திரு ஞாண சம்மந்தர் பெருமான் வந்து பாடல் பாடி இறைவனை வணங்கி விட்டு சென்றுருக்கிறார் அப்படிப்பட்ட ஸ்தலத்தின் பக்கத்து ஊரான அரசானிபாலை நான் பிறந்து மாகறலுக்கு பல நாட்க்கள் வந்து சுற்றியிருக்கிரேன் ஆலயத்தின் கோபுரத்தையும் பார்த்து இருக்கிரேன் ஆனால் ஒரு நாலும் ஆலயத்தின் உள்ளே சென்று தரிசணம் செய்தது இல்லை நான் இப்போது பூந்தமல்லிக்கும் திருவள்ளூருக்கும் இடையில் இருக்கிரேன் ஆலயத்தை தரிசிக்கும் பாக்கியம் எண் குடும்பத்துக்கு கிடைக்க வேன்டும் பரம்பொருளே திருச்சிற்றம்பலம் 🎋🌹🙏🙏🙏🌹🎋
@amuthaperoli334 ай бұрын
அருமை
@Maliniunni-r8k6 ай бұрын
Well explained 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@srinithiyanjd314410 ай бұрын
🎉சன்னதி பின்புறம் வலைவாக இருக்கும இந்த வட்டார சிவன் கோயில் இதபோல அகல் போல காட்சி தந்து அமைந்திருக்கும்🎉
@kumanan5076 ай бұрын
Very detailed information. Thank you
@sulochanarangan3618 Жыл бұрын
வீடியோ அருமை ஐயா 🙏👏👏👏
@lakshminarashiman9901 Жыл бұрын
🙏🌷🌿சிவ சிவ🐄🔱🙏🔥🍀
@shanthisampath9027Ай бұрын
இவர் nervou ப்ராப்ளம் saripannuvar. Enakum சரி பண்ணிட்டார் ambkaiyodu போnal கண்டிப்பாக சரி agiduthu
@ganeshmanickavsagam91496 ай бұрын
சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லி முடித்து விட்டார்கள். Temple video is good, but description behind by the guy is a waste