10.1) Moral - Garfish 10.2) Vaalai - Ribbon fish 9) vilai - Emporer fish 8) koduva - Baramunde/Sea pike 7) Parai - Travelly fish 6) Maavula - Barracuda 5) Tuthipu - Butter Fish 4) kalae - Indian Salmon fish 3) kadavura - Cobia fish 2) vanjaram - Seer Fish 1) Vaval - Pomfret fish
@maniraj72114 жыл бұрын
Vaval excellent one
@SamuelKodeeswaran4 жыл бұрын
5) Kuthippu...
@rameshsubramanian6884 жыл бұрын
Thanks
@mssr8374 жыл бұрын
@prithvi n this list doesn't include fishes which weigh less than 1 kg..
@joederick6514 жыл бұрын
5.kuthipu
@thanioruvan91673 жыл бұрын
10. மொறல் மீன், வால மீன் 09.விலை மீன் 08.கொடுவா மீன் 07.பாறை மீன் 06.மாவுளா மீன்(தடியன்) 05.குதீப் மீன் 04. காள மீன்(சாலமன்) 03.கடவிறால் மீன் 02.வஞ்சரம் மீன் 01. ஹை வாவல் மீன் Like pannunga 👍👍👍...
@kumarfernandez19603 жыл бұрын
ஓரா முதலிடம்
@Straj00073 жыл бұрын
I'm in GB GL up up up up ml VP global uphill ivory thought
@vince70503 жыл бұрын
விலை மீனுக்குதான் முதலிடம்
@saravanansubramaniam78513 жыл бұрын
%
@MohammedImran-ev9cm3 жыл бұрын
மொறல் மீன் மற்றும் வாவல் மீன் வால மீன் எனக்கு ரெம்பே பிடிக்கும்.
@NithishKumar-yg9wd3 жыл бұрын
My favourite list 1)kadal viraal 2)Thol kilathi 3)sankara and arisi nagarai (sankara for both kulambu and fry .Arisi nagarai for kulambu) 4)vanjaram 5)Vavval 6)vellai kizhangan 7)sembadaga thirukkai 8)nagarai 9)kannadi paarai 10)maththi (only for kulambu)
@sarapl16194 жыл бұрын
அருமையான விளக்கம் அண்ணே🙏🙏 என்னை போன்ற விவசாயிகள் இவ்வளவு விலை உயர்ந்த மீன் வகைகளை தீபாவளி திருவிழா காலத்தில் மட்டுமே வாங்க முடியும்... சிறிய ரக மீன்களில் சுவையானவைகளையும் கூறுங்கள் அண்ணே🌹🌹🌹
@jegadeesang87174 жыл бұрын
Neradiya market Poi Kaalaila ponga Anna... Rate konjam kammiya irukkum...
@v2flashviews4384 жыл бұрын
தோழர்களே மீன் வகைகளைப்பற்றி பயனுள்ள தகவல்களை கூறயதற்கு நன்றியும் வாழ்த்துகளும்.
@karpagaakitchen31843 жыл бұрын
தெரிந்துகெள்ள வேண்டிய வரிசை, மனதில் நிறுத்திகொள்ள வேண்டிய பெயர்கள்.... நம் கடலில் கிடைக்கு மீன்களின் ஆங்கில பெயர்கள், அர்த்தமுள்ள பதிவு... இன்றைய தலைமுறைக்கு வேண்டிய தகவல்...நல்ல முயற்சி... மிக்க நன்றி...நண்பர்களே👍
@freedom-gx3ok4 жыл бұрын
இந்த அண்ணாவை யாருக்கு ரொம்ப பிடிக்கும்..... Like and comment....எனக்கு மிகவும் பிடித்த மீனவர்
@nainanaina7974 жыл бұрын
👌
@parthibanagastine10804 жыл бұрын
Super
@bjbj71184 жыл бұрын
Enakum pitikum💓
@selvam.kselva50024 жыл бұрын
Unga number send me bro
@sivae1764 жыл бұрын
Ppppppppl
@ambosamy34534 жыл бұрын
கள்ளமில்லா சிரிப்பு...! மீன்பெயரை ஆங்கிலத்திலும் சொல்லும் ஆர்பாட்டமில்லா ஒரு பக்குவம். எம் தமிழர் இனத்தின் பண்பை பார்க்கிறேன். வாழ்க வளமுடன்.
@arumugamthiyagarajan11443 жыл бұрын
அற்புதமாக அழகாக விமர்சனம் செய்துள்ளீர்கள் சார். நீங்கள் எப்பயோ அப்படியே உங்கள் வார்த்தைகள். நன்றி சார்.
@sreemanmanikandan78483 жыл бұрын
.
@mokka_commentry5 ай бұрын
.
@nishasyed27713 жыл бұрын
அருமை பிரதர் நீங்கள் வரிசை படுத்தி சொன்ன விதம் இன்று எங்கள் வீட்டில் வஞ்சிரம் தான் சீலா நெய் மீன் என்றும் சொல்வோம் இன்று தூண்டில் சீலா கிலோ 800 ன்னு வாங்கினோம் இப்ப சீலா சீசன் தான் ஒ எங்கள் கீழக்கரையிலும் தொடரட்டும் உங்கள் கடல் அனுபவம் வாழ்த்துக்கள்
@nishasyed27713 жыл бұрын
மீனை பற்றி சொல்லும் விதமே சூப்பர்
@janagarrajan67774 жыл бұрын
மீனைப்போலவே உங்கள் பேச்சும் சுவையாக உள்ளது. வாழ்த்துக்கள்.
@ksivakumarcbe3 жыл бұрын
Might be useful for people 🙏😇👍 No 10: Mural or Kola Meen(Ghar Fish) / Vaala meen(Ribbon Fish) No 9: Vizhai meen ( Emperor Fish) No 8: Koduva (Barramundi Fish) No 7: Paarai Meen (Travelli Fish) No 6: Sheela Meen (Baracuda) No 5: Kudhipu meen (Butter Fish) No 4: Kaalai meen (Indian Salmon) No 3: Kadavural (Kobia Fish) No 2: Vanjiram (Seer Fish) No 1: Vaaval (Pomfret)
@Monkeyboys9993 жыл бұрын
Mathiii kanom
@selvinsingh42883 жыл бұрын
போங்கடா டேய் சூரை மீனின் சுவைக்கு இணை வேறு எந்த மீனுக்கும் கிடையாது.
@navaelijah66733 жыл бұрын
Thanks Bro
@sankarsubbus69812 жыл бұрын
Ranjani
@swaminathanvivin12 жыл бұрын
நன்றி
@babuvaiz74882 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி. நானும் ஒரு மீனவ இனம் என்பதால் நீங்கள் பேசும்போது எனக்கு நாவில் எச்சில் ஊறியது. சீலா என்பது ஆங்கிலத்தில் கிங் ஃபிஷ் என்று நினைத்து கொண்டு இருந்தேன்.
@Bahawan3 жыл бұрын
Well done boys. செய்யும் தொழிலே தெய்வம். கலக்கி விட்டீர்கள் தம்பிகளா. பல்லாண்டு ஆரோக்கியத்துடன் வாழ்ந்து உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள். வாழ்க தமிழ்!
@dharani2884 жыл бұрын
My favourite is Sankara ... affordable tasty easily available..
@peacebrokaleesfm4 жыл бұрын
Taste kami tha... But cheap.. Nanu itha vanguven..
@jeevithasuriya89434 жыл бұрын
@@peacebrokaleesfm no it's very tasty n fav fish for many
@Star-rq3jd4 жыл бұрын
Yes. Its tasty
@rajiganesh264 жыл бұрын
Semma taste truly.. I love it
@patriciahelen30813 жыл бұрын
Taste kuraivu..
@senlotus0073 жыл бұрын
மீன்களை பற்றி ருசியின் அடிப்படையில் விளக்கம் அளித்தது மிகவும் பயனுள்ள வகையில் அமைந்தது வாழ்த்துக்கள்.... மிக்க நன்றி
@gracephilo30103 жыл бұрын
Super bro. தமிழிலும் ஆங்கிலத்திலும் சொன்னது சிறப்பு.
எனக்கு மிகவும் விருப்பமான மீன் சீலா. வாவலும் ஒரு தடவை சாப்பிட்டிருக்கின்றேன். சுவை மிக அருமை.. மிக நல்ல பதிவு தம்பி.
@karthikmugi4 жыл бұрын
I think best மீன்.. மத்தி and அய்லா Taste, குறைஞ்ச rate, சத்து.. இதை அடிச்சுக்க எதுவும் இல்லை..
@Dr.VishnuVardhan4 жыл бұрын
Jai Garud மத்தி bestu
@srikanthmechanical48684 жыл бұрын
நெத்திலி கொஞ்சம் tough competition கொடுப்பான் bro மத்திக்கு..
@perfect63914 жыл бұрын
மத்தி லாம் எங்க ஊரில் களிப்படுற மீனு சகோ. கேரளா க்கு தான் போகும் ! மத்தி யாரும் சாப்பிட மாட்டாங்க. வெள்ளம்போடி தான் சப்புடுவங்க
@Dr.VishnuVardhan4 жыл бұрын
நாங்க மலைக்காட்டுல இருக்கோம் தல.. இங்க லாம் மத்தி தான் ஏழைகளின் புரதம்..
@karthikmugi4 жыл бұрын
@@perfect6391 மத்தி மிகவும் நல்ல சத்து நிறைந்த மீன்...
@sakthi14644 жыл бұрын
அனைத்தும் சூப்பர் நன்றி நண்பா
@rajaradhakrishnan64732 жыл бұрын
அருமையான பதிவு,சுவையான கடல் மீன்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். அற்புதமான விரிவாக்கம் தொடரட்டும் உங்களின் பயணம். 👏 👏 👏 👏 👏
@nathanbrekans16974 жыл бұрын
Top 10 கனவா, இறால்க்கு ஒரு வீடியோ போடுங்க தல இத விரும்புறவங்க ஒரு like போடுங்க....
@arunsolo19843 жыл бұрын
வாவல் தான் நான் அதிகம் விரும்பி சாப்பிடும் மீன். உங்களோட கணிப்பும் முதலாவதாக இருப்பது மகிழ்ச்சி.
@நண்பாநண்பா4 жыл бұрын
இதுவரை அறிந்திராத பல விஷயங்களை புரிய வச்சீங்க. நன்றிகள் 👌👌👌
@nehal00734 жыл бұрын
I like how he explained everything. Pomfret is my favourite. If my mum is going to prepare Pomfret for dinner. I will skip my breakfast and lunch. I will remain empty stomach to have Pomfret for dinner. I like it that much. Apart from that I like seela better than vangaram (seer)
@SK-uj6tp4 жыл бұрын
தொகுப்பாளர் சிறப்பாக பேசுகிறார்
@CoachGnanavel4 жыл бұрын
Correct.
@mohammedthammem91734 жыл бұрын
Yes agree he is good in speaking
@sarakkukappal31814 жыл бұрын
Thank you
@fitiz4 жыл бұрын
Yes
@minniviswa91874 жыл бұрын
Correct.இயல்பாக பேசுகிறார்
@sathishk40363 жыл бұрын
உங்களின் பேச்சும் மீன் பற்றிய தெலிவான உறையாடல் அறுமை நன்றி 🙏🏻🙏🏻🙏🏻👌👍
@govindarajan44274 жыл бұрын
10. Moral - Gar fish (09. 1) Kalava - Grouper(cod) (09. 2) Vaalai - Ribbon fish (08. 1) Vilai - Emporer fish (08. 2) Suraa - Shark 7. Kalae - Indian salmon (06. 1) Kalvanna - Mahi mahi (06. 2) Mayil mean - Sail fish (05. 1) Maavula - Barracuda (05. 2) Koduva - Baramunde/Sea boss 04. Parai - Travelly fish (03. 1) Kadavura - Cobia fish (03. 2) Tuthipu - Butter fish (02. 1) Vaval - Pomfret fish (02. 2) Vanjiram - Seer fish 01. Neela Surai - Bluefin tuna
@paulraj50464 жыл бұрын
தக்க
@perumalc80252 жыл бұрын
P
@tharinieditor75472 жыл бұрын
Good knowledgeable. Very informative. But rating is different from what's posted and said. I am vegetarian but very informative 👌. Thanks.
@subashlegendkiller4 Жыл бұрын
Bluefin tuna is surely an exotic fish, but except for me, nobody in my family, friends circle and relatives like Tuna because of its distinctive flavour..
@pugazhenthipandian90404 жыл бұрын
I like you casual talk ( speech)...👌👌👌🙏🙏
@ganesanchidambaram70703 жыл бұрын
உங்கள் முயற்சிக்கு ரொம்ப நன்றி.இந்த சேவை தொடர வாழ்த்துக்கள்
@faizkadar97154 жыл бұрын
Nanbarey thank you for all the English names of those fishes, it’s very helpful
@muthukumarkanagaraj26894 жыл бұрын
நண்பா.. இந்த episode மிகவும் பயனுள்ளதாக உள்ளது.. இதே போல நண்டு, இறால், சிறிய மீன்களின் Top 10 ரகங்களை வரிசைப்படுத்துங்கள்..
@dillibabuparamasivam1734 жыл бұрын
சிறப்பான, தரமான,ஆரோக்கியமான பதிவு நண்பா மிக்க மகிழ்ச்சி
Romba thanks bro. Ini fish vaanga pona ithu paathu vaangalam. Romba romba thanks.❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹👍👍👍👍👍
@MohamedAli-uk9ty4 жыл бұрын
சிறப்பான நிகழ்ச்சி 👏👏 அண்னா நீங்க மீண்களை வர்ணிக்கும் பொழுது மீன் சாப்பிடாதவங்ளுகும் சாப்பிட நினைக்கும் 😋
@mrcommonman65494 жыл бұрын
மீன சாப்பிட எனக்கு மனசே வர maatikudhu..🥴😟
@mrcommonman65494 жыл бұрын
Adhan alaga Rasika thonudhu
@mdsathamhussain18463 жыл бұрын
King fish is always our (Kilakarai) favorite.. 🐟 🥰😍😋 சீலா மீன்(வஞ்சீரம்) 🐟
@anwararasai32103 жыл бұрын
டாப் 10 மீன்கள் அருமையான விளக்கம் நன்றி சகோதரர்களே.💐
@beena83584 жыл бұрын
Our family love to eat salmon fish very much tqu bro for rating the top 10 fish to eat tqu once again 🙏
@saravanansaravanan-ls6ki4 жыл бұрын
சிறந்த தகவல் நன்றி அண்ணா 👍👍👍
@funtasticphotographer56933 жыл бұрын
தலைவா, நீ வேற லெவல். இதே போன்று சிறந்த பத்து மீன் உணவு மற்றும் செய்முறையை பகிரவும்.
@sn204 жыл бұрын
10. Gar fish, Ribbon fish 9. Emperor fish 8. Barramundi 7.Trevally 6. Barracuda 5. Butter fish 4. Indian Salmon 3. Cobia 2. Seer fish 1. Promphet
@thiyahoo57002 жыл бұрын
Tamil?
@andrewsalphonse4454 жыл бұрын
அருமையான தமிழ் உச்சரிப்பு...😃👍
@abinayavijayakumar48673 жыл бұрын
It's been a year since I got married.. till now, I am.not aware what fish to buy.. did research many sites but this video is the best .. so informative .. thank u so much . Romba nandri.kandipa indha fishes ellame try panna pora.
@TNtoDAMMAM4 жыл бұрын
நான் no1 நினைச்சேன்...சூப்பர், நான் எப்பவும் அதான் சாப்பிடுவேன்
@swinprathap90364 жыл бұрын
வறுவல் மீன்கள் மற்றும் குழம்பு மீன்கள் வகைகள் டாப் பத்து பிரித்து செல்ல முடியுமா
@RajKumar-je7os4 ай бұрын
வீடியோ சூப்பர், பத்த மீன்கல், டாப் டென் தான். கனவா, இறால் அதவும் சூப்பர் எச்சி உறது தம்பிங்களா 👌👌
@tammprakash3 жыл бұрын
வாவல் தான் முதலில் வரும் என்று எதிர் பார்த்தேன்.....❤️❤️❤️❤️
@MegaMohammed7863 жыл бұрын
Me also
@nathandrake75583 жыл бұрын
Correct
@apoorvammudiyappan82324 жыл бұрын
சூப்பர் அண்ணா அந்த சிறிய வகை மீன்களையும் கொஞ்சம் வீடியோ போடுங்க ..
@josephdoss75394 жыл бұрын
Mathy
@mahasmusicgallery58603 жыл бұрын
Dry fish names....adula edhelam fry pana nallarukum... Kulambuku and thokku ku edhelam suit agum Solunga...
@chinnaiah.G4 жыл бұрын
சிறந்த மீன் பதிவு நண்பர்களே!
@sulaiman9884 жыл бұрын
பாறை மத்தி Is my favorite
@sasikumar-rr5bv4 жыл бұрын
சுரும்பு (சுதும்பு) மீன் பட்டியலில் வராதது வருத்தமளிக்கிறது.
@senthilnagarajan46392 жыл бұрын
அருமை நீங்கள் NO 1 வௌவால்மீன் மாலத்தீவீல் கிடைக்கிறது நமது ஊர் பணம் அதிகபட்சம் ரூ 250 கிலோ சரியான சுவை
@mbalasubramanian46844 жыл бұрын
தரமான பதிவு👌👌👌 அப்படியே பாரை மீன்களின் வகைகள் மற்றும் சுவையை பற்றி கூறினால் சிறப்பு. கூறுவீர்கள் என்று நம்புகிறேன்.
@ramadossprema36454 жыл бұрын
Pl
@aswinkumar32504 жыл бұрын
10. Grouper 9. Red Snapper 8. Mahi mahi 7. Indian salmon 6. Barracuda 5. Butter fish. 4. Trevally fish 3. Pomfret 2. King seer fish 1. Bluefin tuna
@ScenicSpotter2 жыл бұрын
Thank you
@trendingtamil46643 жыл бұрын
வணக்கம் சகோ நலமா நான் சுவிட்சர்லாந்தில் 🇨🇭 இருந்து உங்க வீடியோ பாக்கிறேன் செம 👌🏼 அருமை ஆபத்தான கடலில் இறங்கி நாங்கள் பார்பதற்காக வீடியோ Upload பண்ணுறிங்க செம தல சூப்பர் நான் சுவிட்சர்லாந்தில 🇨🇭 வீடியோ எடுத்து upload பண்ணுறேன் அழகான இடம் தான் ஆனா தமிழ் நாடு இலங்கை போல வராது அருமை 👌🏼 அருமை ❤️💞💜💝💓 சொர்க்கமே என்றாலும் சொந்த ஊரை போல வருமா 💕💟💙💙💗💛💜💞
@smv45684 жыл бұрын
Nice demonstration, Both are eligible to be professors at fishery University, congrats
@sureshp11993 жыл бұрын
Both are given wonderful conversation... 😀
@555shekha3 жыл бұрын
, நன்றி ஐயா எனக்குப் பிடித்தமான மீனை தேர்வு செய்ததற்கு....
@sangkancil35754 жыл бұрын
Tq Mr Fisher Men, very informative. U guys r great👍🙏
@karu01053 жыл бұрын
Mamiyar parai (Ikan Aji-Aji) is most favourite and in Malaysia available according to season. my 1st choice.
@vinothkumar34602 жыл бұрын
Fry panna super ah irukum anna..
@Sa-kw9vs2 жыл бұрын
Bro Malaysia la engga kedakkum
@karu01052 жыл бұрын
@@Sa-kw9vs you can find at Johor pasar borong Pandan not always but sometime or Hutan Melintang market @ Perak, Singapore Tekka market also have.
மீன்களின் மறுத்துவ குணம் பற்றிய வீடியோ போடுங்க நண்பா , எந்த வகை மீன் எந்த நோய குனப்படுத்தும் , எந்த மீன் சாப்பிட்டால் குறிப்பிட்ட நோய் குணம் ஆகும் னு சொல்லுங்க..
@gamesthelife84054 жыл бұрын
Video plz
@KumarKumar-wq2iq2 жыл бұрын
ஆமாங்க
@MohanRaj-jh6ej4 жыл бұрын
சூப்பரான பதிவு சகோ
@ramadassm7683 жыл бұрын
மீனை போட்டோ வில் அளித்தது சிறப்பு நண்பா 💐💐
@rajamohansow22654 жыл бұрын
I guess before your no1.because i am deadly fan of vaval..
@RDRAcademy4 жыл бұрын
அருமையான கலக்சன் அருமையான அனுபவம் நன்பா
@sudalaimanie83804 жыл бұрын
கை கொழுவ. குருவலை நவரை இந்த முஞ்சு மீன் சொல்லல
@elumalairathinam7503 жыл бұрын
உபயோகமான நல்ல பதிவிற்கு நன்றி நன்பர்களே
@thanjaimanam70954 жыл бұрын
நண்பா உங்கள் வீடியோஸ் அருமை மீன்கள் வெரைட்டி ரொம்ப பேருக்கு தெரியாது இந்த தகவல் பயனுள்ளதாக இருக்கும் வாழ்த்துக்கள் நண்பா 👍
@drchellappano79614 жыл бұрын
Same from me
@thanjaimanam70954 жыл бұрын
👍
@kannananandi57374 жыл бұрын
Bro the way u people r communicating with each other is great.
@foodandastrology68983 жыл бұрын
அருமையாக சொல்லிருக்கிறீர்கள் கூகுளில் தேடுனாலும் இதே லிஸ்ட் அங்கு இருக்கிறது.. வாழ்த்துக்கள்
@முத்துக்குமார்சாத்தையா4 жыл бұрын
புதுக்கோட்டை நகர மக்களின் சார்பாக ராயல் சல்யூட் ..நண்பா உன்னுடைய மனதிற்கு ஏற்ப விரைவில் விசைப்படகில் சென்று மீன்பிடிக்க போவீர்கள். உங்களுடைய சொந்த விசைப்படகில் தான். இது நடப்பதற்கு ரொம்ப தூரத்தில் இல்லை குறைந்த நாட்களே உள்ளது. இது போன்ற செய்திகள் உலகத் தமிழ் மக்களுக்கு நீங்கள் ஒரு பொன்னான ரியல் கடல் புண்ணான முத்து 🐠🐟🐳🐬💐
@_IYI_4 жыл бұрын
10.(i)Garfish (ii)Ribbon Fish 9.Emperor Fish 8.Barramundi(Sea Bass) 7.Travelly 6.Barracuda 5.Butterfish 4.Salmon fish 3.Cobia Fish 2.Seer Fish(sometimes also known as King Fish) 1.Pomfret
@WhyNatureisBeautiful2 жыл бұрын
Thank u bro 🙏
@ramadassm7683 жыл бұрын
விளக்கம் அருமை 👌👌 மீனின் பெயரை English ல் கூறியது மகிழ்ச்சி 👍👍வாழ்த்துக்கள் நண்பர்களே 💐💐🙏
@mssr8374 жыл бұрын
Indha maari laam yaarumae sonnadhu illaa.... Vera level naa neengaa
அருமையான தகவல்கள் தோழரெ... முதல்முரை பார்கின்றேன். வாழ்த்துக்கள்.
@nithyakumari51664 жыл бұрын
Congratulations for both it's great job, nowadays plp r consecrate thr health, fish is good for health.nice information.👏👏
@VaangaSuvaiaSaapidalam4 жыл бұрын
சூப்பர்.நான் இருக்கிறது பகரின்.சொந்த ஊர் தூத்துக்குடி..வாவல் முதல் இடம்👌 நீங்க சொன்னது சரி.நம்ம ஊர்ல விலையும் அதிகம்,பார்ப்பதும் அரிது.நாங்க இருக்கிற ஊரில் எப்பொழுதும் கிடைக்கும்.
@nelshan14 жыл бұрын
நீங்கள் மனாமா மீன் விற்பனை நிலையம் செல்லுங்கள்.எப்பொழுதும் கிடைக்கும்.விலை 2 பக்ரைன் தினார்கள்.
@moodarenumnaan4 жыл бұрын
Super, support my chennal sir
@mooligaisellamaha45553 жыл бұрын
அருமையான பதிவு நீங்க எப்பவும் வேற லெவல் சுவாரசியாமா இருக்கு
@natureslovers22002 жыл бұрын
In south east Asia and specially Malaysian and singapore we call the fish 5 and 8 as follows: No 5: சுரும்பு மீன் No 8: நரி கொடுவாய் ( Sea Bass )
@santoshkumar-rl2ms4 жыл бұрын
I admire your humble attitude...keep up this character both of u...
@rajsks39484 жыл бұрын
Correct what you said is 100% sure
@sankaralingams36084 жыл бұрын
சிறப்பான காண் ஒளி சிறந்த 10 மீன்களை உங்கள் மூலமாக அறியமுடிகிறது. நன்றி மூக்கையூர் மீனவ நண்பா.