Am still a fan of oru oorla oru rajakumari... that paati was ultimate.. my kids love meena so much after watching this movie...
@adithidoyel85882 жыл бұрын
சார், உங்க படங்களில் எனக்கு ரொம்ப பிடித்த படம் இன்று போய் நாளை வா பல முறை பார்த்துள்ளேன்.. அந்த படம் ரி மேக் கில் வந்தாலும். அது அந்த படத்திற்க்கு நிகரில்லை.. திரும்பவும் நீங்கள் படம் இயக்க வேண்டும் சார் அதுவே எங்கள் ஆசை
@diesal-w2x2 жыл бұрын
கருப்பு pant.white shirt. காமெடி super
@kattiyaunitamattamediakatt682 жыл бұрын
திரைக்கு மொழி சுற்றியுள்ள மாமண்ணன் திரு கோ. பாக்யராஜ் அவர்கள். திருமுருக அருள் வாழ்க வளமுடன் 🙏மீண்டும் திரைப்படம் கதைகள் எடுத்து மாக்கள்ளிடம் சேர்க்கும் மாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன். இப்படிக்கு. ஜு. மணிமாறன்
@sivagurur30102 жыл бұрын
பாக்கியராஜ் சார் உங்களோட எல்லா படமும் எனக்கு ரொம்ப பிடிக்கும் தாவணிக்கனவுகள் எனக்கு ரொம்ப ஸ்பெஷல் அதே மாதிரி தான் ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி படமும் நீங்கள் இயக்கிய பாரிஜாதம் சொக்கத்தங்கம் ரெண்டுமே நல்ல படங்கள் தான் உங்கள் பாணி கதையில் பொருத்தமான நடிகர்களை வைத்து இயக்கி நீங்களும் அதில் Key கேரக்டரில் நடிக்கவேண்டும் சார்! Please
@manokaranthangam5 Жыл бұрын
🌹🌹 ஐயா வணக்கம் பல ஆண்டுகளாக உங்களோடு ஒரு படத்திலாவது அசிஸ்டெண்டாக ஒர்க் பண்ண வேண்டும் இரண்டு முறை உங்களை நேரில் வந்து பார்த்து உள்ளேன் இப்பொழுது youtube வழியாக உங்களை சந்தித்துக் கொண்டிருக்கிறேன் மிகவும் நன்றி கடவுளுக்கும் நன்றி🌹🌹🎉
@swarnalathasenthil97872 жыл бұрын
Lovely interview 💖🔥
@king-power2 жыл бұрын
2022 இல் தூரல் நின்னுப்போச்சு படம் பாத்தேன்..அருமை என்ன அப்போ இருந்த மாதிரி பொண்ணுக இப்போ இல்லை.அதான் வருத்தம்..
@venkatesanhari21262 жыл бұрын
திரைக்கதைதிலகம் மீண்டு திரையில் மீண்டும் வர வேண்டும். எங்க சின்ன ராசா
@Diyafavs2 жыл бұрын
Waiting for next interview video❤️❤️❤️
@aravindsurjith99472 жыл бұрын
பாக்யராஜ் அவர்கள் புதிய தலைமுறை ஒன்று சேர்ந்து திரைக்கதை அமைத்து இனைத்து இயக்கலாம். நீங்கள் பார்த்து ரசித்த திரைப்படங்களை பகிரலாம்.
@shankaranandbhat57692 жыл бұрын
Bhagyaraj sir is a genius!
@mukilanmukilan12 жыл бұрын
Really bahaki good person and legend
@thirumalainandhagopal8291 Жыл бұрын
இதயதெய்வம் புரட்சி தலைவர், பொன்மனச்செம்மல், எங்கள் வீட்டு பிள்ளையின் கலை உலக வாரிசு அல்லவா.நாளைக்கு படம் ரிலீஸ் என்றால் எங்கள் நண்பர்கள் புடைசூழ இன்று இரவே ஒன்றாக கூடி திட்டமிட்டு கிராமத்திலிருந்து 22:58 22:58 22:58 புறப்பட்டு பெரும் படையாக அதிகாலையில் நகரத்தில் ஆஜராகி ஒரு தீபாவளி, பொங்கல், புரட்சி தலைவர் அவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டம் போல்தான்.அந்த நாள் இனி போனதம்மா, ஆனந்தம் போனதம்மா அந்த நிலை வருமா, ஆனந்த நிலை தருமா?.
@mohanreporter27162 жыл бұрын
திரைக்கதை மன்னன் மீண்டும் சினிமாவில் கோலோச்ச விரும்புகிறேன்.
@srinivasanvasudevan74132 жыл бұрын
உங்கள் வாக்கியத்தில் பிழை இருக்கிறது... குழம்பியிருக்கலாம்.. விரும்புகிறோம் என்று சொல்லுங்க சார்..!!!
@pulayanen2 жыл бұрын
ALL FILMS I LIKE FOR ME THE BEST IS DHAVANI KANAVUGAL. EVEN RUDRA VETTIA MADICHU KATTU WAS REALLY GOOD JNANA PAZHAM ALSO
@manand53122 жыл бұрын
ஐயா வணக்கம் நான் புரட்சித்தலைவர் எம் ஜி ஆர் அவர்களின் தீவிர பக்தன் அவர் அப்போலோ மருத்துவமனையில் இருந்த போது நீங்கள் அவருக்காக தேர்தல் பிரசாரம் செய்தீர்கள் அந்த காணொலியை நீங்கள் தயவுசெய்து பதிவு செய்யுங்கள் 🙏 தலைவர் எம் ஜிஆர் நாமம் வாழ்க
@ramamurthysundaresan59262 жыл бұрын
பாக்கியராஜ் வாழ்க.
@srinivasanvasudevan74132 жыл бұрын
திரைக்கதைத் திலகம் பாக்யராஜ் அவர்களே நீங்கள் மீண்டும் விஸ்வரூபம் எடுக்க வேண்டும்..! காத்திருக்கிறோம்..!!!
@kattiyaunitamattamediakatt682 жыл бұрын
🙏
@shivanivijayashivanivijaya1799 Жыл бұрын
சார் நாங்க உங்களுடைய மிகப்பெரிய ரசிகை எனது கணவர் ஊர் கோபி கொடிவேரி அதனாலேயே என்னமோ எங்க பேமிலில உங்கள ரொம்ப பிடிக்கும் இந்த சேனலில் உங்களை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது உங்களை சந்திக்கிற வாய்ப்பு எங்களுக்கு கிடைக்க வேண்டும் மறுபடியும் கொடிவேரி வாங்க சார்
@uvelectronics58972 жыл бұрын
I'm a big fan of k.bhakyaraj
@divinegoddess_32 жыл бұрын
Most Popular Director of 80s If you want to know how 80s look like, watch his movies
@diesal-w2x2 жыл бұрын
School முடிச்சதும் லீவுக்கு k.bhaktaraj sir padam தான். குடும்பங்கள் விரும்பும்
@RajeshKumar-gp2bc2 жыл бұрын
Reality interview raju with legand
@mukilanmukilan12 жыл бұрын
Living legend
@jokesloganathan70232 жыл бұрын
உங்கள் படம் எனக்கு ரொம்ப பிடிக்கும்
@kaaviyanv92352 жыл бұрын
Super sir... Pallaandu vaazhga valarga valamudan nalamudan iraivan arulaal
@coxro5242 жыл бұрын
Bhakuyaraj is a legendary director
@akashdiehardfanoftaekwondo62782 жыл бұрын
Very original film maker
@saibaba1722 жыл бұрын
Super 💐👍
@mukilanmukilan12 жыл бұрын
Really nice person
@jokesloganathan702327 күн бұрын
சூப்பர்
@anu48142 жыл бұрын
Sir I am dying to meet u☺️☺️☺️☺️
@karnan44832 жыл бұрын
Sema....
@ilayaragav8965 Жыл бұрын
சார் ஏன் நீங்க படங்கள் இயக்குவதில்லை. என்ன காரணம்? வேட்டிய மடிச்சு கட்டு உங்க ஸ்டைலில் நீங்க எடுத்த கடைசி படம். பிறகு பாரிஜாதம், சொக்கத்தங்கம் உங்கள் படம் என்றாலும் அந்த அக்மார்க் பாக்யராஜ் அதில் இல்லை. ஏன் நீங்க அந்த பழைய ஸ்டைலில் படம் எடுப்பதை விட்டுவிட்டீர்கள்? என்ன காரணம்? காவடிசிந்து, தாயம் விழுந்தாச்சு படங்கள் என்ன ஆனது? நான் உங்களின் தீவிர ரசிகன் Plz எனக்காக பதில் சொல்லுங்கள் 🙏🙏🙏💄ராஜு நீங்களாவது பதில் சொல்லுங்க....
@divinegoddess_32 жыл бұрын
Overboard adapted in different languages even in Hindi Tamil he totally changed
@giridharannagarajan2 жыл бұрын
Wellcome back
@kaarthikjeeva90922 жыл бұрын
thangam sir neenga
@Ramkumar-ul8hx2 жыл бұрын
Super
@Mr.S.K-872 жыл бұрын
Preety women star movies la pathen sir, nala irunthathu, aana athukkum rajakumari Kum sambanthamae ilaye
@selvakumarr78942 жыл бұрын
Interview yah marupadi parunga
@shreenathan21442 жыл бұрын
💕💕💕
@johnkennedy30992 жыл бұрын
20.45 🙏🙏🙏
@johnkennedy30992 жыл бұрын
20.10 🙏🙏
@KarthikeyanPalanivel192 жыл бұрын
Heroine amnesia.. what movie it is??
@pradhabanradhakrishnan15382 жыл бұрын
Veetla vishesanga
@Muthukalai02652 жыл бұрын
👍👍👍
@License-LAB5 ай бұрын
🎉🎉🎉🎉🎉
@janaj5732 жыл бұрын
♥️♥️
@srinivasanvasudevan74132 жыл бұрын
கங்காரு மேட்டரெல்லாம் எங்கே சார் பு(ப)டிக்கிறீங்க..?!
@gracious97752 жыл бұрын
Raju asaivu elame dir bhagyaraj sir dhan
@santhakumard91722 жыл бұрын
anbe vaa movie like oru oorla oru rajakumari
@chithamparammani42392 жыл бұрын
🙏💕💕💕💕💕♻️
@mohanmohan22132 жыл бұрын
படம்வீட்லவிசேஷங்க
@venkataramananb.v.89222 жыл бұрын
Pretty woman to oru oorula oru rajakumari. Wow, this is what the inspiration should be. Not like atlee etc
@cricketneram92002 жыл бұрын
Yogaraj copied your acting style pattern ,is there any clash between u and yogaraj in that time ?
@samsudeenwahab1762 жыл бұрын
பவுனு பவுனுதான் படம் சூப்பர்
@baskarbush16542 жыл бұрын
Bad timewaste
@suuriiandro21732 жыл бұрын
என்ன ஒற்றுமையா !! அப்படியே Julia Roberts character , Bhagyaraj character !! மனசாட்சியோட பேசனும் சாரே !!