Kauda weeraya ballek wage Nandikadal kalapuwe maruna prebakaran da
@priyanthabandara31968 күн бұрын
@@thanushramesh1726 mama rata daala giye na thope oye maha loku keruma kalapuwe ballek wage adagena Eddit mama etana ...mama etakota 58 dive eke ubat nikan ballek wage marenne natuwa kata puka wahagena hitapan nivataya
@aarokiaraj4652Ай бұрын
தமிழ் ராணுவத்தினர் பயன்படுத்திய ஆயுதங்கள் அவர்களின் வீரத்தை சொல்லும்
@சாமானியன்Ай бұрын
கண்ணீர் மட்டும் தான் வருகிறது😢😢😢😢😢
@Hello_Edition4 күн бұрын
Mean ?
@GaneshThamuАй бұрын
அரும்காட்சி. தமிழர்கள் ஆவணப்படுத்தவேண்டும்.
@MR-jl3bd12 күн бұрын
😂
@kaalbairav8944Ай бұрын
ஒற்றுமை இல்லாத இனம் வெல்ல முடியாது
@kadaamurukan2733Ай бұрын
விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்கப்பட்டதுதான். ஆனால் இவைகளில் பெரும்பாலான ஆயுதங்கள் ஒருகாலத்தில் இராணுவத்தினரிடமிருந்து கைப்பற்றப்பட்டவைகள்தான்..
@தமிழ்-மகன்Ай бұрын
இலங்கை இராணுவத்திடம் கைப்பற்றப்பட்டு Modified பன்னதுகள் அதில் made in Tamileelam என்று இருக்கு தமிழ்ப்பெயர்களில் ஆயுதங்கள் இருக்கும்
@mageshmangalesh84021 күн бұрын
@@தமிழ்-மகன் true...❤
@gkannan803113 күн бұрын
🌹தமிழர்கள் ஆயுதம், சங்கு சக்கரம் உள்ள படை, தமிழர்கள் படை தலைவன் சிவன் தான், சிவ கோத்திரம் தான் தமிழர்கள்
@fowsulihthi4129 күн бұрын
Joomthadi 😂
@ThilagarRejiАй бұрын
போராளிகளுக்கு வீர வணக்கம் தேசிய தலைவர் மேதகு வாழியவே
@Soman.mАй бұрын
புலிகளிற் கோடிகணகான சொத்துள் எங்கே
@sivaprakasam468816 күн бұрын
துரோகத்தால் வீழ்த்தப்பட்டது விடுதலை புலிகள் இயக்கம்
@mageshmangalesh84021 күн бұрын
இவை எல்லாற்றையும் நினைக்கேக ரொம்ப கவலையாய் இருக்கு..,🥺💛❤️🐅
@Hello_Edition4 күн бұрын
Mean ?
@sivabaalanvaratharajanАй бұрын
தம்பி வணக்கம் உங்கள் இருவருக்கும் நல்ல ஒரு பதிவு நல்ல ஒரு பதிவு என்றால் நிறைய விஷயங்கள் வந்து நிறைய விஷயங்களை உங்களால விழிப்புணர முடிந்தது இன்னும் கொஞ்சம் டீப்பா போயிருக்கலாம் அப்படின்னு தோணுது மனமார்ந்த வாழ்த்துக்கள் நீல நிற டி-சர்ட் ஓட இருக்கிறவர் வந்து ரொம்பவும் தெளிவாக பதில் சொல்றாரு மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குது உங்கட பணி தொடரட்டும் அப்படியே வாழ்த்துக்கள்
@l.danielissac721210 күн бұрын
புலிகள் தாகம் தமிழ் ஈழ தாயகம் நாம் தமிழர்💪
@rajhakanthan474Ай бұрын
எத்தனை ரோமங்கள் உள்ள எங்கள் தளபதிகள் இன்று தாங்கள் தங்கள் மண்ணுக்கு தியாகம் செய்து ஆணித்து விட்டார்கள் அவர்களின் ஆத்மா சாந்தியடைய நம் தமிழின மக்கள் அனைவரும் அவர்களுக்கு அவர்களுக்கு அஞ்சலியை தெரிவிப்போமாக
@sethuparamesh1365Ай бұрын
Eavan pulukerqn
@sethuparamesh1365Ай бұрын
Eavan oru peradu sako poi solran
@sethuparamesh1365Ай бұрын
C z 70 Pannada
@AnoshanThiagu5 күн бұрын
thoppi podda anna iyakathula ajuthakanchiya poruppalar pola ellaththajum patri sollurar😂😂😂😂😂
30 years war , most dangers contry India and london en US
@saajeepankuganathan9348Ай бұрын
Tamil bro nallur video podungo
@KartiEllalanАй бұрын
🎉❤❤❤🎉
@roshanrajan327915 күн бұрын
HISTORY WILL REPEAT IN TAMIL EELAM
@anuking228213 күн бұрын
Bro Ethu Enka Irukku
@jmphotographyandvideograph928813 күн бұрын
😂😂😂😂😂
@PirabakaranVinayagamoorthyАй бұрын
அப்படி ஒன்றும் கலட்டாது
@muthukumar-ck1hm26 күн бұрын
😢😢😢😢
@AlasteenRock26 күн бұрын
😑
@Soman.mАй бұрын
பெருமை பேசுவதை நிறுத்தி ஏன் புலிகள் முள்ளைகால்வாசலில் போய் சேர்ந்தார்கள்..சொல்லுங்கள்?? போர் கடைசி காலத்தில் 3 புலிகளின் ஆயுதங்கள் எப்படி Indonesia கடலில் அழிகபட்டது?? பதில் தாறுங்கள்?? ஏன் புலிகள் போரை காட்டுக்கு நகர்த்த வில்லை
@antondevasagayam28287 күн бұрын
2003 ஆம் ஆண்டிலிருந்தே குமரன் பத்மநாதன் இலங்கை இராணுவத்தின் புலநாய்வுத்துறையிடன் விலை போய்விட்டான். இவன் தானே அனுப்பிய வெற்றுக் கப்பல்கள் குறித்த தகவலை இலங்கை இராணுவத்திற்கு அனுப்பி சர்வதேசக் கடற்பரப்பில் இந்திய விமானப்படையும், இலங்கை கடற்படையும் சேர்ந்து அடுத்தடுத்து 9 கப்பல்களை அழிக்க உதவினான். 2004 இல் கருணா விலைபோய்விட்டான். அதற்குப் பின்னர் நடந்தது துரோகத்தின் வரலாறு.
@jeyaramc90644 күн бұрын
Soman nee angae illa athanale engalukku pathil thriyalai
@KoLaaruThamiLan26 күн бұрын
5:12 mg 42 gun
@ara3388Ай бұрын
😂தம்பிகளா இதுகளை பார்த்து இருக்க கூடது 😂
@antonyalbert33Ай бұрын
பெலிட்ஸ் என்பது தவறு . பெல்ற் ( belts )
@JanajanaJanajana-z2jАй бұрын
சீமானா😂😂
@Good-po6pmАй бұрын
என்ன தக்சாந் நடந்து முடிச்சாச்சா - உயிக்கொல்லிக் கருவிகள் வேண்டற்க அலெஸ் தம்பி .
@rkmix9910Ай бұрын
தம்பி டேய் உயிராயுதம் என்றொரு ஆயுதம் இருந்தது தெரியுமா எங்களையும் காணமாட்டியல
@karhikeyanmuthusamy8807Ай бұрын
இதில் அண்ணன் சிமான் ஈழம் வந்த பொழுது பயிற்சி பெற்ற ஆய்தம் எது??
@Soman.mАй бұрын
😂
@thavaseelanseelan1083Ай бұрын
🚳🚳🚳🚳🚳
@DavidSon-d9i17 күн бұрын
AK : 74 அது ரஷ்யாவிடமே ஒப்படைக்கப்பட்டது.......😂🤣
@SivanujanSivanu-y1s6 күн бұрын
மட்டக்களப்பு கருணாவாள் தான் இந்த நிலை
@sethuparamesh1365Ай бұрын
Cuz 70 Pannada
@nawasthilsath797Ай бұрын
Pubg 😂
@Originalதமிழன்-yz7nvАй бұрын
இதை எல்லாம் வச்சுக்கொண்டு எதுக்கு குப்பி கடிக்கமா வெள்ளைக்கொடி பிடிச்சு மூஞ்சை குப்பர விழுந்து மண்டி இட்டவையாம் ? 😂😂😂
@sridhasstheva9049Ай бұрын
உங்களை போன்றவர்கள் காட்டி கொடுத்தார்கள். . . இந்தியாவின் நரி புத்தியும் , ஆயுத கப்பல்கள் இந்தோனேசிய கடலில் நின்ற கப்பல்களை அமேரிக்க C.I.A காட்டி கொடுத்ததும் முக்கிய காரணம் . அதே நேரத்தில் இயக்கத்தில் இருந்த கருணா , பிள்ளையான் , கே.பி போன்ற துரோகிகளும் தான் காரணம்...
@AnimalRUs-eu4syАй бұрын
கேபி மலேசியாவில் இருந்தார், தலைவரின் மறைவுக்குப் பின் இயக்கத்தை நகர்த்த இருந்தவரை மலேசிய அரசாங்கம் பிடித்து இலங்கை அரசாங்கத்திடம் ஒப்படைத்து புலிகளின் சரித்திரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது. அவர் துரோகம் இழைக்கவில்லை.
@amsuntrishan2701Ай бұрын
காட்டிக்கொடுக்கும் தமிழன் இருக்கும் மட்டும் குப்புற படுக்க தான் வேண்டும்
@Soman.mАй бұрын
13000 புலிகள் உயிரோடு இருந்து.. பிடிகபட்ட ஆயுதங்கள் விற்கும் அளவுக்கு இருந்தது.. 10000 மேல் புலி ஆதவாளர்களை ராணுவத்திடம் காட்டி கொடுததும் வெளிநாட்டு புலிகள் ததான்ன்..சொத்துகாக ஆள ஊடுருவி புலிகளை கொண்றது இஸ்லிமியர்கள் ராணுவத்துடன் சேர்ந்து
@Soman.mАй бұрын
@@AnimalRUs-eu4syதாய்லாந்தில் இருந்து ஒரு சந்திப்புக்காக வத கேபியை 15 இஸ்லாம் நாடுகளின் ஒப்பந்படி பிடித்து கொடுத்தார்கள்..அவர் அப்போது சந்தித்த நபர் புலிகளின் அண்ணண்... கேபீயால் போரை நர்த்த முடீயாது... மேலும் கேபியை பிடிதது பிலிகளின் கோடிகணகான சொத்து பற்றி விசாரிக்க
@agricultureadvicer563526 күн бұрын
இந்த வீடியோ வ ஆமையன் பார்த்தா புது புது கதையா அவிழ்த்து விடுவான்