கடலில் மீனவன் நண்டு சமையல் / Fisherman crab cooking at sea

  Рет қаралды 542,697

உங்கள் மீனவன் மூக்கையூர்

உங்கள் மீனவன் மூக்கையூர்

Күн бұрын

Пікірлер: 673
@muthukkaruppanmuthukkarupp6302
@muthukkaruppanmuthukkarupp6302 5 жыл бұрын
அண்ணா உங்கள் வாழ்க்கையை பார்க்கும் போது. மன நிறைவாக உள்ளது,உண்மை உழைப்பு சந்தோஷம் சமாதானம் எல்லாம் உங்கள் வாழ்க்கையில் நிறைந்துள்ளது .உங்கள் மூலம் நான் கற்றுக்கொண்ட பாடம் ,நம்மிடம் இருக்கிறதை வைத்து சந்தோஷமாக வாழ்வது எப்படி என்று ,கடவுள் உங்களையும்,நண்பர்களையும் குடும்பத்தாரையும் மேன்மைபடுத்துவாராக🙏❤️💐
@karthikthiru601
@karthikthiru601 4 жыл бұрын
Hvvccccvghhhhhhg
@ASTROMURTHY
@ASTROMURTHY 5 жыл бұрын
நண்டு சாப்பிடவே மீனவராக பிறக்கவேண்டும்.
@jeffreyt6242
@jeffreyt6242 5 жыл бұрын
அண்ணா நீங்க சொன்ன மாதிரி செஞ்சோம் அண்ணா ரொம்ப சுவையா இருந்துது அண்ணா நன்றி இதே மாதிரி நெறைய போடுங்க....
@aathieswarannair2123
@aathieswarannair2123 5 жыл бұрын
Ethanai Anna???
@sathyasathya9129
@sathyasathya9129 5 жыл бұрын
Bro Ninja botla irukku bye amma ilayaraja
@niyashaq6290
@niyashaq6290 4 жыл бұрын
Soooooppar, nandu curiy enakko romba pidikkom,
@Sanji_615
@Sanji_615 5 жыл бұрын
உயிரை பணயம் வைத்து என் மீனவ நண்பர்கள் கடலுக்குச் சென்று உணவு இன்றியும் மீனைப் பிடித்து வாழ்ந்துவருகிறார்கள் இதை கண்ட எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது😔😔😔 உழைப்பவர்களின் நிலைமையை இதுதான் மிகவும் துக்கமாக இருக்கிறது நண்பர்களே......நான் உங்களுக்காக என் கடவுளிடம் பிரார்த்திக்கிறேன் உங்களுக்கு ஒருவேளை உணவாவது நன்றாக அருமையாக நீங்கள் சாப்பிட வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன்...👍💪❤️
@ranjanavellingiri2845
@ranjanavellingiri2845 5 жыл бұрын
Praise the lord brother super என் நாவில் நீர் வருது super super 🌸🌸🌸🌺🌺🌺
@jothiganesh4241
@jothiganesh4241 5 жыл бұрын
சூப்பர் அண்ணா உங்கள் சமையல் நான் முதல் முறையாக இந்த வீடியோபார்க்கிரேன்அறுமைஉங்கள்மமுனமகுடும்பம்சூப்பா...
@jothiganesh4241
@jothiganesh4241 5 жыл бұрын
நான் இனிமேல் உங்களை தொடந்துபாப்பேன்....
@jessyvasu7494
@jessyvasu7494 5 жыл бұрын
Jolly ya irukku unga videos parka👍🏻👍🏻👍🏻
@skylabdevi7172
@skylabdevi7172 4 жыл бұрын
Ungal pechukagave na pakren 😊 vanthutu nu solrathu rompa nalla iruku
@pradeepmanipradeep3871
@pradeepmanipradeep3871 4 жыл бұрын
உங்கல் சமயைலை பார்த்து நாவில் எச்சில் ஊருது அண்ணா அருமை
@kalaidanceschool
@kalaidanceschool 5 жыл бұрын
பச்சக்கா super anna எங்க ஊரில் பச்சமிளக்கா......
@jawalakshu
@jawalakshu 5 жыл бұрын
அருமை. மாமாவை பற்றிய தகவல் கூறியமைக்கு நன்றி.
@kanmanikanmani1583
@kanmanikanmani1583 5 жыл бұрын
நீங்க எல்லாரும் சேர்ந்து சாப்பிடறது ரொம்ப அழகா இருக்கு
@thagadure.va.ra.karthik3714
@thagadure.va.ra.karthik3714 5 жыл бұрын
நண்டு பொரியல் அனைவரும் கூட்டாக உட்கார்ந்து சாப்பிடுவது மிக அருமை
@earningdon120
@earningdon120 5 жыл бұрын
கடலை அருமையாக சொல்றிங்க அண்ணா மேலும் தொடர வாழ்த்துக்கள்
@shivavijayanand9948
@shivavijayanand9948 5 жыл бұрын
Yathanayo food channels video potalum nenga podura video than. Vaai oorudhu nanba 😛
@prabudhurga1724
@prabudhurga1724 5 жыл бұрын
Super bro
@nafilresmina55
@nafilresmina55 5 жыл бұрын
Shiva Vijayanand true
@kamalibalaji1008
@kamalibalaji1008 5 жыл бұрын
Unga videos la super ah irukku anna.nenga intha mathiri naraya videos podanum.valthukkal anna👍👍👌👌
@anarindhiaji9223
@anarindhiaji9223 5 жыл бұрын
Semma interesting ha iruku Anna unga video pakurathu ke athum nandu fry semma Anna 🤗🤗🤗🤗
@nagaselvamnokiah4141
@nagaselvamnokiah4141 5 жыл бұрын
உங்களின் சமையல் செய்யும் பக்குவம் சூப்பர்.!
@kumaranvkk3296
@kumaranvkk3296 5 жыл бұрын
அண்ணா சூப்பர் பாக்கும் போதே சாப்பிடணும் போல இருக்கு 😍😍😍😍😍😍😍
@tony10101979
@tony10101979 5 жыл бұрын
first like and coomment nanba (thamilan from France )
@zildafatima8964
@zildafatima8964 5 жыл бұрын
👍👍
@manjumuthu5732
@manjumuthu5732 5 жыл бұрын
hello sir KZbin la videos podurangala avangalukkku Mani kedaikkumaa
@bunkseena2528
@bunkseena2528 4 жыл бұрын
Pongada neengula
@s.tamilvani7823
@s.tamilvani7823 4 жыл бұрын
Anna nejama vai uruthu anna, sama unga videos lam, asaya iruku enakum ungala Matheri anga vanthu sapunom nu, super anna ithe pola neraiya videos panuga
@radhakrishnankrishnargod2163
@radhakrishnankrishnargod2163 5 жыл бұрын
மீனவன் சமையல் சூப்பர் வாழ்த்துக்கள் 🌹🌹🐘🐘🐘
@Neelakitchen
@Neelakitchen 5 жыл бұрын
பார்கவே சாப்பிடனும் போல இருக்கு அண்ணா....😜😊
@kirubaikamal2623
@kirubaikamal2623 4 жыл бұрын
அண்ணா நண்டு சமையல் சூப்பர் 👌👌👌
@moorthig1684
@moorthig1684 5 жыл бұрын
Super nanba
@bestpetssupplies1869
@bestpetssupplies1869 5 жыл бұрын
Unga video pathe semaya hungry aguthu....😂😂😂
@shaji651
@shaji651 5 жыл бұрын
Ungal video romba arumai video pakkum potu kadal vhasam varutu from Malaysia
@antonyselvam7017
@antonyselvam7017 4 жыл бұрын
நீங்க எல்லாரும் கஞ்சி சாப்பிட அழகு தான் அழகு
@udhaym1307
@udhaym1307 5 жыл бұрын
இந்த பதிவில் சில காட்சிகளில் சமைப்பவரை blur செய்ததற்கான காரணத்தை என்னால் ஊகிக்க முடிகிறது. உங்கள் கண்ணியத்திற்கு வாழ்த்துக்கள்
@1ineed
@1ineed 5 жыл бұрын
வணக்கம்ம்ம் 🙏🏼....உங்கள் ரசிகன்! இங்கிலாந்து !!
@akash8759
@akash8759 5 жыл бұрын
😑
@punithadhini
@punithadhini 5 жыл бұрын
Nandu ipdiyum seiyalama.... Mmm super anna 😋😋😋
@thugmachi2281
@thugmachi2281 5 жыл бұрын
S dear
@manikandank6577
@manikandank6577 5 жыл бұрын
Anna super......ecchil oruthu Anna...👌👌👌👌👌👌👌
@MrNASkadir
@MrNASkadir 5 жыл бұрын
நண்பா வாய் ஊருது உங்கள் சமையலை பார்க்கும்போது . நானும் உங்கள் ஏரியாதான் . இப்போது சிங்கப்பூரில் இருக்கிறேன்
@sathishsekar6067
@sathishsekar6067 5 жыл бұрын
Anna meen kulambu super anna nalaiku nandu kulambu than vaikaporom thank you anna
@ssasikumar3350
@ssasikumar3350 5 жыл бұрын
Anna Negha samyel pandrathu pesurathu ellame super
@mohamedmohideen5951
@mohamedmohideen5951 5 жыл бұрын
Vaalthukala bro. KZbinla unga channel mattum thaan naa paakamaley like podruthu. Yenna eppadiyum nalla irukumnu theriyum.
@tony10101979
@tony10101979 5 жыл бұрын
nalla alli saapidunga nanba.ulaikkira udambukku, sakthi venum. (thamilan from France )
@samatkinson9424
@samatkinson9424 4 жыл бұрын
Irunthutu po
@sathyathiruofficial1581
@sathyathiruofficial1581 5 жыл бұрын
Ungal meenavan bro unga video romba nalla eruku paka
@RajaRaja-py8fe
@RajaRaja-py8fe 2 жыл бұрын
Samayal super.. Very nice.. Kariveppilai podum podhu oru small plastic wire irundhamathri.. theriyudhu adha eduthu thoora potingala?..
@digroopafansclub5879
@digroopafansclub5879 5 жыл бұрын
Super bro...😃😃😃
@karthikkumaran7141
@karthikkumaran7141 5 жыл бұрын
Super ah iruku ungal meenavan .
@myuniversebts6713
@myuniversebts6713 5 жыл бұрын
Ahhaa👌👌👌👌 Nanndu kari pakavey arumaiya iruku😍😍😍😋😋😋😋😋😋 sema sapadu Anna😋😋😋😋
@thenmozhithenmozhi6734
@thenmozhithenmozhi6734 5 жыл бұрын
Unga video paakurathuku santhosama irukku super anna
@Riyans_Wear
@Riyans_Wear 5 жыл бұрын
ஐயோ சூப்பர் அண்ணா... பார்க்கும்போது சாப்பிடணும் போல இருக்கு. கண்டிப்பா ட்ரை பண்ணி பார்க்கின்றேன்... உங்கள் மீனவன் ரசிகை.....
@fazalmagicsongs8525
@fazalmagicsongs8525 4 жыл бұрын
Nalla India Anna nandu avitchi sadai eduttu masala seydeergal thanks.
@muniandyshan3165
@muniandyshan3165 3 жыл бұрын
Super anaa veraleval valtukal from Malaysia
@fazalmagicsongs8525
@fazalmagicsongs8525 4 жыл бұрын
Nalla idia rombaum pidittadu ippadi video podungal. Thanks
@manosheela669
@manosheela669 5 жыл бұрын
நீங்க செய்ரது ரொம்ப நல்லாருக்கு அன்னா
@rjtitus9015
@rjtitus9015 5 жыл бұрын
Bro சமையல் சுப்பர் பேச்சு ரொம்ப வெகுளிதனமாக இருக்கு keep it up
@bhuvanasaravana2671
@bhuvanasaravana2671 5 жыл бұрын
Anna 5 days thanginingana bathroom yedi use pannuvinga.
@sanjaykumar9105
@sanjaykumar9105 5 жыл бұрын
😋😋paakavey avlo aasaya iruku anna......😍😍😍😍
@hariv3706
@hariv3706 5 жыл бұрын
Super ennakum sapda asaiya irruku Anna ...
@digroopafansclub5879
@digroopafansclub5879 5 жыл бұрын
Thalaiva super ...enaku venum...enaku oru parcel ...😃😃😃
@joisemarry4611
@joisemarry4611 5 жыл бұрын
Anna உங்க வீடியோ எல்லாம் சூப்பர்
@devikagovind9985
@devikagovind9985 4 жыл бұрын
Mmm yenakku kum pidikkum Anna na saptatheye illai inimel seikirom nantdri🙏🙏🙏🙏anna
@lithiyallithiyal6231
@lithiyallithiyal6231 5 жыл бұрын
Super bro,pakrathku intersting iruku ,kadal nadvila nandu samyal imm super
@esakkinoona7373
@esakkinoona7373 5 жыл бұрын
கிங்ஸ்டன் நன்பா கடலில் டால்பின் மீன் பார்த்து இருக்கிங்களா சொல்லுங்கள். திருநெல்வேலி மாவட்டம். தென்காசியில் குற்றாலம் இருந்து இசக்கிஹரிஷ் ....
@Malathy63
@Malathy63 4 жыл бұрын
அருமை ..சாப்பிடத்தூண்டுது ...
@muthukumarks2658
@muthukumarks2658 5 жыл бұрын
நண்டு சமையல் அருமை....மாமா இல்லாதது வருத்தமாக இருந்தாலும்...அவரும் வளர்ச்சி பெற வாழ்த்துகள்...நல்ல ஒரு படகோட்டியையும் கடல்சமையல்காரரையும் இடையே ஒரு நாள் முகம் காட்டுங்கள் நண்பா...
@teamvipparthi5329
@teamvipparthi5329 5 жыл бұрын
Anna neengal always great 👍 must like this video. From uk 🇬🇧. First comment. First like 👏🏽👌🏽🙏🏼
@matheshmathesh4267
@matheshmathesh4267 5 жыл бұрын
சமையல் அருமை அண்ணா🤝🤝🐋🐟🐳🦑🐙🐠
@melvinraja5389
@melvinraja5389 5 жыл бұрын
Super anna enkum assaiya eruku. 👌👏😁😁
@SivaSiva-st2lu
@SivaSiva-st2lu 5 жыл бұрын
அருமை தோழர்.... வாழ்த்துக்கள் 💐💐💐
@mahashakthi4925
@mahashakthi4925 3 жыл бұрын
Nithyanantha
@vijayakumari7459
@vijayakumari7459 5 жыл бұрын
Anna nanum ramnad than semma super naga anga vantha kadal Ku kuditupoviyala
@muzamilbasha3714
@muzamilbasha3714 5 жыл бұрын
Anna yeppoamae mama thana samaiparu mama yengha anna ungha nandu poriyal vera level anna with white rice 🤤🤤🤤🤤🤤🤤
@punithapriscilla4982
@punithapriscilla4982 5 жыл бұрын
உண்மையாவே நீங்கள் Hero தான்
@meenameenakshi5778
@meenameenakshi5778 5 жыл бұрын
Super Anna semma samayal..... 😍 Unga kita irukuratha vatchu seiyura sapata arumaiya rasichu elarum santhoshama sapurathu thani azhagu......... Love you Anna...... Unga papa va romba ketanu slunga pls...... 😍
@schandhuschandhu8150
@schandhuschandhu8150 5 жыл бұрын
wow arumai arumai semma 🤤😋
@MANIKANDAN-wc4lf
@MANIKANDAN-wc4lf 5 жыл бұрын
Sema life anna... Cha video la paakura po Ivlo arumaya iruku 👌👌👌👌
@rabinsanraj779
@rabinsanraj779 5 жыл бұрын
Anna neeinga kadal la irukum pothu eanna thanni kudipinga thanni kondupovingala
@lydiarobin2469
@lydiarobin2469 5 жыл бұрын
congratulations thambi May God bless you all abundantly
@rajabhimanyu397
@rajabhimanyu397 5 жыл бұрын
octobus puduchu samainga bro😁😍
@tanushakn5035
@tanushakn5035 5 жыл бұрын
வணக்கம் அண்ணா...🙏 அருமையான சமையல்...😋
@muzamilbasha3714
@muzamilbasha3714 5 жыл бұрын
Sema veyil anna but andha veyilla vudkandhu sapudringha sapudradha parkka rombha nalla irukku mama pathi last la than anna sonningha sry for last comment luv u all anna 😍😍😍😍
@bhavanibhavani2160
@bhavanibhavani2160 5 жыл бұрын
Semma ...video pakum potha aichi ouruthu 😛
@rajeshsathya1517
@rajeshsathya1517 5 жыл бұрын
நண்டு கழிவு எடுக்காமலே அவிபிக்கில
@c.hnarasimman8895
@c.hnarasimman8895 5 жыл бұрын
Sir neenga frish fry senji sapidun bothu vedio podunga
@maggiebaby5040
@maggiebaby5040 4 жыл бұрын
Every vedio I will exiting to my mumy and me you gave a good recipes vedio bro because it for watching in more peoples and are then after see the vedioes in monthly two times mumy copy and paste bro super taste broooo
@rakshnaks4299
@rakshnaks4299 5 жыл бұрын
Nanba cadal veigam eppadi irukum
@umanathayyapparaj1951
@umanathayyapparaj1951 5 жыл бұрын
Yengalai neenga kadalukku kootittu poveengalaa?? Romba aasaiyaa irukku!!
@rameshselvaraj8866
@rameshselvaraj8866 5 жыл бұрын
I like that Anna ROMba nalla irunduchu
@ayshaaysha4950
@ayshaaysha4950 5 жыл бұрын
Hi Anna Samayal paakkawe super aa irukku . Very yemmy😋😋 Anna vanjaram karuvadu vilai last time ketten. Neenga reply Panna marandutinga😞😟
@vigneshbabu199
@vigneshbabu199 5 жыл бұрын
Anna 4 or 5 naal kadal la irrukumbhodhu eppadi na toilet lam use pannuveenga
@yovanraj.j
@yovanraj.j 5 жыл бұрын
very very very good video vellapatti in thoothukudi fisherman
@jagadeesan9269
@jagadeesan9269 5 жыл бұрын
Thirukai meen piditcha,samatcha videos iruntha podunga bro
@ranijayasankar7905
@ranijayasankar7905 5 жыл бұрын
Anna UNGA samayal pakkum pothe very tasty and yummy bro fantastic
@parathibalu1548
@parathibalu1548 4 жыл бұрын
சூப்பர் தலைவா✌
@sucelakala3090
@sucelakala3090 5 жыл бұрын
சமையல் வித்தியாசம் தம்பி 👨‍🍳💪💪🌺
@gopinarayanan408
@gopinarayanan408 5 жыл бұрын
Nandu ipadi samikanum ungala parthu therijketen anna tks
@johncarter1735
@johncarter1735 5 жыл бұрын
Video parthu pasi vandhurchu 🤗👌👍👏
@whitehousekitchen233
@whitehousekitchen233 5 жыл бұрын
பிரியாணி பிரியாணிதான் அது வேர லெவல் !!!நண்டு பிரஸ்ஸா சமச்சி சாப்பிட்டா நல்லாதா இருக்கும்.
@amalaselva8511
@amalaselva8511 5 жыл бұрын
Nirai fish variety variety ahh sapituringa kututhu vachavangaaaa ninga nangalam iPad sapithathey illa
@krishr9685
@krishr9685 4 жыл бұрын
Hi Anna valampuri sangu virpanai Ku kedaikuma Anna
@preesley82
@preesley82 5 жыл бұрын
Neenga vera level thala
@hapadasamy
@hapadasamy 5 жыл бұрын
Good video...with love from Malaysia
@roslinapmariasoosai9377
@roslinapmariasoosai9377 5 жыл бұрын
Aiyo! Ithu enna nandu? Naangal enga oorile paarthathu illai! Oru nanduku kannu iruku adutha nandu sigapaai irukuthu.naangal intha nandugalai saapida maatom.m from Malaysia. Tq.tc.gbu
@Mrwrong03
@Mrwrong03 5 жыл бұрын
அருமை அருமை அண்ணா
@joyofficial15
@joyofficial15 5 жыл бұрын
Super Anna enthe video va paathe manase thethikiruven Anna enakku fish ah rembo pidikum Anna unge videos na enakku rembe pidikum Anna unge wife kutodhuren vachurukanum bro
@antonyselvam7017
@antonyselvam7017 4 жыл бұрын
அவசர குழம்பும் கஞ்சிதான் சூப்பர்
@shamawilliams6610
@shamawilliams6610 4 жыл бұрын
Hi my friend I am your subscriber I love your cooking and way of talking I love your talking conversation
@kamaleshan3530
@kamaleshan3530 5 жыл бұрын
Nannduu curry mmm nalla erucgu Indiavucku varanumpola erucku 👍👍
அவசர வஞ்சரம் மீன் குழம்பு சாப்பாடு / Instant vanjaram (Seer) fish curry | Ungal meenavan
19:44
黑天使只对C罗有感觉#short #angel #clown
00:39
Super Beauty team
Рет қаралды 36 МЛН
Try this prank with your friends 😂 @karina-kola
00:18
Andrey Grechka
Рет қаралды 9 МЛН
REAL or FAKE? #beatbox #tiktok
01:03
BeatboxJCOP
Рет қаралды 18 МЛН
நடுக்கடலில் பாரை மீன் பொறியல்
17:31
உங்கள் மீனவன் மூக்கையூர்
Рет қаралды 331 М.
黑天使只对C罗有感觉#short #angel #clown
00:39
Super Beauty team
Рет қаралды 36 МЛН