உக்ரைன் - ரஷ்யா போர் கிட்டத்தட்ட நிறைவு | ஒப்பந்தம் ரெடி? | NATO Vs Putin | Russia-Ukraine War | KMK

  Рет қаралды 73,876

MAAYAM STUDIOS

MAAYAM STUDIOS

Күн бұрын

உக்ரைன் - ரஷ்யா போர் கிட்டத்தட்ட நிறைவு! | உத்தேச ஒப்பந்தம் ரெடி | NATO Vs. Putin | Russia-Ukraine War Updates | Karthick MaayaKumar | Big Topic | Episode 800 |
#PutinsWar #SaveMariupol #KarthickMaayaKumar
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
Thanks For Choosing Our Videos...!!!

Пікірлер: 196
@MaayaM_Studios
@MaayaM_Studios 2 жыл бұрын
MaayaM TV : shorturl.at/kmEO1 Karthick MaayaKumar : shorturl.at/ryBW0 MaayaM Mystery : shorturl.at/dgmJ4
@santhosh-h
@santhosh-h 2 жыл бұрын
Hi
@InfraredSpace
@InfraredSpace 2 жыл бұрын
@@santhosh-h Bye
@pradeepakalaichelvan9144
@pradeepakalaichelvan9144 2 жыл бұрын
அமெரிக்கா யாருக்குமே நல்லேண்ணத்தோட உதவி பண்ண மாட்டாங்களே..
@sanstalin7537
@sanstalin7537 2 жыл бұрын
இண்டர்நேஷனல் கிரிமினல் கோர்ட் லாம் இலங்கை உள் நாட்டு போரின் போது எங்கே சென்றது என தான் தெரியவில்லை
@pushpamalarsadayar7377
@pushpamalarsadayar7377 2 жыл бұрын
Super
@krishhub.3724
@krishhub.3724 2 жыл бұрын
மொத்த மக்களையும் கொல்லாமல் விடுவதில்லை என்ற திட்டத்தில் ஜெலன்ஸ்கி இருக்கிறார்.இது மிகவும் வருத்தமான உண்மை 😭😭😭
@இதுஎங்கள்ஊரு
@இதுஎங்கள்ஊரு 2 жыл бұрын
அமெரிக்கா கால்வைக்கும் நாடு விழங்காது
@pfprince1524
@pfprince1524 2 жыл бұрын
உண்மைதான் கோள் சொல்லுவதும் சிண்டு முடிப்பதுதான் அதற்கு (அமெரிக்காவுக்கு)
@bharathidarshanram249
@bharathidarshanram249 2 жыл бұрын
Yes 💯 unmai
@santhosh-h
@santhosh-h 2 жыл бұрын
100 👍
@mmj6219
@mmj6219 2 жыл бұрын
Ha ha 100% true
@ebisam
@ebisam 2 жыл бұрын
ஜெளேன்ஸ்கி மீது எந்த தவறும் இல்லை...பிள்ளையை கிள்ளிவிட்டு ஆட்டம் பார்கும் அமெரிக்கா வே உண்மையான வில்லன்🥺 please lord save inocent lives 😭
@bulkingfitnesspro3687
@bulkingfitnesspro3687 2 жыл бұрын
zelenski avanikku arivu anga poichu avanthana president
@bharathidarshanram249
@bharathidarshanram249 2 жыл бұрын
@@bulkingfitnesspro3687 na solla vandhadhe neenga sollitinga
@pfprince1524
@pfprince1524 2 жыл бұрын
மிக்கநன்றி bro Thank you God.
@antonyvalan905
@antonyvalan905 2 жыл бұрын
தமிழ் மக்கள் படுகொலை ஒரு குற்றம் இல்லையா!?
@selvams9850
@selvams9850 2 жыл бұрын
Yaru ketppa..
@spartacus981
@spartacus981 2 жыл бұрын
நீங்கள் என்ன சொல்ல வறி௩்க புரிகிறது.. தோழர்... நேட்டோ against... உலக மக்கள்... It's a true.... 👍👍👍🇷🇺🇷🇺🇷🇺🇷🇺🇷🇺🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@sridarbala8475
@sridarbala8475 2 жыл бұрын
நேட்டோவின் பேச்சை கேட்டு அழிந்த உக்ரைன்.
@santhosh-h
@santhosh-h 2 жыл бұрын
ஆம்
@saraswathyesakltheuar5385
@saraswathyesakltheuar5385 2 жыл бұрын
கண்டிப்பாக நல்லது நடக்கும் 👍👍👍
@purplemelon1605
@purplemelon1605 2 жыл бұрын
Nalla.panrenga Supper
@muthukkaruppumuthukkaruppu2350
@muthukkaruppumuthukkaruppu2350 2 жыл бұрын
வாய்ப்பு இல்லை அமெரிக்க இந்த போரை நிறுத்த விடாது.
@santhosh-h
@santhosh-h 2 жыл бұрын
ஆம்
@thambimuthubalachandran5912
@thambimuthubalachandran5912 2 жыл бұрын
Supper thamby unkal bathivukal Ellam mikavum top.
@gmmanikandan3436
@gmmanikandan3436 2 жыл бұрын
Russia nalla nanban but yethirigal athigam 💯.......
@lalinkumar9859
@lalinkumar9859 2 жыл бұрын
இனிய காலை வணக்கம் 🙏
@saraswathyesakltheuar5385
@saraswathyesakltheuar5385 2 жыл бұрын
Super subpar thampi vary good Kamara man 🙏🙏🙏🤴
@thestatustamil2870
@thestatustamil2870 2 жыл бұрын
நேட்டோ அமைப்பை போல் புதின் ஏன் ரஸ்யா தலைமையாக கொண்டு ஒரு அமைப்பை ஏற்படுத்தகூடாது..ஏற்கனவே அது போல் ஏதேனும் நடந்திருந்தால் தெரிவியுங்கள்...
@தர்மமுனீஸ்வரன்
@தர்மமுனீஸ்வரன் 2 жыл бұрын
சோவியத் யூனியன் இருந்துச்சு, ஆனால் எல்லா நாடும் இதனால் ரஷ்யாவுக்குத்தான் லாபம்னு சொல்லி விலகிட்டாங்க
@greenjove2829
@greenjove2829 2 жыл бұрын
BRICS
@bharathidarshanram249
@bharathidarshanram249 2 жыл бұрын
Arumaiyana yosanai 👌👍
@santhosh-h
@santhosh-h 2 жыл бұрын
Big topic total video is 800 . Congratulations. Super. Keep it up. Total video is 968 😍👍
@jsmcanada6436
@jsmcanada6436 2 жыл бұрын
Great update 👍!
@surensivaguru5823
@surensivaguru5823 2 жыл бұрын
Very informative brother Sabesan Canada
@pratheepanshan5590
@pratheepanshan5590 2 жыл бұрын
kherson விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட ரஷ்ய ராணுவத்தின் விமானங்கள் ராணுவ வாகனங்கள் ஆயுதங்கள் மீது உக்ரைன் ராணுவம் தாக்குதல் நடத்தியதாக செய்தி வெளியாகி உள்ளது அதை பற்றி பதிவு போடுங்கள்.
@greenjove2829
@greenjove2829 2 жыл бұрын
உக்ரைன் இராணும் குறையும் சாவுறதுக்கு அழையுது
@piratheepankajan8961
@piratheepankajan8961 2 жыл бұрын
Russia 🇷🇺 Russia 🇷🇺
@martinrajjoody3105
@martinrajjoody3105 2 жыл бұрын
U are right brother...
@antonyjoseph453
@antonyjoseph453 2 жыл бұрын
Very good 👍
@yogesvaryaparumugam1426
@yogesvaryaparumugam1426 2 жыл бұрын
Iravu vanakam... Malaysia tamilan
@anbumayla8967
@anbumayla8967 2 жыл бұрын
True bro stop the war
@funnyguys633
@funnyguys633 2 жыл бұрын
Vaa thala 😍 KMK 👍
@乂乂-e7n
@乂乂-e7n 2 жыл бұрын
🔥💥🇮🇳...🤝...🇷🇺💥🔥
@muhammadrahimbinabdullah9896
@muhammadrahimbinabdullah9896 2 жыл бұрын
Exlant explain from you sir samaniya makkal can understand from your lovely program keep it 🌹🙏🌹 Sir
@muhammadrahimbinabdullah9896
@muhammadrahimbinabdullah9896 2 жыл бұрын
@@shadowYT-6 tq sir 🌹🙏👍🌹👌🌹
@santhosh-h
@santhosh-h 2 жыл бұрын
👍
@a.premraj3872
@a.premraj3872 2 жыл бұрын
👍
@robinjas516
@robinjas516 2 жыл бұрын
All zelenski's statements and speach are drafted by US , please make video on this 😊
@lakshmipriya8391
@lakshmipriya8391 2 жыл бұрын
Commenting while watching the video. Hope the caption is real . Thanks for the update KM and team .
@mohamedriswanjainulabdieen4674
@mohamedriswanjainulabdieen4674 2 жыл бұрын
Good news 👏
@sasigold1893
@sasigold1893 2 жыл бұрын
🙏👍
@RameshRamesh-fn1vw
@RameshRamesh-fn1vw 2 жыл бұрын
Karthik anna mahaparatham pathi oru video podunga pls
@renukabalu318
@renukabalu318 2 жыл бұрын
Ithu por illai ,warningthan,
@karthikashortedits9317
@karthikashortedits9317 2 жыл бұрын
Thank youuuuuuu
@தமிழ்ஆட்டோமொபைல்துணுக்குகள்
@தமிழ்ஆட்டோமொபைல்துணுக்குகள் 2 жыл бұрын
இதைத் தாண்ட..... ரஷ்யா முதலில் சொன்னது. ... அப்போது கேட்காமல் இப்போது கேட்பது என்பது அடி விழுந்தால் தான் கேட்பேன் என்பது போல.
@mmj6219
@mmj6219 2 жыл бұрын
Ha ha NATO group enna achu பாவ பட்ட country ah ஊம்ப தான் Nato ஆகும் Ipo theriudu yethu power ful county .nu Word powerfu country our friend 🦁 Russia 🦁 dhan
@saibaba172
@saibaba172 2 жыл бұрын
👍🔥
@sathiyamoorthi2025
@sathiyamoorthi2025 2 жыл бұрын
good russya
@hemamalini5697
@hemamalini5697 2 жыл бұрын
Super updates about the war Karthi. Good luck.
@santhosh-h
@santhosh-h 2 жыл бұрын
👍
@vkvijimaha2
@vkvijimaha2 2 жыл бұрын
Most corporate depends on US and Europe business , lakhs of Indian working with this corporate and paying IT to india. This s truth no one can't denied 🙏
@CoooL777
@CoooL777 2 жыл бұрын
Nyc ❤️
@தமிழ்ஆட்டோமொபைல்துணுக்குகள்
@தமிழ்ஆட்டோமொபைல்துணுக்குகள் 2 жыл бұрын
இதை உக்ரைன் முதலில் செய்து இருந்தால் ..... உலக மக்களுக்கும் உக்ரைரைன் மக்களுக்கும் துன்பம் துயரம் வந்து இருக்காது. இதை உக்ரைன் மக்கள் உணர வேண்டும்.
@pavannarasimhan366
@pavannarasimhan366 2 жыл бұрын
3:39 ungalukke salippu vandhadhu pola theriyudhu bro
@santhosh-h
@santhosh-h 2 жыл бұрын
Make playlist of Russia Ukraine war
@positive_vibes04
@positive_vibes04 2 жыл бұрын
Zelansky Nato serala enral. Enn no fly zone kekanum?Enn Sanktionen poodanum endu kekanum. Enn Amerika ayuthangal koduganum ? Enn pinnala nato thayar pannanum?
@muhammadrahimbinabdullah9896
@muhammadrahimbinabdullah9896 2 жыл бұрын
America dirty game use start from vietnam Iraq Iran afghanistan libiya Cuba Sri Lanka now russia 🪆 ukraine war all because oil dealing in behind illumaniti control amerika 🌹🪆🌹🌍🌹🇲🇾🌹
@yasodhar3038
@yasodhar3038 2 жыл бұрын
Hiii good eve
@t.kchanal4251
@t.kchanal4251 2 жыл бұрын
ஐயா இந்த சைதன்யா வீரர்கள் பத்தி போடுபா
@kanchanav6689
@kanchanav6689 2 жыл бұрын
Well played by USA
@pushpamalarsadayar7377
@pushpamalarsadayar7377 2 жыл бұрын
Like
@amirthalingamkanagaratnam7600
@amirthalingamkanagaratnam7600 2 жыл бұрын
இந்த தாக்குதலில் இறந்த படப்பிடிப்பாளர் இறந்ததற்கு எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டார்கள் உதாரணமாக லண்டன் சணல் 4 .செய்தியாளர்கள் சிரியா போர் களத்தில் இறந்தார் அதற் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை அவர் ஒரு பெண் இவர் இலங்கை போர் நடந்தபோது ஒரு கண் பார்வை இழந்துவிட்டார் இதற்கு காரணம் இலங்கை ராணுவம்
@ranjithyoran4290
@ranjithyoran4290 2 жыл бұрын
Slava Ukraine 🇺🇦
@karuppiahkaruppiah8825
@karuppiahkaruppiah8825 2 жыл бұрын
What about original owned Russian lands , usa and England might be answered
@Nothing-xi5dv
@Nothing-xi5dv 2 жыл бұрын
Where is turkey bro?
@babyroseline377
@babyroseline377 2 жыл бұрын
Hello 👋
@muralisam2082
@muralisam2082 2 жыл бұрын
Please pray for russia and Putin
@prasathganesan1323
@prasathganesan1323 2 жыл бұрын
Almost Russia won
@InfraredSpace
@InfraredSpace 2 жыл бұрын
Ippothan nenachen ennada innum video podaleyenu... pottuteenga... Ellorum anga aarogyama irukeenganu namburen.
@k.kiruba2173
@k.kiruba2173 2 жыл бұрын
Bro Appo srilanka la pengalin Uruppula gun vittathu srilankan army and also oru garpani pen vaaitril irunthu sinna sisu kai mattum vaithula irunthu veliya vantha videos parthathunda?
@rupesh1027
@rupesh1027 2 жыл бұрын
Please talk about the Kashmir files
@renukabalu318
@renukabalu318 2 жыл бұрын
Kandupudika sollunga
@christinalpatrick294
@christinalpatrick294 2 жыл бұрын
Bro I support Ukraine only bro. Anything may be wrong. But mistakes are from Russia only. What ever they say about Ukraine. Killing human and spoiling the environment etc. All is too bad.
@karuppiahkaruppiah8825
@karuppiahkaruppiah8825 2 жыл бұрын
It's better for Ukraine militants they do attached from civilian areas against Russia
@தமிழ்ஆட்டோமொபைல்துணுக்குகள்
@தமிழ்ஆட்டோமொபைல்துணுக்குகள் 2 жыл бұрын
இதைத் தாண்ட..... ரஷ்யா முதலில் சொன்னது. ... அப்போது ஜெலன்ஸ்கி கேட்டு இருந்தால் இந்தப் போர் வந்து இருக்காது.
@greenjove2829
@greenjove2829 2 жыл бұрын
போர் நின்றுவிடகூடாது என்பதற்குதான் ஆயுதமே அமெரிக்காவால் கொடுக்கபடுகிறது,. அவன் வியாபாரம் நல்லா நடக்குது.!..
@rajanpsrk
@rajanpsrk 2 жыл бұрын
Who is Putin, he Is God?
@ShivaKumar-xo4hw
@ShivaKumar-xo4hw 2 жыл бұрын
Yes man
@mmj6219
@mmj6219 2 жыл бұрын
நல்ல எண்ணத்தோடு நம் country n people ah பாதுகாக்க நினைக்கிற man our🦁 putin 🦁... இப்பிடி நினைக்கிற ஒவ்வரு ஆளும் god தான்
@mohamedsiddik9723
@mohamedsiddik9723 2 жыл бұрын
🇮🇳❤️🇷🇺
@pfprince1524
@pfprince1524 2 жыл бұрын
எல்லை மீறுதல் தவறு அவர் அவர எல்லைக்குள்ள இருந்தால் ஏன சண்டைவருது பாதிப்ப மட்டுதான் அரசுக்கு இழப்பு மக்களுக்கு தானே
@subramaniamparameswaran6335
@subramaniamparameswaran6335 2 жыл бұрын
உண்மை
@pfprince1524
@pfprince1524 2 жыл бұрын
@@subramaniamparameswaran6335 👍🙏
@naveenhp8009
@naveenhp8009 2 жыл бұрын
Y bro so late video i waiting for your video
@rajeshkannasivakanna3412
@rajeshkannasivakanna3412 2 жыл бұрын
Appada!!!
@santhosh-h
@santhosh-h 2 жыл бұрын
Hi
@deepanyash7464
@deepanyash7464 2 жыл бұрын
இலங்கை நிலைமைக்கு இலங்கை தான் காரணம் ரஷ்யா உக்ரைன் போர் இல்லை இது தவறான பதிவு
@renukabalu318
@renukabalu318 2 жыл бұрын
Ethuku anupanum,niruthukiren apdinu solluranga en vanguranga ayitham,
@RajaRaja-bm9uu
@RajaRaja-bm9uu 2 жыл бұрын
Bro ravana uploaded pls🧐
@mrdharan5757
@mrdharan5757 2 жыл бұрын
100 ice Anne unake... I just miss your videos 🥺😂😂
@neethiarasan8465
@neethiarasan8465 2 жыл бұрын
Ice ila pa age
@karthikjo2631
@karthikjo2631 2 жыл бұрын
Hi anna
@MohanRaj-wv7ci
@MohanRaj-wv7ci 2 жыл бұрын
Ippothaiku.santhosam.mulumayana.nimmathi.appo.kidaikkum.russia.solltrathu.unmaiyana.nitharsanam
@pfprince1524
@pfprince1524 2 жыл бұрын
ஒவ்வ உண்மையாக வா அமெரிக்கா உதவி இருக்கா?
@pselvaraj5539
@pselvaraj5539 2 жыл бұрын
1COmment
@mohamedsiddik9723
@mohamedsiddik9723 2 жыл бұрын
Finally zelensky realised his mistake of trying to join the NATO. Sometimes you have to Learn things hard way.
@orashionseis
@orashionseis 2 жыл бұрын
Sighs.. some Indians never cared about people dying..
@Chandru-qm6nk
@Chandru-qm6nk 2 жыл бұрын
Hard to heared that zelensky should pay for that
@shaiiikoshako5523
@shaiiikoshako5523 2 жыл бұрын
இதல்லம் சதரநம் எங்கள் நட்டிள் நட்ட்கததா அப்பெள்லம் எங்கேபேந்து இந்நடுகல் எள்லம்
@parumanic3257
@parumanic3257 2 жыл бұрын
Dai Corona la pass aanavana nee?😂🤣😂🤣
@rajanpsrk
@rajanpsrk 2 жыл бұрын
Never believe Russia 🇷🇺
@krishna.g9892
@krishna.g9892 2 жыл бұрын
Yar saami nee😂😂
@kishore7944
@kishore7944 2 жыл бұрын
Second view ❤️ in 20 sec
@prabukanth5264
@prabukanth5264 2 жыл бұрын
Unmathan tamilarkalukku saitha kodoma therumpa avangalukku kidaikuthu
@nishanthannishanthan3541
@nishanthannishanthan3541 2 жыл бұрын
I support Russia
@mania5046
@mania5046 2 жыл бұрын
All media opposite in Russia what a matter
@vkvijimaha2
@vkvijimaha2 2 жыл бұрын
Your view full of Russia side. Please be in neutral and share fact. Journalist should be side of truth not one side. 🙏
@puspadevi7999
@puspadevi7999 2 жыл бұрын
Next video Whiting bro
@tintupro9678
@tintupro9678 2 жыл бұрын
Ukraine yeah Green war war
@puspadevi7999
@puspadevi7999 2 жыл бұрын
@@tintupro9678 👍
@ravichandrant2385
@ravichandrant2385 2 жыл бұрын
Ukraine do better to integrate their nation among Russia for their prosperity and development.
@sureananton9289
@sureananton9289 2 жыл бұрын
இந்திய ஆயுதக்குவிப்பு, சீனாவுக்கு அச்சுறுத்தல் என்று சொல்லி, சீனா இந்தியாவை அக்கிரமித்தால் இந்தியர்களால் சீனா ஆக்கிரமிப்பை ஏற்றுக்கொள்வார்களா? சீனா ஆக்கிரமிப்புக்கு எதிராக போரிட அமெரிக்கா இந்தியாவுக்கு ஆயுதம் கொடுத்தால் அதை இந்திய ஏற்றுக்கொள்ள வேண்டுமா? கூடாத?
@karuppannanbaskaran4649
@karuppannanbaskaran4649 2 жыл бұрын
Us should not poke their nose
@saraswathyesakltheuar5385
@saraswathyesakltheuar5385 2 жыл бұрын
Ukraine pealish stof taid🙏🙏🙏🙏
@RWIN7352
@RWIN7352 7 ай бұрын
Urruttu urruttu
@saffrondominic4585
@saffrondominic4585 2 жыл бұрын
Mayaam Sir, you always discuss the latest internal and external news. I’m curious why the latest waves which hit India on Kashmir genocide from the documentary movie ‘The Kashmir Files’ did not interest you, Sir? Why? Is it because it touches on HINDUS? En Sir padite neenge leh ippadi bias irukinge?
@saraswathyesakltheuar5385
@saraswathyesakltheuar5385 2 жыл бұрын
No good fait Russia
@scimitarimage2495
@scimitarimage2495 2 жыл бұрын
USA down down
@vigneshravi3399
@vigneshravi3399 2 жыл бұрын
We already know France 🇫🇷 plan oda thaan entha news media people ah Ukraine ku anupchaanga. They gng to play big game with this reporter Trump card
She's very CREATIVE💡💦 #camping #survival #bushcraft #outdoors #lifehack
00:26
小丑家的感情危机!#小丑#天使#家庭
00:15
家庭搞笑日记
Рет қаралды 32 МЛН