உண்ணாமுலை உமையாளொடும் உடன் ஆகிய ஒருவன், பெண் ஆகிய பெருமான், மலை திரு மா மணி திகழ, மண் ஆர்ந்தன அருவித்திரள் மழலை முழவு அதிரும் அண்ணாமலை தொழுவார் வினை வழுவா வண்ணம் அறுமே.(1) தேமாங்கனி கடுவன் கொள விடு கொம்பொடு தீண்டி, தூ மா மழை துறுகல் மிசை சிறு நுண் துளி சிதற, ஆமாம் பிணை அணையும் பொழில் அண்ணாமலை அண்ணல் பூ மாங் கழல் புனை சேவடி நினைவார் வினை இலரே.(2) பீலிமயில் பெடையோடு உறை பொழில் சூழ் கழை முத்தம் சூலி மணி தரைமேல் நிறை சொரியும் விரி சாரல், ஆலி மழை தவழும் பொழில் அண்ணாமலை அண்ணல் காலன் வலி தொலை சேவடி தொழுவாரன புகழே.(3) உதிரும் மயிர் இடு வெண்தலை கலனா, உலகு எல்லாம் எதிரும் பலி உணவு ஆகவும், எருது ஏறுவது அல்லால், முதிரும் சடை இளவெண் பிறை முடிமேல் கொள, அடி மேல் அதிரும் கழல் அடிகட்கு இடம் அண்ணாமலை அதுவே.(4) மரவம், சிலை, தரளம், மிகு மணி, உந்து வெள் அருவி அரவம் செய, முரவம் படும் அண்ணாமலை அண்ணல் உரவம் சடை உலவும் புனல் உடன் ஆவதும் ஓரார், குரவம் கமழ் நறுமென்குழல் உமை புல்குதல் குணமே. (5) பெருகும் புனல் அண்ணாமலை, பிறை சேர், கடல் நஞ்சைப் பருகும் தனை துணிவார், பொடி அணிவார், அது பருகிக் கருகும் மிடறு உடையார், கமழ் சடையார், கழல் பரவி உருகும் மனம் உடையார் தமக்கு உறு நோய் அடையாவே.(6) கரி காலன, குடர் கொள்வன, கழுது ஆடிய காட்டில் நரி ஆடிய நகு வெண் தலை உதை உண்டவை உருள, எரி ஆடிய இறைவர்க்கு இடம் இனவண்டு இசை முரல, அரி ஆடிய கண்ணாளொடும் அண்ணாமலை அதுவே.(7) ஒளிறூ புலி அதள் ஆடையன், உமை அஞ்சுதல் பொருட்டால், பிளிறூ குரல் மதவாரணம் வதனம் பிடித்து உரித்து, வெளிறூபட விளையாடிய விகிர்தன்; இராவணனை அளறூ பட அடர்த்தான்; இடம் அண்ணாமலை அதுவே.(8) விளவு ஆர் கனி பட நூறிய கடல் வண்ணனும், வேத கிளர் தாமரை மலர் மேல் உறை கேடு இல் புகழோனும், அளவா வணம் அழல் ஆகிய அண்ணாமலை அண்ணல் தளரா முலை, முறுவல், உமை தலைவன் அடி சரணே.(9) வேர் வந்து உற, மாசு ஊர்தர, வெயில் நின்று உழல்வாரும், மார்வம் புதை மலி சீவரம் மறையா வருவாரும், ஆரம்பர்தம் உரை கொள்ளன்மின்! அண்ணாமலை அண்ணல், கூர் வெண் மழுப்படையான், நல கழல் சேர்வது குணமே.(10) வெம்பு உந்திய கதிரோன் ஒளி விலகும் விரிசாரல், அம்பு உந்தி மூ எயில் எய்தவன் அண்ணாமலை அதனை, கொம்பு உந்துவ, குயில் ஆலுவ, குளிர் காழியுள் ஞான சம்பந்தன தமிழ் வல்லவர் அடி பேணுதல் தவமே.(11)
@bakthitvtamil Жыл бұрын
திருச்சிற்றம்பலம்
@kumaravelg45539 ай бұрын
மிகவும் அருமையான அற்புதமான பாடல் அம்மை அப்பனை கண்முன்னே கொண்டு வந்து சேர்க்கும் குரல் வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் ஐயா போற்றி ஓம் நமசிவாய
சிவ சிவ🙏🙏🙏🙏 ஓம் சிவாய நம🙏 என் உயிரே... 😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🌿🌿🌿🌿❤❤❤❤அண்ணாமலையார்க்கு அரோகரா அரோகரா❤ உண்ணாமுலையம்மைக்கு அரோகரா அரோகரா❤❤❤❤ 😭😭😭😭🙏❤🌿
@bakthitvtamil2 жыл бұрын
சிவாயநம
@bhuvanapriya80832 жыл бұрын
@@bakthitvtamil 🙏🙏🙏😭❤🌿
@rnk.gnanasekarrnk.gnanasek4572 Жыл бұрын
அண்ணாமலையாருக்குஅரோகரா அரகர அரகர அரோரா
@bakthitvtamil Жыл бұрын
திருச்சிற்றம்பலம்
@masilamanik33218 ай бұрын
சிவாயநம ❤️
@mahasathishmahasathish-t2k7 ай бұрын
Indha annamalayar song ketka ketka manam inimayaga irukiradhu 🙏🙏🙏
@k.sabarikaveri50076 ай бұрын
ஓம் நமசிவாய 💛💛💛❤🙏🙏🙏🙏🙏🙏
@muruganr658611 ай бұрын
அண்ணாமலையார் உண்ணாமுலை அம்மன் படம் பூஜை அறையில் வைக்கலாமா?
@jdeepi3898Ай бұрын
Lyricist is not maanikavasakar. Lyricist is ThiruGnana sambandhar piran. THIRUCHITRAMBALAM😊
@jdeepi3898Ай бұрын
Divine to hear thanks
@geethakumargeethakumar84434 жыл бұрын
நமசிவாய வாழ்க 🙏🏻 தேன் சுவை மிக்க பதிகம் கேட்கும் போது மகா பேரானந்தம் அடைந்தேன் நன்றி இறைவா🙏🏻
@bakthitvtamil4 жыл бұрын
சிவாயநம
@dakshnamoorthi71012 жыл бұрын
கேட்க மிகவும் இனிமையாக உள்ளது.வாழ்க வளமுடன். ஓம் நமசிவாய.🙏🏻🙏🏻🙏🏻
@bakthitvtamil2 жыл бұрын
சிவாயநம
@அகிலன்ரமேஷ்21 күн бұрын
ஓம் நசிவாய் ❤ஓம் நமசிவாய
@அகிலன்ரமேஷ்21 күн бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ❤❤❤
@MaheswariP-u1o2 ай бұрын
அருணாசல சிவ அருணாச்சல சிவ அருணாச்சல சிவ அருணாச்சல சிவ அருணாச்சல சிவ அருணாச்சல சிவ அருணாச்சல சிவ உண்ணாமுலை உமையாள் அன்னை போற்றி போற்றி அம்மைஅப்பன் போற்றி போற்றி திருச்சிற்றம்பலம்
@palanivelpalanivel70404 жыл бұрын
திருச்சிற்றம்பலம் இனிய சிவ காலை வணக்கம் உண்ணாமுலையம்மன் உடனமர் அண்ணாமலையார் திருவடிகள் போற்றி போற்றி
@bakthitvtamil4 жыл бұрын
சிவாயநம
@ushasaravanan41132 жыл бұрын
சிவசிவ.. மிக சிறப்பு.. 🙏🙏
@bakthitvtamil2 жыл бұрын
சிவாயநம
@kumaravel.m.engineervaluer59612 жыл бұрын
மிகவும் அற்புதம், மிக்க இனிமை. ஓம் நமசிவாய
@bakthitvtamil2 жыл бұрын
சிவாயநம
@jegaeshwari11963 жыл бұрын
சிவாய நம, இந்த பதிவு கேட்பதற்கு இனிமையாக உள்ளது. சிவா திருச்சிற்றம்பலம்
@bakthitvtamil3 жыл бұрын
சிவாயநம
@rajasekara75582 ай бұрын
ஓம் நமச்சிவாயம் வாழ்க.....❤️❤️❤️🙏
@kamarajraj33323 ай бұрын
முருகா நின்அருள் வேண்டும் முருகையா கந்தையா வேலய்யா
@jayasreejayachandran29893 жыл бұрын
ஓம் நமசிவாய🙏 திருச்சிற்றம்பலம்🙏
@bakthitvtamil3 жыл бұрын
சிவாயநம
@aathirai5473 Жыл бұрын
மிக அருமை 🙏🙏🙏
@bakthitvtamil Жыл бұрын
திருச்சிற்றம்பலம்
@santhinivasangovind569311 күн бұрын
ஓம் சிவாய நம 🙏
@lakshmijaykay73843 ай бұрын
சிவாய நம❤
@Prasitha-vv4pk Жыл бұрын
நன்றி ஓம்நமசிவாயநமஓம்
@sudha15253 жыл бұрын
ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம் தில்லை அம்பலம் சிவ சிதம்பரம் அண்ணாமலையர்க்கு அரோகரா உண்ணாமலை அம்மனுக்கு அரோகரா
அண்ணாமலை அங்கு அமரர்-பிரான் வடிவு போன்று தோன்றுதலும், கண்ணால் பருகிக், கைதொழுது, கலந்து போற்றும் காதலினால் "உண்ணா முலையாள்" எனும் பதிகம் பாடித் தொண்டருடன் போந்து தெண்ணீர் முடியார் திருவண்ணாமலையைச் சென்று சேர்வுற்றார்.
@bakthitvtamil2 жыл бұрын
சிவாயநம
@shanmugamsangarapillai19755 жыл бұрын
atumyi iyya aedian the voice so divine with bakthi, bakthi is gngnam anbu, aedian able to realize the lord annamali instanly, arunasal siva siva Australa
@bakthitvtamil5 жыл бұрын
சிவாயநம
@mahasathishmahasathish-t2k11 ай бұрын
🙏🙏🙏🙏🙏annamalaiyana potri
@arunachalamindrani33765 жыл бұрын
Ohm namashivaya! I enjoy this song.
@bakthitvtamil5 жыл бұрын
சிவாயநம
@venkijun682 жыл бұрын
திரு அண்ணாமலை யாருக்கு அரோஹரா சதுரகிரி சுந்தர மகாலிங்கத்திற்கு அரோஹரா
@bakthitvtamil2 жыл бұрын
சிவாயநம
@GovinthaRaj-ig8ti5 ай бұрын
🙏சிவாயநம.🙏
@akpillaitube5 ай бұрын
அன்பே சிவம் 🙏
@sureshkumarg53704 жыл бұрын
ஓம் நமசிவாய
@bakthitvtamil4 жыл бұрын
சிவாயநம
@பக்திக்ரியேட்டர் Жыл бұрын
உமக்கு பணி செய்ய சொக்கநாத ❤️❤️❤️
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
@RamuKala_20245 ай бұрын
Arumai arumai ezhudhiyadhu yar
@g.madheshkumarmadhesh36252 жыл бұрын
அண்ணாமலையார் திருவடிகளே சரணம்.
@bakthitvtamil2 жыл бұрын
சிவாயநம
@shanmugapriyac56769 ай бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
@lakshmananramasamy77635 жыл бұрын
அம்மை அப்பன்பாதக்கமலங்களே சரணம்
@bakthitvtamil5 жыл бұрын
சிவாயநம
@raghuramanr85744 ай бұрын
Thiruchitrambalam om ndamachivaaya
@raghuramanr85744 ай бұрын
Om namasivaya om namonarayana siva siva om
@rhadarkrishasamy84484 жыл бұрын
அன்புள்ள திரு. திவாகர் ஐயா, அல்லால் தீர்க்கம் அண்ணாமலாயர் திருவாசகம் பற்றி விளக்கமளிக்கவும். இந்த திருவாசகம் கேட்பதற்கு மிகவும் அருமையாக இருக்கிறது, பொருள் புரியவில்லை. நன்றி, ஐயா.
ஐயா தயவு செய்து இப்பதிகத்திற்கு பொருள் கூறி விளக்கப்படுத்துமாறு தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்(முடிந்தால் இதில் வரும் 11பாடல்களளையும் விளக்கி பொருள் கூறி இன்னொரு பதிவிட்டால் என்னமாறி இருப்பவர்களும் பொருள் உணர்ந்து பாடலை பாடுவார்கள் ஐயா) சிவ திருச்சிற்றம்பலம்
@bakthitvtamil4 жыл бұрын
வரும் பதிவுகளில் பதிவேற்றம் செய்கிறோம் சிவாயநம
@rajeshraj-cp2hk Жыл бұрын
Om sivaya nama....
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
@vidhyam40903 жыл бұрын
Om namashivaya.
@bakthitvtamil3 жыл бұрын
சிவாயநம
@pushparani2-ze9ks11 ай бұрын
சிவாயநமசிவசிவ
@bakthitvtamil11 ай бұрын
சிவாயநம
@kannanm7225 Жыл бұрын
siva siva ❤
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
@shivanikas35842 жыл бұрын
Siva siva siva siva🙏🙏🙏🙏
@bakthitvtamil2 жыл бұрын
சிவாயநம
@EMSFoodCourt5 жыл бұрын
நமசிவாய வாழ்க
@bakthitvtamil5 жыл бұрын
சிவாயநம
@vibhuthikungumam2455 жыл бұрын
சிவ சிவ..... சிவ சிவ.... சிவாயநம....
@bakthitvtamil5 жыл бұрын
சிவாயநம
@murugesan.pmurugesanp27907 ай бұрын
சிவய நம 🌛🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🇮🇳🌷
@sivaarumugam44432 жыл бұрын
சர்வம் சிவார்ப்பணம்!!
@bakthitvtamil2 жыл бұрын
சிவாயநம
@ruthransri Жыл бұрын
சிவ சிவ
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
@HeartbeatTamilan8 ай бұрын
அண்ணாமலையாருக்கு அரோகரா...அரோகரா...அரோகரா...😅
@bharathkarthikeyan61402 жыл бұрын
தேவாரம் பாடல் வரிகள் படிக்க ஏதுவாக 'lyrics Video' வாக வெளியிட வேண்டும்