உம்மை போல் என் தெய்வமே யாரும் இங்கில்லை உம்மை அல்லாத்தே வேறோர் நம்பிக்கை இல்லை உம்மில் மாத்ரம் சார்ந்திடுவேன் அன்பின் நேசரே உம் பிரசன்னமே போதும் நீரே என் சர்வம்-2 ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன் என் இயேசுவே உம்மை ஆராதிப்பேன் என்னை முற்றுமாய் நான் சமரப்பிக்கிறேன் உம் வசனத்தால் என்னை கழுவிடுமே உந்தன் சித்தம் போல் என்னை நடத்திடுமே பரிசுத்த ஆவியால் நிறைத்திடுமே -2 ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன் என் இயேசுவே உம்மை ஆராதிப்பேன் உம் வழிகளில் நான் முன்னேரிட வழிகாட்டியாய் என்னை நடத்திடுமே விசுவாசத்தில் நான் ஸ்திரப்படவே கிறிஸ்து என்னும் பாதையில் நிலைத்திருப்பேன்-2 ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன் என் இயேசுவே உம்மை ஆராதிப்பேன்