உலகே நடுங்கும் ஹனியே படுகொலை.. கண்சிவந்து கொதிக்கும் ரஷ்யா, சீனா- "இதுவரை நடக்காத போர் இனிதான்.."

  Рет қаралды 263,546

Thanthi TV

Thanthi TV

Күн бұрын

#iranvsisrael | #hamas | #IsmailHaniyeh
உலகே நடுங்கும் ஹனியே படுகொலை... மகன் ,மகள், பேரப்பிள்ளை வரை கருவறுப்பு - கண்சிவந்து கொதிக்கும் ரஷ்யா, சீனா - இதுவரை நடக்காத போர் இனிதான்.."
இஸ்ரேல் காசா போர் தீவிரமாக நடைபெற்று வரும் சூழலில், ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே ஈரானில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...
"இது எப்பேர்பட்ட இழப்பு...ஹனியே தன்னோட குழந்தைங்கள இழந்துட்டாரு...அவரு வீட்ட இழந்துட்டாரு...இப்ப தன்னையே இழந்துட்டாரு...
எங்களுக்கு இனி தலைமையே இல்ல...போர்லாம் முடிஞ்சு போச்சு...எங்ககிட்ட கவலையத் தவிர வேறெதுவுமே இல்ல...ஹனியே...உங்கள இழந்ததுக்கு அப்புறம் இனி நாங்க செத்துட்டா கூட நல்லது தான்..."
இஸ்ரேலாலும் அமெரிக்காவாலும் பயங்கரவாதியாக முத்திரை குத்தப்பட்டவரும்... காசா மக்களால் ஹீரோவாகக் கொண்டாடப்பட்டவரும் தான் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே...
இஸ்ரேலுடனான போரில் கிட்டத்தட்ட 40,000 உயிர்களைப் பலி கொடுத்திருக்கும் காசாவுக்கு ஹனியே இறப்பு ஓர் பேரிழப்பு...
ஒட்டுமொத்த பாலஸ்தீனியர்களின் நம்பிக்கையும் ஒரு நொடியில் சரிந்த பரிதாபம்...
"இஸ்மாயில் ஹனியே எங்களுக்கு அப்பா மாதிரி...இனி இப்படி ஒரு தலைவர் எங்களுக்குக் கிடைப்பாரா?...இத பார்த்துட்டு இந்த உலகம் சும்மா இருக்கக் கூடாது..."
யார் இந்த இஸ்மாயில் ஹனியே?...
1963ல் காசாவின் ஷாதி அகதிகள் முகாமில் பிறந்தவர் தான் இந்த இஸ்மாயில் ஹனியே... போருக்குப் பழக்கப்பட்டுப்போன பாவப்பட்ட காசா மக்களுக்காக ஐநாவால் நடத்தப்படும் பள்ளிகளில் பயின்று 1987 இல் காசா இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தில் அரபு இலக்கியத்தில் பட்டம் பெற்றார் ஹனியே...
1980ன் பிற்பகுதியில் தன்னை ஹமாஸ் குழுவில் இணைத்துக் கொண்ட ஹனியே... இஸ்ரேலில் சிறைவாசம் அனுபவித்தவர்...
2006ல் பாலஸ்தீன பிரதமராகப் பதவியேற்ற ஹனியே...2017ல் ஹமாஸ் குழுவின் தலைவரானார்...
ஹனியேவின் 3 மகன்களும் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டனர்...ஏன் 3 சிறுமிகள், 1 சிறுவன் உள்பட பேரப்பிள்ளைகளையும் இஸ்ரேல் தாக்குதலில் இழந்தவர் ஹனியே...
அமெரிக்காவால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட ஹனியே நாடு கடத்தப்பட்டு கத்தாரிலும் துருக்கியிலும் இருந்தபடி செயல்பட்டு வந்தார்...
போருக்குப் பிறகு எத்தனையோ ஹமாஸ் வீரர்கள் கொல்லப்பட்ட போதும்...இஸ்ரேல் படைகளால் தேடப்பட்டு வந்த முதல் நபரே இஸ்மாயில் ஹனியே தான்...
இந்த சூழலில் தான் ஹனியே ஈரானில் வைத்து படுகொலை செய்யப்பட்டுள்ளார்...
ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியானின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க சென்ற போது தெஹ்ரானில் வைத்து இந்தப் படுகொலை நிகழ்ந்துள்ளது...
ஹனியே தங்கியிருந்த வீட்டைக் குறி வைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் அவரும், அவரது பாதுகாவலரும் கொல்லப்பட்டனர்...
இதுவரை கொல்லப்பட்ட ஹமாஸ் தலைவர்களில் மிக உயரிய தலைவர் ஹனியே தான்...
இஸ்ரேல் கண்ணோட்டத்தில் இருந்து பார்க்கையில் ஹனியேவின் இறப்பு இஸ்ரேலின் வெற்றி...
ஆனால் ஹமாசுக்கோ இது பேரிழப்பு...பிணைக்கைதிகள் விவகாரம்...போர் நிறுத்தம்...குறித்தெல்லாம் பேச்சுவார்த்தையில் முக்கிய பங்கு வகித்தவர் ஹனியே தான்...
ஒரு காசா தலைவர் ஈரானில் வைத்து கொல்லப்பட்டது என்பது போர் விரிவடைவதற்கான அறிகுறியோ என்ற சந்தேகமும் எழுகிறது...
ஹமாஸ் தலைவர்களுக்கு ஈரானில் பாதுகாப்பில்லை என்ற இஸ்ரேலின் சமிக்ஞையாகவும் இது தெரிகிறது...
இந்த ஆண்டு ஏப்ரலில் ஈரானும் இஸ்ரேலும் பரஸ்பரம் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தின... அந்தப் பதற்றம் தணிந்த சிறிது காலத்தில் நிகழ்த்தப்பட்ட இந்த படுகொலை விரோதத்தை மேலும் தூண்டியுள்ளது...
உலகம் முழுவதும் ஹனியே படுகொலைக்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன...
ஹனியே சிந்திய ரத்தம் ஒருபோதும் வீணாகாது என ஈரானும் எச்சரித்துள்ளது பதற்றத்தை அதிகரித்துள்ளது...
ஹமாஸ், ஈராக், எகிப்து, பாகிஸ்தான், சிரியா, ரஷ்யா, சீனா, லெபனானின் ஹிஸ்புல்லா, துருக்கி என பலதரப்பும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், இஸ்ரேலுக்கு அழுத்தம் அதிகரித்துள்ளது...
ஹனியே கொல்லப்பட்டதால் இதுவரை நடந்த பேச்சுவார்த்தையில் எந்த பலனும் இல்லை என்பது நிரூபணமாகி உள்ள நிலையில் இன்னும் எத்தனை காலம் காசா மீதான போர் நீடிக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது...
Uploaded On 01.08.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news

Пікірлер: 508
@jamesragland6077
@jamesragland6077 Ай бұрын
பயங்கரவாதி பி பி சி முடிவு எப்போது ?
@vasudevant7040
@vasudevant7040 Ай бұрын
ரஷ்யா, சீனா, தந்தி, ஆவேசம் இப்படி போடு, ஏதாவது போட்டு கொடுப்பாங்க
@govindanappaswamy34
@govindanappaswamy34 Ай бұрын
தீதும் நன்றும் பிறர் தர வாரா
@arignaranna7530
@arignaranna7530 Ай бұрын
தலைவர்கள் சமாதானமாக முடிவு எடுக்க வேண்டும்,போரில் பாதிக்கப்பட்டது பொது மக்கள் தான் பாவம்
@amalaprasadvlogs6748
@amalaprasadvlogs6748 Ай бұрын
இந்தியா சார்பாக இஸ்ரேலுக்கு வாழ்த்துக்கள்
@muhammudha7334
@muhammudha7334 Ай бұрын
Pora pokula india va kothu uttu poringale...
@TeslaGroup-ut7lx
@TeslaGroup-ut7lx Ай бұрын
Poda thevidiya paiya
@godraavanan4574
@godraavanan4574 Ай бұрын
Porambokku
@Arimelayu
@Arimelayu Ай бұрын
"எதை விதைக்கின்றாயே , அதையே அறுப்பாய்".
@fasminagems9849
@fasminagems9849 Ай бұрын
Nichchyam azu zan nadakkum isrel ìni palaya isrel aa irukkazu oru shukkunoorana.. udaindha..isrelaa thaan irukkum shilaneram isrel irukkawe irukkazu..4 pakkamum shoolndhu Dharma Adi innum wila willai..inithan kundi kilium warai padum..
@Zarawilliams99
@Zarawilliams99 Ай бұрын
​@@fasminagems9849 adeiii israel ku nato + India support pannudhu daaaa....ana hamas israel kulla irukanga..Russia turkey ella pesuvanga support pannamatanga....Iran leader changed but ipo irukavan American puppet....already telegraph la mention pantanga israel Is winning nu.. learn some basic geop politics
@razzulbheevi
@razzulbheevi Ай бұрын
அறுக்கும் இஸ்ரேல்
@imtherockstaryes9247
@imtherockstaryes9247 Ай бұрын
​@@fasminagems9849katharu isreal the king. God owns land.
@JoyJoy-iw5qk
@JoyJoy-iw5qk Ай бұрын
கணி அடுத்து. கிங் இஸ்ரேல் 🎉❤
@mohamednazimfaizi
@mohamednazimfaizi Ай бұрын
كُلَّمَاۤ اَوْقَدُوْا نَارًا لِّلْحَرْبِ اَطْفَاَهَا اللّٰهُ‌ ۙ وَيَسْعَوْنَ فِى الْاَرْضِ فَسَادًا‌ وَاللّٰهُ لَا يُحِبُّ الْمُفْ அவர்கள் யுத்த நெருப்பை மூட்டும்போதெல்லாம் அதனை அல்லாஹ் அணைத்து விடுகிறான்; (ஆயினும்) இன்னும் அவர்கள் பூமியில் குழப்பம் செய்து கொண்டே திரிகின்றனர்; அல்லாஹ் குழப்பம் செய்பவர்களை நேசிக்க மாட்டான். (அல்குர்ஆன் : 5:64)
@JUSTFORFUN-cd5dd
@JUSTFORFUN-cd5dd Ай бұрын
Nichayam ithil Muslims irukirargal. Maatram unnidam irundhu aarambikka vendum.
@user-rg8fb5dw8e
@user-rg8fb5dw8e Ай бұрын
இந்தியாவின் நிலை தான் கவலைகிடம்.... ஈரானும் நமது நட்பு நாடு, இஸ்ரேலும் நமது நட்பு நாடு...😢 கார்கில் போரில் நமக்கு ஆயுதம் கொடுத்து உதவிய நாடு இஸ்ரேல், கிழக்கு பாகிஸ்தான் போரில் நமக்கு உதவிய நாடு ரஷ்யா...
@GPSwamy
@GPSwamy Ай бұрын
இஸ்ரேல் வாழ்க
@__Arun__kumar__7
@__Arun__kumar__7 Ай бұрын
😂😂
@tamilsentertainment3188
@tamilsentertainment3188 Ай бұрын
காஸாவுல இருந்த தேவாலயங்களையும் இஸ்ரேல் bomb போட்டு அழிச்சிட்டானுவலாம் போங்க
@nazarnazar1126
@nazarnazar1126 Ай бұрын
Onda ammada punnaila valthukal
@GPSwamy
@GPSwamy Ай бұрын
@@nazarnazar1126 என்ன பாய் குரான் ல எழுதி இருப்பதை எல்லாம் இங்க வந்து சொல்லிட்டு இருக்கே...
@Listonjs
@Listonjs Ай бұрын
Punda isreal
@rajkamalazhagiri4022
@rajkamalazhagiri4022 Ай бұрын
இஸ்ரலை ஒன்றும் செய்ய முடியாது.
@anwarfayis7751
@anwarfayis7751 Ай бұрын
Thamasu thamasu 😂
@abishekap9179
@abishekap9179 Ай бұрын
Ama ippo thamasa than irukkum appo eppadi irukkumnu theringikkanuma go and search Google esaekiyael 38 and 39 russia va God thuradu pottu iluthu kondu varuvaru russia vs israel nu war varum 3 world war russia and koottu Nadu alivu athula irukkum , dhaniyael 11 next atchi eppadi irukkumnu irukku , aduthu enna nadakka poguthunu velippaduthina visaecham 18 19 and 20 la irukku
@aarumougamearunagiri3897
@aarumougamearunagiri3897 Ай бұрын
07 அக்டோபர் 2024 அன்று இஸ்ரேலில் நடந்ததை நியாயபடுத்துகிறதா தந்தி. இது மகாத்மா பிறந்த மண். இந்த இடத்தில் ஊடகம் நடத்தும் தந்தி யாரை புனிதர் ஆக்க முயற்சி செய்கிறது. இதுவே இது போன்ற செயல் நம் நாட்டில் நடந்தால் தந்தி ஊடகம் எப்படி மக்களுக்கு செய்தியை கொண்டு செல்லும். அனைத்து மக்களுக்கும் அச்சமே மிச்சம்.
@eshwaria1811
@eshwaria1811 Ай бұрын
ஊடகம் ஒரு கை கூலி என்பது தந்தியை வைத்து மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்
@mohamediqbal538
@mohamediqbal538 Ай бұрын
பாலஸ்தீன வரலாற்றை படியுங்கள், அம்மக்கள் கடந்த 75 வருடம் பட்ட சித்திரவதைகளை படியுங்கள்
@Usermon333
@Usermon333 Ай бұрын
2023 da punda ithu kooda therla nee ellam pesalama
@beevimarketing8842
@beevimarketing8842 Ай бұрын
Apo mahatma va koalai seaithathu yaar
@bahurulkathir1749
@bahurulkathir1749 Ай бұрын
மண்ணின் மைந்தர் பாலஸ்தீனம் மக்கள் வந்தேறி கூட்டம் தான் யூதன் இசுரேல்
@God-teach2us
@God-teach2us Ай бұрын
. காஸாவிற்கு அவர் Hero, israel க்கு அவர் zero
@jayakumarnec
@jayakumarnec Ай бұрын
entha herovikku uranga gazavil edamillai
@unmaiyanakaddavul1431
@unmaiyanakaddavul1431 Ай бұрын
தீவரவாதிகள் அழியட்டும் ❤❤❤❤ we love Israel ❤❤❤
@user-vh4cu8wk9l
@user-vh4cu8wk9l Ай бұрын
சகோ தீவிரவாதம் என்றால் என்ன
@abishekap9179
@abishekap9179 Ай бұрын
Theriyanuma go and search Google esaekiyael 38 and 39 russia and athan koottu nadukkal ennam eppadi irukku, avanga eppadi Aliya poranga, dhaniyael 11 next atchi eppadi irukkumnu irukku, aduthu enna nadakka poguthunu velippaduthina visaecham 18 19 and 20 la irukku
@radhakrishnanradhakrishnan3454
@radhakrishnanradhakrishnan3454 Ай бұрын
தந்தி நல்லா ஊம்பராம்பா
@jaitour
@jaitour Ай бұрын
எப்போதும் ஆதரவு இஸ்ரேலுக்கு மட்டுமே..🇮🇱❤🇮🇳
@gopinathan2095
@gopinathan2095 Ай бұрын
இருங்க list இன்னும் இருக்கு...
@subairraja9396
@subairraja9396 Ай бұрын
உங் கொம்மா கூதிக்குள்ளேயா
@TAMIL-MOVIESZ
@TAMIL-MOVIESZ Ай бұрын
😂😂😂​@@subairraja9396
@SivaKumar-kw2cz
@SivaKumar-kw2cz Ай бұрын
இந்திய சுதந்திர போராட்ட கூட்டம் இந்திய மக்களால் ஆனது. போராடினர். ஆனால் பாலஸ்தீனம் மக்கள் விடுதலை போராட்டம் என்று ஒருநாளாவது போராடியது இல்லை. இந்தியா, ஈரானை ஆப்கானிஸ்தானை பாகிஸ்தானை கொடுத்துவிட்டு வெளியேறியது. நிம்மதியாக வழிவிட்டார்களா? அவர்களாவது நிம்மதியாக வாழ்ந்தார்களா? இல்லை. வறுமையை எதிரியாக நினைத்து உழைத்தார்களா? இல்லை. தீர்வோ சமாதானமோ நிம்மதியுடன் வாழ்க்கையோ தேவையில்லை. உலகம் அழியும் வரை போர் மட்டுமே தேவை.
@razzulbheevi
@razzulbheevi Ай бұрын
இப்ப பலஸ்தீன் என்ன செய்றாங்க?
@MasteropStock
@MasteropStock Ай бұрын
நீ பார்த்தியாடா மயிராண்டி அவங்க போராட்டம் பண்ணாததை 🤫🤫🤫
@rajakumarip1354
@rajakumarip1354 Ай бұрын
இஸ்ரவேல் தேசம் ஆன்டவருடையதுஅதைஉலகமேஎதிர்த்தாலும்அசைக்கமுடியாது
@mohammedfazurullah3665
@mohammedfazurullah3665 Ай бұрын
Dai.LOOSI.AVAN.NEARUPPU VANAGE..NE.ESA.VANANGE
@WhiteBubbles
@WhiteBubbles Ай бұрын
அப்படின்னு அவங்களே சொல்லிக்கிறாங்க. நம்ம பக்கத்திலே உள்ள கடவுளின் தேசம் என்ன ஆச்சின்னு பார்த்தீங்கள்லே. அவரோட பேரை சொல்லிக்கிட்டு ரொம்ப ஆடினால் கடவுள் சும்மா இருக்க மாட்டார்.
@velmuruganv5420
@velmuruganv5420 Ай бұрын
தீவிரவாதிளை வேர் அறுப்போம் என்ற இஸ்ரேலின் கொள்கை முடிவு மிக சிறந்த முடிவு. இதனை உலக தலைவர்கள் பாராட்டாமல் சப்போர்ட் செய்யாமல் கண்டனம் சொல்வது அநீதி
@abdulfatheir7432
@abdulfatheir7432 Ай бұрын
உலக வரலாறு எண்ண மசுற தெரியும் உனக்கு
@subairraja9396
@subairraja9396 Ай бұрын
அடங் கொம்மால
@rangarajan9862
@rangarajan9862 Ай бұрын
வாழ்த்துக்கள் இஸ்ரேல் 💐👏🏻👌🏻🇮🇳
@Red-mn8jx
@Red-mn8jx Ай бұрын
Mathaveri pudicha pun_da mav_ane
@user-ku9oq8te9w
@user-ku9oq8te9w Ай бұрын
தீவிரவாதிகளின் தலைவன் அவுட்
@JaveedQatar-g2i
@JaveedQatar-g2i Ай бұрын
un appana
@user-ku9oq8te9w
@user-ku9oq8te9w Ай бұрын
@@JaveedQatar-g2i Onda ummada wasppaummada mavan terrosit haniya
@user-re6ml4yp4b
@user-re6ml4yp4b Ай бұрын
​@@JaveedQatar-g2iun amma pundaila okka
@JaveedQatar-g2i
@JaveedQatar-g2i Ай бұрын
@@user-ku9oq8te9w உன் அம்மா வா ஓகே டா நாயே
@user-re6ml4yp4b
@user-re6ml4yp4b Ай бұрын
​@@JaveedQatar-g2iterrorist punda magane
@thomasdaniel8814
@thomasdaniel8814 Ай бұрын
இரான் இதுவரை படிக்காத பாடத்தை படிக்கப்போகிறது
@selvamm7584
@selvamm7584 Ай бұрын
டேய் தந்தி டிவி நல்லா ஜால்ரா போடுட்ங்கடா
@ourchannel1432
@ourchannel1432 Ай бұрын
நம் நாட்டில் சுதந்திரத்திற்கு முன்னாடி சுதந்திரத்திற்காக போராடியவர்களை அனைவரையும் தீவிரவாதி என்று தான் வெள்ளைக்காரன் கூறினான்
@jayakumarnec
@jayakumarnec Ай бұрын
jalra ellai onnumku vilankatha seithi
@poopaulk2628
@poopaulk2628 Ай бұрын
ஜெய் இஸ்ரேல்
@kgunknown7909
@kgunknown7909 Ай бұрын
Vanavil nanberkalin mathamaga marivithha thu Christianity 🏳️‍🌈✝️ , Ippodhu tan throggikalai marathha Christians .Jesus sa konra jews country support paniriggale idha nanacchi Jesus sa kevalappaduvaru 😂
@kgunknown7909
@kgunknown7909 Ай бұрын
✝️🤣🤣🤣🤣 madhama idhu 71 genders irukkura ore matham Christianity 🏳️‍🌈
@ramrajasekaran9862
@ramrajasekaran9862 Ай бұрын
தமிழகம் சார்பாக இஸ்ரேலுக்கு வாழ்த்துக்கள்
@AnsarAli-dq8bi
@AnsarAli-dq8bi Ай бұрын
எதுக்கு உன் அம்மா புண்டை கிழிந்து தொங்கியதற்க்கா
@Muthu19741
@Muthu19741 Ай бұрын
தீவிரவாதத்தை ஆதரிப்பதும் தீவிரவாதத்தில் வெளியே இருந்து ஆதரிப்பும் இரண்டும் ஒன்றுதான் அமெரிக்காவிலிருந்து ஆதரவு கொடுத்தாலும் ரஷ்யாவில் இருந்து ஆதரவு கொடுத்தாலும் அந்த தீவிரவாத ஆதரவாளையை கொடுக்க வேண்டும்
@venkitesan166
@venkitesan166 Ай бұрын
அவர் ஒரு போராலி பாலஸ்தீனம் என்ர என்ர தனி நாடு. அவருக்கு குடும்பம் பொருட்டல்ல பாலஸ்தீனம் தனி நாடு அவருடைய கொள்கை வாழ்க
@rajambalvilwarasa3530
@rajambalvilwarasa3530 Ай бұрын
அவன் போராலிஅல்ல அவன் அக்பர் அலி பயங்கரவாதி இவன் இன்னும் உயிருடன் இருந்தால் மக்களுக்கு தொல்லை .செத்தது நல்லது இஸ்ரேல் அப்பாவி ஜனங்களைக்கொன்ற அராமி அக்பர் அராமி இவன் செத்ததை உலகம் கொண்டாடூகிறது.
@Seven67.
@Seven67. Ай бұрын
Already athu thani nadu thaan , atha rule panathea hamas thaan … 😂
@razeena99
@razeena99 Ай бұрын
well said😊
@Hashan9174yugjg
@Hashan9174yugjg Ай бұрын
Well said...❤
@funwithdinolin3807
@funwithdinolin3807 Ай бұрын
இன்னும் வென்றுகொண்டே இருப்பான் இஸ்ரவேல்.
@Listonjs
@Listonjs Ай бұрын
Naiy
@kgunknown7909
@kgunknown7909 Ай бұрын
Dei muttha pooo israel nu unakku uccharikkave theriyala israel patthi pesuriyo 😂😂😂
@kgunknown7909
@kgunknown7909 Ай бұрын
Brithishers velakkaran un kollu thatha avunavaloda girls velapathhu vitthutu ippo Christians Mari irukkiyada saangi
@abdulfatheir7432
@abdulfatheir7432 Ай бұрын
அமெரிக்க விடம் பிச்சை எடுக்கும் ஒரு பிச்சை காரான்
@kottaiashif4786
@kottaiashif4786 Ай бұрын
அமெரிக்கா இஸ்ரேல் யாரை கெட்டவா் என்று சொல்கிறதோ ~~~ கண்டிப்பாக அவா் மிக மிக நல்லவராக தான் இருப்பாா் ~~~ இஸ்மாயில் ஹனியே மிக சிறந்த தலைவா் நல்ல மனிதா் ~~~ பாலஸ்தீனின் தேச தியாகி ~~~ ஹனியே >>> மாவீரா் மாவீரா் மாவீரா் ~~~
@Pdushendran
@Pdushendran Ай бұрын
சூப்பர் மேன், இஸ்மாயில் ஹனேயை,என் தமிழ் மக்கள் அனைவரும் ஆதரிக்கிறோம்,அவேர் என்ன தீவிரவாதியா,அவரை கொன்ற,USA,இஸ்ரேல் , மீது உலக நாடுகள் அவை உண்மையான காரணத்தை அறிந்து கொண்டு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும், அதை விட்டு அமெரிக்க நாட்டின், திமிர் பிடித்த போக்கு கண்டதக்கு, உலக நாடுகள் சரியான முறையில்,முடிவு இந்த மாதிரி அமெரிவைன் சூஷி தெரியும் 🎉🎉😂😅 மோ
@SivaSiva-fn1rn
@SivaSiva-fn1rn Ай бұрын
ஒரு பாலஸ்தீன நாய்கூட இருக்கக்கூடாது
@TAMIL-MOVIESZ
@TAMIL-MOVIESZ Ай бұрын
Sari appom un amma va yenkuda anuppu naa pray pannuren😂
@noorulhudha7506
@noorulhudha7506 Ай бұрын
Un amma un v2 ponnu ella oomba anupi viud da thevudiya payaley 😂
@user-tc7js4py2g
@user-tc7js4py2g Ай бұрын
Glory to god
@masterdon1586
@masterdon1586 Ай бұрын
ஒருவழியா தீவிரவாதி செத்துடன் 😂😂😂😂😊
@akbarali8927
@akbarali8927 Ай бұрын
சொந்த நாட்டின் விடுதலைக்காக போராடியவர் தீவிரவாதியா Bro அப்படின்னா காந்தி சுபாசந்திரபோஷ் இவர்களாம் யார்
@pani5151
@pani5151 Ай бұрын
மக்களால் தெரிவு செய்யப்பட்டு பிரதமராக இருந்தவர் தீவிராதியாடா? ஏன் உங்க *ம்மாக்கு கிழித்ததா?
@sulaimaan7618
@sulaimaan7618 Ай бұрын
Un appa eppa da setharu 😮
@masterdon1586
@masterdon1586 Ай бұрын
@@sulaimaan7618 உன் அம்மாவா ஓக்கும் போது 🤣
@TeslaGroup-ut7lx
@TeslaGroup-ut7lx Ай бұрын
Masterdon உங்கொம்மாவ ஓத்து ஓத்தே செத்துட்டான்
@manogaranradhakrishnan2233
@manogaranradhakrishnan2233 Ай бұрын
Good
@chandrasekark2244
@chandrasekark2244 Ай бұрын
தீவிரவாதம் எவ்வளவு பேராபத்து உணருங்கள் 😢
@anwarfayis7751
@anwarfayis7751 Ай бұрын
Prabararana
@brandrocky7969
@brandrocky7969 28 күн бұрын
Ama Prabhakaran
@hamasbathu
@hamasbathu Ай бұрын
நன்றி தந்தி டிவி... ஹமாஸ் மற்றும் அவர்களின் தலைவர்களின் உண்மையை மக்களுக்குகூறியதற்கு❤
@kalaiialak775
@kalaiialak775 Ай бұрын
theeviravaathiya nee
@JaveedQatar-g2i
@JaveedQatar-g2i Ай бұрын
​@kalaiialak775 nu appan பயங்கரவாதி
@hamasbathu
@hamasbathu Ай бұрын
​@@kalaiialak775 இந்த வீடியோவே பாரு யார் தீவிரவாதி என தெரியும்..
@user-id9lq7ux6o
@user-id9lq7ux6o Ай бұрын
​@@hamasbathuசரி டா தீவிரவாத பண்ணி! எதுக்கு கொண்னாங்க???? ஹனிபாவ??? ரோட்டுல சும்மா சென்றார்களா?! தீவிரவாத புந்த மகனே அவன் செந்த பிள்ளையே சாகட்டும் மனிதகுலத்திற்க்கு ஏதிரான சாத்தான்னு சொல்லிட்டான்!!! நீ ஏன் கதறுற???? உன் அம்மாவையும், உன் பெண்டாட்டியையும் ஹமாஸ் கடத்திட்டு போய் அம்மனமா ஓவ்வெறு தீவிரவாதியும் உன் பெண்டாட்டி முன்ன கற்பழிச்சி ,பின்ன அதே மாதிரி உன் பொண்டாட்டி ஓ**து உன் பிள்ளைகளை ஓவன்ல வச்சி கருக்கி கொன்னா! உன் வாயி மயிறு இதைத்தான் சொல்லுமடா தோ**யா மகனே
@rohit-km3nv
@rohit-km3nv Ай бұрын
​@@kalaiialak775dei soda potti yethavathu teriyuma da onakku
@kasip9540
@kasip9540 Ай бұрын
இஸ்ரேல் வாழ்க பாலஸ்தீன் ஒழிக என்று சொல்லாதீர்கள் மொத்த மனித உயிரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று இறைவனிடம் அனைவரும் வேண்டி கொள்ள வேண்டும்
@WhiteBubbles
@WhiteBubbles Ай бұрын
சங்கிகள் அவர்கள் மட்டுமே நலமாக இருக்கணும் என்று மட்டுமே ஆசைப்படுவார்கள்.
@aruldhasdhas4770
@aruldhasdhas4770 Ай бұрын
No terrorists can do anything. Example: isis is no more in the world
@DiwanMaideen-ci5jo
@DiwanMaideen-ci5jo Ай бұрын
Welcome to தந்தி டிவி media vison ok go ahead and ismail haniya haniya shahith not terriorist he was a great freedom fighters of holly warriors of palastine and thanks to தந்தி டிவி மற்றும் media vison ok go ahead
@vanitham2413
@vanitham2413 Ай бұрын
பயங்கரவாதம் என்றும் நல்ல முடிவைதராது
@sivamuralisubramaniam3134
@sivamuralisubramaniam3134 Ай бұрын
Ashmed of Thanthi TV. Glorifying the Terrorist....
@Jaasarrahil
@Jaasarrahil Ай бұрын
Free palestine 🇵🇸
@imtherockstaryes9247
@imtherockstaryes9247 Ай бұрын
Isreal the gods owns land.
@Jaasarrahil
@Jaasarrahil Ай бұрын
@@imtherockstaryes9247 palestine land ever
@prasannavilvasekaran6173
@prasannavilvasekaran6173 Ай бұрын
இஸ்ரேல் ❤ வாழ்த்துக்கள் 🇮🇱🇮🇳
@srmanimani1520
@srmanimani1520 Ай бұрын
Neeya avara perumaya pesura......nalla irukum future😢
@thamizhanaadugalamTAG
@thamizhanaadugalamTAG Ай бұрын
Illa brother America Yara kondalum adhu theeviravathi, yar avanga own naata pathukakuravanga Ellarum theeviravathi. Israel America konda adhu naatukaga, adhe veara yaradhu konda theeviravathi enna da idhu eppaaa 😅
@psrmovieandgamingstudiopsr7804
@psrmovieandgamingstudiopsr7804 Ай бұрын
Avaru Unmaiya Daha Sollurahagaha Read History About Him
@abishekap9179
@abishekap9179 Ай бұрын
​U go and search Google and read esaekiyael 38 and 39 russia and koottu Nadu ennam eppadi irukku avanga eppadi Aliya poranga, dhaniyael 11 next atchi eppadi irukkumnu irukku, aduthu enna nadakka poguthunu velippaduthina visaecham 18 19 and 20 la irukku
@Suresh-yq8my
@Suresh-yq8my Ай бұрын
Jay Israel Jay Hindustan❤❤❤❤
@user-zp9pd9vz6k
@user-zp9pd9vz6k Ай бұрын
Ivan channel yae vanmam so I dont watch it.
@sabaratnamvaseeharan4936
@sabaratnamvaseeharan4936 Ай бұрын
இத்தகைய தருணத்தில் புகையும் மதுவுமாக ஒருவரைக் கையகப்படுத்திக் காட்சிப்படுத்தி தர்க்கத்தை ஊக்குவிக்க வேண்டும்
@balaaraja5408
@balaaraja5408 Ай бұрын
அதிகாரம் என்பது எல்லை வரம்பிற்கு உட்பட்டது....என்பதை உணர வேண்டும்....அறிவுரை வழங்க வேண்டுமே தவிர்த்து ஆகிரமிப்பு மிக தவறு...
@kallingaln.ganapathy8147
@kallingaln.ganapathy8147 Ай бұрын
Please avoid background music as it obstructs understanding the words spoken
@benjaminshanthakumar6926
@benjaminshanthakumar6926 Ай бұрын
Israel great
@veluppillaikumarakuru3665
@veluppillaikumarakuru3665 Ай бұрын
ஏன் கொதிக்க வேண்டும்.முதலில் வடகொரியாவில் என்ன நடக்கிறதென்று பார்க்கட்டும் வெளி உலகிற்கு சொல்லட்டும். எந்தக் குடும்பத்துக்கோ தனிநபருக்கோ எந்த நாடும் சொந்தமாயிருக்கக் கூடாது. தனிநபர் வைத்ததே சட்டம் மிகக் கொடுமையானது.
@VelusamySathy-xo2xt
@VelusamySathy-xo2xt Ай бұрын
சூப்பரன இசை
@eshwaria1811
@eshwaria1811 Ай бұрын
கத்தியை எடுத்தவன் கத்தியால் தான் சாவான் என்பது ஒரு பழமொழி உண்டு அதேபோல் தான் இப்போது நடந்திருக்கிறது
@TOP3_8500
@TOP3_8500 Ай бұрын
Jai shree Ram 🇮🇱❤️✊🏻🔥
@dubaitamilan513
@dubaitamilan513 Ай бұрын
நீ ஒரு அப்பா ஒரு ஆத்தாளுக்கு பொறந்து இருந்தா நீ இஸ்லாமிய நாடுகள் இருந்து வரக்கூடிய பெட்ரோல் பயன்படுத்தக்கூடாது இல்லை என்றால் உன் அம்மாவையும் ஓத்தா உன் பொண்டாட்டி எல்லாத்தையும் இஸ்லாமியர்களும் ஒரு ஒரு தடவையும் போட்டு ஓக்கறதுக்கு சமம்
@dubaitamilan513
@dubaitamilan513 Ай бұрын
தைரியம் இருந்தால் உங்கள் ஹிந்துத்துவ அரசாங்கம் நேரடியாக இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிக்க சொல்லுங்கடா பாப்போம்
@user-zi3kb9wk5b
@user-zi3kb9wk5b Ай бұрын
​@@dubaitamilan513ஊம்பிட்டு தான் மறு வேலை பாப்பானுங்க
@maheshbarathmaheshbarath5516
@maheshbarathmaheshbarath5516 Ай бұрын
​@@dubaitamilan513dei avanunganala than India na nii nu eppo erukkom indiala ellana eppovo India ellama senchirupanunga😂😂😂
@beerbaashatnpsclearning641
@beerbaashatnpsclearning641 Ай бұрын
F**k sree ram🖕😂
@mdgamezone4804
@mdgamezone4804 Ай бұрын
Jesus Christ is coming very very soon. Repent dear brothers and sisters
@sinthiaprabha9016
@sinthiaprabha9016 Ай бұрын
Wow excellent. But this is not the sign of Jesus Christ coming.
@sivagamisekar1889
@sivagamisekar1889 Ай бұрын
😂😂😂😂😂😂
@mike9668
@mike9668 Ай бұрын
​@@sinthiaprabha9016 u go t Palestinians u see soon Allah 😂😂😂😂😂
@fana862
@fana862 Ай бұрын
@@mike9668 which jesus
@ravikongu5877
@ravikongu5877 Ай бұрын
தீவிரவாதிக்கு இப்படி ஒரு பில்டப் கொடுக்கும் மாமா டிவி
@user-vh4cu8wk9l
@user-vh4cu8wk9l Ай бұрын
சகோ தீவிரவாதம் என்றால் என்ன
@Listonjs
@Listonjs Ай бұрын
Neethan theeviravathi punda
@kumarens4409
@kumarens4409 Ай бұрын
தமிழ்.நாட்டில்.பலநாய்கல்ஊள்ளது
@sivakkumar1734
@sivakkumar1734 Ай бұрын
இந்துக்கள்.சார்பாக.வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@user-cx9ou3bh1l
@user-cx9ou3bh1l Ай бұрын
Payangarawathi. Nethanyaghu
@sundargtuti
@sundargtuti Ай бұрын
பேக் ஐடி துலுக்கன்
@user-ku9oq8te9w
@user-ku9oq8te9w Ай бұрын
ஹமாஸ்தான் தீவிரவாதிகள்
@sivaramalingammaruthalinga3876
@sivaramalingammaruthalinga3876 Ай бұрын
Excellent❤❤❤
@adv.solomonfly.counselingl8479
@adv.solomonfly.counselingl8479 Ай бұрын
BBC CNN,The New York Times போன்ற சர்வதேச ஊடக ங்களை காப்பி அடித்து தனது செய்தி போல மக்களிடம் கொண்டு செல்வதற்கு தனி திறமை வேண்டும் அப்பா.
@user-qn7jd8kb5e
@user-qn7jd8kb5e Ай бұрын
அவர்கள் அதை ஒப்புக் கொள்கிறார்கள்.
@pollathava372
@pollathava372 Ай бұрын
வாழ்த்துகள் இஸ்ரேல் தீவிரவாதிகளை எல்லாம் அழித்துவிடுங்கள்😂
@narasimhannarasimhan3571
@narasimhannarasimhan3571 Ай бұрын
டேய் மடையா தீவிரவாத இயக்கம் மாஸ் ஹவுதி பிஸ்மில்லா
@narasimhannarasimhan3571
@narasimhannarasimhan3571 Ай бұрын
இந்தியாவிற்கு எதிராக இருக்கும் யூடியூப் ஐந்தாம் படையை கைது செய்யுங்கள் இவர்கள் பாகிஸ்தான் சைனா ஆதரவாளர்கள்
@matharhussain8406
@matharhussain8406 Ай бұрын
​​​@@narasimhannarasimhan3571இஸ்ரேல் ராணுவ தீவிரவாதம் மருத்துவமனை மீது தாக்குதல் ஐ நா ஊழியர்கள் மீது தாக்குதல் அப்பாவி மக்கள், பெண்கள், குழந்தைகள் மீது தாக்குதல் . மக்களை அங்கும் இங்குமாய் அலைய வைத்து தாக்குதல் நடத்துவது
@user-xw8ch5zi6i
@user-xw8ch5zi6i Ай бұрын
Israel promise land of Jews people. True God protect Israel 🇮🇱 Indha theevera vathigal. Manitha kulathiku ethiranavargal.
@matharhussain8406
@matharhussain8406 Ай бұрын
​@@user-xw8ch5zi6i😂😂😂😂
@easwaramoorthi3702
@easwaramoorthi3702 Ай бұрын
ஒரு pakkamaga povathu நியாயம் ellai
@nmsk8494
@nmsk8494 Ай бұрын
கலைநிகழ்ச்சி நடந்த இடத்தில் பொதுமக்களை பினை கைதிகளாக பிடித்து சென்ற ஹமாஸ் இயக்கத்தின் செயலால் வந்தது இத்தனை பிரச்சினை.... இஸ்ரேல்.. காசாவை... கல்குவியலாக மாற்றாமல் விடமாட்டார்கள் போல் உள்ளது நிலைமை....
@salimjbasha3781
@salimjbasha3781 Ай бұрын
எதை நோக்கி உங்கள் பயணம் இருந்ததோ , அந்த வீர மரணத்தை நீங்கள் அடைந்து விட்டீர், நீங்கள் விட்ட பாதையை தொட்டு தொடர இதோ பல்லாயிறம் படைவீரர்கள் களமாடுகிறார்கள் .... 🇵🇸🇵🇸🇵🇸
@SaravanaKumar-gu2hm
@SaravanaKumar-gu2hm Ай бұрын
உனக்கென்ன நீ உன் குடும்பம் பாதுகாப்பான இடத்தில் இடத்திலிருந்துகிட்டு அவங்களை ஏத்திவிட்டு,அவனுக்கு சோலிய முடிச்சிவிட்டுதான் நாய போவ?
@munaffabdul3629
@munaffabdul3629 Ай бұрын
இப்போது தான் ரியால் ஈரேர வந்து டார் 😂😂😂😂😂😂😂😂😂
@user-sx2rg8vp3d
@user-sx2rg8vp3d Ай бұрын
எப்போதுமே இஸ்ரேலுக்கு நாம ஆதரவுதான் ஹி ஹி ஹி"வேறவழி!
@user-kz6fl9vw3e
@user-kz6fl9vw3e Ай бұрын
He is the biggest monster haniyeah
@muhammudha7334
@muhammudha7334 Ай бұрын
Then natenhyu
@tsunil33
@tsunil33 Ай бұрын
Why vanthi TV justify the October 7th incident
@SivaKumar-nj5sb
@SivaKumar-nj5sb Ай бұрын
Please read the full history... Israel is not a country... Zionist occupied Palestinians state with the help of America and named as Israel
@amalj4756
@amalj4756 Ай бұрын
Iran oru mayirum pidugaadhu 😂
@ramraman07
@ramraman07 Ай бұрын
இப்படி ஒரு தலைவர் தான் இஸ்ரேலில் போரை ஆரம்பித்து வைத்தவர் நினைக்கிறேன்
@SuhaibuAnsari
@SuhaibuAnsari Ай бұрын
Epo nee solluriya thambi history theruchutu pesu
@prathibaoviyaoviya8189
@prathibaoviyaoviya8189 Ай бұрын
🎉🎉🎉
@user-dx7bi5jk2o
@user-dx7bi5jk2o Ай бұрын
சுதந்திர போரளி விதைக்கபட்டு உள்ளார்
@Reshushaju
@Reshushaju Ай бұрын
🇰🇼🤲🤲🤲☝️
@subramanianmani2894
@subramanianmani2894 Ай бұрын
Thinathanthiya makkalai kulappum thattiyaa
@lbalaji8137
@lbalaji8137 Ай бұрын
THANTHI TV BORN FOR TOURISTS KATHARAL PATHALA...
@vaibadvithakitts7793
@vaibadvithakitts7793 Ай бұрын
Nee pesurathu romba feeling aaga irukku
@aruljesumariyan3955
@aruljesumariyan3955 Ай бұрын
தலைப்பில் உள்ள எவனும் யோக்கியம் கிடையாது.இவன்களுக்கு என்ன தார்மீகமும் உள்ளது?
@VVPFC1
@VVPFC1 Ай бұрын
இல்லை..... மசகு எண்ணை திருடன் அமெரிக்கா மற்றும் அதன் அடிமைகள் தான் யோக்கியம் கிடையாது
@WhiteBubbles
@WhiteBubbles Ай бұрын
உலகில் உள்ள அதனை பிரச்சினைகளுக்கும் போர்களுக்கும் காரணம் அமெரிக்காதான். அவர்கள் வசதியாக வாழ்வதற்கு மற்ற நாடுகளை காவு கொடுப்பார்கள்.
@antanipriyanthan3044
@antanipriyanthan3044 Ай бұрын
🇮🇱
@pandeeswaranrasudevar1841
@pandeeswaranrasudevar1841 Ай бұрын
Welcome isreal
@sathishbabu7746
@sathishbabu7746 Ай бұрын
காசா அழிவை பார்க்கும் போது என்ன மாதிரி சந்தோச பட்ட மனிதனை பார்த்து இருக்க மாட்டீங்க தீவிரவாதி அனைவரும் கதறும் காலம் நெருங்கி விட்டது
@AshanAhamed-ho3ql
@AshanAhamed-ho3ql Ай бұрын
தந்தி சங்கீ
@Kavikodiofficial
@Kavikodiofficial Ай бұрын
வாழ்த்துக்கள் israel 👍🚩
@SathishKumar-zk4zk
@SathishKumar-zk4zk Ай бұрын
He is a டெட்ரிஸ்...so useless news..தந்தி நீ ஒரு மந்தி
@sathickmd2514
@sathickmd2514 Ай бұрын
Yaa allah
@sinthiaprabha9016
@sinthiaprabha9016 Ай бұрын
Acho
@Adhi-19
@Adhi-19 Ай бұрын
இஸ்ரேலில் 10 விளையாட்டு போட்டி குழந்தைகள் கொண்றது . Half knowledge News
@SuhailSuhail-d2f
@SuhailSuhail-d2f Ай бұрын
Thannudaiya naattukkaaga paadupatta Palestine thalaivar ismail haniye 😢 ungal kanavu seekiram niraiverum insha allah
@Nesuuuu....
@Nesuuuu.... Ай бұрын
😂😂😂😂.
@ragunathanvasanth7627
@ragunathanvasanth7627 Ай бұрын
ஒம்மால சும்மா இருந்தவனை சொரிய வேண்டியது இப்ப கத்தவேண்டியது
@pollathava372
@pollathava372 Ай бұрын
அக்டோபர் 7இல் நீங்கள் நடத்திய கோரத்தாக்குதலுக்கு ஆண்டவன் கொடுத்த தண்டனை மரணம் அதிலும் மரணத்திற்கு முன் உறவுகளை இழந்து அந்த வலிகளையும் சுமக்க வைத்தவன் இறைவன் ஆக எல்லாமே கர்மா
@Te-lu-gu-guluTe
@Te-lu-gu-guluTe Ай бұрын
Terrioists thalaivar da mada punda
@SuhailSuhail-d2f
@SuhailSuhail-d2f Ай бұрын
​un vela mayira paaruda
@nawabshaikh3565
@nawabshaikh3565 Ай бұрын
So sow so reap
@rajkumar-nl3wg
@rajkumar-nl3wg Ай бұрын
Ismail khani anma shanthi adiyadum
@user-xf2rx5qy5t
@user-xf2rx5qy5t Ай бұрын
தீவிர வாத சேனல் தந்நி
@vijayakumarmd7859
@vijayakumarmd7859 Ай бұрын
எங்கடா கண்டுபிடிக்கறீங்க இந்த மாதிரி கருவியை
@raajrevathi8970
@raajrevathi8970 Ай бұрын
கிழிக்க கூட முடியாது
@poovarasangandhiramasamy1487
@poovarasangandhiramasamy1487 Ай бұрын
ஜால்ரா ஊடகம் தந்தியே துலக்கர்கள் இந்த உலகத்துக்கே பேராபத்து தந்தி டிவி எதிர்காலத்தில் உங்கள் தலைமுறைக்கும் அதே ஆபத்து காத்து கொண்டு இருக்கிறது என்பதை மறக்காமல் இருக்கவும்....
@Asathali-jo1wf
@Asathali-jo1wf Ай бұрын
Sandai.varattum.
@Retnaswamy.nRetnaswamynadannad
@Retnaswamy.nRetnaswamynadannad Ай бұрын
Avarkal saitha pavam theera idum pothathu.
@ntrtr9436
@ntrtr9436 Ай бұрын
Too late
@kaleelahamed6161
@kaleelahamed6161 Ай бұрын
Thanthi tv, one question for you Who is netaji subash CB ?
@anbudossgymnast556
@anbudossgymnast556 Ай бұрын
Israel forever 🇮🇳🇮🇱
@user-ie4dg4ly7x
@user-ie4dg4ly7x Ай бұрын
இனிமையான செய்தி . ஹனி பூட்டது ஹனியான செய்தி
@AshokKumar-to7ru
@AshokKumar-to7ru Ай бұрын
Power of Israel
АЗАРТНИК 4 |СЕЗОН 2 Серия
31:45
Inter Production
Рет қаралды 903 М.
Will A Guitar Boat Hold My Weight?
00:20
MrBeast
Рет қаралды 128 МЛН
Новый уровень твоей сосиски
00:33
Кушать Хочу
Рет қаралды 1,2 МЛН
这三姐弟太会藏了!#小丑#天使#路飞#家庭#搞笑
00:24
家庭搞笑日记
Рет қаралды 120 МЛН
Noam Chomsky - Why Does the U.S. Support Israel?
7:41
Chomsky's Philosophy
Рет қаралды 6 МЛН
АЗАРТНИК 4 |СЕЗОН 2 Серия
31:45
Inter Production
Рет қаралды 903 М.