காஞ்சிபுரம், கும்பகோணம் கோவில்களின் நகரம் என்று அழைக்க படுகிறது🙏🏻🙏🏻🙏🏻பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில், காஞ்சிபுரம் கைலாநாதர் கோவில் Super ahh Irukkum, பார்ப்பதற்கு கண்குள்ளா காட்சியாக இருக்கும்😍🥺😌🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🛕🛕🛕🛕🛕🛕🛕
@rampandi77112 жыл бұрын
நீங்கள் சொன்னா அனைத்து கோவிலுக்கும் சென்று உள்ளேன்.. "என்ன பொறுத்த வரைக்கும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தான் பெஸ்ட்.. நான் பார்த்து வியந்த கோவில்...
@AshokKumar-hy6ez Жыл бұрын
Aen bro
@kamesh_0456.7 ай бұрын
சிதம்பரம் நடராஜர் கோயில் ❤❤❤❤
@naturelove2852 жыл бұрын
சோழப் பதாகை💥. தமிழர் பெருமை💪 அருள்மொழி வர்மனால் கட்டப்பட்ட தஞ்சைப் பெரியக் கோவில்.
@smartragav74262 жыл бұрын
தஞ்சாவூர்...💯💥🔥
@jayamanikannan65132 жыл бұрын
திருவாரூர் சிரிவில்லிபுத்தூர் கும்பகோணம் மன்னார்குடி இதையெல்லாம் முக்கிய பட்டியலில் சேர்க்கலாம்
@shaivandaiyar9560 Жыл бұрын
Yes
@karthickarunkumarkarthick3760 Жыл бұрын
thanjavur periye kovil brother 🙂👌👍 no 1 list la serthathu rombo perumaya irukku brother
@somugrvl63832 жыл бұрын
Chola thesam🔥💥
@rohinichakaravathi998 Жыл бұрын
நான் அனைத்து கோவில்களுக்கும் செல்ல வேண்டும் ஐயனே 🙏🏼🙏🏼🙏🏼
பஞ்சபூதத்தலங்களில் ஆகாயம் தலமான தில்லை நடராஜர் பெருமான் கோவில் , நெருப்பு ஸ்தலமாக திருவண்ணாமலை கூறினீர்கள். மீதம் மூன்று நிலம் ,நீர் காற்று ஸ்தலம் சொல்லவில்லையே.
@@rahulvaishaw8973அதிக வசூல் செய்யும் கோவில் பழனி முருகன்
@ramilakshmi2604 Жыл бұрын
Short video aanalum description in detail u give so very interesting
@jothieswar71342 жыл бұрын
Srivilliputhur Aandal Kovil sollala athu than tamilnadu simple
@jayamanikannan6513 Жыл бұрын
தமிழ்நாட்டில் அனைத்து கோயில்களும் சிறப்பு 10 என்பது ஒரு பட்டியல்தான். ஏகாம்பரநாதர் கோயில் வில்லிபுத்தூர் ஆண்டாள் ஆரூரான் திருவாரூர் மன்னை ராஜகோபாலன்கங்கை கொண்ட சோழீசம் இப்படி இன்னும் பல உள்ளது. இதுதான் நம்பர் 1 என பிரித்து பார்த்தல் கூடாது எல்லாமே சிறப்பூ
@murugaveni6520 Жыл бұрын
Super bro
@rajalakshmi.k.v75522 жыл бұрын
Super review thank you bro God bless you
@muniyasamys47952 жыл бұрын
One million subscribe adika Anathu valthukal
@hitachilover75278 ай бұрын
திருச்சி மாவட்டம் திருப்பட்டூர் பிரம்மன் கோவில் இந்தியாவில் இரண்டு கோவில் மட்டும் தான் உள்ளது ஒன்னு வட மாநிலத்தில் உள்ளது இன்னொன்னு தென் மாநிலம்
@parkavisomasundharam42767 ай бұрын
திருவானைக்காவல் கோயிலில் உள்ள சிற்பங்கள் அனைத்தும் பார்க்க ஆயிரம் கண்கள் வேண்டும்...
@naveekannan6302 жыл бұрын
தஞ்சாவூர்...💥💫
@sarunbro99182 жыл бұрын
Thanjavur Periya Kovil 🔥🔥
@karthikeyanm8343 Жыл бұрын
Thiruperundurai Sivan kovil koorappadavillai
@murugesan.k05762 жыл бұрын
Nellaiappar kovil in Thirunelveli
@TempleClean2 жыл бұрын
இறை தொண்டு செய்வோம் அனைவரும் 🙏🏻 இறைவன் வாழும் கோவில்களை சுத்தம் செய்யுங்கள் 🙏🏻 அவ்வாறு செய்யும் உங்கள் கைகளை நான் வணங்குகிறேன் 🙏🏻
@Rk-qc7zc2 жыл бұрын
Anna Tn Ella district top 10 temples videovum ithe mathiri potalame
@alamunaidu1992 жыл бұрын
I went all the 10 temples in TN.i enjoyed myself (Alamu Naidu from Singapore 28/8/2023/2 5.45 pm)
@smtmklyricalbeats2 жыл бұрын
Palani karan da🤍🤍🤪🤪
@jotheeswarana8087 Жыл бұрын
Palani la endha ooru nga
@sid2110 Жыл бұрын
தஞ்சை ❤️
@ManiMani-wb1lr2 жыл бұрын
Number one thiruchanthur😏
@gokulkumar8461 Жыл бұрын
💯
@anbuanbarasu34862 жыл бұрын
Top 10 panakara kovil in india
@ramprobing7431 Жыл бұрын
10 கோவில் கும் சென்று வந்து விட்டேன் 🙏🙏🙏
@kanagarajsoundarajan1096 Жыл бұрын
ThanjaI da
@vnvignesh57252 жыл бұрын
I from vellore(Sripuram), already visited all the 10 temples but innum naraya places miss pannirukinga may be top 10 tourists vara place ha ida sollalam, need one separate video with all important temples in TN👍 District wise sonna innum better ha irukum🙂
@SelvarajSelvaraj-md8qh Жыл бұрын
❤
@balakalaibk44402 жыл бұрын
Thiruvadanai periya kovil 🔥🔥🔥
@keerthidhanam6024 Жыл бұрын
எங்க ஊர் வேலூர்
@rmlsamayal3492 Жыл бұрын
Bro thirupatti யைசேட்கலம்
@redgamer2857 Жыл бұрын
Bro srivilliputhur andal temple la serkalam bro .. tamilnadu muthiraiye andal koburam than bro ..
@appus71812 жыл бұрын
All kovilukku pogaunm mathurai meenachi Amman kovilukku poerugan
@msuriya2155 Жыл бұрын
Top10 festival tamilnadu
@hearthacker67352 жыл бұрын
Trichy srirangam welcomes
@Naveen-we2ft2 жыл бұрын
2nd richest temple samayapuram
@dharanis Жыл бұрын
Thirumalai nayakkar Mahal. Sollala
@karthikeyan-bq3fs2 жыл бұрын
👌
@kunalKumar-hn9jq Жыл бұрын
Sri rangam
@naveenkumarnaveenkumar76952 жыл бұрын
நான்தில்லைநாடராஜன்கோவில்க்செல்வேண்டும்
@santhosh36652 жыл бұрын
Vanga bro enga oorudhu than..
@manomanoj6099 Жыл бұрын
Nee vaa bro namma ooru than chidambaram 💯🥰
@dharanis Жыл бұрын
Naanum...
@Vetriselvan-e4e22 күн бұрын
I need to go thanchai periya koil
@balajibala9410 Жыл бұрын
ஏழு கோயில்கள் தரிசித்துள்ளேன்
@ஆனந்த்96558 ай бұрын
Kpm 🔥⚔️
@mpvview4628 Жыл бұрын
தஞ்சை விட மதுரை தான் முதலில் வரும் 🔥.. இந்தியாவில் no 5 கோவில்.. பொன்னின் செல்வன் பாத்துட்டு market panathinkada😁
@vengateshvengatesh44212 жыл бұрын
🌾🌾🕍Thanjavur 🕍🔥
@keshavrajagopal66902 жыл бұрын
தஞ்சை பெரிய கோவில் நான் பிறந்த மண் உலக புகழ்பெற்ற
@vinothvinoth12912 жыл бұрын
Va Thala Va Thala I'm waiting for you 😂 😂
@SakthiVel-ux6fv Жыл бұрын
பெற் கோயில்
@sudharsun.shakthidevi72972 жыл бұрын
என் சொந்த ஊர் சிதம்பரம் பக்கத்துல காட்டுமன்னார்கோயில் இந்த கோயில் போகம இருப்பார்கள்
@saravanakumars566 Жыл бұрын
Tamilnadile ulaka alavil peyar petrathu palani murugan kovil thaan first best
@akashakash-xd6eq Жыл бұрын
Palani murugan kovil
@palanivelpalanivel5515 Жыл бұрын
நான் எல்லா கோவில் போக வேண்டும்
@arunsivan3942 Жыл бұрын
இரண்டு வருங்களுக்கு முன் எறணாகுளத்திலிருந்து நாங்கள் பன்னிரண்டு பேர் மதுரைக்கு வந்திருந்தோம்.திருப்பரம்குன்றம் தரிசனம் செய்து விட்டு மதுரைக்கோவிலுக்கு வநதோம்.மூன்று மணிக்கூர் வரை வரிசையில் நின்று கஷ்டபட்டு படியேறி சென்றுஒருவிளக்கின் ஒளி மட்டுமே பார்க்க முடிந்தது.அப்படியே வெளியேற்றி விட்டனர்.மிகவும் வருத்தப்பட்டு திரும்பவந்தோம்.தமிழ்நாட்டிலுள்ள கோவில்களில் இந்த மாதிரி கொள்ளைகள் நடப்பதால் மறுபடி வருவதற்கு ஒருவித விருப்பமும் இல்லை.