உம்மையன்றி வேறே கதி ஒருவரில்லையே/கீர்த்தனைப் பாடல்/ஜாண் டேனியல்

  Рет қаралды 20,706

Daniel Ministries

Daniel Ministries

Күн бұрын

Song: V.J Benjamin Iyyah
உம்மையன்றி வேறே கதி ஒருவரில்லையே/கீர்த்தனைப் பாடல்/ஜாண் டேனியல்
உன்னையன்றி வேறே கெதி
ஒருவரில்லையே ஸ்வாமீ
அன்னை தந்தை உற்றார் சுற்றார் - ஆருமுதவுவரோ
அதிசய மனுவேலா - ஆசை என் யேசு ஸ்வாமீ
பண்ணின துரோகமெல்லாம் - எண்ணினா லெத்தனைகோடி
பாதகத்துக் குண்டோ எல்லை - பரதவித்தேனே தேடி
கண்ணினாலுன் திருவடிக் - காண நான் தகு மோதான்
கடையனுக்கருள்புரி - மடியுமுன் யேசு ஸ்வாமீ
அஞ்சியஞ்சித் தூர நின்றென் - சஞ்சலங்களை நான் சொல்லி
அலைகடல் துரும்புபோல் - மலைவு கொண்டே னானையோ
கெஞ்சிக் கெஞ்சிக் கூவுமிந்த - வஞ்சகன் முகம்பாராய்க்
கிட்டி என்னிடம் சேர்ந்து - க்ருபைவை யேசு ஸ்வாமீ
எத்தனை கற்றாலும் தேவ - பக்தியேது மற்ற பாவி
எவ்வளவு புத்திகேட்டும் - அவ்வளவுக்கதி தோஷி
பித்தனைப் போல பிதற்றிக் - கத்தியே மேழைப் புலபும்
பேதையைக் கடைத் தேற்றிப் - பிழைக்கவை யேசு ஸ்வாமீ
கள்ளனாம் கபடனென்னைத் தள்ளிவிட்டாலாவதென்ன
கல்லைப்போல் கடினங்கொண்ட- கர்ம சண்டாளன் பாழும்
உள்ளமுங்கரைந்தே உன்றன் - உயர் சிலுவையினன்பால்
உலையிலிட்ட மெழுகாய் - உருகவை யேசு ஸ்வாமீ

Пікірлер: 45
@rajeemanik2220
@rajeemanik2220 5 ай бұрын
Aasai en yesu swami 👆🙏🙏 keerthanai melody song, it's touch our soul 👆🙏🙏 Amen, Praise God Jesus 🙏🙏
@danielministries1816
@danielministries1816 5 ай бұрын
It is on description
@petsonpetson4248
@petsonpetson4248 11 ай бұрын
😭😭😭amen
@Mukil-Varma
@Mukil-Varma 11 ай бұрын
ஆசை என் இயேசு சுவாமி... ❤
@vanidharmarajan4934
@vanidharmarajan4934 Жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் இந்த ராகமும் ரொம்ப பிடிக்கும்
@samblessing3077
@samblessing3077 3 жыл бұрын
வாழ்த்துக்கள் திரு ஜாண் டேனியல் அவர்களே. நல்ல குரல் வளம். கர்த்தருடைய பரிசுத்த நாமம் தொடர்ந்து உங்கள் திருப்பணிகள் வழியாக மகிமைப்படுவதாக.
@pn8091
@pn8091 Жыл бұрын
உன்னையன்றி வேறே கெதி ஒருவரில்லையே ஸ்வாமீ அன்னை தந்தை உற்றார் சுற்றார் - ஆருமுதவுவரோ அதிசய மனுவேலா - ஆசை என் யேசு ஸ்வாமீ பண்ணின துரோகமெல்லாம் - எண்ணினா லெத்தனைகோடி பாதகத்துக் குண்டோ எல்லை - பரதவித்தேனே தேடி கண்ணினாலுன் திருவடிக் - காண நான் தகு மோதான் கடையனுக்கருள்புரி - மடியுமுன் யேசு ஸ்வாமீ அஞ்சியஞ்சித் தூர நின்றென் - சஞ்சலங்களை நான் சொல்லி அலைகடல் துரும்புபோல் - மலைவு கொண்டே னானையோ கெஞ்சிக் கெஞ்சிக் கூவுமிந்த - வஞ்சகன் முகம்பாராய்க் கிட்டி என்னிடம் சேர்ந்து - க்ருபைவை யேசு ஸ்வாமீ எத்தனை கற்றாலும் தேவ - பக்தியேது மற்ற பாவி எவ்வளவு புத்திகேட்டும் - அவ்வளவுக்கதி தோஷி பித்தனைப் போல பிதற்றிக் - கத்தியே மேழைப் புலபும் பேதையைக் கடைத் தேற்றிப் - பிழைக்கவை யேசு ஸ்வாமீ கள்ளனாம் கபடனென்னைத் தள்ளிவிட்டாலாவதென்ன கல்லைப்போல் கடினங்கொண்ட- கர்ம சண்டாளன் பாழும் உள்ளமுங்கரைந்தே உன்றன் - உயர் சிலுவையினன்பால் உலையிலிட்ட மெழுகாய் - உருகவை யேசு ஸ்வாமீ
@ganeshg742
@ganeshg742 2 жыл бұрын
Brother good songs God bless you
@johnbenjamin5677
@johnbenjamin5677 8 ай бұрын
Lyrics by Rev. BENJAMIN ... Thirukovilur
@rathigandhi3522
@rathigandhi3522 2 жыл бұрын
Super iyya
@rajeemanik2220
@rajeemanik2220 5 ай бұрын
Please 🙏upload this song lyrics 👆🙏
@sarvinvanu730
@sarvinvanu730 3 жыл бұрын
l love this song,,one of my favorite...Heart melting...
@sheebamercysumathi.jjagan9897
@sheebamercysumathi.jjagan9897 Жыл бұрын
My Jesus
@sheebamercysumathi.jjagan9897
@sheebamercysumathi.jjagan9897 Жыл бұрын
Praise the Lord 🙏
@jeevanullakarkalikiyasabai1146
@jeevanullakarkalikiyasabai1146 3 жыл бұрын
praise God. thank you very much brother. wonderful song.
@stephenarasan
@stephenarasan 2 жыл бұрын
Wonderful song
@jeevanullakarkalikiyasabai1146
@jeevanullakarkalikiyasabai1146 3 жыл бұрын
Inever tired to hear this wonderful song
@Mukil-Varma
@Mukil-Varma 2 жыл бұрын
அண்ணன், மிக உருக்கமான பாடல்
@jeevanullakarkalikiyasabai1146
@jeevanullakarkalikiyasabai1146 2 жыл бұрын
Amen.
@markmagichandran.
@markmagichandran. Жыл бұрын
Searching in KZbin for a long time to hear this song in this raga.finally I got it from u Ayya ...Very nice Ayya.
@heninkutty1274
@heninkutty1274 3 жыл бұрын
My all time favourite song ❤️
@jijajija7551
@jijajija7551 3 жыл бұрын
Super
@sathiyanathanm4587
@sathiyanathanm4587 2 жыл бұрын
Again and again I am hearing this song... No count for this.... My heart is melting and tears are rolling down with love ❤... Love you Appa.... Living in your presence and Grace
@Mukil-Varma
@Mukil-Varma 2 жыл бұрын
Me too
@dharmak5076
@dharmak5076 Жыл бұрын
Jesus please eraiguam
@joannaelizha
@joannaelizha Жыл бұрын
​@dharmak5076 y
@lathamusicmistress2278
@lathamusicmistress2278 3 жыл бұрын
Very nice anna superb
@nimalannesaraja
@nimalannesaraja 2 жыл бұрын
இது கீர்த்தனை ராகமா
@christyselvajothi6833
@christyselvajothi6833 3 жыл бұрын
Super song Anna.God bless you.
@josjos982
@josjos982 2 жыл бұрын
God bless you Brother Nice song
@stephenarasan
@stephenarasan 2 жыл бұрын
Tbank you brother.
@stephenarasan
@stephenarasan 2 жыл бұрын
Thank you brother
@akshaljemimah9374
@akshaljemimah9374 4 жыл бұрын
Awesome song voice amazing Anna
@christyanbin6165
@christyanbin6165 3 жыл бұрын
Sam anna super super
@stalinrajesh4557
@stalinrajesh4557 5 жыл бұрын
Praise God
@berlinblessyae2626
@berlinblessyae2626 3 жыл бұрын
Nice sir
@refugemission
@refugemission 2 жыл бұрын
For those who can not able to read Tamil. Tamiḻ paṭikkat teriyātavarkaḷukku. Uṉṉaiyaṉṟi vēṟē keti oruvarillaiyē svāmī aṉṉai tantai uṟṟār cuṟṟār - ārumutavuvarō aticaya maṉuvēlā - ācai eṉ yēcu svāmī Paṇṇiṉa turōkamellām - eṇṇiṉā lettaṉaikōṭi pātakattuk kuṇṭō ellai - paratavittēṉē tēṭi kaṇṇiṉāluṉ tiruvaṭik - kāṇa nāṉ taku mōtāṉ kaṭaiyaṉukkaruḷpuri - maṭiyumuṉ yēcu svāmī Añciyañcit tūra niṉṟeṉ - cañcalaṅkaḷai nāṉ colli alaikaṭal turumpupōl - malaivu koṇṭē ṉāṉaiyō keñcik keñcik kūvuminta - vañcakaṉ mukampārāyk kiṭṭi eṉṉiṭam cērntu - krupaivai yēcu svāmī Ettaṉai kaṟṟālum tēva - paktiyētu maṟṟa pāvi evvaḷavu puttikēṭṭum - avvaḷavukkati tōṣi pittaṉaip pōla pitaṟṟik - kattiyē mēḻaip pulapum pētaiyaik kaṭait tēṟṟip - piḻaikkavai yēcu svāmī Kaḷḷaṉām kapaṭaṉeṉṉait taḷḷiviṭṭālāvateṉṉa kallaippōl kaṭiṉaṅkoṇṭa- karma chaṇdāḷaṉ pāḻum uḷḷamuṅkaraintē uṉṟaṉ - uyar ciluvaiyiṉaṉpāl ulaiyiliṭṭa meḻukāy - urukavai yēcu svāmī
@p.jchannelprajenprayan9299
@p.jchannelprajenprayan9299 5 жыл бұрын
Super anna
@sathiyanathanm4587
@sathiyanathanm4587 4 жыл бұрын
I love this song very much Please upload the lyrics
@preethipreethi1
@preethipreethi1 4 жыл бұрын
உன்னையன்றி வேறே கெதி ஒருவரில்லையே ஸ்வாமீ அன்னை தந்தை உற்றார் சுற்றார் - ஆருமுதவுவரோ அதிசய மனுவேலா - ஆசை என் யேசு ஸ்வாமீ பண்ணின துரோகமெல்லாம் - எண்ணினா லெத்தனைகோடி பாதகத்துக் குண்டோ எல்லை - பரதவித்தேனே தேடி கண்ணினாலுன் திருவடிக் - காண நான் தகு மோதான் கடையனுக்கருள்புரி - மடியுமுன் யேசு ஸ்வாமீ அஞ்சியஞ்சித் தூர நின்றென் - சஞ்சலங்களை நான் சொல்லி அலைகடல் துரும்புபோல் - மலைவு கொண்டே னானையோ கெஞ்சிக் கெஞ்சிக் கூவுமிந்த - வஞ்சகன் முகம்பாராய்க் கிட்டி என்னிடம் சேர்ந்து - க்ருபைவை யேசு ஸ்வாமீ எத்தனை கற்றாலும் தேவ - பக்தியேது மற்ற பாவி எவ்வளவு புத்திகேட்டும் - அவ்வளவுக்கதி தோஷி பித்தனைப் போல பிதற்றிக் - கத்தியே மேழைப் புலபும் பேதையைக் கடைத் தேற்றிப் - பிழைக்கவை யேசு ஸ்வாமீ கள்ளனாம் கபடனென்னைத் தள்ளிவிட்டாலாவதென்ன கல்லைப்போல் கடினங்கொண்ட- கர்ம சண்டாளன் பாழும் உள்ளமுங்கரைந்தே உன்றன் - உயர் சிலுவையினன்பால் உலையிலிட்ட மெழுகாய் - உருகவை யேசு ஸ்வாமீ
@sathiyanathanm4587
@sathiyanathanm4587 4 жыл бұрын
@@preethipreethi1 thank you sister. God bless you
@sujin8692
@sujin8692 5 жыл бұрын
super sir..............want more old songs........va va jagathesa song paadunga please.
@pavisara343
@pavisara343 4 жыл бұрын
👌👌👌nice singing
அனந்த ஞான சொரூபா  Densing Daniel song - Ananda
10:13
Densing Daniel P Jesus Never Forgets Official
Рет қаралды 86 М.
Секрет фокусника! #shorts
00:15
Роман Magic
Рет қаралды 98 МЛН
Angry Sigma Dog 🤣🤣 Aayush #momson #memes #funny #comedy
00:16
ASquare Crew
Рет қаралды 50 МЛН
Unnaiyandri
7:31
Bro D.G.S. Dhinakaran, Baby Kamalini - Topic
Рет қаралды 359 М.
Yaarum Illai Endru Solli - Pas. B. Immanuvel - AJC Ministries
7:07
AJC Ministries
Рет қаралды 165 М.
KIRUBAIYAE  UNNAI INNAL | #OLDCLASSICALSONG  | ft. PRAISY MARGRET
5:22
praisy Margret
Рет қаралды 50 М.
Tribute to #Deva Sir..❤️ | Super Singer 10 | Episode Preview | 26 May
14:52
UMMAIYANTRI [TAMIL TRADITIONAL SONG] EVA.DR.SREEJITH ABRAHAM
7:55
Sreejith Abraham Ministries
Рет қаралды 3,4 М.
Unnaiyandri
6:19
D.G.S. Dhinakaran - Topic
Рет қаралды 33 М.
Секрет фокусника! #shorts
00:15
Роман Magic
Рет қаралды 98 МЛН