நான் குவைத் நாட்டில் வேலை பார்த்து வருகிறேன் இப்பொழுது தான் இந்த பாடலைக் கேட்க ஒரு வாய்ப்பு கிடைத்தது ஒரு வாழ்க்கையில் எவ்வளவு துன்பங்களை அவன் அறிந்திருந்தால் என்ன உணர்வுகள் என்று இந்த ஒரு பாடல் மூலமாக விஜய் ஆண்டனி அவர்கள் பாடியுள்ளார்கள்
@mohamedfowsar44637 ай бұрын
Naanum Kuwaitlathan irukkan innaikku intha song kekkanum pola thonichi antha alavuku feel
@elangovanjaganathan58362 ай бұрын
In KSA 😮😢😊
@SimplyabuАй бұрын
Naan Saudi la iruka 😢
@Anandhi-qn4gy8 ай бұрын
இந்த பாடலில் உள்ள வரிகளை போல..நீங்களும் மீண்டு வந்து வாழ்வில் இன்னும் பல வெற்றிகளை அடைய வேண்டும்...❤❤❤❤❤❤❤❤love you vijay Antony bro❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Gathuma._.offxial Жыл бұрын
நான் ~நான் சோகத்தில் இருக்கும் போது மனதிற்கு ஆறுதல் தரும் பாடல் ❤️🩹🥺
@sangeethasangi7349 ай бұрын
Same ❤to you
@SathyaPriyaT-bx6gv8 ай бұрын
Same to
@sathyasakthi4017 ай бұрын
Same to you
@PK-ln2tl7 ай бұрын
Thanks to Vijay Antony
@primemedia-ras7 ай бұрын
Enakum
@karthickd2852 Жыл бұрын
Life la aadi pattu indha patta kakkuravanga oru like pottu poga
@harie85177 ай бұрын
Adi patukitte iruken mudiyala.
@christinajulian36917 ай бұрын
Iife full ah adi patutu matum than iruken💔🙃
@primemedia-ras7 ай бұрын
😭🫂
@pathmaram5 ай бұрын
😮
@village_tamila3 ай бұрын
Recent ah...😔
@K_A_L_A_I11 ай бұрын
Motivational song to hear when you're feeling lonely, depressed, sad, cheated. Makes you realise life goes on
@RantMale10 ай бұрын
நமக்கு எதாவது Disease இருந்தாலும் இந்த பாட்டு நமக்கு அர்தல் தரும் சகோ
@praveend37722 ай бұрын
Fact bro
@jayakumarr15203 жыл бұрын
உலகினில் மிக உயரம், மனிதனின் சிறு இதயம் நினைவுகள் பல சுமக்கும், நிஜத்தினில் எது நடக்கும் விரல் நீட்டும் திசையில், ஓடாது நதிகள் நதி போகும் திசையில் நீ ஓடு உன்னை வாட்டி எடுக்கும், துன்பம் நூறு இருக்கும் தடை நூறு கடந்து போராடு உலகினில் மிக உயரம், மனிதனின் சிறு இதயம் கடலினில் கலந்திடும் துளியே கவலை எதுக்கு அலையுடன் கலந்து நீ ஆடு வாழ்கை உனக்கு உறவுகள் இனி உனக்கெதுக்கு உலகம் இருக்கு வலிகளை தாங்கிடும் கல்லில் சிலைகள் இருக்கு அலைகள் அலைக்களிக்கும் ஓடம் தான் கடலை தாண்டி வந்து கரையேறும் ஊசி துளைக்கும் துணி மட்டும் தான் உடுத்தும் ஆடை என்று உருவாகும் இருளில் இருந்தே வெளிச்சம் பிறக்கும் எப்போதும் (உலகினில் மிக உயரம்) கனவுகள் சுமந்திடும் மனமே, உறக்கம் எதற்கு இருக்குது உனக்கொரு பாதை, நடக்க தொடங்கு தயக்கங்கள் இனி உனக்கெதுக்கு, துணிந்த பிறகு நடப்பது நடக்கட்டும் வாழ்வில், கடக்க பழகு இடிகள் இடிக்கும் அந்த வானம் தான் உடைந்து விழுவதில்லை எப்போதும் அடியை தாங்கி கொல்லும் நெஞ்சம் தான் அடுத்த அடியை வைத்து முன்னேறும் நினைப்பின் படியே எதுவும், நடக்கும் எப்போதும் உலகினில் மிக உயரம், மனிதனின் சிறு இதயம் நினைவுகள் பல சுமக்கும், நிஜத்தினில் எது நடக்கும் (விரல் நீட்டும்) உன்னை வாட்டி எடுக்கும், துன்பம் நூறு இருக்கும் தடை நூறு கடந்து போராடு
@sujeethashivani538 Жыл бұрын
Beautiful lyrics 🙏. Thankyou 💐
@primemedia-ras7 ай бұрын
❤
@Saravinart3 ай бұрын
❤ super ❤
@salmanreehana92866 ай бұрын
Yaru Ella 2024 Ella etha song karringa ❤
@arunprakashr82046 ай бұрын
2024
@WZQ1424 ай бұрын
🎉
@SanthoshRajanGamer4 ай бұрын
☺️☺️
@Candy2296 ай бұрын
2012 la na 10th exam la 4th attempt la pass aanathukku miga mukkiya kaaranam indha paatin varigal.... thanks a lot lyricist
@RameshR-sg9fu6 ай бұрын
Congrats
@gokuls40035 ай бұрын
🥰
@rationalists89715 ай бұрын
🔥
@avigneswaran34825 ай бұрын
Nalam vazhga
@anandm72644 ай бұрын
என் சோகத்தை மறக்க கேட்கும் பாடல் 😢😢
@mindit82203 жыл бұрын
Underrated gem 💎
@vs-cp8ch Жыл бұрын
On repeat mode I don't know y nowadays I'm addicted to vijay antony ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@gomathikr9 ай бұрын
He is very great person, thats why
@sathishr3733 Жыл бұрын
Vijay Antony sir voice vera level Singing Sema motivation song Thank you for your video song ❤😇🙏💖🤗✨
@SuriyaAnjalai-wn4dgАй бұрын
பெரிய வலியில் இருந்து என்னை மீட்டெடுத்து விஜய் ஆண்டனிக்கு மிக்க நன்றி
@muthu_chid9 ай бұрын
இருளில் இருந்தே வெளிச்சம் பிறக்கும் எப்போதும்.. 💯
@shirishpillai4834 Жыл бұрын
I'm just addicted...This song 🎧 it's motivating
@bhuvaneshwaribhuvana79807 ай бұрын
Yes correct. Nannum than👌👍🤝
@amalkkm29937 ай бұрын
Most Fav Vijay Anthony Song💯
@adi_sekar Жыл бұрын
Story, direction and songs are amazing. New movies these days don’t have realistic screenplay like this
@liyakathali43824 ай бұрын
இந்த பாடலின் வரிகள் வேற லேவேல் செம்ம பீலிங்ஸ்
@pattasubalu1664 ай бұрын
இப்படிபட்ட ஒரு வாழ்க்கைதான் நான் வாழ்ந்து வந்தேன்😓😓😓😓
@tamilarasiravindren4072 ай бұрын
Don't worry ellamae kadandhu poghum...i hope oru naal life nalla irukum ungalku
@harisubramanian416510 ай бұрын
Vijay Antony fan always
@adhils96335 ай бұрын
I watched this movie when i was a kid.. ❤ from kerala
@ramsriji9802 Жыл бұрын
Unga song taa aruthal sir lifea valaa pudikala
@thenamuthana77393 жыл бұрын
Came here after VJ-A recent interview ❤️
@yuvarajp703 Жыл бұрын
Me too. Mesmerizing Song
@Prema_Diariess10 ай бұрын
Me 😢
@villanvj66217 ай бұрын
All time my favorite song thanks vj Antony Anna 😊
@ronaldoperumal6679Ай бұрын
You are jocker.appreciate on time not in future ❤
@donsgamingyt4335Ай бұрын
@@ronaldoperumal6679okay bro
@sangeethas.sangeetha60703 жыл бұрын
எனக்கு ரொம்ப பிடிக்கும்
@saptapodhumpa67917 ай бұрын
full of pain, sadness, pressure,....na happy ya irukanum na...indha song dhan❤
@franklinjeffersone3995 Жыл бұрын
Very Soulful and meaningful song for everyone life ❤
@sanjayravi72108 ай бұрын
One of best title card in Tamil cinema for myself ❤❤
@mukilanss18576 ай бұрын
The most underrated song that I have ever seen.
@Freedo199Ай бұрын
வாழ்க்கைல அடிபட்டு நொந்து இருக்க இந்த தருணத்துல கேட்குறேன் 😓.. குடும்ப கஷ்டத்த கணக்கெடுக்காம ஆடிட்டு இறுதி உயர்தர பரீட்சையை 44 நாட்களில் எதிர்க்க எவ்வித ஆயத்தமும் இன்றி நிம்மதியற்று உள்ளேன் 😓😓💔
@lithikashruthi4467 Жыл бұрын
Can't control my tears ❤️🙏
@Myinsta_id_alovek7867810 ай бұрын
Hi
@divanbha14872 жыл бұрын
Very beautiful lines ❤️
@tironshock20 күн бұрын
❤ u vj antony ❤❤❤❤😢
@csuresh2296Ай бұрын
Semma lyrics
@karunakaransiva9269 Жыл бұрын
Really true lines predicate about human life...who was really hurt n torn by the human itself...
@tamilarasiravindren4072 ай бұрын
That's true
@bhuvaneshchandrasekaran85167 ай бұрын
2024 hearing - purely goosebumps Vibe-Antony
@ManiMani-b8c4s13 күн бұрын
Valkkai verukum pothu Nan ketta song
@madasamysamemada54523 жыл бұрын
சூப்பர் song
@sujansujan927910 ай бұрын
Very pain full my heart..11/01/2024
@lekshayaselvam1602 ай бұрын
Intha padathula songs semma hit aarathukku mukkiyamana oru aal Lyricist Annamalai yum than.. but he is no more 😢
@robzcreationz39966 ай бұрын
Male : Ulaginil miga uyaram Manithanin siru idhayam Ninaivugal pala sumakkum Nijathinil ethu nadakkum Male : Viral neetum thisaiyil Odathu nathigal Nathi pogum thisaiyil Nee oduu… Unai vaati edukkum Thunbam nooru irukkum Thadai nooru kadanthu Poraadu… Male : Ulaginil miga uyaram Manithanin siru idhayam Male : Kadalinil kalanthidum thuliyae Kavalai ethukku… Alaiyudan kalanthu neeyaadu Vazhkai unakku Uravugal ini unakkethukku Ulagam irukku Valigalai thangidum kallil Silaigal irukku Male : Alaigal alakalikkum odam than Kadalai thandi vanthu karaiyerum Oosi thulaikum thuni mattum than Uduthum aadai endru uruvaagum Irulil irunthae velicham pirakum eppothum Male : Ulaginil miga uyaram Manithanin siru idhayam Ninaivugal pala sumakkum Nijathinil ethu nadakkum Male : Kanavugal sumanthidum manamae Urakam ethukuuu…. Irukkuthu unakkoru paathai Nadakka thodangu Thayakangal ini unakethukku Thunitha piragu Nadapathu nadakattum vazhvil Kadakka pazhagu Male : Idigal idikkum antha vaanam than Udainthu vizhuvathillai eppothum Adiyai thaagi kollum nenjam than Adhutha adiyai vaithu munerum Ninaipin padiyae ethuvum nadakum eppothum Male : Ulaginil miga uyaram Manithanin siru idhayam Ninaivugal pala sumakkum Nijathinil ethu nadakkum Male : Viral neetum thisaiyil Odathu nathigal Nathi pogum thisaiyil Nee oduu… Unai vaati edukkum Thunbam nooru irukkum Thadai nooru kadanthu Poraadu
@Saravinart3 ай бұрын
Thank you ❤
@RajiRaji-e9r7nАй бұрын
I love vijay Antony ❤❤❤
@lavanyam4943 Жыл бұрын
Came here after Meera anthony death 😢😢😢😢😢
@Myinsta_id_alovek7867810 ай бұрын
So bad 😢😢
@d.monisha242210 күн бұрын
Recently addicted this song ❤💫
@ajaynaidu_edits5 ай бұрын
Oru Naazh 💛
@mimicry_surya3 ай бұрын
2024 yaarala pakkurigalo like podunga friends ❤️
@sharmilar1471Ай бұрын
Unnayamaari moodikittu irukkanum sm
@NeelavathiMurugeshАй бұрын
Kasta pata manathiruku❤ oru iraivan nin oru aruthal padal
@vicky81308 ай бұрын
Clg hostel first time thaniya veeta vittu velila vanthapo intha world pudhusa irunthuchu bayama irunthuchu... Lonely'ah feel pannapo en bayatha odaichu velila kondu vanthathu intha song than.. 2012 aparam ippovum thaniya iruken dhairiyama iruken nambikaiyoda..