முடிந்த என் வாழ்க்கையை மீண்டும் துவக்கினீர் தோல்வியின் நாட்களை ஜெயமாக மாற்றினீர் 🥺🥺🥺
@Jesus_child19 ай бұрын
உம்மை நான் மறந்த நாட்கள் ஏராளமே தூரமாய் சென்ற நாட்கள் ஏராளமே-2 நான் உம்மை மறந்தாலும் நீர் என்னை மறக்கலயே தூரமாய் சென்றாலும் உம் கிருபை விலகலையே-2 யார் என்னை மறந்தாலும் நீர் என்னை மறக்கலயே துரோகியாய் இருந்தாலும் உம் அன்பு குறையலையே-2 முடிந்த என் வாழ்க்கையை மீண்டும் துவக்கினீர் தோல்வியின் நாட்களை ஜெயமாய் மாற்றினீர்-2
@coolyovan7152 Жыл бұрын
Glory to father jesus
@freedapersibai1473 Жыл бұрын
Thank you Jesus.....very peaceful song...... praise the lord