No video

சேட்டை செய்யும் குரங்கு சுறா / Shark fish explanation | Beautiful sunset in the sea

  Рет қаралды 317,534

உங்கள் மீனவன் மூக்கையூர்

உங்கள் மீனவன் மூக்கையூர்

Күн бұрын

#ungalmeenavanmookkaiyur #shark #fish
Follow me on,
Facebook :
/ ungkalmeenavanmkr
Instagram : / ungkal_meenavan_mookka...
Twitter :
/ ungkalmeenavan

Пікірлер: 464
@thirumurugan3424
@thirumurugan3424 5 жыл бұрын
நான் முதல் மறையாக பதிவிடுகிறேன் நான் சேலத்தை சேர்ந்தவன் உங்களது கள்ள கபடமில்லா பேச்சு கடல்சார்ந்த வீடீயோ மிகவும் அருமையாக உள்ளது நான் ஒருவீடியோவில் தங்களது வீடீயோவை திருடுவதாக சொன்னீர் எனக்கு மிகவும் வருத்தமாகவுள்ளது ஒருவது உழைப்பை திருடுவது மன்னிக்கமுடியாத குற்றமாகும் நல்லவர்களுக்கு கடவுள் துணை இருப்பார் வாழ்க வளமுடன்
@user-uh8ox1fq6p
@user-uh8ox1fq6p 5 жыл бұрын
வணக்கம் நண்பா உங்கள் பதிவுகள் சூப்பர் லண்டனில் இருந்து உங்களின் புதிய மீனவன்
@solaivelumaniinthiraveluma5436
@solaivelumaniinthiraveluma5436 4 жыл бұрын
உங்களது வீடியோவை கடந்த ஒரு வார காலமாக பார்த்து வருகிறேன் உங்களது இன்பங்களை முதல்முறையாக உங்கள் மூலம் நான் அழுகிறேன் ஆனால் நான் மீனவ பெருங்குடி மக்களின் துன்பங்களை மட்டும்தான் அறிந்திருக்கிறேன் அவர்கள் படும் இன்னல்கள் சிங்கள பயங்கரவாத கும்பலால் தாக்கப்படுவதும் அரசு உங்களுக்கு எந்த உதவியும் செய்யாமல் மெத்தனப் போக்கை கடைபிடிப்பதும் கேட்டு பயணித்த நான் உங்களுடைய இன்பங்களை அறிவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் உங்களது பதிவுகள் மிகவும் அழகானவை அன்பான வை அதற்கு என்னுடைய வாழ்த்துக்கள்
@mugeshkumarmurugesan94
@mugeshkumarmurugesan94 5 жыл бұрын
அருமையான ஒரு காட்சி எங்களுக்கும் ஒருமுறை நேரில் பார்க்கணும் போல இருக்கு அண்ணா
@aadhityaeshwar8042
@aadhityaeshwar8042 5 жыл бұрын
Hi
@veeramaniveermathan9899
@veeramaniveermathan9899 5 жыл бұрын
அற்புதமான மனிதம்....
@veronicabalasamy1143
@veronicabalasamy1143 4 жыл бұрын
வாழ்த்துக்கள் மகனே கர்த்தரின் கிருபையும் ஆசீர்வாதமும் எப்போதும் உங்கள் அணைவரோடும் இருப்பதாக. சூரிய அஸ்தமனம் உங்கள் மூலம் கண்டேன் மகிழ்ச்சியும் நன்றிகளும்....
@vigneshr599
@vigneshr599 5 жыл бұрын
கடல் சூரியன் உங்க்ள் பதிவு அழகோ அழகு
@kumuthinisengalvarajan9809
@kumuthinisengalvarajan9809 4 жыл бұрын
Very nice
@sumaiyayasar9290
@sumaiyayasar9290 5 жыл бұрын
Manasula Ulla kastam ellamey unga video paathathum ellamey poirthu romba romba nandri Anna.. ungalku iraivan Ella vidhamana arulum tharuvan
@manikandanm6773
@manikandanm6773 5 жыл бұрын
அருமையான காட்சி..... அனுபவமுள்ள வாழ்க்கை....
@monisha1737
@monisha1737 5 жыл бұрын
நான் இந்த குரங்கு சுறா, தோழன் மீன் பார்த்ததே இல்லை அண்ணா 😌😌😌
@kaayalnanban
@kaayalnanban 5 жыл бұрын
மீன் சாப்பிடும் போது உங்க ஞாபகம் தான் வரும் எனக்கு
@ghost-bl2uv
@ghost-bl2uv 5 жыл бұрын
Summa puluhaatha Meenu vikkura ponnu thanay kannula nikkum unaku
@elliasabdullah527
@elliasabdullah527 5 жыл бұрын
anna enga urle anthe meenuku perr thiruthu olan..
@risosoosun1204
@risosoosun1204 5 жыл бұрын
கடலோடி இயற்கையோடு இணைந்தவன். நகைச்சுவை ரத்தத்தோடு கலந்தது 💪💪
@v.balagangatharangangathar3237
@v.balagangatharangangathar3237 Жыл бұрын
தரைமேல் பிறக்க வைத்தான் தண்ணீரில் மிதக்க வைத்தான் ஒரு நாள் போவான் ஒரு நாள் வருவான் ஒவ்வொரு நாளும் துயரம் அருமை
@kaayalnanban
@kaayalnanban 5 жыл бұрын
அண்ணன் மென்மேலும் வளர நான் இறைவனை பிரார்த்தனை பண்ணுகிறேன்
@subharuthvi3635
@subharuthvi3635 5 жыл бұрын
Really super sir. All are very amazing and usefull
@muruganchinnarasu5241
@muruganchinnarasu5241 5 жыл бұрын
அருமையான இயற்கை அழகு நண்ப k.சின்னராசு துபாய்
@sudhas5992
@sudhas5992 5 жыл бұрын
ரொம்ப நல்ல இருக்கு சகோ இயற்கை காட்சி.....கடல் என்றாலே அழகுதான் ....சுறாவின் முட்டைகளை நீரின் அடியில் டிஸ்கவரி சானலில் பார்த்தேன் ..இப்பொழுது அதை உங்கள் கைகளில் பார்க்கிறேன் அருகில் பார்த்ததில் மகிழ்ச்சி !
@bharathsakthi1233
@bharathsakthi1233 5 жыл бұрын
Sudha S suraa kutty thana podum
@sudhas5992
@sudhas5992 5 жыл бұрын
Sila vakai suraakal muttai idum.......adhu thanneeril sila kalam irukum adharku pin adil irunthu kuttygal veliyerum !
@ghost-bl2uv
@ghost-bl2uv 5 жыл бұрын
Kadal la sura alahu land la sudha alahu 😍😍😍😜😜👼
@abirami1394
@abirami1394 5 жыл бұрын
Sprr anna Gud job Na unnaga fan......
@chandrasekar-pj5wt
@chandrasekar-pj5wt 5 жыл бұрын
Like 3 view 1..ithan Anna ungaloda gethu🤩🤩🥰🥰🥰
@dmiserv2093
@dmiserv2093 5 жыл бұрын
Beautiful 🌅😍😍😍 nature always beautiful ❤️osm thumbnail 💖
@r_infant_rajan
@r_infant_rajan 4 жыл бұрын
Rijan
@padmagurusaran6884
@padmagurusaran6884 5 жыл бұрын
Sun maraiyum seen supper
@atchuramesh21
@atchuramesh21 5 жыл бұрын
Anna veara level anna. unga vedio ellamea marakkama papean😊😊😊
@rajamanickam9707
@rajamanickam9707 5 жыл бұрын
அருமை மிக்க நன்றி தம்பி
@akiakilan1897
@akiakilan1897 5 жыл бұрын
அருமையான வித விதமான மீன் கள்‌ கான்பிப்பதற்கு நன்றி அண்ணா மேலும் வலர‌ எனது வாழ்த்துக்கள்
@MrAruljothi3
@MrAruljothi3 5 жыл бұрын
வணக்கம்! உங்கள் வீடியோ அனைத்தும் நன்றாக உள்ளது. தினமும் உங்கள் அனுபவத்தை தொடர்ந்து பகிரவும்.
@ganesanganeshthangam2681
@ganesanganeshthangam2681 5 жыл бұрын
Sunset is looking very beautiful Anna
@itz_rajeezz_
@itz_rajeezz_ 5 жыл бұрын
Your videos are very lovable and OMG I'm watching in Dubai
@nokanokia8071
@nokanokia8071 3 жыл бұрын
🧭
@umavelu8565
@umavelu8565 5 жыл бұрын
Romba super Anna unga vedios
@gowthamarul7410
@gowthamarul7410 5 жыл бұрын
Interesting Title bro 😍
@liyakathali1726
@liyakathali1726 4 жыл бұрын
Best fishing man
@murugesan6513
@murugesan6513 5 жыл бұрын
supera pannureenga boss.
@muniyappadubai8728
@muniyappadubai8728 5 жыл бұрын
Ungal video very nice bro....
@hari_17
@hari_17 5 жыл бұрын
அடுத்த வீடியோ??? சிங்கமே வேற லெவல் 😍😍😍
@zildafatima8964
@zildafatima8964 5 жыл бұрын
Vocês aí em alto mar muito perigoso cadê o colete salva vidas hum gostoso quanto peixes 🐟🐟🐟🐙🐙🐬🐬
@hari_17
@hari_17 5 жыл бұрын
@@zildafatima8964 I am Tamila so u talking in Tamil
@senthiljsm
@senthiljsm 5 жыл бұрын
Super anna
@digroopafansclub5879
@digroopafansclub5879 5 жыл бұрын
Thalaivaa super video ...😃😃😃
@muzamilbasha3714
@muzamilbasha3714 5 жыл бұрын
Anna kuranghu sura sema vera level 😜😜😜😜😜
@arasiyalvaathimla5606
@arasiyalvaathimla5606 5 жыл бұрын
நல்லா இருக்கு நண்பா
@rajesh05raj44
@rajesh05raj44 5 жыл бұрын
Super na Vera leval video
@satishbaskaran
@satishbaskaran 5 жыл бұрын
Super video. Romba nalla irundadhu
@jiprilisa3172
@jiprilisa3172 5 жыл бұрын
I love your all video bro
@Vickeydurga
@Vickeydurga 4 жыл бұрын
Super Anna ni great Ann😊
@pradeepvijay3486
@pradeepvijay3486 5 жыл бұрын
உண்மையான King Fisher நீங்கள் மட்டும் தான் வாழ்த்துக்கள்
@vinujoseph5298
@vinujoseph5298 5 жыл бұрын
Sunset super. Idhu endha oor?
@kidsperformance4380
@kidsperformance4380 5 жыл бұрын
Hi kingsten anna super konjam kastama iuruku meen thudikuratha partha eana pandrathu athaan vithi sura muttai eana paninga anna
@nasleenrila3223
@nasleenrila3223 5 жыл бұрын
Bro நான் Srilanka உங்க video super..but எனக்கு சுறா புட்டு செஞ்சு காட்டுங்க
@kaayalnanban
@kaayalnanban 5 жыл бұрын
எங்கள் குடும்பத்தார் அனைவரும் உங்கள் வீடியோவை தினமும் காண்போம்
@suriyapranesh3338
@suriyapranesh3338 4 жыл бұрын
சூரியன் மறைவது அழகாக இருக்கிறது.
@Prakash-ij1cs
@Prakash-ij1cs 5 жыл бұрын
2:10 wow very beautiful scenery 😍😍😍
@Riyans_Wear
@Riyans_Wear 5 жыл бұрын
உங்கள் மீனவன் ரசிகை... சூப்பர் வீடியோ அண்ணா...
@mohammedsameer4645
@mohammedsameer4645 5 жыл бұрын
Pillai sura in Tirunelveli.Nice
@samkirubaharand3358
@samkirubaharand3358 5 жыл бұрын
இயற்கையின் சில அரிய காட்சிகளை பார்க்க உங்களுக்கு கொடுத்து வச்சிருக்கு 😍
@itzymidzy9320
@itzymidzy9320 5 жыл бұрын
Super sun set Bro, romba azhaga irukku,
@akashakashhari9518
@akashakashhari9518 5 жыл бұрын
Anna U Very Great Anna Super 👌 Fishing Anna
@johnson-sr2lb
@johnson-sr2lb 5 жыл бұрын
nee paysumu pothu ummm nu solurathu romba reala romba alaga eruku nanba
@saranyasaranya2130
@saranyasaranya2130 5 жыл бұрын
Bro nenga podra yla vifios ma amazing ylama nalaruku ....super bro
@suriyapranesh3338
@suriyapranesh3338 4 жыл бұрын
நன்றி அண்ணா
@mohamedinamulhasan538
@mohamedinamulhasan538 5 жыл бұрын
naan ilayangudi enga oru side la itha paal sura innu solluvanga kulanthai petravanaga thaai paal athigamaga itha saappuduvanga
@digroopafansclub5879
@digroopafansclub5879 5 жыл бұрын
Nethu enga veetla fish...😃😃😃
@AnuAnu-gv2mz
@AnuAnu-gv2mz 4 жыл бұрын
அருமை
@sudheervelavoor
@sudheervelavoor 5 жыл бұрын
1.57 super.
@dheerannaturals8684
@dheerannaturals8684 5 жыл бұрын
அழகு
@aswinvenkat6473
@aswinvenkat6473 5 жыл бұрын
Bro neenga correcta solluringa
@puvanesh8816
@puvanesh8816 5 жыл бұрын
Super nanba👌💙
@abimanyu4756
@abimanyu4756 5 жыл бұрын
இந்த மீன் பெயர் 'ஒதடி ' எனக்கு சொந்த ஊர் சந்திரப்படி. நகைப்பாட்டினம் மாவட்டம்
@VelMurugan-gd9nj
@VelMurugan-gd9nj 5 жыл бұрын
super Kings 👌👌👌👌👌
@viewsexpress3265
@viewsexpress3265 4 жыл бұрын
Super naaaaa
@vmldoss4
@vmldoss4 5 жыл бұрын
வாழ்த்துக்கள்.. கிங் விக்ரம்
@ngpathy2636
@ngpathy2636 5 жыл бұрын
Super brother
@tamilanashik1208
@tamilanashik1208 5 жыл бұрын
Unga ooru enga irruku
@jessyvasu7494
@jessyvasu7494 5 жыл бұрын
Wow beautiful dusk 🌅
@sahransahran4523
@sahransahran4523 5 жыл бұрын
Unga meen pidi valai tangousa nool valaya Anna sollunga
@hakeemrish5667
@hakeemrish5667 5 жыл бұрын
Anna enakkum ugga kooda vaarathukku aasaya irukku varalama
@ksgunaguna431
@ksgunaguna431 4 жыл бұрын
Bro Sunrise view super oh super...
@jeenasrinarayanasamy6242
@jeenasrinarayanasamy6242 5 жыл бұрын
Very nice anna
@nalirafaizal14
@nalirafaizal14 5 жыл бұрын
Anna kootu meen pathi sollunga
@srinivasansrinivasan6969
@srinivasansrinivasan6969 4 жыл бұрын
அண்ணா உங்கள் விடியோ அருமை நான் சீனிவாசன்
@sujathamurugesan9373
@sujathamurugesan9373 5 жыл бұрын
மாலை ☀️ சூரியன் மிகவும் அழகாக இருந்தது இன்று என்னோட கமென்ட் முதலில் இருப்பதற்காக வீடியோ பார்க்காமலே ஹாய் சொல்லிட்டேன் 🤗 எனக்கு மீன்கள் பெயர் தெரியாது 🦈 சுறாவை தவிர முட்டைகளை கடலில் போட்டு விடுங்கள் நன்பர்களே நன்றி 🙏
@rizwanuber2803
@rizwanuber2803 5 жыл бұрын
Nice sunset
@VickyVicky-kv3rh
@VickyVicky-kv3rh 4 жыл бұрын
Anna super anna
@Miracles.96
@Miracles.96 5 жыл бұрын
Ennaiku nalla viyabaram poola vaalthukal anna
@rockysrockys262
@rockysrockys262 4 жыл бұрын
Anne na kuwaitla irukkan meen enru kelvippadum poathu unnoda njaabaham Tha Anne varuthu Na ennoda ammakitta ungala paththi sonnen Avanga ungalukkaha pray panrannu sonnanga Unnoda manasukku nee kandippa nalla irukkanumnu vendikkiran Naanum unnoda thambinnu ninachikka Anne God bless you
@baranisakthii
@baranisakthii 5 жыл бұрын
செம்ம அண்ணா...
@priyachandru7607
@priyachandru7607 5 жыл бұрын
Hi anna unga new subscriber......unga video yellam romba super
@samsonsamson5632
@samsonsamson5632 5 жыл бұрын
Super bro
@gkview7931
@gkview7931 5 жыл бұрын
Anna entha surava na enga Dubai delma thevula thundil pudchan ethu piece cutpana appramum thudichthu ethu unma ethu sapda karimathri erukum anna semms
@vedlak1470
@vedlak1470 5 жыл бұрын
நன்றி
@franciscofernandes5321
@franciscofernandes5321 11 ай бұрын
Brother can you please tell me what is the size of inside net mesh of this Disco net please 🙏 can you tell me that will be great of your thanks
@murugesan6513
@murugesan6513 5 жыл бұрын
supera explain pannureenga bro.meenavarkal pothuva nallavangala irupanga apdeenu solluvanga.nan meenavana pirakkalai yenu feelinga irukku boss
@vijayviru3314
@vijayviru3314 5 жыл бұрын
Nadu kadal diesel kaliyadichina epadi karaiku varuvinga
@kidsperformance4380
@kidsperformance4380 5 жыл бұрын
Hi kingsten anna super konjam kastama iuruku meen thudikuratha partha eana pandrathu athaan vithi
@karrupupathra7134
@karrupupathra7134 3 жыл бұрын
Super, Pro
@SenthilKumar-hu5kr
@SenthilKumar-hu5kr 4 жыл бұрын
Kurangu sura ketaikuma bro ian from chennai
@sabacoldsakthi
@sabacoldsakthi 5 жыл бұрын
Vanakam nanba na unga fan unmai solanamum na ennaku poramai adhigam ungala pakkumbothu yean na unga fishing life enaku romaba pidichiiruku en maniviku ungala pidikadhu yean na nan yepovum unga video va pathutu irupan avanga arambichitaya nu kadupu aagiduvanga 😂 appo Kuda na unga video va pakuradha stop Panna mattan innum neenga valaranum en valthukal mudinja en comment ah padinga thanks nanba menavargal valkai romba alaganadhu Pola enaku andha kudupinai illa adha unga video va pathu thirupthi paduthikuran
@aruntamilarasan7807
@aruntamilarasan7807 5 жыл бұрын
Video epudi edit paniuringa .. atha pathi video podunga
@Maniganesh-es3cs
@Maniganesh-es3cs 5 жыл бұрын
Sun set super excited anna
@nalininalini2119
@nalininalini2119 5 жыл бұрын
Super thambi
@spmspm8641
@spmspm8641 5 жыл бұрын
எங்கள் ஊரில் பால்சுரா நண்பரே
@editormuruganantham4323
@editormuruganantham4323 5 жыл бұрын
ungaludaya azhagana pataku sabarium azhakana suriyan maraium katchium parka enkalukku athistam illai ennoru piravi entral meenavalaga pirakka asai patukirean anna
@prasanthss2262
@prasanthss2262 5 жыл бұрын
super anna
Survive 100 Days In Nuclear Bunker, Win $500,000
32:21
MrBeast
Рет қаралды 162 МЛН
🩷🩵VS👿
00:38
ISSEI / いっせい
Рет қаралды 21 МЛН
Unveiling my winning secret to defeating Maxim!😎| Free Fire Official
00:14
Garena Free Fire Global
Рет қаралды 4,7 МЛН
வேலைக்கு பின் முதல் மீன்பிடி வருமானம்/ first day fishing and earnings
14:32
உங்கள் மீனவன் மூக்கையூர்
Рет қаралды 346 М.
சுவையான பாறை மீன் குழம்பு / Paarai (Travelly ) fish gravy | Seafood | Ungal Meenavan
15:24
உங்கள் மீனவன் மூக்கையூர்
Рет қаралды 1 МЛН
Survive 100 Days In Nuclear Bunker, Win $500,000
32:21
MrBeast
Рет қаралды 162 МЛН