உலகின் மிகவும் ஆபத்தான தலைவர்கள் | Most Deadliest Leaders & Notorious Robin Hoods in the History

  Рет қаралды 108,775

Savage Point

Savage Point

Күн бұрын

Hello friends
Welcome to Savage Point.
In this video we are going to see உலகின் மிகவும் ஆபத்தான தலைவர்கள் | Most Deadliest Leaders & Notorious Robin Hoods in the History.
#viduthalai2 #Talented_Leaders #Dangerous_Leaders #viduthalai #viduthalai2trailer
Marvel Makkals Instagram :
...
Our 2nd Channel Savage Empire :-
/ @savageempire2020
Whatsapp Number: (Pls don't ask for channel promotions)
8610656448

Пікірлер: 260
@itsmeboy966
@itsmeboy966 21 күн бұрын
I am 2k kid i love prabhakaran ayya and Veerappan ayya😊❤
@savagepoint
@savagepoint 21 күн бұрын
Proud to see a 2k kid with some patriotism
@itsmeboy966
@itsmeboy966 21 күн бұрын
@savagepoint tq bro
@யாழ்-JAFFNA-TAMILN-கலை-ww9kx
@யாழ்-JAFFNA-TAMILN-கலை-ww9kx 15 күн бұрын
In 90 kids I'm Tamil EELAM JAFFNA
@thavee--gen_awee_akash
@thavee--gen_awee_akash 14 күн бұрын
​@@யாழ்-JAFFNA-TAMILN-கலை-ww9kx tamil viduthalai puligal ❤❤
@rafaelterance6567
@rafaelterance6567 8 күн бұрын
Thank you from Srilanka
@MathiMathi-iv3wk
@MathiMathi-iv3wk 18 күн бұрын
முப்படை கொண்ட ஒப்பற்ற பெரும் தலைவன் இன்றும் இவருக்காக உயிர் கொடுக்க லட்சம் இளைஞ்சர்கள் உள்ளனர் தலைவர் பிரபாகரன்
@SaheedShareef
@SaheedShareef 16 күн бұрын
தற்போதைய இலைஞ்சர்களுக்கு பிரபாகரன் என்றால் தெரியவே தெரியாது யுத்தத்தால் கால் கை இழந்தவர்கள் பிச்சை எடுக்கின்றனர் அதனால் பிரபாகரன்காக உன்னுடைய உயிரை கொடுத்து விட்டு உன் குடும்பத்த பிச்சை எடுத்து அம்மாவ காப்பாற்ற சொல்லு
@maruvarasanganesan989
@maruvarasanganesan989 8 күн бұрын
💪💪💪
@thedarkknight360
@thedarkknight360 7 күн бұрын
Unma thaan India intha prachanaikkulla varaamal irunthirunthaal Tamil Eelam malarnthirukkum
@tn5540
@tn5540 2 күн бұрын
🐯
@ராபின்
@ராபின் 21 күн бұрын
உன் இனத்தில் யார் பெயரை சொன்னால், எதிரி குலை நடுங்குவானோ அவனே உன் இனத்தின் தலைவன். தமிழ் இனத்தின் தலைவன் தலைவர் பிரபாகரன் ✊💪
@aganrajasekar9772
@aganrajasekar9772 12 күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉
@vigneshrv3793
@vigneshrv3793 19 күн бұрын
தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் ❤
@தமிழ்.தமிழன்-10
@தமிழ்.தமிழன்-10 18 күн бұрын
தலைவர் பிறந்த நாள் தமிழர் நிமிர்ந்த நாள் வாழ்த்துக்கள் தலைவா 🔥🔥🔥🔥🔥🔥🙏🏻🙏🏻🙏🏻🐅
@Vikrant-gk4je
@Vikrant-gk4je 19 күн бұрын
🔥சமரசமில்லா சண்டைக்காரன் தமிழினத்தின் ஒப்பற்ற வீரன்.. பிரபாகரன்🔥
@malarmannan5362
@malarmannan5362 19 күн бұрын
மேதகு பிரபாகரன் 🔥🔥🔥
@RakinirakiniRakini-tr8wx
@RakinirakiniRakini-tr8wx 17 күн бұрын
@DDM-rf8np
@DDM-rf8np 17 күн бұрын
ஐயா பிரபாகரன் 🐅 ஐயா வீரப்பன் 🦁
@ganeshGanesh-q4u
@ganeshGanesh-q4u 20 күн бұрын
Prabhakaran 😢❤❤
@ShanmugamNithish
@ShanmugamNithish 13 күн бұрын
தமிழ் வாழ்க தலைவர் பிரபாகரன் புகழ் ஓங்குக❤❤❤
@AriHaran-bd8jb
@AriHaran-bd8jb 19 күн бұрын
தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் நம்ம இறைவன்
@Rimshad01
@Rimshad01 14 күн бұрын
😂😂😂😂
@naliguru
@naliguru 13 күн бұрын
​@@Rimshad01WHY ARE YOU LAUGHING? YOU THINK HE SAID ITS AJOKE?? 🙄🙄🙄 DESIA THALIVAR METHAHU PIRABHKARAN ELATH THAMILAR AND INDIAN TAMIL'S GOD. 🙏🏻🙏🏻🙏🏻
@Rimshad01
@Rimshad01 13 күн бұрын
@@naliguru kotta mani😂😂😂
@Rimshad01
@Rimshad01 13 күн бұрын
@@naliguru ayyo pozumda mudingipona civil war a paththi peasi peasi peeththikolazea😂😂😂😂
@nn-ul2cn
@nn-ul2cn 10 күн бұрын
​@@Rimshad01தெலுங்கு கொல்டி
@Nature_shortz143
@Nature_shortz143 20 күн бұрын
காவிரியின் அதிபதி அய்யா வீரப்பன் ❤
@r.mukesh4860
@r.mukesh4860 16 күн бұрын
தலைவர் 🥺🐯👑
@TAMILTIGERSGAMING_JULY07
@TAMILTIGERSGAMING_JULY07 18 күн бұрын
🐯🐯 தலைவன் பிரபாகரன் 🐯🐯
@Rimshad01
@Rimshad01 14 күн бұрын
Thivaravazi😂
@TAMILTIGERSGAMING_JULY07
@TAMILTIGERSGAMING_JULY07 14 күн бұрын
@Rimshad01 மூட்ரா கோத்தா 😡😡😡
@Rimshad01
@Rimshad01 13 күн бұрын
@@TAMILTIGERSGAMING_JULY07 SL Army Rocked Sunni Pirabaharan🤡🤡🤡🤡
@nn-ul2cn
@nn-ul2cn 10 күн бұрын
​@@Rimshad01சிங்கள மக்கள் எங்கள் எதிரி இல்லை நாம் என் இனம் தமிழர்களை பாதுகாக்கவே இருக்கிறோம் பிரபாகரன்.பிற மொழி காரன் உனக்கு என்ன தெரியும்
@Kavi_EFX-bg3my
@Kavi_EFX-bg3my 4 күн бұрын
​@@nn-ul2cnதல இவங்களுக்கு என்ன சொன்னாலும் புரியாது விடுங்க 😇
@yoganathannitharsan4574
@yoganathannitharsan4574 18 күн бұрын
மேதகு ❤
@seemankorias3696
@seemankorias3696 21 күн бұрын
Like for prabakaren
@DishanKasthuri
@DishanKasthuri 16 күн бұрын
நம் தலைவர் பிரபாகரன் அவர்கள் ஒரு சகாப்தம்
@Rimshad01
@Rimshad01 14 күн бұрын
😂😂😂
@premweerasingha7078
@premweerasingha7078 8 күн бұрын
​@@Rimshad01😂😂😂😂
@tamilan162N
@tamilan162N 16 күн бұрын
தமிழினத் தலைவர் மேதகு வே பிரபாகரன் ❤
@mohamedabdulla4405
@mohamedabdulla4405 21 күн бұрын
Thalaivar prabhakaran❤❤❤
@Jathuramya
@Jathuramya 20 күн бұрын
I love ஈழத்தமிழர் பிரபாகரன் ❤️❤️❤️❤️
@parththepanselvarajah6217
@parththepanselvarajah6217 15 күн бұрын
தமிழீழத்தின் தங்கத்தலைவன் பிரபாகரன்
@jani2274
@jani2274 16 күн бұрын
❤❤ from Tamil eelam
@LosanKulasingam
@LosanKulasingam 8 күн бұрын
எம் தலைவர் பிரபாகரன் ❤ எங்கள் ஐயா வீரப்பன் ❤
@RishiHaran-c2w
@RishiHaran-c2w 21 күн бұрын
Thalaivar Prabhakaran💥💥💥💥💥🔥🔥🔥from srilankan.kanguva is worth
@broken_beatzzz___19
@broken_beatzzz___19 21 күн бұрын
Thalaivan speaking about the great thalaivars...❤❤️‍🔥
@rohithapr2999
@rohithapr2999 11 күн бұрын
Velupillaiprabakaran ❤
@knoxfernando2834
@knoxfernando2834 15 күн бұрын
அன்பு சகோதரே இந்த வீரர்களை நான் மதிக்கிறேன் ஆனால் சேகுவேரா,பிடல் காஸ்ட்ரோ, யாசர் அராபத் இந்த வரிசையில் மாவீரர் மேதகு பிரபாகரன் அவர்களை வைக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் 🙏
@naliguru
@naliguru 13 күн бұрын
HIS TITLE IS WRONG ALSO SAID OUR DESIA THALIVAR FIGHT AGAINST SINHALESE. IT'S WRONG. THE FIGHT FOR AGAINST SINHALA BUDDHISTS ARAJAHA GOVERNMENT AND THE RACIST'S POLITICIAN'S
@selvi5458
@selvi5458 10 күн бұрын
இந்த மூவரும் எமக்கு தொடர்பு இல்லாதவர்கள். பிடல் காஸ்ட்ரோ மகிந்த ராஜபக்சவுக்கு முட்டுக் கொடுத்தவர். யாசர் அராபத் ஈழத்தமிழர்களின் சுதந்திரப் போராட்டத்தை ஆதரிக்கவில்லை. இவர்களுக்கு அவர்களின் உரிமைகள் மட்டுமே தேவை. மற்றவர்களின் உரிமைகள் அவர்களின் தேவையை பொறுத்து மாறுபடும். தமிழினத்தின் ஒப்பற்ற தலைவனை இவர்களுக்கு இணையாக வைக்க முடியாது. இயற்கை எனது நண்பன் என்றவனுக்கு ஒப்பார் ஒருவருமில்லை.
@vinithvinith7229
@vinithvinith7229 3 күн бұрын
And also 9 countries include india​@@naliguru
@P.SURIYAARAVIND
@P.SURIYAARAVIND 18 күн бұрын
VELUPILLAI🔰🔱
@gopim2740
@gopim2740 7 күн бұрын
வீரப்பன்❤ பிரபாகரன்🔥
@RamsiPiraveen
@RamsiPiraveen 21 күн бұрын
I am from srilanka bro my inspiration thalaivar pirabakaran tha bro
@tamilangaming7844
@tamilangaming7844 19 күн бұрын
Rectification : you are from Tamil Eelam
@NochukuttyTTF
@NochukuttyTTF 17 күн бұрын
Tamil eelam bro
@JegatheeswaryJeyanthi
@JegatheeswaryJeyanthi 16 күн бұрын
​@@tamilangaming7844bro neenga camp aah
@ramasiva4699
@ramasiva4699 12 күн бұрын
தமிழினத்தையும் தமிழர்களையும் தமிழர் வீரத்தையும் உலகறிய செய்தவர் எங்கள் தலைவர் பிரபாகரன். உலகத்திலேயே முப்படைகளை கட்டமைத்து, தமிழர்களுக்கு என ஒரு அடையாளத்தை உருவாக்கியவர். இந்திய,இலங்கை மற்றும் அவர்களுக்கு உதவ வந்த ஏனைய நாடுகளுக்கு மரண பயத்தை காட்டியவர் எங்கள் தலைவர் பிரபாகரன்.
@selvi5458
@selvi5458 10 күн бұрын
இனவிடுதலைக்காக போரடிய போராளியுடன் மற்றவர்களை ஒப்பிட முடியாது.
@senthilkumar-rm4ii
@senthilkumar-rm4ii 11 күн бұрын
❤ என் தலைவன் பிரபாகரன் அறத்தின் வழி நின்றன் வாழ்க தமிழ் வளர்க தமிழ்
@FawnFawn-w5r
@FawnFawn-w5r 17 күн бұрын
இனவிடுதலைபோராட்டத்தைமற்ரவர்களுடன்ஒப்பிடுவதேமுதல்தவறு
@Ajalpha452
@Ajalpha452 7 күн бұрын
இருந்தால் தலைவர் இல்லையேல் இறைவன்❤ ஒரே ஒரு தலைவர் ❤
@tamilan162N
@tamilan162N 16 күн бұрын
தமிழரசன் கலியபெருமாள் உண்மையான தமிழ் போராளிகள்
@kannanr3447
@kannanr3447 17 күн бұрын
பூலான் தேவியிபிரபாகரன் ஒன்னா என்னையா நீங்க, முப்படைத் தளபதி🎉
@RojanJoyce
@RojanJoyce 16 күн бұрын
Pirapakaran namathu kadavul
@sudharshandpitn8635
@sudharshandpitn8635 19 күн бұрын
வேலுப்பிள்ளை ❤
@jinthusansubasini8615
@jinthusansubasini8615 16 күн бұрын
Enkaludaijaja thalaivar pirabakaran 🙏🏻❤ world best
@aglet3529
@aglet3529 21 күн бұрын
Bro neengale voice over kudunga bro please 🥺
@mohamedhusny3845
@mohamedhusny3845 21 күн бұрын
💯💯💯
@arokiyarajapandi
@arokiyarajapandi 21 күн бұрын
Yes bro 💯💯
@TamilmaniKavitha
@TamilmaniKavitha 13 күн бұрын
Prabhakaran ❤ like me
@Bat-Man6
@Bat-Man6 21 күн бұрын
ஏல அண்ணே நீயானே! ஏ ஆயோ 🥵💥
@ouslfactor5352
@ouslfactor5352 14 күн бұрын
நீங்கள் சொல்லும் விதத்தில் பார்த்தால் பாபூவோ எஸ்கோபரும் இந்த வரிசையில் வருவார் போல😅😅😅😅 இந்த விடியோவே முழுக்க முழுக்க தவறு இன விடுதலைக்காக போராடிய மேதகு பிரபாகரன் ஒன்றா பிரபாகரன் என்பவர் சேகுவாரா யசீர் அராபத் தோமஸ் சங்கரா வரிசையில் வரவேண்டியவர் தான் தமிழ் ஈழ தேசிய தலைவர் அதிமேதகு பிரபாகரன் அவர்கள்.
@pounvelvel7097
@pounvelvel7097 16 күн бұрын
இப்போ இருக்கும் காலகட்டத்தில் இந்த ராபின்ஹூட் போல மக்களுக்கு சேவை செய்ய ஆட்கள் தேவைப்படுகிறது என ஏனென்றால் தமிழ்நாட்டில் அரசியல்வாதிகள் அதிகாரிகள் ஊழல் அதிகமாக பணத்தை சேர்த்து வைத்திருக்கிறார்கள் அதை பிடுங்கி மக்களிடம் கொடுக்க வேண்டும் மாவீரன் நாளில் இதுபோல காணொளி பதிவிட்டதற்கு மிக்க நன்றி
@mister.j4451
@mister.j4451 18 күн бұрын
Thalaivar prabhakaran❤🔥
@NiroshinihusbandIlanthiraiyan
@NiroshinihusbandIlanthiraiyan 19 күн бұрын
Thalaivar methaku prabhakran sir
@sundersunder2001
@sundersunder2001 16 күн бұрын
Thalaivar prabaakaran 🐯🔥🔥
@PradeepKumar-g1w2j
@PradeepKumar-g1w2j 21 күн бұрын
First like bro😊
@Manninamaga-o
@Manninamaga-o 12 күн бұрын
വീരപ്പൻ 😍💥
@aathawan450
@aathawan450 9 күн бұрын
Nermaiyana thalaiwargal. Suya nalam atrawargal. Thamilargal.
@udhaykumar1069
@udhaykumar1069 17 күн бұрын
Desiya thalaivar ❤❤❤
@hareshvishal7816
@hareshvishal7816 21 күн бұрын
It's been a while bro .... Since we heard your voice
@VigneshWaranGV3
@VigneshWaranGV3 6 күн бұрын
Super bro all leaders Sema ❤🔥🔥
@deceitfulpraise6854
@deceitfulpraise6854 10 күн бұрын
தமிழரசன் மற்றும் கலியபெருமாள் பற்றி காணொளி உருவாக்க வேண்டும் தம்பி.❤❤❤❤❤
@Sayedibrahim-l5m
@Sayedibrahim-l5m 18 күн бұрын
Verappan is good man ❤
@narendar7261
@narendar7261 14 күн бұрын
Thalaivar Prabhakaran 🔥
@thavee--gen_awee_akash
@thavee--gen_awee_akash 14 күн бұрын
Vduthalai.puligal.
@satkunanathanshanmuganatha3915
@satkunanathanshanmuganatha3915 2 күн бұрын
எங்கள் தானை தலைவர் மேதகு பிரபாகரன்❤. தமிழர்களின் தன்னலமற்ற தலைவர். தமிழர்கள் உள்ளவரை அவர் புகழ் வாழும். நன்றி
@rajeshv9717
@rajeshv9717 16 күн бұрын
Only one Prabhakaran🔥
@தமிழ்வாழ்க-ஞ6ள
@தமிழ்வாழ்க-ஞ6ள 7 күн бұрын
தலைவர் பிரபாகரன் பெரியவர் கலியபெருமாள் அண்ணன் தமிழரசன் தமிழின செல்வங்கள்
@ravanantamiltiger8812
@ravanantamiltiger8812 18 күн бұрын
மேதகு 🎉🎉🎉 தேசிய தலைவர்
@heamnathlaw2853
@heamnathlaw2853 2 күн бұрын
வனக்காவலர் வீரப்பன் ❤️‍🔥.. இனக்காவலர் பிரபாகரன் ❤️‍🔥🔥
@Daydrunk94
@Daydrunk94 7 күн бұрын
Kaliyaperumal,Tamilarasan,Veerappan,ThalaivARR Prabakaran ❤❤❤
@TheSouth007-i
@TheSouth007-i 14 күн бұрын
Prabhakaran's thoughts and tigers never dies🗿👿🔥❤️‍🔥
@premweerasingha7078
@premweerasingha7078 8 күн бұрын
😂😂😂
@Owner2015
@Owner2015 6 күн бұрын
Veerapaan🔥🔥🔥🔥
@enfeildkamal1196
@enfeildkamal1196 6 күн бұрын
தமிழினத்தின் தலைவன் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@vinonadarajah3768
@vinonadarajah3768 12 күн бұрын
Thalaivar Pravakaran is our king 👑 ❤
@rsiva5874
@rsiva5874 20 сағат бұрын
தமிழ் இனத்தின் ஒரே தலைவர் 🔥 மேதகு பிரபாகரன்
@skarthis82
@skarthis82 Күн бұрын
தமிழின தலைவர் பிரபாகரன் 🔥🔥🔥🔥🔥
@தீபன்-17
@தீபன்-17 5 күн бұрын
மேதகு🔥🔥🔥🔥🔥
@sakthi3780
@sakthi3780 20 күн бұрын
Make more vedios like this
@VinothVino-le6ei
@VinothVino-le6ei 14 күн бұрын
😈Thalivar pirapakaran ❤❤❤❤❤❤🐅🐅🐅⚔️⚔️⚔️🗡️🗡️🗡️🔫🔫
@Kajetan2
@Kajetan2 17 күн бұрын
எங்க அண்ணன் டா தம்பி ❤❤❤❤❤❤
@அரக்கன்
@அரக்கன் 8 күн бұрын
The PRABAKARAN ❤thamizh GOD
@RealMithunMahesh
@RealMithunMahesh 16 күн бұрын
Prabakaran ❤️
@SivaKumar-vw1yc
@SivaKumar-vw1yc 10 сағат бұрын
இவர்கள் எதிரிகளுக்கு தான் ஆபத்தானவர் ஆனால் மக்களுக்கு அல்ல மக்கள் போற்றி வணங்குவோம் தலைவர்கள்
@VijayAnand-r4n
@VijayAnand-r4n 11 күн бұрын
மிகச்சரியா சொன்னப்பா.. பிரபாகரன் The one and only Greatest leader ever
@karthi3198
@karthi3198 14 күн бұрын
Prabhakaran sir ❤
@Selva-g8v
@Selva-g8v 6 күн бұрын
தலைவா பிரபாகரன் 😢😢🥺🥺
@PirabakaranVinayagamoorthy
@PirabakaranVinayagamoorthy 15 күн бұрын
தலைவேண்டா அவர்தான் நம் தலைவர் மேதகு
@chennai7135
@chennai7135 15 күн бұрын
நாயகன் ❤
@MultiVetrivelan
@MultiVetrivelan 21 күн бұрын
Naruto based topic video podunga.
@4gmobilemawanella559
@4gmobilemawanella559 20 күн бұрын
Thala nextu powerful slime in anime pathi podunga please 😢😢😢
@SubramanianG-g1o
@SubramanianG-g1o 8 күн бұрын
காணொலியில் கடைசி செங்கலாக பயன்படுத்தினாலும் கோபுரத்தில் உச்சிக்கே சென்றவர் மேதகு பிரபாகரன் புகழ் வாழ்க வாழ்க வாழ்கவே
@thanujanansuthakar7645
@thanujanansuthakar7645 5 күн бұрын
தலைவர் பிரபாகரன் ❤️
@nameless25607
@nameless25607 21 күн бұрын
sonic the hedgehog vs Naruto who will win video please 💙💙💙💙💙💙💙💙💙💙💙
@sinnathambypiragash3249
@sinnathambypiragash3249 12 күн бұрын
இருந்தால் தலைவன் இல்லாவிட்டால் இறைவன் மேதகு
@DevilKing-zc4oc
@DevilKing-zc4oc 21 күн бұрын
2nd bro 🎉
@mano-1007
@mano-1007 21 күн бұрын
OG voice❤❤❤❤
@JangkitKittu
@JangkitKittu 17 күн бұрын
Maveeran veerappanar thamil inaththel Maveeran prapakaran thozhar thamizharasan Maveeran ❤❤❤❤❤❤viruthachalam ❤❤❤❤ ❤❤❤❤
@LogithanLogi-o5t
@LogithanLogi-o5t 4 сағат бұрын
Thalaivan Prabhakaran❤💥💥💥💥💥
@palanisamyr3213
@palanisamyr3213 17 күн бұрын
மாவீரன்.. பிரபாகரன்.. மட்டுமே.. ஒப்பற்ற.. தலைவர்.. அவரை இவர்களோடு ஒப்பிட வேண்டாம்..
@Blackdiamondpaintingwork
@Blackdiamondpaintingwork 21 күн бұрын
Sekuvara maranthuttinga bro😮
@savagepoint
@savagepoint 21 күн бұрын
he is not a bandit leader bro... he is a revolutionist
@DineshKumarS-x6g
@DineshKumarS-x6g 21 күн бұрын
​@savagepoint bro che guevara and bob marley pathi video potunga
@priyanaomiekakkarm9125
@priyanaomiekakkarm9125 13 күн бұрын
Neither is Mr.Prabakaran, a bandit leader. He is / was revolutionary leader ​@savagepoint
@pkarthik-2265
@pkarthik-2265 12 күн бұрын
24 நாடுகளை எதிர்த்து சண்டை போட்டு ஒரு எங்கள் தலைவன் 💪 பிரபாகரன் 💪 இருந்தால் எங்கள் தலைவன் இல்லையோ எங்கள் எங்கள் கடவுள்
@dilukshidilukshi-p8z
@dilukshidilukshi-p8z 8 күн бұрын
Namathu tamil thalaivar annan prabakaran ❤❤❤❤
@dhilipkumar1739
@dhilipkumar1739 21 күн бұрын
Indian armey offficer list
@ruthjoy8168
@ruthjoy8168 9 күн бұрын
Eppavum nam thalaivar than muthal idam love from Andaman island
@RajivgandhiM-yn3tp
@RajivgandhiM-yn3tp 19 күн бұрын
Veerapan
@SyawVila
@SyawVila Күн бұрын
Prabhakaran pere sonnale cumma athuruthule..That is One Man Army🔥🔥🔥
@ravindranvedarathinam5041
@ravindranvedarathinam5041 12 күн бұрын
Methaku Prabhakaran ❤❤❤❤
99.9% IMPOSSIBLE
00:24
STORROR
Рет қаралды 28 МЛН
She made herself an ear of corn from his marmalade candies🌽🌽🌽
00:38
Valja & Maxim Family
Рет қаралды 16 МЛН
Quando eu quero Sushi (sem desperdiçar) 🍣
00:26
Los Wagners
Рет қаралды 14 МЛН
Try this prank with your friends 😂 @karina-kola
00:18
Andrey Grechka
Рет қаралды 3 МЛН
99.9% IMPOSSIBLE
00:24
STORROR
Рет қаралды 28 МЛН