UGTRB/BRTE CASE "BANE OR BOON" SPOILING SO MANY LIVES ! ! !

  Рет қаралды 5,586

AJS ACADEMY

AJS ACADEMY

Күн бұрын

Пікірлер: 266
@Inidrabogan
@Inidrabogan 5 ай бұрын
நிறைய CV சென்றவர்களின் குடும்பத்தார் கடும் மன உளைச்சலில் உள்ளனர். சிலரது குடும்பத்தினர் மன உளைச்சலில் இறப்பதும் சத்தமில்லாமல் நிகழ்ந்திருக்கிறது. தங்கள் குடும்பத்தைச் சார்ந்தவர் அரசுப் பணிக்குச் செல்வதை பார்க்கிற கொடுப்பினையை, யாரோ சிலர் சுய லாபத்திற்காக, போட்ட வழக்கும், அது தொடர்ந்து போடப்பட்ட தடையுத்தரவும் தடுத்து நிறுத்தியிருக்கின்றன என்பதை எண்ணி எண்ணி மருகி எத்தனை மனங்கள் மாய்ந்திருக்குமோ ? தேர்வுத் தாள் குறைபாடு என்பது வழக்கு போட்டவர்களுக்கு மட்டுமல்ல. CV சென்றவர்களுக்கும் தான். மேலும் cut off அதிகரிப்பு என்பது யாரோ ஒரு சிலருக்கு மட்டுமல்ல. தேர்வு எழுதிய அனைவருக்கும் தான் எனும்போது இதில் எங்கே ஒருதலைப்பட்சம் வருகிறது ? வழக்கு போட்டவர்களின் வாதம், கேள்வி சரியாக இருந்தால், நான் சரியாக எழுதிருப்பேன், என்பதை அவரது யூகத்தின் அடிப்படையில் எடுத்துக் கொண்டால், அதே யூகம் அவரை விட ஒரு மதிப்பெண் அதிகம் பெற்று CV சென்றவருக்கு இருக்காதா ? இந்த ஒரு கண்ணோட்டத்தில் வழக்கை நீதிபதிகள் அணுகியிருந்தாலே, தடை உத்தரவு தேவையற்றது என்பது புரிந்திருக்குமே. இத்தனை நபர்களின் மன உளைச்சலுக்கு காரணம் ஆகி இருக்க வேண்டியதில்லையே. இந்த வழக்குகளை முன்னிட்டு, தேர்வில் தோல்வியடைந்த பலர் வாட்ஸ் அப் குழுக்களை உருவாக்கி, தடை உத்தரவை நீட்டிக்க நிதி வசூலிப்பதும், மறுதேர்வு தீர்ப்பு வர நிதி வசூலிப்பதும் , அரங்கேறி வருகிறது. வரக்கூடிய தீர்ப்பை முன்னிட்டு நிதி வசூல் நடை பெறுகிறது என்றால் வழக்கு செல்லும் பாதை அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. இதை உறுதி செய்வது போல தடை உத்தரவும் பிடிவாதமாக மதுரை உயர் நீதி மன்ற கிளையில் நீக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல சென்னையில் ஆசிரிய தேர்வு வாரியத்தை நீதிபதி ஒருதலைப்பட்சமாக சாடியதும் வருத்தம் அளிப்பதாக இருக்கிறது. TRB என்பது ஆசிரியர்களைத் தேர்ந்தெடுக்கும் அரசு நிறுவனம். அந்த நிறுவனத்தைப் பற்றிய எதிர்மறையான கருத்துக்கள், உணர்வின் வெளிப்பாடாக ஒரு உயர் நீதி மன்ற நீதிபதியால் கூறப்படும் போது, நாளை தேர்வு 100% மிகச் சரியாக நடந்தாலும், தேர்வில் தோல்வி அடைந்தவர்கள், ஏதாவது காரணங்கள் கூறி எண்ணற்ற வழக்குகள் தொடுத்து , பணி நியமனங்களை முடக்கி வைத்து வேடிக்கை பார்ப்பது தொடர் கதையாகிவிடும். இந்த நவீன யுகத்தில் வினாத்தாள் வடிவமைப்பு என்பது மிகவும் சவாலானது. தேர்வுக்கு உரிய வினாக்களை தேர்ந்தெடுத்தவர் முதல் வினாத்தாளை அச்சில் ஏற்றுபவர் வரை அனைவர் கையிலும் ஸ்மார்ட் போன் உள்ளது. கடைசி தருணத்தில் யார் மூலமாவது வினாத்தாள் கசிவு போன்ற சிக்கல்களை தவிர்க்க, உடனடியாக இன்னொரு set வினாத்தாள் வடிவமைப்பதன் தேவை கூட ஏற்பட்டிருக்கலாம். அந்தந்த பொறுப்பில் இருப்பவர்களுக்குத் தான் தெரியும் அதன் வலியும் வேதனையும். அரசுத் துறை சார்ந்த எந்த ஒரு நிறுவனத்தின் மீதும் எதிர்மறையான கருத்துக்களை பதிவு செய்வதற்கு முன்பும் ஒரு கணம் யோசித்து நீதிபதிகள் செயல்படுவது சமூகத்துக்கு நல்லது. வினாத்தாளில் ஒரு சில கேள்விகள் தவறாக இருக்கலாம். ஆனால் நடை பெற்ற தேர்வும் சரி அது தொடர்ந்து நிகழ்ந்த சான்றிதழ் சரிபார்ப்பும் 100% நேர்மையாகவே நடந்தது. அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஒரு சிலர் தங்கள் சுய லாபத்துக்காக போட்ட வழக்கு. தேர்வுக்கு கடினமாக படித்து, தேர்ச்சி பெற்ற நபர்கள் காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு வழக்கு போடவும் தெரியாது, நிதி வசூலிக்கவும் தெரியாது.
@FreshersWideWorldChannel
@FreshersWideWorldChannel 5 ай бұрын
💯 Correct sir. Government has to take correct decision. Everyone is in deep depression.
@sathyas8669
@sathyas8669 5 ай бұрын
Am a CV candidate...இந்த video பார்க்கும் பொழுது தானா கண்ணீர் வருது sir....
@iliyasiliyas6076
@iliyasiliyas6076 5 ай бұрын
Correct explanation sir.so many r cruel minded people those who are applied case persons
@sivaranjanid5585
@sivaranjanid5585 5 ай бұрын
Sir நீங்க சொல்றது எல்லாமே விலை மதிப்புள்ள வார்த்தைகள். இதெல்லாம் நீதி அரசருக்குத் தெரிய வேண்டும் ஐயா. மிகவும் வருத்தமாக உள்ளது.😢
@naziahussain9236
@naziahussain9236 5 ай бұрын
Superb Sir ... Everything what we feel ... You have said clearly ... Thank you Sir
@KotteswariN-cx5lw
@KotteswariN-cx5lw 5 ай бұрын
அருமையான பதிவு சார் ,எதிர்மறை பதிவுகள் இதற்கு வராது என நினைக்கிறேன்,உண்மையில் அனைவரும் படிக்க ஆரம்பித்துவிட்டனர் என்பதே உண்மை, ,நானும் சி வி க்கு சென்று வந்தவன் தான் சார் ,என் நண்பனே வெரோருவரிடம் 17 மதிப்பெண் சும்மா கொடுத்ததால் தான் செலக் ஆனான் இல்லை என்றால் பெயில் ஆகி இருப்பான் என கூறி உள்ளார் ஆனால் உண்மை அதுவல்ல கொடுக்கப்பட்ட 17 கேள்விகளில் 12 கேள்விக்கு சரியான பதில் அளித்த இருந்தேன் எனக்கு ஸ்டார் கேள்வியில் 5 மதிப்பெண் மட்டுமே கிடைத்தது இதுபோன்ற குறைவான மதிப்பெண் கிடைத்தால் தான் வெறுப்பில் மற்றவர்களுக்கு அதிக மதிப்பெண் கொடுத்துவிட்டார்கள் என நிதி மன்றம் நாடுகின்றனர் அவர்களுடைய ஆதங்கமும் புரியாமல் இல்லை நமக்கு உண்மை ஸ்டார் வினாக்களை தவிர்த்து மீதமுள்ள வினாக்களுக்கு அதிக சரியான வினாக்களை தேர்தெடுத்துள்ளோம் என்பதே உண்மை .சிவிக்கு சென்றவர்கள் எல்லாம் சும்மா அதிஷ்டத்தால் சென்றவர்கள் இல்லை ஒரு சிலருக்கு அவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் அமைந்திருக்கலாம் என்பதே உண்மை சார்
@historytrb8254
@historytrb8254 5 ай бұрын
இந்தப் பிழையை உணர்ந்து கொள்ள இயலாதவர்கள் எப்படி பள்ளியில் மாணவர்கள் செய்யும் பிழையையும் உணர்ந்து திருத்துவார்கள் இவர்களது எண்ணம் தான் பள்ளிக்கு செல்ல வேண்டும் என்பதில் இல்லை நான் பணிகின்றேன் வீட்டில் இருக்கும் பொழுது இவன் எப்படி பணிக்கு செல்லலாம் என்பதற்காகவே வழக்கு தொடுப்பது போல தெரிகிறது கெடுவான் கேடு நினைப்பான்
@bhuvaneshwari6620
@bhuvaneshwari6620 5 ай бұрын
நன்றி ஐயா🙏🙏🙏 மிக மிக சரியான கருத்து
@girijak4269
@girijak4269 5 ай бұрын
நெத்தியடி points... 🎉🎉🎉
@sekarkavin3867
@sekarkavin3867 5 ай бұрын
அரசும் டிஆர்பி யும் சிவி லிஸ்டில் உள்ளவர்களுக்கு முழுமையாக துணை நிற்கிறது 99.9% மாற வாய்ப்பில்லை. ஆனால் ஸ்டார் கேள்விகள் சிறிய அளவில் தரவரிசையில் மாற்றம் ஏற்படுத்தியது உண்மை.
@azosiva
@azosiva 5 ай бұрын
தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும். மீண்டும் தருமமே வெல்லும்...
@rajarathinam8392
@rajarathinam8392 5 ай бұрын
Simply say hard work never fails sir. Wait pannuvom God gives good result.
@PskGkv
@PskGkv 5 ай бұрын
அருமை🏆
@sureshn2587
@sureshn2587 5 ай бұрын
Sir, thank you for ur video. Ur words relax for many cv candidates.
@AnimeWorldTamil75985
@AnimeWorldTamil75985 5 ай бұрын
Whatever you said absolutely correct sir.
@kvinodhini6478
@kvinodhini6478 5 ай бұрын
Really its a well grounded valid points sir... Heartfelt thanks to you sir..
@gayathrichandru6352
@gayathrichandru6352 5 ай бұрын
Sir enakku kodukkappatta anwer padi parthal enakku 2mathipen kurainthullathu palamurai check panniten omr kettatharkku thara mudiyathu enra padil text padi correctaga 💯 ketkkappatta vinavirkku abc option correct ennidam proof ullathu neengal pesuvathu sari but ellame sari ena ennal etrukolla mudiyathu neengal pesuvathu sari endral courtku yen athu thavaraga therigirathu yen atharkki name neethimandram pathikkappatta enakku mattumthan therium en manavethanai veetil naan padum padu pesiyathil thavarethum irunthal mannikkavum athu ungal thanippatta karuthu ithu en mana kumural karuthu
@AJSACADEMYVPM32
@AJSACADEMYVPM32 5 ай бұрын
Objection tracker appo objection kodutheengala mam
@jessicakrishnan5610
@jessicakrishnan5610 5 ай бұрын
24 questions lam ila sir. 11 question thaan. மீதி questions double option வரும் sir. Double option குடுதே இவங்கனால corret optionஅ guess பண்ணி அடிக்க முடியல. A or b அடுச்சா அது correct. அவங்க அத கூட தப்பா c or d போட்டுடு வந்துர்‌காங்க. அப்போ அவங்க எப்டி படிச்சுருப்பாங்க. First A candidate must know how to eliminate option. கர்மா இவங்கல சும்மா விடாது.எந்த job போக முடில sir. கடன் வாங்கி படுச்சு எல்லாம் போச்சு😢😢 cv போரோம் னு சொன்னதும் schoolல இருந்து தொரத்தி விட்டாங்க😢😢
@libidavid3679
@libidavid3679 5 ай бұрын
S correct
@VigneshWaran-uz6lo
@VigneshWaran-uz6lo 5 ай бұрын
Don't worry we get job definitely
@sethupathym6616
@sethupathym6616 5 ай бұрын
Be confident
@senthamizhselvan9258
@senthamizhselvan9258 5 ай бұрын
Jugde asked why should have many options...why trb not answered that question? Ellathukum kaaranam trb tha ozhunga question edutha evlo pirachanai ean varapothu....cv pona ellam paavam epti nimathiya thoonguvanga.
@sudhasudha6068
@sudhasudha6068 5 ай бұрын
​​@@senthamizhselvan9258cv sendra candidate & thire family sabam case pota idiot ellam summa vidathu
@manivasagam1518
@manivasagam1518 5 ай бұрын
TRB தன் வாதத்தை முழுமையாக எடுத்து வைக்கவில்லை.....வருத்தமளிக்கிறது...
@reenasherly.aiv-a1975
@reenasherly.aiv-a1975 5 ай бұрын
In the past times TRB didn't keep silence like this. They gave their with all points.Now they are keeping silence.There may be some conspiracy in the government side also.
@vadivelp353
@vadivelp353 5 ай бұрын
சார் உண்மை நிலையை உரக்க சொல்லி விட்டீர்கள்.
@jayaprakashm1091
@jayaprakashm1091 5 ай бұрын
அருமையான பதிவு சார் கோடான கோடி நன்றிகள் சார.
@inbarajc1113
@inbarajc1113 5 ай бұрын
முதலில் நியமன தேர்வு வேண்டாம் என்றார்கள் இப்பொழுது மறுத்தேர்வு வைக்க வேண்டும் என்று அரசை கேட்கின்றார்கள் இது வெட்க கேட்டிலும் வெட்கக்கேடானது அதிக பணியை வழங்குங்கள் என்று கேட்டிருக்கலாம் இப்படி கேட்பவர்கள் தான் ஒரு சிறந்த ஆசிரியர்கள்
@pushpalathatg5431
@pushpalathatg5431 5 ай бұрын
பதிவிற்கு நன்றிதெளிவான விளக்கம்
@kaviyakeerthi6544
@kaviyakeerthi6544 5 ай бұрын
Good evening sir, En manasula irukuratha apdiyae kelviya kekurenga, cv poitu vanthu, job ku wait panran
@periyasamysubramani7121
@periyasamysubramani7121 5 ай бұрын
Thank you sir. Semma pathiladi...🎉 TRB yean thannudaya pathil sariya vaathaada maattingiraanga .sir Yeppadiyo seekkiram oru theerppu sonna nalla irukkum sir.
@MariYappan-jc1wz
@MariYappan-jc1wz 5 ай бұрын
Anna thank u i am cv candidate i relief my high depression God bless u anna
@thilagavathik4998
@thilagavathik4998 5 ай бұрын
எங்கள் மன உலைச்சலை சரியாக கூறியுள்ளீர்கள் நன்றி சார்
@periyasamysubramani7121
@periyasamysubramani7121 5 ай бұрын
வினாத்தாள் தவறு ஏற்ப்பட்டு விட்டது. ஸ்டார் மதிப்பெண் குடுத்தது தவறு என்றால் நீக்கிவிட்டு தீர்ப்பு குடுக்க வேண்டியது தானே. நீதி மன்றம் வழிமுறை சொல்ல மாட்டிங்கிராங்க, trb கிட்ட பதில் சொல்லு என்று கேக்குறாங்க, trb யும் சரியான பதில் சொல்ல மாட்டிங்கிராங்க. Sir
@skhji56
@skhji56 5 ай бұрын
Sir cv ponnavangaluku than antha thappa qns ku time spent pannii irupanga ....yetho avangaluku la thaniya qn paper kodutha mari case potrukanga sir
@sellappanramasamy5237
@sellappanramasamy5237 5 ай бұрын
Sir they said if a question has the answer Mary amoung three other options like Lilly, Jose & rose, in question paper it was printed that Mari instead of Mary. So, for this spelling or printing mistake trb give* and one mark for all. The people who filed case thought that only the people who prepared well for this exam should know this is mistake & they choose the option Mari. When TRB gives * then the person who didn't prepare well, didn't know the answer Mary and choose other three options can get that mark. I don't think the person who attended the CV didn't know the mistake and answer. But they get more marks in other (not*) questions. So they selected for CV. If that option Mary was correctly printed, not only the person who filed case, but also the people who attended CV also got that mark. Please understand this...
@Humanities-ty9xc
@Humanities-ty9xc 5 ай бұрын
Correct 💯
@PskGkv
@PskGkv 5 ай бұрын
அந்த மதிப்பெண் பற்றி கூறிய விளக்கம் அருமை யோ அருமை🏆
@somusundharam4072
@somusundharam4072 5 ай бұрын
100% true words sir..
@jessicakrishnan5610
@jessicakrishnan5610 5 ай бұрын
Aama naanga lkg ukg padikurom paaruga. Spelling kuda theriyama iruka. Lusuga lam senthu case potrukuga.
@gayathrichandru6352
@gayathrichandru6352 5 ай бұрын
Neenga English examla ulla questions and athil ulla niyayathudan eduthu 150 questionskum with text proof and explain pottu ithil thavari ethume illai ena nirubithu oru vedio podungal neengal evvalavu pothunalamaga pesuvathal ungalidam oru small request en omr copyum vangithanga sir naan ungalai kindal seiyavillai enathu vendukol mattume
@AJSACADEMYVPM32
@AJSACADEMYVPM32 5 ай бұрын
Video la thavaru engaium nadakave ilanu sollala mam. Mistake nadanthathathuku mark koduthu irukanga oruvela mistake ku mark tharatium kooda case pottu mark venumnu ketu irupanga. Nanum ungala kindal pannala mam my kind request kindly tell me your mark and possible solution to rectify the issue.
@nanthinigopi9266
@nanthinigopi9266 5 ай бұрын
TRB didn't give grace marks to all the 24 questions . They have given grace marks for only 13 questions sir ,remaining 11 questions are those who have written a or b answer correctly given byTRB answer key sir.If a person who has written c or d they didn't give marks .So how can they say that 24 questions are 🌟 questions .
@sumathiraja804
@sumathiraja804 5 ай бұрын
Yes correct..star questions are 13 not 24.kindly all of you know that.
@jessicakrishnan5610
@jessicakrishnan5610 5 ай бұрын
Correct ah solriga sir Aama
@revmalar1253
@revmalar1253 5 ай бұрын
Good speech sir🙌
@muthuganesan7644
@muthuganesan7644 5 ай бұрын
அவர் முதலில் பிறந்தார் அதனால் அவருக்கு பணி வேண்டுமாம்.. நியமன தேர்வு வைக்க கூடாதாம்..trb exam ஒழுங்காக வைக்கதாம்.. அப்படி என்றால் 2013 தேர்வு மட்டும் எப்படி நியாயமாக நடைபெற்ற இவர் தேர்ச்சி பெற்றிருப்பார்..
@கதம்பம்கதம்பம்
@கதம்பம்கதம்பம் 5 ай бұрын
Mary tha answer padicha vanukuthana therium sir padikathavan peternu option a chose pannirupan bt ivanga mark avanukum serthula kudukuramga sari yetho oru ? Na paravalla ......
@sathishs3868
@sathishs3868 5 ай бұрын
Superrrr sir really appreciate you❤
@muthuganesan7644
@muthuganesan7644 5 ай бұрын
Sir மன்னிக்கவும், அவர் மனநிலை சரி இல்லாமல் உள்ளார், அவர் வீடியோ வ பார்த்தாவே தெரியும்..
@priyaarun9765
@priyaarun9765 5 ай бұрын
cv poitu vantha nangal enna pavam seithomnu theriyalai sir
@senthilgopi9393
@senthilgopi9393 5 ай бұрын
🎉super sir.all cv candidates mindvoice.your video sir
@jayaramanm9478
@jayaramanm9478 5 ай бұрын
சிறப்பான பதிவு அண்ணா.பள்ளியில் ஆசிரியர் இல்லாமால் மாணவர்கள் தவிக்கிறார்கள் அண்ணா.
@arulkrishnan7528
@arulkrishnan7528 5 ай бұрын
100 percent correct✅ sir
@asmithaa9181
@asmithaa9181 5 ай бұрын
I didn't go for cv but my marks are correct.Then why do you ask for OMR
@kalirajan3
@kalirajan3 5 ай бұрын
Good speech Sir...welcome🎉
@kramamoorthy2174
@kramamoorthy2174 5 ай бұрын
100 percentage correct sir
@dhanushkodydhanush2621
@dhanushkodydhanush2621 5 ай бұрын
Cv kku ponavArgal money kodukkala... Case file pandravangal thaan money koduppavargal
@SangeethaMoorthy-cv3dn
@SangeethaMoorthy-cv3dn 5 ай бұрын
En manathin kural sir neenga
@nivinandhu887
@nivinandhu887 5 ай бұрын
9 month pragnant sir. CV poitu vandhu migundha mana vedhanai la iruken. CV pogum podhu evlo health issues theriyuma. Case potavanga nalla irukatum
@jeevannepoleon1934
@jeevannepoleon1934 5 ай бұрын
Don't worry mam... Ellam nallathave nadakum
@srinivasanmanoharan9524
@srinivasanmanoharan9524 5 ай бұрын
Mam don't worry.... God bless you.... Think positive... Baby ku nallathu
@giyash5345
@giyash5345 5 ай бұрын
Me also same 9&1/2 months pregnant due date nearing but cv attend paninen cab book panni 35 thousand rupees spent panni Tenkasi to Chennai district June 2nd cv attended June 10th delivered baby
@sa-wq4gc
@sa-wq4gc 5 ай бұрын
Which subject mam my native is kadayanallur mam 2ndjune attended the cv mam
@PskGkv
@PskGkv 5 ай бұрын
நீங்க மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் அது தான் தங்களுக்கும் தங்கள் குழந்தைக்கும் நல்லது. அடுத்த மாதம் அரசு பணிக்கு செல்லலாம் மகிழ்ச்சியாக
@SATHISHSMART-xi6dx
@SATHISHSMART-xi6dx 5 ай бұрын
CV list la last la irukkuravanga Case potta kooda accept pannikkalam
@sarathid9497
@sarathid9497 5 ай бұрын
Congratulations brother ❤
@Cchemistryforneet
@Cchemistryforneet 5 ай бұрын
100 % valid points sir
@sasim4171
@sasim4171 5 ай бұрын
Sir very true super speech
@thirumoorthy3363
@thirumoorthy3363 5 ай бұрын
Super 🎉🎉 sir
@m.chennaiyanm.chennaiyan1992
@m.chennaiyanm.chennaiyan1992 5 ай бұрын
சார் தங்கள் கருத்து நடுநிலை தன்மையுடன் இருந்தது. நானும் CV சென்ற நபர் சார். இந்த சூழ்நிலையை அரசு கருத்தில் கொண்டு மேலும் சில பணியிடங்களை அரசு உருவாக்கி தர வேண்டும். நேற்றைய சட்டசபை தொடரில் தமிழக முதல்வர் வரும் 18 மாதங்களில் ( 2026 ஜனவரி ) க்குள் 19000 ஆசிரியர் பணி சார்ந்த பணியிடங்கள் நிறைப்படும் என அறிவித்தார். அவற்றில் சிலவற்றை இந்த ugtrb கொண்டு நிறப்பலாம்.
@bebinap2794
@bebinap2794 5 ай бұрын
I am also think the same
@Vijayan-ms5cc
@Vijayan-ms5cc 5 ай бұрын
Sir Mary name marg kudutha padichavangalukku theriaythanu than kettu irukkanga.Englishla ss ku pathila single s potthathukku star apostrophe ' podalanu star eppadi kuduthathu correct nu soluringala
@Vijayan-ms5cc
@Vijayan-ms5cc 5 ай бұрын
Sir nennga nermaya pesatha iruntha pesunga illana pesathinga
@Vijayan-ms5cc
@Vijayan-ms5cc 5 ай бұрын
I am also completed my cv anal avanga pannina mistake nala nan nimmathi elanthu irikkan.Thayavu seithu yarukkum sarpa pesama niyaayama pesunga
@Vijayan-ms5cc
@Vijayan-ms5cc 5 ай бұрын
Nermayanavanga pathikka pada kudathu sir athu than nethi.Thayavu seithu pothuva niyayama pesunga
@AJSACADEMYVPM32
@AJSACADEMYVPM32 5 ай бұрын
To be Frank I really don't know what all are the parameters followed by TRB or Objectors (Key Objectors). Na engaium TRB pannathu sarinu sollala . Intha video case file panni stay vanginavanga enna affect aananganu therla Konjam slnga nu tha kekuren. Nijamave avangaloda mark enna ethunala avanga affect aananganu therla so therinchikalamnu keten sir
@Vijayan-ms5cc
@Vijayan-ms5cc 5 ай бұрын
Sir reexam case pottathu thavaranathu than.Anal intha star mark nala cv border and konjam cv markukku kuraiva irukkuravanga rompa pathikka pattu irukkanga sir
@inbarajc1113
@inbarajc1113 5 ай бұрын
அடுத்தவன் வேலைக்கு போகக்கூடாது என்ற வயர் எரிச்சலில் இருப்பவர்கள் தான் இப்பொழுது வழக்கு தொடுத்திருக்கிறார்
@bebinap2794
@bebinap2794 5 ай бұрын
Yes sir correct..... I studied from 2021that is l missed pgtrb by least mark , so I decided to prepare from that year,,, could nt care my baby also ...... Apom padicha namalam stupid people'a.... Cv poittu , en boy 'a school kuda sekkama eruku
@historytrb8254
@historytrb8254 5 ай бұрын
உண்மை நான் செல்லாத பணிக்கு யாரும் செல்லக்கூடாது என்ற நினைப்பில் இருக்கிறார்கள்
@venkatesansvenkatesans8048
@venkatesansvenkatesans8048 5 ай бұрын
106 mark sonegla athu nanthan 106 ila 108😅 english english mbc nan mark engayum loss panala kudtha ella star question um and multiple ans correct ah pottu tholachitan apadiay inum irukira spelling mistake ku star kuduka solli engalayum cv vida sollunga tharalama cv ponavanga job pogatum nan re exam kekavey ila
@azosiva
@azosiva 5 ай бұрын
​@@venkatesansvenkatesans8048 may I know the CUT OFF mark of your communal reservation..
@venkatesansvenkatesans8048
@venkatesansvenkatesans8048 5 ай бұрын
@@azosiva 109.5
@vadivelvadivelrani7663
@vadivelvadivelrani7663 5 ай бұрын
Ok bro neenka solvathu ok but Eligible mark 45 but exam atten pannunale 25 mark varuthu etha epppati pakurinka
@AJSACADEMYVPM32
@AJSACADEMYVPM32 5 ай бұрын
தெய்வமே நீங்களா...
@VigneshWaran-uz6lo
@VigneshWaran-uz6lo 5 ай бұрын
Exactly you are right sir. Tnpsc mela yar na case file pana mudiuma omr sheet kepangala trb is transparent sir. What you said is right
@Humanities-ty9xc
@Humanities-ty9xc 5 ай бұрын
@AJSACADEMYVPM32 Pl note that all the teachers (candidates) were NOT awarded marks for the * graded questions!
@AJSACADEMYVPM32
@AJSACADEMYVPM32 5 ай бұрын
Plz note that candidates who were awarded marks for * questions got more marks than you from non * questions.
@Humanities-ty9xc
@Humanities-ty9xc 5 ай бұрын
@AJSACADEMYVPM32 You are mistaken! Pl comprehend the information properly. Why were all the candidates (teachers) NOT awarded for the * graded Questions?
@sa-wq4gc
@sa-wq4gc 5 ай бұрын
Good speach and reality ones sir
@RAJESWARI-cd7vb
@RAJESWARI-cd7vb 5 ай бұрын
S Good question y didn't they go for the case on feb 4?
@Shanthirajendran-sp5pi
@Shanthirajendran-sp5pi 5 ай бұрын
Really super.. Valid points
@elt3586
@elt3586 5 ай бұрын
Excellent explation sir...well said...after 3 years, i joined a school...just 2 months , i worked there. I got my certificates to attend cv and at the same time, i was relieved from my job.... now i am jobless and i am much depressed.
@NagaRaj-dw2fe
@NagaRaj-dw2fe 5 ай бұрын
Me also
@valarmathi7719
@valarmathi7719 5 ай бұрын
Me alsoooooo
@geethag7472
@geethag7472 5 ай бұрын
Me also
@mahalakshmi-zb8wi
@mahalakshmi-zb8wi 5 ай бұрын
My family members all r waiting provisional list sir. But when ???????? All r depressing.....
@aruaru5663
@aruaru5663 5 ай бұрын
Naanum cv poitu vanthuruken enaku 2baby husbandku sugar naan oru physically challenged person en kozhanthaiya scl anupa mudiyala romba manasu kanama iruku sir.
@yoga9455
@yoga9455 5 ай бұрын
நன்றி சார் வாழ்க தாங்கள்...❤
@whitedreams5660
@whitedreams5660 5 ай бұрын
Sir neenga argument pannni irundha inneram stay order cancel aagee iruckum.... Supper argument sir.... Waste of government.....
@AJSACADEMYVPM32
@AJSACADEMYVPM32 5 ай бұрын
தெய்வமே 😂
@ridvin1321
@ridvin1321 5 ай бұрын
Really valuable points sir...
@VijayaLakshmi-jk9vf
@VijayaLakshmi-jk9vf 5 ай бұрын
நான் ஒரு சிங்கிள் மதர் சார் பிரைவேட் ஸ்கூலில் இருந்து ரிலீவ்வாகி 25000 கடன் கடன் வாங்கி கோச்சிங் சென்டருக்கு கட்டி CV போய்டு வந்து government வேலைக்கும் போக முடியல private வேலைக்கும் போக முடியல நாங்களா எப்படி சார் வாழ்ரது கொஞ்சம் கூட மனச் சாட்சி வேணாவ case போட்டவங்களுக்கு.
@nithyan8537
@nithyan8537 5 ай бұрын
Same mam
@chandradass4087
@chandradass4087 5 ай бұрын
Same mam
@devilokesh4455
@devilokesh4455 5 ай бұрын
Same
@iqbalsabana223
@iqbalsabana223 5 ай бұрын
2013la cv mudicha engkallukku epdi irukkumnu konja yosinga sir mudhala cv mudicha naanga poroom apra neenga vaanga
@iqbalsabana223
@iqbalsabana223 5 ай бұрын
2013cv mudicha dhuradhistasaali
@Fluffyberries2009
@Fluffyberries2009 5 ай бұрын
Case போட்ட வங்க ஆசிரியர் ஆகி எப்படி நல்ல மனப்பான்மை‌‌ உடைய மாணர்களை உருவாக்குவார்கள்
@anbuanbu-zo1sx
@anbuanbu-zo1sx 5 ай бұрын
Sir 3 children private jobm Ella. Romba depressions erukku. Edulayum concentrate panna mudiyala
@n.s.janani8611
@n.s.janani8611 5 ай бұрын
Sir, English major cv list la community wise safe zone rank sollunga please. It will help for below rankers to prepare further exams..
@banupriyak307
@banupriyak307 5 ай бұрын
Your all words are true 100%
@ganapathynatarajan2314
@ganapathynatarajan2314 5 ай бұрын
Yes, your are correct sir .
@naturalhouse.
@naturalhouse. 5 ай бұрын
கடன் வாங்கிட்டு போனேன்
@bebinap2794
@bebinap2794 5 ай бұрын
Yes sir correct....... really its very worst of time ..... Not only cv candidates bt their family members & children study also affected a lot,
@PratimaSubramanian
@PratimaSubramanian 5 ай бұрын
Hello sir what u said is really true sir , I worked in a private school for 5 yrs , I got my certificates for CV ,now I'm jobless , moreover my husband is a cancer patient, I have 2 kids , now I really feel more stressed and was not able to support my family , hoping for the best to happen in the upcoming days sir
@idhayagopi9998
@idhayagopi9998 5 ай бұрын
my situation also very bad
@victoriajulietr990
@victoriajulietr990 5 ай бұрын
Me too.
@PskGkv
@PskGkv 5 ай бұрын
விரைவில் அனைத்தும் நமக்கானதே நடக்கும்
@DossDhivya-tv4cw
@DossDhivya-tv4cw 5 ай бұрын
Viravil nallathu nadakkum namaku
@Kalai-yw8ld
@Kalai-yw8ld 5 ай бұрын
Same here mam....I worked as a private scl teacher for the past 8 years..my husband is heart patient..undergone bypass surgery...I have two kids..kashtam na solli theerala..avalo kashta padrn.. resign pannitu verithanamaa padichen...ipo cv mudichtu enna panrathuney theriyama iruken😢😢😢😢😢😢😢2013 la cv mudichtu Vela kedaikala nu feel panringa..aana ipo pass pannavanga neraya per 2013,2017 batch dha..avangalum padichu pass pannavanga thane......ipdi enga ellar vayithalayum adichtu neenga happy irukinga...
@sekarkavin3867
@sekarkavin3867 5 ай бұрын
Cv சென்ற அனைவருக்கும் பணி வாய்ப்பு இல்லை 500+ பேர் வாய்ப்பை இழக்க போகிறார்கள் அவர்கள் நிலை.
@vettriselvi4513
@vettriselvi4513 5 ай бұрын
Yengaloda mana kumural appadiyea solitinga tks sir
@SSfamily-st4ye
@SSfamily-st4ye 5 ай бұрын
ஐயா நீதிமன்றம் முடிவு செய்யட்டம். தவறான கேள்வி அதிகமாக இருப்பதால் அதற்கு பதில் அளிக்க வேண்டும் என்ற வகையில் நேரத்தை வீனடித்து இருப்பார். தவராக கேள்வி கேட்கவில்லை என்றால் CV-க்கு பாதிக்கு மேல் மாற்றம் இருக்கும்.
@MrChemist-family2023
@MrChemist-family2023 5 ай бұрын
அந்த தேர்வு எழுதிய அனைவரும் தான் தாங்கள் கூறும் தவறான வினாவிற்கு நேரம் செலவிட்டார்கள்.. அவங்களுக்கு மட்டும் முன்னதாகவேவா இந்த வினா தவறு TRB * மதிப்பெண் கொடுக்கும் என்று தெரியுமா எப்படி..... CV மாறும்🤔🤔 உங்கள் மதிப்பெண் குறைவு......
@Valavan1980
@Valavan1980 5 ай бұрын
தவறான கேள்வி என்று தெரிந்திருந்தால் ,தேர்வு முடிந்ததுமே வழக்கு போட்டிருக்கலாம் , ஏன் இப்போது ?
@TravelwithNewinandLia
@TravelwithNewinandLia 5 ай бұрын
2 years job pogama..true ah hardwork panni thaan sir CV varaikum poiruken...
@devilokesh4455
@devilokesh4455 5 ай бұрын
எந்த தனியார் பள்ளியிலும் வேலை கொடுக்கமாட்டாறாங்க சார் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து விட்டிர்களே என்கிறார்கள்
@libidavid3679
@libidavid3679 5 ай бұрын
Absolutely
@physicsnerd1794
@physicsnerd1794 5 ай бұрын
Trb advocates should share these points to judge ...
@anuanu-qj9gs
@anuanu-qj9gs 5 ай бұрын
காக்கா உட்கார பனம் பழம் விழும்( விழாமலும் போகும் ) - TRB board
@azosiva
@azosiva 5 ай бұрын
சிறப்பு ஐயா
@periyasamysubramani7121
@periyasamysubramani7121 5 ай бұрын
intha case in nokkam enna endru neethimandrathirku theriyaathaa sir. Star mark kuduthaachu..kudukkalana case poduvaanga. Vera vali enna irukku intha case la.
@komalaranibalakrishnan256
@komalaranibalakrishnan256 5 ай бұрын
True sir. You told our mind sir
@mekalakarthikeyan4561
@mekalakarthikeyan4561 5 ай бұрын
Manasu romba kasta paduthu sir deep depression and head ache
@kalirajan3
@kalirajan3 5 ай бұрын
Cv poitu vanthavanga case file panna mudiyma Sir...
@Mightguy-h3k
@Mightguy-h3k 5 ай бұрын
Super sir , u r the real human being sir 🎉🎉
@thenmozhi2812
@thenmozhi2812 5 ай бұрын
@@Mightguy-h3k yara solrenga sir
@antonyarockiaraj
@antonyarockiaraj 5 ай бұрын
Court la already niraya case poittu irukku. Ithula namalum case pottu kala thamatha padtha vendame sir... Please pathilukku case podanumnu yarum yosika vename
@premridhvik4209
@premridhvik4209 5 ай бұрын
Bullet points sir.. ❤❤
@kalaichinna3300
@kalaichinna3300 5 ай бұрын
We are not opponent for cv candidates we want also posting.
@dhanushkodydhanush2621
@dhanushkodydhanush2621 5 ай бұрын
Superb sir
@anuanu-qj9gs
@anuanu-qj9gs 5 ай бұрын
Ella teachers m pavam than 😤 entha teacher community a pavapata jenmam ... 10 years ku verum 2000 posting kututhu namala atichika vaikiranunga
@periyasamysubramani7121
@periyasamysubramani7121 5 ай бұрын
TRB ஏன் sir பதில் சொல்லாம அமைதியாய் இருக்காங்க....
@prabagurupraba5608
@prabagurupraba5608 5 ай бұрын
Tavaru irukkiradhu adhanal bathil solla mudiyala.
@tharshanrajgv9512
@tharshanrajgv9512 5 ай бұрын
💯 Correct sir
@SATHISHSMART-xi6dx
@SATHISHSMART-xi6dx 5 ай бұрын
Ini nadakkura Yella examlayum Board has all rights to delete any questions nu solluvanga appothan correcta irukkum😊
@aruaru5663
@aruaru5663 5 ай бұрын
Superb speech ❤
@ridvin1321
@ridvin1321 5 ай бұрын
Thank you sir...
@mithunprasannamgeetha9103
@mithunprasannamgeetha9103 5 ай бұрын
Sir, eppo than sir stay cancel agum...
BADVILLAIN - 숨(ZOOM) | 배드빌런 | Dance Society | 댄스 소사이어티 | Performance | 4K
3:21
1theK Originals - 원더케이 오리지널
Рет қаралды 465 М.
ug trb case(24.6.24)..ஆகஸ்டில் பணிநியமனம் இருக்கலாம்?
8:28
Quando A Diferença De Altura É Muito Grande 😲😂
00:12
Mari Maria
Рет қаралды 21 МЛН
Правильный подход к детям
00:18
Beatrise
Рет қаралды 1,9 МЛН
coco在求救? #小丑 #天使 #shorts
00:29
好人小丑
Рет қаралды 85 МЛН
Lazy days…
00:24
Anwar Jibawi
Рет қаралды 8 МЛН
UGTRB CASE DETAILS | WILL THEY CONDUCT RE-EXAM ! ! !
34:01
AJS ACADEMY
Рет қаралды 5 М.
UGTRB STAY ORDER | CV  CANDIDATES  SHOCKED ! ! !
33:42
AJS ACADEMY
Рет қаралды 5 М.
BTBRTE/UGTRB- 01-07-2024 JUDGEMENTS(CHENNAI & MADURAI) -FULL ANALYSIS
19:24
ஆத்ம ஞானம்
Рет қаралды 9 М.
The Prologue to the Canterbury Tales in Tamil Part-II
24:39
Sindhu English M.Sindhu
Рет қаралды 63 М.
UGTRB Cases last update
5:53
Bharathiraja K
Рет қаралды 4,9 М.
Quando A Diferença De Altura É Muito Grande 😲😂
00:12
Mari Maria
Рет қаралды 21 МЛН