ஆட்டுக்கால் சூப் செய்முறை / Goat Leg Soup / Village Soup Recipe / Aattu Kaal Soup / Mutton Paya

  Рет қаралды 983

A to Z Cooking

A to Z Cooking

Күн бұрын

ஆட்டுக்கால் சூப் செய்முறை / Goat Leg Soup / Village Healthy Soup Recipe / Aattu Kaal Soup / Mutton Paya Village Food
ஆட்டுக்கால் சூப்:
தேவையான பொருட்கள் :
ஆட்டுக்கால் - 6
இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
வெங்காயம் - 1
மிளகு - 2 டீஸ்பூன்
சீரகம் - 2 டீஸ்பூன்
பட்டை - 3
லவங்கம் - 6
ஏலக்காய் - 1
பச்சை மிளகாய் - 2
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
புதினா - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
மல்லி இலை - சிறிதளவு
தக்காளி - 1
கடலை எண்ணெய் - சிறிதளவு
உப்பு - தேவைக்கு
செய்முறை :
முதலில் ஆட்டு கால்களை சுத்தம் செய்து நறுக்கி வைத்துக் கொள்ளவும்.பிறகு நறுக்கி வைத்த கால்களை ஒரு குக்கரில் போட்டு மூழ்கும் வரை தண்ணீர் விட்டு அதோடு உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து 10 விசில் விட்டு இறக்கவும். மற்றொரு பாத்திரத்தில் சிறிதளவு எண்ணெய் விட்டு அதோடு பட்டை, லவங்கம், ஏலக்காய் சேர்த்து இஞ்சி பூண்டு விழுது, வெங்காயம் சேர்த்து வதங்கிய உடன் கருவேப்பிலை, தக்காளியை சேர்த்து வதக்கி குக்கரில் சேர்க்கவும்.அதோடு அரைத்து வைத்த மிளகு சீரகப் பொடியை சேர்க்கவும். காரம் அதிகமாக தேவைப்படுபவர்கள் 2 பச்சை மிளகாயை சேர்த்துக் கொள்ளலாம். புதினா, கொத்தமல்லி இலைகளை தூவி மீண்டும் 2 விசில் விட்டு இறக்கவும். சுவையான சத்தான சூப் ரெடி.
இந்த வீடியோ உங்களுக்கு பிடித்திருந்தால் லைக்(Like) பண்ணுங்க, கமெண்ட்(Comment) பண்ணுங்க, உங்களின் நண்பர்களுக்கு ஷேர்(Share) பண்ணுங்க.
மறக்காமல் எங்களின் A to Z Cooking KZbin சேனலை சப்ஸ்கிரைப்(Subscribe) பண்ணுங்க. நன்றி! 😊
எங்களுடைய மற்ற வீடியோக்களை பார்க்க கீழே உள்ள லிங்குகளை கிளிக் பண்ணவும்
2 நிமிடத்தில் ரசம் / Rasam Recipe
• 2 நிமிடத்தில் சுவையான ...
பூண்டு குழம்பு / Poondu Kulambu in Tamil
• மீண்டும் மீண்டும் சாப்...
கோவில் புளியோதரை / Puliyodharai Recipe in Tamil
• கோவில் புளியோதரை / Pul...
வேர்க்கடலை சுண்டல் / Peanut Sundal
• பீச் ஸ்டைல் வேர்க்கடலை...
வாத்து கிரேவி / Duck Garvy
• சளியை விரட்டும் வாத்து...
நண்டு மசாலா / Crab Gravy
• நண்டு மசாலா / Crab Gra...
கல்யாண வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் / Yam Fry Recipe
• கறிச்சுவையில் கல்யாண வ...
குக்கரில் தக்காளி சாதம் / Tomato Rice in Cooker
• குக்கரில் சாதம் குழையா...
தக்காளி தொக்கு / Tomato Thokku
• தக்காளி தொக்கு மிக சுவ...
குக்கரில் கிறிஸ்துமஸ் கேக் / Plum Cake Recipe
• குக்கரில் கிறிஸ்துமஸ் ...
பூண்டு முறுக்கு / Easy Garlic Murukku
• தீபாவளி ஸ்பெஷல் மொறு ம...
உளுந்து முருக்கு / Urad Dal Murukku
• உளுந்து முருக்கு / Ura...
எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு / Ennai Kathirikkai Kuzhambu
• எண்ணெய் கத்தரிக்காய் க...
பால் கோவா / Palkova Milk Sweet
• பால் கோவா செய்வது எப்ப...
ரவை ஸ்வீட் / Rava Sweet
• ரவையை பயன்படுத்தி 5 நி...
பிடி கொழுக்கட்டை (இனிப்பு) / Pidi Kozhukattai
• பிடி கொழுக்கட்டை (இனிப...
பருப்பு பூரணம் கொழுக்கட்டை / Pooranam Kolukattai
• பருப்பு பூரணம் கொழுக்க...
நெய் மைசூர் பாக் / Mysore Pak
• நெய் மைசூர் பாக் / Mys...
மசாலா கார பொரி / Masala Kara Pori
• மசாலா கார பொரி / Masal...
வெங்காய பஜ்ஜி / Onion Bajji Recipe
• வெங்காய பஜ்ஜி செய்முறை...
நுங்கு பாயாசம் / Nungu Payasam
• நுங்கு பாயாசம் / Nungu...
குடைமிளகாய் சாதம் / Capsicum Rice
• சுவையான குடைமிளகாய் சா...
கேரளா ஸ்பெஷல் குலுக்கி சர்பத் / Kerala Kulukki Sarbath
• கேரளா ஸ்பெஷல் குலுக்கி...
வெண்ணிலா ஐஸ்கிரீம் / Vannila Ice Cream
• 5 பொருட்களை வைத்து வெண...
குச்சி ஐஸ் செய்முறை / Homemade Popsicle
• வீட்டிலேயே குச்சி ஐஸ் ...
குல்பி ஐஸ் எளிதாக செய்வது எப்படி / Simple & Easy Kulfi Ice
• வீட்டிலேயே குல்பி ஐஸ் ...
வெங்காய பக்கோடா செய்முறை / Onion Pakoda
• பேக்கரி ஸ்டைல் மொறு மொ...
மைதா பிஸ்கட் / Maida Biscuit
• மைதா பிஸ்கட் செய்முறை ...
கல் மீன் வறுவல் / Tawa Fish Fry
• கல் மீன் வறுவல் / Tawa...
மைதா ரவை பணியாரம் / Maida Rava Paniyaram
• 10 நிமிடத்தில் மைதா ரவ...
கருங்கோழி மிளகு வறுவல் / Black Chicken Pepper Fry
• கருங்கோழி மிளகு வறுவல்...
இட்லி பொடி / Idli Podi
• சுவையான இட்லி பொடி செய...
சிறு நெல்லிக்காய் ஊறுகாய் / Star Gooseberry Pickle
• ஆயுளைப் பெருக்கும் சிற...
இனிப்பு தேங்காய் போளி / Sweet Coconut Poli
• இனிப்பு தேங்காய் போளி ...
ரவா கேசரி / Rava Kesari
• மிகவும் சுலபமான ரவா கே...
ஆம்பூர் மட்டன் தம் பிரியாணி / Ambur Mutton Dum Biryani
• ஆம்பூர் மட்டன் தம் பிர...
சர்க்கரை பொங்கல் / Sweet Pongal
• ஈஸியான சர்க்கரை பொங்கல...
வாழைக்காய் பஜ்ஜி / Raw Banana Bajji
• சூப்பரான மொறு மொறு வாழ...
மண் பானையில் நெத்திலி மீன் / Anchovy Fish Gravy
• மண் பானையில் நெத்திலி ...
காரா பூந்தி / Kara Boondi
• காரா பூந்தி / Kara Boo...
மசாலா கடலை / Masala Peanut
• 10 நிமிடத்தில் மொறு மொ...
வெண்ணிலா கேக் / Cooker Cake
• ஓவன் இல்லாமல் வெண்ணிலா...
கிளி மீன் வறுவல் / Parrot Fish Fry
• கிளி மீன் வறுவல் / Par...
சுட்ட ஆட்டு ஈரல் / Grilled Goat Liver
• ஆட்டு ஈரல் சுடும் முறை...
குழம்பு மிளகாய் தூள் தயாரிப்பது எப்படி / Red Chilli Powder
• குழம்பு மிளகாய் தூள் வ...
மத்தி மீன் குழம்பு / Sardines Fish Curry
• வீடே கமகமக்கும் மத்தி ...
#GoatLegSoup #MuttonSoup #AtoZCooking #SoupRecipe #VillageStyle #Cooking

Пікірлер: 2
@WalkWithShahul
@WalkWithShahul 4 жыл бұрын
Nalla irunthichi..Chinna Payyan..Sir..Because of Collagen..Aattu kaal soup..has healthy benefits..Good one..paa🙂
@AtoZCooking
@AtoZCooking 4 жыл бұрын
Thank you very much uncle.Thanks for your good words.
Matching Picture Challenge with Alfredo Larin's family! 👍
00:37
BigSchool
Рет қаралды 53 МЛН
Will A Guitar Boat Hold My Weight?
00:20
MrBeast
Рет қаралды 68 МЛН
escape in roblox in real life
00:13
Kan Andrey
Рет қаралды 12 МЛН
English or Spanish 🤣
00:16
GL Show
Рет қаралды 16 МЛН
Matching Picture Challenge with Alfredo Larin's family! 👍
00:37
BigSchool
Рет қаралды 53 МЛН