Unbelievable inventions of Leonardo Da Vinci | Mr.GK

  Рет қаралды 311,668

Mr. GK

Mr. GK

Күн бұрын

Cartoonist Madan full Interview:
• Cartoonist Madhan Inte...
• Video
Secrets hidden in mysterious paintings:
• Secrets hidden in myst...
Leonardo Da Vinci’s Inventions
www.leonardodavincisinventions...
Leonardo da Vinci: Machines in Motion
• Leonardo da Vinci: Mac...
• Take a look @ Leonardo...
Working Odometer of Leonardo da Vinci
• Video
Leonardo Da Vinci and his Inventions 3d book:
• Leonardo Da Vinci and ...
Machines of Leonardo da Vinci for military use
• Machines of Leonardo d...
Watch Leonardo da Vinci's mechanical inventions come to life in a new Science Museum exhibition
• Watch Leonardo da Vinc...
#MrGk
#MrGkUnknownFacts
JOIN now on Mr.GK community and become a part of our team: kzbin.infojoin
BENEFITS:-
* Monthly twice live chat or meet.
* Special badge for you on comments.
* Personal photos, making videos, behind scenes, etc.
Follow us:
Facebook: / mrgktamil
KZbin: / mrgktamil
Twitter: / mr_gk_tamil
Instagram: / mrgktamil
Telegram group: t.me/MrGkGroup
Mr.GK stands for Mr.General Knowledge.
This channel shares rare and useful facts about everything from tiny atom to the milky way galaxy. Our main vision is to educate people about unknown information which they should know in their daily life.
Kindly LIKE, SHARE & SUBSCRIBE our videos to encourage our efforts to get more unknown facts to you.

Пікірлер: 1 000
@karthiviscom3956
@karthiviscom3956 5 жыл бұрын
'Leonardo da vinci ' அவரோட flight modal செஞ்சு ஸ்கூல் ல அறிவியல் கண்காட்சியில் frist frize வாங்கி இருக்கேன் ✈✈✈
@manikhan4367
@manikhan4367 5 жыл бұрын
Bro antha flight photo iruntha anuppunga
@create_begins
@create_begins 5 жыл бұрын
Nice super
@karthikparameshwaran
@karthikparameshwaran 5 жыл бұрын
excellent information all are new
@gnanapradeep6118
@gnanapradeep6118 5 жыл бұрын
🤪🤪🤪
@user-vw5pb3ce3g
@user-vw5pb3ce3g 5 жыл бұрын
இவர் ஒரு ஓவியர் என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தேன் உங்களுடைய வீடியோவை பார்த்த பிறகுதான் இவரைப் பற்றி பல புதிய விஷயங்களை தெரிந்துகொண்டேன்
@rajbovi180
@rajbovi180 5 жыл бұрын
aama bro nanumkuda
@vivekkanur3392
@vivekkanur3392 4 жыл бұрын
Nanu beo
@vivekkanur3392
@vivekkanur3392 4 жыл бұрын
Bro
@theproudlinuxer
@theproudlinuxer 3 жыл бұрын
I remember reading an article in 8th standard mentioning DaVinci as an artist. Then saw a video of his wide known painting *The Last Supper* . And then, I started to learn more about him, and I'm keep on knowing about him.
@naveenkumars1417
@naveenkumars1417 3 жыл бұрын
"வந்தார்கள் வென்றார்கள்"-இவரது அருமையான வரலாற்றுப் புத்தகம்....
@jitheshrajindiran3875
@jitheshrajindiran3875 5 жыл бұрын
anyone Watched "Da Vinci code" Movie ☺☺
@subashbose9476
@subashbose9476 5 жыл бұрын
இவ்வளவு இருந்தும்.... ஒரு ஓவியத்தைப் பற்றியே......உலகம் முழுவதும் பேசியது.... வலியை தருகிறது...! நீங்கள் இப்போது பேசுவது .... ஆறுதல் தருகிறது....! மகிழ்ச்சி....!
@juvairiyajubair07juvairiya55
@juvairiyajubair07juvairiya55 5 жыл бұрын
அவர் ஒரு ஓவியர், சிற்பி என்பதை தவிர வேறு எந்த விஷயமும் அவரை பற்றி அறிந்திருக்கவில்லை,இன்ரு தெரிந்து கொண்டேன் உங்கள் மூலமாக, பிரமித்து விட்டேன் ,இது போன்ற சுவாரசியமான பல அரிய தகவல்களை போடுமாறு கேட்டுக் கொள்கிறேன், நன்றி உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.
@mikedeepan
@mikedeepan 5 жыл бұрын
Pesura ungaluku vaai valikuthu nu sonnega...kekura engaluku thala suthuthu bro 🤭🤭 Ippadi oru manusana...ivara pathi painitng and Da Vinci code movie pathi Than theriyum but ivalo visayam kandupidchurukara...he is king of kings .... Blade chariot => bahubali la Varum ...namma Rajmouli ooda own thinking nu ninachen...now we know..😎😎 Wonderful information...thanks Mr.GK...😊👏🏼👏🏼👏🏼
@dineshdk87
@dineshdk87 5 жыл бұрын
Before watching this video I thought he is famous because of his paintings. Through this video I got to know about his talent and inventions. True legend, thanks to you Mr.GK for unleashing Davinci.👏👏👏👍👍👍
@sankarapandian7911
@sankarapandian7911 3 жыл бұрын
Leonardo Da Vinci is a Legend ❤️
@gowrinatarajan4980
@gowrinatarajan4980 5 жыл бұрын
டாவின்சி மிக சிறந்த ஒவியர் என்பது தெரியும். ஆனால் அவர் ஒரு விஞ்ஞானியாகவும் மிக சிறந்த கண்டுபிடிப்பாளராக விளங்கி இருக்கிறார் என்பது வியப்பாக இருக்கிறது. தங்களின் மேலான சேவை வரவேற்புக்கு பாராட்டுதலுக்கு உரியது👍👍👌👌💐💐
@sriramsourirajan1563
@sriramsourirajan1563 5 жыл бұрын
I have a book called "Great Lives" in my college first year. In that we have a separate lesson for this man. What a legend he is! Many of his talents are not yet revealed. So eagarly waiting for next part.
@naveenraj2008eee
@naveenraj2008eee 5 жыл бұрын
FAQ What is mr.gk? It is a youtube channel where you can learn general knowledge related subjects.. Like science,maths,history,tamil literature.. How long ago channels started? It started one and half years ago.. What is speciality of Mr.G.K? It is the place where Mr.G.K. tells about facts with simple language which is understable to every one.. What are the examples? About fourth dimension, space travel and earth evolutionthese subjects are difficult to understand, but Mr.G.K gave easy expalnation to make understable.. What should we do to become like Mr.G.k sir? Read books and discuss g.k related topics with your friends..😁👏👏
@MrGKTamil
@MrGKTamil 5 жыл бұрын
thanks :)
@mahiramvevo
@mahiramvevo 5 жыл бұрын
@@MrGKTamil தமிழ் சித்தர்கள் பல அறிவியல் கண்டுபிடிப்புகள் கண்டுபிடித்துள்ளார்கள் அவை பற்றியும் காணொளி பதிவிடுங்கள் பண்டைய தமிழர் தொழில்நுட்பம் விஞ்ஞானம் மற்றும் இதுபோன்ற கண்டுபிடிப்புகள் பதிவிடுங்கள் அண்ணா
@jeevajeeva8970
@jeevajeeva8970 3 жыл бұрын
@@mahiramvevo 👍👌🙏🙏
@t.revathy03
@t.revathy03 5 жыл бұрын
Life of scientists... Initially seen as lunatic. Medieval seems pathetic. Finally seen as epic. Da vinci video informations overloaded. 😇👌👍 Note: Don't skip at any point else u ll b missing lot of info.
@kailash8
@kailash8 5 жыл бұрын
Wow madan sir intro. விகடனில் இவர் கேள்விக்கு பதில் விளக்கமாக கொடுப்பார் அப்போதே முதலில் அதைத்தான் படிப்பேன். இவர் புத்தகங்களை படித்துள்ளேன் இவரின் வாசகர் கூட.
@nithilan11
@nithilan11 5 жыл бұрын
Oru painter pathina video va cartoonist madan sir a vacha start pannathu sema...vera level bro...
@SciencePlusMovies
@SciencePlusMovies 5 жыл бұрын
அட ஆமா! செம!
@wilson5089
@wilson5089 5 жыл бұрын
MR .GK வணக்கம் Leonardo da Vinci னுடைய அறிவியல் கண்டுபிடிப்புகள் பற்றிய விளக்கம் மிக்க அருமை .இன்னும் ஒரு காணொளி வெளியிட வேண்டுகிறேன் .வாழ்த்துகள் வாழ்கவளமுடன் .
@mpvenkat2552
@mpvenkat2552 5 жыл бұрын
Unga video play pandrathu munnadiye innaiku ethu 1 puthusa kathuka pogrom apringura feel varuthu bro... Neenga pressure topics already enaku therinjatha irunthalum kuda kandipa athula enaku theriyatha 1 vishayamachum irukum... Thanx for all...
@cosmoszeeistflight
@cosmoszeeistflight 5 жыл бұрын
Bro , I am struggling in special relativity theorem... Can u plz explain the content of the book...plzzzzz My humble suggest
@saravananss24
@saravananss24 5 жыл бұрын
21 குண்டு முழங்க மரியாதை செலுத்துகின்றனர் ஏன் 21? அதன் தனிச்சிறப்பு என்ன? Mr.gk
@KRISH-cu9cs
@KRISH-cu9cs 5 жыл бұрын
Ithu asoga
@rajammse
@rajammse 5 жыл бұрын
24chakra
@naveenraj2008eee
@naveenraj2008eee 5 жыл бұрын
Sir i knew about da vinci when i was studied school ten years ago where they demonstrated about his inventions. Specifi vitruvian man.... But by seeing this video it is nice to recollect.. Thank you...😀👏👏
@jilljungjuk4969
@jilljungjuk4969 5 жыл бұрын
Our new Invention ah Vida inventors kandu pidichatha pathi explain panrathu tha romba kastam!!! Neenga mikka arumaiya panringa sir!! Hats off😊😊😊
@SciencePlusMovies
@SciencePlusMovies 5 жыл бұрын
சுமார் 10 வருடங்களுக்கு முன் Discovery சேனலில் "Doing Da Vinci" என்ற நிகழ்ச்சியில் டாவின்சியின் வரைப்படங்களை இயந்திரங்களாக உருவாக்க இரண்டு குழுவிற்கு இடையே போட்டி நடக்கும். மிகவும் சுவாரசியமான நிகழ்ச்சி. Blade Chariot, Bow type Catapult, Helicopter, Spring Car போன்றவை இன்றும் என் நினைவில் இருக்கிறது. அழகான நினைவுகள்! Blade Chariot பாகுபலி முதல் பாகத்தில் வரும்! மகிழ்ச்சி...!
@arnark1166
@arnark1166 5 жыл бұрын
டாவின்சி என்பவர் ஒவியர் என்றுமட்டும் தான் எனக்கு தெரியும் இவ்வளவு கண்டுபிடிப்பா அப்பப்பா பெரிய அறிவாளியாக இருந்திருக்கார் அறியதந்ததுக்கு மிக நன்றி தம்பி அப்துல்ரஹ்மான்தமிழன் குவைத்
@karthickdevaraj8467
@karthickdevaraj8467 5 жыл бұрын
Engineer, inventor artist etc..
@manikandan.m8137
@manikandan.m8137 5 жыл бұрын
Da Vinci கேள்விப்பட்ட பெயர்.. படிக்கும்போது எந்த பாட புத்தகத்திலும் இவரை பற்றி படித்ததாக நினைவில் இல்லை. அருமையான பதிவு புகைப்படத்துடன் ஒவ்வொன்றாக சொல்லும்போதே பிரமிப்பு கடைசிவரை.. நன்றி....
@roopeshm6090
@roopeshm6090 5 жыл бұрын
Da Vinci was ambidextrous ( could use both hands equally).He was dyslexic. He would draw forward in one hand and write backwards in other hand creating mirror images..
@abi-oy9mm
@abi-oy9mm 5 жыл бұрын
Mr.GK dharmadurai ரொம்ப simple ல சொல்லனும்னா இதையல்லாம் அழகாக வரைந்து வெளிபடுத்து இன்று படம் பார்த்து கற்றுக்கொள்ளும்படி செய்த அந்த அறிவாளி ; கலைஞன்; ஓவியன்; சிந்தனையாளன்; இன்னும் etc......... பல மர்மங்களை தன்னுள் மரைத்த படைப்பாளி சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் யாரும் படிக்க மாட்டார்கள். 😁😁😁😁😁😁😁🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
@sksivajune
@sksivajune 5 жыл бұрын
Thanks a lot & happy to see Leonard da Vinci’s tamil biography video. Waiting for part II about his secrets behind in his paintings 🖼 - இப்படிக்கு mr.gk logo lover
@indsaba
@indsaba 5 жыл бұрын
My first comment for you ! Thanks MR. GK for giving intro about my Hero, looking forward many more interesting topics on Da Vinci, March my words, you can make more than 100 of videos about him. But we require more time to explore him. I believe you can .... Just from my book self: 40 years before Copernicus - Da Vinci noted, in large letters for emphasis, “IL SOLE NO SI MUOVE,” “The sun does not move.” He added, “The earth is not in the center of the circle of the sun, nor in the center of the universe.” 60 years before Galileo - He suggested that “a large magnifying lens” should be employed to study the surface of the moon and other heavenly bodies. 200 years before Newton - Anticipating the theory of gravitation, Leonardo wrote, “Every weight tends to fall towards the center by the shortest possible way.” And elsewhere he added that because “every heavy substance presses downward, and cannot be upheld perpetually, the whole earth must become spherical.” 400 years before Darwin - He placed man in the same broad category as monkeys and apes and wrote, “Man does not vary from the animals except in what is accidental.” Source: Think Like Da Vinci; Please read this book
@johnboopathi3009
@johnboopathi3009 5 жыл бұрын
you are really great man. it is an interesting video. I work as a professor. nowadays, almost all my classes have at least one of your references. thank you for it.
@Skyred90s
@Skyred90s 5 жыл бұрын
எத்தனையோ உண்குழாய் பதிவாளர்கள் குப்பைகள் போல் குவிந்து இருக்கின்றன நீங்களும் ரிஷிபீடியாவும் தான் என்னை கவர்ந்தவர்கள்.😍😍😍 இது தனிமனித புகழ்ச்சி அல்ல.
@MrGKTamil
@MrGKTamil 5 жыл бұрын
thanks, உண்குழாய் is not right translation for youtube i guess.
@Skyred90s
@Skyred90s 5 жыл бұрын
@@MrGKTamil சரியான தமிழ் சொல் என்ன ?? தோழா
@saravananss24
@saravananss24 5 жыл бұрын
@@Skyred90s சகோ KZbin=காணொளி(விழியம்) சரியான தமிழ் சொல்
@thiyaguraj6429
@thiyaguraj6429 5 жыл бұрын
@@Skyred90s valaiyoli I guess.. Heard somewhere..
@sivavenkatesh8985
@sivavenkatesh8985 5 жыл бұрын
@@Skyred90s வலையொளி நண்பா
@sandeepkumar-fl3ej
@sandeepkumar-fl3ej 5 жыл бұрын
Mr.GK thanks for such an informative video. I feel guilty that I never knew Da Vinci beyond his painting skill. Will explore. Just a suggestion. If possible you can start adding subtitles. I can share with other friends.
@MEFPRASANNAR
@MEFPRASANNAR 3 жыл бұрын
Really I shocked. Before I watch this video, I thought that da vinci was a painter only. Bt after this video, I think really he is a legend. Thank you so much mr gk for knowing him
@Robin-sh7hp
@Robin-sh7hp 5 жыл бұрын
Wow no words😊 I'm a graduate but till date didn't know this much about Da Vinci..... Expecting more information about him in future videos.....Keep moving ahead Mr GK....
@rajiniraja6837
@rajiniraja6837 5 жыл бұрын
Anyone watched Da Vinci's Demons Tv Series, yet it's fictional but worth a shot. It portrays da Vinci's early life and his inventions.
@sudhajagannathan5667
@sudhajagannathan5667 5 жыл бұрын
Really he is a genius...your explanation about his inventions makes my tears to come out...Really incredible...thanks Mr.GK...
@bharania7013
@bharania7013 4 жыл бұрын
Da Vinci's cartoon show pathukruken. Chutti TV La after that know more about him now only . he is legend of science . unbelievable thinks ellam theory ha write pani irukaruu . tq for give this type of videos Mr.GK.
@edvinm8508
@edvinm8508 2 жыл бұрын
டா வின்சியின் அருங்காட்சியகம் இத்தாலியின் வெனிஸ் நகரத்தில் உள்ளது. அங்கு அவருடைய நிறைய குறிப்புகள் ஆராயப்பட்டு உருவமாக செய்து பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. நேரில் சென்று அவற்றை தொட்டு பார்த்து வியர்ந்து போகும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.நீங்கள காட்டிய நிறைய கருவிகள் அங்குதான் உள்ளது.👏👏👏👍🏼
@vinoth471
@vinoth471 5 жыл бұрын
Da Vinc's mattum Illa nengalum oru Legend dhan Anna becoz it is not a easy collect information about specific things. Ivalo naal " Da Vinci's " indha name mattum dhan yengayo keta mathi irudhuchu, indha video pathadhum dhan ivalo therijidhu thanks for making this much of video Mr.GK
@TN_ALPHA
@TN_ALPHA 5 жыл бұрын
MR. GK channel is mass
@majestyfox2302
@majestyfox2302 5 жыл бұрын
I Thought He Only Drafted Human Anatomy And An Artist. Nice To Know He Made A Revolution In Mechanism, Especially In War Weapons. Nice Topic GK. Nice To Know This Topic From You 😎
@praveenmichael9095
@praveenmichael9095 5 жыл бұрын
Great... I was just wondering how can a human be able to do a vast research that too in different fields in his life time... Only thing I was knowing about him was his painting. That is nothing when looking at his inventions.. Simply great Mr. G K. Superb work.
@karthikesanthangavelu2183
@karthikesanthangavelu2183 5 жыл бұрын
1st time hearing about all. He is Extremely talented. Thank you for sharing those information.
@danashivan5002
@danashivan5002 5 жыл бұрын
Today my alarm is your video notification lol video was released around 5:30 am 👏👏👏👏good days start with good messages 🙏 🙏🙏🤗🤗🤗
@ammu7552
@ammu7552 5 жыл бұрын
Yes. As you said he is a legend. After very long time, I watching cartoonist Madhan through your channel. I am big fan of both artist❤️. Madhan sir books and his thoughts are in different level. Thank you so much for this awesome video.
@prabhusundararajinspired
@prabhusundararajinspired 5 жыл бұрын
In Assassin's Creed brotherhood game I played top 5 davinci war machines... Also I saw davinci demons tv series !!! What talent thanks for showing more more creations !!!
@siva9835
@siva9835 5 жыл бұрын
He was the best in engineering at that time. Thanks mr.gk for this info
@gopi00003
@gopi00003 5 жыл бұрын
No words to explain my thoughts “woooooow” Mr.G.K you are awesome bro 😎😎😎
@Amalorannette
@Amalorannette 3 жыл бұрын
உண்மையிலேயே இந்த ஒவியர் முரண்பாடான எண்ணம் கொண்டவர் என்று எனக்கு கருத்து இருந்தது ஒரு சிலர் கடவுள் நம்பிக்கையாளர்களாக இருந்தால் அதை முடநம்பிக்கை என்று புரட்சி செய்பவர்கள் இருப்பார்களே அப்படி ஒருவர் இவர் என்று என் மனதில் அவர் மிது ஒரு வெறுப்பு கூட இருந்தது உங்கள் விளக்கத்தை பார்த்தால் அவர் பண்ணாத ஆராய்ச்சி எந்த ஆய்வு என்றில்லாமல் எல்லாவற்றையும் ஆராய்ந்திருப்பது வியக்கதக்கதாக உள்ளது,என் மனதில் ஒருவர் மிது இருந்த வெறுப்பையே மாற்றிவிட்டது உங்கள் அருமையான விளக்கம் ,மிக்க நன்றி.
@bhuvaneshwarimalayarasan4119
@bhuvaneshwarimalayarasan4119 5 жыл бұрын
I didn't know even a single one other than his painting. Thank you very much for this wonderful vedio.
@kaneshkumarv5552
@kaneshkumarv5552 5 жыл бұрын
bro unga notification vantha udane rompa impresse aiten
@srivenkatesh8101
@srivenkatesh8101 5 жыл бұрын
Fantastic facts today i learned about da vinci
@umasankar764
@umasankar764 5 жыл бұрын
Hai Mr.Gk, already I know your information of Leonardo da Vinci factors from discovery channel before 5 years back. They are made series therory of Leonardo da Vinci upto six months daily one hour program. I had recalled my memory seeing from your video. Thanks Mr.Gk.
@wazimad975
@wazimad975 5 жыл бұрын
OMG.. இது எல்லாம் பன்னது...ஒரெ மனுசனா... unbelievable...thanks to the god such a brilliant creation...and thank to Mr.GK for the wonderful information...
@NagaRajyadava
@NagaRajyadava 5 жыл бұрын
I can't believe he is from our earth. 😮
@nagaraj5118
@nagaraj5118 5 жыл бұрын
தமிழர்கள் மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கோவில் கல்வெட்டுகளில் கர்ப்பப்பையில் உள்ள குழந்தையை அச்சு அசலாக சிற்பத்தில் வடித்துள்ளனர் அதை பற்றி உங்களுடைய கருத்து...
@madasamyn675
@madasamyn675 5 жыл бұрын
இவர் ஒவியர் மட்டும் தான் என்று நினைத்து இருந்துதேன். ஆனால் இவர் இவ்வளவு கண்டு பிடித்து இருக்கின்றார் என்று எனக்கு இப்போது தான் தெரியும் உங்கள் பதிவு முலம். எங்களுக்கு மிகவும் முக்கியமான பாடம் என்றால் அது anatomy and physiology அதில் இவர் பங்களிப்பு இவ்வளவு இருக்கும் என்று தெரியவில்லை. நன்றி உங்கள் பதிவுக்கு. Mr GK
@kumarababukumarababu3042
@kumarababukumarababu3042 3 жыл бұрын
Mr.GK Sir, உங்களால் நான் அறிந்த அறிவியல் விஷயங்கள் மிிக அதிகம். இதுவரை "டாவின்சி" என்பவர் மிக நுணுக்கமாக பல விஷயங்களை ஓவியங்களில் பொருத்தி புதிய பரிமாணத்தை ஏறபடுத்திய உலகப்புகழ் பெற்ற ஓவியர் என்று மட்டுமே அறிந்திருந்தேன். இந்த Video மூலம் தான் அவர் எவ்வளவு பெரிய அற்புதமான பேரறிஞர் !உலகத்தோர் அனைவரும் போற்றும்படியான பல்துறை விஞ்ஞானி! என அறிந்து கொண்டேன. நன்றி !
@jacksparky4764
@jacksparky4764 5 жыл бұрын
தமிழனின் அறிவியல் கண்டுபிடிப்புகள் பற்றி போடுங்க அண்ணா
@leaffit4u
@leaffit4u 5 жыл бұрын
This very new to me bro thanks for the play button
@mohammedashif8158
@mohammedashif8158 5 жыл бұрын
Davinci create pana Ellam inventions um oru game la kuda iruku... En davinci ye antha game la iruparu.. Assassin's creed 2, Assassin's creed brotherhood.... Intha rendu game layum avaru varuvaru.... And avaroda Inventions ah vechi missions um irku.... Try Pani parunga frnds.... And Mr.Gk bro ungalauku oru chinna request. Evolution of earth nu oru playlist create panni athula big bang la irunthu human evolution , 1st era ela era's kum videos podunga..... Plsss
@jayaprakashsubramanian9182
@jayaprakashsubramanian9182 5 жыл бұрын
I thought he's just a artist.. unbelievable.. thank you Mr GK.. Super 😀
@investmentstreet9433
@investmentstreet9433 5 жыл бұрын
The full scientist great thank you mr.gk
@vimal.m7971
@vimal.m7971 4 жыл бұрын
I m here after watching reshipedia da vinci video
@BunnyRichie
@BunnyRichie 5 жыл бұрын
Mr. GK i have watched this video 3 times. The informations that u r providing are very much informative and the quality is very very good. The explanations that u r providing for ur informations are very well conveying the details u want to say to the viewers. Keep up the good work bro.
@kishores2515
@kishores2515 5 жыл бұрын
Awesome and impressive video bro, yarum idu varaikkum pesala ivlo detailed ah. Super
@gksanthosh6510
@gksanthosh6510 5 жыл бұрын
சென்ற மணித்துளி வரை அவரை பற்றி ஒரே விஷயம் மோனாலிசா படம் அவர் வரைந்தது மட்டுமே. அவர் மனித கடவுள். நன்றி புதிய தகவலுக்கு #mrgk
@DineshKumar-hl4xw
@DineshKumar-hl4xw 5 жыл бұрын
விசயம் இருப்பவர்கள் வெளியே அலட்டிகொள்வதில்லை.என்பதற்கு உதாரணம் டாவின்சி
@alexmuthuhitsongs1768
@alexmuthuhitsongs1768 5 жыл бұрын
அருமை நான் 6 வருடத்திற்கு முன்பு இவரது கண்டுபிடிப்புகளையும் அதில் சில கருவிகளையும் செய்துகாட்டியும் அதனை பயன்படுத்தியும் கட்டியுள்ளனர் discovery சானலில் 6வருடங்கள் கழித்து இப்போது நியா பகப்படுதியுள்ளீர்கள் மிக்க நன்றி தோழரே
@shreeram2k3
@shreeram2k3 5 жыл бұрын
none of the thing I know earlier. now only I came to know about him because of you. I thought he is only an artist. but ow I feel he is almost a scientist. good info friend.
@anbu7406
@anbu7406 5 жыл бұрын
Da Vinci. The god of invention
@renganath85
@renganath85 5 жыл бұрын
Waiting for new learning 🌟
@sindhuthasan
@sindhuthasan 5 жыл бұрын
Davinci is a real genius🙂."The Davinci code" movie la vara Cryptex really amazing design,Leonardo da vinci ya 1st wikipedia la search panapa avar athina details poikitae irunthuju I'm excited,Really unbelievable inventions tk u gk👌👏❤❤❤
@BossPradhap
@BossPradhap 5 жыл бұрын
Anna. Ivlo naal avar oru artist painting mattum tha panirukarunu oru myth la irunthan.. Ppaaaa sema enna manusan. Evlo advanced thinking capacity ulla person ah vaalnthurukaru.. Ivlo vishayatha collect panni sonna ungaluku mikka nanri.. ithu romba intresting ah iruku na. Inoru video vum podunga na meedhi ulla invention pathiyum.. please.
@rekhasrikanth8908
@rekhasrikanth8908 5 жыл бұрын
I also like the same -ball bearing, I really trust your videos 🙂
@nagaraj5118
@nagaraj5118 5 жыл бұрын
இலங்கையை ஆண்ட தமிழ் மன்னன் இராவணன் கூட பத்து கலைகளில் சிறந்த வல்லவர் அதைப் பற்றியும் நீங்கள் வீடியோ செய்ய வேண்டும்...
@balakumaranchandrasekar4646
@balakumaranchandrasekar4646 5 жыл бұрын
Hello Mr. GK , your videos are amazing...Very informative and easy to understand...it is good platform to gain knowledge and learn basic facts... I would be really great if you could say us about Tamil Siddhas and their skills in Medicine and science...would love to hear on this topic ....
@ashiqueilahi
@ashiqueilahi 5 жыл бұрын
I watched these might be ten years ago in discovery or NG, not sure. In that program they built machines using these prototype and tested it. But in that program they mentioned that these were only in his books and nothing was designed/built/implemented during his period. He worked as a military Enginner. In Assassins creed game da vinci character is available.
@kodipitchai1588
@kodipitchai1588 5 жыл бұрын
இன்னைக்காவது first like போட்டிடனும்
@sathya7583
@sathya7583 5 жыл бұрын
Hi DD, this video was so much informative and useful. Thanks for your time. I have previously came across few of his theories in anatomy that's it... But just now realised the actual list is big.
@pentamouli8311
@pentamouli8311 4 жыл бұрын
Very informative and felt motivated by knowing these inventions by him...... Mr.GK can you suggest me the Book any related to Davanci!
@zuzuba3481
@zuzuba3481 5 жыл бұрын
Wow Unbelievable bro.. really legend Leonardo da Vinci.. ninga part 2 panuga evara pathi sikiram..
@thiy4gu
@thiy4gu 5 жыл бұрын
2.. baahubali la rana vechupaanga la bro😍
@karthickdevaraj8467
@karthickdevaraj8467 5 жыл бұрын
S
@vinothmk4606
@vinothmk4606 5 жыл бұрын
About brahmos missile pls anna
@smartilyas3518
@smartilyas3518 5 жыл бұрын
உங்களின் கடினமான உழைப்பிற்க்கு என்னுடைய வாழ்த்துகள்.. இரட்டை கோபுர தாக்குதல் பற்றிய முழு தகவல்களை பேசுகின்றீர்களா...
@logananthece9337
@logananthece9337 5 жыл бұрын
Wow, thank you for video about da vinci, want to learn know fully about the da vinci... It was fully new to me that thos inventions was by da vinci
@sanjaysanjaykumar4802
@sanjaysanjaykumar4802 5 жыл бұрын
wooden toy in background nice bro👍👍👍
@arockiyayesu7849
@arockiyayesu7849 5 жыл бұрын
Mr.GK 7 wonders nu thaniya oru playlist start panni aantha 7 wonders pathina history lam podunga poo semaiya reach aagum aatha pathi therinjikilam thank you
@saravananss24
@saravananss24 5 жыл бұрын
வாரம் ஏழு நவகிரகங்களில் சிறந்தவை ஏழு உடம்பில் சூட்சும நாடிகள் ஏழு கிறிஸ்தவம் கூறுவதும் ஏழு(7th day) சனீஸ்வர பகவான் விரும்பும் எண் ஏழு(ஏழரை) ரிஷிகள் ஏழு பாட்டி கதையின் தொடக்கம் ஏழு மலை தாண்டி ஏழு கடல் தாண்டி ஏழின்(7) தனிச்சிறப்பு என்ன? Mr.Gk!!!
@barathnarayanan9900
@barathnarayanan9900 5 жыл бұрын
I am a regular person to see your videos.From all your videos,this make everyone gets to wired.Just now i heard this inventor name by you.Thank you brother.
@velliangiricncdepartmentof4267
@velliangiricncdepartmentof4267 5 жыл бұрын
Super bro. Avar mattum ila , nengalum legend tha bro
@innerpeace888
@innerpeace888 5 жыл бұрын
Omg need to wait 15 min more :( ....
@gomathisathishkumar6231
@gomathisathishkumar6231 5 жыл бұрын
Inaiku yarum first view solla mudiyathu bcoz more than 100 watching
@boomomm
@boomomm 5 жыл бұрын
இவர் மாபெரும் தத்துவ ஞானி அதையும் குறிப்பிட்டு இருக்கலாம்.. எனக்கு பிடித்த தத்துவம் எப்படி வாழ வேண்டும். என்பதை தான் நான் கற்றுக்கொண்டு வருகிறேன் என்று நினைத்தேன். இப்போதுதான் தெரிகிறது,நான் எப்படி சாகவேண்டும் என்று தான் இத்தனை காலமும் கற்றுக்கொண்டு வருகிறேன். எல்லாமே ரொம்ப பிடிச்சிருக்கு சூப்பர்
@Nightcrawler333
@Nightcrawler333 5 жыл бұрын
Wow.. amazing.. never knew about his inventions before.. thanks for making this video 👍👍
@sanjanavijayakumar3107
@sanjanavijayakumar3107 5 жыл бұрын
I'm no more mg fan I find your videos are so useful and powerful
@kannaa7455
@kannaa7455 5 жыл бұрын
Super
@xavierlivin4782
@xavierlivin4782 4 жыл бұрын
Never heard about his ball-bearing invention.
@sathishbabu15
@sathishbabu15 5 жыл бұрын
Omg...seriously he is unbelievable genius...super MR.GK keep rocking
@kirithikadevi1099
@kirithikadevi1099 5 жыл бұрын
Really he is a Legend. I respect Mr.Leonardo Da Vinci a lot 👏👏👏
@riyasdheen6266
@riyasdheen6266 5 жыл бұрын
எல்லாம் புதுசா இருந்துச்சு டாவின்சி அப்படினா மனித பரிணாமம் பற்றி கண்டுபிடிப்பு மட்டும் தான் தெரியும் மற்றவை எல்லாம் புதுசு நன்றி mr.gk
@vinujankonesamoorthy3903
@vinujankonesamoorthy3903 5 жыл бұрын
Athu charles darwin
@infentarokiaraj4350
@infentarokiaraj4350 5 жыл бұрын
@@vinujankonesamoorthy3903 ரெண்டு பேருமே தாடி வச்சிருக்கரதால confuse ஆயிட்டாரு.
@sangeethaaathimeghu4293
@sangeethaaathimeghu4293 5 жыл бұрын
Super put like this video
@arunasri6377
@arunasri6377 5 жыл бұрын
Ivlooo periya list ah... 😄 da vinci ... awesooooommmeeeeee
@evolvedcreature2546
@evolvedcreature2546 5 жыл бұрын
Very useful neraiya per da Vinci painting artistnu nenachutu irukanga now we know who he is...Thank you Mr.Gk
Science Behind Ghosts | What Happens After Death? | Mr.GK
1:00:59
Mr. GK
Рет қаралды 1,5 МЛН
Spot The Fake Animal For $10,000
00:40
MrBeast
Рет қаралды 186 МЛН
Inside Out Babies (Inside Out Animation)
00:21
FASH
Рет қаралды 20 МЛН
路飞太过分了,自己游泳。#海贼王#路飞
00:28
路飞与唐舞桐
Рет қаралды 35 МЛН
Mystery behind Da vinci Vitruvian man | Mr.GK
8:04
Mr. GK
Рет қаралды 197 М.
Interstellar - A complete explanation | Mr.GK
30:03
Mr. GK
Рет қаралды 971 М.
Tag him😳💕 #miniphone #iphone #samsung #smartphone #fy
0:11
Pockify™
Рет қаралды 2,9 МЛН
low battery 🪫
0:10
dednahype
Рет қаралды 1,5 МЛН
Частая ошибка геймеров? 😐 Dareu A710X
1:00
Вэйми
Рет қаралды 4,1 МЛН
Xiaomi SU-7 Max 2024 - Самый быстрый мобильник
32:11
Клубный сервис
Рет қаралды 536 М.
Rate This Smartphone Cooler Set-up ⭐
0:10
Shakeuptech
Рет қаралды 6 МЛН