உல்லனில் பெரியவர்கள் தொப்பி | Alpine Stitch Crochet Hat | Adult Hat |Tamil Tutorial

  Рет қаралды 29,418

Maruti Crochet Art

Maruti Crochet Art

Күн бұрын

மாருதி குரோசேட் தமிழில் :
குரோசேட் பிரியர்களுக்கு ஸ்ரீதேவியின் அன்பு வணக்கம்!!
இந்த காணொளி உல்லன் நூலில் பெரியவர்கள் தொப்பி செய்யும் முறையை விளக்குகிறது. என்னுடைய குரோசேட் காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால் ‘SUBSCRIBE’ செய்ய மறவாதீர். உங்கள் கருத்துகளையும் தெரியப்படுத்துங்கள்.
எனது முகநூல் பக்கம்:
/ maruticrochet
Hat size chart :
thecrochetcrow...
This Tamil video tutorial helps how to crochet adult beanie by using alpine stitch.
If you like these videos please express it by clicking the thumbs up button and subscribe to get the updates of the channel.
Thanks for watching!!!
Be sure to click subscribe - let's be friends!
www.youtube.co....
/ @maruticrochet
My Facebook Page :
/ maruticrochet

Пікірлер: 27
@kanchanamalaramanathan9408
@kanchanamalaramanathan9408 3 жыл бұрын
Cho Chweet of youma. எவ்வளவு அழகாக இந்த alphine stitch சொல்லி கொடுத்தீர்கள். நன்றாக புரியும்படி தெளிவாக கற்று கொடுத்தீர்கள். நன்றி தோழி.
@MarutiCrochet
@MarutiCrochet 3 жыл бұрын
மிக்க நன்றி :)
@kanchanamalaramanathan9408
@kanchanamalaramanathan9408 3 жыл бұрын
எங்கெல்லாம் fpdc உள்ளதோ அங்கெல்லாம் normal dc, எங்கெல்லாம் normal dc உள்ளதோ அங்கெல்லாம் fpdc. அருமை அருமை. Thiruchitrambalam May God bless you Baby.
@MarutiCrochet
@MarutiCrochet 3 жыл бұрын
Thank you so much!
@ktamilmohan527
@ktamilmohan527 Жыл бұрын
அக்கா சுப்பார் நா இதை பன்னிட்ட ரொம்ப நன்றி
@abinayan293
@abinayan293 6 ай бұрын
3 and 4 years baby pana eathani chain podanum , pls reply
@RamyaRamu-tu4xp
@RamyaRamu-tu4xp Жыл бұрын
Mam hook size 4 la pannalama
@kavithav6721
@kavithav6721 2 жыл бұрын
மேம் இந்த ஊசி அளவு சொல்லுங்க மேம்
@nishanisha-lr8dk
@nishanisha-lr8dk 4 жыл бұрын
சிஸ் சுகமா நீங்க பின்னினது சூப்பரா இருக்கு இது எத்தனை வயதுக்காகவுங்க யூஸ் பன்னலாம் இதை யாட்லியார்ன் வைத்து பின்னலாமா ஆம் என்றால் எத்தனை கிராம் தேவைபடும் விபரம் சொல்லவும் யாட்லியார்ன் வைத்து பின்னினால் எத்தனை பின்னளில் ஆரம்பிக்கனும் எப்படி முடிக்கனும்னு எனக்கு விளக்கம் தாங்க சிஸ் நானும் இதை பின்னனும்னு ஆர்வமா இருக்கேன்
@Murani-vx3kr
@Murani-vx3kr 2 жыл бұрын
வீடியோவே பொறுமையா பாருங்க, எல்லாம் தெளிவா இருக்கு.
@maduraiarasi3965
@maduraiarasi3965 4 жыл бұрын
Sis ithu seiyanumnu aasaiya iruku Ana rmba speed ah porathunala confuse iruku( front pose double crochet)
@MarutiCrochet
@MarutiCrochet 4 жыл бұрын
Hi Arasi.. Try to pause the video and use closed captions. Or there's a speed option make it in minus, and watch it. I'll try to slow down in future projects.😊👍
@bhuvaneswarigunasekaran600
@bhuvaneswarigunasekaran600 Жыл бұрын
Yarn buying link venum sis
@soundharyac3375
@soundharyac3375 5 жыл бұрын
Sis gents Ku evlo crochets podanum beginning 16 crochets pathala small size ah varuthu
@MarutiCrochet
@MarutiCrochet 5 жыл бұрын
நீங்க பெரிய அளவு ஹுக் பயன்படுத்தலாம்.6mm use பண்ணா hat persua varum. Try pannitu சொல்லுங்க sis..
@jeniferjenifer594
@jeniferjenifer594 3 жыл бұрын
Thanks anty
@MarutiCrochet
@MarutiCrochet 3 жыл бұрын
Most welcome 😊
@anitham2733
@anitham2733 4 жыл бұрын
இந்த cap போடுவதற்கு எவ்வளவு கிராம் wool தேவைப்படும்?
@MarutiCrochet
@MarutiCrochet 4 жыл бұрын
வணக்கம் அனிதா! 350 கிராம் சரியா வரும்மா..
@anitham2733
@anitham2733 4 жыл бұрын
Thank you
@gayathrigayu7728
@gayathrigayu7728 4 жыл бұрын
Hai
@gandhimathi26
@gandhimathi26 2 жыл бұрын
மேடம் முழு வீடியோ போடமுடியுமா காட்டன் யான் யுஸ் பண்ணலாமமா
@sandhyalakshmi4093
@sandhyalakshmi4093 5 жыл бұрын
Onume puriyala
@MarutiCrochet
@MarutiCrochet 5 жыл бұрын
என்னங்க சந்தியா இப்படி சொல்லிட்டீங்க.. :( எந்த part புரியலனு solirunthingana guide Pana முடியும்!
@jenifajenifa3206
@jenifajenifa3206 4 жыл бұрын
koncham methuva sollitanga
@MarutiCrochet
@MarutiCrochet 4 жыл бұрын
Sure.. will do👍
Easy & fast crochet baby hat/crochet beanie/crochet for beginners
33:00
Craft & Crochet
Рет қаралды 14 МЛН
Crochet Flat Unisex Hat || Crochet Hat for Men & Women
23:33
Crochet Bits
Рет қаралды 317 М.
Гениальное изобретение из обычного стаканчика!
00:31
Лютая физика | Олимпиадная физика
Рет қаралды 4,8 МЛН
Crochet Hat for Adult Men & Women. Crochet Hook 4.5 mm. Wool Yarn. Crochet Beanie For Beginners.
28:26
Simple crochet balaclava/snood/scarf - even a beginner can handle it!
7:47
Miarti - Crochet and Knitting
Рет қаралды 614 М.
(crochet) How To - Crochet a Simple Beanie for Ladies - Mens Size (22"-24")
23:08
Basic crochet baby hat/crochet for beginners
38:53
Crochet For Life
Рет қаралды 733 М.
CROCHET X-Twist Headband / EASY looks like knitted
16:23
Claudetta Crochet
Рет қаралды 1,9 МЛН
Quick & Easy Crochet Bucket Hat Tutorial
14:13
VivCrochets
Рет қаралды 6 МЛН
Easy&Quick Crochet BUCKET HAT tutorial/(easy for beginners)
19:14
Гениальное изобретение из обычного стаканчика!
00:31
Лютая физика | Олимпиадная физика
Рет қаралды 4,8 МЛН