இறை தொண்டு செய்வோம் 🙏🏻 இறைவன் வாழும் கோவில்களை சுத்தம் செய்யுங்கள் 🙏🏻 அவ்வாறு செய்யும் உங்கள் கைகளை நான் வணங்குகிறேன் 🙏🏻
@krishipalappan79485 ай бұрын
மிக மிக அருமையான பதிவு 💞💞💞 மிக்க நன்றிங்க ஐயா 🙏🙏🙏
@DineshMS-Tvr-4 жыл бұрын
திருவாரூர் பெரிய கோவில் சிறப்பு 33 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள, மிகவும் பிரம்மாண்டமான இக்கோயிலில், 9 ராஜ கோபுரங்கள், 80 விமானங்கள், 12 பெரிய மதில்கள், 13 மிகப்பெரிய மண்டபங்கள், 15 தீர்த்தக்கிணறுகள், 3 நந்தவனங்கள், 3 பெரிய பிரகாரங்கள், 365 லிங்கங்கள் (இவை வருடத்தின் மொத்த நாட்களை குறிப்பதாக சொல்கிறார்கள்), 100க்கும் மேற்பட்ட சன்னதிகள், 86 விநாயகர் சிலைகள், 24க்கும் மேற்பட்ட உள் கோயில்கள் அமைந்துள்ளன. இந்தக் கோயிலை சுற்றிப் பார்க்கவே, முழுமையாக ஒருநாள் ஆகும்.
@gnanaganesh5937 Жыл бұрын
kzbin.info/www/bejne/gnytdmebiKybe9E🙏🙏 தமிழ் வாழ்க
@sciencelover85573 жыл бұрын
எல்லாம் சிவமயம்🙏🙏🙏
@thiruvalluvarchristopher43053 жыл бұрын
தில்லை நடராஜர் ஆலயம் உலகத்தின் மையப் பகுதியாக கருதப்படுவது உலகத்திற்கே மையப்பகுதியான தில்லை நடராஜரை வணங்குகிறேன்
@historydocumentaries7845 Жыл бұрын
kzbin.info/www/bejne/gnytdmebiKybe9E🙏 வாழ்க தமிழ் வளர்க தமிழ் .. பாண்டியர் வரலாறு , தமிழ் இலக்கியத்தில் கூறப்பட்டிருக்கும் அறியப்படாத வரலாறு மற்றும் விடயங்கள் , தமிழர் கலைகள் , மன்னர்கள் , உணவு முறை என எண்ணிலடங்கா பல காணொலிகளை இனிய தமிழின் வழியாய் வெளியிட்டு வருகின்றோம் ... தமிழ் வரலாற்றையும் தமிழன் பெருமையையும் காப்போம்🙏🙏🙏 தமிழ் வாழ்க 🙏🙏🙏
@parakbaraak.160710 ай бұрын
தில்லை நான் பிறந்த மண் என்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
@karthikkrishnasankar38826 жыл бұрын
திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் எங்கே?? 😠அது 17.5 ஏக்கர் கொண்டது ஆசியாவில் இரண்டவது மிகப்பெரிய சிவாலயம்
🔥🔥SRIRANGAM🔥🔥🙏SRI RANGA 🙏🙏SRI RANGA 🙏SRI RANGA, south indias largest temple in terms of area, and temple tower in terms of hieght, and BOOLOGA VAIGUNDAM, namma srirangam💥💥
@mohansanju53674 жыл бұрын
கும்பகோணம் எங்க ஊர் உலக கோவில் நகரம் The temple city of world
கோவில் பெரியதோ சிறியதோ பக்தி பெரியதாக இருந்தால் போதும்
@rajendranchakravarthy64736 жыл бұрын
N
@sk_silent_attitude53385 жыл бұрын
Thiruvannamalai is my district
@surarajsuraraj40427 жыл бұрын
super Anna
@d.maheswarand.maheswaran36825 жыл бұрын
Thanks
@MOHAN-xz4bf6 жыл бұрын
ஓம் நமசிவாயம் வாழ்க ஓம்
@worldnow47594 жыл бұрын
kzbin.info/www/bejne/boi9n6CAeb19hJY Chidambaram Nataraja temple water logging. Due to cyclone. 🙏
@senthilveeran17234 жыл бұрын
Out of 10, seven are in TN!!!
@ganesans52146 жыл бұрын
i am proud to be born as tamil
@gop1962 Жыл бұрын
But Tamil Dravidam and HRNC is working to destroy Hinduism. Ale loo Ya, Ale loo ya
@vinithraj98895 жыл бұрын
30 acres, Thyagaraja Temple, Tiruvarur
@vinovino6975 жыл бұрын
இதுல எதாவது ஒன்று உலகதிசயம் பன்னிருக்காங்களா?
@nishakuttynichakutty22692 жыл бұрын
Thanjavur 🔥🔥🔥🔥🔥
@palnivelu57885 жыл бұрын
Raja Gopala swamy temple occupied 23 Acer area
@sandeepsahrma76266 жыл бұрын
ஒம் நமசிவாய போட்றி
@ponsivakumar61205 жыл бұрын
போற்றி
@xabierxabier56945 жыл бұрын
Nice
@sweetsasi.g57286 жыл бұрын
Thanjai periya kovil sema Ella kovilum kovil than
@Sevarakottai7 жыл бұрын
good
@rajap81106 жыл бұрын
Super
@gbaskar32976 жыл бұрын
காஞ்சிபுரம் எங்க ஊர்
@kumaresanm12955 жыл бұрын
0
@creativethoughts14355 жыл бұрын
தஞ்சை பெரிய கோவில் எங்கே
@natarajsakthi81686 жыл бұрын
சிதம்பரம் நடராஜர் கோயில் எங்கள் ஊர் . தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் முதலில் சொல்லி இருக்கலாம்
@worldnow47594 жыл бұрын
kzbin.info/www/bejne/boi9n6CAeb19hJY Natarajan Temple water logging
@Karthick_123.-3 жыл бұрын
அதன் பெயர் தஞ்சை பெரிய கோயில், இதுதான் தமிழ் பெயரும் கூட
@ashokalways2 жыл бұрын
Thanjai Peru Udayar or Periya Koil. Don't say Prahadeeshwarar temple. I see all Murugan temples are called Subramaniyam as well. Temples in Tamil Nadu should be called with its original Tamil names
@id59236 жыл бұрын
thambi ennaga thiruvarur thiyagarajar kovil
@saravanar24344 жыл бұрын
THIRUVARUR kovil?
@rathiesh5685 жыл бұрын
Thirunageswaram rahu sthalam la... Sevvai nu sollurenga... And tamilnadu temple tha 40 acre or 100 acre full temple irukum... North india temples chumma covered with parks gardens big nu sollurathuku... Tamilnadu temples tha gethu
@Rolex-surya1234 жыл бұрын
அதிகம் வசூல் வரும் கோவில் சொல்லுங்க bro i am waiting
@lovethalapathy38422 жыл бұрын
Meenakshi Amman temple ❤️🙏
@saikumarkhan Жыл бұрын
🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@karuppusamykaruppusamy60505 жыл бұрын
சிதம்பரம் நடராசர்
@worldnow47594 жыл бұрын
kzbin.info/www/bejne/boi9n6CAeb19hJY Chidambaram Nataraja temple water logging during current cyclone. 🙏
@VIGNESH-ni2jm6 жыл бұрын
இராமேஸ்வரம் கோவில்
@rajiniashok76596 жыл бұрын
திருவண்ணாமலை எங்க ஊரு
@rathy_v Жыл бұрын
Sithamparam Nadarajar temple 🛕 thanjay Nadarajar temple should be interduse in frond, base on the architectural, archeological and historical aspects. Also these temples still standing and describing about our Tamil kings and Hindu tamil greatest civilization developed evert sector of the industry