கடலில் நடந்த துயர சம்பவம் என்னால் தாங்க முடியவில்லை😭😭😭😭

  Рет қаралды 182,416

உங்கள் மீனவன் மூக்கையூர்

உங்கள் மீனவன் மூக்கையூர்

29 күн бұрын

Пікірлер: 614
@KavithaAppu-yp7ci
@KavithaAppu-yp7ci 28 күн бұрын
மதிப்புக்குரிய முதலமைச்சர் ஐயா அவர்களை வணக்கம்🙏🙏 கள்ளச்சாராயம் குடித்து இறந்து போனவர்களுக்கு 10 லட்சம் தருகிறீர்கள்.... தன் குடும்பத்திற்காக உயிரை பணயம் வைத்து கடலில் மீனைப் பிடித்து வாழ்கிறார்கள்... இறந்த மீனவர் சகோதரருக்கு நீங்க தகுந்த உதவி செய்வீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம்🙏🙏
@saravansaran3318
@saravansaran3318 28 күн бұрын
Intha vidiya kudumpa Aatchi la yeduvum kidaikathu
@bennyatrocity3046
@bennyatrocity3046 28 күн бұрын
Seiyanum ana seiyavagala theriyala. Government fishers ku edhum panrdhu illa. Kudikaran ku mattum adhan government seiyalapatu iruku holy vacation tour poei irukaru paiyan Appa makkal oda kasttam theriydha government
@kavashkarchinnathambi5404
@kavashkarchinnathambi5404 28 күн бұрын
முதல்வர் தலையிட்டால் மட்டுமே உதவி கிடைக்கும்.
@siva_makkalkural
@siva_makkalkural 28 күн бұрын
திமுக வுக்கு ஓட்டு போட்டிங்க சாவுங்க
@viki19910
@viki19910 27 күн бұрын
Ellarum insurance edukanum
@sivavino2971
@sivavino2971 28 күн бұрын
கடலோர காவல்படை ஹெலிகாப்டர் மீனவர்களுக்கு இது போன்ற நேரங்களில் அணுக கூடிய நிலையில் இருந்து உதவியிருக்க வேண்டும்
@guruzinbox
@guruzinbox 27 күн бұрын
நீங்க சொல்றது சரிதான். மீனவர்கள் கப்பற்படையை கூப்பிட்டால், மத்திய அரசு துறைகளை கூப்பிட்டால் வந்திருக்கும். நமக்கு தான் மோடி, மத்திய அரசு நினைவுக்கே வராதே… சுடலையை நம்பி சோரம் போவோமே
@jessiegunaseeli8478
@jessiegunaseeli8478 27 күн бұрын
PR nap​@@guruzinbox
@swissnathar1082
@swissnathar1082 28 күн бұрын
பேனா சிலை வைப்பதை விட்டுட்டு கருணாநிதி பேரிலை ஒரு முதல் உதவி மருத்துவ மனை கட்டுங்க எந்த எதிர்ப்பும் வராது ஆதரவு தான் வரும்
@arunasofia3862
@arunasofia3862 28 күн бұрын
நான் city குள்ள இருக்கேன். என் கணவருக்கு நெஞ்சு வலி வந்ததது. அப்போது கூட நான் இல்லை. 108 கு phone பண்ணி இருக்காங்க. அறை மணி நேரம் வரல. ஆனால் நான் அதுக்குள்ள வந்திட்டேன். நான் எப்போதும் நெஞ்சுவலி மாத்திரை வைச்சு இருப்பேன். உடனே முதல் உதவி போல கொடுத்து விட்டேன். அதே போல மீனவர்கள் கையில் முதல் உதவிகள் எதாவது வைத்து கொள்ளுங்கள்.. நான் வைத்து இருக்கும் tablet பெயர் sarbitrate, aspriin.இதை வைத்து கொண்டால் hospital பொகும் வரை தப்பித்து கொள்ளலாம். இது தவிர வேறு எதுவும் இருக்குதா என்று doctor கிட்ட கேட்டு கொள்ளவும்.
@007vikatan
@007vikatan 27 күн бұрын
One of the best useful suggestions ever seen on KZbin.
@vichufoodvlogs
@vichufoodvlogs 27 күн бұрын
மிக அவசியம் கடல் விரைவு ஆம்புலன்ஸூகள், நீங்களும் கரையிலாவது ஆக்ஸிஜன் சிலிண்டர்களை வைத்திருங்கள்.நம்கைதான் நமக்குதவி, எந்த உதவி தொகை ,இன்சூரன்சுகளையும் கொடுக்ககூடாது எனத்தான் அதிகாரிகள் துடிக்கின்றனர்,இவை பாதிக்கபட்டவருக்கானது என்பதை மறக்கின்றனர்.முதல்வர்,கலெக்டர், வீஓ,மீனவ நலவாரியம், ஆகியவற்றுக்கு ரிஜிஸ்டர் மனு கொடுங்கள். எதிர்கால ஊர் மக்களுக்காக.😢😮😢.
@madhubala818
@madhubala818 27 күн бұрын
Thank you for sharing that tablet name...it's very useful to all...🙏
@user-fr4tc2lf6i
@user-fr4tc2lf6i 23 күн бұрын
நல்ல கருத்து.. மீனவர்களின் ஓவ்வொரு படகிலும் இந்த மாத்திரை அடங்கிய பார்சல்கள் வழங்கலாம்.
@ES18EC04Ashwithsai
@ES18EC04Ashwithsai 19 күн бұрын
But hospitalic medical ship sea la innum neraiya develop panna nalla irukum romba fishermans ku helpfulla irukkum
@karanparam
@karanparam 28 күн бұрын
வெளிநாடுகளில் எல்லாம் வானூர்தி மூலம் காப்பாற்றி இருப்பாங்கள் இது தமிழ்நாட்டு அரசு வெட்கப்பட வேண்டும்
@SathishSathish-tf8cy
@SathishSathish-tf8cy 28 күн бұрын
இதில் கடலோர காவல் படை என்ன செய்து கொண்டு இருக்கிறீர்கள்
@BhishmaPrajapadhy
@BhishmaPrajapadhy 27 күн бұрын
​@@SathishSathish-tf8cyDei cheri da...Avanga mela thappudhaan...Nenju valinu ambulance ah vara vachadhula heart attack kulla kit edhuvum illana endha vidhathula da idhu niyayam??Idhae idhu un veetula idhu nadandhirundha, Kadalora padai enna senjittu irundhu nu ketrupiya??? Muttu kudukradhaiyum alavaa kudunga da 200RS உபிஸ்
@jayasudhahi6068
@jayasudhahi6068 28 күн бұрын
கடவுள் தான் அந்த குடும்பத்தை காப்பாத்தணும்
@johnpeter3005
@johnpeter3005 28 күн бұрын
எல்லா மீன் பிடிக்கும் இடங்களில் கடல் ஆம்புலன்ஸ் ஒன்று இருக்க வேண்டும் இதற்க்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
@K.K.jothi.3831
@K.K.jothi.3831 28 күн бұрын
உங்கள் கண்ணீரில் நாங்களும் பங்கு.RIP
@jeyaranynageswaran5779
@jeyaranynageswaran5779 28 күн бұрын
உங்கள் மச்சானின் ஆத்மா சாந்தியடைய ஆண்டவரை பிரார்த்திகிறேன்.
@mariajosephfelsisoosaimari8906
@mariajosephfelsisoosaimari8906 28 күн бұрын
தம்பி உங்க மனசுக்கு கடவுள் துணை இருப்பார் ஆறுதல் சொல்ல முடியாத துக்கம்
@palio470
@palio470 28 күн бұрын
உங்களின் ஆழமான வலி புரிகிறது... ஈடுசெய்யமுடியாத இழப்பு... இறைவன் உங்களுக்கும் அன்னாரின்குடும்பத்திற்கும் விரைவில் மன அமைதியை தரட்டும்
@jeyavanythangalingam5811
@jeyavanythangalingam5811 28 күн бұрын
மிகுந்த வேதனையாக இருக்கிறது. நீங்கள் தான் அவர்களுக்கு துணையாகவும், பாதுகாப்பாக இருக்க வேண்டும்.😢😢😢😢😢 ஆழ்ந்த அனுதாபம்.
@pathmanathangnanavel8376
@pathmanathangnanavel8376 28 күн бұрын
ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றேன். தமிழரின் நிலை இப்படித்தான்😢😢😢 ஜேர்மனியில்இருந்து
@LakshmiLakshmi-nk8zm
@LakshmiLakshmi-nk8zm 28 күн бұрын
மனதளவில் நாம் வேதனைதான் படமுடியும்
@elevensonmech
@elevensonmech 28 күн бұрын
மக்களைப் பற்றி நினைக்கும் முதல் அமைச்சரிடம் மட்டுமே நீங்கள் இதெல்லாம் எதிர்பார்க்க முடியும் ..ஆழ்ந்த வருத்தங்கள் நண்பா ..😢
@vickyvijay6264
@vickyvijay6264 28 күн бұрын
Apdi yarume illaye nanba 😔
@anandan_happiness2495
@anandan_happiness2495 28 күн бұрын
மீனவன் விவசாயி தொழிலாளி இவர் உயிரேல்லாம் அரசுக்கு உயிரே அல்ல இந்த நிலை மாறுமா. விடியல் வருமா விரைவில் வரும் நம்புவோம் நம்பிக்கை தான் வாழ்க்கை.
@salemboys0076
@salemboys0076 27 күн бұрын
தம்பி உங்கள் மச்சான் ஆன்மா சாந்த்தியடைய ஆண்டவரை வேண்டுகிறோம்
@KavithaAppu-yp7ci
@KavithaAppu-yp7ci 28 күн бұрын
மீனவர்கள் ரொம்ப கஷ்டப்படுவார்கள்.... வலையிலிருந்து மீனை இழுக்கும் போது அழுத்தம் அதிகமாக இருக்கும் ஆகையால் அவர்களுக்கு நெஞ்சுவலி வர வாய்ப்பு அதிகமாகவே இருக்கும்😢 அண்ணா ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்🙏
@kabilanyuvamithran915
@kabilanyuvamithran915 24 күн бұрын
மீனவர்கள் ஒவ்வொறுவறும் loading dose tablets, கண்டிப்பாக வைத்திருக்கவும், இந்த மாத்திரைகள் மாரடைப்பு வந்து மருத்துவமனை செல்வதில் தாமதமாகும் போது உயிர்காக்க உதவும் ..... அனைத்து படகுகளிலும் குறைந்தப்பட்சம் 3 செட் மாத்திரைகளையாவது வைத்திருக்க வேண்டும்.....
@kasimusman
@kasimusman 28 күн бұрын
சகோதரர் உங்களுடைய மச்சான் அவர்களின் ஆத்மா சாந்தி அடையட்டும். உங்கள் ஊரில் கடல் அருகில் படகில் முதலுதவி ஆம்புலன்ஸ் மாதிரி நீங்களே ஊர் கமிட்டி மூலம் ஏற்பாடு செய்யலாம்.
@VINOTHKANNA89
@VINOTHKANNA89 28 күн бұрын
கவலை படாதீங்க நண்பா இதற்கெல்லாம் ஒரு நல்ல அரசு வர வேண்டும் மீனவர்களுக்கு ஒரு நல்ல வழி காட்ட வேண்டும் நீங்கள் சொல்வது உண்மைதான் கடலுக்குள் செல்லும் மீனவர்களுக்கு திடீரென்று ஒரு ஆபத்து நேர்ந்தால் எந்த ஊர் உதவியும் கிடைப்பதில்லை ஆனால் மீன் பிடிக்க சென்றாலும் கடலோர காவல் படை அவர்களை இங்க வராதீங்க வேறு இடத்திற்கு சென்று மீன் பிடிங்க என்று அலட்சியமாக சொல்வார்கள் கவலைப்படாதீங்க நண்பா அந்த ஆண்டவன் இருக்கிறார் கண்டிப்பாக நல்ல வழி காண்பிப்பார் நல்ல வழி பிறக்கும்
@rajeshramar5069
@rajeshramar5069 28 күн бұрын
தமிழ்நாட்டுல என்னைக்கி படித்த முதல்வர் வரறோ அன்னைக்கு தான் விடிவு காலம் ஆழ்ந்த இரங்கல் 😭
@jeyanalini2048
@jeyanalini2048 28 күн бұрын
Kandippa.
@antonyraja7458
@antonyraja7458 28 күн бұрын
காமராஜர் அய்யா படித்தவர் இல்லை நாம்தான் வோட் போடும்போது பணம் வாங்காமல் நல்லவரை தேர்வு செய்ய வேண்டும்
@stp915
@stp915 20 күн бұрын
ஜப்பான் நாட்டு பிரதமர் மு.க.சுடாலின் க்கு 🤡 என்ன குறைச்சல் ??!!??!!! அவரே ஒரு OXFORD பழ்கலைக் கழகம் தான் ...... 😳🙄🤔🙄🤔 😆😂🤣🤭😝
@Senthil-py7zb
@Senthil-py7zb 4 күн бұрын
தமிழர் அறம் படித்தவர் வரவேண்டும்.
@AnnachiVlogs
@AnnachiVlogs 28 күн бұрын
ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்ளுகிறேன் நண்பா😢😢😢
@thalapoongodi6335
@thalapoongodi6335 28 күн бұрын
சகோதரர் நான் சொல்வதை தவறாக நினைக்க வேண்டாம் ..... கடலை நல்ல புரிந்து கொண்டவர்கள் மீனவர்கள்..... நீங்க ஊர் ஊர் மீன் கடை திறந்து நல்ல முறையில் இருக்கிறீங்க உங்க ஆரம்ப காலத்தில் இருந்தே உங்க வீடியோக்களை பார்த்து இருக்கேன்... மீனவர்களுக்கு புதிய வழியில் வியாபாரத்தை அறிமுகம் செய்தது நீங்க தான்... உங்க எல்லையில் உள்ள கடலோர பகுதிகளில் நீங்களே ஓரு அவசரபிரிவு வாகன சேவையை நீங்களே ஆரம்பிக்கலாமே சகோதரரே.... என் மனதில் பட்டதை அப்படியே சொல்லி விட்டேன்.... தவறாக நினைக்க வேண்டாம்..
@jai17171
@jai17171 27 күн бұрын
Kaasu kudunga bro panvanga
@Anjathe
@Anjathe 27 күн бұрын
Government opava eruku
@legendsbeknightking815
@legendsbeknightking815 28 күн бұрын
தடுப்பூசி in மகிமை பாவம் அவர் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்
@SaravanaKumar-rx7rj
@SaravanaKumar-rx7rj 28 күн бұрын
200 sent
@gowriu7067
@gowriu7067 4 күн бұрын
மிகுந்த வருத்தம் அளிக்கு சகோதரா. இது போல் யாருக்கும் நிகழக கூடாது. மனது மிகுந்த வேதனை அடைகிறது. தங்களின் துயரம் என்னை மிகவும் பாதிக்கிறது. மறைந்த தம்பியின் குடும்பத்திற்கும் தங்களுக்கும் ஆழ்ந்த வருத்ததை தெரிவித்துக் கொள்கிறேன்.
@SAKTHISAKTHI-gp6wq
@SAKTHISAKTHI-gp6wq 28 күн бұрын
ஆத்மா சாந்தியடைய இறைவனிடம் வேண்டுகிறேன் 😭😭😭😭😭😭
@ambedkarmari6798
@ambedkarmari6798 28 күн бұрын
ஆழ்ந்த இரங்கல் .அவரவர் வலி அவர்களுக்குத்தான் தெரியும். நிவராரணம் அனைவருக்கும் சமமே. முதல்வர் செவிகளுக்கு இக்காணொளி நிச்சயம் போகும். அவர்கள் அதற்கான உதவிகளை செய்வார்கள் சட்டத்தின் வாயிலாக .
@sureshkumarvelu5552
@sureshkumarvelu5552 28 күн бұрын
ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் சகோதரா. மனம் தளராதீர்கள்.
@SenthilKumar-dh8us
@SenthilKumar-dh8us 27 күн бұрын
ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றேன். ஆத்மா சாந்தியடைய இறைவனிடம் வேண்டுகிறேன்.
@callmebymyname643
@callmebymyname643 28 күн бұрын
Brother this needs to be shared a lot, a policy enforcement is needed
@SumathiSumathi-wk2ky
@SumathiSumathi-wk2ky 28 күн бұрын
இந்த பதிவு கண்டிப்பாக சம்மந்தப்பட்ட வர்களுக்கு சென்று சேரும்வரை பகிருங்கள், மீனவ சமுதாயத்திற்கு பேருதவியாக இருக்கும்.தம்பியின் நியாயமான. வேண்டுதல்.கரம்கொடுப்போம் நாம்
@007vikatan
@007vikatan 27 күн бұрын
முதலுதவி கருவிகள் மற்றும் மருந்துகள் (Sorbitrate, aspirin) எப்போதும் வைத்து கொள்ளுங்கள்.
@gnanambabu7073
@gnanambabu7073 25 күн бұрын
இந்த வலியும் வேதனையும் இழந்த குடும்பத்திற்கு தான் தெரியும் வருந்துகின்றேன்
@munasolio7657
@munasolio7657 28 күн бұрын
கவலை படாதீங்க நண்பா அந்த குடும்பத்துக்கு எங்கள் ஆழ்ந்த அணுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன்
@sathyanithysadagopan3594
@sathyanithysadagopan3594 27 күн бұрын
மிகவும் சோகமாக இருக்கிறது. நிட்சயம் நல்ல வழி பிறக்கும். ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திப்போம்.
@raguram3941
@raguram3941 23 күн бұрын
அண்ணன் சீமான் அவர்கள் ஆட்சிக்கு வந்தால் மட்டுமே தமிழகத்திற்கு விடிவு காலம் வரும்.அவர் ஆத்மா நல்லபடியாக சாந்தியடையட்டும்🙏
@user-ju7mz9pi8r
@user-ju7mz9pi8r 28 күн бұрын
ஆழ்ந்த இரங்கல் அண்ணா
@indiantrainsr1739
@indiantrainsr1739 25 күн бұрын
AED ( automated external defibrillator ) heart attack க்கு பயன்படுத்துவதால் எந்த பயனும் இல்லை.. Cardiac arrest க்கு மட்டுமே இது உதவும். ஒருவேளை Thrombolytic injection போட்டிருந்தால் காப்பாற்ற வாய்ப்பு இருந்திருக்கும்
@sundaralingamjeyamohan8347
@sundaralingamjeyamohan8347 27 күн бұрын
ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்
@maheswaranmanivel7721
@maheswaranmanivel7721 Күн бұрын
ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
@anbalaganr.2168
@anbalaganr.2168 28 күн бұрын
இறைவா அவர்கள் குடும்பத்தினர் நல்லா வாழ அரசு உதவ வேண்டும்
@KannanMc-hd6mp
@KannanMc-hd6mp 28 күн бұрын
ஆழ்ந்த இரங்கல் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன் 😢😢😢
@sadhamhussain2784
@sadhamhussain2784 28 күн бұрын
மீனவர்கள் எல்லாரும் சேர்ந்து ஒரு ஆம்புலன்ஸ் வாங்கி விடுங்கள் உங்கள் வசதிக்கு நல்லா இருக்கும் 😍😍😍😍😍
@vijaytkpsirpi7947
@vijaytkpsirpi7947 27 күн бұрын
அண்ணா இரங்கல்😢😢😢😢😢😢 தமிழக அரசு நல்ல உதவி செய்ய வேண்டும் பாதுகாப்பு அமைத்துக் கொடுக்க வேண்டும்
@Gunasekaran-dn8ew
@Gunasekaran-dn8ew 28 күн бұрын
ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்
@vetrivelveeraiyan4025
@vetrivelveeraiyan4025 28 күн бұрын
ஆழ்ந்த இரங்கல்.அந்த பிள்ளைகளை நல்லா பார்த்துகுங்க.
@Nal.D
@Nal.D 28 күн бұрын
so sorry to hear the death news thambi, i sincerely hope the government should come forward and help your sister's family. prayer and thought are there for the family.
@kalaiselviselvi467
@kalaiselviselvi467 28 күн бұрын
தம்பி நல்ல மனம் உள்ளவர் கள் கட்டாயம் உதவவருவார்கள் ஆம்லன்ஸ் படகுகளை தமிழக அரசு சார்பில் உருவாக்க வேண்டும் அத ஒழுங்காக செயல்படுத்த வேண்டும்
@kanda1176
@kanda1176 27 күн бұрын
😭ஆழ்ந்த அனுதாபங்கள் அவரதுயர் மீளாதுயரில் வாடும் உறவுகளுக்கு இரங்கல் அனுதாபங்கள் 😭
@muralinagarathinam916
@muralinagarathinam916 28 күн бұрын
தம்பி ஆழ்ந்த இரங்கல் நீங்கள் அனைவரும் பாதுகாப்பாக இருங்கல் அதற்க்கு முன்பு அருகில் உள்ள தபால் நிலையத்தில் குறைந்த மணத்தில் ஒரு ஆயுள் காப்பிடு உள்ளது 399 & 499 உங்கள் குடுபங்களுக்கு பாதுகாப்பாக இருக்கும்
@TomChennai
@TomChennai 28 күн бұрын
Brother tagged the CM & Fisheries Minister. We will pray and soon do something, very valid & good point.
@jayasudhahi6068
@jayasudhahi6068 28 күн бұрын
அண்ணே நீங்க வருத்தப்படாதீங்க எல்லாம் சரியாயிடும்😢 ரொம்ப மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு அண்ணா நீங்க ஃபீல் பண்ணாதீங்க அண்ணே
@goodlove4121
@goodlove4121 28 күн бұрын
உப்பு, புளி, காரம் 🌶 உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டாம் அதுவும் மாரடைப்புக்கு பல காரணங்களில் முக்கிய காரணம், இனிப்பு உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும், துவர்ப்பு சுவை உணவுகளையும் சேர்த்து கொள்ள 👇வேண்டும் மாதுளை பழங்களை உணவில் தினந்தோரும் சேர்த்துக் கொள்ள வேண்டும் அதுவும் துவர்ப்பு சுவை கொண்டது எப்ப பார்த்தாலும் உப்பு போட்டு சாப்பிடும் உணவுகளை மட்டுமே சாப்பிட கூடாது..... சொல்ல இன்னும் எவ்வளவோ விசயங்கள் இருக்கிறது இப்ப சொல்ல முடிய வில்லை
@sarassmuthu8011
@sarassmuthu8011 27 күн бұрын
😭😭😭😭Sorry for your loss.I hope the Tamizh nadu government take actions soon and that family get help. Om Shanthi Canada 🇨🇦 🇮🇳
@habeeburrahman7333
@habeeburrahman7333 23 күн бұрын
ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்கிறேன்
@KavithaAppu-yp7ci
@KavithaAppu-yp7ci 28 күн бұрын
இதுவே புரட்சித்தலைவி ஜெயலலிதா அம்மா இருந்திருந்தால் கண்டிப்பாக மீனவர்களுக்கு அவர்கள் உதவி செய்திருப்பார்கள்😢 மீனவர்களுக்கு அவர்களுக்கு ஒரு தனி மரியாதை தான்❤
@KavithaAppu-yp7ci
@KavithaAppu-yp7ci 28 күн бұрын
😢 உங்கள் மீனவன் அண்ணா இந்த காலத்தில் நல்லவங்க யாரும் இந்த பூமியில் வாழ மாட்டார்கள்😢
@anjalianjaligm9957
@anjalianjaligm9957 28 күн бұрын
100%unmai ennoda annavum illa😭😭😭😭😭
@solamonraja
@solamonraja 28 күн бұрын
Real sister
@anjalianjaligm9957
@anjalianjaligm9957 28 күн бұрын
@@solamonraja amam 😭
@Mylifeanddogs
@Mylifeanddogs 28 күн бұрын
ஓம் சாந்தி🙏🏻,தம்பி,ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் மீனவர்களுக்காக டிமான்ட் பண்ணுங்க 🙏🏻ஆம்புலன்ஸ் ல எல்லா கருவிகள் இருக்க டிமான்ட் பண்ணுங்க
@Ramu-mannai
@Ramu-mannai 26 күн бұрын
அண்ணா, ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். ஒரு அறிவுரை ,ஒருவரை மட்டுமே நம்பி குடும்பம் இருந்தால் , டேர்ம் இன்சூரன்ஸ் என்று உள்ளது , இதை வாங்கி வைத்து கொள்ளவும் . வருடத்திற்கு 10-12 ஆயிரும் ப்ரீமியம் வரும் , 1 கோடி வரை காப்பீட்டு தொகை குடும்பத்திற்கு கிடைக்கும்.
@ashok4320
@ashok4320 28 күн бұрын
ஆழ்ந்த இரங்கல்கள்
@countrydogs8880
@countrydogs8880 28 күн бұрын
கண்டிப்பாக முதல்வரிடம் இருந்து உங்களுக்கு அனைத்து விதமான உதவிகளும் கிடைக்க பெறும்....கடவுள் வழிவிடுவார்...ஆழ்ந்த இரங்கல் 🙏
@yeshuapowerchurch
@yeshuapowerchurch 26 күн бұрын
அவர்கள் குடும்பத்தின் ஆறுதலுக்காகவும் ஆசீர்வாதத்திற்க்காகவும் ஜெபிக்கிறோம் சகோதரா
@sobiahchandrasekar9977
@sobiahchandrasekar9977 28 күн бұрын
Thambi god bless his family and condolences his family the honourable chief minister plz and kindly help his family
@SinglesFoodFactory
@SinglesFoodFactory 27 күн бұрын
Dear brother, Our deep condolences for your sister family!!!
@jeyakumarysaspaanithy6585
@jeyakumarysaspaanithy6585 24 күн бұрын
இறைவன் அக்குடும்பத்தினர்க்கு அருள வேண்டுகின்றேன் 😢🙏🙏🙏🙏🙏🙏🙏
@indianoceanfisherman
@indianoceanfisherman 27 күн бұрын
😢😢😢
@googledad2600
@googledad2600 27 күн бұрын
வலிகள் நிறைந்த வாழ்க்கையடா! ஆழ்ந்த இரங்கல் நண்பா.
@salemsoundar6798
@salemsoundar6798 28 күн бұрын
மிகவும் மனதுக்கு வருத்தம் அளிக்கக்கூடிய பதிவு அண்ணா நீங்கள் சொல்லும் போது கண் கலங்கியது அண்ணா மனித உயிர் விலை மதிப்பற்றது கடவுள் தன் அந்த குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் கண்ணீர் அஞ்சலி 😂😂😂
@kamalakannan197
@kamalakannan197 27 күн бұрын
Brother only best solution. You form a trust, rise fund, and awareness and help your people yourself. Use your popularity to do this. Same time meet govt officials and keep on asking the help and support. NO OTHER WAY.
@stp915
@stp915 20 күн бұрын
கடல் ஆழம் எங்களுக்கு சும்மா .... கடல் தான் எங்க அம்மா ...!!!
@bharathib7724
@bharathib7724 27 күн бұрын
Online ல முதலமைச்சர் cellக்கு விண்ணப்பம் செய்யுங்கள். மீன்வளத் துறை அமைச்சரை சந்தித்து பேசுங்கள்.கண்டிப்பாக உதவி கிடைக்க வழி இருக்கு. போன வாரம் தான் கடலில் குளிக்க கூடாது என்று எச்சரிக்கை வீடியோ போட்டு இருந்தீர்கள். ஆண்டவன் நல்லவர்களை தான் சோதிப்பான் போல. உங்கள் போன் நம்பர் தாருங்கள். குழந்தைகளின் வாழ்வுக்கு வழி சொல்கிறேன்.
@tamilselvanv9006
@tamilselvanv9006 27 күн бұрын
தங்களுடைய மச்சான் அவர்களின் இறப்பு மிக மிக மனதுக்கு வேதனை அளிக்கிறது உங்கள் துயரத்தில் நானும் பங்கேற்கிறேன் இறந்த தங்கள் மச்சானுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் தாங்கள் மீனவர்களின் துயரத்தைப் போக்க வைத்த கோரிக்கைகளை தங்கள் பகுதி மீனவர் சங்கங்களின் மூலமாக போராட்டங்களை அறிவித்து உரிய நிவாரணத்தை பெறவும் அரசாங்கம் பாதுகாப்பு வசதிகளை அதிகரிக்க கோரி தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு கோரிக்கை மனுக்களை அனுப்புங்கள் அதோடு நின்று விடாமல் மீனவர்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபடுங்கள் தங்கள் கோரிக்கைகள் அரசு நிறைவேற்றும் வரை தொடர்ந்து போராடுங்கள் போராட்டங்கள் மட்டுமே வெற்றியை கொடுக்கும் தங்கள் கோரிக்கைகளுக்காக போராடி உரிமைகளை பெற முயற்சி செய்யுங்கள் போராட்டம் இல்லாமல் யார் ஆட்டமும் செல்லாது.
@manicandan78
@manicandan78 28 күн бұрын
Very sorry to hear this sad news. I hope you and your family find the strength to cope with this loss.
@martindavid9296
@martindavid9296 28 күн бұрын
Sorry to hear the sad news. May God console the family
@mohammedmuhyideen6142
@mohammedmuhyideen6142 27 күн бұрын
Very sad.. don't worry bro May Almighty help ur sister family. ..
@bernadettemel2053
@bernadettemel2053 28 күн бұрын
Appollo ambulance kidayatha karpathithi irukkalam meegavum thuyaram. Jesus give strength.
@malarvizhimalarvizhi9010
@malarvizhimalarvizhi9010 28 күн бұрын
கிங்ஸ்டன் அக்கா மாப்பிளை யா சுமி சமீபமாக இந்த அண்ணனோட சாப்பாடு வீடியோ போட்டிருந்தான் க அய்யோ ரொம்ப கஷ்டமாக இருக்கிறது 😔
@periasamys8260
@periasamys8260 28 күн бұрын
My deepest condolences to your family brother
@rajusebastian777
@rajusebastian777 28 күн бұрын
மிகவும் வருத்தமாய் இருக்கு அண்ணே... கவலைப்படாதீங்க....
@kanagarajan1556
@kanagarajan1556 28 күн бұрын
கடலோர மக்களுக்கு தகுந்த மருத்துவ வசதி அமைத்து தர அரசு முன் வர வேண்டும்.
@lakshmikrishnan5017
@lakshmikrishnan5017 28 күн бұрын
ஆழ்ந்த இரங்கல்
@kumaresubalakumar8262
@kumaresubalakumar8262 28 күн бұрын
ஆழ்ந்த இரங்கல்கள்.
@reenavijayalakshmirajkumar3127
@reenavijayalakshmirajkumar3127 26 күн бұрын
My deepest condolences. Peace to your family. Please continue to voice your concern. Respect your work. The government should have a functioning system for emergencies.
@jasminejessy6413
@jasminejessy6413 28 күн бұрын
Yes, what you spoke, obviously true. We will support you always.
@babustr2612
@babustr2612 28 күн бұрын
தம்பி..இனியாவது..முதலுதவி மாத்திரைகள் எல்லாரும் வைத்துக்கொள்ளுங்கள்..pls
@user-bt1uk7ce1r
@user-bt1uk7ce1r 28 күн бұрын
ஆழ்ந்த அனுதாபங்கள் bro
@arunpary2003
@arunpary2003 27 күн бұрын
ஐயா, உங்களுடய இழப்புக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.... உங்களுக்கு அரசிடம் இருந்து உதவி வரும், கண்டிப்பா வந்தே தீரும்.. 😢 ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் 😢😢😢😢
@digroopafansclub4125
@digroopafansclub4125 24 күн бұрын
Rip thaliva 🇮🇳🇮🇳🇮🇳
@dailymusic9372
@dailymusic9372 28 күн бұрын
Rip bro... Yellam malaysia vangge bro nangge irukkom. Yennaikki ulall illa oru aresanggem varutho appo tan indiaku vidivukalam varum.
@Soothing-RainfallforRelaxation
@Soothing-RainfallforRelaxation 26 күн бұрын
உங்கள் கண்ணீரில் நாங்களும் பங்குகொள்வதுடன் அண்ணனின் மைத்துனரின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்களினை தெரிவிக்கிறோம்.அன்னார் இறை பதம்அடைய வேண்டி நிற்கிறோம்,
@daisyp3201
@daisyp3201 28 күн бұрын
ஆழ்ந்த இரங்கல் 😢😢
@mohdghouse1424
@mohdghouse1424 28 күн бұрын
ஆழ்ந்த அனுதாபங்கள்
@Vijis90
@Vijis90 28 күн бұрын
மிகவும் வருத்தமாக உள்ளது 😢😢
@johnfrancis7037
@johnfrancis7037 28 күн бұрын
Rest in face,god bless you
@visvanathanshanmugam4870
@visvanathanshanmugam4870 26 күн бұрын
மிகவும் வேதனையான செய்தி
@user-hj7nw8vn9e
@user-hj7nw8vn9e 19 күн бұрын
ஆழ்ந்த இரங்கல் நண்பா..
@TSRAJ775
@TSRAJ775 28 күн бұрын
God gives peace for you and your sister family....we are living in a temporary world.... Don't forget anytime....
@user-ql2hx7ge2f
@user-ql2hx7ge2f 28 күн бұрын
Aiyooo kadavula 😢😢😢😢😢 andha puligalayoum akkavayoum pathukooga .enna solradhu nu tharela 😢😢😢😢
@Hameed-ds1np
@Hameed-ds1np 27 күн бұрын
ஆழ்ந்த இரங்கல்கள் தமிழக அரசு கவனிக்க வேண்டும்
@ilangovansubramanian9556
@ilangovansubramanian9556 28 күн бұрын
Nanba... I pray for your relative and their family... i also lost my father and also felt if Ambulance was better... he is no more. Have below medicine in your BOAT or ANY PERSON, this step we can do it so that we will get more time to hospital to save life. Heart attack(3 hour - Golden hour for life) - Take all medicine in one dose. a. Disprin or Aspirin (This is a blood thinner) 325mg b. Atorvastatin (This is a Cholesterol lowering drug). 80mg c. Clopitab or Clopidogrel platelet (Used along with Aspirin as an Anti-platelet and blood thinner drug). 150 mg Save life...
கடல்ல பேய் இருக்கா இல்லையா கொல்லி பேய் பயங்கரமானதா
12:03
உங்கள் மீனவன் மூக்கையூர்
Рет қаралды 9 М.
The day of the sea 🌊 🤣❤️ #demariki
00:22
Demariki
Рет қаралды 53 МЛН
Climbing to 18M Subscribers 🎉
00:32
Matt Larose
Рет қаралды 31 МЛН
Would you like a delicious big mooncake? #shorts#Mooncake #China #Chinesefood
00:30
What is NEET Controversy? Explained
8:52
BBC News Tamil
Рет қаралды 90 М.
Unique Mobile Theft Prank😂😂 |  Prankster rahul Azar | Funny  2024
16:28
The day of the sea 🌊 🤣❤️ #demariki
00:22
Demariki
Рет қаралды 53 МЛН