உலகின் கொடூர நாள் நேற்று..? - மாட்டிக்கொண்ட சீனா..! ஷாக் ரிப்போர்ட்... | China | Corona | Covid

  Рет қаралды 2,075,497

Thanthi TV

Thanthi TV

Күн бұрын

Download ffreedom app and apply coupon “THANTHI” to avail Rs 3000 scholarship instantly- ffreedom.com/t...
உலகின் கொடூர நாள் நேற்று..? - மாட்டிக்கொண்ட சீனா..! ஷாக் ரிப்போர்ட்... | China | Corona | Covid
#China #Corona #Covid #Omicron #OmicronBF7
Uploaded On 24/12/2022
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
**ThanthiTV KZbin PLAYLIST**
Today Headline News : bit.ly/3s89cao
Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
Crime News : bit.ly/3iGcbyx
Cinema Updates :bit.ly/3H6XotA
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 1 500
@jeeviherbalproducts5112
@jeeviherbalproducts5112 Жыл бұрын
அறிவே இல்லாமல் நியூஸ்க்கு நடுவே விளம்பரங்களை போடுவது மிக கேவலமாக இருக்கிறது
@karthikeyanramachandran2844
@karthikeyanramachandran2844 Жыл бұрын
Seruppala adichalum athe dan pannuvanga thiruttu media’s
@thamaraikannan6565
@thamaraikannan6565 Жыл бұрын
All money thalaivare
@myammaamma4255
@myammaamma4255 Жыл бұрын
@@thamaraikannan6565 அதே தான் தலைவா
@balachandar3274
@balachandar3274 Жыл бұрын
கரெக்டா சொன்னீங்க நண்பர் அறிவில்லாத ஜென்மங்கள்
@vinoiluvino
@vinoiluvino Жыл бұрын
Yes
@kumartt7088
@kumartt7088 Жыл бұрын
இந்தியாவில் கடந்த முறை கோவிட்டை வைத்து உலக அளவில் பெரிய, பெரிய மருந்து தயாரிப்பு கம்பெனிகள் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் இருந்தன மத்திய அரசு இதை கையாண்டவிதம் மிகவும் சிறப்பு இருப்பினும் நாம் ஒவ்வொருவரும் பொறுப்புடன் நம்மையும் பிறரையும் பாதுகாத்து கொள்வதே சிறந்தது
@patchwork11
@patchwork11 Жыл бұрын
*உங்க நியூஸ பாக்குற இன்னைக்கு தான் எங்களுக்கு கொடூர நாள்* 😁
@har8573
@har8573 Жыл бұрын
உண்மை உண்மை
@sabarirajsabariraj5952
@sabarirajsabariraj5952 Жыл бұрын
Sari muu di 🙂🍌
@Athi0903
@Athi0903 Жыл бұрын
💯💯💯
@RPB-a10n
@RPB-a10n Жыл бұрын
Correct
@Sabika2409
@Sabika2409 Жыл бұрын
💯
@manilic3531
@manilic3531 Жыл бұрын
தினை விதைத்தவன் தினை இருப்பான் வினை விதைத்தவன் வினை இருப்பான் என்பது சீனாவிற்கு தான்🙏💕 பொருந்தும்.
@kingstreakgaming9504
@kingstreakgaming9504 Жыл бұрын
Tamil ah konnuta da punda
@deenathayalan9261
@deenathayalan9261 Жыл бұрын
@@kingstreakgaming9504 😂😂😂
@vigneshvicky7133
@vigneshvicky7133 Жыл бұрын
🤣🤣🤣
@natarajansuresh6148
@natarajansuresh6148 Жыл бұрын
உண்மை
@kalaiselvirajagopal5544
@kalaiselvirajagopal5544 Жыл бұрын
, 'vh;::r4tu
@user-ou5lq5qu1e
@user-ou5lq5qu1e Жыл бұрын
ஏன்பா நியுஸிற்க்கு இடையில் விளம்பரம் வருவதை நிறுத்துங்பா
@murugans7545
@murugans7545 Жыл бұрын
கேவளமான செயல்
@murugans7545
@murugans7545 Жыл бұрын
அவர்கள் ஒரு பக்கம் வருமானத்தைப் பார்த்துக் கொண்டு ஒரு பக்கமா அச்சத்தை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் பொய்யான ஊடகங்கள் இவர்கள் சொல்வதை நூறு சதவீதம் ஏற்க முடியாது
@dineshdo461
@dineshdo461 Жыл бұрын
ஸ்டாலின்தான் வராரு நக்க தான் பேராறு என்று நொடிக்கு ஒருமுறை போட்டபோது நமக்கு தெரியவில்லை
@kavithabharathi5259
@kavithabharathi5259 Жыл бұрын
Very irritating advertisements
@amirthakalathangaraj4766
@amirthakalathangaraj4766 Жыл бұрын
கடவுளே உலக மக்கள் எல்லாரையும் காப்பாத்துங்க ஐயா சிவபெருமானே ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய
@jothiparam
@jothiparam Жыл бұрын
avanga avanga seiyura karma.. boss..
@amirthakalathangaraj4766
@amirthakalathangaraj4766 Жыл бұрын
@@jothiparamஅவங்களோட கர்மாவாக இருந்தாலும் நம்ம கர்மா அவர்களுக்கும் பிரார்த்தனை பண்ணுவதாக இருக்கட்டும் கடவுள் நம்மைப் பார்த்துக் கொள்வார் அவங்க எவ்வளவு பெரிய பாவிகளா இருந்தாலும் நாம நல்லதே நினைப்போம் தம்பி சிவாயநம
@velmuruganvelmurugan4886
@velmuruganvelmurugan4886 Жыл бұрын
@@amirthakalathangaraj4766 சிவா மட்டுமில்லப்ரோ அல்லா ஜீஸஸ் புத்தீஸ் மற்றும் ஆல் லார்ட் ஹெல்ப்பண்ணுவாங்க
@mlilly1625
@mlilly1625 Жыл бұрын
@@velmuruganvelmurugan4886 the we're S ez Sweet
@girisaravanan84
@girisaravanan84 Жыл бұрын
செய்யறது எல்லாம் செஞ்சிட்டு கோவிந்தா, நமசிவாய, முருகா என்று சொன்னா தப்பிக்க முடியுமா. ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்.
@karthikdurai5249
@karthikdurai5249 Жыл бұрын
நியூசுக்கு நடுவே வரும் விளம்பரம் சாப்பாடில் நடுவே கடிபபடும் கல் போன்றுள்ளது
@srikalaimagal5724
@srikalaimagal5724 Жыл бұрын
வெறும் உணவை சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழ்ந்தது அந்த காலம், நோயைப் பரப்பி பணம் சம்பாதிப்பது இந்தக் காலம்...
@sagunthalaisagunthalai9199
@sagunthalaisagunthalai9199 Жыл бұрын
சீன அரசின் தவறான செயல்களால் அந்நாட்டின் அப்பாவி மக்கள் அநியாயமாக இறப்புக்கு உள்ளாவதைப் பார்க்கும் போது மனது வலிக்கிறது. அவர்களும் நம்மை போல பிறந்தவர்கள் தான்.
@tamilrajendran8576
@tamilrajendran8576 Жыл бұрын
AMM. CHINA MAKKAL PAVAM.
@murugans7545
@murugans7545 Жыл бұрын
உணவு முறை பழக்க வழக்கங்கள் வேறு மாதிரியானவை அதனால் பல சிக்கல்களை அவர்கள் அனுபவிக்கிறார்கள்
@Ramuramu-ie5nz
@Ramuramu-ie5nz Жыл бұрын
ஜனத்தொகையை குறைக்க சீனா முடிவு எடுத்து இருக்கு அதான் குறைந்த உடனே நிறுத்தி கொள்வார்கள்.
@PRASAD_POLITICS
@PRASAD_POLITICS Жыл бұрын
ஐய்யா ஜாலி எல்லாரும் ஒன்னா சாவலாம். 😅😅😅
@maragathamkarthikeyan5910
@maragathamkarthikeyan5910 Жыл бұрын
ஆம் ஆனால் ஒரு சிலர் புரிந்துகொள்ளாமல் கிண்டல் செய்து மீம்ஸ் போட்டு சாபம் விடுகிறார்கள்
@venkatesanvasu3169
@venkatesanvasu3169 Жыл бұрын
சீனாவில் இருந்து எந்த செய்தியும் சரியாக வராது போது உங்களுக்கு எப்படி கிடைக்கிறது
@santhoshp2803
@santhoshp2803 Жыл бұрын
அடிச்சு விடுறானுக
@sridharankrishnaswami2177
@sridharankrishnaswami2177 Жыл бұрын
கம்யூனிஸ்ட் தோழர்கள் கதறுவது தெரிகின்றது
@p.salamonsalamon.P1990
@p.salamonsalamon.P1990 Жыл бұрын
சீனாவுக்கு யாரும் போகவும் கூடாது அங்கிருந்து யாரும் வரவும் கூடாது அரசு இத செஞ்சாலேப்போதும்
@Thani_oruvan89
@Thani_oruvan89 Жыл бұрын
Appo nan eappadi india varathu😞
@ishambusiness4285
@ishambusiness4285 Жыл бұрын
Neenga varave venam
@Thani_oruvan89
@Thani_oruvan89 Жыл бұрын
@@ishambusiness4285 😒😞
@Thani_oruvan89
@Thani_oruvan89 Жыл бұрын
@user-st3bm4fu6i i am working in beijing next month i will come india
@Thani_oruvan89
@Thani_oruvan89 Жыл бұрын
@@varadharajan2163inga quarantine aarampichitanga next month vara mudiumanu theriyala bro may be flights will be stopped for next month
@sagunthalaisagunthalai9199
@sagunthalaisagunthalai9199 Жыл бұрын
அரசு செய்த தவறுக்கு பாவம் அப்பாவி மக்கள் பலி ஆகிறார்கள்.
@balajiulaganathan
@balajiulaganathan Жыл бұрын
சரியாக சொன்னீர்கள்
@jothimani6504
@jothimani6504 Жыл бұрын
💯 true
@thiruselvithiruselvi5269
@thiruselvithiruselvi5269 Жыл бұрын
அரசு செய்த தவறு இல்லை ; மக்கள் தொகையை குறைக்க அரசே 'சரி' என்று செய்கிறது ‌🤔
@rmdrnd3748
@rmdrnd3748 Жыл бұрын
💯💯💯💯💯💯💯💢💢💢💢💢💯💯💯💯💯💯💯
@saravedisuresh186
@saravedisuresh186 Жыл бұрын
Correct speech
@anthonymichael7342
@anthonymichael7342 Жыл бұрын
மத்திய அரசாங்கமே ஏர்போர்ட் டை லாக் பண்ணுங்க 😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃இயேசுவால் ஆகாதது ஒன்றுமில்லை 💪💪💪💪❤💞
@albertdevadoss6027
@albertdevadoss6027 Жыл бұрын
டேய்..
@anthonymichael7342
@anthonymichael7342 Жыл бұрын
@@albertdevadoss6027 டேய் சொல்லுகிறதர்க்கு ஒன்றும் இல்லை இயேசுவின் விசுவாசி என்றால் யோசியுங்கள்:; இல்லை என்றால் லாக்டௌன் போடுவார்கள் ஓடி ஓளியுங்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤இயேசுவால் ஆகாதது ஒன்றுமில்லை😃😃😃😃😃
@MTG_Gaming-i8i
@MTG_Gaming-i8i Жыл бұрын
மீண்டுமா இந்தியாவை அந்த ஆண்டவன் காப்பாற்றுவார் .அரசு சொல்லும் வழிமுறைகளை நாம் பின்பற்றி நடக்க வேண்டும் நமது ஒத்துழைப்பு அவசியம்
@shenmohideen5039
@shenmohideen5039 Жыл бұрын
மூச்சு விடாமல் பேசாதீர் வாங்கிய பணத்தை அனுபவிக்க முடியாமல் போய்விடும்
@ashwinj5406
@ashwinj5406 Жыл бұрын
🤣🤣🤣
@nithyachinnamani2785
@nithyachinnamani2785 Жыл бұрын
🤣🤣🥰
@aravind270
@aravind270 Жыл бұрын
😂😂😂
@kamalamanivenkatraman8551
@kamalamanivenkatraman8551 Жыл бұрын
😂
@user-Sakthivel91
@user-Sakthivel91 Жыл бұрын
வினை விதைத்தவன் வினை அறுப்பான் இத தவிர வேற எதும் சொல்ல தோணல
@arasuarasu4584
@arasuarasu4584 Жыл бұрын
சீனாவை விட இவன் பேசறது தான் பீதியா இருக்கு
@dineshsolaiyappan
@dineshsolaiyappan Жыл бұрын
L
@balajiulaganathan
@balajiulaganathan Жыл бұрын
உண்மை
@pcnila
@pcnila Жыл бұрын
😂
@sundaramsadagopan7795
@sundaramsadagopan7795 Жыл бұрын
This is too much sir.!!!
@bavatharani5170
@bavatharani5170 Жыл бұрын
🤣🤣🤣
@vijay00001
@vijay00001 Жыл бұрын
Now a days news channels + politics + corporate companies + medical Maafia = corona
@spksk2056
@spksk2056 Жыл бұрын
Correct ... Vijay
@pamilaraj2619
@pamilaraj2619 Жыл бұрын
ஒரு வேளை அவர்கள் உண்மையாகவே தவறு செய்திருந்தால் இது இறைவனின் தீர்ப்பு.
@vjeeboombarefacewithtamils7239
@vjeeboombarefacewithtamils7239 Жыл бұрын
Erukku chance illa ithu vara nadu saira saddi
@malarkodi8779
@malarkodi8779 Жыл бұрын
yer
@dhanavanthrivaidyamtips6541
@dhanavanthrivaidyamtips6541 Жыл бұрын
Corparetars galin sadhi
@mishimikytips5975
@mishimikytips5975 Жыл бұрын
​@@dhanavanthrivaidyamtips6541 vcrreqwhzzdfcvh. Fyuhbbj mm Sm krishna we eesscdxcccdcc to
@perumalpandiyarajan6876
@perumalpandiyarajan6876 Жыл бұрын
Pls avoid Ad irritating
@ramramesh4490
@ramramesh4490 Жыл бұрын
சாமானியன் = அண்ணா ஏன் உங்களுக்கு சீனா மேல அவ்வளவு கோபம் தந்தி=பின்ன எங்களை விட ரொம்ப பொய் சொல்றாம்பா சாமானியன்=😳😳😳
@sudhakarp9314
@sudhakarp9314 Жыл бұрын
இயற்கை மரணமே ஐந்து ஆயிரம் இருக்கும் பிறப்பும் ஐந்தாயிரம் இருக்கும்.
@mkumarkumarm
@mkumarkumarm Жыл бұрын
முழுசா நியூஸ் கேட்க கூட மாட்டீங்க இடையில் ஒரு விளம்பரம்
@murugans7545
@murugans7545 Жыл бұрын
அவர்களுக்கு வருமானம் மட்டுமே முக்கியமானது இது மாதிரி அச்சத்தை கொடுத்துக் கொண்டே சம்பாதித்து கொண்டு இருப்பார்கள்
@danielruby5570
@danielruby5570 Жыл бұрын
Cu
@sathamhussain2926
@sathamhussain2926 Жыл бұрын
சீன மக்களின் உயிரை இறைவன் பாதுகாக்கவேண்டும் ❤❤🌹🌹
@govindaraj.cgovindaraj8038
@govindaraj.cgovindaraj8038 Жыл бұрын
🤣🤣🤣
@LIFE-IS-DRAWING
@LIFE-IS-DRAWING Жыл бұрын
அவன் திங்காதது மனிதர்களை மட்டும் தான் 😡😡
@govindaraj.cgovindaraj8038
@govindaraj.cgovindaraj8038 Жыл бұрын
@@LIFE-IS-DRAWING 👍
@sachinm1231
@sachinm1231 Жыл бұрын
ஆம் 👌🙏🙏🙏 👍👍👍
@user-bs1xv5xg1m
@user-bs1xv5xg1m Жыл бұрын
ஏங்க மக்களை ரொம்ப பயம் காட்டுரிங்க போன முறை இப்படி தான் பயமுத்தினிங்க நடக்குரது நடக்குட்டும்
@sivamurugan2169
@sivamurugan2169 Жыл бұрын
அமெரிக்கா மாமா கிட்ட வாங்குன காசுக்கு சீனா இந்தியா ரஷ்யா பற்றி கேவலமா பேச வேண்டும். அது தான் இந்த ஊடக நரிகள் வேலை
@Rmsg15
@Rmsg15 Жыл бұрын
They... Just giving. Awareness.. Thts their.. Job...
@addsmano3710
@addsmano3710 Жыл бұрын
நடப்பது நடக்கட்டும் என்பவன் மூடன்!
@sheebaradhakrishnangr
@sheebaradhakrishnangr Жыл бұрын
Bayam Kaatala... their vaccine efficiency is only that much
@PRASAD_POLITICS
@PRASAD_POLITICS Жыл бұрын
ஐய்யா ஜாலி எல்லாரும் ஒன்னா சாவலாம். 😅😅😅
@friendlyperson4270
@friendlyperson4270 Жыл бұрын
மறுபடியும் முதலேந்தா 😨
@vinothvinoth7379
@vinothvinoth7379 Жыл бұрын
கொரோனா வைரஸ் ஐ பார்த்து பயமில்லை உங்களை எல்லாம் பார்த்தால் தான் பயமாக இருக்கிறது
@tjebagarjanakaraj7003
@tjebagarjanakaraj7003 Жыл бұрын
CORRECT
@AjmalKhan-hl4go
@AjmalKhan-hl4go Жыл бұрын
இப்படியே செய்தி சொல்லி சொல்லி எல்லோரையும் சாவ அடிங்க!
@rajapandi836
@rajapandi836 Жыл бұрын
அரசன் அன்று கேட்பான் தெய்வம் நின்று கேட்கும் என்பது எவ்வளவு சரியாக இருக்கிறது
@appavi3959
@appavi3959 Жыл бұрын
Can China stop Ganga? Both Brahmaputra and the glaciers that feed Ganga originate in China. As an upstream riparian region, China maintains an advantageous position and can build infrastructure to intentionally prevent water from flowing downstream.
@appavi3959
@appavi3959 Жыл бұрын
@rajapandi yes Ghaghara river originates from china. Why Yogi Adityanath Wanted To Rename River Ghaghra To Saryu In Uttar Pradesh. In India, the administrative districts in the Ghaghra catchment are Ambedkar Nagar, Faizabad, Ayodhya, Azamgarh, Barabanki, Basti, Ballia, Bahraich, Deoria, Gonda, Gorakhpur, Sant Kabir Nagar, Lakhimpur Kheri, Mau, Sitapur of Uttar Pradesh. Bihar's sorrow river Kosi originates from china.
@kesavaraj8693
@kesavaraj8693 Жыл бұрын
China makkal entha thappum seiyalaye....
@vijayakumarr1191
@vijayakumarr1191 Жыл бұрын
உலகம் அழிவைத் தேடி சென்று கொண்டு இருக்கிறது
@creativeminds962984
@creativeminds962984 Жыл бұрын
👍👍
@user-eq9yg3cz1u
@user-eq9yg3cz1u Жыл бұрын
முதலில் விளம்பரத்தை நிறுத்துங்கள்
@arulsamy4983
@arulsamy4983 Жыл бұрын
என்னாமயிற்றுக்குவிலம்பரம்
@kamaljayant9779
@kamaljayant9779 Жыл бұрын
ஒரு நாளைக்கு தந்தி டிவி இந்த மீடியாவ ஓட விட்டு உதைக்க போறோம்.. உங்களால் தான் லாக் டவுன் வந்தது...
@saifairoz-instagramid6817
@saifairoz-instagramid6817 Жыл бұрын
🙏god bless all of them........ anaivarum manidare 🙏
@private8828
@private8828 Жыл бұрын
correcta soninga boss..
@murugans7545
@murugans7545 Жыл бұрын
ஆமா ஆமா நான் ஆமோதிக்கிறேன்
@B7S7S7
@B7S7S7 Жыл бұрын
சரியா சொன்னீங்க....
@retreattames
@retreattames Жыл бұрын
Correctly thanthi media okka nonsense and jalra dai shut ra
@kumaravel3619
@kumaravel3619 Жыл бұрын
😂😂 உருட்டுகள் பலவிதம், அதில் ஒவ்வொன்றும் ஒரு விதம் 😂😂😂
@thirunarayanaswamykuppuswa7834
@thirunarayanaswamykuppuswa7834 Жыл бұрын
செய்தி வாசிப்பவரின் தமிழ் உச்ச ரிப்பு நன்றாக உள்ளது. தமிழைத் தமிழாகப் பேசுகிறார். பாராட்டு க்கள்! ஜெய்ஹிந்த்!
@alex.t1892
@alex.t1892 Жыл бұрын
Poda punda avanae urrutiguttu irrukan Avan voice nallla irukka nee athuku mela urruttura Neenu avanga aalu thana
@alex.t1892
@alex.t1892 Жыл бұрын
Nee oru anti indian
@ssbala6975
@ssbala6975 Жыл бұрын
நம் தமிழக ஊடக செய்தியை ரொம்ப ரொம்ப ரொம்ப நம்புகின்றோம்
@ManikandanMani-id5dm
@ManikandanMani-id5dm Жыл бұрын
டேய் இந்த நியூஸ் கேட்கவே முடியல இதுல வேற இடையில விளம்பரத்தை போடுறீங்க. ஒன்னு போட்டா நியூஸ் மட்டும் போடுங்க இல்லையா விளம்பரத்தை மட்டும் போடுங்க தந்தி டிவி ஓனர் அவர்களே 🙏
@dineshdo461
@dineshdo461 Жыл бұрын
கதை ஸ்டோரி நடிப்பு சூப்பர் சப்ப மூக்கனுக்கும் தமிழக ரெட் லைட் மீடியாக்கலுக்கும் ஜனாதிபதி அவார்ட் கொடுக்க வேண்டும்
@pongabro5391
@pongabro5391 Жыл бұрын
naan padichuttu sirichitten
@kanenaveen8302
@kanenaveen8302 Жыл бұрын
Red giant illa
@PRASAD_POLITICS
@PRASAD_POLITICS Жыл бұрын
ஐய்யா ஜாலி எல்லாரும் ஒன்னா சாவலாம். 😅😅😅
@muralimurali.m7733
@muralimurali.m7733 Жыл бұрын
@@pongabro5391 a@a
@janaginirmalaviswanathan6754
@janaginirmalaviswanathan6754 Жыл бұрын
@@pongabro5391 ஏஏ
@padmavathisivaranjani6570
@padmavathisivaranjani6570 Жыл бұрын
பாம்பு பல்லின்னு சாப்ட்டா எதிர்ப்பு சக்தி எப்படி கிடைக்கும்
@tyanushan9433
@tyanushan9433 Жыл бұрын
🥺
@purusothamanpurusothaman4178
@purusothamanpurusothaman4178 Жыл бұрын
Vadivelu style aha sonna mathiriye irukku 😛😁
@jayakanthanraman5176
@jayakanthanraman5176 Жыл бұрын
என்ன உங்களுக்கு கொரோனா செய்தி என்றாலே ரொம்ப மகிழ்ச்சியாக சொல்ரிங்க
@mujipuu
@mujipuu Жыл бұрын
அவிங்க கணக்காவது பாக்க பயமில்ல நீங்க காட்ர கணக்குதான்டா பயமா இருக்கு
@sheelaroslin5552
@sheelaroslin5552 Жыл бұрын
Thank you for creating awareness to the public. From Bangalore
@dhanavanthrivaidyamtips6541
@dhanavanthrivaidyamtips6541 Жыл бұрын
Bedhiyaiyum, peedhiyaiyum, kelapparadhudhan, awareness A-a, ???ellorume 3 varusamaa rombha, rombha vizhippodudhan irukkiraargal.ivargal 1ru aaniyum pidhunga vendiyadhillai .from b' luru
@Amudhan234
@Amudhan234 Жыл бұрын
தயவு செய்து இந்திய அரசு சீனா நாட்டுடனானா போக்குவரத்து எல்லையை மூட வேண்டும் வருமுன் காப்போம்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@sudhakerk.r4967
@sudhakerk.r4967 Жыл бұрын
இதே சீனா தான் கொரானாவை சிறப்பாக கையாண்டதாக நமது அரசியல் வாதிகள் ஊடகங்கள் தெரிவித்தன.
@Jothi__mary
@Jothi__mary Жыл бұрын
இறைவா சீன மக்களை இந்த கொடூரமான நோயிலிருந்து காப்பாற்றும் எல்லா உலக மக்களையும் காப்பாற்றும்🎄😥😥😥🙏🙏🙏
@giyappangiyappan4517
@giyappangiyappan4517 Жыл бұрын
இந்த பவாடைங்க திருந்த மாட்டாங்கள பிச்சக்காற பயலுவ😡🙏❤🇮🇳
@gandhimuthu7188
@gandhimuthu7188 Жыл бұрын
சீனாவில் கொரொனா.... விரிவான தகவலுக்கு நன்றி.... நாமும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
@valarmathi6014
@valarmathi6014 Жыл бұрын
தன் வினை தன்னை சுடும். 🤔🤔🤔🤔
@ramalingams3968
@ramalingams3968 Жыл бұрын
இது உங்களையும சுடும்
@AndrewTataMastery
@AndrewTataMastery Жыл бұрын
Nallannai Thosaya sudum
@sakuntalarani2341
@sakuntalarani2341 Жыл бұрын
நம்பகத் தன்மையை இழந்த தமிழக ஊடகங்கள் தரும் தகவல்களை எப்படி நம்புவது....உங்களிடமிருந்து தமிழக மக்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்
@Ottulee
@Ottulee Жыл бұрын
Ippa enna, micham irukura COVID vaccine sale pannanum, avlodane
@balajip7709
@balajip7709 Жыл бұрын
அரசன் அன்று கொள்வான் தெய்வம் நின்று கொள்வான் சீனா, பாகிஸ்தான், இலங்கை இன்னும் பல நாடுகள் நம் தேசத்தின் மீது காட்டிய வன்மம் இன்று ........
@rmbadri72
@rmbadri72 Жыл бұрын
தன்வினை தன்னைச் சுடும்
@ganeshkarthi5792
@ganeshkarthi5792 Жыл бұрын
சரி தான் அண்ணா நம்மையும் சேர்த்து சுடுதே....🥴
@p.karthikeyanp.karthikeyan7394
@p.karthikeyanp.karthikeyan7394 Жыл бұрын
@@ganeshkarthi5792 👍உண்மை
@thalapathydmk5720
@thalapathydmk5720 Жыл бұрын
இது காலத்தின் நோய் துணிந்து எதிர்கொள்வோம். ஓம் சக்திமாரியம்மன் துணை.
@SureshKumar-yo6ny
@SureshKumar-yo6ny Жыл бұрын
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்😂😂😂🤣🤣
@chandrasekharana9831
@chandrasekharana9831 Жыл бұрын
செயின் =வளையல் ????
@lovelivingbeingschannel1803
@lovelivingbeingschannel1803 Жыл бұрын
Why that advertisement in-between the news
@aandansampath5899
@aandansampath5899 Жыл бұрын
கட்டுக்கதை கட்டுங்கள் ஊடகங்கள் இந்த விசயத்தில் நீரை தவிர வேறு எதுவும் சாப்பிடுவது இல்லை.
@blackknight4666
@blackknight4666 Жыл бұрын
Japan karan enna enna kandupudikiran...naayu coronava kandupudichi vachiruku... Marubadiyum modhalla irundha🥺🥺
@jeysiva80
@jeysiva80 Жыл бұрын
Yes.absolutely correct
@thavamani6203
@thavamani6203 Жыл бұрын
ஒரு புயல் வரக்கூடாது, ஒரு நோய் வந்துரக் கூடாது. உடனே பெரும் பீதியை கிளப்பி குழப்பி... அப்பப்பா.. மக்களுக்கு சமயத்தில் ஏதாவது நல்ல அறிவுரை, தைரியம் சொல்லுங்க!
@aravindkrishnamani6804
@aravindkrishnamani6804 Жыл бұрын
Freedom App நிறுவனத்துக்கு தந்தி டிவி விலை போய்விட்டது போலத் தோன்றுகிறது. சீனாக்காரன் கொரோனா-வை வைத்து செய்கிறானோ இல்லையோ நீங்கள் நல்லாவே எல்லாத்தையும் வெச்சு செய்யுறீங்க 😜😀
@bk.sakthi.8731
@bk.sakthi.8731 Жыл бұрын
இந்த கலியுகம் முடிய போகிறது. புதிய உலகம் வரப்போகிறது. இறைவன் சொன்னது. Brahmakumari's movies Tamil KZbin.
@belustar120
@belustar120 Жыл бұрын
JAI SRI KRISHNA 100/100
@godfather8145
@godfather8145 Жыл бұрын
எதை விதைத்தாயோ அதையே அறுவடை செய்ய முடியும்
@balemurupi659
@balemurupi659 Жыл бұрын
குழந்தைகள் எதை விதைத்தது?
@Orai_sutrum_ulaipali
@Orai_sutrum_ulaipali Жыл бұрын
இந்தியா இந்த கொரனாவில் இருந்து மக்களை பாதுகாக்க என்ன நடவடிக்கை எடுத்து உள்ளது இதை பற்றிய தகவல்கள் இருந்தால் செய்திகளில் வாசிக்க வேண்டும் 🙏🏼🙏🏼🙏🏼
@uttamavillan1133
@uttamavillan1133 Жыл бұрын
அண்ணே அண்ணே....புது வருடம் எப்படி இருக்கும்...? எனக்கு எண்டிங் கண்ணுல தெரியுது
@velmurugan-zj7il
@velmurugan-zj7il Жыл бұрын
டிசம்பர் ஒரு கொடூரமான மாதம் என்பது உண்மைதான் போலயே...
@rajavelselvam7863
@rajavelselvam7863 Жыл бұрын
freedom app vanthu distrub akuthu ...
@user-jd8gy4gy8y
@user-jd8gy4gy8y Жыл бұрын
கடவுள் கொடுத்த வரம் கோரனா எம தர்மன் உயிர் எடுப்பவர் அல்ல மேட்சம் அளிப்பவர்💯💯💯👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻🛀🛀🛌🛌🛌🌍🌍🌍👋🏽👋🏽👋🏽
@MSBharani007
@MSBharani007 Жыл бұрын
உண்மை 🙏🏻
@k.anupriya7417
@k.anupriya7417 Жыл бұрын
கடவுள் மீண்டும் அவதரிக்க வேண்டும் 🙏🙏🙏🙏
@VasiSiddhi
@VasiSiddhi Жыл бұрын
Left hand சுண்டு விரல் மோதிர விரலை உள்ளங்கையில் மடக்கினாள் உடல் கட்டுப்படும் ஆபத்து தருணத்தில் உயிர் காக்கும்.
@sachinm1231
@sachinm1231 Жыл бұрын
ஆம் கடவுள் வரவேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kanivalavan35
@kanivalavan35 Жыл бұрын
செய்திகளுக்கு இடையே விளம்பரம் வருவது மிகவும் எரிச்சலை ஏற்படுத்துகிறது... தயவுசெய்து இதை புறக்கணித்தால் நல்லது, இல்லையேல் நாங்கள் தந்தி செய்தியை புறக்கணிப்போம்... 💪👍
@charlesnelson4609
@charlesnelson4609 Жыл бұрын
This type of news will continue, just like "sindubad"kartoon story in daily thanthi, Paper.
@veera-82
@veera-82 Жыл бұрын
கல்யாணம் ஆகாமல் செத்து போய்விடுவோமோ என்று பயமா இருக்கு. இப்படிக்கு 90's kids
@vidyakaviveerappan2483
@vidyakaviveerappan2483 Жыл бұрын
Dont worry....kalyanam seiiram agum
@rajinirajiniganth3026
@rajinirajiniganth3026 Жыл бұрын
பண்ண பாவம் சும்மா விடுமா
@meiyammaichidambaram5324
@meiyammaichidambaram5324 Жыл бұрын
Few leaders and scientist pannradhuku general public en anubavikanum pavam, how can we be responsible if our government does something bad
@nilacheesheela464
@nilacheesheela464 Жыл бұрын
சரி யக சொனிர்கள் சார் சீனா வில் தான் ஆரம்பம் கொரோனா பாவம் பச்ச குழ் ந்தையும் விட்டுவைக்க வில்லை...மலேசியா
@thalapathydmk5720
@thalapathydmk5720 Жыл бұрын
இதற்க்கு பெயர.அம்மை முதலில் 2020ல் வந்தது பெரிய அம்மை வகை 2021 சிறிய அம்மை வகை மற்றும் கொத்து அம்மை 2022 / 2023 இருப்பது விளையாட்டு அம்மை ஊசி போடுதல் பெரும் ஒவ்வாமை வரும். ஓம் மகாசத்தி சமயபுரம் மாரியம்மன் துணை என பணிந்து வணங்குவோம். மனதூய்மை உடல் தூய்மை மிக அவசியம்.
@rajaa.s3813
@rajaa.s3813 Жыл бұрын
சொந்த ரிஸ்க் எடுக்குது சீனா.....
@ilangokrishnasamy749
@ilangokrishnasamy749 Жыл бұрын
வினை... வினையை வளர்த்துள்ளது
@amaranathanpalaniappan4408
@amaranathanpalaniappan4408 Жыл бұрын
How do measure china inner activities.
@ameerkhanameerkhan7542
@ameerkhanameerkhan7542 Жыл бұрын
. அடே அப்பா என்ன உருட்டு உருட்டுரிங்கடா வாங்குர காசுக்கு மேலயே கூவுறிங்க கொஞ்சம் அடக்கி வாசிங்க. 🥱🥱🥱
@kalicharanar2887
@kalicharanar2887 Жыл бұрын
இப்ப என்னடா சொல்ல வர்றீங்க
@paramamoorthy
@paramamoorthy Жыл бұрын
மறைக்கப்பட்ட உண்மைகள் மறுபடியும் எழும்ப தொடங்கி இருக்கிறது
@namathukavalarkural2282
@namathukavalarkural2282 Жыл бұрын
உலக புத்தாண்டு தினம் மற்றற்ற மகிழ்ச்சி கோவிட்19 தடுப்பு&ஒழிப்பு மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வுக்கு ஒற்றுமையாக இருந்து சமூக நலனில் அக்கறை கொண்டு ஒத்துழைப்போம்!என அனைவரும் உறுதிமொழி எடுப்போம்.
@Deva_9495
@Deva_9495 Жыл бұрын
உருட்டுங்க உருட்டுங்க நல்லா உருட்டுங்க.. ஆமா. ஆமா... சார் தான் நேத்து சீனா போயிட்டு வந்துருகாரு..😂
@Abuthayar
@Abuthayar Жыл бұрын
Why nonsense add??
@ThamilNesan
@ThamilNesan Жыл бұрын
What a crazy idea தந்தி ரிவி ஒண்ணு newsஐ போடுங்க இல்லை ad ஐ போடுங்க
@charlesnelson4609
@charlesnelson4609 Жыл бұрын
This is Also a story
@yuvasri1999
@yuvasri1999 Жыл бұрын
நீ எப்டி இடையில விளம்பரம் பண்ணாலும் நாங்க skip பண்ணிட்டு போயிருவோம்🤣😅😂
@svagencysvagency495
@svagencysvagency495 Жыл бұрын
This is not true... I have tamilian friends there , sll of them were affected last week ,but they recovered in 7 days. As per their news ,spread is more the death rates are not true as said in the news...... don't know why these channels are not cross checking before telecasting....
@senankamalakanan5128
@senankamalakanan5128 Жыл бұрын
India nv showed real numbers from day 1
@parthibang6805
@parthibang6805 Жыл бұрын
அனைவரும் நலம் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன்
@balasundaramr7424
@balasundaramr7424 Жыл бұрын
சுற்று சூழலை , மக்களை பாதிக் கும் தொழிற்சாலைகளை ஆய்வு களை ஆரம்பித்து நடத்தும் நாடு களில் , ஊர்களில் இது நடந்தே தீரும்.
@belustar120
@belustar120 Жыл бұрын
JAI SRI KRISHNA 100/100
@Ayan77754
@Ayan77754 Жыл бұрын
Freedom app la Johnny sin maari business chance kidaikuma 😅😂😅😂
@manivannan8066
@manivannan8066 Жыл бұрын
மக்களை பீதியில் வைத்திருக்கும் ஊடகங்கள்...
@vetrivelmurugan1942
@vetrivelmurugan1942 Жыл бұрын
அந்த நோயை உருவாக்கிய சீனாவுக்கு அந்த தண்டனை கிடைப்பது நியாயம் ஆனால் ஒரு பாவமும் அறியாத மற்ற நாடுகளுக்கு அந்த நோயை எதற்காக பரவ செய்ய வேண்டும்..?
@responsiblecitizen8967
@responsiblecitizen8967 Жыл бұрын
தவறான அரசை கொண்டு வந்தால் அவர்கள் அனுபவிக்கிறார்கள்...நல்ல அரசாங்கத்தை இங்கு அமைக்க உதவியவர்களால் நம் நாடு பாதுகாப்பாக உள்ளது
@dhanavanthrivaidyamtips6541
@dhanavanthrivaidyamtips6541 Жыл бұрын
Nalla arasu ha ha ...karuppu panatthai ,...thalaa 10,00000..Accountil pottu prajaigalin, vaazhvaadharatthai uyarthiya arasu, makalukku eni enna thevai.....!!!! 🏃🏃🏃🏃🏃🏃
@udayakumar.t1131
@udayakumar.t1131 Жыл бұрын
வினையின் அடையாளம் ,பாவம் சீனமக்கள் , விரைவில் மீண்டு வரட்டும் .
@mnofficialeditz5493
@mnofficialeditz5493 Жыл бұрын
Enna enna solran paarunga😂
@sachinm1231
@sachinm1231 Жыл бұрын
😂😂😂
@mr_kalai276
@mr_kalai276 Жыл бұрын
சீனால மட்டும் ஏ பரவுது ஒரு வேளை ஒவ்வொரு நோயை கண்டுபிடிக்கிறாங்க போல...😂👊
@prabashanmugam9
@prabashanmugam9 Жыл бұрын
Kalangar TV dewatiya tv
@sattai5319
@sattai5319 Жыл бұрын
இந்த விஷயத்தில் உங்கள் அனுபவம் பாராட்டு கூறியது பிரதர்
@Arunkumar-ld7kg
@Arunkumar-ld7kg Жыл бұрын
இது தந்தி டிவி டா சுன்னி...
@deva5020
@deva5020 Жыл бұрын
வச்சா குடுமி, அடிச்சா மொட்டை அது தான் சீனா.
@AnbuAnbu-cd6ef
@AnbuAnbu-cd6ef Жыл бұрын
Good news reading 👍
@ramvlogger7995
@ramvlogger7995 Жыл бұрын
sir தமிழ்நாட்டில் 2013ல் 3500 பெண்களுக்கு நடந்த கொடுமையை பற்றி பேசுங்கள் sir.உங்களுக்கு சந்தேகம் என்றால் Google சென்று தேடிப்பாருங்கள் 3500 Fake Register marriage certificate case,chennai.
@shunmugamuthupandi5652
@shunmugamuthupandi5652 Жыл бұрын
சீனாவின் பிரச்சினை சீன அரசு வெளியிட வேண்டும். தாங்கள் கூறுவது பஞ்சசீலக்கொள்கை (ஐந்து அம்ச கொள்கை) ஒப்பந்தம் பிற உள்நாட்டு விவகாரங்களில் தலையிட கூடாது என்பதற்கு எதிரானது ஆகும்.
@rajgurur2009
@rajgurur2009 Жыл бұрын
I don't know what is the proof you guys a having just scarying
@ammacreative4909
@ammacreative4909 Жыл бұрын
முன்பு எல்லாம் செய்திகளுக்கு இடை இடையே விளம்பரம் வரும்,,, இப்போ எல்லாம் விளம்பரத்திற்க்கு இடை இடையே செய்திகள் வருகின்றது,,,, 😀😃😃😃😃😄😄😄
@KALLAI369TAMIL
@KALLAI369TAMIL Жыл бұрын
Ithellam nambaramaariyaanka irukuthu?
@vijayguhanpadma5105
@vijayguhanpadma5105 Жыл бұрын
Indian government and people's of India must be very careful
@adhinarakumar
@adhinarakumar Жыл бұрын
China all the Airport and tourist places shut immidietly, will save the world other wise
@murugappanramanathan3945
@murugappanramanathan3945 Жыл бұрын
all fake news
大家都拉出了什么#小丑 #shorts
00:35
好人小丑
Рет қаралды 86 МЛН