இந்த அற்புதமான தேவராஜ பெருமாள் வரலாற்றினை படித்து அடியேன் பெரிய பாக்கியம் அடைந்தேன் இந்தப் பதிவை வெளியிட்டவருக்கு மிகவும் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@UkranVelan16 күн бұрын
Adiyenin namaskarangal
@yuvarajyuvi6999 күн бұрын
எங்கள் ஊர்
@jeevananthammohan58121 күн бұрын
Good and True explanation sir ❤🎉
@Gnp9627 ай бұрын
En porantha vitu kula deivam entha varatharaja temple video potathuku romba tq anna 🙏
@VasuDevan96-s8s8 ай бұрын
காஞ்சிபுரம் தேவராஜ பெருமாள் வரத ஹஸ்தத்துடன் இருப்பதால் இவருக்கு வரத ராஜ பெருமாள் என்ற பெயரும் உண்டு🙏🙏🙏🙏🙏
@bhavanis70247 ай бұрын
😅
@bhavanis70247 ай бұрын
4
@VASAGIM5 ай бұрын
I h😢😢@@bhavanis7024
@VASAGIM5 ай бұрын
@bhavan😅 3:12 is7024
@VASAGIM5 ай бұрын
3:22
@rukmanijayaraman82086 ай бұрын
Nicely described
@VasuDevan96-s8s8 ай бұрын
நம் மதுரை பக்கம் எப்படி ..... அண்ணன் அழகர் மலையான் சுந்தரராஜப் பெருமாள் தங்கை மதுரை அரசி மீனாட்சி அம்பாள் அப்பன் ஈசன் சுந்தரேஸ்வர பெருமான் மூத்த மைந்தன் கணபதி முக்கூறணி விநாயகர் இளைய மைந்தன் முருகன் திருப்பரங்குன்றம் சுப்ரமண்யர் ........... அது போல ............ கோவில் நகரமாம் காஞ்சிபுரம் பக்கம் அண்ணன் தேவராஜர் வரதராஜ பெருமாள் தங்கை பராசக்தி காமகோடி காஞ்சி காமாட்சி அம்பாள் அப்பன் நில ஸ்தல இறைவன் ஏகம்பரேஸ்வரர் மூத்த மைந்தன் கணேசர் சங்குபாணி விநாயகர் இளைய மைந்தன் கந்தன் கந்தகோட்டம் குமாரசுவாமி ...... 🙏🙏🙏🙏🙏🙏🙏
@sriharanranganathan14507 ай бұрын
இவ்வளவு துல்லியமாக குடும்ப பாரம்பரியத்தை விளக்கினீர்கள் நன்றி, சரி இவர்களுக்கு அடுத்து வாரிசுகள் ஏதும் ஏன் பிறக்கவில்லை? ஏன் அத்தோடு நின்றுவிட்டது?இதில் பலருக்கும் இரண்டு பெண்டாட்டிகள்?பயனில்லையே?
@VasuDevan96-s8s7 ай бұрын
@@sriharanranganathan1450 தெய்வங்கள் மனிதர் களை போன்று வம்சத்தினை பெருக்கிக் கொள்ள திருமணம் செய்து கொள்ளவில்லை..... உண்மையில் இந்த அனைத்து இறைவனும் ஒருவனே ...... குடும்பம் உறவு என மனிதர்கள் ஒரு ஒரு மனிதரோடும் தொடர்பு கொண்டு வாழ வேண்டிய வாழ்கையை இவ்வாறு காண்பிக்கிறான்..... அவனுக்கு ஏன் குழந்தைகள் இல்லை என்று கூறுகிறீர்கள்..... இந்த சிருஷ்டியை படைத்த அவனுக்கு ஒரு ஒரு ஜீவராசிகளும் நானும் நீங்களும் அனைவருமே அவனின் குழந்தைகளே......🙏🙏🙏
@Sarvam__Seethalethvam6 ай бұрын
மிகவு அருமை👌👌 அது போல் எங்கள் திருச்சி சோழ தேச பக்கம் ...... அண்ணன் ஸ்ரீரங்கம் ரங்கநாத பெருமாள் தங்கை அகில அன்னை சமயபுரம் மஹமாயி அப்பன் ஈசன் திருவானைக்கா ஜம்புலிங்கேஸ்வரர் மைந்தன் கணபதி மலைக்கோட்டை உச்சி பிள்ளையார் இளையவன் குமரன் விராலிமலை சுப்ரமண்ய சுவாமி🙏🙏🙏..... அதே போல் ..... சிவகங்கை பக்கம் அண்ணன் பெருமாள் திருக்கோஷ்டியூர் சௌம்ய நாரயணர் தங்கை பராசக்தி தாயமங்கலம் முத்துமாரி அப்பன் ஈசன் காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர் மைந்தன் விநாயகர் பிள்ளையார்பட்டி கற்பக கணபதி இளையவன் வேலவன் குன்றக்குடி சண்முகநாத சுவாமி ..........🙏🙏🙏🙏🙏
@NaliniC-dk9km7 ай бұрын
Super
@SumathiGnanasekar-j4oАй бұрын
Super 👌 🎉
@renugopal90287 ай бұрын
Super Super 👌 brother thank you very much iam very very happy
@saikumarkhan8 ай бұрын
ஓம் நமோ நாராயணா 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@KPoojashree17128 ай бұрын
Ohm namo narayana ❤
@semmalart81365 ай бұрын
murugun,மார் காளி ,கள் அழகர்
@rajendrant57014 ай бұрын
ஓம்நமோநாராயணாய
@ajaynambi11828 ай бұрын
Bro திருப்பதி ஏழுமலையான் மற்றும் கோவிந்தராஜ பெருமாள் பற்றி விடியோ பதிவு செய்யுங்கள் ❤
@SundarS-h5r3 ай бұрын
😊😊
@ArunKumar-og1rv8 ай бұрын
Anna vishwaksenar story tell please😊
@tsktamil_078 ай бұрын
🙏அண்ணா குருவாயூர் கோவில் பற்றி காணொளி பதிவிடுங்கள்🙏
@semmalart81365 ай бұрын
வாலி, வள்ளி,மீனாட்சி, அம்மன்
@devarajangopal27417 ай бұрын
வரதர் தோன்றுவதற்கு முன் வந்த பெருமாள் விளக்கொளி பெருமாள் திருவேலுக்கை யோக நரசிம்மர் அஷ்ட புஜ பெருமாள் பின் சோன்னவண்ணம் செய்த பெருமாள் பின்னர் தான் வரதராஜன்.வரதர்தோன்றகாரணமான பெருமாள் இந்த நான்கு பெருமாள்கள்.
@semmalart81365 ай бұрын
தாமிரபரணி ,காவேரி, ஆறுபா ஆல்
@mariethraj73898 ай бұрын
ஆதி திருவரங்கம் பத்தி போடுங்க
@sathizsathish59848 ай бұрын
Gudiyatham gengaiyamman sirasu tiruvizha pathi video podunga
@asaipandi25717 ай бұрын
அண்ணா எங்க குலதெய்வம் வரலாறு சொல்லுங்கள் அண்ணா நா மூன்று வருடங்களாக கேக்குறேன் நீங்கள் சொல்லவே இல்லை 😢❤
@sivabhas98305 ай бұрын
அழைப்பு கொடுத்தற்கு நன்றி பெருமாளே🙏🙏🙏🙏🙏🙏
@preethalakshmi6467 ай бұрын
Thazhakudy Jayantishwarar temple history. Podunga
@Mohandmns8 ай бұрын
Anna ahobilam nava narasimhar story podunga
@devamanoharan35778 ай бұрын
அண்ணா ஓமாந்தூர் காமாட்சி அம்மன் ஆலயம் பற்றிய தகவல்கள் சொல்லுங்கள் அண்ணா
@kedeeswarankandaiya7 ай бұрын
ஓம் வரத ராஐளஸ
@anpetercreationnithish7868 ай бұрын
அண்ணா கரையடி மாடசாமி திருக்கோவில் வரலாறு விடியோ போடுங்க அண்ணா....20 விடியோ மேல கேட்டேன் நான் சொன்னதுக்கு மதிப்பே இல்ல....😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@UkranVelan8 ай бұрын
Sorry for the delay
@dineshbabu15588 ай бұрын
1st Comment ❤❤
@SelvamSakthivel-qd2df8 ай бұрын
ப்ரோ சுடலை மாடன் இசக்கி அம்மன் கல்யாணம் பற்றி கூருக்கள் ப்ளீஸ்
@ragupathyb55716 ай бұрын
💐🙏🙏🙏🙏🙏🙏💐
@Siva-sn0078 ай бұрын
Anna thuthuvalai ayyanar and thandapthu sudalai madan history
@semmalart81365 ай бұрын
சித்தம், பிராப்தம்
@semmalart81365 ай бұрын
நாகும்,சார்பம்
@semmalart81365 ай бұрын
அகஸ்தியர் 😮,பெருமாள்😮 சயணம்
@semmalart81365 ай бұрын
Hanuman
@semmalart81365 ай бұрын
ராமர் பாலம்
@semmalart81365 ай бұрын
badraw காளி
@semmalart81365 ай бұрын
கூர்மோம் , வரஹ்ஹி
@sriharanranganathan14506 ай бұрын
அடேங்கப்பா இத்தனை கடவுள்களா? இவையெல்லாம் பழமையானவை இப்போது இன்னும் பெருகி இருக்குமே,?
@semmalart81365 ай бұрын
நரசிம்மஆர்
@semmalart81365 ай бұрын
chenna, கேச வாம்,கொண்ட கடலை
@santhanamnagappan91036 ай бұрын
திருப்புட்குழி விஜயராகவப்பெருமாள் வரலாறு ராமானுஜர் குருநாதர் யாதவப்பிரகசர் வரலாறு வேண்டும் ஐயா