Ultra Grand Gold + wet grinder motor overheat condenser problem how to fix Tamil

  Рет қаралды 4,408

Sri Gayathri Service Center

Sri Gayathri Service Center

Күн бұрын

#shortsfeed #trending #video #jar #induction #viral #shortsvideo #stabilizer #viralvideo #fan ultra table top grinder capacitor problem,
ultra table top wet grinder repair,
ultra table top grinder,
ultra table top wet grinder,
table top grinder motor repair,
table top grinder repair,
how to repair table top grinder,
ultra perfect s wet grinder repair,
ultra grinder not working,
ultra wet grinder not rotating
கிரைண்டர் மாவு அரைக்கும் பொழுது உள்ளே இருந்து புகை வந்தால் கிரைண்டரை உபயோகிக்க வேண்டாம் மீதி உபயோகப்படுத்தினால் மோட்டாரில் இருக்கும் காயல் எரிந்து போவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கிறது அதனால் நம்முடைய வீடியோவை கண்டு இந்தந்த பிரச்சனைகள் இருக்கா என்று நிவர்த்தி செய்த பிறகு எங்களை நீங்கள் தொடர்பு கொள்ளுங்கள் அதற்கு உண்டான தகவல்களை நாங்கள் உங்களுக்கு நாங்கள் சரியான விளக்கங்களை நாங்கள் உங்களுக்கு பகிர்ந்து உரைப்போம் மேலும் தகவல்களுக்கு எங்கள் தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்
+91 8148898050

Пікірлер: 20
@aramachandran4039
@aramachandran4039 Ай бұрын
Super clear explanation, Thank you
@srigayathriservicecenter
@srigayathriservicecenter Ай бұрын
மிக்க நன்றி நண்பரே எல்லாம் உங்கள் ஆதரவு சுவராக நீங்கள் இருக்கும் வரை ஓவியமாக நான் உங்களுடன் இருப்பேன் என்றும் அன்புடன் நான் உங்களுடன் 🤝🤝🤗🥰🥰🤗🤝🤝
@jayakarthikeyanpalaniappan8904
@jayakarthikeyanpalaniappan8904 4 ай бұрын
நல்ல விளக்கம் பாராட்டுக்கள்.
@srigayathriservicecenter
@srigayathriservicecenter 4 ай бұрын
@@jayakarthikeyanpalaniappan8904 மிக்க நன்றி நண்பரே எல்லாம் உங்கள் ஆதரவு சுவராக நீங்கள் இருக்கும் வரை ஓவியமாக நான் உங்களுடன் இருப்பேன் என்றும் அன்புடன் நான் உங்களுடன் 🤝♥️🤝
@srigayathriservicecenter
@srigayathriservicecenter 2 ай бұрын
Ultra grinder motor capacitor maximum mft 6) (don't use 10 mft capacitor so half an hour motor is working next burn
@shanmugam3991
@shanmugam3991 6 ай бұрын
நல்ல பயனுள்ள பதிவு
@srigayathriservicecenter
@srigayathriservicecenter 6 ай бұрын
உங்கள் அன்பிற்கும் உங்கள் ஆதரவுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் நண்பரே 🥰🤗🤝🤝
@shanmugam3991
@shanmugam3991 6 ай бұрын
@@srigayathriservicecenter Condenser, motor, belt, bearing எல்லாம் நன்றாக இருந்தும் மாவு லேட்டாக அரைப்பதற்கும், body சூடாவதற்கும் காரணம் என்னவாக இருக்கும்?
@ranim2502
@ranim2502 Ай бұрын
capasitor price evolo sir?
@srigayathriservicecenter
@srigayathriservicecenter Ай бұрын
@@ranim2502 Rs.35 Rs.55 Rs 90
@shehabdeen4353
@shehabdeen4353 6 ай бұрын
தற்போது தான் உங்கள் வீடியோவை பார்த்தேன். சப்ஸ்கிரைப் செய்தேன். கெப்பாசிட்டர் எங்கு கிடைக்கும்? ஆன்லைனில் கிடைக்குமா ?
@srigayathriservicecenter
@srigayathriservicecenter 6 ай бұрын
நண்பரே மிக்க நன்றி உங்கள் ஆதரவுக்கும் உங்கள் அன்பிற்கும் உங்களுக்கு அந்த கெப்பாசிட்டர் வேண்டும் என்றால் கொரியர் மூலமாக நான் அனுப்பித் தருகிறேன் இது அல்ட்ரா கம்பெனியிலும் கிடைக்கும் லோக்கல் மார்க்கெட்டில் இது கிடைக்காது
@shanmugam3991
@shanmugam3991 5 ай бұрын
Ultra grinder spares வெளியில் கிடைக்காது
@srigayathriservicecenter
@srigayathriservicecenter 5 ай бұрын
சில மாடல்களில் 6mft போட்டு இருப்பார்கள் சில மாடல்களில் 7mft. இருக்கும்
@shanmugam3991
@shanmugam3991 5 ай бұрын
உங்களிடம் ஒரு கேள்வி மோட்டார் இருபுறமும் சுற்றினால் condenser-தான் problem-ஆ இல்லை வேறு காரணங்களும் உண்டா?
@srigayathriservicecenter
@srigayathriservicecenter 5 ай бұрын
கெபாசிட்டர் வெடித்தால் மட்டும் இரு பக்கம் சுற்றும் அல்ட்ரா கிரைண்டர் மாடலில் மட்டுமே
@srigayathriservicecenter
@srigayathriservicecenter 5 ай бұрын
கெப்பாசிட்டர் மற்றும் மாற்றினால் போதும் நண்பரே 🤝
@akrocks2618
@akrocks2618 10 күн бұрын
Hello sir, grinder la on button work aagala sir, enna pandradhu sir
@Syedoliulla
@Syedoliulla Жыл бұрын
1 like 😅
@srigayathriservicecenter
@srigayathriservicecenter Жыл бұрын
என் மனமார்ந்த நன்றி நண்பரே 🤝
Ultra Wet Grinder Wiper Adjustment Video ...
7:01
King of King
Рет қаралды 10 М.
小路飞和小丑也太帅了#家庭#搞笑 #funny #小丑 #cosplay
00:13
家庭搞笑日记
Рет қаралды 9 МЛН
grinder motor capacitor connection/motor connection/aswitech info
12:56
Aswitech info Tamilnadu
Рет қаралды 47 М.