உலகில் மீனவர்கள் பற்றிய பார்வை இப்போது முழுமையாக மாறிவிட்டது நண்பா. வாழ்த்துக்கள்.உங்களுக்கு எப்படியாவது நான் உதவ வேண்டும் என்று என் மனம் தவிக்கிறது.ஆனால் வழி தெரியவில்லை. குழந்தைகள் நலமா? வாழ்க்கையில் உண்மையாக உழைக்கும் நீங்கள் சிறப்பாக உயர வேண்டும்.சிவன் அருள் புரிவார்.வாழ்க வளமுடன்.
@sivaganeshsomasundaram1573 жыл бұрын
நன்பா இன்னைக்கு மீனவன் இல்லாட்டி உலகமே முடங்கிவிடும்.உங்கள் ஆர்வமும் நல்ல பண்பும் உங்களிடம் உள்ளது உண்மையிலே நீங்கள் வேறலெவல்.வாழ்த்துக்கள். அடுத்தமுறை அதல் மீனைப்பற்றி கூறுங்கள்.👌👌👌👏👏👏🇨🇭🇨🇭🇨🇭🇨🇭🇨🇭🇨🇭
@m.pradeepp.murugesan43383 жыл бұрын
அருமையான பதில்களை.
@vatchalasaminathan48983 жыл бұрын
I am a fan of Thambi Kingston’s speech. Always speaks clearly 👏👏👏
@rajarathinamp28923 жыл бұрын
அருமை, சிறப்பான தகவல்கள் வாழ்த்துக்கள் 👍👍👍👌👌👌
@ramajrama353 жыл бұрын
உங்கள் மீனவன் அண்ணா நீங்க பேசினது செம்மையா இருக்கு அண்ணா நான் உங்கள் மிகப்பெரிய விசிறி அண்ணா 👌👌👌👌😊
@mohammedthasleem45203 жыл бұрын
1
@mohammedthasleem45203 жыл бұрын
1
@ismailkismail98873 жыл бұрын
உங்கள் மீனவன் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் நான் உங்கள் ரசிகன் நான் குவைத் நாட்டில் இருக்கிறேன் உங்கள் அனைத்து வீடியோக்கள் பார்த்தேன் நீங்கள் மீன் பிடிக்க சென்ற போது உங்களுக்கு கடலில் அபூர்வமான பொருள்கள் கிடைத்தது இருக்கா இல்லையா அடுத்த வீடியோவில் தெரியப்படுத்தவும்
@ashokthorat50253 жыл бұрын
Anna! Nanum unga Fan!!! Unga show pathatha romba romba casual ah eruku... yentha reality show kooda ipdi erukathu... but unga show and unga experience share pannurathu nalla eruku... innum unga experiences share pannuga
@SenthilSenthil-sm8ji3 жыл бұрын
இதை கேட்கும்போது என்னால் ஜீரனிக்க முடியல உங்கள் வீடியோ பார்க்கும்போது தான் உங்களின் கஸ்டத்தை புரிந்துகொள்ள முடிந்தது
@karunaajith2633 жыл бұрын
நீங்க என் ரசிகர் னு சொல்ரிங்க...நான் உங்கள் நண்பர்...vera level anna...inga than neenga en manasula ninnutinga...💐💐
@sethuraman.a37283 жыл бұрын
கேள்வி கேட்பதில் கிளாரேட் வல்லவர் விளக்கம் கொடுப்பதில் கிங்ஸ்டன் வல்லவர்...😍😎 வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பயணம்..
@SuperRagava3 жыл бұрын
Nandri nanba en kelviku velakkam sonnathuku.
@krishnakopal75963 жыл бұрын
Amazing news, that people do not drink while fixing, very new news. Thanks.
@sumaiahs73443 жыл бұрын
Sema ah answer panriga ...
@balamuruganpadyachi59183 жыл бұрын
Kelvi neram nalla Irundhudu romba Nanndrei nanbaa
@mallikabaskar21383 жыл бұрын
வணக்கம் நண்பா உங்கள் டீம் மொத்தமே எங்களுக்கு மிக மிக பிடிக்கும் குறிப்பாக நீங்கள் இரண்டு பேரும் ரொம்ப இயல்பா இருக்கீங்க கள்ளம் கபடமில்லா அழகு சிரிப்பு எனக்கும் உங்கள் வயதில் மகன் இருக்கிறார் அதனால் எனக்கு மகன் வயதில் இருக்கும் எல்லோருமே ரொம்ப பிடிக்கும் உங்களை பெற்ற தாய் ஒரு புண்ணியவதி நீங்கள் எப்பொழுதும் இன்று இருப்பது போல் தூயவனாக இருக்க வேண்டும் கடவுளின் ஆசி உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என்றும் கிடைக்கட்டும் நன்றி
@SanthoshKumar-pb2cq3 жыл бұрын
சில பேர் பல பேர் நீ வேற லெவல் தலைவா
@suganthykrishnamohan80483 жыл бұрын
Ungal meenavan anna. Super ungalai anakku mikavum pidikkum.
@josephgoodwin19913 жыл бұрын
Nice one ...❤️ Editing Vera level🔥
@ahmedazharimedia93073 жыл бұрын
அண்ணா நீங்க அருமையாக விளக்கம் தர்ரீங்க ஓரு சின்ன ஆசை உங்கள் மீனவர் சமூகத்தில் உங்கள் பகுதியில் படித்து உயர் நிலையில் இருக்கும் சகோதரர்களை ஒரு பேட்டி எடுத்து விடியோ போடுங்கள் அண்ணா அஹ்மது அஸ்ஹரி கிருஷ்ணாஜிப்பட்டினம் புதுக்கோட்டை மாவட்டம்.
@ukfantasy8173 жыл бұрын
Anna tq very very much Anna love u support u always 😘😘😘😘tq clarat bro tq very much love u 😍😍😍 u made my day....😘
@veeraswamy93913 жыл бұрын
அருமையான பதிவு ஒரு 4 நாள் முன்பு எனக்கு ஒரு கணவு வந்தது நீங்கள் பொரிய படகு வங்கி இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது பங்கு பாப்ஜி வீரா ஓட்டுனர்
@myuniversebts67133 жыл бұрын
All fisherman's are Brave Hearted Anna🙏💪💪💪💪💪🙏
@madheshwaran1543 жыл бұрын
அண்ணா அருமையான பதிவு
@sivasakthivelk23503 жыл бұрын
Bro..your English knowledge getting well and good keep rocking ❤
@christeenanthonipillai49783 жыл бұрын
Thank you!
@palanivelrajan39303 жыл бұрын
Super anna nalla peasuringa weldone
@rajeshwaryveerapan3803 жыл бұрын
Nandri aiya
@durairajan79433 жыл бұрын
I am vegitarian. But I like all your vedios. Especially your cooking vedios in your home. Also when you were eating, it's really tempting to eat. Nowdays I didn't saw your cooking vedios why?
@selvajesvinselvajesvin82003 жыл бұрын
Video editing supar
@syedakbar18783 жыл бұрын
Bro...... nala erukingalla ungala pakkanum ... niga pesurathu super....... all the best urs future...
@ajaj76523 жыл бұрын
அண்ணா சூப்பர் 👍👍🐟🐟
@mhoammedrayanmhoammedrayan79613 жыл бұрын
Hi anna enadu Peyar Mohammed rayan naan sri lanka anna but epo Qatar la Vela pakuren ungada vediyos yelam miss Panama parpen romba super anna romba alaga pesurenga ungada entha masegeyum vasipenganu namburen anna wish oll tha best
@vijayab72753 жыл бұрын
Excellent speech bro
@selvakumar-qt1cq3 жыл бұрын
Really nice boss 👍
@arunpary20033 жыл бұрын
hi dear , last 3-4 months i'm looking in your videos. really super for your explanation and experience. i have one question- what is the exact
@KTC_Mobile_Service3 жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பரே
@mattricks2003 жыл бұрын
பள்ளி மாணவர்களின் கல்விக்காக உருவாக்கப்பட்ட இந்த சேனல் உங்களின் ஆதரவையும் பகிர்வையும் வேண்டுகிறது, உங்களின் பகிர்வு ஏதோ ஒரு மாணவரின் கல்விக்கு உதவும், நன்றி (என்றும் தோழமையுடன்) பகிர்வோம்........................................பயன்பெறச்செய்வோம்...........
Anna odukairu patri solaranu soninga sollave Ila. Athu yepdi arambathilrunthu solunga
@tamildurai20753 жыл бұрын
Big fan of u bro😎😎😎❤️❤️❤️❤️🙏🙏🙏🙏
@anoopbenjamin48813 жыл бұрын
super anna🧡
@citucitu55773 жыл бұрын
I am big fan of you thambi
@Haridass-eh8gb3 жыл бұрын
Super bro
@ayyarmcaayyar91223 жыл бұрын
Good example
@SmilingCricket-dt1pu4 ай бұрын
Thnks pa
@karnankarnan10513 жыл бұрын
Very nice super. Valampuri sanga neenga parthathunda? Pidichathunda?
@AjithKumar-tx4ey3 жыл бұрын
கேள்வி பதில் நிகழ்ச்சி பதிவு மிகவும் அருமை.வாழ்த்துக்கள்.கிங்ஸ்டன் மற்றும் சரக்கு கப்பல் நண்பர் அருமை.எப்பொழுது மதுரை வருவீர்கள்.
@Mohdrij3 жыл бұрын
Supr bro..
@saranmaha0073 жыл бұрын
Super anna eniko vara athoum tip pana thereyatho
@dharanitamil36753 жыл бұрын
Anna,editing vera level,anna,super anna
@shimlyyyy31433 жыл бұрын
Great Anna 👏👏👏👏
@gpinternational77713 жыл бұрын
Namba kadala earanthavergalin mulgunavarglin video punnunga annan pls💯💞💓💗😀😀👌💗💗
@thiyagarajanr20913 жыл бұрын
அண்ணா எப்படி இருக்கீங்க...வாழ்க வளமுடன் நலமுடன். 💐💐💐💐
@devikagovind99853 жыл бұрын
சூப்பர் அண்ணா
@ALAGURAJA_TN673 жыл бұрын
Editing super brother
@gopinath68123 жыл бұрын
Very good Parsons your bro
@rajeswarisekar66533 жыл бұрын
Great anna 😊🤝👏
@vibinkichu65693 жыл бұрын
Anna background normal ah ve irukattum anna ungaloda pechu avalo alaga irukku... Background nala ungala gavanika mudilla anna... Normal ah irundhale unga video super anne... Enoda meenava anna
@dhavasri33773 жыл бұрын
👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼 you smile very cute Anna😄😄😄I love u Anna ❤️❤️❤️❤️❤️
@sureshrock57033 жыл бұрын
super anna
@hariharaniyer39813 жыл бұрын
Awaiting for your response
@PrasanthPrasanth-hc7bh3 жыл бұрын
Mudhal comment 😍😍
@hussainyafih27473 жыл бұрын
super bro awesome
@StellaRaniunnatikirah3 жыл бұрын
You are so innocent. I used pray for fisher men family. How do you educate your children do they go to school...
@kishorruthra54373 жыл бұрын
சூப்பர் அண்ணா தெளிவாக பதில் சொல்ரிங்க
@jegadhees77543 жыл бұрын
அண்ணா சூப்பர்
@aathithya97513 жыл бұрын
Anna super very nice
@RajuRaju-gu1wb3 жыл бұрын
Nanba I'm raju from srilanka niga wera lewal nanba 👍👍
@itzymidzy93203 жыл бұрын
Bro how to find the fresh fish n an injected fish , I heard that most of the fishes r injected n then comes to market for Sale,PLS clear my doubt bro
@stephanviyagulam19853 жыл бұрын
Super
@crj15673 жыл бұрын
First.... bro
@ayyarmcaayyar91223 жыл бұрын
Super brother
@anithamani55913 жыл бұрын
Anna yenga ooru pondicherry la thangal boat ku poravangaluku kudikaravangaluku boat owner oru naalaiku oru quarter kodupanga aana driver mattum kudikamattaru
@ranjithkumar6563 жыл бұрын
5 days ku aprom iam relaxed, meen mul maati thondaiyala keeri romba kastam, kozhukatta kooda sapda mudila, hospital poi Medicines taken.. Now cleared
@jktamilan58823 жыл бұрын
Same problem enakku
@venkateshhari57973 жыл бұрын
Super na
@mohan74723 жыл бұрын
Anna harbour le kappal thaniya irukkum bodhu boat ai yaarum thiruda maattangala
@hajamusaraf42333 жыл бұрын
Anna very nice video
@kalaimani73163 жыл бұрын
Meen mullu ku oru tips soneenga parnga bro seminar👌👌👌👌👌
@thameemansari28113 жыл бұрын
Brother super
@edwinamol99033 жыл бұрын
Very nice video
@ismailkismail98873 жыл бұрын
நான் இந்தியாவுக்கு வந்தால் கண்டிப்பாக உங்களை வந்து சந்திப்பேன்
எனக்கும் மீன் கருவாடு வாடை சுத்தமாகவே ஆகாது நண்பா... உங்க வீடியோவ பாக்க ஆரம்பிச்ச நாள் முதலே கருவாடு மீன என் மனைவி நான் வீட்டில் இருக்கும் போதே சமைக்கிறார்கள்... ஜீரண சக்தி வந்துருச்சு நண்பா....
@thawfiqrahman88613 жыл бұрын
சாப்ட்டு ஒடம்ப தேத்து நண்பா
@Al-kc6pc3 жыл бұрын
Bro Fisherman ss elam insurance commonaa poduvangala bro