Рет қаралды 173,476
ULCHEMY 2 DAYS PROGRAM NOW IN CHENNAI. 👇
on January 18 & 19, 2020 (Saturday & Sunday)
Seats are filling quickly, Reserve your spot: bit.ly/ulchennai
JOIN GURU MITHRESHIVA'S ULCHEMY 2 DAYS PROGRAM:
Enroll Now: bit.ly/JoinUlchemy
For Upcoming Program Details: ulchemy.in/upc...
Mobile: +91 96559 92559 | +91 422 404 0422
Open hours: 8:30a.m to 5:30p.m
Email: ulchemy@gmail.com
#UlchemyTamil
எந்த பெண்ணைப் பார்த்தாலும் ஆசை வருகிறது. பார்க்கிற பெண்ணையெல்லாம் கல்யாணம் பண்ண வேண்டும் என தோன்றுகிறது. இதற்கு நான் என்ன செய்வது? குருஜி.
உண்மை என்னவென்றால், உங்களுக்கு வந்திருப்பது கல்யாண ஆசை இல்லை! அந்தப் பெண்ணுடன் உடல் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டும் என்பதே உங்களின் உண்மையான ஆசை.
ஆனால் நமது சமுதாயத்தில் அப்படி ஒரு பெண்ணுடன் இருக்க வேண்டும் என்றால், கல்யாணம் என்கிற உரிமம்(License) தேவைப்படுகிறது. அதனால் தான் நேரடையாக கேட்காமல் மறைமுகமாக பார்க்கிற பெண்ணை எல்லாம் கல்யாணம் பண்ண தோன்றுகிறது என்று கேட்குறீர்கள்.
ஏன் இந்த மாதிரி ஆசை வருகிறது, இந்த மனநிலையிலிருந்து எப்படி வெளிவருவது என்பதை குருஜி அழகாக ஒரு
கதை மூலமாக விளக்கியுள்ளார்.
வீடியோவைப் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.