Sunami varumnu anumohan sir solli irukaru poruthu irundhu paarpom
@deepa81916 сағат бұрын
மக்கள் பாவம் மக்களுக்கே
@padmanathan1c2219 сағат бұрын
Azhiyattum migavum santhosam❤
@HariKrishnan-ye7bc13 сағат бұрын
உலகில் பாவங்கள் அதிகமாகி விட்டது ❤ மனிதர்கள் செய்யும் பாவத்தை படைத்த இறைவனால் கூட சரி செய்ய முடியாது ❤ உலகில் உள்ள எல்லா ஜீவராசிகளுக்கும் உயிர் உண்டு உடல் உண்டு ஆன்மா உண்டு ❤ அன்பு உண்டு சந்தோசம் உண்டு வலியும் உண்டு காமம் உண்டு மொத்தத்தில் அனைத்து உணர்வுகளும் உண்டு ❤ கடவுளுடைய படப்பில் முதலில் ஐந்தறிவு ஜீவராசிகள் வரை உலகத்தில் படைத்தார் ❤ ஐந்தறிவு ஜீவராசிகள் ஆதிக்கம் உள்ளது ஒன்றை ஒன்று கொன்று தின்னு வாழ்ந்தன ❤மற்ற ஜீவராசிகள் இறைவனிடம் முறையிட்டன இவ்வாறு எங்களை கொன்று தின்கிறார்களே என்று சொன்னேனே ❤இறைவன் ஒரு முடிவு எடுத்து ஆறறிவு மனிதனை படைத்தார்❤ ஆறறிவு படைத்த மனிதன் ஐந்தறிவு ஜீவராசிகளை உண்ணாமல் ❤ தாவர வகைகளை மட்டுமே சார்ந்து வாழ முடியும்❤ இதைப் பின்பற்ற தவறி விட்டான் ❤ தனக்கு தானே உணவுகளை உற்பத்தி செய்து சாப்பிடலாம் திரும்ப விளைவிக்கலாம் உற்பத்தி செய்து கொள்ளலாம் ❤ ஐந்தறிவு ஜீவராசிகளுக்கு விதியானது ஒன்றை ஒன்றுக்கொன்று திண்ணம்படி படைத்து விட்டார் ❤ ஆறறிவு படைத்த மனிதன் ஐந்து அறிவு ஜீவராசிகளை கொன்று தின்கிறானே அவனுக்கு புத்தி இருக்குதா இல்லையா ❤ உலகில் உள்ள எல்லா ஜீவராசிகளும் ஆணும் பெண்ணும் ஒன்று சேர்ந்தால் தான் மற்றொரு ஜீவ ராசி உருவாகும் ❤ உலகில் உள்ள ஒவ்வொரு ஜீவராசிகளும் தனது இனத்தை காப்பாற்றவே நினைக்கும்❤ குறிப்பாக ஆறு அறிவு படைத்த மனிதன் உயர்ந்த சைவத்தையும் சிறந்த தர்மத்தையும் பின்பற்றினால் இறைவனடி போய் சேரலாம்❤ உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் மனிதன் தன்னை போலவே கருத வேண்டும் ❤ இறைவனுடைய புனிதமான ஜோதியில் கலக்கலாம் ❤ குறிப்பாக மனிதர்களுக்கு நல்வினை தீவினை இரண்டுமே சாரும் ❤ மனிதன் கொண்ட உடம்பும் மூலமா ஆன்மா பாலத்தை பெற வேண்டும் ❤ யுகம் மாற்றங்கள் காலங்காலமாக நடக்கக் கூடியவை ஒன்று ❤ இந்தக் கலியுகம் முழுவதுமாக அழித்து ❤ தர்ம யுகத்தை தோற்றுவிக்க வேண்டிய காலம் வந்துவிட்டது ❤ படைத்த இறைவன் சிவபெருமானால் நிறைவேற்றப்படும்❤ உலகம் முழுவதும் அழிவது எந்த ஒரு சக்தியாலும் இனி தடுத்து நிறுத்த முடியாது படைத்த இறைவன் முடிவு எடுத்து விட்டார் ❤என் தந்தை சிவபெருமானே ஓம் நமசிவாயா சிவாய நம ஓம் சிவ சிவ ❤ தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி ❤ ஓம் சக்தி பராசக்தி தாயே சரணம் தாங்கள் எங்கள் வீடு தேடி வரணும் ❤ நமோ நமோ நாராயணா நாராயணா ❤❤❤❤❤
@mmeganathan133021 сағат бұрын
திருவண்ணாமலை அத்தனை சாமியாருங்க.. இருக்காங்க.. அவங்கலுக்கு வந்து சொல்லாத உனக்கு சென்னை வந்து சொன்னர.. சித்தர்.. 😄😄😄😄😄
@ajayrangasamy212916 сағат бұрын
அவன் பாக்குறவன கிறுக்கனாக்க பார்க்கிறான்... ஒரு சாண் வயித்துக்கு தானே... விட்ரலாம் பாவம்...
அனு மோகன் உங்களை ஏதோ சித்தர் பற்றி பேசுறீங்க பெரிய மனிதர் என நினைத்தால் இந்த சின்ன கூதி கூட சேர்ந்து நீங்களும் சின்ன கூதியா மாறிடீங்க .
@krishnamoorthya70648 сағат бұрын
இந்த பேட்டி எடுக்கும் பெரிய பொடலங்காய் பயலை கண்டாலே வெறுப்புதான் வருது.
@radhakrishnanvasudevan48142 сағат бұрын
அரசியல் வாதிகள் இனி வேட்டிஅனிவதுவிட வடகன்பானிதான் வேட்டிகலர்மாறுதாம
@aarthi262114 сағат бұрын
இத்தன வருசமா ஒரு கூட்டம் உலகம் அழிஞ்சுறும் nu solitu இருந்தாங்க இப்போ anumohan அந்த porupa eaduthukitar போல😢
@jokerme181810 сағат бұрын
Hiii
@sivaprakashdillibabusivapr695613 сағат бұрын
இந்த ஆளு கொஞ்சம் விஷயம் தெரிந்து வைத்துக் கொண்டு பெரிசா புருடா விடுராரு!.
@p.nayagamkalyanisaravana36809 сағат бұрын
அணுமாகன் சார் புடிச்சு உள்ள போடணும்
@MarimuthuMarimuthu-y1l9 сағат бұрын
யார் சொன்னாலும் நடக்காது அப்பா சிவன் அம்மா பராசக்தி நம்ம குலதெய்வம் எழுதி வைத்த மனுஷங்க தல எழுத்து தான் நடக்கும்யா புரியுதா தமிழ்நாட்டு ஐனங்களே
@s.rajasekaransrs671114 сағат бұрын
உலகம் பகுதி பகுதியா எப்படி சேர்ந்ததோ........ அது மாதிரி கடல்சூழ் பகுதி பகுதியாக பிரியும்😢வாழ முடியா பகுதியாக உலகில் பல இடங்கள் கடலால் சூழப்படும்😢உடனே அழிய வாய்ப்பில்லை😮இன்னும் 20..25..வருடம் கழித்து இது நடந்தே தீரும்😢சிறு சிறு தீவுகளை கடல் விழுங்கும்😢இது அந்த சிவனின் கோப பார்வையால்😢சிவ சிவ 😟🙏
@meenakshisundaramsundar98089 сағат бұрын
என் தாய் மீனாட்சி இருக்கும் வரை மதுரைக்கு ஒண்ணுமே நடக்காது ஆகாது சார்
@VeeramaniA-c9n8 сағат бұрын
உலகமெல்லாம் அழிஞ்சிரும் மதுரையும் நீயும் மட்டும் அழியாம இருங்க😁😁😁😁😁😁😁😁
@divinesainthealthcaresyste127210 сағат бұрын
பூமி அப்படியேதான் இருக்கும் நீங்கதான் மண்ணா போறீங்க
@krishnanseetharaman905010 сағат бұрын
டிசம்பர் 35 ஆ 😮
@Padmavathi-k7q13 сағат бұрын
Nampukiren.varutam etho oru aalivu varukiradhu. Nam kadandhu kondu pokirom.
@PrasannaSPvlogs5 сағат бұрын
worst pa antha paiyan , please venam
@josephalfred921114 сағат бұрын
We watched TCP right information
@aravindakumarvijay872918 сағат бұрын
Expected interview 😅
@SRrajaa32126 сағат бұрын
எது. டிசம்பர் 35ஆ
@nirmalarobert16099 сағат бұрын
அனு சார்க்கு கும்மாங்குத்து உறுதி.....
@manikandanmanikandan-dn7bw10 сағат бұрын
December 35 😂😂😂
@ramyarajeswaran18896 сағат бұрын
Yaar solrathaum nambathinga நல்லதே நடக்கும்
@JimmaS-r2w9 сағат бұрын
முதலில் டிசம்பர் 35 கிடையாது 🤦🏿♂️🤦🏿♂️🤦🏿♂️
@vijayraja413817 сағат бұрын
Adei kaathu Dec 35 ahh enada dei😂 bangam pannura da
@kamarmusicbose18009 сағат бұрын
Sir we respect you a lot … please don’t give interviews to this guy … Please don’t encourage these kind of people sir…
@veerakvmwest68167 сағат бұрын
December 35
@Nagarajan-sz4yoСағат бұрын
அனுமோகன் தன் பிழைக்காக தேர்ந்தெடுத்தவழி அருவெருப்புக்குறியது
@kkboyz1815 сағат бұрын
Dei... Lusu Ni avara kindal pandriya... Niye oru AraMental 😅