🙏 அந்த லாரி டிரைவருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் நன்றி 🙏👍🏿
@SureshR-uu5yz3 жыл бұрын
ஒன்று செய்யலாம் அந்த திருட்டை விசாரிக்காமல் அமைதியாக இருந்த போலீஸ் அதிகாரியை டிரைவர் ஆகிவிடலாம் இந்த திருட்டை கண்டுபிடித்த டிரைவரை போலீஸ் வேலை குடுக்கலாம்😄😄😄
@sureshsusu74553 жыл бұрын
Well said
@ashokanashok.r89423 жыл бұрын
அருமையான யோசனை
@m.ramesh215210 ай бұрын
super
@vp7743 жыл бұрын
இதெல்லாம் போலீஸ் புடிக்காது.மாஸ்க் கெல்மெட்டுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பார்கள்.🙏
@Vijay-il1kj3 жыл бұрын
போலீஸ் உதவி இல்லாமல் இவ்வளவு பெரிய கொள்ளை சம்பவங்கள் நடக்காது. 😡😡😡
@ajith3753 жыл бұрын
உங்கள் கணிப்பு சரிதான்
@SathishNP3 жыл бұрын
மஹாராஷ்ட்ரால நம்ம ஊரு வண்டிய இந்த மாதிரி பண்ணுவாங்க. இப்ப நம்ம ஊர்ல நம்ம வண்டிலயே திருடுறானுங்க.
@Prakash_R3 жыл бұрын
நெடுஞ்சாலை துறை காவல் லாரி டிரைவர் கிட்ட 20 ரூபா வாங்கற வேலை மட்டும் தான் செய்றாங்க...
@svn0043 жыл бұрын
மங்காத்தா, நெடுஞ்சாலை, களவாணி இந்த 3 படத்தையும் பார்த்துட்டு தொழில் ஆரம்பிச்சு இருகாங்க போல
@onlyonegod78003 жыл бұрын
👍
@LION-kt8qg3 жыл бұрын
No bro kaalam kaalama nadakkuthu ithu.... madurai ka thaarpaai murugan famous
@svn0043 жыл бұрын
@@LION-kt8qg mmm bro
@RathikaRathika39583 жыл бұрын
இவர்களுக்கு கொடுக்கும் கடுமையான தண்டனை மட்டுமே இவர்களை நல்வழிப் படுத்தும் .
@aghilavetri15613 жыл бұрын
இரவு பகல் பாராது லாரி ஓட்டுநர்கள் அவர்கள் பொருட்கள் கொண்டு சேர்த்தால் தான் நாம் எல்லோரும் உணவு உண்ண வேண்டும் ... அவர்கள் நலமுடன் இருக்க வேண்டும் 🙏
திரன் movie ah ....இந்த சமூகம் எங்க தன் போக போகிறது uffff....
@beinghuman92033 жыл бұрын
இந்த மாதிரி சினிமா தடை பண்ணா வேண்டும்
@SatheeshA2Z3 жыл бұрын
இதுபோன்ற பகுதியில் போலீஸ் அடிக்கடி ரோந்து பணியில் இருந்தால் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதை தவிர்க்க முடியும்.....
@balanbalan78543 жыл бұрын
நெடுஞ்சாலை தார்ப்பாய் முருகன்ன்னு டைட்டில் வச்சுருக்கலாம் பாலி
@kavithaappu56243 жыл бұрын
மதுரையில தே. கல்லுப்பட்டி ஊர் இருப்பது இப்பதான் கேள்விப்படுகிறேன் முதல்முறையாக😂
@singlepasanga90s703 жыл бұрын
நீ இங்கேயும் வந்துட்டயா
@sankarganash14433 жыл бұрын
மதுரை மாவட்டத்தில் திருடர்கள் தான் அதிகம் ஆரம்பத்தில் ஆடு மாடுகளை திருடுவார்கள் இப்போது வாகனம் திருடர்கள்
@maruthasalam52633 жыл бұрын
அதுதான் T கல்லுப்பட்டி
@kumarkumar-qk7pk3 жыл бұрын
Idhu oru polappa Da thu thu thu thu
@kumarkumar-qk7pk3 жыл бұрын
Unakku idhu oru polappa Da thu thu thu thu
@prathapkhan51153 жыл бұрын
பிக்பாஸ் 2 4 ஆரி நடித்த நெடுஞ்சாலை படத்தை ஞாபக படுத்துகிறது
@abdulkadar92705 ай бұрын
WE ARE PARTNERS .❤❤❤❤❤ NO DOUBT ABOUT IT 🎉🎉🎉🎉🎉🎉
@Rana_23903 жыл бұрын
சட்டம் ஒழுங்கு சூப்பர் விடியல்
@மாரி-வ9ங3 жыл бұрын
அன்றே கணிதார் களவாணி ஹீரோ 🤣
@drajan44062 жыл бұрын
En countar very very happy
@prabunkl67543 жыл бұрын
Madurai,thirunelveli karanga Bombay la settle aagi lorry la pala varusama ipdi tha thirudranunga...ipo ingayaeva ..then mavatta thirudargal
@maruthupandiyan72153 жыл бұрын
ஏய் மரியாதையா பேசு மாவட்டத்தை இழுக்கிறது தப்பு
@prabunkl67543 жыл бұрын
@@maruthupandiyan7215 unmai kasaka tha seyyum😁
@maruthupandiyan72153 жыл бұрын
@@prabunkl6754 நீ யோக்கியமானவனாடா
@sureshbasheer3 жыл бұрын
Lorry la tata ace lyum Greece thadavi vidunga elalna oil thadivi vidunga colors trying this idea💡
@akileshsanthosh25713 жыл бұрын
நெடுஞ்சாலை பாணி இல்லை வேல்ராஜ் அண்ணே .. அவனுக பாணியைத்தான் நெடுஞ்சாலை படத்தில் காட்டுனானுக
@ஸ்லோகம்3 жыл бұрын
👍👍👍👍👍
@prabuacp83253 жыл бұрын
அட டேய் ஆரம்பம் எல்லாம் ஹாலிவுட் அளவுக்கு பிரம்மாண்டமா இருக்கே
@idnameveikkala20783 жыл бұрын
இப்போ நா என்ன கமெண்ட் போட்டு லைக் பிச்சை எடுக்குறது🤔
@deivasigamanik63833 жыл бұрын
இதுக்கே நிறைய பிச்சை விழும் 🙆 சிம்ரன் 🤔
@ponloges3 жыл бұрын
Drivers caught them not police.
@prajaram19183 жыл бұрын
போலீஸ் என்ன பண்ணுது...
@ponrajponraj139 Жыл бұрын
புடித்துக் கொடுத்தால் விசாரணை ஸ்டாலின் விடியல் போலீஸ்😂
@ganeshkumarkandasamy17633 жыл бұрын
இது அந்த காலத்துலேயே நடந்த விஷயம் அதை வைத்துதான் நெடுஞ்சாலை படம் எடுக்கபட்டது
@prajaram19183 жыл бұрын
என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா
@kaniv23953 жыл бұрын
இது லாரி செட் அருகில் இருந்து ஒரு கும்பல் எந்த வன்டியில் என்ன சரக்கு லாரி நம்பர் கிளம்புர டைம் வரை ருட் போட்டு கொடுத்து இந்த கும்பல காவல் துறை நன்றாக கவனித்து விசாரித்தால் இந்த கயிறு எங்கே முடிகிறது தெரியும் ஏன்னா துனி பன்டல் வாகனம் மட்டும் தேர்வு செய்வது எப்படு🤔🤔
@pksnr66483 жыл бұрын
தார்பாய கிழிச்ச மாதிரி அவனுகள கிழிச்சி தொங்கவிடுங்க 🧐
@SelvaMuthuKumaran-vs6db3 жыл бұрын
Tharpai murugan dha nayabakam varudhu etha patha 🔥
@jeyakumarmani62943 жыл бұрын
நெடுஞ்சாலை காவல்துறை வசூல் வேட்டைக்கு மட்டும்தானே நெடுஞ்சாலை காவல் பணிக்கு செல்ல காவல் துறையினர் கட்டும் கப்பம் (உயர்அதிகாரிகளுக்கு)அதிகம் அதை சம்பாரிக்க பார்பார்களா பொது மக்களுக்கு சேவை செய்வார்களா
@muraliravi90953 жыл бұрын
சொல்ல வேண்டிய விஷயத்தை கரெக்டா சொல்லுங்க சீரியல் மாதிரி போட்டு ரொம்ப இருக்காதீங்க
அவங்க மாமுல் வாங்கி அவங்க வயிற்றை நிரப்பத் தான் நேரம் இருக்கே தவிர இதெல்லாம் கண்டுக்க மாட்டாங்க முன்பு இருந்ததோ காவல்துறை இப்பொழுது காசு கொடுத்தால் வேலை நடக்கும் துறை