உங்க ஊழியம் நான் ஏன் கலங்கணும் அழைச்சது நீங்க நடத்திச் செல்வீங்க திட்டங்கள் தருபவரும் நீர்தானையா செயல்படுத்தி மகிழ்பவரும் நீர்தானையா எஜமானனே என் ராஜனே எஜமானன் நீர் இருக்க வேலைக்காரனுக்கு ஏன் கவலை எலியாவை காகம் கொண்டு போஷித்தீரே சூரைச்செடி சோர்வு நீங்க பேசினீரே தெய்வமே பேசும் தெய்வமே எலியாவின் தேவன் இருக்க எதுவும் என்னை அசைப்பதில்லை பவுலையும் சீலாவையும் பாட வைத்தீரே சிறையிலே நள்ளிரவில் ஜெபிக்க வைத்தீரே கதவு திறந்தன கட்டுகள் உடைந்தன காக்கும் தெய்வம் நீர் இருக்க கவலை பயம் எனக்கெதற்கு ஆயன் நான் ஆடுகளை அறிந்திருக்கிறேன் ஒருவராலும் பறித்துக் கொள்ள முடியாதென்றீர் நல் ஆயனே என் மேய்ப்பரே என் ஆயன் நீர் இருக்க ஆட்டுக்குட்டிக்கு ஏன் கவலை தகப்பன் தன் பிள்ளைகளை சுமப்பது போல இறுதிவரை உங்களை நான் சுமப்பேன் என்றீர் தகப்பன் நீர் இருக்கையிலே பிள்ளை எனக்கு ஏன் கவலை
@latha81653 ай бұрын
ஆண்டவர் அழைத்து ஊழியம் செய்யும் ஒவ்வொருவரையும் பெலப் படுத்தும் பாடல்❤
@jothik70415 ай бұрын
ஸ்தோத்திரம் பரிசுத்த ஆவியானவருக்கு நன்றி
@G.G.fabricationworks Жыл бұрын
என் கணவர் பாவத்தை விட்டு மனம் திரும்ப வேண்டும் எனக்கு கர்த்தர் நியாயம் செய்ய வேண்டும்
@rescueship1450 Жыл бұрын
தரிசன ஊழியம் நிறை வேறாமல் காத்திருக்கும் இருக்கும் ஊழியகார்களுக்கு மிகவும் ஆறுதலான பாடல்😢
@abiramibabu267311 ай бұрын
@rescueship1450 Visuvasigalukum than brother. Anegatharam intha song aaruthal thatuthu
@alexbabu47582 жыл бұрын
எனக்கென்றே எழுதியது போல இருக்கிறது, எத்தனை முறை கேட்டாலும் இன்னும் கேட்க தூண்டும் இனிய பாடல், என் எஜமானனே 😍😍😍
@GeorgeRajahАй бұрын
நான் கலங்கும் நேரமெல்லாம் என்னை தேற்றி பாடல்
@barbaramarykotteeswaran3192Ай бұрын
Praise the lord...ஐயா உங்கள் ஊழியம் பாடல் மிக அருமை
@amuthabeaulah99102 ай бұрын
Always I use to hear this song , ❤
@VictoriyaVenkatesangvs-tu7sd2 ай бұрын
Praise the lord Amen hallelujah glory to God🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@bro.pramodbangalore5921 Жыл бұрын
கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக இந்தப் பாடலை என் வாழ்க்கையில் எவ்வளவு முறை கேட்டாலும் அதை என்னை தேற்றக் கூடிய வார்த்தைகள் பாடல்கள் இது......... என்னை ஊழியத்திற்கு அழைத்த அவர் நிச்சயமாக நடத்துவார் என்ற நம்பிக்கை மேலும் மேலும் உற்சாகமடைகிறது.. இந்த பாடலை கொடுத்த தேவனுக்கும் எழுதிய உங்களுக்கும் நன்றி. Amen🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@dhinakaran7595 Жыл бұрын
எஜமானே.............. என் ராஜனே
@holy4032 жыл бұрын
Praise the lord ஐயா இன்னும் அதிக இறை பாடல்களை பாட வேண்டும் என்று தேவனைப் பிரார்த்திக்கிறன்.
@appatakkarbanian41783 жыл бұрын
அருமையான பாடல் இறை நம்பிக்கையை வளர்தெடுக்கும் பாடல்...
@RameshSaraswathi-oy7er2 ай бұрын
Amen Appa love you Jesus ❤❤❤❤🛐🛐🛐🛐🌷🌷🌷🌷
@santhiyavadhana1051 Жыл бұрын
Love you my Jesus ❤️❤️❤️
@thankri73 жыл бұрын
Praise the Lord very very nice song We are growing up this song with ministry Jesus loves you ...........
@rubanmanoj6540 Жыл бұрын
தரிசமுள்ளபாடல். அன்புதகப்பனர்
@Jesus-jt7tq5 ай бұрын
Praise the lord Nandri yesAppa AMEN 🎚🙏🎚🕊🕊🕊
@Mr.bad_boy_mani1435 ай бұрын
இந்த அருமையான பாடல் எனக்காகதான் இந்தப் பாட்டை எப்ப நான் கேட்டாலும் அழகை தான் வரும் நான் அவருடைய வேலையை செய்யும்போது மனிதர்கள் என்னை அசிங்கப்படுத்து வாங்க உலகத்தார் இல்லை கர்த்தருடைய பிள்ளைகள் தான்
All songs of Fr is filled with The Power of The Holy Spirit 🙏. Presence of The Lord Very Much 🙏💝🙏💝🙏💝🙏💝🙏💝. Glory to Our Lord Jesus Christ 🙏💪🙏💪🙏💪🙏💪🙏💪🔥💪🔥🔥
@vijinjenila254010 ай бұрын
I LOVE YOU JESUS
@MetildaSelvaraj-ih8py6 ай бұрын
ஆமேன் அல்லேலூயா அய்யா ஸ்தோத்திரம்
@pr.b.maharaja37562 жыл бұрын
ஆமென் 🙏
@jaganm43352 жыл бұрын
Unga Oozhiyam Naan Yaen Kalanganum Azhaichadhu Neenga Nadathi Selveenga 🙏
@anolenaepciba65058 ай бұрын
Please tamil
@vimala76310 ай бұрын
Praise the lord Jesus
@DanielDaniel-ow4js2 жыл бұрын
Amazing song glory to God amen and amen
@williamswilliams79533 ай бұрын
En brother family ku kuzhainthai bakkiam 7years illa yesuppa karthaduya palan
@Ravikumar-ny3xv2 ай бұрын
Praise the god Jesus ❤❤❤😊😊😊unga oliyam❤❤🎉🎉😊
@jayapaulp38713 жыл бұрын
Pr the lord Amen amen appa
@varatharajraj35202 жыл бұрын
Unga pillai naan ,naan yen kalanganum 😊❤️
@josephconstantinebesehi8180 Жыл бұрын
மிக அருமையான பாடல் 🙏🙏
@SelvaRaj-ds2gd Жыл бұрын
Superb Song.Very encouraging and inspiring Dear Loving ❤️ Fr. With kind Love 💘. AMEN ❤️! THANKS TO FR ACTAVIUS WHO INTRODUCED TO ME THIS SONG IN A CONVENSION.GLORY TO TRINITY GOD ALMIGHTY!
உங்க ஊழியம் நான் ஏன் கலங்கணும் அழைச்சது நீங்க நடத்திச் செல்வீங்க . 1. திட்டங்கள் தருபவரும் நீர்தானையா செயல்படுத்தி மகிழ்பவரும் நீர்தானையா எஜமானனே என் ராஜனே எஜமானன் நீர் இருக்க வேலைக்காரனுக்கு ஏன் கவலை . 2. எலியாவை காகம் கொண்டு போஷித்தீரே சூரைச்செடி சோர்வு நீங்க பேசினீரே தெய்வமே பேசும் தெய்வமே எலியாவின் தேவன் இருக்க எதுவும் என்னை அசைப்பதில்லை . 3. பவுலையும் சீலாவையும் பாடவைத்தீரே சிறையிலே நள்ளிரவில் ஜெபிக்க வைத்தீரே கதவு திறந்தன கட்டுகள் உடைந்தன காக்கும் தெய்வம் நீர் இருக்க கவலை பயம் எனக்கெதற்கு . Glory To God ... ✨️
@murugadossjesuesdoss53873 жыл бұрын
🙏🙏🙏
@vijinjenila254010 ай бұрын
😢
@JohnjohnJohnjohn-ug3uw4 ай бұрын
Yejamanane yen rajane
@revathirevathi2741 Жыл бұрын
Revathi
@appatakkarbanian41783 жыл бұрын
அந்த சினிமா, ஆல்பம், எடுப்பவர்கள் தான் இப்படி செய்து அழகுத்தமிழை இனிக்கும் தமிழை கொலைச்செய்கிறார்கள் என்றால் தாங்கள் ஏன் இப்படி பதிவிடுகிறீர்கள்...
@sammathewsammathew4921 Жыл бұрын
ஆமென்
@rajeshkumar-vn5ct Жыл бұрын
உங்க ஊழியம் நான் ஏன் கலங்கணும் அழைச்சது நீங்க நடத்திச் செல்வீங்க திட்டங்கள் தருபவரும் நீர்தானையா செயல்படுத்தி மகிழ்பவரும் நீர்தானையா எஜமானனே என் ராஜனே எஜமானன் நீர் இருக்க வேலைக்காரனுக்கு ஏன் கவலை எலியாவை காகம் கொண்டு போஷித்தீரே சூரைச்செடி சோர்வு நீங்க பேசினீரே தெய்வமே பேசும் தெய்வமே எலியாவின் தேவன் இருக்க எதுவும் என்னை அசைப்பதில்லை பவுலையும் சீலாவையும் பாட வைத்தீரே சிறையிலே நள்ளிரவில் ஜெபிக்க வைத்தீரே கதவு திறந்தன கட்டுகள் உடைந்தன காக்கும் தெய்வம் நீர் இருக்க கவலை பயம் எனக்கெதற்கு ஆயன் நான் ஆடுகளை அறிந்திருக்கிறேன் ஒருவராலும் பறித்துக் கொள்ள முடியாதென்றீர் நல் ஆயனே என் மேய்ப்பரே என் ஆயன் நீர் இருக்க ஆட்டுக்குட்டிக்கு ஏன் கவலை தகப்பன் தன் பிள்ளைகளை சுமப்பது போல இறுதிவரை உங்களை நான் சுமப்பேன் என்றீர் தகப்பன் நீர் இருக்கையிலே பிள்ளை எனக்கு ஏன் கவலை
@innovativechannel4244 ай бұрын
😢I LOVE 💕 LOVE YOU... JESUS
@leelaguru5540 Жыл бұрын
Praise the Lord Appa
@neereyellam37142 жыл бұрын
Amen
@ExcitedCamping-mb2uu9 ай бұрын
Praise the lord
@elizabethpaul7225 Жыл бұрын