ஈஷா யோக மையம் சத்குரு தமிழ்நாட்டிற்கு அளித்துள்ள அருள்கொடை ஈஷா இல்லையேல் நாங்கள் இல்லை அருமையான நேர்காணல் நன்றி🙏
@prabhuloganathan44892 күн бұрын
ஈஷாவில் வழங்கப்படும் அனைத்தும் உள் வளர்ச்சிக்கு முற்றிலும் உதவியாக இருக்கும் ❤
@senthilnathan8203Күн бұрын
நன்றி சகோதரர் க்ளே இவ்வளவு தெளிவாக விளக்கம் கொடுத்தருக்கு.....ஈஷா மையம் நாம் வாழும் காலத்தில் சொர்க்கம் உணர்வதற்காக....
@RaviK-140Күн бұрын
உண்மையான தெளிவான விளக்கத்தை கொடுத்த நியூஸ் சேனலுக்கு நன்றி ஏழை மாணவனுக்கு கம்ப்யூட்டர் நாலேஜ் கற்றுக் கொடுத்த ஈஷாவுக்கு நன்றி சத்குருவே துணை❤❤
@shanmugasundaramsundaram5945Күн бұрын
மனிதன் மனிதனாக வாழ, ஏன்? இறைவனாக உயர அற்புதஸ்தலம் ஈஷா மையம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@devika5232 күн бұрын
ஈஷா யோகா மையம் ஒரு சொர்க்கம் 😂❤.இப்படி ஒரு இடம் தமிழ்நாட்டில் இருப்பது தமிழ்நாட்டுக்கு பெருமை.
@sendhilkumar6393Күн бұрын
உங்களை போன்ற அன்பர்கள் மேலும் மேலும் இந்த உண்மையை உரக்க சொல்லிட வேண்டும். மேலும் பலருக்கு சென்ற டைய செய்திடுங்கள். நன்றி. வாழ்க ஈஷா. தொடரட்டும் சேவை.
@saravanakumarvnr9836Күн бұрын
ஆமாம் நீங்கள் சொல்வது 100 சதவீதம் உண்மை 🎉🎉🎉
@perundevir2771Күн бұрын
தெளிவான புரிதலுடன் அமைந்த பதிவு. அண்ணாக்கள் இருவருக்கும் நன்றி. பல தன்னார்வத் தொண்டர்களின் தன்னலம் கருதாத தொண்டுக்கு கிடைத்த நேர்மையான பரிசு. 🙏
@PriyaKhandekarКүн бұрын
உண்மையான...தெளிவான விளக்கங்கள் 👌🏽
@vijayalakshmiutthira6164Күн бұрын
ஈஷா வித்யா பள்ளி குழந்தைகளை நானும் பார்த்துள்ளேன். மிகவும் தெளிவான, அறிவுள்ள, திறமை உள்ளவர்களாக அவர்கள் இருக்கிறார்கள். இது எனக்கு மிகுந்த பிரமிப்பை ஏற்படுத்தியது.❤
@sangeethal39902 күн бұрын
உள்நிலை வளர்ச்சிக்கான ஒரு உன்னத இடம் ஈஷா யோக மையம்❤
@alwaysblissfulКүн бұрын
அருமையான நேர்காணல் 👍
@elizadaisy5227Күн бұрын
Super anna . I also volunteer in isha yoga centre last 11years Sadhguru is very great guru in this world.❤❤
@akilakumaresan7185Күн бұрын
ஒவ்வொரு மனிதரும் கட்டாயம் வர வேண்டிய இடம்..உள்நிலை வளர்ச்சி காண உன்னதமான இடம் 🙇🏻♀️🙇🏻♀️🙏🏻❤
@suren2928Күн бұрын
Beautiful interview
@rajpayanamКүн бұрын
Great anna.super interview anna
@gurusamykavinash2029Күн бұрын
யார் வேண்டுமானாலும் சுதந்திரமாக போய் வரலாம்.... எந்த ஒரு கட்டுப்பாட்டும் கிடையாது. இது போன்ற ஒரு அமைப்பு உருவாக்குவது அவ்வளவு எளிதல்ல.
@rajfromtamilnadu2 күн бұрын
நன்றி ஈஷா பற்றி உண்மைகளை மக்களுக்கு எடுத்து கூறியதற்கு
@ezhilezhil6674Күн бұрын
இயற்கை என்றும் அழகு தான் . ❤
@Spiritualtheatre_1Күн бұрын
சூப்பர் 👌🏼👏🏼🔥❤❤அற்புதமான ...பகிர்தல். ஈஷா யோகா மையம் பற்றிய பல தகவல்களை நீங்கள் பகிர்ந்துள்ளீர்கள் 🎉🎉நன்றி 😊💕🔥🥳🙏🏽🙏🏽
@baskaransomuКүн бұрын
என் வாழ்க்கை முற்றிலும் மாறி நானும் என் குடும்பத்தினரும் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளோம் 👏🏻 சத்குருவிற்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது. அவரின் கருணையே கருணை 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@vasumathyganapathy7077Күн бұрын
ஈஷா எங்கள் தாய் வீடு. தாயின் கருவறையை விட அதிக பாதுகாப்பு எல்லோருக்கும் முக்கியமாக பெண்களுக்கு இதைவிட பாதுகாப்பான இடம் இந்த உலகில் இல்லை என்பது என் அனுபவம்
@kumaruma1517Күн бұрын
தெளிவான விளக்கம் . நன்றி 🙏
@suren2928Күн бұрын
Thank you guys
@amudharavi8993Күн бұрын
நன்றி,அண்ணன்கள்,ஈஷா பற்றி மிகச்சரியான புரிதலை மக்களிடம் கொண்டு சேர்ந்த பெருமையான சமுதாய பணியைச் செய்து இருப்பது பாராட்டுக்குரியது ❤❤❤❤ 39:26
Күн бұрын
சத்குரு ஒரு வாழும் மகா யோகி. ஏதோ மற்ற யோகா வகுப்புகள் போல அல்ல இது. உன் கண் பார்ப்பதும் பொய், நீ நினைப்பது எல்லாம் மாயை, உன் எண்ணத்திற்கு அப்பால் எல்லை இல்லாத உண்மை உண்டு என்பதை எனக்கு அனுபவத் பூர்வமாய் உணர்த்தியவர் என் குரு சத்குரு 🙏
@universalvinoth19586Күн бұрын
ஈஷா தமிழகத்தின் சொர்க்கம் ❤
@alwaysblissfulКүн бұрын
I did isha yoga class. My health issue rectified & mental health improved very much. I visited isha yoga for past 10 years. Isha is very good place.
@devika5232 күн бұрын
ஈஷா வித்யா பள்ளி போல எல்லா பள்ளியும் செயல் பட்டால்.நல்ல இருக்கும்.குழந்தைகளின் தனி திறமை வெளிகொண்டுவர முடியும்.குழந்தைகள் தவறான பாதை தேர்ந்தெடுப்பது தடுக்க முடியும்.
@muruganta8370Күн бұрын
Very good interview
@meenamalinig7622 күн бұрын
It's a heavenly place,Isha more than a yoga centre ,the place where we can feel the liveliness❤❤
@sridevi9278Күн бұрын
ஈஷா யோகா மையமும், தியானலிங்கம்மும் தமிழ்நாட்டில் அமைய பெற்றிருக்க தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் அதிர்ஷ்டசாலிகள் தான்.
@ezhil4eeeКүн бұрын
Nandri Nandri 🙏🙏🙏🙇🙇🙇
@shanthikuppusamy6668Күн бұрын
Isha❤❤
@venkateswarisivanantham64482 күн бұрын
Very nice, it is wonderful to see this interview. I am able to see the tremendous work done by Isha for the wellbeing of the people at all levels. Thank you for bringing the truth to the World. This helps to build conscious beings.
@devaaravindh4892Күн бұрын
Super super anna
@hk-views1Күн бұрын
Great video
@kavisv2 күн бұрын
ஈஷா தமிழ் நாட்டிற்கு கிடைத்த பொக்கிஷம்
@UshaAmuthan-h9g2 күн бұрын
Super guhan...
@gurupathukaКүн бұрын
Super anna.. Thank you fr the interview 🙏💐💕✨
@dhanamisha1243Күн бұрын
Naanum isha family sadhguru aennoada kanganda deivam
@thirukuralbhuvana136Күн бұрын
Sadhguru charanam
@balakumar6974Күн бұрын
Isha - A divine world
@rrshridharan2 күн бұрын
Tamilnadu is blessed to have such a beautiful place where Human being is the only priority.
@priyadharshini-sf3msКүн бұрын
Isha precious to all the ppl❤❤
@praveenkm0110Күн бұрын
உண்மையை உலகிற்கு எடுத்துச் சொன்ன உங்கள் இருவருக்கும் நன்றிகள்
@ramyaravichandran5638Күн бұрын
சொர்க்கம் வேண்டாம். எங்க தியானலிங்கம் இருக்கிற இடம் தான் சொர்க்கம்❤
@yogidharmaКүн бұрын
அருமையான விளக்கம்... பொய்யான தகவல்களை அளிக்கும் ஊடகங்களுக்கு இது ஒரு நல்ல பதிலடி பதிவு... ஈஷா தமிழ் நாட்டின் பெருமை... பாரதத்தின் மிகப்பெரிய அடையாளம்🙏🙏
@Cleanse-qt3smКүн бұрын
13 வருஷமா ஈஷா போறேன், தங்கறேன். ஒரு முறை ஆவது அங்க போயி தங்கி இருந்திருந்தா இப்படி எல்லாம் அபாண்டமா பேச மாட்டாங்க. அங்க விட பாதுகாப்பான இடம் பெண்களுக்கு வேற எங்கயும் இல்ல. எதனால அப்படின்னா, அங்க யோகா தான் எல்லாமும். உடல் தாண்டிய அனுபவம் கிட்ட தட்ட எல்லாரும் அனுபவிச்சவங்க. உயிர்ல இவ்வளவு இருக்கப்போ, கொச்சய்யான உடல் ஆசைகள் அங்க யார் எண்ணத்துலயும் இல்ல. அங்க ஒரு cinema star வந்தாலும் கூட, யாரும் கண்டுக்க மாட்டாங்க. தயவு செய்து இப்படி வதந்திகளை நம்பாதீங்க.
@PRIYA-rm6yiКүн бұрын
அருமையான விளக்கங்கள். நன்றி 🙏🙏🙏
@visus6516Күн бұрын
.இதுவரை தெரியாத பல செய்திகள் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
@arulmozhisenthil764722 сағат бұрын
💯 % true🙏🥰
@premalatha4179Күн бұрын
சிறப்பு ❤
@jayanth28itКүн бұрын
பகிர்ந்த தகவலுக்கு நன்றி 🙏
@user-cu4xe3xp4h2 күн бұрын
👍
@neelavathineela9450Күн бұрын
சூப்பர் அண்ணா தெளிவான விளக்கம் கொடுத்ததுக்கு நன்றிகள் பல 👌🙏🙏🙏
@தேவராஜ்-ங5ஞКүн бұрын
ஈஷா ஒரு திறந்த புத்தகம். இதில் மறைப்பதற்கு எதுவும் இல்லை.
@aarunprasath4291Күн бұрын
Sadhguru ❤️🔥
@dhanasekarbsmedКүн бұрын
இது இவருடைய அனுபவம் மற்றும் கிடையாது ஈஷா யோக மையம் வரும் ஒவ்வொரு சாமானியனின் அனுபவமாகவே இருக்கிறது.
@senthilkumaran4706Күн бұрын
மகிழ்ச்சி
@rajselva198718 сағат бұрын
ஈஷா யோகா மையம் தமிழகத்திற்கு கிடைத்த பொக்கிஷம். ஈஷாவை பற்றி தெரியாதவர்கள் வெரும் வாயில் வடை சுடுகிறார்கள். ஈஷாவை பற்றி அறிந்தவர்கள் அதை கொண்டாடுகின்றனர் 💐🙏
@SanthoshBharathi2 күн бұрын
👌👌👌
@mentalhealth8777Күн бұрын
Thank you for showing reality ❤🎉
@jayaganesh41992 күн бұрын
🔥🔥🔥🔥
@pravingodkar9417Күн бұрын
Cant understand the language but the comments have made it clear.....Good that it is coming from TamilNadu itself
@தமிழினமடா2 күн бұрын
Super interview... very nice coverage.. interviewer very keen in observing
@geethakrishnamurthy8682Күн бұрын
Thanks brothers.
@jagannathan3677Күн бұрын
Super anna good experience
@kumaruma1517Күн бұрын
துறவறம் கல்யாணம் பண்ணி குடும்பத்தில் இருப்பவர்கள் மாணவர்கள் இளைஞர்கள் எல்லாருக்கும் ஆன இடமாக ஈஷா இருப்பதை உணரமுடிகிறது
@theotherside7504Күн бұрын
Very nicely covered!
@amudhalakshmiumashankar6924Күн бұрын
TQ 🙏🙏🙏
@anitha6249Күн бұрын
I am going to Isha since 13 years, stayed there many times. It is a divine place with positive things. Some vested interests are trying to blackmail isha and earn. Not gonna work. No one who followes Isha is gonna believe any of the stupid lies. We have been there, done programs, know people there. Isha is the safest place on earth. Period!
@satheeshkumark4931Күн бұрын
உயிர் என்றால் என்ன என உணரவைத்த இடம் ஈஷா.....
@tctamilselvan19 сағат бұрын
Nice video
@prasathishaКүн бұрын
A place for self-realization is Isha Yoga Centre 🙏
@karthik3333317 сағат бұрын
❤❤❤
@c.lathachand724819 сағат бұрын
👌👌💐💐🙏🙏
@vaishumathi2 күн бұрын
Gugane🔥
@praveenm6204Күн бұрын
🙏
@greensky1532 күн бұрын
🔥🔥🫡
@jeyabarathisivakumar9601Күн бұрын
அறம் செய்ய விரும்பும் மக்களை ஆன்மீக விஞ்ஞான முறையில் நெறி படுத்தி புனித வாழ்க்கை மேற்கொண்டு இறைவனை அடைய வழி வகை செய்யும் ஒரு கருவி
@avenkatapathy6897Күн бұрын
தொடர்ந்து பேசுங்க, இல்லேன்னா நக்கீரன் மாறி பேசறவங்க பெருகிடுவாங்க.
@PriyaP-jb9sw17 сағат бұрын
What is black magic? 😢
@rrkathir2 күн бұрын
ஈஷா எங்களுக்கு தாய் வீடு.
@devika5232 күн бұрын
எல்லா சோசியல் மீடீயோ வும் இரண்டு நாள் கட்டாயம் ஈஷா யோகா மையத்திற்கு சென்று தங்கி பாருங்க.உண்மை புரியும்.