ஐயா நானும் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் உறுப்பினர், அதற்கு காரணம் உங்களை போன்ற எளிய மனிதருக்கு நம் கட்சி அளித்த பதவியும் முன்னுரிமை காரணம் ஒரு நாள் நானும் இது போன்று ஒரு பதவிக்கு வருவேன் அன்று மக்களுக்கு நல்ல உதவிகளும் செய்வேன்...
@PrasadPrasad-pu5tsАй бұрын
NALLA THONDAN MGR AMMA VISUVASI TTV SUPPORTER OPS I NALLA THERIYUM SO SUPER POLITICIAN 💪💪💪💪👍👍👍✌️✌️✌️✌️✌️✌️✌️✌️✌️✌️✌️
@sarath069Ай бұрын
உண்மை ஒருநாள் வெல்லும்💪🤝
@sureshsusu7455Ай бұрын
Same feeling
@manichandran1216Ай бұрын
அது எல்லாம் இனிமேல் ஒரு கனாக்காலம் தான்! புண்டாமவன் எடுபிடி கூட இனிமேல் பதவிக்கு வர்றது காணல் நீர் தான்
@viveknayak8165Ай бұрын
Ethuku mela admk varath
@arumugasamydurai8383Ай бұрын
அண்ணாச்சி உங்கள் நேர்மை உண்மை ஏழ்மை ரொம்ப பிடிச்சிருக்கு பல்லாண்டுகாலம் வாழ வேண்டும் இறைவன் உங்களுக்கு ஆயுளை கூடுதலாகுடுக்க இறைவனை வேண்டுகிறேன்
@Ashokkumar-vw1rnАй бұрын
அம்மா எனும் அற்புதம். உங்களுக்கு பதவி கொடுத்து தப்பே இல்லை . வாழும் காமராஜர் .....
@AadhiraNandhuАй бұрын
திமுககாரர்கள் யார் வீட்டுக்கும் போக மாட்டேன்.. நீர்தான் உண்மையான அதிமுக❤
@AadhiraNandhuАй бұрын
புரட்சி தலைவி இதய தெய்வம் ❤
@mohamedsulthan4519Ай бұрын
உங்கள் பேச்சு உங்களின் நேர்மை உங்களின் உழைப்பு உங்களின் எளிமை உங்களைப் போல் வாழ கற்றுக்கொள்கிறோம் ஆடு மாடு மெய்ப்பாவர்களே இன்றைய கோடீஸ்வரர்கள்
@DanielRaj-i4sАй бұрын
எளிமை நேர்மை பாராட்டுக்குறியது
@Ssthiagarajan21 күн бұрын
உண்மைத் தொண்டனை ஊரே போற்றும்.. அப்போதைய அமெரிக்க வெளியுறவு பெண்அமைச்சர் அம்மாவை சந்திப்பில் அவர் நம் அம்மாவிடம் கேட்ட கேள்வி.. ஒரு பெண்ணாக இவ்வளவு பெரிய இயக்கத்தை இராணுவ கட்டுப்பாட்டில் வழி நடத்துவது எப்படி சாத்தியம் என்று கேட்டதற்கு அம்மாவின் பதில்... இயக்கத்தின் மீது உணர்ச்சி மிக்க ஈடுபாடுடன் இருக்கும் என் இயக்க தொண்டர்கள் இருப்பதால் தான்... என்றார்.. அந்த கூற்றை மெய் பித்த தொண்டர் தான் திரு நீலமேகவர்ணம் அவர்கள் புரட்சி தலைவி தங்க தாரகை எங்கள் அம்மா ஆசியுடன் வாழ்த்துக்கள் வாழ்க நலமுடன்.. பதிவிற்கு நன்றி🙏. .
@sampathkumarbs7605Ай бұрын
எளிமையான மனிதர் தரமான வாழ்க்கை கைதேர்ந்த உழைப்பு மனது முழுதும் உண்மை பாராட்டுக்கள் பாராட்டுவோம் நிறைய நேர்காணலுக்கு மத்தியில் நல்ல ஒரு சந்திப்பு
@sampathkumarbs7605Ай бұрын
Pl share his number so that I will meet him once
@RajuRaju-jt5weАй бұрын
வாழ்த்துகள் அய்யா.
@gnanaguruvalliyappan6700Ай бұрын
Long waited part 2 video.. Thanks team 🙏🏼
@chandranmurugan7451Ай бұрын
இவர் சொல்வது போன்று தான் என்னுடைய அப்பாவும் சொல்லுவார், கட்சி என்றால் உயிராக இருப்பார்.
@amalalan3610Ай бұрын
அண்ணாச்சி கள் இறக்கு வதற்கு அரசை வற்புறுத்தாலேமே வாழ்த்துக்கள்
@prabaharmurugaraj5382Ай бұрын
நாளைய கால்நடைத்துறை அமைச்சர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 💐💐💐
@sivaramkrishnan323627 күн бұрын
Intresting 🎉🎉🎉❤
@mohamedrafeek5999Ай бұрын
புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தந்ததாகச் சொல்கின்ற அருமையான ஒரு பதிவை நீங்கள் மக்களுக்கு தந்திருக்கிறீர்கள் உங்களைப்போல் நாங்களும் கழகத்திலே ஆரம்ப காலம் தொட்டு இப்போதும் கழகத்தில் இருக்கிறோம் நமக்கு வந்து கழகம் தான் முக்கியம் கழகம் கழகத்தினுடைய கொடி சின்னம் எங்கு இருக்கிறதோ அங்கு நாம் இருப்போம் நீங்களும் இருப்பீர்கள் என்பது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி
@rajendiran.k3545Ай бұрын
Good Manner&GoodNan.
@muthukumaran.a7658Ай бұрын
Super 💯
@thirumavalavanvalavan5074Ай бұрын
Good interview
@rajendiran.k3545Ай бұрын
Good Man and Good manner.
@manishiva1389Ай бұрын
If all MLA should be lived like this... Then Tamil Nadu Government money should be utilised for people welfare scheme.
@sithanbs4175Ай бұрын
தீமுக்காவில் வார்டு கவுசிலர் BMW வச்சுருக்கார்
@rajendramr9094Ай бұрын
Yen admk la.இல்லையோ?😅😅😅😅
@b.nandhanandha2214Ай бұрын
@@rajendramr9094 Illa Bro
@chandranj3611Ай бұрын
I am so proud to be AIADMK member
@sironmani5747Ай бұрын
அய்யா நீல மேகவர்ணம் அவர்களின் கை பேசி நம்பரை கொடுக்க வேண்டுகிறேன்
கூறிய சகோதரர் அவர்களுக்கு அருமையான பதிலை பதிவு செய்தீர்கள் கழகம் தான் நமக்கு பெரிது குரூப்பெல்லாம் வேண்டாம் எந்த குரூப்லையும் எவனும் இருந்துட்டு போறான் நமக்கு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய கொடி சின்னம் எங்கே இருக்கிறதோ அதுதான் நமது கட்சி நமக்கு பொதுச் செயலாளர் எடப்பாடி யார் அவ்வளவுதான்
@saravananlsk5161Ай бұрын
எளிமையா இருக்குறவங்களுக்கு பதவி கொடுத்ததெல்லாம் அந்த அம்மா காலத்தோடு போச்சு
@Sath2212Ай бұрын
Nice person should have followed kamaraj ......not admk or dmk
@DanielRaj-i4sАй бұрын
நானும் ஒரு நாள் பதவிக்கு வருவேன் மக்களுக்கு நல்லது செய்வேன். எளிமையான வாழ்க்கை வாழ்வேன் ஏனென்றால் நான் ஒரு ஏழை சாமானியன்
@mohandassmunuswamy80Ай бұрын
Nice video 🎉
@supertamilan97633 күн бұрын
நீங்கள் அல்லவா மனிதர்
@ravananvenkatan6638Ай бұрын
Great and self respected personality.
@prabaharmurugaraj5382Ай бұрын
நல்ல மனிதர் வாழ்த்துக்கள் 💐. இவர்களை விட அம்மா அவர்கள் 1991 தேர்தலில் வெற்றி பெற்ற எங்கள் உடன்குடி சட்டமன்ற உறுப்பினர் அண்ணாச்சி ஆ. செல்லத்துரை அவர்களும் மிக எளிமையானவர்.ஒட்டுமொத்த தூத்துக்குடி மாவட்ட கழக செயலாளர் ஆன அவர் வெற்றி பெற்றும், நெல்லை மாவட்டம் நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ஆன, ஜல்லி கற்கள் மலை வியாபாரி, பணபலத்துடன் அமைச்சரானார். இதுதான் தற்போதையை அரசியல். எனது வேண்டுகோள்! கொள்ளையடிக்க, ஏமாற்ற தெரிந்தால் அரசியலுக்கு வாருங்கள். அல்லது வேண்டாம். தற்போதய அந்த சட்டமன்ற உறுப்பினர் கூட பணபல அரசியல்வாதிகளிடம் விலை போய்விட்டார். நல்லவர்களுக்கு காலம் இல்லை. வாழ்க சனநாயகம் ❤️🙏👏💐👍🌹😭
@viswanathanviswanathan3364Ай бұрын
உடன்குடி mla அல்ல. திருச்செந்தூர் mla
@ShashinayakaSp15 күн бұрын
Superstar
@sh-lucy-yt218627 күн бұрын
மண்ணின் மணம் வீசும் பேச்சு அருமை ஜல்லிக்கட்டு காளை வளர்காதது ஏன் ஐயா நெல்லைக்கு நீங்கள் நினைத்தால் ஜல்லிக்கட்டு நடத்த முடியும்
@mohamedrafeek5999Ай бұрын
எங்கள் அன்பிற்கும் மிகுந்த பாசத்திற்குரிய சாத்தான்குளம் நீலமேகவர்ணம் அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள் காரணம் அடிப்படை உறுப்பினராக இருந்து எம்எல்ஏவாக உயர்ந்தவர் அன்புக்குரிய அண்ணன் ஆனாலும் தன் தொழிலை மறக்காமல் செய்து வருகின்ற தொழில் எந்தத் தொழிலாக இருந்தாலும் சரி தொழில் செய்யலாம் ஆனால் அவர் சொன்ன மாதிரி களவாங்க கூடாது பொய் சொல்லக்கூடாது கூடாது
@kadhiresanns1566Ай бұрын
எல்லா அரசியல்வாதிகளும் இவர் போல் இருந்தால் தமிழக அரசியல் ஏப்படி இருக்கும்?
@bala357726 күн бұрын
@jayatv please telecast this
@kumaranramu8470Ай бұрын
He will get MLA pension, bus pass and room in chennai. so nothing to worry.
@trendsracetamil4945Ай бұрын
நாடார் MLA 💖 mass
@csekousalyaАй бұрын
தயவு செய்து நல்லவர்களை சாதி அடையாளத்தை இனைத்து ஒரு சிறு வட்டத்தில் அடிக்காதீர்கள். பலரும் அறியாமல் இதை செய்கிறார்கள். அறிந்து உள்நோக்கத்துடன் செய்பவர்கள் இதை கண்டுகொள்ள வேண்டாம்.
இந்த கேள்வியை, அனிதா ராதா கிருஷ்ணனிடம் கேட்க வேண்டும்.
@VincentJesephАй бұрын
மக்கள் அவர்களாக வாக்களித்தனர். 🎉🎉🎉
@AadhiraNandhuАй бұрын
@@rajendranm4842 நீங்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் அரசியல் வேறு தனிமனித சிறப்பு வேறு..அவர் அன்று ஜெயித்தது இரட்டைஇலை என்று சின்னத்திற்கு மட்டுமே
@karthikeyanarukutty6207Ай бұрын
Kongu Eswaran MLA ❤🎉
@manielamparithi1002Ай бұрын
😂
@kadhiresanns1566Ай бұрын
சீமானுக்குப் பிடித்த வேட்பாளரகாக இருக்கிறார்.
@BoomiNathan-b6cАй бұрын
பொட்டச்சி பூ வச்சு ஆடு வளக்குற ரேட் அப்படி கருணையோடு பாசத்தோடு வளர்க்கிற ஆட்ட என்ன செய்யணும் கொல்லத்தான் செய்றீங்க அதை கொஞ்சம் யோசிங்க அய்யா வளர்ப்பது தவிர்த்தால் கொள்வதை தவிர்க்கலாம்