Uganda-வை கலக்கும் தமிழ் Restaurant 😋| Biriyani Ultimate-ஆ இருக்கு | Tamil Trekker

  Рет қаралды 348,849

Tamil Trekker

Tamil Trekker

2 жыл бұрын

Signup on Relevel & Register for Test: relvl.co/rdnq
Contact Uganda Restaurant on whatsapp +256784766766
********************
Hey guys! My adventure trip to Somalia ended on a good note. I made my way to Uganda via Kenya to prepare for my next destination.
I am thrilled about my trip to the Democratic Republic of the Congo, a country in Central Africa.
Watch my latest video to explore Uganda with me.
#Partnership #Uganda #Travel #TamilTrekker
********************
Please Subscribe Us & Share the Videos & Let others get informed about this channel 👉 bit.ly/TamilTrekker
​********************
Checkout Our Existing Tamil Travel Videos Playlist:
Uzbekistan - bit.ly/3lFHHBJ
Dubai - bit.ly/3xpe6i8
Thailand Vlog: bit.ly/ThailandTravelVlog
Malaysia Vlog: bit.ly/MalaysiaTravelVlogs
Hitchhiking Vlog: hbit.ly/HitchhikingTravelVlog
Pakistan Vlog: bit.ly/PakistanTravelVlog
Tamil Travel Vlog: bit.ly/TamilTravelVlog
Manali Vlog: bit.ly/ManaliTravelVlog
Kerala Vlog: bit.ly/KeralaTravelVlog
Darjeeling Vlog: bit.ly/DarjeelingTravelVlog
Meghalaya Vlog: bit.ly/MeghalayaTravelVlog
North East Vlog: bit.ly/NorthEastTravelVlog
Delhi Vlog: bit.ly/DelhiTravelVlog
Kodaikanal Vlog: bit.ly/KodaikanalTravelVlog
TentCampingVlog: bit.ly/2PnWiSa
Travel Tips: bit.ly/2JoNyaO
Budget Tour Plan: bit.ly/2pRrej0
​********************
நான் புவனி தரன், பேக் பேக்கர், ஹிட்சிகர், வோல்கர் & ட்ரெக்கர், உலகம் முழுவதும் பயணம் செய்து எனது அனுபவங்களை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.
புதிய இடங்களைப் பார்ப்பது, வெவ்வேறு கலாச்சாரத்தை அனுபவிப்பது, மக்களைப் பற்றி அறிந்து கொள்வது, இந்த அழகான உலகத்தை தமிழ் ட்ரெக்கர் வழியாக உங்களுக்குக் காட்ட முயற்சிப்பேன்.
எனது இந்த பயணத்தில் அனைவரையும் வெளியே செல்லவும், ஆராயவும், அவர்கள் சந்திக்கும் ஒவ்வொரு சூழ்நிலையையும் சிறப்பாகப் பயன்படுத்தவும் ஊக்குவிப்பதாகும்.
I'm Bhuvani Dharan, Solo travel enthusiast, Backpacker, hitchhiker, vlogger & trekker who travels the world and shares my experiences with everyone.
My videos consist of my spontaneous everyday life as each day is a new adventure.
Love to see new places, experience different culture, learn about people, taste different food and more. I will try to show you this beautiful world via Tamil Trekker.
With an emphasis on traveling these vlogs are meant to encourage everyone to go out, explore & make the most out of every situation they come across.
​********************
To check out our travel & backpacking budget gears: www.amazon.in/shop/tamiltrekker
Follow us on Social Media:
FB - ttps:// tamiltrekkerYT/
Instagrm - / tamiltrekker
Website - www.tamiltrekker.com/
Patreon: / tamiltrekker
For Business enquiry, Sponsors & paid collaborations contact: info@tamiltrekker.com
​********************
In Association with DIVO - Digital Partner
Website - web.divo.in/
Instagram - / divomovies
Facebook - / divomovies
Twitter - / divomovies
​********************

Пікірлер: 677
@TamilTrekkerOfficial
@TamilTrekkerOfficial 2 жыл бұрын
Signup on Relevel & Register for Test: relvl.co/rdnq
@arunkumart7838
@arunkumart7838 2 жыл бұрын
I love you anna
@pusushothpurushoth8260
@pusushothpurushoth8260 2 жыл бұрын
Bro Fiji, reunion countrys plan pannu bro
@smak9281
@smak9281 2 жыл бұрын
Brother Uganda la srilankan president home kattayam kattuga Brother
@mirdulaseasykitchen3657
@mirdulaseasykitchen3657 2 жыл бұрын
Bro Japan ponga bro
@rolexranju7998
@rolexranju7998 2 жыл бұрын
Bro na signup pnnite bro ...
@malathiannamalai2858
@malathiannamalai2858 2 жыл бұрын
ஹாய் தம்பி எந்த நாடு சென்றாலும் அங்கு தமிழ் உணவகத்தை கண்டுபிடித்து சாப்பிடுவது சூப்பர்
@aravindns6315
@aravindns6315 2 жыл бұрын
கொரோனாவால் உயிரிழந்த உகாண்டா தமிழ் அண்ணனுக்கு ஆழ்ந்த இரங்கல் 🙏 ... 🥲🥲
@venkatsamy6447
@venkatsamy6447 2 жыл бұрын
Rip 🙏om Shanti
@karthidharmaraj1215
@karthidharmaraj1215 2 жыл бұрын
Rip
@freakyboy3843
@freakyboy3843 2 жыл бұрын
இவ் உலகில் எங்கு சென்றாலும் தமிழர்கள் இல்லாத இடம் இல்லை ❤🔥😎 வாழ்க தமிழ் வளர்க தமிழினம் ❤
@hariharandhamotharan640
@hariharandhamotharan640 2 жыл бұрын
🇮🇳🏆🔥👑வழக்கம் போல வாழ்த்துக்களை அள்ளி செல்கிறார் புவணியை சுற்றும் தஞ்சை மைந்தன் புவணிதரன்🤓😍👑🔥🤩
@mariloganathan
@mariloganathan 2 жыл бұрын
உகாண்டாவில் உள்ள மக்களின் நடைமுறை வாழ்க்கை, உணவு,, மொழி, கலாச்சாரம் பற்றி அறிந்து கொள்ள ஆவலாய் இருக்கிறேன். பயணம் சிறப்புற வாழ்த்துக்கள் Mr. புவனி.
@senthilkumar3023
@senthilkumar3023 2 жыл бұрын
உங்கள் வீடியோ பார்த்து தமிழ் நாட்டில் இருந்து ஒரு ஸ்வீட் மாஸ்டர் உகாண்டா போகப்போகிறார் சூப்பர்
@jamesselvakumar7402
@jamesselvakumar7402 2 жыл бұрын
புவனி தொடர்ந்து நெருப்பு மேல் பயணிக்கிறார்! வாழ்த்துக்கள்
@arivur5883
@arivur5883 2 жыл бұрын
புவனி ஒவ்வொரு வாரம் ஒவ்வொரு நாடு வாழ்த்துகள். உங்களுக்கு உதவிய நள் உள்ளம் தற்சமயம் இல்லை என்று கூறியது வருத்தமாக உள்ளது. உங்கள் பயணங்களை கவனமாகவும் (நமது நாட்டு சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு) பாதுகாப்பாகவும் திட்டமிட்டுசென்று வரவும்
@freakyboy3843
@freakyboy3843 2 жыл бұрын
TV la chennai super kings match poitu erunthuthu 🔥💛😎
@arulselvan5147
@arulselvan5147 2 жыл бұрын
வருங்கால சுற்றுலா துறை அமைச்சர் 🔥🔥🔥🔥
@kaliswaran5880
@kaliswaran5880 2 жыл бұрын
No chances he is best you tuber not best politician😂
@TutyRuban
@TutyRuban 2 жыл бұрын
Ada kona koo🔥🤣🤣🤣
@ifbasha5506
@ifbasha5506 2 жыл бұрын
Vanguna kasuku mela koovuriye da ebba
@karupansamy5549
@karupansamy5549 2 жыл бұрын
🙏🤴
@r.sivaprakash8975
@r.sivaprakash8975 2 жыл бұрын
😂💥😂😂
@umasankar1868
@umasankar1868 2 жыл бұрын
தமிழன் இல்லாத நாடே இந்த 🌏 உலகத்தில் இல்லை. நான் தமிழன் என்பதில் பெருமை கொள்கிறேன்
@mullaitamizhan8548
@mullaitamizhan8548 2 жыл бұрын
தமிழன் இல்லாத நாடே இல்லை... தமிழனுக்கு என்று ஒரு நாடு இல்லை 💯...
@n.rsekar7527
@n.rsekar7527 2 жыл бұрын
Really உகாண்டா நல்ல நாடு.மின்சாரதுக்கு Money recharging meter is very good
@thukkaram4850
@thukkaram4850 2 жыл бұрын
China vin pidi la irukka ilangai romba mosam
@venkatsamy6447
@venkatsamy6447 2 жыл бұрын
உகாண்டா ஐபிஎல் மேட்ச் போகுது டிவில யாரெல்லாம் பார்த்தீங்க
@mohanrajraj8433
@mohanrajraj8433 2 жыл бұрын
தமிழ் தல நான் பெங்களூர் அருமையான ஆன வீடியோ உங்கள ரொம்ப பிடிக்கும் எல்லா லைவ் பாப்பேன் லைக் பண்றேன்👏👏👏👌👌💘💘💝💝💝
@kanishkashri.s9144
@kanishkashri.s9144 2 жыл бұрын
👍💐✨️
@dhineshdk6617
@dhineshdk6617 2 жыл бұрын
@Visag d Unique olachu thinnu da
@nistharadil7521
@nistharadil7521 2 жыл бұрын
செம தம்பி! கலக்கிட்டீங்க, இறைவன் துணை.
@Munuswamy.G
@Munuswamy.G 2 жыл бұрын
உகாண்டா. இடிஅமின் என்ற அதிபர் ஆண்ட ஊர். புவனி அங்கே இரண்டாவது முறையாக. வாழ்த்துக்கள் நண்பரே. தங்களது பயணம் சிறக்கட்டும்.
@suthaviji3502
@suthaviji3502 2 жыл бұрын
உலகத்தின் கடைசி எல்லை வர சென்று வர வேண்டும் நண்பா வாழ்த்துக்கள்
@rameshultimately7299
@rameshultimately7299 2 жыл бұрын
நண்பா நம் தமிழர் என்பதில் பெருமை அடைகிறேன் வாழ்த்துக்கள் 💐🤝❤️
@PkvlogsTamil
@PkvlogsTamil 2 жыл бұрын
எங்கள் நாட்டு டாலரையும் அப்படியே அனுப்பிவிடுங்கள் அண்ணா 🇱🇰
@mugeshakash6087
@mugeshakash6087 2 жыл бұрын
அங்கு இன்னம் டாலர் லாம் iruka thala
@PkvlogsTamil
@PkvlogsTamil 2 жыл бұрын
@@mugeshakash6087 atha thaney thala kondu poittan ka mitcham mithi kuda veikkala thala 🤣🤣🤣
@deepakKumar-xc4lv
@deepakKumar-xc4lv 2 жыл бұрын
🔥🔥🔥🔥🔥Anna neegaa bbc newsla vanthathu yenkku romba sonthosam 🔥🔥🔥🔥🔥
@surendran4710
@surendran4710 2 жыл бұрын
நான் இப்போது உகாண்டா வில் தான் உள்ளேன்.. மிக சிறந்த வளம் நிறைந்த நாடு..தட்பவெப்ப நிலை மிக அருமை..
@manimaran1081
@manimaran1081 2 жыл бұрын
Entha area bro
@surendran4710
@surendran4710 2 жыл бұрын
@@manimaran1081 jinja bro
@island_information
@island_information Жыл бұрын
Hi. Bro
@riyasahamed2369
@riyasahamed2369 Жыл бұрын
Bro unga WhatsApp number anuppunga pls
@arasukkannu7256
@arasukkannu7256 2 жыл бұрын
மிகவும் எளிமையான பேச்சு.எளிமையான அணுகு முறை.மிகவும் சிறப்பான videos வாழ்த்துக்கள் Brother...
@kandhasamykandhasamy5896
@kandhasamykandhasamy5896 2 жыл бұрын
உலகம் சுற்றும் வாலிபன்தஞ்சை மைந்தன் அருமையான பதிவு தெளிவான விளக்கம்சிறப்பு சூப்பர் நல்வாழ்த்துக்கள்மிக்க நன்றிவணக்கம்
@rajvarun100
@rajvarun100 2 жыл бұрын
உங்களை போல் உலகம் சுற்ற ஆசை கனவுக்கு ஒளி கொடுக்கும் உங்கள் காணொளிக்கு வாழ்த்துகள் நண்பா
@gnanajerome
@gnanajerome 2 жыл бұрын
Visit Zambia, where you will find lot of Tamil people in Lusaka, Livingston (Victoria Falls) and all over Zambia
@Senthil_Murugan.I
@Senthil_Murugan.I 2 жыл бұрын
சர்வதேச அரசியலை சாதாரணமா பேசிட்டியே தம்பி... இலங்கைல இருந்து கொள்ளைல வந்ந அந்த டாலர்களை கண்டுபிடிச்சு காட்டிருங்க🥳🤣❤
@pushparasasl8382
@pushparasasl8382 2 жыл бұрын
Yes right me also waiting
@fayas2926
@fayas2926 2 жыл бұрын
Aama bro adha kandu pidichchi kudunga ...😊
@kalimuthuk3872
@kalimuthuk3872 2 жыл бұрын
நண்பா ஒரு நாட்டிற்கு போகும் போது உலக வரைபடத்தில் அந்த நாடு எங்கு உள்ளது என்பதை ஒரு நிமிடம் விளக்கிவிட்டு உங்கள் பயணத்தை தொடர்ந்தால் நன்றாக இருக்கும். வாழ்த்துக்கள்.
@velaravind7545
@velaravind7545 2 жыл бұрын
If you search by yourself in the world map it will be easily stored in your mind for a long time.
@pavisupi49
@pavisupi49 2 жыл бұрын
correct
@kirubakamalraj4743
@kirubakamalraj4743 2 жыл бұрын
I hope bro will consider this wonderful tips from Kalimuthu (I strongly believe that viewers give genuine ideas and tips). 🙏
@vmsweety
@vmsweety 2 жыл бұрын
உங்களுக்கு பின்னால் ipl match pandya bowling👍
@venkatmca20071
@venkatmca20071 2 жыл бұрын
Vazthukal ji... Congrats for ur growth
@beingsathi5586
@beingsathi5586 2 жыл бұрын
Yeppo bro 1millon subscriber varum ungaluku rombo nalla wait pannitu iruka sikkirama varananum ungaluku fst happy paduradhu nanatha irupa 👍🏻
@Shiva-7
@Shiva-7 2 жыл бұрын
Anyone noticed that ipl match csk vs gt match was going at 9:03
@mdh5754
@mdh5754 2 жыл бұрын
6:18 Enjoying our native snacks and food items in other countries is a pure bliss 🤗
@m.thiyagarajantga3675
@m.thiyagarajantga3675 2 жыл бұрын
நம்ம தமிழ் நாடு ஆட்கள் நிறைய பேர் உகாண்டா நாட்டில் உள்ள கம்பெனிகளில் வேலை செய்து வருகிறார்கள்.. அவர்களுடைய வீடியோ போடவும்
@uwais85nm9
@uwais85nm9 2 жыл бұрын
ஸ்ரீலங்கா டொலரை மீண்டும் ஸ்ரீலங்கா அனுப்புங்க bro. From sri lanka
@nandisrule8062
@nandisrule8062 2 жыл бұрын
😁 ராஜபக்ஷா வாழ்க னு சொல்றதுகா?
@valluvarvaakku786
@valluvarvaakku786 2 жыл бұрын
தலைக்கு தில்லப்பாத்தியா கருப்பங்க ஊர்ல இருந்துட்டே கருப்பங்கன்னு தொல்றாறு😂😂
@bhagimedia
@bhagimedia 2 жыл бұрын
Bhuvani Happy to see you eating your favourite food n enjoying taste of briyani 👍 good info abt Tamil restaurant at Uganda 💐
@divyar1948
@divyar1948 2 жыл бұрын
தமிழ்🔥👏👌🤩
@saranrajmathiyalagan2371
@saranrajmathiyalagan2371 2 жыл бұрын
ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்
@freaky90s33
@freaky90s33 2 жыл бұрын
❤super TT❤ IPL Match ஓடுது GJ VS CSK❤❤❤❤
@JeyachandranVlogs
@JeyachandranVlogs 2 жыл бұрын
அருமையான மலரும் நினைவுகளை ஞாபகப்படுத்தி அதே வீட்டில் தங்கியது உங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும் அதுவும் அந்த தங்கியிருந்த வீட்டில் உரிமையாளர் கோவைட் இறந்தது உங்களுக்கே அதிர்ச்சியாக இருந்திருக்கும் . பரவால்ல அது அதே மாதிரி அடுத்த கடைக்கு சாப்பிட செல்லாமல் அதே கடைக்கு சாப்பிட சென்று சாப்பாட்டை ருசித்தது உங்களுக்கு அருமையாக இருந்திருக்கும். கடையின் உரிமையாளர் இறந்துபோனது அவரும் உங்களுக்கு மரியாதையைக் கொடுத்தது எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது. அதுதான் தமிழனின் பண்பாடு பாரம்பரியம் ஆகும். அருமை தம்பி நீங்க எங்க இந்தியா வரும்போது எனக்கு தெரியபடுத்துங்கள் நான் உங்களை வந்து சந்திக்க ஆவலோடு இருக்கிறேன்.. அடுத்தது காங்கோ நாடு அதுவும் மிகவும் மோசமான நாடு என்று கேள்விப்பட்டிருக்கிறேன் அங்கு பயணம் மேற்கொள்ளும் போது ஜாக்கிரதையாக இருக்கவும். உங்கள் பயணம் இனிதே நிறைவடைய என்னுடைய வாழ்த்துக்கள் தம்பி.
@pmhari619
@pmhari619 2 жыл бұрын
Vaazhthukkal thambi
@bigbangentertainment1115
@bigbangentertainment1115 2 жыл бұрын
நம்ம ஊர்ல " உன்னைய உகாண்டா ல கொண்டு போய் விடனும்" நு யாரச்ச திட்டும் போதும், கிண்டல் பண்ணும் போதும் சொல்லுறது வழக்கம்..., ஆனா அங்க கூட நம்ம ஊர்ல இருந்து போய் வாழ்ந்து ஜெயிக்க முடியும்னு பாக்கும் போது ஆச்சர்யமா இருக்கு..., இந்த உலகம் ரொம்ப பெருசு..., எல்லார்க்கும் வாழ வழி இருக்கு...., தயவு செஞ்சு தற்கொலை முடிவை யாரும் எக்காரணத்திற்காகவும் எடுக்காதீங்க..., அருமை தமிழ் trekker👌 ungal பயணங்கள் பயணித்து கொண்டே இருக்கட்டும்...,
@devaprabue5788
@devaprabue5788 2 жыл бұрын
Good 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@20006PechiTN
@20006PechiTN 2 жыл бұрын
வாழ்த்துக்கள். எல்லா இடத்திலும் தமிழன் இருக்கான்❤
@ManojKumar-ss5ij
@ManojKumar-ss5ij 2 жыл бұрын
சூப்பர் bro vera level ரெஸ்டாரென்ட்.....
@RajaRaja-wr6vr
@RajaRaja-wr6vr 2 жыл бұрын
வாழ்த்துக்கள் ப்ரோ நல்ல ஒரு பதிவு👌👌👌❤❤❤
@HariHaran-gw6vo
@HariHaran-gw6vo 2 жыл бұрын
Bhuvani Annan biriyani saptum pothu... background round la ipl oduthu. Haridikpandiya ❤️
@mathavansiva0606
@mathavansiva0606 2 жыл бұрын
மிகவும் அருமை அருமை ❤️❤️❤️❤️👍👍👍❤️❤️
@dani_creations6260
@dani_creations6260 2 жыл бұрын
Wow, இளவரசங்கோட்டை
@baskarpulsar2385
@baskarpulsar2385 2 жыл бұрын
"யாதும் ஊரே யாவரும் கேளிர்" Appo puriyala ipo puriyudhu 😍😍😍
@madeshhemnath6197
@madeshhemnath6197 2 жыл бұрын
வாழ்த்துக்கள் புவனி அண்ணா
@maattuvandi3178
@maattuvandi3178 2 жыл бұрын
எலவனாசூர்கோட்டை அட நம்ம ஊரு ஆளு✌️✌️
@abdulbasith7630
@abdulbasith7630 2 жыл бұрын
Valthugal anna ❤️
@rajeshchinnu6888
@rajeshchinnu6888 2 жыл бұрын
4:47 Bank of Baroda sign board 5:00 Airtel
@ganand8706
@ganand8706 2 жыл бұрын
Good Observation
@mohamedmusthapa4093
@mohamedmusthapa4093 2 жыл бұрын
0:55 அவரை போன வீடியோவில் பார்த்தேன் சகோ. இந்த வீடியோவில் அவர் இல்லை என நீங்க சொல்லும் போது மனிதன் வாழ்வு எவ்வளவு நிலையற்றதுனு புரிகிறது புவனி
@naveenrs7742
@naveenrs7742 Жыл бұрын
மிக சிறப்பு ❤️✨
@haiya-jolly
@haiya-jolly 2 жыл бұрын
அருமையான video...
@purushothganesan1114
@purushothganesan1114 2 жыл бұрын
வாழ்த்துக்கள் Bro
@udhayakumard2571
@udhayakumard2571 2 жыл бұрын
எங்க ஊர் Villupuram dist சொல்லும்போது பெருமையா இருக்கு.....🤗🤗🤗.
@villagemarathady5598
@villagemarathady5598 2 жыл бұрын
உகாண்டா வில் பாதுகாப்பு பற்றி சொல்லுங்கள்...
@dkarthikeyan3709
@dkarthikeyan3709 2 жыл бұрын
வாழ்த்துக்கள் 🙏🏼🙏🏼🙏🏼
@explorewithiftu
@explorewithiftu 2 жыл бұрын
Semma Bro.. Your My Inspiration bro... Nice trip😍👍🏼
@greenearth2571
@greenearth2571 2 жыл бұрын
Bro your video are all ways inspiring 📹😀😁😇thank you
@PkvlogsTamil
@PkvlogsTamil 2 жыл бұрын
உங்கள் காணொளி மிகவும் அருமையாக உள்ளது அண்ணா 🇱🇰
@boomeruncle
@boomeruncle 2 жыл бұрын
Kenya is second home of Tamil Trekker🙂
@stannie05
@stannie05 2 жыл бұрын
Bhuvani Thambi, Super work pa. God Bless you and keep you safe and support you with his Guardian Angels wherever you go. Enjoy Life. We are getting a lot of information from you more than 1000 websites can give. Good job Thambi.
@s.srinivas3115
@s.srinivas3115 2 жыл бұрын
Arumai Anna Namma oru hotel Uganda Kampala namma thalaivar kalakararu Uganda la namma Tamilnadu snacks parkka rommbu sirappa irruku owner interview Arumai effort hard work than🕉🙏Vazgha Valamudan
@mohansundar7960
@mohansundar7960 2 жыл бұрын
IPL is playing in the background...csk is playing in Uganda ....
@mrphotography8717
@mrphotography8717 2 жыл бұрын
Unga videos ellame na pathutu irukan bro videos ellame vera level bro oru naal unga kooda trip varanum bro 🔥
@ashok4320
@ashok4320 2 жыл бұрын
சிறப்பு!
@rufusernest3417
@rufusernest3417 2 жыл бұрын
புவனி உகண்டாவில் ஆம்பூர் பிரியாணி வெரி சூப்பர் 👍👍
@shanmugadhas
@shanmugadhas 2 жыл бұрын
அரசியல் கலக்கக வேண்டாம். உங்கள் தரத்தை பாதுகாக்க வேண்டும்.
@thangams412
@thangams412 2 жыл бұрын
என்னுடைய கோரிக்கையை ஏற்று விரைவில் காங்கோ வீடியோ நன்றி
@girirajaravichandiran5253
@girirajaravichandiran5253 2 жыл бұрын
Uganda sonnaley Avengers thaayan niyabagam varuthu black Panther 😅😂🤣
@MyRathish
@MyRathish 2 жыл бұрын
Bro neenga future la travel and tourism organize pannalam 👍
@itsmeimran
@itsmeimran 2 жыл бұрын
Love From UGANDA...🇺🇬
@saleembasha1682
@saleembasha1682 2 жыл бұрын
வாழ்த்துக்கள்
@PrasathGururmoorthy
@PrasathGururmoorthy 2 жыл бұрын
Nice to see people in uganda were watching IPL.
@anushamanandhamamaippu1446
@anushamanandhamamaippu1446 2 жыл бұрын
Hi anna 💗love from தஞ்சாவூர்
@rojinharris
@rojinharris 2 жыл бұрын
வட கொரியாவுக்கு ஒரு trip போய் ஒரு வீடியோ போடுங்க bro யாரும் இதுவர தமிழ் ல north Korea போய் வீடியோ போட்டது இல்ல
@abinayask6349
@abinayask6349 2 жыл бұрын
Anna next yarum pogatha country a ponga anna,, ♥️♥️
@raifoodtamil
@raifoodtamil 2 жыл бұрын
ஹலோ டெக்கர் சார் நான் உளுந்தூர்பேட்டை காரன் சார் எலவனாசூர்கோட்டை பக்கத்து ஊர் தான் சார்
@prabuask333
@prabuask333 2 жыл бұрын
தலைவரே பிரியாணி ய ஸ்பூன்ல சாப்டுட்டு கைல அல்லி சாப்டுங்க
@arunraj3874
@arunraj3874 Жыл бұрын
நான் கூட இங்கு தான் உள்ளேன் அண்ணா உகாண்டாவில்
@velravirvelravi8976
@velravirvelravi8976 2 жыл бұрын
THANKS BHUVANI🙏 I LOVE BHUVANI🙏
@yogappravin3361
@yogappravin3361 2 жыл бұрын
Bro canada,America, Scotland, Ireland, London, Sweden, Finland, poland, Brazil,France, Netherlands, ithellam paakamum my life time goals ❤️❤️
@BoB-lb4hl
@BoB-lb4hl 2 жыл бұрын
Kids watching: foods Men's watching: shop nd girls Legends watching: IPL on TV
@offlinegamer4241
@offlinegamer4241 2 жыл бұрын
8:47 pinnadi tv la ipl match csk vs gt 😀
@Tamizhnadu2993
@Tamizhnadu2993 2 жыл бұрын
மாலை வணக்கம் சகோதரா
@saranraj6215
@saranraj6215 2 жыл бұрын
Ambur briyani in uganda 😍
@nanthakumar9386
@nanthakumar9386 2 жыл бұрын
Andha eb connection type tamil nattula vandha supera irukkum
@anandannallathambi439
@anandannallathambi439 2 жыл бұрын
அருமை
@venkatasubramanip3677
@venkatasubramanip3677 2 жыл бұрын
Nice video love from dharmapuri
@thanveerzaheer6456
@thanveerzaheer6456 2 жыл бұрын
Try silver spoon, Silver spring, Copper chimney sunday buffet menu poduvanga bro... Also cafe javas try pannunga....
@jenitta6373
@jenitta6373 2 жыл бұрын
Enga ponalum tamizhan 😅😍😍😍😍 azhaporan tamizhan 😉😘😘
@singledon2246
@singledon2246 2 жыл бұрын
Super nanba
@Vickyvicky-gb3xu
@Vickyvicky-gb3xu 2 жыл бұрын
Brother iran poi video pannunga 👍💪👍
@pattukkottaikarthik
@pattukkottaikarthik 2 жыл бұрын
அருமை நண்பா 👍
@bullymaguire2081
@bullymaguire2081 2 жыл бұрын
Hotel la csk batting pannatha yarellam pathinga✌️
@prasanthprasanth5444
@prasanthprasanth5444 2 жыл бұрын
Thalaiva அண்ணா brother 🥰😍😘😘😘😘🥰🥰😍🥰😍🥰😍🥰🥰😘😍😍🥰🥰😍🥰🥰😘🥰😍😍🥰🥰 my favorite😍😍😍 brother recently addit அண்ணா i love you❤😘🤟
Little girl's dream of a giant teddy bear is about to come true #shorts
00:32
A teacher captured the cutest moment at the nursery #shorts
00:33
Fabiosa Stories
Рет қаралды 49 МЛН
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 196 МЛН
Женская драка в Кызылорде
00:53
AIRAN
Рет қаралды 497 М.
I Can't Believe This Happened To Me in Sri Lanka 🇱🇰
24:40
Emeka Iwueze
Рет қаралды 2,4 МЛН
Gen Z Kaadhal Paavangal | Parithabangal
16:29
Parithabangal
Рет қаралды 2,1 МЛН
Little girl's dream of a giant teddy bear is about to come true #shorts
00:32