சிவசிவ சிவசிவ சிவய சிவசிவ சிவசிவ சிவசிவ சிவய சிவசிவ ஓம் என்றோம் உன் பாதம் பணிந்தோம் ஓம் என்றோம் உன் பாதம் பணிந்தோம் ஓம் என்றோம் உன் பாதம் பணிந்தோம் ஓம் என்றோம் உன் பாதம் பணிந்தோம் ஓம் என்றோம் உன் பாதம் பணிந்தோம் கங்கை நதி சூடிடும் சடைநாதனே திங்களை அணி சூடிடும் தேவனே கங்கை நதி சூடிடும் சடைநாதனே திங்களை அணி சூடிடும் தேவனே ஓம் என்றோம் உன் பாதம் பணிந்தோம். முப்புரம் எரி செய்த முதல்வா முருகனைக் கண்ணில் பயந்த எம் இறைவா முப்புரம் எரி செய்த முதல்வா முருகனைக் கண்ணில் பயந்த எம் இறைவா வெற்பினில் வாழ்ந்திடும் ஆடலின் கலையே வேண்டினோம் உன்னருள் வேறேதும் இல்லையே வெற்பினில் வாழ்ந்திடும் ஆடலின் கலையே வேண்டினோம் உன்னருள் வேறேதும் இல்லையே ஓம் என்றோம் உன் பாதம் பணிந்தோம். சிவனை அனுதினமும் மனதினில் நினைவோம். சீவன் படும் உயிர் வாதைகள் களைவோம். சிவனை அனுதினமும் மனதினில் நினைவோம் சீவன் படும் உயிர் வாதைகள் களைவோம். இயங்கும் உயிர்களின் மூச்சினில் நின்றாய் எட்டு திசைகளில் மொத்தம் நிறைந்தாய் வணங்கும் அடியவர் வாக்கில் ஒளிர்ந்தாய். இயங்கும் உயிர்களின் மூச்சினில் நின்றாய் எட்டு திசைகளில் மொத்தம் நிறைந்தாய் வணங்கும் அடியவர் வாக்கில் ஒளிர்ந்தாய் நின்றாய் நிறைந்தாய் ஒளிர்ந்தாய் ஓம் என்றோம் உன் பாதம் பணிந்தோம் ஓம் என்றோம் உன் பாதம் பணிந்தோம் 🙏
@kamalimani89792 жыл бұрын
I like this songs so much
@keshavrajsofficial2 жыл бұрын
🙏
@SenthilKumar-nc8wq2 жыл бұрын
Sivaya nama🙏
@balabalu5682 жыл бұрын
நன்றிஜயா
@kk-ip2jj2 жыл бұрын
Super
@thesky.86302 жыл бұрын
எம்மை பித்தாக்கிவிட்டது இத்தெய்வீக பாடல்...என்னே தெய்வீக புனித குரல் மதிமயக்கி மீளமுடியா விழிக்கவைக்கிறது ....காணொளி காட்சிகளை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை...இக்காணொளியை காண்கையில் யானும் துறவியாக துடிக்கிறேன்...அத்துணை மனதை மாயைகளை நீக்கி தெளிவாய் சிந்திக்கசெய்கிறது...தெய்வீக குரலுக்குரிய குருவே நான் தங்கள் தாள்களில் பணிகின்றேன்....🙏🙏🙏🙏🙏🙏🙏
@ramananrajendran3392 жыл бұрын
👍🙏❤️🔥❤️🔥❤️🔥
@thesky.86302 жыл бұрын
@@ramananrajendran339 thanks a lot.🙏🙏🙏
@priyapriyanka15422 жыл бұрын
Qq
@mahalakshmiqueenparimalaponu2 жыл бұрын
Super sri
@keshavrajsofficial2 жыл бұрын
திருசிற்றம்பலம்🙏🏾
@s.sujithkumar30312 жыл бұрын
வடமொழி சொற்களில் கேட்டு மகிழ்ந்த பாடலை நம் தாய் மொழயிலேயே சந்தம் அமைத்து படியமைக்கு என் மணமார்ந்தத் நன்றி.
@ajithakash9675 Жыл бұрын
❤
@muthumeenakshimeena55092 жыл бұрын
கண்ணிர் மட்டுமே சமர்ப்பணம்......சிவன் பாடல் வரிகளுக்கு 🙏🙏🙏🙏🙏
@ramananrajendran3392 жыл бұрын
🙏🥹
@mehaladevi415718 күн бұрын
S
@sivagamisiva98753 жыл бұрын
பாடல் மிகவும் அருமையாக இருந்தது... ஜோதி டிவி யில் தமிழில் பாடல் வரிகள் வந்தது... வாழ்த்துக்கள் 🌹🌷🌹குரல் இனிமையாக இருக்கிறது... ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம் 🔱
@keshavrajsofficial3 жыл бұрын
Thank you so much, Thiruchitrambalam
@senthilKumar-oe1gt2 жыл бұрын
Llpl
@sivarajc84092 жыл бұрын
My favourite song my voice favourite
@lokeshvimala72342 жыл бұрын
¹¹¹q++¹¹¹
@thetonedpalette2 жыл бұрын
@@keshavrajsofficial r55tr
@jeganpraba64823 жыл бұрын
பரமேஸ்வரனின் பாடல் எந்த மொழியிலும் வார்த்தையில் கேட்டாலும் இனம் புரியாத இன்பமே
@ramananrajendran3393 жыл бұрын
சிவ சிவ❤️🙏
@ezilpreethi1823 жыл бұрын
Om Siva sivam
@saikrishnan65343 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@yogeshwaran25303 жыл бұрын
ஆனால் சிவனின் சொந்த மொழி தமிழ் தான் அதில் எந்த சந்தேகமும் இல்லை 🕉ஓம் நமசிவாய🛐
@padmasunderasan46803 жыл бұрын
முற்றிலும் உண்மை
@Tamilumtamizharum2 жыл бұрын
பல ஆண்டுகளாக வடமொழியில் கேட்ட இந்த பாடலை செந்தமிழால் உங்கள் குரலில் பக்தியும் அன்பும் பெருக்கெடுக்கிறது. உங்கள் முயற்சி பாராட்டதக்கது. இறையருள் பெறுக. வாழ்த்துக்கள்! சிவாய நம!!
@arunkarthik15382 жыл бұрын
LllLLL
@nashimanashima93762 жыл бұрын
இசையை எந்த மொழியில் கேட்டாலும் அதுவும் இறைவன் இசையை எந்த மொழியில் கேட்டாலும் சுகமே இஸ்லாமியனாக இருக்கும் எனக்கும் எந்த மொழியில் ஈசனை பாடினாலும் பிடிக்கும்
@kavithamahesh39632 жыл бұрын
உண்மை தான் அன்பரே
@keshavrajsofficial2 жыл бұрын
சிவாய நம, மிக்க நன்றி திருசிற்றம்பலம் 🙏🏾
@keshavrajsofficial2 жыл бұрын
Nashima Nashima : மிக்க நன்றி
@mariepalani39502 жыл бұрын
I m marie anna unga voice sema ..nan oru christian ..but daily Jothi tv la intha song potta pothum na utkanthu pada arampichiduva ovvoru line superv ah irukum..om namasivaya...
@ramananrajendran3392 жыл бұрын
🔱🔱❤️
@sridharlifestyle9897 Жыл бұрын
சகோதரி சிவபெருமானை அன்போடு துதித்து வணங்குங்கள் அவர் உங்களை நேசிப்பார்
@billavinoth8677 Жыл бұрын
Thank you sister super
@gayathrisrikanth4244 Жыл бұрын
நான் மன கஷ்டத்தில் இருக்கும் போதெல்லாம், இந்த ஒரு பாடலை தான் கேட்பேன். மனம் அமைதி ஆகி விடும். அந்த ஈசனையே பார்த்து போல் தோன்றும். அப்படி ஒரு புனிதமான குரல் நன்றி ஐயா 🙏🙏🙏 சிவாய நம🙏
@keshavrajsofficial Жыл бұрын
🙏🏾சிவாய நம 🙏🏾
@keshavrajsofficial3 жыл бұрын
Thanks a million for all your overwhelming response and lovely wishes. So flattered by your kind reviews. Truly appreciate. Also I'm taking this opportunity to Thank VedicPix Production, for the remarkable creation, storyline and visual. To the other team members, thank you for your dedication and effort for making Unn Paatham Paninthom a success. Once again to all my subscribers and followers a very big Thank You. Please keep your support and watch my up coming videos. Love you all❤.
@innocentRTR3 жыл бұрын
Bro Awsome love it.... Idhu pol oru padaipu vendum..... Om namahshivaya...
ஜோதி தொலைகாட்சியில் ஞாயிறு கிழமை காலை பாடல் வெளியீடு. 👌👌🤝🤝💐💐 வாழ்த்துக்கள் சகோதரா 🙏🙏. ஓம் நமசிவாய 🚩🚩🙏
@ramananrajendran3393 жыл бұрын
சிவ சிவ நன்றிகள்❤️🙏
@keshavrajsofficial2 жыл бұрын
sivayanama
@Grow2teach2 жыл бұрын
@@keshavrajsofficial my favorite channel. Please upload songs in monthly basis.
@mohankumara59223 жыл бұрын
கண்களில் வழிந்தோடும் நீர் உங்கள் பாடலின் ஆழம் சொல்கிறது ...உயிர் தன்மை வழிய உம் பாதம் பணிந்தோம் ஐயா.... வாழ்க வளமுடன்🙏💕
@ramananrajendran3393 жыл бұрын
❤️🙏
@SD-ml9jn3 жыл бұрын
Yes you are right
@selvamanim3372 жыл бұрын
Yes
@vp.kandavelpalanisamy33342 жыл бұрын
Pppp
@thalasathishg37522 жыл бұрын
இனி ஒரு இந்த மாதிரி ஒரு பாடல் வருமா என்று தெரியவில்லை தினமும் இரண்டு முறை கேட்டால் தான் மனம் நிறைவடைகிறது 200க்கும் மேற்பட்டு கேட்டிருப்பின் போல் சலிக்கவில்லை ஓம் நமச்சிவாய 🙏🙏🙏👂🌜 🌔 🎶 🎵 🎼 🔱
@ramananrajendran3392 жыл бұрын
❤️🔥❤️🔥🥹🙏
@s.vasuki7617 Жыл бұрын
எனக்கு எந்த கஷ்டம் வந்தாலும் சரி இந்தப் பாடலை மட்டுமே புடிக்கும் நான் இந்தப் பாடலை அதிகம் கேட்டு கேட்டு என் பிள்ளைகள் இரு குழந்தைகளும் இந்தப் பாடலை விரும்பி இரவில் தூங்கும் போது எல்லோருமே இந்தப் பாடலைக் கேட்டுவிட்டு தூங்கும் பொழுது ஒரு மன நிம்மதி கிடைக்கும் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ ஹாப்பி ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம்
@manibala43412 жыл бұрын
நமது தமிழ் மொழியில் கேட்பது இனிமை!பொருள் பொதிந்ததாகவும் உள்ளது! காசி,கங்கை காட்சிகள் பாடலுக்கு மெருக்கேற்றுகிறது.வாழ்த்துக்கள்!திருச்சிற்றம்பலம்!
@PRABAKARAN-jg9ep3 жыл бұрын
இந்த பாடலை கண் மூடி கேட்கும் போது, என் இறைவனை நேரடியாக உணர்ந்த அனுபவம்🙇🙇🙏
@ramananrajendran3393 жыл бұрын
சிவ சிவ❤️🔥
@keshavrajsofficial3 жыл бұрын
Sivayanama
@pudugaihindi70113 жыл бұрын
Super
@rsakthirsakthi30662 жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க திருச்சிற்றம்பலம்
@mandalanil87443 жыл бұрын
இந்த பாடலையும் காணொளியையும் பார்த்து ஒவ்வொருவரும் மன அமைதி பெறட்டும்.உங்கள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறட்டும்.🙏
@ambikam20593 жыл бұрын
Super 🙏👍
@keshavrajsofficial3 жыл бұрын
Sivayanama Anil 🙏
@keshavrajsofficial3 жыл бұрын
@Ambika Thank you 🍁
@ramananrajendran3393 жыл бұрын
சிவ சிவ
@sureshjanani14343 жыл бұрын
இந்த பாடலின் அடிமை நான் சிவன் அடிமை🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@ramananrajendran3393 жыл бұрын
❤️❤️🥰
@tamizharasiv3721 Жыл бұрын
இப்பாடலுக்கு உயிர் கொடுத்தவர் நீங்களே உங்கள் குரல் உணர்வு பூர்வமாய் இருக்கிறது. ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் அண்ணா கேஷவ்
@keshavrajsofficial Жыл бұрын
சிவாய நம 🙏🏾
@sureshsuresh-jj7mj Жыл бұрын
காணாத கல்லும் கரையும் இவன் துதி கேட்டால் ஆனந்தத்திற்கு எல்லை இல்லை
@kakaneshwararshivantemple71693 жыл бұрын
மிக சிறப்பாக இருக்கிறது.... பாடலின் வரிகள் மிகவும் அருமை.... இதை போன்று பல படைப்புகள் எதிர்பார்க்கின்றோம்
@keshavrajsofficial3 жыл бұрын
Sivayanama 🙏
@maheshwarinatarajan118010 ай бұрын
@@keshavrajsofficialYes my favorite Song annaa
@nithishkumar49343 жыл бұрын
Adutha nationel award ha eduthu vainga da en thalaivan music director kku......😍😍♥️🕺🕺
@abishekramvaidhya19323 жыл бұрын
போ ஷம்போ தமிழ் வடிவம் அருமையாக உள்ளது அண்ணா ராம் ராம் ஹரே ஹரே
@keshavrajsofficial3 жыл бұрын
Sivayanama
@EM-rq8el Жыл бұрын
இத்தனை நாள் இந்த பாடல் கண்ணில் படாமல் போனது எப்படி????
@keshavrajsofficial Жыл бұрын
🙏🏾✨
@ramananrajendran339 Жыл бұрын
❤️💓
@subashinivenkatesh3657 Жыл бұрын
மெய் சிலிர்க்க வைக்கிறது இந்த பாடலும் குரலும்...ஓம் நமசிவாய
@SAATHYANS10 ай бұрын
Om namashivaya what a song..... thank God
@rameshvenkatachalam9857 Жыл бұрын
இந்த பாடலும் காணொளியும் உருக வைக்கிறது... இந்த பாடலை தினம் ஒருமுறையாவது நான் கேட்க துடிப்பேன்... துறவியாக...🙇🏻♀️
@rameshvenkatachalam9857 Жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@p.k.melomaniaofficials51372 жыл бұрын
இந்த பாடலை கேட்டால் என் வாழ்வில் உள்ள எல்லா துன்பம் மறைந்து என்னை ஒரு சிவ பக்த்தனாகவும், ஒரு அகோரி போல எந்நேரமும் சிவ பெருமாளை நினைத்து உலகத்தை மறந்து ஒரு சன்யாசியாக வாழ என் மனம் ஆசை படுகிறது இனி இதுவே கடைசி ஆசையாக இருக்கத்தும். நான் நினைத்தது, ஆசை பட்ட வாழ்க்கை எதுவும் இனி வேண்டாம் நான் சிவ பெருமானுக்கு என் வாழ்வை அர்ப்பணிக்கிறேன்,🙏🙏🙏🥲🥲
@janardhanamvs81662 жыл бұрын
Om endroun padhampanindhom endro un padhampanidhom 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌👌👌👌👌👌
@janardhanamvs816610 ай бұрын
Nandri
@nagarajnagaraj60922 жыл бұрын
மெய் சிலிர்த்து கண்கள் கலங்கி விடுகிறது இந்த பாடலை ஒவ்வொரு முறையும் கேட்கும் போது 🙏 ஓம் நமசிவாய 🙏 ஓம் நமசிவாய 🙏🙏🙏❤️❤️
@ramananrajendran3392 жыл бұрын
💓❤️🔥🙏
@ambalamarasan71532 жыл бұрын
Enakkum jothi tv la um utube la um ketka ketka rompa arumai aga irukku 🙏🙏🙏🙏🙏🔥🔥🔥🔥🔥🔱🔱🔱🔱🔱
@nissanthk53772 жыл бұрын
கேட்க கேட்க கண்னிலிருந்து நீர் வருகிறது . ஓம் நமசிவாய வெள்ளியங்கிரி நாதா 🕉️🕉️🕉️🕉️🕉️
@gucci_boy_tae9863 Жыл бұрын
ஆமாம்
@venkatkumar551 Жыл бұрын
ஒவ்வொரு முறையும் கேட்கும் போது மனது கரைந்து விடுகிறது. ஓம் நமசிவாய
@ramananrajendran339 Жыл бұрын
❤
@MuthuramalingamPalanimuthu2 жыл бұрын
இந்த பாடல் சுமார் நூறு முறைக்கு மேல் கேட்டு இருப்பேன். இருந்தும் இன்னும் கேட்டுக் கொண்டே இருக்க தோன்றுகிறது. கடைசியில் அந்த உடுக்கு ஓசை மேலும் கடைசில் டைட்டிலுடன் இசை என்னுள் ஏதோ ஒரு மாயஜாலம் பண்ணுகிறது. இனம் புரியாத ஒரு புத்துணர்ச்சி துள்ளல் இரத்தவோட்டம் இன்னும் நிறைய சொல்ல தோன்றுகிறது.அருமை அருமை
@ramananrajendran3392 жыл бұрын
👍❤️❤️🙏🙏🙏🙏🙏💐❤️🔥❤️🔥❤️🔥❤️🔥💥💥 நன்றிகள்❤️
@saravanamahimahi30292 жыл бұрын
மிக மிக அற்புதமான வரிகள் இந்த பாடலை கேட்கும்போதெல்லாம் மீண்டும் மீண்டும் கேட்க தோன்றுகிறது. என் அப்பன் ஈசன் இருக்க வாழ்வில் ஏது பயம் . இந்த பாடலை கேட்கும்போதெல்லாம் காதில் தேன் வந்து பாய்கிறது அந்த குரலுக்கு உரிமையான திரு. Keshav Raj அவர்களுக்கு கோடான கோடி நமஸ்காரங்கள் இறைவனுக்கு நன்றிகள் பல கூறி மேலும் நிறைய பாடல்களை பாடி எங்களையும் இறைவனையும் சந்தோஷபடுத்தும்படி மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். ஓம் நமசிவாய 🙏🙏🙏
@nishanisha-gv7vg2 ай бұрын
I connect on an emotional level with this song. This song motivates me in many ways. So I motivate this channel.
@keshavrajsofficial2 ай бұрын
Thank you so much 🙏🏾
@tamizhmanid91042 жыл бұрын
கேட்க கேட்க திகட்டாத பாடல், ஓம் நம சிவ சிவ சிவ ஓம் நமசிவாய போற்றி.
@shivathilagam79422 ай бұрын
super on nama sivaye
@saravanandarshansaravanand28342 жыл бұрын
Jothi tv adhigamaga parthulen super om nama sivaya
@ramananrajendran3392 жыл бұрын
❤️🔥🙏
@yogeshwaran25302 жыл бұрын
5:39 இந்த இசை புல்லரிக்கிறது இந்த பாடலை நான் தினமும் கேட்கிறேன் 😍🤩❤💐
@ramananrajendran3392 жыл бұрын
❤️🔥🙏
@santhanaraj801 Жыл бұрын
ஓம் நமசிவாய இறைவா மேலும் அந்த நாதனின் அருளால் அவன் தாள் போற்றி பல பாடல்கள் வரவேண்டும். வாழ்கவளமுடன். ஓம் நமசிவாய
@renjithra63063 жыл бұрын
அருமை மீண்டும் மீண்டும் வேண்டும் உங்கள் படைப்பு அடியேன் விருப்பம்
@keshavrajsofficial3 жыл бұрын
Sivayanama 🙏
@varalakshmir28923 жыл бұрын
ஓம் நமச்சிவாய. அருமையாக உள்ளது. மனதில் ஒலித்துக்கொண்டே உள்ளது. வாழ்க வளமுடன் பல்லாண்டு. வாழ்த்துக்கள்.
@ramananrajendran3393 жыл бұрын
❤️🔥🙏❤️🔱
@Maji10083 жыл бұрын
தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே🖤 அருமை அண்ணா
@keshavrajsofficial3 жыл бұрын
Thank you thambii 🙏
@mahalakshmi-pt6yn2 жыл бұрын
நான் சிவன் அடிமை...... மெய் சிலிர்க்க வைக்கும் பாடல்....✨✨✨✨
@@keshavrajsofficial thank you very much sir.sivaya namaha 🙏🏻🙏🏻we need your blessing too
@keshavrajsofficial2 жыл бұрын
@Suba Sri ; My blessings are always with your students. My heartiest wishes to them. Sivayanama🙏🏼
@subasri76762 жыл бұрын
@@keshavrajsofficial 🙏🏻🙏🏻🙏🏻 thanks a lot again sir
@satheeshpresanna26572 жыл бұрын
Oru job venum kaduvule🙏🔥
@gk_future_mla2 жыл бұрын
இந்தப் பஞ்சபூதத்தில் எவன் சிறந்து விளங்குகின்றனோ அவனே சிவம் ஓம் நமசிவாய
@kasirajankasirajan41082 жыл бұрын
Ippadalai ketkum bothu odambu mai silakkirathu👍🙏🙏🙏 omm namashivaya
@ramananrajendran3392 жыл бұрын
😍
@WomensDreamWorld2 жыл бұрын
Enaku migavum piditha padal,thinamum oru muraiyavathu ketpen.Om Namachivaya...🙏🙏🙏
@ramananrajendran3392 жыл бұрын
🥰
@renukachelliah64473 жыл бұрын
Appaa ....goosebump song anna.மெய் சிலிர்க்கவ் வைக்கிறது. வீடே கோவில் போல் உணரவ் வைக்கிறது உங்கள் பாடலை கேட்க்கும் பொழுது கோபம் ,துக்கம் ,அழுகை எல்லம் பனிப் போல் விலகி இன்பம் மலர் போல் மலரச் செய்கிறது. நன்றி அண்ணா.திருச்சிற்றம்பலம்🙏
@ramananrajendran3393 жыл бұрын
❤️❤️
@keshavrajsofficial2 жыл бұрын
sivayanama sister
@nivedhabr3 жыл бұрын
மிகவும் ஆழமான அதிர்வலைகளை உருவாக்கும் வரிகள், ஒளி & ஒலி. இவ்வுருவாக்கம் வெளிவர சிவ பணிபுரிந்த அனைவருக்கும் அடியேனின் வாழ்த்துக்கள். உங்கள் பணி மேலும் சிறக்கட்டும்💐💐💐 திருச்சிற்றம்பலம்🙏
@keshavrajsofficial3 жыл бұрын
@Nicedha B : Sivayanama Thank you so much 🙏 Thiruchitrambalam
இப்பாடலை கேட்கும்போது உடலும் மனமும் ஒருசேர கண்ணீரின் வழியே உருகுகிறது சிவயநம
@outofmoves54393 жыл бұрын
Periya music director ah Ava macha ennoda vazhthukal. Love you macha ramana😘😘😘
@ramananrajendran3393 жыл бұрын
நன்றி நட்பே❤️🙏🔥
@vaanavil59073 жыл бұрын
மிக மிக அற்புதமான குரலில்.... மெய் சிலிர்த்து விட்டேன்.... மென்மேலும் பாட சிவன் அருள் புரியட்டும்....
@keshavrajsofficial3 жыл бұрын
Sivayanama 🍁
@ganeshenterprises97392 жыл бұрын
i like sivan and singer . ellam valla sivan innum niraiya songs pada arul thara vendum
@soundaryakirubarani2982 жыл бұрын
Unnai andri very everum nirandhara Milla appa❣️💯📿om namashivaya📿💯❣️
@Sudha.TThangavel Жыл бұрын
வாழ்க்கையில் எவ்வளவு பிரச்சனை இருந்தாலும் இரவு நேரத்தில் சிவன்பாட்டு கேட்டால் எல்லாம் துண்பம் மறைந்து மனம் நிம்மதியா இருக்கு. ஒம் நமசிவாயன்
@pranavsomeshwar22562 жыл бұрын
மனதை ஆட்கொண்டு பித்தாக்கி பெருமானே கதி என்று செய்துவிட்டது நமசிவாய வாழ்க 🙏🙏🙏🙏🙏
@keshavrajsofficial2 жыл бұрын
சிவாய நம
@gunasekarim9244 Жыл бұрын
Manam urugum entha padalai kettelal,mana nimmathi kidaikirathu Hara hara om nashivaya
@mshekarshekar17149 күн бұрын
Om namasiya 🙏
@mathimathi28813 жыл бұрын
உள்ளுயிர் பெறுக்கி நீர் வழிந்தோடும் அற்புத இசை
@keshavrajsofficial3 жыл бұрын
Sivayanama
@gunashekar31393 жыл бұрын
💯👍👃
@deepushivan19333 жыл бұрын
எங்கும் சிவம் எதிலும் சிவம். ஓம் நமச்சிவாய 🤩🥳. மெய்சிலிர்க்க வைக்கும் இசை மற்றும் குரல் 🥰
@ramananrajendran3393 жыл бұрын
❤️🔥🔱🙏
@keshavrajsofficial3 жыл бұрын
Sivayanama 🍁
@v.s.janardhanamvellore60503 жыл бұрын
Vazhgave valamudam
@kalaivani45623 жыл бұрын
இதயத்தை நெகிழ வைக்கும் குரல் வளம்.அருட்பெருஞ்ஜோதி
@keshavrajsofficial3 жыл бұрын
sivayanama
@EverPremam-y5r8 ай бұрын
❤வாழ்த்துக்கள்🎉
@manir2938Ай бұрын
நற்றுணையாவது நமசிவாயமே சிவ சிவ சிவாய நம வார்த்தைகள் இல்லை கண்களில் நீரின் மிகையால் இந்த அடியார் பாதம் கழுவ மனம் துடிக்கிறது சிவ சிவ சிவாய நம திருச்சிற்றம்பலம் 🔱🙏🔱🔱🔱🔱🔱🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vinothinivino29332 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் திகட்டாது இந்த பாடலும் குரலும்..
@ramananrajendran3392 жыл бұрын
❤
@gucci_boy_tae98632 жыл бұрын
🥰🥰❤️
@templetrack-7842 жыл бұрын
ஈசனே போற்றி அப்பனே போற்றி. தினமும் கேட்கும் உங்கள் குரலின் தான் எனக்கு ஈசன் தெரிகிறார்.
@keshavrajsofficial2 жыл бұрын
சிவாய நம
@MichiNetwork2 жыл бұрын
ஓம் நமச்சிவாயா வாழ்க
@deepa63324 ай бұрын
ஓம் நம சிவாய போற்றி போற்றி போற்றி ஓம் சக்தி சிவ திருச்சிற்றம்பகலதிரைவனுக்கு வணக்கம். பொய்மை இல்லடா உள்ளதூமை நிறந்துடும் குருவே போற்றி. ❤❤.
@balarockstar8032 жыл бұрын
Iraiva en kanavanai kaappaayaaga om namashivaya
@sankaravadivelrajamanickam37233 жыл бұрын
ஈசன் பாதம் தொட்ட அனுபவம் வாழ்த்துகள் வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏🙏
@ramananrajendran3393 жыл бұрын
❤️
@ksbalu25072 жыл бұрын
அருமை ஆனந்தம் ஆனந்தமே பரமானந்தம் சிவ. என்னுயிரை நேரில் கண்டேன்❤️🙏❤️🙏🌹🙏🌹🙏 சிவசிவ அள்ளிக் கொடுத்த வள்ளல் பெருமான் போற்றி போற்றி ஓம்.
@selvanpanneer3292 жыл бұрын
சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை. அற்புதம் மனம் என் ஈசனை லயித்தது. நன்றிகள் பல...
@senthilkumar-os3uz2 жыл бұрын
Aaga arumai arumai arumai
@elavarasiganesan84562 жыл бұрын
Intha. Paattukku. Man adimai
@nithyanithya80022 жыл бұрын
இனிமையான குரல் வளம் மற்றும் மெய்சிலிர்க்க வைக்கும் உடுக்கை ஒலி
@vasuramanathan53033 жыл бұрын
சிவாயநம. மிகச் சிறப்பு எல்லாம் இறைவனின் பேரருள். வாழ்க வளர்க. திருச்சிற்றம்பலம்.
@keshavrajsofficial3 жыл бұрын
Sivayanama ayya 🍁
@kaviyarakkan3 жыл бұрын
தங்களால் எனக்கு கிடைத்த பெரும் பாக்கியம் ஐயா.. நன்றி
@vvmnewstv87702 жыл бұрын
வாழ்ந்தாலும் சிவன் பாதமே வீழ்ந்தாலும் சிவன் பாதமே...
@akhileshm7429 Жыл бұрын
Om namo shiva un patham சுயம்பு லிங்கம் கோவில் உவரி 🛕🛕🥥🙏🏻💫
@thusibai65072 жыл бұрын
Respected sir very nice song sir. And inda song ketkum podu Lord shiva neril vandadu polum Manjal kungumam vasam nijamave enaku vandadu sir. Avlo arumai. I am very very heartly wishing u sir very God bless you sir. Shivan arul ungaluku nijamave iruku sir. Unga koodave dan avaru irukaru. Innum neenga nalla munnera vendikuren sir. Thanking you sir.
@keshavrajsofficial2 жыл бұрын
Sivayanama Nandrii 🍁
@vennilavanmari49983 жыл бұрын
மனதை மயக்கும் இசை, பாடலின் வரிகள், தங்கள் பக்தி, அனைத்தும் அற்புதம். மனம் உருக பாடலை கேட்டேன். வாழ்த்துக்கள் 💐💐💐🙏🙏🙏🙏
@keshavrajsofficial3 жыл бұрын
Sivayanama 🙏
@ramananrajendran3393 жыл бұрын
சிவ சிவ மிக்க நன்றிகள் ஐயா🙏
@DevaDharshiniDD3 жыл бұрын
Addict to your voice anna.... feeling very happy... got tears by hearing ur voice anna...thanks a lot anna...lov you lots😊❤🥰சிவ சிவ சிவ 🙏🙏🙏திருச்சிற்றம்பலம் 🙏சிவ சிதம்பரம் 🙏
ஓம் நமசிவாய 🙏 தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏 மிகவும் சிறப்பாக உள்ளது 🙏🙏❤️
@keshavrajsofficial3 жыл бұрын
Sivayanama
@Grow2teach2 жыл бұрын
Arumai
@RudhraS-q9d9 ай бұрын
My longingness will be always on you shiva 😍🙏🙏🙏... yesterday that only brought me to you with pure love( Rudhra ❤️🔥)
@SaravanaRathins3 жыл бұрын
❤️❤️ தங்கள் குடும்பத்தில்அனைவருக்கும் மற்றும் இங்கு வரும் அனைத்து பக்த பெருமக்களுக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
@keshavrajsofficial3 жыл бұрын
sivayanama 🙏
@dearsundara3 жыл бұрын
உயிர் உருகுகிறது. என்ன குரல், என்ன இசை, என்ன காட்சி அமைப்பு. எல்லா விதத்திலும் மிக நேர்த்தியாக உள்ளது. அப்பப்பா..... உணர்ச்சியை கொட்ட வார்த்தைகளே இல்லை. கேஸவராஜ் மற்றும் குழுவினர் பல்லாண்டு வாழ்ந்து இது போன்ற ஆன்மீக பாடல்கள் மேலும் தர அந்த சிவன் அருளட்டும்..
மனம் வருத்தம் அளிக்கிறது எவ்வளவு நாள் இது மாதிரி எங்கள் ஐயன் பாடல் கேட்கவில்லை வருத்தம் அளிக்கிறது ஓம் நமசிவாய
@keshavrajsofficial2 жыл бұрын
Sivayanama 🙏
@nanthagopal66992 жыл бұрын
அந்த காலத்தில் இது போன்று சோஷியல் மீடியாக்கள் இல்லை, இந்த மாதிரி பாடல்கள் புதிய வடிவில் வந்து கேட்க வாய்ப்பு கிடைத்த பிறகே அதன் ஆத்மார்த்தமான அர்த்தம் புரிந்து மெய் சிலிர்க்க வைக்கிறது. சிவனே போற்றி! முருகா போற்றி ! விநாயகா போற்றி !
@csaravanancsaravanan9236 Жыл бұрын
@@keshavrajsofficial ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவாய திருச்சிற்றம்பலம்
@sakthiguru20392 жыл бұрын
சிவ...சிவன் பாடல்மென்மேலும்பரவட்டும்இசை வரிகள் ஒவ்வென்றும்அருமைஅண்ணா சிவ பக்தர்க்கு நல்ல பாடல் உங்கள்பக்தி கன்நீரில் தெரிகிறது என்மகன் வயதுஐந்து தான் இந்த பாடல்லை அப்படியேபடிப்பான். அருமையானபக்திபாடல் புகழ்பரவட்டும்🙏🙏🙏🙏🙏🙏🙏சதுரகிரி நாதா என்ஐய்யனே
@sakthiguru20392 жыл бұрын
🙏🙏🙏🙏
@gayathirisureshkumar1940Ай бұрын
இயங்கும் உயிர்களின் மூச்சினில் நின்றாய் எட்டு திசைகளின் மொத்தம் நிறைந்தவர். நெஞ்சார்ந்த நன்றிகள்🎉🎉🎉🎉