Um Kirubai / Ennai Ninaithu / Tamil Christian Song

  Рет қаралды 2,450,066

Melchi Evangelical

Melchi Evangelical

Күн бұрын

This song is a song of hope that no matter what we are going through, God's grace is sufficient for us.His strength is made perfect when we are weak. This grace is made whole when Jesus fills our life with His presence.
This song "UM KIRUBAI" is a trendy folk number making the listener enjoy the good music while the simple lyrics touch the heart. The video has been wonderfully made with the elements of a village and the scenic beauty of God's creations. It definitely is a treat to the ears and eyes!
Truly Our God's Grace is sufficient for each and every one of us.
Song produced by: Door of Deliverance Ministries
Eva.DAVID VIJAYAKANTH & Dr.Mrs.JACINTH DAVID
Marketing & Distribution By
MELCHI EVANGELICAL SERVICES
Music by JOHN NAVEEN ROY
Album: ENNAI NINAITHU
Director : LAVANYA RAO
Camera : RAMANAN PURUSHOTHAMAN
Editor & Colorist: SB FRANCIS
Choreographer: JACK SOLOMON

Пікірлер: 1 200
@chinnadurai7634
@chinnadurai7634 Жыл бұрын
என்னை இந்து குடும்பத்தில் இருந்து இரட்சித்த தேவனுக்கு கோடி நன்றி
@jessyvasanthi882
@jessyvasanthi882 4 жыл бұрын
இந்த பாடல் மூலம் எத்தனையோ பேருக்கு ஆறுதலும் சமாதானமும் நம்பிக்கையும் உற்சாகத்தையும் கொடுத்து தேற்றி வருகிற இந்த அருமையான பாடலுக்கு நன்றி இயேசப்பா 👌👍🙆 👏👏👏👏👏👏👏👏👏
@jenisha4516
@jenisha4516 3 жыл бұрын
💯💯💯💯
@AustinRyan-mt1sc
@AustinRyan-mt1sc 5 ай бұрын
Amen.
@kuthukalajeyaraj9941
@kuthukalajeyaraj9941 3 жыл бұрын
காட்சிகள் இல்லாமல் பாடல் மட்டும்போதும் தேவ நாமம் மட்டும் மகிமைப் பட்டால் போதும்.
@nalinichandrasekaran9193
@nalinichandrasekaran9193 3 жыл бұрын
Fraud naaiiii ipadithan pannuvan
@RubanSanthosh6860
@RubanSanthosh6860 6 күн бұрын
haan இந்த song ம் இன்னைக்கு பாடுனாங்க.. paaa கேட்டுட்டே இருக்கலாம் 😍😍😍 திருநெல்வேலி church ல 🎉🎉🎉💯🙌🏼
@jesusfriend184
@jesusfriend184 6 жыл бұрын
கர்த்தர் ஆசீர்வதிப்பாராக இப்படியே குடும்பமாக பாடுங்கள்
@jacidavid82
@jacidavid82 6 жыл бұрын
Thank you! Glory to God alone!
@immanueljohnson5378
@immanueljohnson5378 5 жыл бұрын
Super song
@ruthrubsvathijr3818
@ruthrubsvathijr3818 5 жыл бұрын
Praise the Lord இன்னும் எத்தனை முறை கேட்க போறேன்னு தெரியல.உம் கிருபை எனக்கு போதும்
@DanielKishore
@DanielKishore 6 жыл бұрын
உம் கிருபை எனக்கு போதும்-3 என் பெலவீனத்தில் உம் பெலமோ பூரணமாய் விளங்கும்-2 1.தாழ்வில் இருந்தாலும் உம் கிருபை போதும் கண்ணீரில் மூழ்கினாலும் உம் கிருபை போதும் வேதணை இருந்தாலும் உம் கிருபை போதும் ஒண்ணுமே இல்லனாலும் உம் கிருபை போதும் இயேசப்பா நீங்க மட்டும்-2 என் கூட இருந்தா போதுமே கிருபை போதுமே மாறுமே எல்லாமே மாறுமே-2 என் பெலவீனத்தில் உம் பெலமோ பூரணமாய் விளங்கும்-2 2.மலைகள் விலகினாலும் உம் கிருபை போதும் பர்வதங்கள் பெயர்ந்தாலும் தண்ணீரை கடந்தாலும் உம் கிருபை போதும் அக்கினியில் நடந்தாலும் உம் கிருபை போதும் இயேசப்பா நீங்க மட்டும்-2 என் கூட இருந்தா போதுமே கிருபை போதுமே மாறுமே எல்லாமே மாறுமே-2 என் பெலவீனத்தில் உம் பெலமோ பூரணமாய் விளங்கும்-2-உம் கிருபை
@jacidavid82
@jacidavid82 6 жыл бұрын
Daniel Kishore thank you bro for your feedback and the lyrics too! Glory to God alone!
@Aaron-it5ku
@Aaron-it5ku 6 жыл бұрын
Daniel Kishore நன்றி நண்பரே
@selvarajg6348
@selvarajg6348 6 жыл бұрын
Daniel Kishore
@kingslinjebastin9790
@kingslinjebastin9790 6 жыл бұрын
Super song,lyric,music female voice amazing.so female single singing better.
@Jaimashiki.Tv7177
@Jaimashiki.Tv7177 6 жыл бұрын
Daniel Kishore thank you for the lyrics
@arulgandhi.v.aarulgandhi4061
@arulgandhi.v.aarulgandhi4061 5 жыл бұрын
ஒன்னுமே இல்லனாலும் உம் கிருபை போதும்... Love you dady....💞😘😍
@mageshkumar9347
@mageshkumar9347 5 жыл бұрын
நாம் நிற்பதும் நிர்மூலம் ஆகாது இருப்பதும் கர்த்தருடைய கிருபையே
@gnanamani6826
@gnanamani6826 3 жыл бұрын
Amen
@santhanarevathi9787
@santhanarevathi9787 3 жыл бұрын
Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen🙏🙏🙏🙏🙏💓💓💓💓 I
@kirubakiruba3409
@kirubakiruba3409 3 жыл бұрын
இயேசப்பா நீங்க மட்டும் என் கூட இருந்த போதும்.amen.ஓவ்வொரு வர்த்தையும் கிரியை செய்த வார்த்தைகள்.thank u
@user-qs6bb5hk1m
@user-qs6bb5hk1m 5 жыл бұрын
கேட்க கேட்க திகைக்காத பாடல் சொல்ல வார்த்தைகள் இல்லை superb very nice ...
@jayarani6016
@jayarani6016 2 жыл бұрын
க்ஷ
@jayarani6016
@jayarani6016 2 жыл бұрын
@RaviKumar-xl6mh
@RaviKumar-xl6mh 6 жыл бұрын
ஒன்னுமே இல்லைனாலும் உம் கிருபை போதுமே!மாறுமே எல்லாமே மாறுமே!!!!!!!!
@jacidavid82
@jacidavid82 6 жыл бұрын
Thank you! All glory to God alone!
@evelinsilvia.m8425
@evelinsilvia.m8425 4 жыл бұрын
Z. 😼
@GodsFamilyTKJB
@GodsFamilyTKJB 4 жыл бұрын
@@evelinsilvia.m8425 kzbin.info/www/bejne/qHOQeI1uq5Klj7c
@janijani6408
@janijani6408 3 жыл бұрын
@@jacidavid82 the 👍👍 the same 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@janijani6408
@janijani6408 3 жыл бұрын
@@jacidavid82 👍👍👍
@balamurugansivaperumal8489
@balamurugansivaperumal8489 6 жыл бұрын
I want to make 10000likes for this song... Feel God's presence
@jacidavid82
@jacidavid82 6 жыл бұрын
Thank you! All glory to God alone!
@balamurugansivaperumal8489
@balamurugansivaperumal8489 6 жыл бұрын
Sister Convey my regards to David bro... Music and u both voice were amazing try to sing more song....
@maninachimuthu7822
@maninachimuthu7822 3 жыл бұрын
Yes it’s a very uplifting song. I heard it more than 100 times. We’re praying for you after we heard the political disturbance. Only Jesus can change a person. You just do the Lord’s work. No weapon forms against you shall prosper.
@maninachimuthu7822
@maninachimuthu7822 3 жыл бұрын
Sister Selvi Mani
@architectural3drender-dena64
@architectural3drender-dena64 3 жыл бұрын
சபை நிறுத்தப்பட்டதற்கான காரணம் என்ன? CORONA அல்ல! கிறிஸ்தவர்களின் பாதகம்! 1.இரைச்சலாகிப்போன தேவாலய பாடல்கள். 2. அலறுதலாகிப்போன தேவாலய பாடல்கள். 3. தேவாலயத்தில் சம்பளம் காணிக்கையில்லாம் யாராவது வேலை செய்வார்களா? 4. திரும்ப திரும்ப பாவம் செய்து கொண்டு கண்ணீர் மல்க ஜெபம், வேண்டுதல், அழுகை, பெருமூச்சு. 5. திருச்சபையில் பொல்லாதவனுக்கு பொறுப்பு கொடுத்து கர்த்தரை வருத்தப்படுத்துதல். 6. சபையில் பட்சபாதம். 7. விசுவாசியை கண்டுகொள்ளாத போதகன் வீட்டில் நெய் சாப்பாடு. kzbin.info/www/bejne/rnTOoXRrj5ebpbM இந்த ஏழு தலைப்பின் கீழ் சொல்லப்பட்ட வசனத்தை ஆராய்ந்து பாருங்கள்! சத்தியத்தை அறிந்து மனம்திரும்புவோமாக!
@blesswinsamuel386
@blesswinsamuel386 5 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல் கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக
@gunasekaranjegadhisan7289
@gunasekaranjegadhisan7289 4 жыл бұрын
Yes...
@jehovahjirehministrys4396
@jehovahjirehministrys4396 3 жыл бұрын
Yes✅ nise
@dr.solomonthangadurai8760
@dr.solomonthangadurai8760 6 жыл бұрын
Awesome song ஒண்ணுமே இல்லனாலும் உம் கிருபை போதும்
@jacidavid82
@jacidavid82 6 жыл бұрын
Solomon Thangadurai thank you solo! Glory to God alone!
@alwynjonathan-official3226
@alwynjonathan-official3226 6 жыл бұрын
Solomon Thangadurai bro this is Wat even me also trying to say.. thank you
@arremmmetalgrills8809
@arremmmetalgrills8809 6 жыл бұрын
Solomon Thangadurai
@angelfranklinkidsbiblestor6770
@angelfranklinkidsbiblestor6770 4 жыл бұрын
Thaalvil irundhalum um Kirubai podhum
@monishachimham34
@monishachimham34 3 жыл бұрын
kzbin.info/www/bejne/mKDMiGpvjLeohpI ☝️ஒரு இரத்த சாட்சியின் கதறல்☝️ இரண்டு வருடத்திற்கு முன்பாக இதே நாளில்(Nov 17,2018) தனது 26வது வயதில் செண்டினல் பழங்குடி இனத்தின் மத்தியில் ரத்த சாட்சியாக மரித்தவர்!!! John Allen Chau.
@premalatha6197
@premalatha6197 Жыл бұрын
இந்த காளைவேலையில் இந்த பாடல் கேட்க செஞ்ச தேவனுக்கு நன்றி
@reaspondto
@reaspondto 6 жыл бұрын
நூறு முறைக்கு மேல் கேட்டிருக்கிறேன். சளைக்காத ஒன்று 😜
@jacidavid82
@jacidavid82 6 жыл бұрын
Thank you so much! All glory to God alone!
@TamilChristianMedia2020
@TamilChristianMedia2020 5 жыл бұрын
ஞானஸ்நானம் kzbin.info/www/bejne/p57cpJmXdseio5o
@dominicvincentpaul8765
@dominicvincentpaul8765 5 жыл бұрын
S
@graceponraj6284
@graceponraj6284 5 жыл бұрын
Ss
@gracialjacob1015
@gracialjacob1015 4 жыл бұрын
Super song beautiful song blessing song
@joyson1107
@joyson1107 5 жыл бұрын
Yesappaaaaaa...... Neenga mattum yen kooda irundha pothume...
@gowthaman4677
@gowthaman4677 4 жыл бұрын
அழகான தேவனுடைய கிருபை ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்
@gayathrihelan6319
@gayathrihelan6319 3 жыл бұрын
Um kirubai pothum Jesus
@jesubalan8347
@jesubalan8347 5 жыл бұрын
உன் பெலவீனத்தில் என் பெலன் பூரணமாய் விளங்கும். 2 கொரிந்தியர்: 12:9.
@pownpriyapandiyan1345
@pownpriyapandiyan1345 8 ай бұрын
ÁMÉN 🎁 MY PROMISE VERSE 2023 MY GRACE IS SUFFICIENT FOR YOU 2 CORI 12: 9 HIS GRACE I'M HERE GRATITUDE JÉẞÚẞ FOR UR GRACE REALLY THIS SONG IS FULLFILLS TO FEEL HOW JESUS GRACEFUL PRESENCE
@davidsamjoyson1
@davidsamjoyson1 6 жыл бұрын
Wonderful song. Thank God For this awesome song. kirubai matum pothum yesuvae....☺☺☺😇
@jacidavid82
@jacidavid82 6 жыл бұрын
David Sam thank you bro! Glory to God alone!
@sanjayjames5568
@sanjayjames5568 6 жыл бұрын
David Sam hia
@sanjayjames5568
@sanjayjames5568 6 жыл бұрын
Hia
@sadhadaniel2301
@sadhadaniel2301 5 жыл бұрын
Hii
@anthonychristy9599
@anthonychristy9599 5 жыл бұрын
David Sam l
@poorvikasweety2986
@poorvikasweety2986 Жыл бұрын
ஏசப்பா உங்க கிருபை மட்டும் போதும் பா ஆமென் 🙏🙏🙏🙏 பாடல் கேட்க கேட்க இனிமையானது ஆமென் 🙏🙏🙏🙏
@vijayalakshmis4355
@vijayalakshmis4355 5 жыл бұрын
வேற லெவல் சாங் செமமமமமமமம 👌👌👌👌👌👌
@ushamravi2503
@ushamravi2503 3 жыл бұрын
Hkyj
@dukeselvan3753
@dukeselvan3753 5 жыл бұрын
My son like this song very much
@monisharoseline3682
@monisharoseline3682 3 жыл бұрын
Glory to God for such a lovely couple ❤️❤️❤️❤️ நானும் என் வீட்டாருமோவென்றால் கர்த்தரையே சேவிப்போம். ஆமென்🙏
@isaiahmahesh1913
@isaiahmahesh1913 3 жыл бұрын
By the grace of God Iam living
@johnthangasamy1205
@johnthangasamy1205 4 жыл бұрын
உம் கிருபை எனக்கு போதும் உம் கிருபை எனக்கு போதும் உம் கிருபை எனக்கு போதும் என் பெலவீனத்தில் உம் பெலமோ பூரணமாய் விளங்கும் தாழ்வில் இருந்தாலும் உம் கிருபை போதும் கண்ணீரில் மூழ்கினாலும் உம் கிருபை போதும் வேதனை இருந்தாலும் உம் கிருபை போதும் ஒன்னுமே இல்லனாலும் உம் கிருபை போதும் இயேசப்பா நீங்க மட்டும் என் கூட இருந்தா போதுமே கிருபை போதுமே மாறுமே எல்லாமே மாறுமே மலைகள் விலகினாலும் உம் கிருபை போதும் பர்வதங்கள் பெயர்ந்தாலும் உம் கிருபை போதும் தண்ணீரை கடந்தாலும் உம் கிருபை போதும் அக்கினியில் நடந்தாலும் உம் கிருபை போதும்
@priyasivakumar2042
@priyasivakumar2042 3 жыл бұрын
Very super song
@elshadaiagchurch2952
@elshadaiagchurch2952 3 жыл бұрын
SUPER 😂 AMEN 🙏
@jelsisubitha3184
@jelsisubitha3184 2 жыл бұрын
Majuvilai enga oor Anaikkattu
@inbamercy4178
@inbamercy4178 2 жыл бұрын
Durjfikyggt
@inbamercy4178
@inbamercy4178 2 жыл бұрын
Very nice song
@maruvalvumaiyam3798
@maruvalvumaiyam3798 4 жыл бұрын
There is nothing also don't worry with us gods grace is with us
@maruvalvumaiyam3798
@maruvalvumaiyam3798 4 жыл бұрын
Super
@mukiljesus9386
@mukiljesus9386 6 жыл бұрын
இயேசப்பா நீங்க மட்டும் என்கூட இருந்தா போதுமே கிருபை போதுமே..... Awesome song... praise jesus 💕
@jacidavid82
@jacidavid82 6 жыл бұрын
Thank you so much! All glory to God alone!
@mukiljesus9386
@mukiljesus9386 6 жыл бұрын
@@jacidavid82Amen...
@alexmathew8895
@alexmathew8895 Жыл бұрын
Nalla padal super super kartharunkali aasheervathikkattum
@shino3659
@shino3659 3 жыл бұрын
Really d song gives a pleasant nd soothing feeling to d broken soul...I love d song.... whenever I'm upset,,I used to sing tis song... especially in d early morning,I used to sing tis song for my daughter..though she's a one month baby,she wil stop her cry..keep rocking!!
@kopellisindhu2571
@kopellisindhu2571 2 жыл бұрын
can u translate it to English.
@susilasusila8438
@susilasusila8438 Жыл бұрын
Kirupai um kirupai 🙏🙏❤❤🌹🌹🙏🙏❤❤🌹🌹🙏🙏
@feminineexpression
@feminineexpression 3 жыл бұрын
Wow beautiful couples and beautiful song and picturisation...praise God
@hemapriyam3658
@hemapriyam3658 3 жыл бұрын
I want make 1000000 of like this is pleasant song
@dr.rathikastalin2758
@dr.rathikastalin2758 6 жыл бұрын
அருமையான பாடல் .மிகவும் பெருமையாக உள்ளது. nice ஜோடி.
@jacidavid82
@jacidavid82 6 жыл бұрын
rathika stalin thank you Rathika...Glory to God alone! :-)
@philomenar3427
@philomenar3427 5 жыл бұрын
Rckcy
@evelinsilvia.m8425
@evelinsilvia.m8425 4 жыл бұрын
jacinth david 🌿🌛
@rajasekarr8102
@rajasekarr8102 4 жыл бұрын
rathika stalin hj
@riniangelinevinshiajohnson
@riniangelinevinshiajohnson 3 жыл бұрын
@@jacidavid82 very nice song sister
@sivaparama8110
@sivaparama8110 3 жыл бұрын
பலமுறைகேட்டிருக்கிறேன் கேட்கிறேன் இன்னும் கேட்பேன் கேட்க கேட்க இனிமை
@josephmanohar9202
@josephmanohar9202 4 жыл бұрын
மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் இதயம் தொட்ட பாடல். கடவுளால் ஆசீர்வதிக்கபட்ட தம்பதிகள்.
@nallameippan
@nallameippan 3 жыл бұрын
Semma Semma super super Vazhthukkal
@SakthiVel-ew2lk
@SakthiVel-ew2lk 3 жыл бұрын
I love you Jesus 💞❤️💞❤️💞
@sankar.6437
@sankar.6437 3 жыл бұрын
Very very very song.praise the loard.
@jeyamani1879
@jeyamani1879 3 жыл бұрын
Only my hope jesus i love this song
@RathiSuthahar
@RathiSuthahar 3 жыл бұрын
Wow ... frst time listening.. beautiful .. என் பெலவீனத்தில் என் பெலனோ பூரணமாய் விளங்கும் .Amen .4/1/2021.
@sinchithavetrivel2038
@sinchithavetrivel2038 5 жыл бұрын
Praise God... God's chosen pair.. beautiful song..nice music,voice...it's totally cute and blessed...God bless you both... keep going
@GodsFamilyTKJB
@GodsFamilyTKJB 4 жыл бұрын
kzbin.info/www/bejne/qHOQeI1uq5Klj7c
@augustinsahayam
@augustinsahayam 2 жыл бұрын
இயேசப்பா நீங்க மட்டும் ஏன் கூட இருந்தா போதுமே கிருப போதுமே மாறுமே எல்லாமே மாறுமே
@vkgaming4055
@vkgaming4055 3 жыл бұрын
My favorite song😍😍❤️❤️
@user-hu6nt5kb4l
@user-hu6nt5kb4l 9 ай бұрын
1:16 1:16 1:16
@christhumanir575
@christhumanir575 3 жыл бұрын
Nice and heart touch song Daily message why not coming
@ShobaYuvarajKidsChannel
@ShobaYuvarajKidsChannel 3 жыл бұрын
Nice song 👌👌👌
@k.a.raja.k.p.m818
@k.a.raja.k.p.m818 5 жыл бұрын
கர்த்தர் உங்களையும் உங்கள் ஊழியங்கள் அனைத்தும் இந்த பாடல் மூலமாக கிருபை தருபவை தந்தருளுவாராக ஆமேன் அல்லேலூயா
@kethciyalkalidoss9355
@kethciyalkalidoss9355 3 жыл бұрын
Super song love u jesus
@angelfranklinkidsbiblestor6770
@angelfranklinkidsbiblestor6770 5 жыл бұрын
Amen um kirubai enaku podhum.en balavinathil um belamo booranamai vilangum.
@rachelrufina7660
@rachelrufina7660 5 жыл бұрын
Really I'm blessed wid this song.... Repeat mode.... Thankzz for the wonderful song ... God bless your ministries
@uruthiyainesithiraeminstri1483
@uruthiyainesithiraeminstri1483 3 жыл бұрын
asa❤️à
@monishachimham34
@monishachimham34 3 жыл бұрын
kzbin.info/www/bejne/mKDMiGpvjLeohpI ☝️ஒரு இரத்த சாட்சியின் கதறல்☝️ இரண்டு வருடத்திற்கு முன்பாக இதே நாளில்(Nov 17,2018) தனது 26வது வயதில் செண்டினல் பழங்குடி இனத்தின் மத்தியில் ரத்த சாட்சியாக மரித்தவர்!!! John Allen Chau.
@stellas7592
@stellas7592 4 жыл бұрын
Um kirubai yenakku pothum
@deepikadeepika7765
@deepikadeepika7765 3 жыл бұрын
Wow super 100% addicted this song 😊😘😘😘
@nimmijeni332
@nimmijeni332 6 ай бұрын
கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் ரொம்ப அருமையான பாடல் ஐயா அம்மா கர்த்தர் உங்களை அன்புடன் ஆசீர்வதிப்பாராக இன்னும் அநேக பரிசுத்தமான செயல்களை செய்யவும் அன்புடன் அழைப்பாராக நன்றி
@AjithKumar-nr5dp
@AjithKumar-nr5dp 4 жыл бұрын
Super song brother Amen hallaluya Amen
@trend836
@trend836 3 жыл бұрын
Onume illana unaga kirukai pothu yessappa neega matum irutha pothum ellame marum😌💘🙈 my lover is he only✌😘
@johnviji7989
@johnviji7989 5 жыл бұрын
Eathanai murai kettalum meendum meendum ketka thoondum padal. Glory to God. Very beautiful lyrics and superb place.
@malarmangai7361
@malarmangai7361 2 жыл бұрын
ஆமென் எவ்வளவு அற்ப்புதமான உயிருள்ள பாடல் கேட்க கேட்க தெவிட்டாத பாடல் இறைவன் உங்கள் அனைவரையும் அசீர்வதிப்பார்
@Ammuperi
@Ammuperi 5 жыл бұрын
Yesappa neenga mattum yenkooda irundha.. podhume..👌👌👌
@priyasj1373
@priyasj1373 5 жыл бұрын
very very nice song nice location super super super
@jacidavid82
@jacidavid82 5 жыл бұрын
Thank you, all glory to God alone
@rupren2011
@rupren2011 3 жыл бұрын
Amen yes lord your grace is sufficient all the time
@josephmanohar9202
@josephmanohar9202 3 жыл бұрын
இறைவனின் கிருபை என்றும் உங்களோடு இருக்கும். எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்.
@priyamohanar5998
@priyamohanar5998 3 жыл бұрын
My two years sister will be hearing this song again and again thank for yessappa and Melchi evangelical ministries
@sowmiyakiru9162
@sowmiyakiru9162 3 жыл бұрын
Intha paatto kettala kanneerthan varuthuma super super ,,,,,,,,,,,,,,,,, ,,,, 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@priskillali7094
@priskillali7094 5 жыл бұрын
My favorite song ❤um kirubai eannaku pothum daddy...😍
@jsamueljebakumar1188
@jsamueljebakumar1188 3 жыл бұрын
என் கிருபை உனக்கு போதும்
@s.pugazhenthi3044
@s.pugazhenthi3044 6 жыл бұрын
I don't know who you are.....but this song very blessing to me ...i Thank God for this song..... God bless you both really...what a humble couple you are........ Really Jesus will uphold your Ministries....Super couple...thank you.... keep doing best by the help of Holy Spirit
@jacidavid82
@jacidavid82 6 жыл бұрын
S. Pugazhenthi thank you bro! Glory to God alone!
@akumaresanv
@akumaresanv 5 жыл бұрын
Nice song
@Smilealways54321
@Smilealways54321 5 жыл бұрын
Akka.. happy to c u and Anna.. nice song..
@paulvarathan6349
@paulvarathan6349 3 ай бұрын
Blessings from Durban South Africa 🎉🎉❤
@ruthmary3763
@ruthmary3763 3 жыл бұрын
My favourite song ❤️❤️❤️
@jeyaseelan9394
@jeyaseelan9394 2 жыл бұрын
இந்தபாடல் வரிகள்எனக்கு ரொம்பவும் பிடித்தது அதோடு இசை நன்றாகஇருக்கிறது
@ruthresh443
@ruthresh443 6 жыл бұрын
Akka you are very beautiful super couple jesus bless you
@jacidavid82
@jacidavid82 6 жыл бұрын
Punitha Malar thank you dear! All glory to God alone!
@ralphjeffery1226
@ralphjeffery1226 6 жыл бұрын
Wonderful song sis God bless u abundantly
@rubarohith5031
@rubarohith5031 5 жыл бұрын
Ennoda akka piayanukku unga song romba pidikkum. 1year aguthu enga irunthalum unga song pottathum dance pannuva.kai thattuva
@sandysan7749
@sandysan7749 5 жыл бұрын
This song is very motivating. Without gods grace we are nothing 😍😍😍😍😘😘😘😚😚😚😚❤👍👍
@harishjeyan1065
@harishjeyan1065 4 жыл бұрын
1Million viewers super
@zionchannel4391
@zionchannel4391 4 ай бұрын
My favourite song jesus nandri
@manojKumar-kk6pt
@manojKumar-kk6pt 6 жыл бұрын
அன்பு ஊழியர்களுக்கு வாழ்த்துக்கள் பாடல் வரிகள் ராகங்கள் மிகவும் அழகாகவும் நேர்த்தியாகவும் அமைந்திருக்கிறது ஆசீர்வாதங்களையும் பெற்றுக் கொள்ள வழிவகை செய்கிறது. வாழ்த்துக்கள்
@jacidavid82
@jacidavid82 6 жыл бұрын
manoj Kumar நன்றி ஐயா, எல்லா துதியும் கனமும் கர்த்தருக்கே! இன்னும் அநேகர் பயனடைய பகிர்வு செய்யுங்கள்.
@yesuofficial1012
@yesuofficial1012 3 жыл бұрын
Unge. Voice. Super. Akka. 👌👌👌👌👌👏👏👏👏👏👏👏
@Jesuslove5226
@Jesuslove5226 2 жыл бұрын
Such cute voice and lyrics 😘✝️✝️🙇‍♀
@chellakuttynadar6525
@chellakuttynadar6525 2 ай бұрын
அருமையான பாடல் 🎉🎉
@arunk8558
@arunk8558 5 жыл бұрын
Lryics and music with background score awesome 👏👍 and the couples
@jacidavid82
@jacidavid82 5 жыл бұрын
Thank you! All glory to God alone!
@sammathewsammathew4921
@sammathewsammathew4921 5 ай бұрын
சூப்பர் பாடல்🎉🎉🎉
@mithracrafttamil8093
@mithracrafttamil8093 3 жыл бұрын
Daily minimum three times hearing this song. I am very much impressed this lovely couples songs.
@johnsonmurugan5902
@johnsonmurugan5902 3 жыл бұрын
இயேசப்பா கூடவே இருந்தா போதும் கிருபை போதும்
@saraswathisaraswathi5053
@saraswathisaraswathi5053 2 жыл бұрын
Song very nice God bless you
@jesuslovemission1394
@jesuslovemission1394 2 жыл бұрын
Super akka anna nice
@thilagavathig3775
@thilagavathig3775 3 жыл бұрын
Amazing song fully spirit filled
@indraIndra-iz1rb
@indraIndra-iz1rb 4 жыл бұрын
Unga kiruba pothu yeasapa yeasappa ku isthothiram🙏🙏🙏🙏
@rubenprabhakardoss
@rubenprabhakardoss 3 жыл бұрын
Thank you Lord Jesus. Amen.
@user-xs1ii3wl4q
@user-xs1ii3wl4q 5 ай бұрын
Onumae Ila nalum um kirubai pothum❤ Hearing this more than 100 times now
@ruthalex4897
@ruthalex4897 4 жыл бұрын
Fantastic Song May JESUS Bless both of you lots💐
@princessponmalar7942
@princessponmalar7942 3 жыл бұрын
Yesappa unga anpum unga kirubaium pothum appa thank you appa nan vallurathe unga kirubai "god bless you anna and akka "
@shankarharinath5625
@shankarharinath5625 5 жыл бұрын
Awesome song - this line "Yesappa neenga mattum enkuda irunthaa pothume" is continuously playing in my soul. Looks simple but very powerful words, Yeshuva bless the family and ministry.
@s.s.k_indian__tn
@s.s.k_indian__tn 3 жыл бұрын
Super couple ,i like very much their programe
@anitaprisci4689
@anitaprisci4689 4 жыл бұрын
Poured out my Heart 💜❤ to God singing this song this morning. Oh what a joy to feel His presence while singing.. Thank you sister Jacinth and brother David for the song.
@user-hu6nt5kb4l
@user-hu6nt5kb4l 3 жыл бұрын
1 -
@vimalap9230
@vimalap9230 2 ай бұрын
Praise Lord, Amen 🙏🙏🙏🙏
@RaviRavi-xt1gn
@RaviRavi-xt1gn 6 жыл бұрын
Praise the Lord Jesus Christ Amen. Superb song exalting His Amazing Grace. Wonderful scenery and Music.
@jacidavid82
@jacidavid82 6 жыл бұрын
Ravi Joshua thank you! Glory to God alone!
@sadhadaniel2301
@sadhadaniel2301 6 жыл бұрын
Superb song i like very much 😇😇
@jacidavid82
@jacidavid82 5 жыл бұрын
Thank you! All glory to God alone!
@sherlinajoy4603
@sherlinajoy4603 4 жыл бұрын
Ur grace is enough my father😌😌😌😌😌
Touching Act of Kindness Brings Hope to the Homeless #shorts
00:18
Fabiosa Best Lifehacks
Рет қаралды 18 МЛН
小丑和白天使的比试。#天使 #小丑 #超人不会飞
00:51
超人不会飞
Рет қаралды 34 МЛН
Azhagae / Levi 3 / Pastor. John Jebaraj / Tamil Christian Song
3:15
Melchi Evangelical
Рет қаралды 28 МЛН
Unga Kirubai illama - Pastor Lucas Sekar | Tamil Christian Songs
8:48
Pastor Lucas Sekar - Revival Songs
Рет қаралды 4,6 МЛН
Ummai Pola Yarundu | El Shaddai Aarathipen | Album "PARISUTHARAE" by Benny Joshua
6:03
Benny Joshua Ministries - Official Channel
Рет қаралды 20 МЛН
INNUM INNUM - TAMIL CHRISTIAN SONG  4K - Eva.DAVID VIJAYAKANTH & Dr. JACINTH DAVID
5:38
David Vijayakanth Official
Рет қаралды 1,2 МЛН
Ummai allamal | உம்மை அல்லாமல் | Tamil Christian Song | 4K | Jesus Redeems
7:51
Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Рет қаралды 7 МЛН
Touching Act of Kindness Brings Hope to the Homeless #shorts
00:18
Fabiosa Best Lifehacks
Рет қаралды 18 МЛН