இருளர் பழங்குடிகளே நம் முன்னோர்களாகிய ஆதித்தமிழர். அவர்களை காப்பது தமிழர்களாகிய நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.
@Always369 Жыл бұрын
சத்தியமான உண்மை 💯
@vallarasuvasu78614 жыл бұрын
நான் கிரிஷ்ணக்ரி மாவட்டம் ,உத்தங்கரை வட்டம் நாயக்கணுர் அஞ்சல்( ராஜநகர்)வெங்கட்டபுரம் இருளர் இனத்தின் முதல் பட்டதாரி என் பெயர் வல்லரசு . P ,என்னை பார்த்து இன்று என் ஊரில் பல மாணவர்கள் படிக்கின்றனர் ,கல்வியின் அத்தியாவசியம் என்னவென்று உணர்த்திக்கொண்டிருக்கின்றேன் என் மக்களுக்கு,உயற்திவருவேன் ஒரு நாள் 👍அரசுக்கு ஒரு வேண்டுகோள் எங்களுக்கு சாதிச்சான்றிதல் மட்டும் கொடுங்கள் நங்கள் கல்வியால் முன்னேறிக்கொள்வோம் வேண்டிக்கொள்கிறோம்😢நான் 12 ம் வகுப்பில் 898 மதிப்பெண் ஆனால் அரசு கல்லூரியில் இடம் இல்லை கரணம் சாதிச்சான்றிதல் இல்லை😢😢😢
@atyn55814 жыл бұрын
சான்றிதல் வாங்கிடிகளா
@vallarasuvasu78614 жыл бұрын
இன்னும் இல்லை அண்ணா நான் தனியார் கல்லூரியில் படித்தேன் இன்று வரை சாதிச்சான்றிதழுக்கு விண்ணப்பித்து கொண்டுதான் இருக்கிறேன் ஆனால் இன்னும் கிடத்தப்பாடில்லை இதனால என்னால் அரசு தேர்வு கூட எழுத முடியவில்லை
@selvarasuselvarasu78684 жыл бұрын
Very good Iam Irular Ariyalur dist
@DivaDiva-bx2ii9 ай бұрын
அருமை
@RajaRajan-rd2fb6 ай бұрын
வல்லரசு உன் நம்பர் குடுங்க.....
@factcheck22044 жыл бұрын
So beautiful I love you all, so much of innocence in there smile
@kavithas13474 жыл бұрын
Wow ivanga kandippa next generations nalla varanum
இருள் என்பது இவர்கள் சாதியில் மட்டும் மல்ல.... வாழ்விலும் தான்......
@shanthiuma95944 жыл бұрын
இந்த குழந்தைகளைப் பார்க்கும் போது மனதுக்கு கஷ்டமாக இருக்கு.
@siramudumari35584 жыл бұрын
They are born natural intelligent. Once forest people are upgraded then the forest won't be a forest. Only these people knows the importance and value of the forest. The forest should be saved for the future generations. Their population should be increased.
@siluvaisiluvai28834 жыл бұрын
Naanum pazankudi irular DECE villupuram polytechnic padichi companyla 25000 sambalam vanguren intha video pakumpothu feel akuthu en makkal ivangaluku arasu othavi Panna matum muneralam first kalvi secound gov job important community certificate must need
@atyn55814 жыл бұрын
Hi
@akshathpriya95484 жыл бұрын
Hi brother I am priya from thiruvallur district. Me also pazhangudi irular.I completed D.T.ed,B.A,B.ed.
@ravikrishana16253 жыл бұрын
@@akshathpriya9548Hii
@a.kavithakavi27323 жыл бұрын
@@akshathpriya9548 hii sis congrats
@பாண்டியம்7 ай бұрын
விடுதலை வேண்டும்❤
@arputhaaarokkiya37914 жыл бұрын
இருளர் என்று சொல்வதை விட பூர்வகுடிகள் என்று கூறளாமே
Oor pachcha yethu thalaivar vo. Thachilthar m l a. Ampi kalukku theriyatha
@sames40114 жыл бұрын
IRRULAR tribes vida KOTA tribes dha romba old persons...intha news poi...antha DNA.. KOTA (a) KOTHAR tribes angalodhathu nu sonnanga ,aana ipa maathe sollaranga...
@tammilmalarc24114 жыл бұрын
Pambu pidipavargal evargalai vaithu pambupidinga
@malachella67424 жыл бұрын
What was this karunadhi doing all these years without doing nothing for them when he was dmk cm,now this man is telling that these people should ask the arasu . karunadhi looted sooooooo much of Tamilnadu and his generation people r rowdiness God must punish them severally.