Ummai Pol | Tamil Christian Song

  Рет қаралды 842

VEDHAMUTHUKKAL

VEDHAMUTHUKKAL

Күн бұрын

Ummaipol Nanmai Seiya/Tamil Christian Song/Vedhamuthukkal
#TamilChristianSong #NewSong #TamilNewSong #Songs #Christian
Ummaipol Nanmai Seiya/Tamil Christian Song/Vedhamuthukkal
==========================================================
உம்மைப்போல் நன்மை செய்ய
என் வாழ்வில் யாருமில்லை
உம்மைத்தான் நம்பி வந்தேனே
உம்கரம் என்னைத்தொட
உம்பார்வை என்னில் பட
உம்மண்டை ஓடி வந்தேனே
உயிரோடிருக்கும் நாளெல்லாம் துதிப்பேன்
உமக்காய் வாழவே என்னையே தந்தேன்
உம்மைப்போல் நன்மை செய்ய
என் வாழ்வில் யாருமில்லை
உம்மைத்தான் நம்பி வந்தேனே
உம்கரம் என்னைத்தொட
உம்பார்வை என்னில் பட
உம்மண்டை ஓடி வந்தேனே
நீர் என்னை மறவாமல்
ஒருநாளும் பிரியாமல்
என் நினைவாய் இருந்தீர்
உள்ளங்கையில் வரைந்து
எத்தீங்கும் அணுகாமல்
கண்மணிபோல் காத்தீர்
நீர் என்னை மறவாமல்
ஒருநாளும் பிரியாமல்
என் நினைவாய் இருந்தீர்
உள்ளங்கையில் வரைந்து
எத்தீங்கும் அணுகாமல்
கண்மணிபோல் காத்தீர்
உயிரோடிருக்கும் நாளெல்லாம் துதிப்பேன்
உமக்காய் வாழவே என்னையே தந்தேன்
உம்மைப்போல் நன்மை செய்ய
என் வாழ்வில் யாருமில்லை
உம்மைத்தான் நம்பி வந்தேனே
உம்கரம் என்னைத்தொட
உம்பார்வை என்னில் பட
உம்மண்டை ஓடி வந்தேனே
நிற்க நிலையில்லாமல்
தடுமாறி வீழ்ந்த என்னை
கிருபையால் தாங்கினீர்
கண்ணீரின் பள்ளத்தாக்கில்
நிலையற்று வாழ்ந்தபோது
தோள்மீது சுமந்து சென்றீர்
நிற்க நிலையில்லாமல்
தடுமாறி வீழ்ந்த என்னை
கிருபையால் தாங்கினீர்
கண்ணீரின் பள்ளத்தாக்கில்
நிலையற்று வாழ்ந்தபோது
தோள்மீது சுமந்து சென்றீர்
உயிரோடிருக்கும் நாளெல்லாம் துதிப்பேன்
உமக்காய் வாழவே என்னையே தந்தேன்
உம்மைப்போல் நன்மை செய்ய
என் வாழ்வில் யாருமில்லை
உம்மைத்தான் நம்பி வந்தேனே
உம்கரம் என்னைத்தொட
உம்பார்வை என்னில் பட
உம்மண்டை ஓடி வந்தேனே
Ummaipol nanmai seiya
En vaazhvil yaarumillai
Ummaithaan nambi vanthene
Um karam ennai thoda
Um paarvai ennil pada
Ummandai odi vanthene
Uyirodirukkum naalellam thuthippen
Umakkaay vaazhave ennaiye thanthen
Ummaipol nanmai seiya
En vaazhvil yaarumillai
Ummaithaan nambi vanthene
Um karam ennai thoda
Um paarvai ennil pada
Ummandai odi vanthene
Neer ennai maravaamal
Oru naalum piriyaamal
En ninaivaayiruntheer
Ullankaiyil varainthu
Etheenkum anugaamal
Kanmanipol kaatheer
Neer ennai maravaamal
Oru naalum piriyaamal
En ninaivaayiruntheer
Ullankaiyil varainthu
Etheenkum anugaamal
Kanmanipol kaatheer
Uyirodirukkum naalellam thuthippen
Umakkaay vaazhave ennaiye thanthen
Ummaipol nanmai seiya
En vaazhvil yaarumillai
Ummaithaan nambi vanthene
Um karam ennai thoda
Um paarvai ennil pada
Ummandai odi vanthene
Nirka nilaiyillaamal
Thadumaari veezhntha ennai
Kirubaiyaal thaankineer
Kanneerin pallathaakkil
Nilaiyatru vaazhnthapothu
Tholmeethu sumanthu senteer
Nirka nilaiyillaamal
Thadumaari veezhntha ennai
Kirubaiyaal thaankineer
Kanneerin pallathaakkil
Nilaiyatru vaazhnthapothu
Tholmeethu sumanthu senteer
Uyirodirukkum naalellam thuthippen
Umakkaay vaazhave ennaiye thanthen
Ummaipol nanmai seiya
En vaazhvil yaarumillai
Ummaithaan nambi vanthene
Um karam ennai thoda
Um paarvai ennil pada
Ummandai odi vanthene
========================================================
Ummaipol Nanmai Seiya/Tamil Christian Song/Vedhamuthukkal

Пікірлер: 66
@sjprabhu3134
@sjprabhu3134 2 жыл бұрын
நிச்சயமாய்க் கர்த்தர் உம்மோடேகூட இருக்கிறார்
@vedhamuthukkal
@vedhamuthukkal 2 жыл бұрын
Amen
@pratheeshkumar7696
@pratheeshkumar7696 2 жыл бұрын
அருமையான பாடல் ஆறுதலான வரிகள் கர்த்தருடைய நாமம் மகிமைபடுவதாக
@nargeeshs4827
@nargeeshs4827 2 жыл бұрын
Amen 👌👌👌
@vedhamuthukkal
@vedhamuthukkal 2 жыл бұрын
Amen. God bless you bro
@jeebharani3800
@jeebharani3800 2 жыл бұрын
அருமையான பாடல் வரிகள் உள்ளங்கையில் வரைந்தவர் ஆமென்
@vedhamuthukkal
@vedhamuthukkal 2 жыл бұрын
Amen. God bless you
@sujiramesh5235
@sujiramesh5235 2 жыл бұрын
God will bless you continually amen
@vedhamuthukkal
@vedhamuthukkal 2 жыл бұрын
God bless you too
@sjprabhu3134
@sjprabhu3134 2 жыл бұрын
அருமையான பாடல் 'MOST WELCOME '
@vedhamuthukkal
@vedhamuthukkal 2 жыл бұрын
Thanks. God bless you
@passionmissionpjm5185
@passionmissionpjm5185 2 жыл бұрын
Praise God
@vedhamuthukkal
@vedhamuthukkal 2 жыл бұрын
God bless you
@brightys7058
@brightys7058 2 жыл бұрын
Amen 🙏
@vedhamuthukkal
@vedhamuthukkal 2 жыл бұрын
Amen🙏 God bless you
@kingsy_official2055
@kingsy_official2055 2 жыл бұрын
உம்மை தான் நம்பிவந்தேன் இயேசையா
@vedhamuthukkal
@vedhamuthukkal 2 жыл бұрын
God bless you
@vettayanrasigan5478
@vettayanrasigan5478 2 жыл бұрын
Amen ❤️nice song
@vedhamuthukkal
@vedhamuthukkal 2 жыл бұрын
God bless you
@thomasthomas4072
@thomasthomas4072 2 жыл бұрын
wonderful song🙏
@vedhamuthukkal
@vedhamuthukkal 2 жыл бұрын
God bless you
@bspaulraj5856
@bspaulraj5856 2 жыл бұрын
SUPER VERY NICE🙏👌
@vedhamuthukkal
@vedhamuthukkal 2 жыл бұрын
God bless you
@pratheeshkumar7696
@pratheeshkumar7696 2 жыл бұрын
உம்மைப்போல் நன்மை செய்ய என் வாழ்வில் யாருமில்லை உம்மைத்தான் நம்பி வந்தேனே உம்கரம் என்னைத்தொட உம்பார்வை என்னில் பட உம்மண்டை ஓடி வந்தேனே உயிரோடிருக்கும் நாளெல்லாம் துதிப்பேன் உமக்காய் வாழவே என்னையே தந்தேன் உம்மைப்போல் நன்மை செய்ய என் வாழ்வில் யாருமில்லை உம்மைத்தான் நம்பி வந்தேனே உம்கரம் என்னைத்தொட உம்பார்வை என்னில் பட உம்மண்டை ஓடி வந்தேனே நீர் என்னை மறவாமல் ஒருநாளும் பிரியாமல் என் நினைவாய் இருந்தீர் உள்ளங்கையில் வரைந்து எத்தீங்கும் அணுகாமல் கண்மணிபோல் காத்தீர் நீர் என்னை மறவாமல் ஒருநாளும் பிரியாமல் என் நினைவாய் இருந்தீர் உள்ளங்கையில் வரைந்து எத்தீங்கும் அணுகாமல் கண்மணிபோல் காத்தீர் உயிரோடிருக்கும் நாளெல்லாம் துதிப்பேன் உமக்காய் வாழவே என்னையே தந்தேன் உம்மைப்போல் நன்மை செய்ய என் வாழ்வில் யாருமில்லை உம்மைத்தான் நம்பி வந்தேனே உம்கரம் என்னைத்தொட உம்பார்வை என்னில் பட உம்மண்டை ஓடி வந்தேனே நிற்க நிலையில்லாமல் தடுமாறி வீழ்ந்த என்னை கிருபையால் தாங்கினீர் கண்ணீரின் பள்ளத்தாக்கில் நிலையற்று வாழ்ந்தபோது தோள்மீது சுமந்து சென்றீர் நிற்க நிலையில்லாமல் தடுமாறி வீழ்ந்த என்னை கிருபையால் தாங்கினீர் கண்ணீரின் பள்ளத்தாக்கில் நிலையற்று வாழ்ந்தபோது தோள்மீது சுமந்து சென்றீர் உயிரோடிருக்கும் நாளெல்லாம் துதிப்பேன் உமக்காய் வாழவே என்னையே தந்தேன் உம்மைப்போல் நன்மை செய்ய என் வாழ்வில் யாருமில்லை உம்மைத்தான் நம்பி வந்தேனே உம்கரம் என்னைத்தொட உம்பார்வை என்னில் பட உம்மண்டை ஓடி வந்தேனே
@vedhamuthukkal
@vedhamuthukkal 2 жыл бұрын
Amen
@macanish3214
@macanish3214 2 жыл бұрын
👏👏👏
@vedhamuthukkal
@vedhamuthukkal 2 жыл бұрын
God bless you
@jebin.jebiii
@jebin.jebiii 2 жыл бұрын
Super anna.. Nice song ❤️❤️ Amen
@vedhamuthukkal
@vedhamuthukkal 2 жыл бұрын
Amen. God bless you
@premalpremal122
@premalpremal122 2 жыл бұрын
Super Anna god bless you annnnnnaaaaa
@vedhamuthukkal
@vedhamuthukkal 2 жыл бұрын
God bless you too
@minijoo659
@minijoo659 2 жыл бұрын
👏
@vedhamuthukkal
@vedhamuthukkal 2 жыл бұрын
God bless you
@akshamalar2183
@akshamalar2183 2 жыл бұрын
Awesome God bless u Anna
@vedhamuthukkal
@vedhamuthukkal 2 жыл бұрын
God bless you too
@Steffykovai
@Steffykovai 2 жыл бұрын
Super song... Lyrics super...
@vedhamuthukkal
@vedhamuthukkal 2 жыл бұрын
God bless you
@johnchristopher8157
@johnchristopher8157 2 жыл бұрын
Nice sir God bless you
@vedhamuthukkal
@vedhamuthukkal 2 жыл бұрын
God bless you too
@nargeeshs4827
@nargeeshs4827 2 жыл бұрын
Super song 👌👌 God bless you bro
@vedhamuthukkal
@vedhamuthukkal 2 жыл бұрын
God bless you too
@pratheeshkumar7696
@pratheeshkumar7696 2 жыл бұрын
Nice
@alexanderalexander365
@alexanderalexander365 2 жыл бұрын
Super mama 😊😊😊😊
@vedhamuthukkal
@vedhamuthukkal 2 жыл бұрын
Thanks. God bless you
@shynisalal2702
@shynisalal2702 2 жыл бұрын
Super Bro God Bless You
@vedhamuthukkal
@vedhamuthukkal 2 жыл бұрын
God bless you too
@abinlenin596
@abinlenin596 2 жыл бұрын
Awesome anna 👍....
@vedhamuthukkal
@vedhamuthukkal 2 жыл бұрын
God bless you
@shinyprabin8352
@shinyprabin8352 2 жыл бұрын
Excellent bro 👍May god bless u
@vedhamuthukkal
@vedhamuthukkal 2 жыл бұрын
God bless you too
@justinjustin6330
@justinjustin6330 2 жыл бұрын
Fantastic .God bless you anna👌👍
@vedhamuthukkal
@vedhamuthukkal 2 жыл бұрын
God bless you too
@aruldhasaruldhas3529
@aruldhasaruldhas3529 2 жыл бұрын
Nice bro......
@vedhamuthukkal
@vedhamuthukkal 2 жыл бұрын
God bless you
@josepinjose2649
@josepinjose2649 2 жыл бұрын
Super bro👍👍
@vedhamuthukkal
@vedhamuthukkal 2 жыл бұрын
God bless you
@sunibovas
@sunibovas 2 жыл бұрын
Very nice song. Your voice super. God will use you in mighty manner
@vedhamuthukkal
@vedhamuthukkal 2 жыл бұрын
Thank you. God bless you
@shinyprabin8352
@shinyprabin8352 2 жыл бұрын
Meaningful song , expecting some more songs from u
@vedhamuthukkal
@vedhamuthukkal 2 жыл бұрын
Thanks. Glory to God
@sheeba09
@sheeba09 2 жыл бұрын
Nice anna👏👏
@vedhamuthukkal
@vedhamuthukkal 2 жыл бұрын
Thank you. God bless you
@winplusmathsintamil7552
@winplusmathsintamil7552 2 жыл бұрын
Nice
@vedhamuthukkal
@vedhamuthukkal 2 жыл бұрын
God bless you
@LifeVerses
@LifeVerses 2 жыл бұрын
Amen. Nice song
@vedhamuthukkal
@vedhamuthukkal 2 жыл бұрын
God bless you
Nastya and balloon challenge
00:23
Nastya
Рет қаралды 34 МЛН
The Joker wanted to stand at the front, but unexpectedly was beaten up by Officer Rabbit
00:12
Пришёл к другу на ночёвку 😂
01:00
Cadrol&Fatich
Рет қаралды 7 МЛН
Davidsam Joyson All Time Hits | Tamil Christian Songs | Aroma Worship Centre
1:00:15
Aroma Worship Centre TV
Рет қаралды 115 М.
Persecution of Christians in Nigeria: A Deep Dive
6:34
VEDHAMUTHUKKAL
Рет қаралды 59 М.
Rev.Dr N.Jeevanandam
4:01
Delight Christian Assembly
Рет қаралды 42 М.
Akkini Moondathu :: Fr.S.J.Berchmans :: JJ453 #newtamilchristiansong
9:58
Fr.S.J.Berchmans Songs - Official
Рет қаралды 155 М.
Nastya and balloon challenge
00:23
Nastya
Рет қаралды 34 МЛН