Subscribe Here : / tamilfactory_001
கீழே உள்ள link எல்லாம் நம்ம மத்த வீடியோஸ் link தான் பார்த்து கண்டு களியுங்கள்... நன்றி
Horror stories : • Haunted Stories
India mystery : • India Mystery
Medusa mythical Story : • பார்ப்பவர்களை கல்லாகும...
Island Mystery : • Mysterious Islands
karikala Cholan History : • என்றும் திமிராய் நிற்க...
Follow us on.
insta @ Tamil_factory
tweet @ Tamil_factory
No need to read ;
#tirupati
#tirumala
#balaji
#tirupatitirumala
#Ttd
#Andra
#tirupati_facts
#elumalai
#lord_perumal
#facts
#india
#ancientindia
#loveeducation
#chola
#india
#india_mystery
#egypt_history_in_tamil
#la_llorona
#chola
#tamil_factory
#tamil_factory_egypt
#tamil_factory_mystery
#tamil_factory_case
#tamil_factory_channel
#tamil_factory_channel_egypt

Пікірлер: 2 000
@TamilFactory.
@TamilFactory. 2 жыл бұрын
#tamil_factory நன்றி நண்பர்களே... 🙏 இந்த பதிவு உங்களுக்கு புடிச்சுருந்தா Like-பண்ணுங்க உங்க நண்பர்களுக்கு Share-பண்ணுங்க... 👍 இதே மாதிரி இன்னும் நிறைய மர்மமான பதிவுகள் உங்களுக்காக காத்திருக்கு.... நம்ம channel-உடன் இணைந்திருங்கள்... நன்றி😊
@m.gowtham_radan
@m.gowtham_radan 2 жыл бұрын
ப்ரோ சபரிமலை ஐயப்பன் கோவில் வரலாறு பற்றி வீடியோ பண்ணுங்க ப்ரோ ப்ளீஸ்... 🙏🙏🙏
@deivanayagamkamalakannan6091
@deivanayagamkamalakannan6091 2 жыл бұрын
Anna thirunallar pathi podunga
@PraveenKumar-xz9hl
@PraveenKumar-xz9hl 2 жыл бұрын
Ok bro
@cartoonsongs9568
@cartoonsongs9568 2 жыл бұрын
சாலி கிராமம் bro
@StrawHatLuffy_1
@StrawHatLuffy_1 2 жыл бұрын
Bro nine Tailed Fox nu Korean mythology la solla patta beast patthi video podunga bro . Japan la ithoda name kitsune . Korea la Nine talked fox or Gumiho
@suryaabinaya430
@suryaabinaya430 2 жыл бұрын
கடைசியா சொன்ன வார்த்தை 💯% உண்மை அண்ணா ... நல்லதே நினைப்போம் நல்லதே செய்வோம் 🙏❤️🙏
@user-kh6fg5ni9v
@user-kh6fg5ni9v 2 жыл бұрын
Correct..
@PRASAD_POLITICS
@PRASAD_POLITICS 2 жыл бұрын
Yes
@FFGSTAMILGAMNG
@FFGSTAMILGAMNG 2 жыл бұрын
Correct
@sivasivasivasiva9828
@sivasivasivasiva9828 2 жыл бұрын
சூப்பரா சொன்னீங்க அண்ணா
@sivasivasivasiva9828
@sivasivasivasiva9828 2 жыл бұрын
சூப்பரா சொன்னீங்க அண்ணா
@dhayanithid3190
@dhayanithid3190 2 жыл бұрын
என்னதான் திருப்பதி ஆந்திர மாநிலமாக இருந்தாலும் அந்தப் பெருமை தமிழருக்கே
@raghulr782
@raghulr782 2 жыл бұрын
என்ன ப்ரோ பேசுற அவுங்க 3000 ஆண்டு நு சொல்றாங்க தமிழ் ல இருந்து பிரிந்த மொழி தான் தெலுகு
@aavaninaidu6556
@aavaninaidu6556 2 жыл бұрын
@@raghulr782 ipdiye oorupura puraliye kelapi telengana tamilan aaki avanuku un ponayum katikoduthu tha iniku AP nasama poi kedaku. Thirunthungada tamile irunthu vanthuchi nu soli soli unga ammave vesi aakathe
@raghulr782
@raghulr782 2 жыл бұрын
@@aavaninaidu6556 dei dei nanum nayakkar than Telugu tamil oda kilai molzi ilama ennatham peraku.... Tamil+sanskrit thanda Telugu, Thayoli koduga
@raghulr782
@raghulr782 2 жыл бұрын
@@aavaninaidu6556 motha nee history ah padi poi, Ellarum onu than Ratha sontham ilai avlo than... TAMIL la irunthu vanthathu than telugu malayalam kannada
@aavaninaidu6556
@aavaninaidu6556 2 жыл бұрын
@@raghulr782 nanum solven yelarum telugu le irunthu tha vanthange dravidian na telugus tha tamilan ile. Nenge AP pona ange ula face cut TN le kerala le parka mudiyathu .but TN le oru india motham ula face cut parkalam. original tamilan yepadi irupanu ungaluke teriyuma? Kalapadathuku poranthavan yelam tamilan na siripu varuthu.motha tamilan tamile peru vachikonge double game venda.unga language ningale vachikonge .
@gowtham.c1182
@gowtham.c1182 2 жыл бұрын
நல்ல வேளை திருப்பதி ஆந்திர மாநிலத்தின் வசம் உள்ளது இதுவே தமிழக அரசின் வசம் இருந்திருந்தால் அறம் இல்லாத அறநிலைய துறையின் வசம் சென்று கோடீஸ்வர கடவுள் பாலாஜி அம்மணமாக நிற்க வைத்து இருப்பார்கள்
@silentkillermediaofsk2459
@silentkillermediaofsk2459 Ай бұрын
😅
@sureshr5767
@sureshr5767 Жыл бұрын
தமிழ்நாட்டுக்கும் தமிழர்களுக்கும் பெரும் இழப்பு என்றால் அது திருப்பதி தான்....தமிழ், தெரியாதவர்களின் இடத்தில் இப்போது தமிழ் மட்டுமே தெரியும் நம் திருமால் கடவுள்...😭எப்படியிருந்தாலும், இது எங்கள் கோவில் மற்றும் எங்கள் கடவுள் திருமால் தமிழ் முல்லை தேசத்தின் ஆண்டவர்🙇🐅நம் தமிழ் மக்கள் அனைவரும் அதை முருகன் என்று சொல்கிறார்கள் ஆனால் இல்லை அவர் திருமால்... இது திருப்பதி பற்றி தமிழ் மக்களின் சிந்தனையை மூட சிலர் கட்டிய கதை.... நம் தமிழ் மக்களுக்கு 1)குறிஞ்சி - முருகன் 2) முல்லை - திருமால் இது போல் தமிழ் நாட்டில் 5 வகையான நிலப்பகுதிகள் உள்ளன, அவற்றின் கடவுள்கள் அதில் முல்லைக் கடவுள் திருமால் என்றும், முல்லை நிலம் இன்றைய கர்நாடகாவின் தெற்கே, தமிழ் மற்றும் ஆந்திராவுக்கு வடக்கே என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.அடிப்படையில் இது திருப்பதி, இது நமது தமிழர் நிலம் மற்றும் கோவில்.. அடிப்படையில் திருமால் தமிழுக்கு சொந்தமானது....எனவே முருகன் கோவில் என்று சொல்லாதீர்கள் இது முற்றிலும் போலியானது . நமது பழைய தமிழ் புத்தகங்களில் வடவேங்கடம் முதல் குமரி வரை என்று தமிழ் நிலத்தின் எல்லைகள் கொடுக்கப்பட்டுள்ளன...எனவே இது நம் கடவுள் என்பதில் சந்தேகமில்லை ஆனால் அவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. 🙇🐅 ஆனால் ஆந்திரர்களும் இது தெலுங்கு கோயில் என்று கூறுகிறார்கள், அவர்கள் அதை தெலுங்கு மக்கள் பெருமையாக சொல்கிரார்கல்.. இப்போதும் சிலர் அந்த தமிழ் கல்வெட்டுகளை எடுத்துக்கொள்கிறார்கள், ஆனால் அவர்களால் அதை எடுக்க முடியாது, ஏனென்றால் அது ஒரு கல்வெட்டு மட்டுமல்ல. மொத்தத்தில் திருப்பதியின் அனைத்து தலங்களையும் தமிழ் மட்டுமே,,!!!! எடுக்க முயன்றனர் ஆனால் முடியவில்லை!!!! இன்னும் அதில் தெலுங்கில் எழுதிக் கொண்டே இருக்கிறார்கள்.. ஆனால் அவர்களால் தமிழை மாற்ற முடியாது, தமிழர் வரலாற்றை மேலெழுத முடியாது.💪🙇🚩
@user-oi2yf8bh9k
@user-oi2yf8bh9k Жыл бұрын
நீங்கள் செல்வது 💯💯 உண்மை
@balajigaming7145
@balajigaming7145 11 ай бұрын
All are equal we are INDIANS
@ramachandranramachandran2840
@ramachandranramachandran2840 2 жыл бұрын
கடவுள் நம்பிக்கை வேண்டும் அதற்க்காக இந்த திருடர்களுக்கு காணிக்கை கொடுப்பதற்கு பதிலாக ஏழை எளிய மக்களுக்கு உணவு மற்றும் படிப்பு போன்ற நல்ல காரியங்கள் செய்தாலே கடவுள் உங்களுடன் இருப்பார் என்று நீங்கள் கூறும் கருத்து மிகவும் சரி, எனக்கும் இந்த கருத்து ஆரம்பத்தில் இருந்தே உள்ளது, அருமையான தகவல் நன்றி நண்பா
@sivaranjanibose2667
@sivaranjanibose2667 2 жыл бұрын
உண்மை தான் அண்ணா கடவுளுக்கு செலுத்த வேண்டியது பணம் அல்ல அன்பு மட்டும் தான் தெரியாத பலவற்றை தெரிந்து கொண்டோம் நன்றி ....
@TamilFactory.
@TamilFactory. 2 жыл бұрын
Nandri sago, ungalukkaga innum neriya interesting aana videos kaathirukku so Stay tuned
@GopiGopi-ed4fs
@GopiGopi-ed4fs Жыл бұрын
எங்க இருந்தாலும் தமிழர்கள் மக்கள் அனைவரும் மனதில் வாழ்கின்றனர்😊❤❤❤
@noobking7513
@noobking7513 2 жыл бұрын
தமிழ் மக்கள் அதிகமாக செல்லும் இரு கோவில் தமிழ் மக்களிடம் இல்லை. என்பதை வேதனையுடன் தெரிவித்து கொள்கிறேன். 😭 ஒன்று திருப்பதி ஏழுமலையான் கோவில் மற்றொரு கோவில் ஐயப்பன் கோயிலில் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.
@Sathishsure
@Sathishsure 2 жыл бұрын
Nanba Palani murugan kovil nirvaagam worst. ..andhra peoples maintain tirupathi very good
@noobking7513
@noobking7513 2 жыл бұрын
@@Sathishsure irrukalam ana avanga one yearku 900 koodi irrunthu 1000 koodi vara varuthu ana namba tamilnadu kovil la ana tha alavuku varu manam illa athanala maintaness antha Alavuku panna mudiyala athu tha visayam namba anga poi kasa kodukurathuku pathila inga irruka kovilku kasa thantha ingayum meintanence nalla irrukum naba Tamilnadu kovil um Thirupathi kovil pola akum
@manivannan7606
@manivannan7606 2 жыл бұрын
The pambala kings was a pandayan kings go and lived in cheralam after defeated. The only fake story was iyypa founded on woods and he born for Sivan and Perumal 😂😂. Because he also pandayan king of the tell the truth namboos was bot able to occupy the chera land that so make them a myth. Still pambala family have a old Tamil olaichuvadu that readed by iyyapa. So we belive in history not a myths
@vijayakumars3251
@vijayakumars3251 2 жыл бұрын
@@noobking7513 இந்து கோவில் வருமானம் அதே கோவிலுக்கு கிடைச்சா நீங்க சொன்னது சரி,இங்க ஊழல் நிறைந்து து.. கிடக்கே அண்ணா...government கஜானா 😆😆😆தான்...
@aavaninaidu6556
@aavaninaidu6556 2 жыл бұрын
Tamilarga pona tamilarkite koduthudanuma .ninga yenga tha povale .🤦
@m.gowtham_radan
@m.gowtham_radan 2 жыл бұрын
ப்ரோ சபரிமலை ஐயப்பன் கோவில் வரலாறு பற்றி வீடியோ பண்ணுங்க ப்ரோ ப்ளீஸ்... 😭🙏
@motovlogs8929
@motovlogs8929 2 жыл бұрын
Try pannu bro
@powergaming6672
@powergaming6672 2 жыл бұрын
S Bro please
@Pradeep-sv9xs
@Pradeep-sv9xs 2 жыл бұрын
Podu ka bro
@kalirajanbalasubramanian2359
@kalirajanbalasubramanian2359 2 жыл бұрын
Aaaamaa brooo kandipaa podungaaa brooo
@premji6720
@premji6720 2 жыл бұрын
😍😍😍😍
@avinash2440
@avinash2440 Жыл бұрын
Super bro correct ah sonninga... இருக்கை நீட்டி வணங்குவதை விட ஒரு கை நீட்டி உதவி செய் இருக்கை உன்னை வணங்கும் 💯❤️
@srinivasansrinivasan3430
@srinivasansrinivasan3430 2 жыл бұрын
நல்லது நினைச்சுக்கோங்க ஆந்திர மாநிலத்தில் போனது நம்ம தமிழ்நாட்டுல இப்போது நிலவரம் இருந்திருந்தா இந்தக் கோயிலில் பார்ட் பார்ட்டா பிரிச்சி விட்டு இருப்பாங்க நம்ம அரசியல்வாதிகள்
@charanbala1
@charanbala1 2 жыл бұрын
I am from Tirupati, I agree that... Koil tamilargaluku dhan sontham...
@chiranjeevim5604
@chiranjeevim5604 2 жыл бұрын
Kovil la enna bro tamil, telugu ellam Manithargalu kum samam.
@Explore_happiness
@Explore_happiness 2 жыл бұрын
Don't say like this bro .. all are equal ..
@charanbala1
@charanbala1 2 жыл бұрын
@@Explore_happiness I am not speaking about equality here, I am telling what is true... Truth is eternal, we have to give respect for those who really built-up the temple know...
@chiranjeevim5604
@chiranjeevim5604 2 жыл бұрын
@@charanbala1 the temple was built by hummans only right not aliens soo... 🤫
@charanbala1
@charanbala1 2 жыл бұрын
@@chiranjeevim5604 It's irrelevant answer, I am not saying temple build by alien...
@rambo5035
@rambo5035 2 жыл бұрын
திருப்பதி ஆந்திரா எல்லை ல இருந்தாலும் தமிழ் கு தான் அங்க பெருமை அதிகம் 😏....
@parthibanparthiban407
@parthibanparthiban407 Жыл бұрын
அருமையான பதிவு இந்த பதிவின் மூலம் நான் புரிந்து கொண்ட தகவல் நாலு பேருக்கு நன்மை செஞ்சாலே கடவுள் கலாச்சம் பார்க்கலாம் நன்றி தோழரே பதிவிட்டதற்கு
@ravirajiraviraji9162
@ravirajiraviraji9162 2 жыл бұрын
சூப்பர்....அருமையான விளக்கம் கடைசில சொன்ன வார்த்தை அதுதான் உண்மை. நாம் செய்யும் உதவிகள் தான் நம்மை நல்வழி படுத்தும்.
@lakshman_le_73
@lakshman_le_73 2 жыл бұрын
அண்ணாவோட content aa விட voice காக தான் நான் Video பாக்கேறேன் ✨ ... அண்ணா voice புடிச்சவங்க ஒரு Like 👍 போட்டுட்டு போங்க 🎉🎊
@probrosffgaming3654
@probrosffgaming3654 2 жыл бұрын
Yes
@user-iu5tj8uj1x
@user-iu5tj8uj1x 2 жыл бұрын
வீடியோவில் கடைசி நீங்கள் சொன்னது உண்மைதான் பசியால் வாழ்பவர்களும் சின்ன உதவி வேண்டுபவர்களுக்கு உதவி செய்யுங்கள் வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் திரு வள்ளலார்
@Venda.Egambaram
@Venda.Egambaram 19 күн бұрын
நீங்கள் காணிக்கைகளை செலுத்த வேண்டும் என்றால் அனைவருக்கும் உதவி செய்தால் அந்த காணிக்கை சுவாமிக்கு சேரும்👍 திருப்பதி👍 ஏழுமலை 🌹 வெங்கட்ராமா 😍😍😘❤️🙏
@rajdeebanathy2926
@rajdeebanathy2926 2 жыл бұрын
அண்ணா உங்கள் தகவலும் , குரலும் மிகவும் அருமை.....எதிர்பார்ப்புடன் தழிழ் நேயர்....
@kairuchaan
@kairuchaan 2 жыл бұрын
Last awareness Vera level 100% true .. Vera level
@akashhardik3047
@akashhardik3047 2 жыл бұрын
Seriously I cried after hearing last fact 😭😭😭.Hats off to you for touching my heart
@pugalcena8473
@pugalcena8473 2 жыл бұрын
கடவுள் நம்மிடம் எதுவும் கேட்பதில்லை 🙂
@madansamy5535
@madansamy5535 Жыл бұрын
கடவுள் கேட்க்கவில்லை ஆனால் பிரபஞ்சம் கேட்க்கும்,,
@KumbakonamTemplecity
@KumbakonamTemplecity 10 ай бұрын
கடைசி வார்த்தை சூப்பர் தலைவா.... கடவுள் செய்வதை விட இல்லாதவர்களுக்கு உதவி செய்தால் கடவுளை கண் முன்னே அவர்களின் சிரிப்பில் காணலாம்...
@Achooo632
@Achooo632 2 жыл бұрын
Last nenga sonnathutha vera level bro. Nammanala mudichatha seivom😊😊🤗🤗🤗🤗
@surendranv4165
@surendranv4165 2 жыл бұрын
கடவுளிடம் அது வேண்டும் இது வேண்டும் என கேட்பது தவறு என்ற வார்த்தை சரி தான்,, அருமை நன்பரே
@hariyugicreations6474
@hariyugicreations6474 2 жыл бұрын
Lost of final touch super கடைசியா சொன்ன வார்த்தை 100% உண்மை God is great but life is best to🙏🙏🙏🤝
@user-ts8ok2qm5p
@user-ts8ok2qm5p 2 жыл бұрын
மிக அருமை அண்ணா!!எங்கள் திருவோத்தூர் வேதபுரீஸ்வரர் கோவில் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலை விட பழமையானது. தங்களுக்கு நேரம் இருந்தால் எங்கள் கோவில் பற்றியும் தெரியப்படுத்துங்கள் .மிக அருமையான கோவில் அண்ணா!! TAMIL FACTORY கானொளிகள் மிக அருமை👍👍
@kalpanasiva5709
@kalpanasiva5709 2 жыл бұрын
கடைசியில் சொன்னது தான் உண்மை இல்லாதவர்களுக்கு தான் கொடுக்க வேண்டும் பதிவு அருமை 👌👌
@prabus3637
@prabus3637 2 жыл бұрын
திருப்பதி திருமலை என்ற பெயர்களே தூய தமிழ் வார்த்தைகள் தான்...இந்த திரு என்றால் மேன்மை உயர்ந்த என்ற பொருள் உண்டு... அதே போல தமிழகத்தில் தான் திருப்பதி திருமலை போன்ற ஊரின் பெயர்களை ,மனிதர்களுக்கு பெயர்களாக காலம் காலமாக வைத்து கூப்பிட்டு கொண்டு வருகிறோம்..
@romankarthi9316
@romankarthi9316 Жыл бұрын
அண்ணா நீங்கள் கடைசியாக கூறிய அனைத்து வாக்கியங்களும் உண்மை! இந்த வீடியோவில் நீங்கள் கூறியதில் எனக்கு மிகவும் பிடித்தது நீங்கள் கடைசியாக சொண்ணவைகளே 👏🙏 உங்கள் chennelkku இன்று நான் புது subscriber அண்ணா 😊 வாழ்க Tamil Factory chennel 👏👍
@ambigaselvaraj6895
@ambigaselvaraj6895 2 жыл бұрын
I love what you said at the end. It takes a lot of courage to say that. We need more youngsters who are courages ethical dharmic and see 'service to the needy as service to God' If this attitude spreads all round Bharat, then our country will be many times more rich than Thirupathy in what matters and a role model to the rest of the world God Bless
@bhavuuuu246
@bhavuuuu246 9 ай бұрын
All round Bharat??how would u know this b4 a year
@santhoshd6201
@santhoshd6201 2 жыл бұрын
உண்மையான கடவுள் அப்பா அம்மா 🥰💝😘தான் உறவுகளே
@purusothpurusoth877
@purusothpurusoth877 2 жыл бұрын
நீங்கள் முடிவில் சொன்னது அருமையான பதிவு அண்ணா எங்கள் ஊர் வைத்தீஸ்வரன் கோயில் பத்தின தகவல் சொல்லுங்கள்
@kalyanasundaram1112
@kalyanasundaram1112 2 жыл бұрын
அய்யா வைதீஸ்வரன் கோவில் மற்றும் அந்த ஊர் மக்கள் அனைவரும் மிகவும் நல்லவர்கள் நான் ரசித்த வைதிசுவரன் கோவில் மக்கள் மிகவும் அற்புதம்
@nithishm6619
@nithishm6619 2 жыл бұрын
At Last Thanjai Periya Kovil Makes me Goosebumps 😌😌
@SaravananSaravanan-ks8zf
@SaravananSaravanan-ks8zf 2 жыл бұрын
👍 அண்ணா நீங்க சொன்ன கடைசி அந்த நாலு வார்த்தை ரொம்ப ரொம்ப சூப்பர் அண்ணா 💯💯💯💯💯
@p.l.square.7034
@p.l.square.7034 2 жыл бұрын
Bgm + unga voice +. Information vera level bro 🤩🤩🤩🤩❤️❤️❤️❤️
@NSKsha
@NSKsha 2 жыл бұрын
I accept the last fact that u have said It's 100% true 👌 Govinda Govinda Govinda 🙏🙏
@Jack-en3xy
@Jack-en3xy Жыл бұрын
@@rishi3268 oombu
@RAMpaint
@RAMpaint Жыл бұрын
Ayya neenga sonna last point padika udhavi seinga , athu vera level nga ya , intha point kaaga you won my heart ❤
@arunalwaysu2417
@arunalwaysu2417 2 жыл бұрын
Super bro லாஸ்ட் ஆ சொன்ன words 💯 really True 🔥kadaval eppavamee பணக்காரர் தான் ... ரும்பா கசிடதுல இருக்கற மக்களுக்கு help pannunga kadaval 🔥 eppavamee unga kudaiye இருபரு🔥💯💯💯💯💯 yes
@delvindelvin889
@delvindelvin889 2 жыл бұрын
Last fact Vara level 😍 neenga legend bro👍
@priyasuresh2077
@priyasuresh2077 2 жыл бұрын
இது முருகன் கோவில். தமிழர் கோவில் என்பதால் நிச்சயமாக தமிழ்க்கடவுள் முருகனே இப்போது வைணவக் கோவிலாகி விட்டது.
@ponvannanrandy5168
@ponvannanrandy5168 2 жыл бұрын
ஆம்👍
@Krish90551
@Krish90551 Жыл бұрын
Daii punda apo lord vainavam vishnu ena tekgu god odiru
@sureshr5767
@sureshr5767 Жыл бұрын
Illa thirumal um tamil kadavul than ..don't fake
@visualeffects3965
@visualeffects3965 11 ай бұрын
உன்ன மாதிரி ஈனப்பிறவிங்க ஒரு மண்ணும் படிக்கிறது இல்ல.. அதனால் தான் புத்தி தெளிவு இல்லாம ஈனத்தனமா கூவுறீங்க
@sivamdinesh6921
@sivamdinesh6921 Жыл бұрын
ஆதி திருவரங்கம்🌹🌹முதல் தேவஸ்தானம் 🔥🔥 திருக்கோவிலூர் வட்டம், மணலூர்பேட்டை இங்கிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது ஆதி திருவரங்கம் திருக்கோயில் 🌹🌹
@gauthamlifestyle8292
@gauthamlifestyle8292 Жыл бұрын
அண்ணா உங்களுடைய காணொளியிலே இந்த காணொளி தான். நான் ஒன்றிர்க்கும் மேற்ப்ட்டதறவை பார்த்துள்ளேன் மற்றும் உங்களின் மிகப்பெறிய fan கூட தான்
@thanikavinaysai4479
@thanikavinaysai4479 2 жыл бұрын
Last dialogue💜 mass thala💙 Salute!!!♥️🖐💚
@s.karthikeyan7537
@s.karthikeyan7537 2 жыл бұрын
Thala nu sollatha bro AK nu solu aamai kunju 😂😂😂
@rishi3268
@rishi3268 2 жыл бұрын
😂😂
@sudhakaraishu7184
@sudhakaraishu7184 2 жыл бұрын
Vellore golden temple ah pathi yedhachi video podunga bro...??
@BaluBalu-hb3hx
@BaluBalu-hb3hx Жыл бұрын
கடைசியா சொன்ன கருத்து ரொம்ப அற்புதமாக இருக்கிறது நன்றி நண்பரே
@AAA-pr1he
@AAA-pr1he 2 жыл бұрын
Brother last fact is the real fact.the real happiness is in helping poor people and giving food to the needy people.The God mostly like the people who doing these two things.
@AMZEDITSGM
@AMZEDITSGM 2 жыл бұрын
9:30 anna in this part of video , it really touched my heart virtualhug💗😭 i can"t accept it but that's the truth.
@sudarsan168
@sudarsan168 2 жыл бұрын
TTD- திருமலா திருப்பதி தேவஸ்தானம் Trust மூலமாக எத்தனை பேருக்கு நன்மை என்று யாருக்கும் தெரியாது. ஏனென்றால், இதில் நானும் சில நன்மை பெற்றிருக்கிறேன்.
@mythiliraj8958
@mythiliraj8958 Жыл бұрын
arumai..
@rajasekar6154
@rajasekar6154 Жыл бұрын
Vera level bro enaku list mgs enaku romba pudichedhu bro 🥰🥰🥰☺️☺️
@rubyrubas5333
@rubyrubas5333 2 жыл бұрын
Voice,Background, editing, sound effects, content everything are excellent bro ..😇😇😇😇😇😇
@praveenkumar-du7pm
@praveenkumar-du7pm 2 жыл бұрын
Iruthiyil ula pathivu migavum arumai👌👌❤
@thineskumar9001
@thineskumar9001 Жыл бұрын
As the youtuber said at the last part of the video, help poor people and overcome poverty in India. India is such a wonderful country and rich in many factors. Help those in needs. One day, India will be a successful country. Jaihind
@sridharsri4117
@sridharsri4117 2 жыл бұрын
Arumaiyana PATHIVU
@elansuriya33
@elansuriya33 2 жыл бұрын
Bro my I am living in Tirupati it is my native place it is 💯 100 true life story
@user-xf4ss9hb8c
@user-xf4ss9hb8c 2 жыл бұрын
Anga tamil population still there?
@srinisrini4397
@srinisrini4397 2 жыл бұрын
Ending vera lvl nanba 😍😍😍
@mrsiva858
@mrsiva858 2 жыл бұрын
Super nanba sema video last
@kushboo7406
@kushboo7406 2 жыл бұрын
Your words at last was best ! I am glad that I watched your video and got good vibes from your video ! Thankyou for sharing this beautiful video ❤️
@bhuvanesh.s2829
@bhuvanesh.s2829 2 жыл бұрын
மருத நிலத்தாரின் கோவில் மருதமலை பற்றிய வீடியோ ?
@imbeast7725
@imbeast7725 2 жыл бұрын
Thiruvannamalai temple pathi history video podunga bro 🌋
@govjobsfinder
@govjobsfinder 2 жыл бұрын
Neega Tiruvannamalai ah
@akashmech1002
@akashmech1002 2 жыл бұрын
Arumai
@thirumaedits6085
@thirumaedits6085 2 жыл бұрын
சூப்பர் தலைவா Finish speech ✌️😘
@saisangeethapositive2718
@saisangeethapositive2718 2 жыл бұрын
Last ah sonnadhu super and true fact I'm following the same god is every where with in every one
@isaiyum_naanum5149
@isaiyum_naanum5149 2 жыл бұрын
Climax la neenga sonna msg vera level 🥰
@nidhi7248
@nidhi7248 2 жыл бұрын
Ending Vera level nanba ❤️
@surjithamariappan2158
@surjithamariappan2158 2 жыл бұрын
😇தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில் பற்றி ஒரு வீடியோ போடுங்க bro and your all vedios are awesome 😍🔥
@chandruBscLT
@chandruBscLT 2 жыл бұрын
Ungaludaiya Final msg vera level salute brother
@sriramballb5758
@sriramballb5758 2 жыл бұрын
Moral of the story is epic...you nailed it man God bless you 😊
@MalligarjunanMalligarjunan
@MalligarjunanMalligarjunan Жыл бұрын
எவன் பக்தியுடன் வணங்குகிறார்களோ எந்த ஜிவராசிக்கும் இழப்பில்லை வேற்றுமை பொறாமை அகந்தை எனது நான் எவன் நினைக்கின்றானோ பாவம் சம்பாதிகின்றான் ஓம் நமோ நாராயணா
@sudhasankar9860
@sudhasankar9860 2 жыл бұрын
உங்கள் வரலாற்று வீடியோக்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். எனக்கு மன்னராட்சி காலங்கள் பிடிக்கும். அதாவது அரசர்களின் காலம். சிறந்த அரசர்கள் -சோழர்கள்.
@sridhar4389
@sridhar4389 2 жыл бұрын
கடைசி வரிகள் காணிக்கை 🔥🔥👌❤️
@Naveenkumar-zf6iy
@Naveenkumar-zf6iy 2 жыл бұрын
கடைசிலே சொன்னது கடவுள் இருந்தா சொன்னது போல் இருந்தது
@jaiferoze8652
@jaiferoze8652 2 жыл бұрын
கடைசியா நீங்க சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் உண்மை அண்ணா நல்ல video💞
@chillbro8246
@chillbro8246 2 жыл бұрын
Semma bro ippadi oru channel la ivalo nala miss pannitenen feeling ah irukku. Everything is good.......
@narennew4895
@narennew4895 2 жыл бұрын
Bro தஞ்சாவூர் Big temple pathi oru video pounga bro 🙏🙏🙏🙏 சோழன் Dynasty....
@kairuchaan
@kairuchaan 2 жыл бұрын
Vera level..keep rocking anna
@suryapavi3475
@suryapavi3475 2 жыл бұрын
சூப்பர் அண்ணா செம வேற லேவேல்
@dbala722
@dbala722 2 жыл бұрын
Last point sema bro .... Enkum athe dha pudikum .... Naalu peruku nallathu pannah pothum 💯❤️....
@manjeeshsudhaprathap8218
@manjeeshsudhaprathap8218 2 жыл бұрын
Last Part is Osm.... Congratulations Love From Kerala
@Krish90551
@Krish90551 Жыл бұрын
Tirupati belongs to Tamil Nadu da support yr paandis
@daniya10tha39
@daniya10tha39 2 жыл бұрын
Gangai koñda cholapuram pathi video podunga bro
@Narendras-hf4hi
@Narendras-hf4hi 11 ай бұрын
Super thaliva
@loseniletchumanan7867
@loseniletchumanan7867 2 жыл бұрын
The last part is an amazing speech brother🙏🏻
@suriya8565
@suriya8565 2 жыл бұрын
That last one is ultimate bro 🔥🔥
@sudhakarmahalingam
@sudhakarmahalingam 2 жыл бұрын
தமிழனின் தொன்மையான நகரம் குமரி கண்டத்தை பற்றி முழுமையான ஒரு வீடியோ போடுங்க Bro
@slmcupid1819
@slmcupid1819 2 жыл бұрын
Super nanba👌👌
@phmani1012
@phmani1012 Жыл бұрын
Lost Ahh Sonnathukku Thanks Anna❤️
@Sudharsan096
@Sudharsan096 2 жыл бұрын
கங்கை கொண்ட சோழபுரம் பத்தி வீடியோ போடுங்க அண்ணா 😍🥰😘❤
@CREATIVEINNOVATOR
@CREATIVEINNOVATOR 2 жыл бұрын
Your video is incomplete without airathil oruvan bgm 😍😍😍🔥
@s.bhuvanashankar2067
@s.bhuvanashankar2067 2 жыл бұрын
Great nanba🙏
@lokeshwaran5804
@lokeshwaran5804 2 жыл бұрын
Kadaiseya Sona Vaarthai arumai bro sema 👌👌👌👌👌👌
@raagumegan
@raagumegan 2 жыл бұрын
உண்மைதான் ....... காணிக்கை கேட்காத கடவுளுக்கு செய்வதை விட நாலு பேருக்கு நல்லது செய்தால் அதுவே கடவுளை திருப்தி செய்யும் செயலாகும் .
@omganganapataye1142
@omganganapataye1142 2 жыл бұрын
TTD is performing lot help to the society without any advertisement. Helping poor people and giving free meals at Tirumala is most important one. They charge for rooms to maintain the same, because if you give free our people won't feel the importance of the same.
@waterfalls108
@waterfalls108 2 жыл бұрын
Yes
@rajesharumugam5508
@rajesharumugam5508 2 жыл бұрын
Your right
@vlogwithjagath
@vlogwithjagath 2 жыл бұрын
Free meals venuna Tamil Nadu pakam vanga Nama kasu vangi namakey tharathuku nama lay saptu poyedalamay Ethuku aparo special darisanam la 🥲
@Manikandan-wv5vu
@Manikandan-wv5vu 2 жыл бұрын
But they are get the money for room but not give the room key for single person then why getting the money...
@Manikandan-wv5vu
@Manikandan-wv5vu 2 жыл бұрын
@@vlogwithjagath Vera maariiii bro.... 🔥
@tamilmix1714
@tamilmix1714 2 жыл бұрын
அண்ணா வீடியோ ரொம்ப நல்லா இருக்கு
@ajithjeny9776
@ajithjeny9776 2 жыл бұрын
இந்த பதிவு ரொம்ப அருமை அண்ணா
@dhamodharapandiyan8257
@dhamodharapandiyan8257 2 жыл бұрын
Tribute ultimate bro loving so much bro another nice video waiting for next video too
@HelenJency
@HelenJency 2 жыл бұрын
At end of this video ...you blast the TRUTH💥💯keep rocking ❤️✨ known fact 😻...as usual this video also awesome ❤️🔥😍
@user-sf6ix1vi9m
@user-sf6ix1vi9m 10 ай бұрын
Theriyadha visayangalai share pannadhukku.thank u very much Anna.
@thirumoorthy-yq8rd
@thirumoorthy-yq8rd 11 ай бұрын
Ending speech vera level thalaivaa 😘😘😘🥺🙏🏻🙏🏻
@TamilFactory.
@TamilFactory. 11 ай бұрын
நன்றி சாகோ
孩子多的烦恼?#火影忍者 #家庭 #佐助
00:31
火影忍者一家
Рет қаралды 46 МЛН
Final muy increíble 😱
00:46
Juan De Dios Pantoja 2
Рет қаралды 49 МЛН
3M❤️ #thankyou #shorts
00:16
ウエスP -Mr Uekusa- Wes-P
Рет қаралды 12 МЛН
World’s Deadliest Obstacle Course!
28:25
MrBeast
Рет қаралды 158 МЛН
孩子多的烦恼?#火影忍者 #家庭 #佐助
00:31
火影忍者一家
Рет қаралды 46 МЛН