Amma varahi theya they always doing something for me amma help me en amma 🎉🎉🎉🎉🎉🎉🎉
@ManiKandan-sl1bm Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@sasirekhasasirekha720 Жыл бұрын
Om varahi Amman pottri om varahi amman pottri om varahi amman pottri om varahi amman pottri om varahi amman pottri
@kalaskbs6796 Жыл бұрын
🙏🙏🙏
@jayabalkrishnan7101 Жыл бұрын
அருள்மிகு ஓம் ஸ்ரீ வாராகி அம்மன் தாயே போற்றி போற்றி போற்றி
@rajakumarykumary-nd6qp Жыл бұрын
தாயே வாராஹி தாயே என் எதிரி யை என் வீட்டில் இருந்து விரட்டி விடு தாயே தீய சக்திகள் பில்லி சூனிய ஏவல் செய்கிறார்கள் இதில் இருந்து காப்பாற்ற வேண்டும் தாயே வாராஹி
@kanjanamala1390 Жыл бұрын
10:07
@sureshkumarbalasubramaniam8137 Жыл бұрын
Amma Please protect myself and and my son from enemies. Please remove myself and my sons All debits. Please remove bad negative effects From me and my son. Please bless us for good luck. Thank you Amma.
@rajr4115 Жыл бұрын
Enga amma❤❤
@KaranCrazy-y5s Жыл бұрын
Amma ennayum en mama vayum Neenga tha serthuvaikkanum please ma😭😭😭😭😭😔om varahi amma potri
@skkskk7858 Жыл бұрын
🔥 kV 🔥
@sharukhnithi9902 Жыл бұрын
1000true in my life
@shanthishanthi752 Жыл бұрын
Om Varahi amma thaye potri potri 🙏 amma thaye yen akka pillainkala nalabadiya kapathunka amma 🙏🍠🪔🍌🥥🪔🍌
@manokala6523 Жыл бұрын
ஓம் வராகி அம்மா தாயே போற்றி போற்றி உங்களைத்தான் நாங்கள் நம்பி இருக்கிறோம் தாயே வராகி அம்மா
Nandri Nandri Nandri OM VARAAHI POTRI POTRI JAI VARAAHI JAI JAI VARAAHI 🙏🙏🙏🙏🙏🙏💐🌹🌺🌷🌸❤️🤗🤗🤗🙏🙏🙏🙏🙏🙏
@santhanama16458 ай бұрын
என் அன்பு வாராகி தாயே உங்கள் வாக்கு பலிதமாகும் என்று நம்புகிறேன். என் வாழ்க்கையில் பணமிருக்கும் போது பல பேருக்கு பணவுதவி செய்தேன் அவர்கள் பண மோசடி செய்து நான் நன்றாக இருக்க கூடாது எனறு தீவினைகள் செய்து கொண்டு இருக்கிறார்கள் இப்போது பணத்திற்காக கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறேன் மன நிம்மதியான வாழ்க்கையுடன் என் பண தேவைகளை பூர்த்தி செய்யுங்கள் அன்பு தெய்வ தாயே மிகவும் மனமார்ந்த நன்றி வெற்றி வாராகி வார்த்தாளி வராகமுகி வஜ்ரகோஷம் அன்பு வாராகி அம்மா போற்றி போற்றி போற்றி போற்றி
@kaunikaruithseeralanhy6od9ck8c Жыл бұрын
Seeralan karunith 😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🌄🌄🌄🌄🌄
@VakkathavanKumar-hu3hr Жыл бұрын
அம்மா தாயே வாராயோ தாயே நல்லதே நடக்கணும்🙏🙏🙏
@balaiahvengantiduraisamy559 Жыл бұрын
Om Sri varahe Amma negel Inga pillai methu pasam erruku enaku Nadraga theriam. Engel Veetili rrukum puthu nan Ethuvum seimdiyavillai En vodambil seriellai nan Ena seiven Amma ammavey thunai
@ishukutty6125 Жыл бұрын
Amma ennoda life apitiea sollitinga amma... Na ungala nampi tha irukka neenga parthukonga amma...
Om namoh Varahi Amma Thunai enakum ennode kudumbathukum nienge than thunaiyaga irukanum amma mukkiyamma ennode pakkathu viddu Ravi Uncle d Muniammah d Saras Aunthy d grb kk d ennode purushan nalle d ennode purushan kudumbamum nalleyum d yaar yaaru nalleyumme inthe oru piraichanaiyum vanthurame parthukunge amma mukkiyamma enakum en kudambathukum ninge than thunaiyaga irunthu karpathunge amma mukkiyamma nan 2 visiyam erthir parpodu irukiren enaku nalle padiya mudithu vaikunge amma Om namoh Varahi Amma Thunai 🙏🙏🙏
@madhumohan3251 Жыл бұрын
Amma avarkalai alithu viduingal Amma kaistapattu ulaikiraen
அம்மா என் எதிரகளையும்,துரோகிகளையும், என் முதுகில் குத்தியவர்களையும், என்னை வாழவே விடமாட்டேன் என்று என்னை வாழா வெட்டியாக மாற்றிக் காட்டியவர்களையும், எனக்கு கெடுதல்,தீங்கு இழைத்தோரையும் நான் மன்னிக்கிறேன்.அவர்களிடமும் மன்னிப்பு கேட்கிறேன்.அவர்களை நீங்கள் ஆசீர்வதிக்கவும் வேண்டி உங்களிடம் அவர்களுக்காக மன்றாடி வேண்டிக்கொள்கிறேன்.உங்கள் கால்கலில் விழுந்து.அவர்கள் எந்த துன்ப துயர கஸ்ட நஸ்டத்திற்கும் ஆளாக்க வேண்டாம்.என் மன்றாட்டை ஏற்றுக் கொள்ளுங்கள் தெய்வமே.எல்லாவற்றுக்கும் ஒரு காரண காரியம் இருக்கும்.அதை நன்கு அறிந்தவர்கள் நீங்கள் ஒருவரே உண்மை அறிந்தவர் நீங்கள்.இது எனக்கு ஏற்புடையதே.அதனால் எனக்கு இன்னா செய்தாரை தாங்கள் பொறுத்து மன்னித்து அருளுங்கள்.அவர்களும் நலம் பெருவர். என் பாவ பிழைகளுக்காக நான் மனம் வருந்துகிறேன்.அடுத்தவரைப் பற்றி பேசுவதில் என்ன பயன் உள்ளது.நான் என்னையும் என் செயலையும் பார்கிறேன்.ஜெய் வராகி ஜெய் ஜெய் வராகி
@Selvammgr-fh2ru Жыл бұрын
நானும் நன்கு அறிவேன் அம்மா.எனக்கு நம்பிக்கை அற்று போன கலங்கள் உண்டு.இன்றும் என் உள்ளத்தில் நம்பிக்கை வரவே மறுக்கிறது.நானும் எவ்வளவு முயன்றாலும் ஆவ நம்பிக்கையை வலுவடைய செய்கிறது.இரத்த சொந்தங்களே இப்படி என்றால் வெளியில் இருப்பவர்களும் சொல்லவா வேண்டும். எனக்கு குடும்பம் போச்சே அம்மா.வயதும் 45 ஆகி விட்டது எனக்கு ஆகத இடத்தில் பெண் பார்த்து கட்டி வைத்து அதும் பிரிந்து சென்று விட்டது.நான் உங்களிடம் கோருவது எனக்கு மறுமணம் கைகூடுமா.எனக்கு நீங்கள் ஆசி தருவீர்கள் என்று நம்பிக்கை உள்ளது.அது அசைக்க முடியாத வெறித்தனமான நம்பிக்கை அது.எனக்கு என்னிடம் பிடித்ததே அந்த குணம் ஒன்று தான்.ஏனோ எனக்கே சொல்ல தெரியல அவ்வளவு அசைக்க முடியாத அழிக்க முடியாத நம்பிக்கை உங்கள் மீது.என் மனதில் நான் பூட்டி வைத்திருந்த ரகஸியத்தை உங்களிடம் கூறி விட்டேன்.20 வருசமா நான் இத என்னிடம் கேட்பவரிடமும் கூறிவருகிறேன் எனக்கு என் சாமி தரும் கொடுக்கும் என்னையும் வாழ வைக்கும் எனக்கு நல்லது செய்யும் என்னை கைவிடாது.நானும் நல்ல முறையில் வாழ்ந்துகாட்டுவேன்நான் கெட்டும் அழித்தும் போக வேண்டும் என்று எண்ணியவர்கள் கண் முன்னே என்ன சத்தியமாக உறுதியாக வாழ வைத்து காட்டும்.என்று தான் அனைவரிடமும் கூறி வருகிறேன்.எங்க உன் சாமி உன்ன இன்னும் கண் திறந்து பார்க்க வில்வலையா என்று ஏளனமாக எவ்வளவு பேர் பேசினாலும் அதையெல்லாம் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாமல் என் வாழ்க்கையை ஓட்டிக்கிட்டு இருக்கிறேன்.இப்ப எனக்குள்ளும் ஒரு பயம், குடலையும் பிறட்டுது நான் உங்க கிட்ட கேட்க கூடாது இருந்தாலும் கேட்குறேன். எங்க நீங்களும் என்ன கை விட்டுட்டீங்கன்ன.இந்த ஊர் உலகத்துல இருக்கிறவர்கள்.என்ன பார்த்து கை கொட்டி சிரிப்பார்களோ. நாங்க அன்றைக்கே சொன்னோமே.அதெலாம் உன் சாமி காப்பாத்தாதுன்னு நீ கேட்டியானு. நாக்க புடுங்கி கிட்டு சாவுரமாதிரி கேள்வியா கேட்பார்கள் அதனால் தான்.என் தகப்பனும் இதே போல் வாழ்ந்து காட்டுகிறேன் என்று வாழமலேயே விஷம் குடிச்சு அசிங்க பட்டு செத்தார்.எங்க அந்த நிலைமை எனக்கும் வந்து விடுமோ என்கிற பயம் தான் வேறொன்றும் இல்லை அம்மையே. எது நடந்தாலும் நான் தங்கள் பால் கொண்ட அன்பு, பாசம், நம்பிக்கை இவற்றை கை விடும் எண்ணம் மட்டும் எனக்கு அறவே இல்லை. என் சிந்தையில் ஜெய் வராகி ஜெய் ஜெய் வராகி